Trichy Surya Siva Interview | "முடிவுரை எழுதப்போகும் ராமஜெயம் கொலை வழக்கு..?" | BJP

  Рет қаралды 434,555

ABP Nadu

ABP Nadu

Жыл бұрын

Trichy Surya Siva Interview | "முடிவுரை எழுதப்போகும் ராமஜெயம் கொலை வழக்கு..?" | BJP | DMK | Ramajayam murder | KN Nehru | MK Stalin | Tamil News
#suryasiva #ramajayam #knnehru #bjp #mkstalin
Credits
Producer : Kathiravan
Editor : Reegan & Velu
Published by : Roselin
Camera: Venkat
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 483
@baluk875
@baluk875 Жыл бұрын
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்கள் மண்ணுக்குள்ளே . இந்த கருத்து வெகுவிரைவில் இறைவன் கொடுப்பார்.
@saravanatraders5857
@saravanatraders5857 2 ай бұрын
😊😊😅😅😊😊😊
@ajayj1989
@ajayj1989 Жыл бұрын
What he is saying is 100% true, trichians knows that
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
செய்தது திருப்பி செய்யப்பட்டது 🌷🌷🌷
@dharmarajm2229
@dharmarajm2229 Жыл бұрын
@@PJMKumar aq hi u
@tamiltholaikatchi
@tamiltholaikatchi Жыл бұрын
Who did that?
@rasainternational3137
@rasainternational3137 Жыл бұрын
​@@dharmarajm2229 quick
@SelvaKumar-qv8qk
@SelvaKumar-qv8qk 9 ай бұрын
​@@PJMKumarü0p
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Жыл бұрын
நேருவை எதிர்த்து வெற்றி பெற்ற மரியம் பிச்சை ஏன் இறந்தார்? யாரால் இறந்தார்?? என்றும் பேசுங்க...
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
பாவம் அவர் விபத்து என்ற கொலை
@josephkennedy7500
@josephkennedy7500 Жыл бұрын
மரியம் பிச்சை வைப்பாட்டி ஜெயலட்சுமி ஏர்போர்ட் அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து வீட்டைக்கட்டியவர்களுக்கு தி மு க அரசு ஏன் நடவடிக்கைகள் இல்லை. ஏன்?
@narayananjagadeesan4257
@narayananjagadeesan4257 7 ай бұрын
​@@josephkennedy7500o
@harishahimas6217
@harishahimas6217 Ай бұрын
Dai muttaal Mariam pichai car thaan avarkal payanam cheitha munnaal senta lorry mel mothi irukirathu.
@jotheeswarikannabiran7266
@jotheeswarikannabiran7266 19 сағат бұрын
Pp​@@josephkennedy7500
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Жыл бұрын
கொலை- ன்னு சொல்ல கூடாது , சம்ஹாரம்னு சொல்லனும். பரம்பரை பணக்காரன் PTR போல்தான் இருப்பான்.
@karikalanravi2936
@karikalanravi2936 Жыл бұрын
இவர் கூறும் கருத்து அனைத்தும் அருமை உண்மை இவருக்கு கழகம் ஏன் அங்கீகாரம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டு வருத்தம் ஆனால் சூர்யா மிகவும் அசாத்திய திறமை கொண்ட அருமையான அரசியல் ஆளுமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து விட்டார் வற்றி இவருக்கு. அல்வா மாதிரி தான் வாழ்த்துக்கள்
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
வெற்றி.
@user-fh3sc6vx8w
@user-fh3sc6vx8w Жыл бұрын
உண்மை
@subbaiahr134
@subbaiahr134 Жыл бұрын
0
@subbaiahr134
@subbaiahr134 Жыл бұрын
0
@purushothamanvijay4652
@purushothamanvijay4652 7 ай бұрын
❤P
@gdrgdr4177
@gdrgdr4177 Жыл бұрын
ஆந்திரா ஒய் எஸ் ஆர் ரெட்டி பிரதர்ஸ் கர்நாடகா ஜனார்த்தன ரெட்டி பிரதர்ஸ் திருச்சி நேரு ரெட்டி பிரதர்ஸ் மாஸ் ரெட்டி பிரதர்ஸ்
@afghafgh2173
@afghafgh2173 Жыл бұрын
Ivunuga.thelungu.retty.appatithaan.iruppaanuga.
@arunkumar-kd3uj
@arunkumar-kd3uj Жыл бұрын
இவர் தைரியமான பேச்சு சிறப்பு
@rajendrans6120
@rajendrans6120 Жыл бұрын
திருச்சி சூரிய அவர்களுக்கு பயம் என்பது என்ன என்று தெரியாத திருச்சி பிஜேபி எம் எல் ஏ ஆகக்கூடிய தகுதி உள்ளவர்
@rajendrans6120
@rajendrans6120 Жыл бұрын
வரும் காலத்தில் இவர் எம் எல் ஏ இருக்கும் தொகுதி மிகவும் முன்னேற்றம் அடையும்
@umavijayumavijay5949
@umavijayumavijay5949 Жыл бұрын
தம்பி சூர்யா அரசியலில் எச்சரிக்கையாக இருங்கள் எதிர்காலம்உண்டு நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 Жыл бұрын
Surya has a profound knowledge about politics 👏. Proud of him as my french student
@tutor6740
@tutor6740 Жыл бұрын
But he was talked in the pakka local tamil,if u not listen the audio, please try to listen,but don't do in front of ladies.your knowledge is ass 😁
@rajkumarn9639
@rajkumarn9639 7 ай бұрын
திரு திருச்சி சிவா அவரின் பேச்சு நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருந்தது 🎉 வாழ்த்துக்கள் சிவா ஸார்.
@roja6135
@roja6135 7 ай бұрын
He is not Siva,, Siva's son Suriya. Ok va
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
சூர்யா சிவா மிக புத்திசாலி . நல்ல அறிவும் அரசியல் அனுபவமும் உள்ளவர் .
@pricky8561
@pricky8561 Жыл бұрын
2006 - 2011 மதுரையில் அழகிரி சகாக்கள் ஆட்டம் அது போல் திருச்சியில் நேரு குடும்பம் ஆட்டம் போட்டுள்ளது இதன் மூலம் புரிந்து கொள்ளமுடிகிறது
@suriyanarayan71
@suriyanarayan71 Жыл бұрын
ரொம்ப சரியாக சொல்கிறார்..... நூறு சதவீத உண்மை சூர்யா கூறுவது.....
@mindset_nishant962
@mindset_nishant962 Жыл бұрын
சத்தியமா trichy surya ku தைரியம் அதிகம்
@maduraiseguvara
@maduraiseguvara Жыл бұрын
Siva MP will be happy on seeing his Son's knowledge and the way he represents politely.
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 7 ай бұрын
Thambi Suriya arumai. He have lot of maturity.
@suryakaransurya5784
@suryakaransurya5784 Жыл бұрын
Superb is true Surya
@jollykanna3620
@jollykanna3620 Жыл бұрын
நெறியாளர் அனுபவமின்மை தெளிவாக தெரிகிறது
@duraikirubakaran7800
@duraikirubakaran7800 Жыл бұрын
உண்மை
@VasanthKumar-si9gx
@VasanthKumar-si9gx Жыл бұрын
Siva sir... Matured speech 🎉
@aravindhkumar5318
@aravindhkumar5318 Жыл бұрын
Very confidential and unknown information by Surya, please reveal more details about this case
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
Why would he reveal. He will be questioned and he will get into a controversy and politics. He is hinting. Question the family members.
@anbukandiar2871
@anbukandiar2871 Жыл бұрын
What he said it's true. So many people in Trichy affected by Nehru family.
@ganeshk9635
@ganeshk9635 Жыл бұрын
Aprom yepadi pa avangale jeikieraru
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
En vote poduranga makkal
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 9 ай бұрын
​@@ganeshk9635money
@rajendranveluswamy1606
@rajendranveluswamy1606 Жыл бұрын
Wonderful to watch Surya's interviews.
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
அரசியலில் என்னென்னவோ இருக்கிறது. உள்ளே சென்று பார்த்தல் தலை சுற்றுகிறது
@rajeshmani2288
@rajeshmani2288 Жыл бұрын
If jayalatha want to punish ramajayam then see simply do a encounter like venkadash panayar..atleast he is part of congress but ramajayam have no direct link in political link...his point is 100% correct...jayalatha is great and brilliant...
@appusurya4596
@appusurya4596 Жыл бұрын
Surya Anna super speech
@vijayaravind6708
@vijayaravind6708 Жыл бұрын
Comedy piece 😂😂
@crr6551
@crr6551 Жыл бұрын
Seems to be bold, matured person
@jawaharkannadhasan7992
@jawaharkannadhasan7992 Жыл бұрын
சூர்யா தம்பி நாம் வீர பரம்பரையடா நேரு குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றால் இந்திய தமிழக பொதுமக்களுக்கு அ்ச்சமாக இருக்கிறது. நம்பகத்தன்மை அற்றவர்கள் இவர்கள் டெல்லியில் இருந்து தமிழகம் வரை என்றால் மிகையாகாது .
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. நல்ல அரசியலை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். வரும்பொழுது எதையும் கொண்டுவரவில்லை போகும் போதும் எதையும் கொண்டுபோவப்போவதில்லை
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
Surya has guts to speak the truth that he knows
@SMSM-xp7jv
@SMSM-xp7jv Жыл бұрын
Wel said surya 100 true
@meenadasarathan6246
@meenadasarathan6246 Жыл бұрын
நெறியாளர் ஏன் கத்துகிறார். சரியான முறையில் கேள்வி கேட்க வேண்டும்
@vigneshravichandran4732
@vigneshravichandran4732 Жыл бұрын
,100 percent true
@user-gv1jv2bu6j
@user-gv1jv2bu6j Жыл бұрын
தெளிந்த நீரோடையாக பேசுகிறார் ஆனால் காலையில் 6.20க்கு தெளிவு+நீர் குடித்து தெரிக்கவிடுகிறார்🤣🤣🤣🤣
@manzoorali8535
@manzoorali8535 Жыл бұрын
ஆனா............அத அறுத்து எதுக்கு மெரீனா பீச்ல வீசணுமாம்??
@tutor6740
@tutor6740 Жыл бұрын
@@manzoorali8535 kovakkaaraan. 😁😁
@kandasamyravi1003
@kandasamyravi1003 Жыл бұрын
I love Surya... because of him true person...
@RajaRaja-on5zt
@RajaRaja-on5zt 7 ай бұрын
சிறந்த பதிவு க்கு நன்றி‌!
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
This is not murder, This களை எடுப்பு
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
சரியான பதிவு 🌷🌷🌷🌷
@entertainment.1998
@entertainment.1998 Жыл бұрын
Super correct
@user-fh3sc6vx8w
@user-fh3sc6vx8w Жыл бұрын
அதுவும் சரிதான்
@govin555
@govin555 8 ай бұрын
👌👌👌🥰
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
Good report by surya...
@vijayvijayuser-zh6er1yk4b
@vijayvijayuser-zh6er1yk4b 5 ай бұрын
அருமையான பதிவு
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 Жыл бұрын
அவனை மாதிரி எவனும் இப்படி நொந்து செத்திறுக்க மாட்டான்.
@MrTamilindian
@MrTamilindian Жыл бұрын
Surya bro, I support you.... This too shall pass .. you definitely overcome and grow in BJP
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
He has enormous enemies Since he harassed and made lots of atrocities So any one or a combination of these affected persons would have done this murder But it is a cruesome murder It shows the magnitude of the vengeance in their mind
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
Gruesome murder.
@alakesankarthi4533
@alakesankarthi4533 Жыл бұрын
Arumai speech bro
@ramuk339
@ramuk339 Жыл бұрын
super nalla speach ethartham
@kvgovindan1965
@kvgovindan1965 Жыл бұрын
Trichy Siva best spokman he is a good future
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
திருச்சி சூர்யாசிவா மிகவும் தெளிவான அறுமையன பேச்சு இவ்வளவு பேர் வயிற்றெச்சலை கொட்டிகொண்டு பல்லாயிரம் கோடி சம்பாதித்தவன் கடைசியில் கொண்டுசென்றதென்ன?
@trichyprabhaharan1254
@trichyprabhaharan1254 Жыл бұрын
Semma interview
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
Yes... I also have the doubt there is some fishy things in the nehrus family reg the murder
@selvamalarthangavelu-8238
@selvamalarthangavelu-8238 Жыл бұрын
என்னய்யா சனநாயக நாட்டில் இப்படி ஒரு கொடுமை
@kasirajanv7968
@kasirajanv7968 Жыл бұрын
ஒரு ரவுடி கொல்லப் Uட்டதற்கு இத்தனை விளம்பரம் எதற்கு
@gseswaraneswaran483
@gseswaraneswaran483 2 сағат бұрын
சூர்யா சாரோட பேச்சுக்களை கேட்கும் போது ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணாமலை தவறு செய்துவிட்டார் இப்படிப்பட்ட மனிதரை அண்ணாமலை பக்கபலமாக வைத்திருக்க வேண்டும் அதுதான் பிஜேபிக்கும் வளர்ச்சி
@prabakarmono006
@prabakarmono006 6 ай бұрын
Super sir
@meenalpandian4643
@meenalpandian4643 Жыл бұрын
Good reply,
@bramanathan3890
@bramanathan3890 7 ай бұрын
Very brave man
@kadhirvelub1166
@kadhirvelub1166 2 ай бұрын
ஒரு தற்கொலையை கொலை என்று சொல்லிக்கொண்டு நாள் கடத்துகிரார்கள்....
@jemimaraj7025
@jemimaraj7025 Жыл бұрын
Contentment and strict discipline is the secret of success gifted with peace in life and will be awarded by Holy God to attain Eternity.Bearing the cross of righteous path will be Crowned in Heaven.
@ragavendrakumar7721
@ragavendrakumar7721 Жыл бұрын
கார் மட்டும் 40 கார்களா????? கண்ணக்கட்டுதுடா சாமீ 😴😴😴
@ramkr142
@ramkr142 Жыл бұрын
We respect Surya🙏
@msmmsm8001
@msmmsm8001 Жыл бұрын
Innaikku mattum unmaiyai sonna unakku vaalthukkal Surya bro
@sasipandisasipandi2690
@sasipandisasipandi2690 Жыл бұрын
Muddal surya
@mohankumar19236
@mohankumar19236 Жыл бұрын
இன்னும் நிரைய கேள்வி கேட்டுருக்கலாம் ........
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn 8 ай бұрын
Correct Dimension of facts about Nehru.
@Healigmusicdoctor
@Healigmusicdoctor Жыл бұрын
Surya annan.🔥🔥..
@ganesen6684
@ganesen6684 Жыл бұрын
👍👍
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
In today's term, some business man genuinely wants to start a school or hospital or Rice mill or kalyana mandapam as part of their business, these politicians will not allow them to live. It appears so.
@sreemurugan1991
@sreemurugan1991 Жыл бұрын
உண்மைதான்
@paulrajpaulraj5030
@paulrajpaulraj5030 7 ай бұрын
ராமஜெயம் சுதந்திரபோராட்டதியாகியா??????????
@govin555
@govin555 8 ай бұрын
பாக்குற எந்த பொண்ணயும் விட மாட்டானாமே,,, திருச்சி மக்கள் கொண்டாடுறாங்க இவன் சாவை
@karthikgirija7042
@karthikgirija7042 Жыл бұрын
Ada yaruppa audio la thayirama pesuranga but video la antha action illayeppa
@sunderelectric8692
@sunderelectric8692 8 ай бұрын
இவ்வளவு அராட்ஜகம் பண்ணிருக்கான்னா அப்ப இப்படித்தா சாவா...
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Жыл бұрын
உண்மை
@karthikgirija7042
@karthikgirija7042 Жыл бұрын
Audio leak pathi pesunga bro
@kandasamyravi1003
@kandasamyravi1003 Жыл бұрын
Anna malai thambi. please.. help to him thambi Surya ..... please... please...❤ I love annamalai...
@lavanyakailasam8052
@lavanyakailasam8052 Жыл бұрын
Matruvom
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
KN NEHRU & RAMAJAYAM COMBINATION LOOKS LIKE SENTHIL BALAJI & ASHOK COMBINATION 😅 TRUE VALUE "VUDANPURAPPUGAL" !
@maduraikalatta5698
@maduraikalatta5698 Жыл бұрын
இவ்வளவு பணத்தை வச்சு என்ன பண்ண போறாங்க நேரு குடும்பம் நெறியாளர்
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
மெத்தை தச்சு தூங்கதான்
@balajishrinivaaskrishnamur5457
@balajishrinivaaskrishnamur5457 7 ай бұрын
We need stringent law in our country for all corruption related issues otherwise nothing will change.
@vgtarun
@vgtarun Жыл бұрын
soorya is a great man..
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🌸🌹🖕Hats off , well knowledged, Frank, true to the core ,🌹
@kumarsuriya4627
@kumarsuriya4627 6 ай бұрын
Super annn👌
@gnanavelr5601
@gnanavelr5601 Жыл бұрын
அரசியலில் வாய் பேச்சில் ஜாக்கிரதை வேண்டும் இந்த காலகட்டத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் போது ஜாக்கிரதை வேண்டாமா
@msukumar.
@msukumar. Жыл бұрын
Video super
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 3 ай бұрын
திருச்சி. ‌சிவா. தைரியமானவர்.
@apnthamaraigajendran2161
@apnthamaraigajendran2161 Жыл бұрын
ஊடகங்கள் ஏன் இதை பற்றி பேசவில்லை.. கையூட்டு பெற்று இருப்பார்கள்
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
அதெல்லாம் சகஜம். மாமூலான ஒன்று.
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
இன்னுமா வேசி ஊடகங்களை நம்புறீங்க.
@rajendransubbaiah
@rajendransubbaiah 3 күн бұрын
Siva now you must please join in Congress such bold man is now required for Congress
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Жыл бұрын
Om Shivaya Namaha
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 7 ай бұрын
அழகிரி, ராமஜெயம் எல்லோரும் இன்றைய அரசியலில் சகஜம். சட்டதிட்டங்கள் கடுமை இல்லாததால் இந்த நிலை...
@rathinasabaathi8712
@rathinasabaathi8712 Ай бұрын
கண்டுபிடிச்சிட்ங்களா காவல் அதிகாரி அவர்களே உங்களுக்கு மிகப்பெரிய சல்யூட்
@mohammednijam6037
@mohammednijam6037 Жыл бұрын
சூர்யா சொல்வது 100% உண்மை
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
சூரியா நீ பிஜேபி க்கு போய்ருக்க கூடாது கடலூர் விவசாயி
@ramusamyable
@ramusamyable Жыл бұрын
ஓஹ் அப்படியே, நான் Yennammo kn nehru, Ramajeyam ரொம்ப nallavanga Nenaichattan
@manohardurai9217
@manohardurai9217 2 ай бұрын
என்னப்பா ஒரு வருடம் ஆச்சு, இன்னுமா முடிவுரை எழுதுருங்கா😊
@sixsersankarc1198
@sixsersankarc1198 Жыл бұрын
ஐய்யா நிறைய மக்கள்சாப்பாட்டு வழியில்லாம இருக்காங்க இவர்களுக்கு உதவளாம்
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
Napolean have farms in USA ,Napolean is relative to KN NEHRU..These people are Telegu/Kannadiga speaking reddiyar community..
@rathinasabaathi8712
@rathinasabaathi8712 Ай бұрын
எனக் கொண்ணவோ கட்டிச் சோற்றில் தான் எலி இருக்குனு நெனைக்கத்தோணுது
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
௨ண்மைதான் என்று தான் தோன்றுகிறது
@savenatures1259
@savenatures1259 10 ай бұрын
100%
@ganagharajchokalingam8592
@ganagharajchokalingam8592 Жыл бұрын
உன் வைரல் ஸ்பீச்ல உன் மேல இந்த மரியாதையே போயிடுச்சு
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
உன்னுடைய இந்த , பொறுக்கி தாதா, ரவுடி, கொலைகாரன், கொள்ளைக்காரன்‌ராமஜெயத்தை ஆதரித்து போட்ட கம்மெண்ட் ஐ கொண்டு உன் லட்சனம் என்ன என்பது விளங்குகிறது
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 Жыл бұрын
வெளியில் சொல்ல முடியாத வெக்ககேடான சாவு
@ffbharathi368
@ffbharathi368 6 ай бұрын
Nandriketta kudummbam Trichy Siva kudummbam
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 4 ай бұрын
Binamies must be enquiry with on the spot of local living peoples and their give statement of truth statement and central government with guidelines of ed raid and thanks to a b p nadu media
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
K N NEHRU can pay atleast Rs.20,000 per vote. TRICHY VOTERS SHOULD DEMAND IN THEIR "PATTI MEETINGS" during 2024 ELECTION 😅 JUST A LONG TERM ADVICE!
@s.venkatesan2938
@s.venkatesan2938 Жыл бұрын
"டிராஃபிக் சிக்னல்ல எந்த டிராஃபிக் போலீஸ் நிக்கணும்கிறது முதல் கொண்டு அவங்க டிசைட் பண்ணுவாங்க" அப்படின்னு சொல்றீங்க, அது மட்டுமில்லை, திருச்சியே அவங்க கட்டுப்பாட்டில் தான் இருந்திச்சு அப்படீன்னு வேற சொல்றீங்க, அப்ப அவங்களுக்கு தெரியாம.......?
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
தெரியாம இல்ல தெரிஞ்சு தான் இருக்குமா இருக்கும்.
@user-fh3sc6vx8w
@user-fh3sc6vx8w Жыл бұрын
ராமஜெயம் கொலை பற்றி இதுவரை நேரு அலட்டி கொள்ளவில்லை என்பது உண்மை
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27