Arun IPS | அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!

  Рет қаралды 189,616

ABP Nadu

ABP Nadu

13 күн бұрын

Arun IPS | அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்! | Arun IPS | Chennai police commissioner | MK Stalin | Amutha IAS
#arunips #mkstalin #amuthaias #tngovt #chennaipolice #tnpolice #sandeeprairathore
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 248
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 12 күн бұрын
வடநாட்டு காவலர்கள் வேண்டாம் தமிழன் காவலர்களாக இருக்க வேண்டும் சார் இந்த கமலாயம் பக்கம் ஒரு ரவுண்ட் விடுங்க சார்
@solomonrajsolomonraj8676
@solomonrajsolomonraj8676 12 күн бұрын
S, U R 100', correct..
@yrt1761
@yrt1761 11 күн бұрын
ஊம்பு 😊
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 11 күн бұрын
@@yrt1761 ஐயோ நல்ல ஊம்புறானே
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 11 күн бұрын
Epdi da ela edathulayum politics kondu varenga 😅 kamalayam la irukavan Inga enna panan?!! Summa ethachu pesnunu pesrathu
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 11 күн бұрын
சூப்பர் மேன்... சைலேந்திர பாபு வரும் போது இப்படி தான் ஓவர் பில்டப் பண்ணினாங்க.... அப்புறம் என்ன ஆச்சு... ? ரவுடிகள் ஒழித்தாரா .....?
@arunpandy732
@arunpandy732 11 күн бұрын
Kalai la ena sapdalam ennalum sapdalam 😂
@___123.
@___123. 11 күн бұрын
Cycle ota poitaru😂
@ktrchannel91
@ktrchannel91 10 күн бұрын
😂😂 superb
@mahabaelove9650
@mahabaelove9650 10 күн бұрын
தண்டனை கடுமையாக இருந்தால் மட்டும் தான் குற்றங்கள் குறையும் பார்ப்போம் சார் வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை பொதுமக்களுக்கு தேவை
@ayyappanchinnasamy606
@ayyappanchinnasamy606 11 күн бұрын
பணி சிறப்புடன் செயலாற்ற வாழ்த்துக்கள் அண்ணா
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 11 күн бұрын
என்கவுண்டர் தேவை ரவுடிகள் கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் போட்டு தள்ளுங்கள்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 6 күн бұрын
Yes
@jamesmallar911
@jamesmallar911 12 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@ansarali-ev7bx
@ansarali-ev7bx 12 күн бұрын
சவுக்கு சங்கர்தான் ரொம்ப பாவம் 😂..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn
@sivakumar-gh4ef
@sivakumar-gh4ef 11 күн бұрын
Correct boss...eppadiyum rowdies jollya irupanga...savikkaye pidipom
@ramantc4752
@ramantc4752 11 күн бұрын
பார்க்க தானே போறோம்
@IlayaRaja-p1y
@IlayaRaja-p1y 12 күн бұрын
கல்வி மற்றும் பெற்றோர்கள் நல்ல குழைந்தைகளையும் நல்ல குழந்தைகள் மூலம் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க அனைவரும் போராட வேண்டும் 🙏🏻
@DEEPANVD
@DEEPANVD 12 күн бұрын
💯
@ragavank8520
@ragavank8520 12 күн бұрын
Congratulations sir
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 12 күн бұрын
அப்படி என்றால் இப்போது இருந்தது ips officer இல்லையா
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 12 күн бұрын
அவர்‌ வட நாட்டுக்காரர்.இவர் தமிழ் நாட்டுக்காரர் .இவர்தான் சரியான தேர்வு
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 11 күн бұрын
​@@ManoharanRamasamy-xr7yskalakiruchi DSP Agarwal own thambi BJP treasurer in kallakiruchi
@sujip2203
@sujip2203 12 күн бұрын
வாழ்த்துக்கள் சார் ❤❤
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 11 күн бұрын
ஓவர்பில்டப் வேண்டாம் செயலில் காட்டுங்கள்
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 11 күн бұрын
நல்ல நகர்வு. அரசியல் உட்பட தமிழக அரசின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள உயர்மட்டத் தலைமைக்கு உடனடி மாற்றம் தேவை.
@praveenmartin9611
@praveenmartin9611 11 күн бұрын
உளவு துரை எதிர் கட்சிகளிடம் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கவேண்டும்
@shanthi522
@shanthi522 3 күн бұрын
God Bless you sir …praying for you🙏🏻🙏🏻
@MuthayiMuthayi
@MuthayiMuthayi 12 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@svimal3834
@svimal3834 12 күн бұрын
அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா? 261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
@PHOENIX_775
@PHOENIX_775 11 күн бұрын
இந்த லிஸ்ட் ல BJP அண்ணாமலை தா முதல் ஆளு 🤣🤣
@mrjohnson-db6rg
@mrjohnson-db6rg 11 күн бұрын
தன்னை ரவடி என்று சொல்ல அவனுங்க பயப்படுற நாள் விரைவில் வர வேண்டும். பழைய சட்டத்தை மாற்றி தூபய் போல மரண தண்டனை உடனே நிறைவேற்ற வேண்டும். Please do some special encounter Arun sir.
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 6 күн бұрын
Super
@karthikrajakarthikraja8109
@karthikrajakarthikraja8109 11 күн бұрын
Valthugal sir👍💐💐💐
@ramachandran8630
@ramachandran8630 11 күн бұрын
வாழ்த்துக்கள்
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 11 күн бұрын
இனி ஒரு வாரத்துக்கு இதே ஒப்பாரிதான்
@AyyalusamyLion
@AyyalusamyLion 11 күн бұрын
Valthukkal anna ❤❤❤❤❤ congratulations and very best duty ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Nampikkai ullathu tamilan chennai city thank you good 👍 selection ❤❤❤❤.
@kalaiselvan6217
@kalaiselvan6217 11 күн бұрын
சென்னையின் புதிய ஆணையராக பொறுப்பேற்கும் *தேவேந்திர குல வேளாளர்* சமூகத்தின் ஆளுமை, ஓட்டப்பிடாரம் மண்ணின் மைந்தர் ஐயா *அருண் ஐ பி எஸ்* அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள் 💐
@thamilarasan248
@thamilarasan248 11 күн бұрын
வாழ்த்துக்கள் சார் 👍
@chanbasha98
@chanbasha98 11 күн бұрын
இவ்வளவு காலம் இருந்தவர் கள் என்ன சாதனை படைத்தது????????
@chanbasha98
@chanbasha98 11 күн бұрын
ஒரு ஆணியும் புடுங்க முடியாது😂😂😂😂😂😂😂😂😂😂
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 11 күн бұрын
Yes BJP semma strong.
@Gm12722
@Gm12722 12 күн бұрын
Nice movie 🎬 🎞 🎥 👌👌👌
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 12 күн бұрын
அமெரிக்க ஏகாதிபத்தியமே‌ அதிர்ந்தது 😭😭😭🙏🙏🙏
@jkp0003
@jkp0003 11 күн бұрын
Poda annamalai pee nakki😂😂😂😂
@staragencies8763
@staragencies8763 10 күн бұрын
கதறல் ஏன்னா அடுத்து மாட்ட போறது யாரு 😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 10 күн бұрын
@@staragencies8763 யாருடா கதறுனா. அமெரிக்காவே அதிர்ந்தது டா 😭😭😭
@spy61
@spy61 11 күн бұрын
அப்படுன்னா ரவுடிகள் சென்னையிலிருந்து கிளம்பி மற்ற மாவட்டத்துக்கு மாற்றலாகி போயிருவாங்களா?
@rameshk1762
@rameshk1762 11 күн бұрын
Appadi illa sir, Ivangale transfer order pottu area maatri viduvarkal. Probleme arasial connection ulla rowdikalai police toduvathu illai. anth rowdi amiachar varai sendru viduvaan . IPS posting pottavudan ithu pol pala pitukal odum. appuram avarkal katchi uruppinar card vaangi viduvarkal.
@spy61
@spy61 11 күн бұрын
@@rameshk1762 கரெக்டு... ஜாஃபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கி கடுமையான தண்டனை கொடுக்குற மாதிரி...
@chandrasekaransavarimuthu8657
@chandrasekaransavarimuthu8657 11 күн бұрын
Sir good to see you again Sir curb taking bride from anyone in your kingdom all your law and order will come under your feet God bless you
@smartentamizha3140
@smartentamizha3140 11 күн бұрын
பெண் போலீசார் தப்பே பண்ணல பாரு
@kovair9291
@kovair9291 12 күн бұрын
Good 👍 cm Stalin ,arumai thervaka iruku arun ips
@sugayagan
@sugayagan 11 күн бұрын
😂😂
@user-yk4up1sc5w
@user-yk4up1sc5w 11 күн бұрын
Give him special powers to bring rowdies under control. I wish him all the best and successful career
@srinivasanramachandran1302
@srinivasanramachandran1302 10 күн бұрын
What did he achieve in his preceding post as L&O DGP? Next to nothing!! His press answers questions about his competence/confidence in establishing the rule of law. TN is in shambles.
@pavanpavan5257
@pavanpavan5257 3 минут бұрын
நியாயபதியாக இருக்க வாய்ப்பில்லை ,ஏன் தமது கடமையை சரியாக நேர்மைமிக்கதாக செய்தால் ரவுடி உருவாக வாய்ப்பில்லை
@thirumanaselvanm9346
@thirumanaselvanm9346 9 күн бұрын
Great cm Stalin
@MukeshKumar-bb9pt
@MukeshKumar-bb9pt 11 күн бұрын
OOh Appudiya sir, Nambittoom..
@user-cp4rc8qy9u
@user-cp4rc8qy9u 12 күн бұрын
@santhprasanth4186
@santhprasanth4186 2 күн бұрын
அருன் ips யாரு ஸ்டாலின் ஐயா. நீங்க வந்து சொல்லுங்க நீங்க தானே( வச்சிங்க)😮
@pandian8135
@pandian8135 11 күн бұрын
தமிழக காவல் நிலையங்களில் அனைத்து காவலர்களையும் பணியிடம் மாற்றம் செய்தால் தான் பாதி குற்றச்சாட்டுகள் குறைந்துவிடும்
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 11 күн бұрын
அடப்போங்கடா
@jafarjaman8514
@jafarjaman8514 11 күн бұрын
🎉🎉🎉
@sibidhayalan5919
@sibidhayalan5919 2 күн бұрын
nala pesuringa valthukal, nanmaiyum pathukapum makalku nadantha santhosam
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 күн бұрын
தி மு க ரௌடிகள்க்கு ஒன்னும் ஆகாது 😮... இது ஒரு கண் துடைப்பு நாடகம் தான் 🤭..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn
@babjahan
@babjahan 9 күн бұрын
கண்டிப்பாக, கண்டிப்பாக
@abdulwahid7561
@abdulwahid7561 12 күн бұрын
Awaits challenges. Boldness & steadfastness is key to face.
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 10 күн бұрын
வாழ்த்துக்கள் சரிந்த தமிழக போலீஸ் கவுரவம் மீண்டும் எழுந்திட ரவுடிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கூட்டம் ஒடுங்க அருண் IPS கடமையை செய்வார் என் நம்புவோம் நடவெடிக்கைகள் வெற்றி பெற நாம் ஒத்துழைப்பும். தேவை
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 11 күн бұрын
ரொளடிகளை நாடுகடத்தப்பட்டு காசம் பாய்களிடம் ஒப்படைக்க வேண்டும்
@sakthit985
@sakthit985 11 күн бұрын
🎉
@srmguru3103
@srmguru3103 11 күн бұрын
Congratulations 👏
@BaakerBaaker-uo6rr
@BaakerBaaker-uo6rr 4 күн бұрын
அருன் ஐபிஎஸ்அவர்களுக்குவாழ்த்துக்கள்தொடரட்டும்தூயதொண்டு
@packeeribrahim8004
@packeeribrahim8004 12 күн бұрын
Good move by our CM.....expect law and order must be in control on CHENNAI..❤❤❤❤
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu 11 күн бұрын
கமலாலயம் மறந்துடாதீங்க சார் மொத்த பேரும் அங்க தான் இருக்காங்க
@JagadeesanJagan-z7m
@JagadeesanJagan-z7m 11 күн бұрын
Yes
@spy61
@spy61 11 күн бұрын
@@VelMuruganSuyambu செ.பா தம்பியை கமலாலயத்துல பாதுகாப்பா வைக்க முடியாதுங்க... அவர் எங்க பத்திரமா இருக்காரு னு உங்களுக்கு தெரியாது?
@spy61
@spy61 11 күн бұрын
@@VelMuruganSuyambu வேங்கை வயல் மலக்கலப்பு நிபுணர்கள் பத்திரமா எங்கே இருங்காங்க
@gbsgoodbabysurya4407
@gbsgoodbabysurya4407 11 күн бұрын
நல்ல காமெடி எல்லாம் இவங்க ஆள்தான்
@pkm.gopalakrishnanatchutha9391
@pkm.gopalakrishnanatchutha9391 11 күн бұрын
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை யில் தனிக்கவனம் செலுத்தவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு தீராத களங்கம் தான்
@santhakumarv-zc3gy
@santhakumarv-zc3gy 12 күн бұрын
😁😁😁😁😁😁😁👌👌👌👌👌👌👌super. Sir
@narasimmans.6204
@narasimmans.6204 11 күн бұрын
விளையாட்டு செய்தி முடிந்தது ....
@munirajarathinaveltp599
@munirajarathinaveltp599 8 күн бұрын
Appidiya… nice comedy.. thanks.
@AyyappanAyyappan-j7f
@AyyappanAyyappan-j7f Күн бұрын
ஒவ்வொரு ‌தனிநபர் வருமானம் நியாயமான முறையில் உயர்ந்தால் கிரிமினல் குற்றம் குறையும்...
@Fatma-ft2rk
@Fatma-ft2rk Күн бұрын
❤❤🎉🎉🎉🎉😊
@sureshbabu-mf7lp
@sureshbabu-mf7lp 11 күн бұрын
வரும் எல்லாம் அப்படிதான் பேசுவார்கள்
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 11 күн бұрын
70 ஆண்டு தமிழ்நாடு ஈ வே ரா பெரியார் அக (மொ)ழி கலைஞர் அக மொ(வ)ழி M G R அக வ(மொ) ழி ஜே ஜே அக மொ ( வ) ழி தேசிய தேடலில் 🌹🌷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
@michaelmathuranayagam9449
@michaelmathuranayagam9449 10 күн бұрын
போங்கடா பிள்ளைகளை படிப்பு சொல்லிக்கொடுங்கடா அரவனைத்த அளிவான்😮😮😮😢
@michaelmathuranayagam9449
@michaelmathuranayagam9449 10 күн бұрын
தி௫த்தம் ரவுடி அழிவான்
@chanbasha98
@chanbasha98 11 күн бұрын
முதலமைச்சர் மாற்ற எதாவது ஒரு வழி இருக்கா 😂😂😂😂😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
no vote for briyane , 200 rs ,
@KumarKumar-gx1yv
@KumarKumar-gx1yv 11 күн бұрын
​@@samsamsamsansamsam2712you run to nearly other states
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 11 күн бұрын
Maaththittu Amit shah ambnai adani ya CM aakara idea va...
@SenthilKumar-ze3fk
@SenthilKumar-ze3fk 8 күн бұрын
எந்த முதலமைச்சர் வேணும்
@chenthilganeshs5116
@chenthilganeshs5116 11 күн бұрын
Rulers are doing rowdyism. How can he stops. Same blood for Arun also
@PHOENIX_775
@PHOENIX_775 11 күн бұрын
இந்த லிஸ்ட் ல BJP அண்ணாமலை தா முதல் ஆளு 🤣🤣
@krishnanbalasubramanian9108
@krishnanbalasubramanian9108 11 күн бұрын
Traffic control என்றால் என்ன?
@ramrajgopal6571
@ramrajgopal6571 12 күн бұрын
Welcome sir🎉
@arockiarajlts8035
@arockiarajlts8035 10 күн бұрын
பணம் இருப்பவன் தப்பித்து கொள்கிறான்
@MuthuraiverranVeeran
@MuthuraiverranVeeran 9 күн бұрын
சாராயத்தை அரசாங்கம் விற்கும் பொழுது சட்டம் ஒழுங்கு இவர் எப்படி காப்பாற்றுவார்
@kartikv486
@kartikv486 12 күн бұрын
ஓ ...இவுரே கூட்டாரா அப்ப 3 மாசம்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn
@user-ux7py6ot7v
@user-ux7py6ot7v 11 күн бұрын
நம் மண்ணின் மைந்தனான பூர்வீக குடிகளான ஒடுக்கப்பட்ட மக்கள் அதாவது பட்டியல் சமூக மக்கள் காவலர்களாக இருந்தால் மண்ணை காக்க முடியும்
@PoornimaM-ck9uz
@PoornimaM-ck9uz 7 күн бұрын
Neengalavadhu cry na step edupingala sir
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 11 күн бұрын
Yes police department must function independently at the same time each and every police personnels must be a very honest and humble natured to innocent people and a daring for all illegal activities persons. In fact everyday seeing TV news many type of killings, murder happening and it gives frighten and life danger for the people of tamilnadu. If Mr.Arun handling wellit is well and good and my best wishes to him for his good true service to the government and the people
@ramantc4752
@ramantc4752 11 күн бұрын
திமுக ஆட்சி ஒழிந்தால் தான் சட்டம் ஒழுங்கு சீர்படும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 күн бұрын
5 latcham kodi kollaiyadiththa Jayalalitha,sasikala sistersthan sari❗(C1CONVICTED)
@indianmakkal2411
@indianmakkal2411 11 күн бұрын
❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏
@dhamodarankanniappan4254
@dhamodarankanniappan4254 10 күн бұрын
சும்மா டிராமா செய்வாங்க
@rajandranr.2002
@rajandranr.2002 11 күн бұрын
Welcome Mr.Arun Thambi. Put an end to Rowdyism in the Capital.
@KMSA001
@KMSA001 10 күн бұрын
Sema comedy.....😂😂😂😂 Sema comedy......😂😂😂😂😂 Sema comedy.....😂😂😂😂🤦🤦🤦🤦
@smileinurhand
@smileinurhand 11 күн бұрын
இப்படியே போனால் நாட்டில் நடமாட முடியாது😢. வெள்ளம் வந்தபின் தான் அணைகட்டுவாரா முதல்வர்? காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை போல 👎.
@Tamilkavi48
@Tamilkavi48 6 күн бұрын
ஸ்டாலினுக்கு 3 வருடத்துக்கு அப்புறம்தான் இந்த யோசனை வந்துருக்கா... எல்லாரும் வெட்டிட்டு சாகும்போதுகூட நீங்க பில்டப் கொடுத்துட்டுதான்டா இருக்கிங்க..
@karthickkumar8652
@karthickkumar8652 11 күн бұрын
Chennai mattum illama chennai surrounding kanjipuram ,thiruvallur,chengalpatum Ivar control la edutha nalla irukum
@mohamedafser8546
@mohamedafser8546 11 күн бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏👌👍👍
@smartentamizha3140
@smartentamizha3140 11 күн бұрын
அதனால் தான் சிமியு
@Rajesh-nt5tc
@Rajesh-nt5tc 12 күн бұрын
Thirupur la 2009 la sp ah irunthavaru sir ethukum bayapadamatraru.. covai encounter specialist sir.
@dhanasekar6397
@dhanasekar6397 10 күн бұрын
திருப்பூர் எஸ்பி ஆக இருந்தாரு அப்ப ஆளுங் கட்சி காரன் ஒருத்தன் எஸ்பி ஆபிசுல போய் நடக்குறது எங்க ஆட்சி நீங்க என்ன பண்ண முடியுமே பண்ணுங்கனு எஸ்பி அருணை மிரட்டும் வகையில் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசிருக்கான் அவனை அடி வெளுத்து விட்டாருய்ய இந்த மனுசன்.கட்சி வேலைய எல்லாம் வேற ஆளுக கிட்ட காட்டு என்கிட்ட காட்டாதேனு சொல்லி அடிச்சு வெளுத்து விட்டாரு இந்த அருண் எஸ்பி.அடி வாங்கிய கட்சிக்காரன் அமைச்சர் கிட்ட போய் எஸ்பி அடிச்சுட்டாரு என்ன கேளுங்கனு சொன்னதுக்கு அமைச்சர் நானே எஸ்பி ஆபிசுக்கு போனது இல்லை உனக்கு அங்க என்னயா வேலைனு அமைச்சர் ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டாராம். அடி வாங்குன ஆளு அதுக்கு எஸ்பி யே பரவாயில்லனு சொல்லிட்டு போயிட்டாராம்
@venkateshthangavel
@venkateshthangavel 11 күн бұрын
One of the worst govt in tamilnadu history Doppa needs to go ….
@rathinammahes8032
@rathinammahes8032 11 күн бұрын
Apadina change DGP also
@user-id1gt8tm2u
@user-id1gt8tm2u 12 күн бұрын
Siripoli 😂
@rangavesa2016
@rangavesa2016 11 күн бұрын
North Indian officers will not have local knowledge. That is the problem. Otherwise all are good officers.
@SamuvelR-cw2bb
@SamuvelR-cw2bb 11 күн бұрын
நம்ம, முதல்வர் நல்லவர் அண்ணன் ஸ்டாலின்
@dineshpkm
@dineshpkm 11 күн бұрын
Maatra vendiyathu athigariya illai...
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 12 күн бұрын
Great build up. Nothing positive is going to happen
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh 10 күн бұрын
99
@BaakerBaaker-uo6rr
@BaakerBaaker-uo6rr 4 күн бұрын
பொருக்கிரவுடிஅதிகமானகாலம்எடப்பாடிரவுடிஆட்சிகாலத்தில்தான்கொடநாடுகொலைவழக்கைகையில்எடுத்துஅந்தரவுடிகளும்ஒழிக்கப்படவேண்டும்
@geethaGeetha-c2r
@geethaGeetha-c2r 11 күн бұрын
First guduvancheri la irruka police mathunga
@sekharnc740
@sekharnc740 11 күн бұрын
He can't do anything as long as Political thieves around him..
@user-sp2ec6yq7g
@user-sp2ec6yq7g 11 күн бұрын
ஏன் சொடல மச்சான் இவ்வளவு நாளா ஏன் கூப்பிடல?
@BTSLOVER-ee5vm
@BTSLOVER-ee5vm 11 күн бұрын
சவுக்கு சங்கர் நினைச்சாதான் பாவமா இருக்கு😂
@ezhilviji72
@ezhilviji72 11 күн бұрын
10+1 that's all
@rajaselvan9239
@rajaselvan9239 11 күн бұрын
இப்படி தான் பேசி சைலேந்திர பாபு சைலண்ட் பாபு ஆகி விட்டார்
@dhanasekar6397
@dhanasekar6397 10 күн бұрын
திருப்பூர் எஸ்பி ஆக இருந்தாரு அப்ப ஆளுங் கட்சி காரன் ஒருத்தன் எஸ்பி ஆபிசுல போய் நடக்குறது எங்க ஆட்சி நீங்க என்ன பண்ண முடியுமே பண்ணுங்கனு எஸ்பி அருணை மிரட்டும் வகையில் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசிருக்கான் அவனை அடி வெளுத்து விட்டாருய்ய இந்த மனுசன்.கட்சி வேலைய எல்லாம் வேற ஆளுக கிட்ட காட்டு என்கிட்ட காட்டாதேனு சொல்லி அடிச்சு வெளுத்து விட்டாரு இந்த அருண் எஸ்பி.அடி வாங்கிய கட்சிக்காரன் அமைச்சர் கிட்ட போய் எஸ்பி அடிச்சுட்டாரு என்ன கேளுங்கனு சொன்னதுக்கு அமைச்சர் நானே எஸ்பி ஆபிசுக்கு போனது இல்லை உனக்கு அங்க என்னயா வேலைனு அமைச்சர் ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டாராம். அடி வாங்குன ஆளு அதுக்கு எஸ்பி யே பரவாயில்லனு சொல்லிட்டு போயிட்டாராம்
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 43 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 92 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 43 МЛН