No video

Arun IPS | ”இனி ஒழுங்கா இருக்கணும்”அறிவுரை சொன்ன போலீஸ்!சாட்டையை சுழற்றும் அருண் IPS

  Рет қаралды 406,701

ABP Nadu

ABP Nadu

Ай бұрын

Arun IPS | ”இனி ஒழுங்கா இருக்கணும்”அறிவுரை சொன்ன போலீஸ்!சாட்டையை சுழற்றும் அருண் IPS
#arunips #mkstalin #amuthaias #tngovt #chennaipolice #tnpolice #sandeeprairathore
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 775
@kalidossp1721
@kalidossp1721 Ай бұрын
எல்லா மாவட்டத்திலும், உங்கள சேவை தொடரட்டும். தீங்கு இல்லாத தமிழ் நாட்டை பார்க்க ஆசையாக இருக்கு உங்களால் தமிழக மக்கள் திம்மதியாக இருக்க வேண்டுகிறோம்.
@mayandimayandi9364
@mayandimayandi9364 Ай бұрын
பொது மக்கள் கையில பொருள் எடுக்காத அளவு காவல் துறை நடவடிக்கை இருக்கனும்
@SathishKumar-uw5ri
@SathishKumar-uw5ri Ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் காவல்துறைக்கு 8 மணி நேர பணி ஆந்திரா தெலுங்கானா போல சம்பளம் கொடுத்து பிறகு நீங்கள் சொல்வதை செயல்படுத்த வேண்டும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையில் காவல் துறையினர் பணிபுரிவதால் அரசியல்வாதி முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை வைத்துக்கொண்டு சங்கம் கொடுக்காமல் கொள்ளை ஊழல் செய்து சொத்துக்கு குவித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் ஏனென்றால் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் அவருடைய ஆணை இல்லாமல் காவல்துறை ஊழல் செய்பவரை நடவடிக்கை எடுக்க முடியாது என்ற அடிப்படையில் அரசியல்வாதி ஆனவர்கள் தொடர்ந்து ஊழல் கொள்ளை அடித்துக் கொண்டுள்ளனர் இதற்கு மக்கள் தான் தீர்வு காண வேண்டும் காவல்துறைக்கு 8 மணி நேர பணி மற்றும் ஆந்திரா தெலுங்கானா மத்திய அரசு தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கொடுக்கப்படுவது போன்ற சம்பளம் தமிழ்நாடு அரசு நிர்ணயித்து பிறகு காவல்துறையில் தவறு செய்பவர்களை...
@ranisowndarajan-zg4ib
@ranisowndarajan-zg4ib Ай бұрын
மிகச்சரியான நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு வாழ்த்துக்கள் இப்படி நடவடிக்கை எடுத்தால் தான் பயம் வரும் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் 🎉🎉🎉
@SababathiR
@SababathiR Ай бұрын
பயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் .அருண் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Ай бұрын
என் கவுண்டர் தான் ரவுடிகளுக்கு சரியான தண்டனை ஐயா அருன் அவர்களுக்கு ஒரு சல்யூட் ❤❤❤❤❤❤❤❤❤
@thirunavukarasu227
@thirunavukarasu227 Ай бұрын
மிக சிறப்பாக இருக்கிறது காவல்துறைக்கு நன்றிகள் பல
@sp-rt9bm
@sp-rt9bm Ай бұрын
Yethuku bro thanks ,yen ithe public yethachi na ivolo quick ah action irukum ah
@Raju-zc5fd
@Raju-zc5fd Ай бұрын
​@@sp-rt9bmkandukavey matanuga bro ellam waste
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju Ай бұрын
Super
@JamuChinna
@JamuChinna Ай бұрын
​@@sp-rt9bmcorrect😂
@saamsaamgani3117
@saamsaamgani3117 Ай бұрын
பப்ளிக் ஸ்பீக்கிங். அனைவரிடமும் செல் போன் நிச்சயம் இருக்குமாம். சொன்ன அபாய அறிவிப்பை குறும் செய்தியாக அனுப்புலாமே?
@dhanasekarant4527
@dhanasekarant4527 Ай бұрын
காவல்துறை உயர்திரு ஆணையாளர் அருண் IPS அவர்கள் பனி சிறப்பாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@rahmadhullam2567
@rahmadhullam2567 Ай бұрын
பொது மக்களையும் பொது சொத்துக்களையும் மனித உயிர்களையும் மனித மிருக கொலைகார பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க மிகச் சரியாக நடவடிக்கையில் இறங்கியுள்ள உயர்திரு காவல்துறையினருக்கு என்னுடைய மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ஐயா ❤❤ தொடரட்டும் ஐயா உங்கள் பணிகள் 🎉🎉🎉🎉🎉
@mansoormohammad5774
@mansoormohammad5774 Ай бұрын
அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் பாதுகாப்பு உடன் பணி செய்யுங்கள் பாதுகாப்பான தமிழகமே லட்சியம் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் இது அருமையான ஆரம்பம் தொடரட்டும்
@miltonmilton6944
@miltonmilton6944 Ай бұрын
அருமை சார் அடாவடி ரவுடிகளை போட்டுத்தள்ளுங்கள் மக்கள் உங்களுடன் இருப்பார்கள்
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 Ай бұрын
Watch. Road corner teashops
@user-sn5uu8mp4u
@user-sn5uu8mp4u Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥நெருப்பு டா...கதிர்..தெரிக்கும்டா....அருண்சாருக்கு வாழ்த்துக்கள் நான் வனங்கும் முருகன்🙏🙏 உங்கள் காவல்துறை க்கு துனை இருப்பார்❤❤🧜‍♂️
@ravikumaresscpl
@ravikumaresscpl Ай бұрын
தமிழக காவல் துறைக்கு நன்றி🌹🙏🌹
@parthasarathy2423
@parthasarathy2423 Ай бұрын
தமிழக காவல்துறையே வாழ்த்துக்கள் உங்களுக்கு.. ரவுடிகள், போதை பொருள், விற்பவர்கள் மீது நீங்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைக்கு பொது மக்கள் துணை நிற்போம்..
@manikandan-me2hq
@manikandan-me2hq Ай бұрын
தென்மாவட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
@prabakaran5675
@prabakaran5675 Ай бұрын
தென் மாவட்டத்தில் ரவு டிகள் ஜாதி அடிப்படை உள்ளது அது தேர்தலில் பாதிப்பை உண்டாக்கும்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju Ай бұрын
Please sir
@ramkumarm6020
@ramkumarm6020 Ай бұрын
Please implement the same in நெல்லை and துத்துக்குடி
@moviescrack2197
@moviescrack2197 Ай бұрын
Edho peasanum nu Peasa kudathu full tamilnadu kae Ithu venum
@rajr1098
@rajr1098 Ай бұрын
எல்லா அரசியல்வாதிகளையும் கொன்றால் ரவுடியிசம் தானாக முடிவிற்கு வரும்
@mabdulrazakmeera6223
@mabdulrazakmeera6223 Ай бұрын
Super யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே அருன்‌ சார் சூப்பர்
@ramaswamyiyersastrigal.ram4581
@ramaswamyiyersastrigal.ram4581 Ай бұрын
3:43 🌹🙏🙏🌹
@user-kz9ml1nv5x
@user-kz9ml1nv5x Ай бұрын
POTTU POTTU POTTU THALLUNGAL SIR NANGAL TAX KATIE VALLURORM KASTTA PATTU VALLUROM 6000 RAVDIEHALLAYUM POTTU THALLUNGAL POLICE NA PAYAM ERUKKAVENDUM THAMILHA MAKKALLAI AJURTHI VALHURRAHAL POTTU THALLUNGAL SIR VESARANNAI VENDAM SIR
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
காவல்துறையா இருந்தாலும் குற்றம் குற்றமே
@rajawilson2452
@rajawilson2452 Ай бұрын
காவல்துறை அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளின் தலையிடு இருக்கக் கூடாது அவர்களுக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாக்க செய்ய வேண்டும்
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v Ай бұрын
S correct 💯💯💯💯💯💯
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju Ай бұрын
Yes
@PkmMkp
@PkmMkp Ай бұрын
காவல் துறைக்கு நன்றி
@user-md1jk6pg6p
@user-md1jk6pg6p Ай бұрын
Super sir salute
@gsbotgaming7191
@gsbotgaming7191 Ай бұрын
காவல் துறைக்கு எங்களின் வணக்கங்களும் வாழ்த்துக்களும் ரவுடிகள் எந்த சாதியா இருந்தாலும்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju Ай бұрын
Encounter pannunga
@Sk-cf2wh
@Sk-cf2wh Ай бұрын
தமிழ் நாட்டு POLICE. நன்றி Arun Sir. வாழ்த்துக்கள்
@rajalab6883
@rajalab6883 Ай бұрын
இது தொடர்ந்து நடந்தால் நன்றாக இருக்கும் காவல்துறைக்கு என்னுடைய சல்யூட்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju Ай бұрын
Valthukal
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 Ай бұрын
Kallakuruchi, tharpothu nadantha kutram makkal marakkum varai nadavadikai thodarum
@visalek9912
@visalek9912 Ай бұрын
Super police 👏👏👏we can travel to Chennai safely and peacefully ❤❤love TN ♥️♥️♥️♥️🙏👍
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 Ай бұрын
We must travel safely to Tirunelveli also 😅
@___123.
@___123. Ай бұрын
Dmk🤡
@user-el1kf3ni6g
@user-el1kf3ni6g Ай бұрын
நன்றி சார் 👍வாழ்த்துக்கள் சார் 👍🤝🤝🙌🙌🙌
@r.mariyappanr.mariyappan6059
@r.mariyappanr.mariyappan6059 Ай бұрын
தமிழ் நாடு முழுவதும் கழ எடுக்கனும் காவல் துரைக்கு வாழ்த்துக்கள்
@nanthakumar1456
@nanthakumar1456 Ай бұрын
இதேபோல் வழக்கம் போல் செயல்பட வேண்டும் உங்கள் பணிகள் மிகவும் அருமையாக செயல்படுகிறது நன்றி🎉.
@Murugesanjayabal
@Murugesanjayabal Ай бұрын
இது, இது, இதுதான் சார் வேனும். நம்மை பார்த்தா...? இல்ல... நினைத்தாலே உயிர் பயம் வரணும் சார்.👍 Keep it Sir..
@SdkOri-vb6cv
@SdkOri-vb6cv Ай бұрын
பல ஆண்டுகள் கழித்து மிக மகிழ்வான செய்திகள்.வாழ்த்துக்கள்
@RajaRaja-fy2ej
@RajaRaja-fy2ej Ай бұрын
கடந்த மூன்று வருஷத்தை விட இந்த வருடங்கள் தான் போலீசார் திறமையாக வேலை செய்கிறார்கள்
@sandeeepr2935
@sandeeepr2935 Ай бұрын
Ella election ku
@kunnakkudy
@kunnakkudy Ай бұрын
இப்பதானே ஆரம்பிச்சு இருக்காங்க. paakkalaam
@arumairaj3196
@arumairaj3196 Ай бұрын
அருண் ஐபிஎஸ் சார் மிகவும் சிறப்பு தமிழ்நாடு மக்கள் சார்பாக உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@govindjeegovindjee7688
@govindjeegovindjee7688 Ай бұрын
wow super sir nooru varusam nalla irunga
@kamaraj9892
@kamaraj9892 Ай бұрын
அருண் I P S அவர்களுக்கு வாழ்த்துக்கள் எடுங்கள் என்கவுன்டர் என்ற ஆயுதத்தை கூலிப்படை சமூகவிரோதிகளுக்கு எதிராக பயன்படுத்துங்கள் காவல்துறை எடுக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு இருக்கும்.
@balakrishnanm5008
@balakrishnanm5008 Ай бұрын
Congratulations sir, Thanks to TN police 🚨
@SamsBusinessFacts
@SamsBusinessFacts Ай бұрын
Ethuthan correctana advise big salute to tamilnadu police 🚔 👏
@parameswarankantharaj2235
@parameswarankantharaj2235 Ай бұрын
அருமை இச்செயலை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த கேட்டுகொள்கிறேன்...
@chitradevi5698
@chitradevi5698 Ай бұрын
தென்மாவட்ட்களில் இது போன்ற ஆணையர்களை நியமிக்க வேண்டும்.
@towerbass
@towerbass Ай бұрын
❤❤❤❤❤❤ காவலன் மக்களின் காவலனாக மாறவேண்டும் வாழ்த்துக்கள் ❤ வாழ்த்துக்கள் ❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤
@user-um9km9jd7h
@user-um9km9jd7h Ай бұрын
இந்த மாதிரி போலீஸ் officers இருந்தால் தமிழ் நாட்டில் அமைதியான வாழ்க்கை இருக்கும். மிகவும் நன்றி.
@anbazhagana3714
@anbazhagana3714 Ай бұрын
இது தான் தேவை !!எரிவதை இழத்தால் கொதிப்பது அடங்கிவிடும்!!அதே சமயம் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் போன்றவர்கள் இந்த ரவுடிகளை தூண்டிய,துணைதிற்க்கவோ,பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கையை முன்வைக்க வேண்டிய அவசியமும் உள்ளது ஐயா.!!
@rajaiahk9620
@rajaiahk9620 Ай бұрын
பாராட்டுக்கள் காவல்துறை
@syedameer2331
@syedameer2331 Ай бұрын
தென்னக சிங்கம் அஸ்தம்பட்டி அருண். I. P. S. . வாழ்க பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள் ooty Ameer
@Louis1122-uo3ux
@Louis1122-uo3ux Ай бұрын
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் காவல்துறைக்கு நன்றி அண்ணன் ஸ்டாலின் வாழ்க
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 Ай бұрын
Best effort.
@selva8016
@selva8016 Ай бұрын
congratulation Arun sir IPS
@thamosanjiv1197
@thamosanjiv1197 Ай бұрын
Excellent selection by our honr CM sir.👏👏The Real hero of the chennai city police respected sir Mr.Arun ips .🙌🎉🎉👍🔰🔰
@jayaretnakumar176
@jayaretnakumar176 Ай бұрын
அருமையான அதிகாரி.ரவுடிகள் இல்லா வட சென்னை.வாழ்த்துக்கள்.
@Jesusisextremely
@Jesusisextremely Ай бұрын
சிறந்த அதிகாரி
@PothumponnuP-nl3wc
@PothumponnuP-nl3wc Ай бұрын
மகிழ்ச்சியுடன் திருமிகு அருன்,காவல்துறைக்கு நன்றிங்க ❤❤❤
@Bluedot1
@Bluedot1 Ай бұрын
அப்பாவிகள் வேலைக்கு நிம்மதியாக போய் வரவும் அமைதியுடன் வாழ உங்களின் இரும்பு கைகள் உதவியாக இருக்கவேண்டும் மக்கள் உங்களுக்கும் சேர்த்து உழைப்பது மட்டுமல்ல குரலும் கொடுப்பார்கள் 🎉🎉🎉🎉
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl Ай бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி என்ற பெயரில் கூலிப்படை செயல் படுகிறது
@Jonesmusic07
@Jonesmusic07 Ай бұрын
Ss, Kanyakumari la Ellarum samam thaa nelai la tha athigam
@AnishDAnishAnishDAnish
@AnishDAnishAnishDAnish Ай бұрын
Kanniya kumai la jati pakkamadanga naya
@sujithmon8691
@sujithmon8691 Ай бұрын
உங்க இடதுல ஜாதி மதம் இருக்கும் கன்னியாகுமரில இல்ல இங்க வந்து பாரு அப்போ தெரியும்
@Dharma-ze1gw
@Dharma-ze1gw Ай бұрын
​@@sujithmon8691ange Ella Malaysia baadunga adhigama irukkum pole
@venkatc4097
@venkatc4097 Ай бұрын
Kaniyakumari good district good people are living .. but nellai and thoothukudi tharmapuri ramanatha puram la mirugam athigama iruku
@saranraj7880
@saranraj7880 Ай бұрын
மிகச் சிறப்பு
@rajaiahk9620
@rajaiahk9620 Ай бұрын
இதுபோல் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@athiyappanvaradharajan2198
@athiyappanvaradharajan2198 Ай бұрын
Super super
@samyduraii3112
@samyduraii3112 Ай бұрын
சபாஷ்! சரியான சட்ட நடவடிக்கை எடுக்கும் தமிழக காவல்துறை. மிகவும் சரியான முடிவை தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு நடவடிக்கையின் ஆரம்பம் நன்றி
@muthuspm1129
@muthuspm1129 Ай бұрын
Weldon commissioner sir👍
@billabilla5808
@billabilla5808 Ай бұрын
Arun sir❤️ வாழ்த்துக்கள்
@user-pi4wu9ti3m
@user-pi4wu9ti3m Ай бұрын
Great job congratulations
@KaruppusamySP
@KaruppusamySP Ай бұрын
தமிழக காவல்துறைக்கு நன்றி சாரே
@keerthistore5521
@keerthistore5521 Ай бұрын
எந்த அரசு பதவியில் இருந்தாலும் இது போன்ற செயல்தான் காவல் துறை எடுக்க வேண்டும்
@streetvillage4164
@streetvillage4164 Ай бұрын
மனித நேயமிக்க அறிவுரை முடிந்தால் கேட்டு நல்வாழ்வு வாழப் பழக வேண்டும் .காவல்துறையின் அறிவுரைக்கு நன்றி.
@PraveenKumar-tv4kj
@PraveenKumar-tv4kj Ай бұрын
Police salute
@Sakthivel-vg4jy
@Sakthivel-vg4jy Ай бұрын
நல்ல மணிதர்கள் ஆதரவு எப்போதும் உங்களுடன்
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 Ай бұрын
Super Arun IPS sir, congratulations
@subathrasenthilkumar2746
@subathrasenthilkumar2746 Ай бұрын
இதுதான் சரியான தீர்ப்பு தொடரட்டும் உங்களுடைய பணி நன்றிசார்🎉
@cpr...7735
@cpr...7735 Ай бұрын
ரவுடிகளை சுட்டு தள்ளவும்
@surender2489
@surender2489 Ай бұрын
Hats off Tamilnadu police.... 😊
@Indian-bt4og
@Indian-bt4og Ай бұрын
மகிழ்ச்சி........
@SAI-MURUGAN
@SAI-MURUGAN Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👌👌👌
@SamsBusinessFacts
@SamsBusinessFacts Ай бұрын
# big salute to Mr Arun Sir and tamilnadu police 🚔
@user-kc5hw7bg2d
@user-kc5hw7bg2d Ай бұрын
Nadu nallathu ketgum salute sir
@JeyaselvamA-qj2fw
@JeyaselvamA-qj2fw Ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ்நாடு போலீஸ்க்கு 💐💐💐💐💐
@vravicoumar1903
@vravicoumar1903 Ай бұрын
வாழ்த்துக்கள்.தொடரட்டும்.🙏🙏🏿🙏🏾🙏🏾🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏾🙏🏾🙏🏿🙏🏿
@girijadevibalachandran4355
@girijadevibalachandran4355 Ай бұрын
Great sir big salute 👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Ай бұрын
அருமை❤❤❤
@SulAha-g5b
@SulAha-g5b Ай бұрын
அருமை அருமை
@thirumathi2619
@thirumathi2619 Ай бұрын
காவல்துறை அதிகாரிகள் கடமையை உணர்ந்து.செயல்பட்டால் இது போன்ற வற்றை தவிர்க்கலாம் anyhow hat's off Arun sir
@RajaRaja-te5or
@RajaRaja-te5or Ай бұрын
அருமை போலீஸ் சார்
@babumanickam8411
@babumanickam8411 Ай бұрын
Mr Arun sir . Congratulations 👏
@user-vb4ej7nu9h
@user-vb4ej7nu9h Ай бұрын
Sir enga sir iruntheenga hatts off sir❤❤❤🎉🎉🎉
@ibrahimb2335
@ibrahimb2335 Ай бұрын
காவல்துறைக்கு தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி
@hnashini6218
@hnashini6218 Ай бұрын
Well-done Arun I P S sir. Congratulations Tamilnadu Police.
@edwardkg810
@edwardkg810 Ай бұрын
தளபதியே உன் ஆட்சியின் அதிகாரி நியமணம் சூப்பர்.....
@gpanneerraj9204
@gpanneerraj9204 Ай бұрын
தமிழ்நாடு போலீஸ்க்கு வாழ்த்துக்கள் 🌹
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl Ай бұрын
இந்த மாதிரியான எச்சரிக்கை தவிர்த்து,,,தரமான நடவடிக்கை மட்டுமே ரவுடிக்கு தேவை இங்க பல ஆயிரம் உள்ளனர்
@babuganesh3462
@babuganesh3462 Ай бұрын
Cooli padai anaivaraium encounter seiya vendum.. I salute arun sir IPS
@DigitalArtsDo
@DigitalArtsDo Ай бұрын
இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
@Mainar007Official
@Mainar007Official Ай бұрын
Arun sir❤
@R.S.Channel4776
@R.S.Channel4776 Ай бұрын
அப்படியே தமிழ்நாடு முழுவதும் ஒரு ரவுண்டு விட்ட நல்லா இருக்கும்
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O Ай бұрын
தமிழ்நாடு சூப்பர் ஸ்டார். ஐபிஎஸ் அருண் அவர்கள். ஐயா கலைஞர் அவர்கள். தமிழ்நாடு மக்கள் சந்தோசமா இருக்கணும் நிம்மதியா இருக்கணும். தொடரட்டும் வேட்டை❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@eswaraalexander2587
@eswaraalexander2587 Ай бұрын
தவறுகள் செய்யும் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா
@dhinakaran6689
@dhinakaran6689 Ай бұрын
Hands off tamilnadu police and Arun Sir🤗🤗🤗🤗
@gunashekark4016
@gunashekark4016 Ай бұрын
Tamilnadu.polic.Valthukal
@basithx41
@basithx41 Ай бұрын
Great work #TNPOLICE 🔥
@stephenkj6799
@stephenkj6799 Ай бұрын
Congratulations police👮 👌👌👌
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O Ай бұрын
ஐயா ஸ்டாலின் அவர்களே. ஐபிஎஸ் அருண் அவர்களே. எங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது. நல்ல தலைவர். நல்ல அதிகாரி❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@govindaraj7136
@govindaraj7136 Ай бұрын
எல்லா மாவட்டத்திலும் நடைமுறை படுத்தனும்
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
வாழ்த்துக்கள் ஆயதம் ஏந்தும் ரவுடிகளை போட்டுத்தள்ளுங்கள் பொதுமக்கள் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்🎉🎉🎉🎉🎉
@pugalenthi0077
@pugalenthi0077 Ай бұрын
தரமான சம்பவம் வாழ்த்துகள் ஐயா
@bgsjraja7408
@bgsjraja7408 Ай бұрын
Arun Sir you are a Hero and Saviour
@Rgjkfbnk
@Rgjkfbnk Ай бұрын
Semma salute Arun ips
@venkatc1296
@venkatc1296 Ай бұрын
Good IPS Arun sir
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 127 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 127 МЛН