அசைந்தாடி அழகாக வா வா கண்ணா II LORD KRISHNA JANMASHTAMI SPECIAL SONG II

  Рет қаралды 1,315,593

SRE BAKTHI

SRE BAKTHI

Күн бұрын

கண்ணனை உங்கள் இல்லத்திற்கு வரவழைக்கும் பாடல்
கோகுலாஷ்டமி ஸ்ரீ ஜெயந்தி சிறப்புப் பாடல்கள்
அசைந்தாடி அழகாக வா வா கண்ணா
பாடல் வரிகளுடன்
பாடியவர் : காயத்ரி
இசை : சாணக்யா
பாடல் : வாரஸ்ரீ
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
ASAIDHAADI AZHAGAAGA
LORD KRISHNA SONGS
SUNG BY : GAYATHRI
MUSIC : CHANAKYA
LYRICS : VAARASREE
VIDEO EDITING : VAARASREE
SRE BHAKTHI
"Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI
Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
/ @srebakthi6819 "

Пікірлер: 296
@senthamaraikanagaraj9009
@senthamaraikanagaraj9009 8 күн бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் உயிர் உருகி போய் விட்டது.
@user-ns3yz2ei9c
@user-ns3yz2ei9c 2 ай бұрын
என் வீட்டுக்கு வந்து எங்களுக்கு அருள் தரவே வா வா கண்ணா வா வா கண்ணா 🥰🥰🥰🤩🤩❤️
@sekarkrishnan4009
@sekarkrishnan4009 9 ай бұрын
கண்ணா உன்னை போல் எங்களுக்கு பேரன் வேண்டும் என்று கனத்த இதயத்தோடு வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏 ஏங்கி தவிக்கும் எங்கள் குடும்பதார்கள் அனைவருக்காக கண்ணா 😥😥
@padmavathibabu8601
@padmavathibabu8601 10 ай бұрын
கண்ணா வா என் இல்லம் என் மகன் முரளி மருமகள் தீபிகா இருவருக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா
@karuppasmayselvam4083
@karuppasmayselvam4083 11 ай бұрын
என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் எந்த இடையூறும் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும் ‌கிருஷ்ணா
@bagaVathi-tk4zj
@bagaVathi-tk4zj 9 күн бұрын
கிருஷ்ணன் எனக்கு ஆண் குழந்தை வரம் வேண்டும் கிருஷ்ணன் வருந்தி வேண்டுகிறேன் கிருஷ்ணன்
@christopher.kiruba3292
@christopher.kiruba3292 20 күн бұрын
கண்ணன் வரும் வேளை கண்ணிரண்டும் மூடுதே நெஞ்சமும் உறங்கிடும் நேரம் கண்ணனின் நினைவுகள் உறங்கவில்லை..... கண்ணனை நினைந்து நினைந்து மனதில் பெரும் களிப்பு உண்டாகுதே உலகத்தை தன் வாயில் காட்டிய கண்ணனே காண்டீவம் ஏந்திய அர்ஜீனன் தேரில் சாரதியாக காணும் மனதிலே மேலும் மேலும் பெருவியப்பு உண்டாகிறதே...... வெற்றியும் ஐஸ்வர்யமும் நிலைத்த நீதி விளங்கும் மனதிலே கண்ணனை நினைத்தால் சொன்னது நடக்கும் காலங்கள் தோறும் கேட்பது கிடைக்குமென யோகசுவரனோடு மஹாலெட்சுமியும் உள்ளத்திலே குடிபுகுந்தவள்
@SharmilaT-c3l
@SharmilaT-c3l 2 күн бұрын
En kadhal jaikka vendum kanna.....un arul vendum kanna
@rckuppammal1943
@rckuppammal1943 Ай бұрын
அருமையான பாடல்
@irulandimuthu8606
@irulandimuthu8606 Ай бұрын
கண்ணா கிருஷ்ணா கோபாலா கோகுலவாஷா கேசவா மாதவா முகுந்தா பலராமா பாண்டுரங்கா ஜனார்த்தனா திருமலைவாஷா திருப்பதிநாதா ஓம்ஸ்ரீபாமாதாயேருக்மணிதாயேபோற்றிபோற்றிபோற்றிபோற்றி 🌿🌺🌹🌼🌻🏵💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 5 ай бұрын
ஓம் ஶ்ரீ கிருஷ்ணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@user-mq5ow7oj3e
@user-mq5ow7oj3e 10 ай бұрын
வரம் அருளும் ஆண்டவனே ஸ்ரீகிருஷ்ணா உன் பாதம் எங்கள் வீட்டில்.பட நாங்கள் புண்ணியம் செய்து இருக்க னும் கண்ணா எங்களுக்கு குழந்தை இல்லாத குறைத்தீர்க்க நீயே குழந்தையாக வாகண்ணா எங்கள் இல்லம் ஒளிவீச வாகண்ணா எங்களின் தகுதிக்கு மீறிய ஆசை உன் பாதச்சுவடுகளால எங்கள் நெஞ்சினில உதைபட பேராசை கண்ணா. ஸ்ரீகண்ணா நமக
@suthag3301
@suthag3301 10 ай бұрын
வா வா கிருஷ்ணா...வந்து வரம் தா கிருஷ்ணா....
@laxmiiyer3
@laxmiiyer3 10 ай бұрын
Nice song vaa vaa Gokula kanna engal gruhathil varuvai kanna
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 6 ай бұрын
VAA VAA KANNA VIRAIVIL VAYEN MANY OF US ARE WAITING FOR YOUR ARRIVAL AGAIN.....BALA KRISHNA NEE ASAINDHADI KUZALOODHI AZAGAGA NANGAL ANANDAMURA VAA VAA KANNA VIRAIVIL VAA VAA KANNA 🎉
@jayashreesubramania234
@jayashreesubramania234 10 ай бұрын
Hare Krishna Hare Narayana Hare Guruvayoorappa.
@sundarimohan2154
@sundarimohan2154 10 ай бұрын
அப்பா கடவுளே எங்க ளுக்கு குழந்தை பாக்கியம் தாப்பா கடவுளே ராகவன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitraraghavan9193
@chitraraghavan9193 4 ай бұрын
My one and only God. You are my everything krishna. I always share my happiness and sorrows with you only first. I always believe you are my friend, guide and strength. You done so many miracles in our family. Love you Krishna and total surrender to your lotus feet❤️❤️
@srebakthi6819
@srebakthi6819 4 ай бұрын
Thanks for sharing
@SathyaMoorthyNS-xz4sx
@SathyaMoorthyNS-xz4sx 3 ай бұрын
Super super superb song and singer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm 8 ай бұрын
🎉❤good morning valthukal god’s blessings elorukum Kannan song wonderful Sweet beautiful excellent valthukal nanriekal vanakam Sweet voices valthum Anpu Saba poomani Thanks
@mrajeswari5992
@mrajeswari5992 10 ай бұрын
கண்ணா எங்கள் இல்லத்தில் வா கண்ணா என்மகன் சரவணக்குமார் மருமகள் லட்சுமி குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் கண்ணா
@srisanthosh9807
@srisanthosh9807 9 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@saranyadilli1831
@saranyadilli1831 3 ай бұрын
Kanna unnaipol enaku oru kuzhanthayai va kanna om namo narayana
@govi.senthilselvisaravanan6929
@govi.senthilselvisaravanan6929 10 ай бұрын
மிகவும் அருமையான குரல் வாழ்த்துகள்
@aparna.gnambiar9575
@aparna.gnambiar9575 10 ай бұрын
kzfaq.info/get/bejne/itSBpLyX27q3haM.htmlsi=CWtdVfB7WTHmvMBL
@aparna.gnambiar9575
@aparna.gnambiar9575 10 ай бұрын
Daily guruvayur sandanakappu alangaram intha linking click pannavum
@sivakumark3513
@sivakumark3513 3 ай бұрын
மிகவும் நன்றி ​@@aparna.gnambiar9575
@jothivedi4299
@jothivedi4299 Жыл бұрын
என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் கண்ணா துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏 கடவுளே
@poomanikps3555
@poomanikps3555 Жыл бұрын
88⁷⅞7⁷⁷⁷7ú7⁷⁷⁸⁷0
@santhimaha6638
@santhimaha6638 10 ай бұрын
🙏
@sugunab9091
@sugunab9091 10 ай бұрын
​@@santhimaha6638$4gb
@selvarajusv7960
@selvarajusv7960 10 ай бұрын
கண்ணன் துனை இருப்பான்
@arunachalamrobert3018
@arunachalamrobert3018 10 ай бұрын
நலமுடன் காத்திடுவான் கருணை கடல் பகவான் ஶ்ரீகிருஷ்ணன் 🎉 நம்பிக்கையுடன் வேண்டுங்கள். நிச்சயம் அருள் புரிவான் நம் பகவான் ஶ்ரீகிருஷ்ணன் 🎉
@PremAbi-qt8hm
@PremAbi-qt8hm 4 ай бұрын
கண்ணா நீங்களே வந்து எனக்கு பொறந்துருங்க கண்ணா 🙏🙏🙏🙏🙏வா வா கண்ணா...... எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்கணும் அனைவரும் வேண்டிக்கோங்க நண்பர்களே.......🙏🙏🙏🙏🙏
@sundarimohan2154
@sundarimohan2154 10 ай бұрын
அப்பா கடவுளே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அப்பா கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunachalamrobert3018
@arunachalamrobert3018 10 ай бұрын
நம்பிக்கையுடன் வேண்டுங்கள் நிச்சயம் அருள் புரிவார் நம் பகவான் ஶ்ரீகிருஷ்ணன்🎉
@nithyavenkatesan2005
@nithyavenkatesan2005 Жыл бұрын
Engaluku Kuzhanthai papkkiyam tharuvai Kanna 🙏🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
ஓம் கிருஷ்னா பகவானே போற்றி 🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை கலைந்துவிடுவாய் கிருஷ்னா.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
வாழ்வில் தேவையில்லாத பிரச்சனைகளை கலந்திடுவாய் பகவானே
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
எதிரி தொல்லைகளை அகற்றி விடுங்கள் இறைவா கிருஷ்னா பகவானே போற்றி 🙏🙏🙏
@LRamanan
@LRamanan 7 ай бұрын
Amazing Song… Krishna Blesses all… Sarve Janaha Sukino Bavanthu, Loka Samastha Sukino Bavanthu… Sarvam Krishnarpanam Krishna’s Blessings in abundance to the Singer and composer
@k.k7584
@k.k7584 Жыл бұрын
பாடல் அழகா இசை அழகா குரல் அழகா ஆயர்பாடி கண்ணன் அழகா அனைத்தும் அழகே அழகு பக்தி பாடலை பாடிய குரலுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஸ்ரீகிருஷ்ணாப்பணம்
@manonmanisubramanian9251
@manonmanisubramanian9251 Жыл бұрын
😊😊😊arumai,,arumai
@renukaperiyasamy6587
@renukaperiyasamy6587 2 ай бұрын
😂a,
@user-pn7jc2ur9g
@user-pn7jc2ur9g 11 ай бұрын
Hare krishna
@user-kd2gm3lo8s
@user-kd2gm3lo8s 10 ай бұрын
Super song and sweet voice❤❤❤❤❤❤
@krishnammala158
@krishnammala158 2 ай бұрын
En magalukku aan kuzhanthai pirakka vendum kanna neeye kuzhandthaiyaak va va kannaa
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Жыл бұрын
எனது மகள் ப்ரீயொகுட்டிக்குகுழந்தையாகபிறந்துவருங்கள்சாய்கண்ணா
@arunachalamrobert3018
@arunachalamrobert3018 10 ай бұрын
நம்பிக்கையுடன் வேண்டுங்கள் நிச்சயம் அருள் புரிவான் நம் பகவான் ஶ்ரீகிருஷ்ணன் 🎉 கேட்டதும் கொடுப்பவன் ஶ்ரீகிருஷ்ணன் 🎉 கேட்டதைக் கொடுப்பவன் ஶ்ரீகிருஷ்ணன்🎉 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@janakirajamani5750
@janakirajamani5750 Жыл бұрын
ரொம்பவே அற்புதமான பாடல் . excellent
@sekarmt8924
@sekarmt8924 21 күн бұрын
ஓம் நமோ நாராயணா 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@user-px1nm7pr6f
@user-px1nm7pr6f 10 ай бұрын
Kadavulay ellamey nee than pathukanum
@chinnaswamypr128
@chinnaswamypr128 2 жыл бұрын
பாடல் அருமை இனிமை மனதின் குரல்
@thijanusanKutty
@thijanusanKutty Ай бұрын
My favorite songs thanks
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அற்புதமான பாட்டு ஹரே ராமா ஹரே ராம ராம ராம ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே
@timepasssathish336
@timepasssathish336 2 жыл бұрын
பாடல் மிக அருமை
@pushpamano8991
@pushpamano8991 10 ай бұрын
🙏 Thanks KURUJI MADAM Thanks 🙏 Excellent voice Songs ❤
@rishikeshrishi930
@rishikeshrishi930 10 ай бұрын
எனக்கு ஒரு குழந்தை வேணு கண்ணா எனக்கு நீ அருள் புரிவாயாக
@RajaRaja-qh2hf
@RajaRaja-qh2hf 6 ай бұрын
பாடல். மிகவும். அருமை🎉
@vallin6909
@vallin6909 10 ай бұрын
Kanna engalukku kuladhai pakkiyam arulvai kanna🎉🎉🎉🎉
@senthilnathan2511
@senthilnathan2511 10 ай бұрын
இனிமை..👌
@KTG7
@KTG7 Жыл бұрын
வா வா கண்ணா
@kannankkannan9415
@kannankkannan9415 Жыл бұрын
Kannan is only tamilan kongu grounder family no any connections with there families
@padmavathibabu8601
@padmavathibabu8601 Жыл бұрын
வா வா கண்ணா நான் கேட்ட வரம் தருவாய் கண்ணாவா வா
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 10 ай бұрын
Mam your voice is hossom i love it it is healing well
@VigneshvelmuruganVicky
@VigneshvelmuruganVicky 10 ай бұрын
Great song 🎵🥰
@kanika5951
@kanika5951 2 жыл бұрын
* பாடல் ........................ வார்த்தைகள் ............. இனிய இசை மழை ..... இனிக்கும் குரல் வளம் .... இளைய கண்ணனின் கருணையே! ***************************** கண்ணன் எனநான் நாவால் சொல்ல ......................... மண்ணில் துள்ளி அழகு பொங்க .......................... இன்பம் தந்திடும் ஊற்றென மெல்ல ................................ உள்ளம் கொள்ளும் எண்ணம் யாவும் ................................. பள்ளம் செல்லும் வெள்ளம் போல ............................... பாவென அனைத்தும் மைவழி பொங்க ........................... தருவாய் அருளும் கருணைக் கண்ணனே ! ஓம் கண்ணா போற்றி!
@user-hw6sr8ej4l
@user-hw6sr8ej4l 9 ай бұрын
Kanna enakku nee thunaiaha vaa kanna.
@bharathanalwar2533
@bharathanalwar2533 10 ай бұрын
Namo❤Krishnan ❤
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 Жыл бұрын
Hare Krishna Hare Govinda Hare Gopal Hare Krishna Hare Govinda Hare Gopal
@chandranprakas4273
@chandranprakas4273 Ай бұрын
கண்ணா என் வீட்டுக்கு வந்து என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என அருள் தர வா வா கண்ணா ❤
@smenagasabasmenaga6295
@smenagasabasmenaga6295 Ай бұрын
Yen uyir muchi yen Krishnan than Krishnakku jai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SumiSumithira-gt9yl
@SumiSumithira-gt9yl Ай бұрын
En venduthalai nirai veththi varinka kanna
@rajasundari7127
@rajasundari7127 Жыл бұрын
பாடலைக் கேட்க கேட்க மனம் உருகுதே. நன்றி.
@bamarengarajan428
@bamarengarajan428 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்..👌👌👌இனிய குரலில் பாடல்...👍👍இனிமை...🤩🤩🤩அற்புதம்...நன்றி 🙏🙏🙏🙏🙏
@VasumathyKumar
@VasumathyKumar 6 ай бұрын
When I hear this song my thought are fully on my Grandsons
@umamugha746
@umamugha746 10 ай бұрын
🙏🙏🙏 VA VA KANNA 🙏🙏🙏🙏
@munirajbn7991
@munirajbn7991 5 ай бұрын
0m Krishna Krishna potri arulpurika
@lalitharadhakrishnan-zn8xw
@lalitharadhakrishnan-zn8xw 5 ай бұрын
Arumaiana padal kathuku enimaiyaga erukirathi lalitha radha krishnan
@parvathicompany
@parvathicompany Жыл бұрын
Thaayum seiyum nalamudam vazha aandavanai vendyhiren
@saisongs-bt2qx
@saisongs-bt2qx 10 ай бұрын
Om jai Krishna
@meenakshisubramanian6091
@meenakshisubramanian6091 10 ай бұрын
Daily I put this song and I like very much.
@Srirama93
@Srirama93 3 ай бұрын
😊👌
@selvispr6816
@selvispr6816 Жыл бұрын
சூப்பர்
@ajithaselvansreeajithaselv2787
@ajithaselvansreeajithaselv2787 Жыл бұрын
நான் கேட்ட வரம் தர என் வீட்டிற்கு வா கண்ணா.... என் துன்பம் தீர என்னருகே வா கண்ணா
@swarnagowri4281
@swarnagowri4281 Жыл бұрын
Lirycs in English ?
@selvanayagamselvanayagam3294
@selvanayagamselvanayagam3294 Жыл бұрын
I love you I love you I love 😍 you
@santhiSanthi-nd1hh
@santhiSanthi-nd1hh Жыл бұрын
q Asa cX😊ha immigrant9
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அருமை அற்புதம் 🙏🙏🙏🙏🙏
@sivakumarmahathas4337
@sivakumarmahathas4337 Жыл бұрын
Such a wonderful song! 🌸🌸🌺🌷💐
@pushpamano8991
@pushpamano8991 9 ай бұрын
Thanks 🙏 Thanks KURUJI MADAM Thanks 🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@kboologam4279
@kboologam4279 2 жыл бұрын
குழலூதும்கண்ணன்பாடல் குயிலோசைகுரலில்இனிமை கண்ணன்கீதம் போற்றிபோற்றி
@kannankkannan9415
@kannankkannan9415 Жыл бұрын
She becomes kerala no connection with the kannan ia m tamilan grounder family.
@KMHINDICOACHING
@KMHINDICOACHING Жыл бұрын
Attractive and affection devotional song all ages of the people hear this song
@malini5127
@malini5127 10 ай бұрын
கண்டிப்பாக நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பீர்கள்
@user-jf1wq1tl5o
@user-jf1wq1tl5o 10 ай бұрын
Krishna Krishna ❤
@cimpsoneworldcimpsoneindia6156
@cimpsoneworldcimpsoneindia6156 Жыл бұрын
இனிய பாடல் வரிகள்! அழகிய குரல் மற்றும் இசை! வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அருமை அற்புதம் 🙏🙏🙏🙏🙏
@srivenkateswaramatricschoo7900
@srivenkateswaramatricschoo7900 Жыл бұрын
@niraimathinirai1803
@niraimathinirai1803 7 ай бұрын
Super lyrics
@jothishanmugam3229
@jothishanmugam3229 2 жыл бұрын
கண்ணா வா வா கிருஷ்ணாவாவா மணிவண்ணாவாவா
@kannankkannan9415
@kannankkannan9415 Жыл бұрын
I am kannan tamil grounder family no any connections with krishna family
@saradhas2692
@saradhas2692 2 жыл бұрын
ஹரே ராம் ஹரேகிருஷ்ணா 🙏🙏
@gajalakshmiasokan2320
@gajalakshmiasokan2320 Жыл бұрын
Excellent song never forget.
@user-bb8qf5ti7v
@user-bb8qf5ti7v 10 ай бұрын
கண்ணா நான் கர்ப்பமாக இருக்கிறேன். நீயே எங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும் கண்ணா. அசைந்தாடி அழகாக வா வா கண்ணா பேரானந்தம் தந்திடவே வா வா கண்ணா
@jayanthigunasekaran8082
@jayanthigunasekaran8082 2 жыл бұрын
Arubutham 🙏🙏
@merinavimal741
@merinavimal741 10 ай бұрын
Vaa vaa kanna....
@radhakavi6724
@radhakavi6724 Жыл бұрын
Beautiful song 🙏🙏🙏
@leelavathiponna9462
@leelavathiponna9462 Жыл бұрын
Shri Krishna
@BabyBaby-um3xl
@BabyBaby-um3xl Жыл бұрын
குழந்தையாக.எங்கவீட்டுக்குவாவாகண்ணா.வாவாகண்ணா.கண்ணா.வாவா
@rajasekaransrinivasan3381
@rajasekaransrinivasan3381 Жыл бұрын
Ennakkum En uravenarkalukkum arul tharuvai kanna🎉
@ramnathshankar2138
@ramnathshankar2138 Жыл бұрын
Om namo bhagwate vasudevaya
@ramaputtia9423
@ramaputtia9423 10 ай бұрын
I like thissong very mush
@kanimozhi1522
@kanimozhi1522 Жыл бұрын
Arumai,excelleent,super
@251220251220
@251220251220 Жыл бұрын
Super song ❤
@thamaraiselvi6111
@thamaraiselvi6111 Ай бұрын
எனது மகள் ஆர்த்தி மருமகன் சந்தோஷ் குமாருக்கு குழந்தை பிறக்க வேண்டும் கண்ணா
@sridharp7737
@sridharp7737 3 ай бұрын
ஸ்ரீ ராமஜெயம்
@vallin6909
@vallin6909 10 ай бұрын
Kanna engalukku kuladhai pakkiyam arulvai kanna🎉🎉 🎉🎉l
@niraimathinirai1803
@niraimathinirai1803 7 ай бұрын
Super voice
@vairammuthu4555
@vairammuthu4555 Жыл бұрын
குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு இனிய குழந்தை அவன்(கண்ணன்) ஹரே கிருஷ்ணா ❤
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
Excellent song... God bless you.
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayasreejayasree8999
@jayasreejayasree8999 2 жыл бұрын
எங்கள் வீட்டுக்கு வா வா கண்ணா எங்கள் குறைகளை தீர்க்க வா கண்ணா
@kannankkannan9415
@kannankkannan9415 Жыл бұрын
Somebody tell who is krishna and kannan
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Жыл бұрын
ரொம்ப ரொம்ப இனிமையானபாடல்இந்தகண்ணான்பாடல்
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Jaya Janardhana Krishna Radhika Pathe 1HOUR by Music Therapy
58:04
Music Therapy
Рет қаралды 6 МЛН
Krishna Hare Jaya
21:21
Unni Menon - Topic
Рет қаралды 209 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 30 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 1,3 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,2 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 104 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 85 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 563 М.