அசைவம் சாப்பிட்டால் தான் சிவன் முக்தி கொடுப்பாரா ?|

  Рет қаралды 87,295

Siva Pithan

Siva Pithan

8 ай бұрын

அசைவம் சாப்பிட்டால் தான் சிவன் முக்தி கொடுப்பாரா ?| #sivapithan gobinath | #whatsapp #status speech This channel speaks about lord shiva and power of lord shiva. #sivapithan #video #shorts #whatsapp# status channel which contains #lord #shiva songs #speech in tamil by #gopinath| #சிவபித்தன் | #sivapithan channel | best #spiritual #channel of #athma gnana to mind namma bhoomi namma samy
சிவன் உங்களுடன் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் காரணிகள் : • சிவன் உங்களுடன் தான் இ...
உன் மனம் குழம்பும் போது 1 முறை கேள் குழப்பம் தீரும்
: • உன் மனம் குழம்பும் போத...
தனிமையில் இருக்கும் போது கேளுங்கள் ரகசியம் தெரியும்
: • தனிமையில் இருக்கும் போ...
இவர்கள் மட்டும் தான் சிவனை வழிபட முடியும்: • இவர்கள் மட்டும் தான் ச...
இந்த 4 பேரை சிவனுக்கு மிகவும் பிடிக்கும்
: • இந்த 4 பேரை சிவனுக்கு ...
இரவு தூங்கும் முன் இதை பார்த்துவிடுங்கள் : • இரவு தூங்கும் முன் இதை...
தனியாக அமர்ந்து கேளுங்கள் வாழ்க்கை மாறும்
: • தனியாக அமர்ந்து கேளுங்...
To support Sivapithan Trust :
Account name: SIVAPITHAN TRUST
Account number: 615705006534
Ifsc code:ICIC0006157
Bank ICICI
Current account
Branch: Puliyur
** sivapithan trust site for more details
(Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)

Пікірлер: 149
@user-ir4cm4wx8c
@user-ir4cm4wx8c 8 ай бұрын
கண்டிப்பா உண்மை அண்ணா அப்பாவை பார்த்திருக்கிறேன் என் கனவில். ஓம் நமசிவாய📿 ஈசன் மகள் 📿
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 8 ай бұрын
அது என்ன மோ கோபி சுவாமி உங்கள் உபவாசங்களை கேட்க்கும் போது என் அப்பனே என்னுடன் பேசுவது போல் உள்ளது❤ நாடோடி யா மனம்போன போக்குல தெய்வ பக்தி ஒரு புரிதல் பற்றுதலே இல்லாமல் இருந்த என்னை எனது அப்பன் அருணாசலேஸ்வரர் என்னை ஆட்டகொண்ட நாளிலிருந்து இன்று வரை நான் இறக்கும் வரை என் அப்பனாகவே சிவனை நினைந்து வாழ்ந்து வருகிறேன்.
@MurugeswariMurugan-de9hp
@MurugeswariMurugan-de9hp 8 ай бұрын
🙏🏽 siva, நான் ஐயா என்று கூப்பிடுவேன் ஏனென்றால் எனக்கு பெற்ற அப்பா இல்லை 30 வருடம் ஆகிவிட்டது இறைவனிடம் சேர்த்து விட்டார். ஆகையால் (சிவன் )ஐயா குடும்பத்தில் நானும் ஒருத்தி (அம்மா, அண்ணன் -பிள்ளையார், தம்பி - முருகன், தாய் மாமா -பெருமாள் )இப்படி நான் நினைத்து கொண்டு வாழ்கிறேன். என் வாழ்வே மூச்சு முட்டும் அளவு பிரச்சனைதான். ஆனால் எப்படியோ அதிலிருந்து கடைசி நிமிடத்தில் தூக்கி காப்பாற்றி விடுவார் சிவா. அது இப்படி என்று தெரியாது சூழ்ச்சியமாக நடக்கும் அதுதான் எங்க ஐயா என்று நினைத்து ஒரு கவ்ரவம் வரும் தலைநிமிர்ந்து நடப்பேன் சிவா, ஆணவத்தினால் அல்ல நெஜ்ஜில் நேர்மை, உண்மை இருந்தால் அந்த கவ்ரவம் வரும் தலை நிமிர்ந்து பணிவோடு எதற்கும் பயமில்லாமல் அன்போடு வாழலாம். சிவா நன்றிகள் பதிவுக்கு. 👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@lokeswarilokeswari8117
@lokeswarilokeswari8117 8 ай бұрын
Super ma love you appa
@MurugeswariMurugan-de9hp
@MurugeswariMurugan-de9hp 8 ай бұрын
@@lokeswarilokeswari8117 🙏🏽tq u r reply sis, அண்ணாமலையும் அண்ணா போற்றி, கண்ணாரமுதே கடலே போற்றி, போற்றி. எங்க ஐயா ( sorry, nam) ஐயா ஐயாதான். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💞
@pushparani3957
@pushparani3957 8 ай бұрын
Enakkum SivaperumanAppa,PaarvathiThaayaga,❤❤❤😢😢 ivargal dhaan en uravugal😢😢Appa, Amma, Anna,mama.....Theivangal dhaan en Sondham❤❤❤❤Om Sivaya Nama ✨✨ Annamalayaar Appa Pottri Pottri ❤❤
@MurugeswariMurugan-de9hp
@MurugeswariMurugan-de9hp 8 ай бұрын
@@pushparani3957 👌👍🏻🙏🏽👏👏👏👏👏👏👏👏
@selvamsaroja
@selvamsaroja 8 ай бұрын
​@MurugeswariMurugan-de9hp
@mehalam9213
@mehalam9213 8 ай бұрын
சைவம் தான் சிவா best நம்ம சொன்னா யாரும் கேக்க மாட்டாங்க எம் ஈசனே புரிய வைப்பார் என்று போக வேண்டியதுதான் Hara Hara Mahadeva
@hemalathalatha1265
@hemalathalatha1265 8 ай бұрын
😊😊😊😊
@hemalathalatha1265
@hemalathalatha1265 8 ай бұрын
P
@hemalathalatha1265
@hemalathalatha1265 8 ай бұрын
😊😊😊
@hemalathalatha1265
@hemalathalatha1265 8 ай бұрын
😊😊😊😊😊
@hemalathalatha1265
@hemalathalatha1265 8 ай бұрын
😊
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 8 ай бұрын
நான் என் அப்பனை எந்த சூழ்நிலையிலும் மறவாமல் வணங்குபவன். நானும் அசைவம் சாப்பிடுபவன் தான் இருந்த போதிலும் ஒரு நொடி பொழுது கூட மறவாமல் என் அப்பனை மனதில் தியானிப்பேன். இது என் அப்பன் எனக்கு வகுத்த விதி. ஆனால் எனக்கு அவர் அளித்த நிலை வேறு, மற்றவருக்கும் அவரை நம்பியவர்க்கும் அவர் அளிக்கும் நிலை வேறு. ஒன்றோடு ஒன்று பொருந்தாது. எனவே நான் எனக்கு அளித்த நிலையை சுட்டிக்காட்டி உங்களுக்கு அளித்த நிலையை நான் மாற்றவிரும்ப வில்லை. அய்யா கோபி சுவாமி சொல்லுவது போல் மனம் தான் நம் ஈசன் எனவே நீங்கள் அசைவம் சாப்பிட்டுவிட்டு உங்கள் மனமானது அமைதியாகி ஒரு மனதோடு இறைவனை நினைத்தால் செய்யுங்கள். ஆனால் தவறான வழிகாட்டிகளிடம் சென்று தவறான உபதேசங்களை கற்று அத‌ன்படி நடப்பது மட்டும் இல்லாமல் நான் இறைவன் எனக்கு வகுத்தபடி தான் இறைவனை வணங்கு வேன் என்பவர்களை மாற்றி பாவத்தை தேடிக்கொள்ள வேண்டாம் மக்களே. இறுதியில் ஞானத் தெளிவு அடைந்த பின் உணவே ஒரு சிற்றின்பம் தான் என்று புரியும். அனைத்தும் மாறினாலும் என்றும் சிவம் சிவம் என்று நினைக்கும் மனதானது ஒரு போதும் மாறவே மாறாதது. தவறான போதனைகளை தவிர்த்து நல் அடியார்களின் அருட்ச்சொற்களை கேட்டு இறுதியில் சிவத்திருவடியை அடைவோம் அதுவே நமது லட்சியம். சிவாய நம
@Gameing2913
@Gameing2913 8 ай бұрын
தன் உடலை வெட்டும்போது ஏற்படுகின்ற வலி குறுதி சக உயிர்களுக்கும் உண்டு என்று உணர்வதே சிவன் உணர்வு நம் நாவின் ஆசைகளுக்கு ஆட்கொள்வதால் விடுவதில்லை
@treecaretreecare9080
@treecaretreecare9080 8 ай бұрын
என் உயிர் சிவன் அப்பா ❤❤❤❤😭😭🙏🏼🔱🔱📿🕉🕉🕉📿🔱🙏🏼😭😭😭😭😭
@robanathan3404
@robanathan3404 8 ай бұрын
எனக்கு அப்பா தான். எப்போ உங்கள் பதிவு வரும் என இருப்பதும்,குழந்தையின் மழலையைக் கேட்கவும் காத்திருப்பேன். 🙏🙏🙏🙏🙏
@thavamnayaki7438
@thavamnayaki7438 8 ай бұрын
அப்பா ஈசா நம் பெருமானே ஓம் நமசிவாய வாழ்க எல்லோரும் வாழ்க எல்லா ஜீவராசிசகளும் இன்புற்று வாழ்க அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்
@Sekarpandian-ym6ro
@Sekarpandian-ym6ro 4 ай бұрын
😅😮😮😮😅
@vimalakumar9140
@vimalakumar9140 2 ай бұрын
அப்பன் நீ அம்மை நீ அன்புள்ள மாமன் நீ மாமியும் நீ இறைவன் நீ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺
@user-wf6de5xl1p
@user-wf6de5xl1p 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@umauma7608
@umauma7608 8 ай бұрын
Sive ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை சென்று அந்த வகையில் பார்த்தால் ஓம் நமச்சிவாய
@balakrishnannagalingam708
@balakrishnannagalingam708 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@treecaretreecare9080
@treecaretreecare9080 8 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி அப்பா ஒம் நமசிவாய போற்றி அப்பா ஒம் நமசிவாய போற்றி அப்பா அம்மா அப்பா நல்ல இருக்கனும் அப்பா அம்மா உடம்பு அப்பா நல்ல ஆவனும் அப்பா அம்மா உடம்பு அப்பா நல்ல ஆவனும் அப்பா அம்மா உடம்பு அப்பா நல்ல ஆவனும் அப்பா அம்மா உடம்பு அப்பா நல்ல ஆவனும் அப்பா போற்றி அப்பா மன்னிச்சிரு அப்பா மன்னிச்சிரு அப்பா மன்னிச்சிரு அப்பா மன்னிச்சிரு அப்பா போற்றி அப்பா மனப்பாடம் ஆவனும் அப்பா மனப்பாடம் ஆவனும் அப்பா மனப்பாடம் ஆவனும் அப்பா மனப்பாடம் ஆவனும் அப்பா போற்றி அப்பா நான் நல்ல படிக்கனும் அப்பா நான் நல்ல படிக்கனும் அப்பா நான் நல்ல படிக்கனும் அப்பா நான் நல்ல நர்சிங்க்கு படிக்கனும் அப்பா போற்றி அப்பா ரொம்ப நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா போற்றி அப்பா எனக்கு எல்லாம் நீதான் அப்பா எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா உன்ன தான் அப்பா நம்பியிருக்கான் அப்பா போற்றி அப்பா 😭😭🙏🏼🔱🔱🕉🕉📿📿🕉🕉🕉📿📿📿🕉🔱🙏🏼🙏🏼😭😭😭😭😭
@nalayeniheamanth7352
@nalayeniheamanth7352 8 ай бұрын
ஐயா....தங்கள் கூறுவது உண்மை தான். .....நான் என் மஹாதேவரை நடணம் மூலமாக என் மஹாதேவரை தரிசிக்கிறேன்.....ஓம் நமசிவாய போற்றி....❤❤
@komathijk6665
@komathijk6665 7 ай бұрын
ஓம் நமசிவாய
@treecaretreecare9080
@treecaretreecare9080 8 ай бұрын
சிவன் அப்பா இன்றி நான் இல்ல அப்பா எட்டுத்திக்கும் சிவாய நம போற்றி அப்பா 😭😭🙏🏼🙏🏼🔱🔱📿📿🕉🕉🕉🕉🕉📿📿📿📿🕉🔱🙏🏼😭😭😭😭😭😭😭❤❤❤❤
@srk8360
@srk8360 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான விளக்கமும் பதிவும். நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐💐💐💐
@treecaretreecare9080
@treecaretreecare9080 8 ай бұрын
தென்னாட்டு உடைய சிவனே போற்றி அப்பா எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி அப்பா ❤❤❤❤😭😭🙏🏼🔱🕉🕉📿📿🕉🕉📿📿🕉🔱🙏🏼😭😭😭😭😭😭
@Narasimmanmass
@Narasimmanmass 8 ай бұрын
@Narasimmanmass
@Narasimmanmass 8 ай бұрын
🔥
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 8 ай бұрын
எல்லாம் அன்பு மயமான சிவமே அவரின்றி இந்த பிரபஞ்சமே இல்லை🙏🙏🙏🙏🙏
@user-sf6fp6yh2q
@user-sf6fp6yh2q 7 ай бұрын
ஓ்சிவசிவஓம் 🙏🙏🙏
@tamilmaran6505
@tamilmaran6505 Ай бұрын
🙏 ஒம் குருவே போற்றி ஒம் 🙏
@greenvalley48
@greenvalley48 8 ай бұрын
சாப்பிடும் உணவை வைத்து ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கியது மனிதன். இறைவனார் அனைத்திற்கும் மோட்சம் அளிக்க வல்லவர்.
@saisasibabu7910
@saisasibabu7910 8 ай бұрын
Iyya ean uyir siva peruman aanal nann asaivam sappidugiren kalappkil adhu maarum ellam siva mayam om namah sivaya
@ramakrishnans6959
@ramakrishnans6959 8 ай бұрын
Om namasivayaanaithum ammyappane eswara ennaku ontrum theriyaathuellam neeye nee vazikaatukirai naan antha vaziye sellukiren
@user-mt7de2rt9s
@user-mt7de2rt9s 6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க சர்வம் சிவார்ப்பனம் என்றும் என் அப்பா ஈசனே என் துணை
@harishkannan3000
@harishkannan3000 8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@SarojadeviM-fe2of
@SarojadeviM-fe2of 8 ай бұрын
ஐயா வணக்கம் ஓம் நமசிவாய ஓம் அப்பனே துணை
@mallikar9389
@mallikar9389 8 ай бұрын
ஒம்.சிவபெருமனே.என்.குடும்பத்தில்..உள்ள.வறுமையை.போக்குங்கள்.சிவ.சிவ
@sivakumar-tv9bu
@sivakumar-tv9bu 8 ай бұрын
சிவசத்தியார்ப்பணம்
@prithikajayabalan
@prithikajayabalan 8 ай бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு எல்லாம் சிவனின் சித்தம் வாழ்க வளமுடன்🙏 🙏🙏🙏🙏🙏
@murugan.m5151
@murugan.m5151 7 ай бұрын
🙏 ஓம் நமசிவாய வாழ்க
@treecaretreecare9080
@treecaretreecare9080 8 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி அப்பா மனப்பாடம் ஆவனும் அப்பா மன்னிச்சிரு அப்பா போற்றி அப்பா ரொம்ப நன்றி அப்பா போற்றி அப்பா எனக்கு எல்லாம் நீதான் அப்பா எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா உன்ன தான் அப்பா நம்பியிருக்கான் அப்பா போற்றி அப்பா ❤❤❤❤😭🙏🏼🔱🕉📿📿🕉🕉📿📿📿🕉🕉🕉📿🕉🕉🕉📿📿📿📿🕉🔱🔱🙏🏼😭😭😭😭😭😭
@waseembasha7457
@waseembasha7457 8 ай бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
@rgopinathellamavanseyal3130
@rgopinathellamavanseyal3130 8 ай бұрын
Om namah shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@Arutpamani
@Arutpamani 8 ай бұрын
இவ்வுலகிலேயே மிகப்பெரிய பாவம் எதுவென்றால் மாமிசம் உன்பது தான்
@lordofsivansivan2705
@lordofsivansivan2705 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@thenuthenu4960
@thenuthenu4960 8 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@sathishkumarkumar2800
@sathishkumarkumar2800 8 ай бұрын
🙏 ஓம் நாமசிவாய ஓம் 🙏 🙏 ஓம் சக்த்தி ஓம் 🙏
@user-tc3nr3qx6l
@user-tc3nr3qx6l 8 ай бұрын
Inthe padhevu enakku payanullathaga irrunthathu nandri iya
@ramkumarc881
@ramkumarc881 8 ай бұрын
ஓம் நமசிவாய நமச்சிவாய வாழ்க நாதன் வாழ்க❤💙😭😭😭😭🌹🌹🙏🙏🙏🙏 எல்லாம் மயமே
@indurani8799
@indurani8799 8 ай бұрын
உண்மை நன்றி அய்யா
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 8 ай бұрын
ஹரஹர சிவசிவ மஹாதேவா🙏🙏🙏🙏🙏
@user-dx2ze4nm1k
@user-dx2ze4nm1k 16 күн бұрын
Thennattudaya sivane potri ennattavarkum iraiwaa potri 🙏🙏🙏
@treecaretreecare9080
@treecaretreecare9080 8 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி அப்பா ❤❤❤❤🕉🕉😭😭😭🙏🏼🙏🏼🔱🔱📿📿📿📿🔱🔱🙏🏼🙏🏼😭😭😭🕉🕉🕉😭😭😭
@indurani8799
@indurani8799 8 ай бұрын
சிவ சிவா
@suruthik8510
@suruthik8510 8 ай бұрын
ஓம் நமசிவாய துணை 🙏🙏🙏
@bakiyaseaker2680
@bakiyaseaker2680 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🌿🌺✨🪔
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 8 ай бұрын
🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 உண்மை அய்யா 🙏 வாழ்க வையகம் ❤
@BK_0408
@BK_0408 8 ай бұрын
சம்போ மஹாதேவா..🙏🏽🙏🏽 ஹர ஹர மஹாதேவா🙏🏽🙏🏽🙏🏽
@girijad4982
@girijad4982 8 ай бұрын
ஓ்சிவசிவஓம் நீங்கள் தான் எங்கள் குரு அய்யா
@user-vl9fx8fh8l
@user-vl9fx8fh8l 7 ай бұрын
❤om namasivaya potri ❤
@nithannithan5577
@nithannithan5577 8 ай бұрын
சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gokulraj.m9064
@Gokulraj.m9064 8 ай бұрын
All famous God my shivan Om namah shivaya Om namah shivaya Om namah shivaya 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🌿🌿🌿🌿 Nandri Natpavi vazhga valamudan 🎉❤❤❤❤❤R madhaiyan
@ManiManikandan-hq8xm
@ManiManikandan-hq8xm 18 күн бұрын
Om namah shivaya 🙏 anba Shivam 🙏🕉️💞💕
@treecaretreecare9080
@treecaretreecare9080 8 ай бұрын
அப்பா ❤❤❤❤😭😭🕉🔱🔱📿📿🔱🙏🏼😭😭😭
@chandrusivanathan
@chandrusivanathan 2 ай бұрын
Om namah shivaya 🌺🌺🌺🙏🙏🙏🙌
@user-xf5wt7ff9t
@user-xf5wt7ff9t 6 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤om namah shivaya ❤❤❤🙏🙏🙏🙏
@malamala7167
@malamala7167 8 ай бұрын
❤ My love Sivan yellam Sivan 🎉
@adavan4378
@adavan4378 8 ай бұрын
நன்றி ஓம் நமசிவாய
@jayapaln81jaya63
@jayapaln81jaya63 8 ай бұрын
Om namashivaya valka Nathan thal valka Om namashivaya
@ayyasamyr1486
@ayyasamyr1486 8 ай бұрын
ஓம்நமசிவாயநமக'சிவசிவசிவாயநமக:திருச்சிற்றம்பலம் 24:48
@user-ye8rq9td6l
@user-ye8rq9td6l 6 ай бұрын
❤❤❤
@karuppasamyg6885
@karuppasamyg6885 8 ай бұрын
நன்றி குருஜி வணக்கம்
@athimeena-sx7om
@athimeena-sx7om 8 ай бұрын
Om namah shivaya❤️❤️❤️
@VARISU.
@VARISU. 8 ай бұрын
❤❤❤🙏🙏🙏Om Namah shivaya potri ❤❤❤🙏🙏🙏
@user-py8pd6cg5c
@user-py8pd6cg5c 7 ай бұрын
Om om namaha shivaya potry 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilgarohi9639
@thilgarohi9639 8 ай бұрын
I love you sivan pa❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-wf6de5xl1p
@user-wf6de5xl1p 8 ай бұрын
ஓம் நம்சிவயா நமசிவயா நமசிவாய
@Nikyuvan
@Nikyuvan 8 ай бұрын
சிவாய நம
@karpagaselvi3963
@karpagaselvi3963 8 ай бұрын
🙏om namasivaya 🙏 Guruvadi saranam 🙏 Thiruvadi saranam 🙏 vaalga valamudan ❤️
@malarkodin5378
@malarkodin5378 8 ай бұрын
Om nama shivaya 🙏 iya en Life la nadanththavai . nan 1 years 2021 kaalamaga nan naanveg sappidamal eruthen. Ennudaiya venduthalukkaga sevan Appa ketda vendikkonden . Anal Nan peyriya thavaru seithu vetden ennai sutdrie ullavarkala, eillai. ennudaiya thavara, en kalamma, karmava, en mayai ya, ennakku theriyala iya nan Asaivam sapitden 😭😭😭😭. antha 1year mana nimmathiya eruththen nan asaivam sapdathathu than nu ennakku appo theriyala. 2022 la erunthu en nimmathi, en porul, en jop, en maanam, en mariyathai , en sutdrie ullavarkal, ellamey pooitdsu iya 🙏 eppo en kuda eruppathu en appa 🙏 🙏 seivaperuman matdumey ethu unmai 💯 iya 🙏 10 month akuthu iya nan en Kalam muluvathum Asaivam sapdathu eillai. Nan en Aanmaa en appa 🙏 Eesanidam pooi seyranum iya 🙏 ningalaey en kuru iya 🙏 nan oungal varthaikal en appa vidam kuutdi selkerathu iya 🙏 Om nama shivaya appa 🙏🙏🙏🙏🙏 thank you iya 🙏🙏🙏🙏🙏 ennidam ethum eileynalum nan eppa sonthosama eruken en appa 🙏 en kuda erukkar. Poiyana walkai, poiyana ourawkal, nan yar endru ennakku en appa 🙏 sollitdar nan seivan makal iya. Om nama shivaya appa 🙏🙏🙏🙏🙏
@malamala7167
@malamala7167 8 ай бұрын
🎉❤I my sivan
@balamurugan3718
@balamurugan3718 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🌿🙏♥️🙏🌿
@sivananthini4099
@sivananthini4099 8 ай бұрын
Om Namasivaya 🙏
@mallikathankam358
@mallikathankam358 8 ай бұрын
❤Anna romba Nantri. ❤Om nama shivaya ❤
@anburajselvam2345
@anburajselvam2345 8 ай бұрын
En appanada om shiyaaa namaha iiiiiissssshhhwaraaaaaa om namah shivaaaaye
@kala_devi3963
@kala_devi3963 8 ай бұрын
Nama shivaaya
@shanmugamsathish7697
@shanmugamsathish7697 8 ай бұрын
Om nama shivaya 🙏🙏🙏❤️
@muthumani9289
@muthumani9289 8 ай бұрын
Om namashivaya namaga 🙏🏼🙏🏼🙏🏼
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 8 ай бұрын
Om,namashivaya,porri,❤❤❤
@kathir425
@kathir425 8 ай бұрын
Om namachivaya 🙏🙏🙏🙏🙏
@user-hj3vq2hs6e
@user-hj3vq2hs6e 7 ай бұрын
Nalla areuri
@mageshwarisaranya3786
@mageshwarisaranya3786 8 ай бұрын
🙏🙏🙏
@selvi.kselvi
@selvi.kselvi 8 ай бұрын
Om shivaaya namaha 🔱🕉✨🙏🙏🙏🙏
@TamilVendhan-ij6ur
@TamilVendhan-ij6ur 8 ай бұрын
🙏🙏🙏🙏💐
@nishanthnishanth3062
@nishanthnishanth3062 8 ай бұрын
Om namah shivaya 🙏 appa
@user-vr1wo9me9o
@user-vr1wo9me9o 2 ай бұрын
திருச்சிற்றம்பலம்❤❤❤
@pushparani3957
@pushparani3957 8 ай бұрын
Siva Siva Siva Sivaya Nama ✨✨✨✨✨
@Sangeethav77
@Sangeethav77 8 ай бұрын
Om Namashivaya
@gopijackson2163
@gopijackson2163 8 ай бұрын
🙏
@arulmurugan1644
@arulmurugan1644 8 ай бұрын
Omnamashivaya ❤🙏🙏🙏
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 8 ай бұрын
Omnamasivaya
@SumanKumar-xo1cg
@SumanKumar-xo1cg 8 ай бұрын
OM NAMAH SHIVAYA ❤📿🌙🙏
@mapsenterprise9791
@mapsenterprise9791 8 ай бұрын
🙏🙏🙏🙏
@hemas1828
@hemas1828 8 ай бұрын
Om namachivaya 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@balasundaram6101
@balasundaram6101 8 ай бұрын
Shivaji Nagar thiruchitrambalam🪔🪔📿🔱💐💐🙏🙏🙏
@moganmurugeson7148
@moganmurugeson7148 3 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🏽
@PradeepaDXF
@PradeepaDXF 8 ай бұрын
Om nama shivaya
@vijayalakshmiarumugham9818
@vijayalakshmiarumugham9818 Ай бұрын
Om nama chiva pottery Om Esvaran pottery Om appa pottery A padmavathy Arumugham
@ramakrishnans6959
@ramakrishnans6959 8 ай бұрын
Nal vazipaduthu enny Om namasivaya
@PasumathiRaja-mt7vq
@PasumathiRaja-mt7vq 8 ай бұрын
Har har Mahadev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 9 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 9 МЛН