அனைவருக்கும் வணக்கம் ஆக்டிவா bs6 வாகனத்தில் ஏற்பட்ட ரன்னிங் ஆப் செல்ஃப் மோட்டார் செக்கப் ஃப்யூல் மோட்டார் சர்வீஸ் காணொளி முழுமையாக பார்க்கவும் நன்றி
Пікірлер: 65
@aravindthulasi2 жыл бұрын
A very detail investigation and clean execution to fix a bike .
@maryleo82643 ай бұрын
Very very clear and very useful
@devarajmechanic92822 жыл бұрын
Use full video thank you brother
@eswarimotorsmadurai2 жыл бұрын
சார் வணக்கம் நன்றி சார்
@littleboyvlogs20112 жыл бұрын
Super Thulasi Mani sir super message
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் நண்பா பதிவுக்கு நன்றி
@sakthidass560 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👍👍👍
@eswarimotorsmadurai Жыл бұрын
வணக்கம் சக்தி தாஸ்நண்பா பதிவுக்கு
@mechanicmohan65502 жыл бұрын
Super o super sir
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் மோகன் சார் நன்றி
@autobabucreation33962 жыл бұрын
தெளிவான பதிவு அருமை
@eswarimotorsmadurai2 жыл бұрын
பாபு நண்பா நன்றி
@kramu91402 жыл бұрын
ரொம்ப அருமையா பதிவு சார்
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் நண்பா பதிவுக்கு நன்றி
@RAJASRIMOTORS Жыл бұрын
Very Use Ful And Informative Video
@eswarimotorsmadurai Жыл бұрын
சார் வணக்கம் சார் தங்கள் பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் சார்
@smohamedibrahim25204 ай бұрын
அருமையான வீடியோ....
@eswarimotorsmadurai3 ай бұрын
வணக்கம் நண்பா தங்கள் கருத்துக்கு பதிவுக்கு மிக்க நன்றி
@rameshkannan85092 жыл бұрын
Useful video sir
@palanisamy53742 жыл бұрын
Very Nice 👏🏽👏🏽👏🏽👏🏽
@kalidhas79072 жыл бұрын
Birlean idea sir🙏
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் நண்பா நன்றி நண்பா
@aji6889 Жыл бұрын
Nice video assanea
@eswarimotorsmadurai Жыл бұрын
பதிவுக்கு நன்றி நண்பா
@SureshSuresh-nu8zp2 жыл бұрын
வீடியோ அருமை
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் சுரேஷ் நண்பா பதிவுக்கு நன்றி நண்பா
@raghusarosingaram6435 Жыл бұрын
Super
@user-en4qq5bg3m10 ай бұрын
Supar Anna
@mohamedjiffry89022 жыл бұрын
Super bro 👍
@eswarimotorsmadurai2 жыл бұрын
Super super bro
@mdpmindvoice94692 жыл бұрын
👍👍👍👍ooty mani anna
@kaviyarasukavi88562 жыл бұрын
Super anna
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் நண்பா பதிவுக்கு நன்றி
@biketechhanifa42762 жыл бұрын
Great job
@eswarimotorsmadurai2 жыл бұрын
நன்றி மாஸ்டர் சார்
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் நன்றி மாஸ்டர் சார்
@vetrivelvetrivel2986 Жыл бұрын
Super pro
@eswarimotorsmadurai Жыл бұрын
நன்றி நண்பா
@Mechdrones Жыл бұрын
Bro bs6 shine la idle Air control circuit P0511 and crankshaft position sensor A circuit P0335 scanning la error varuthu enna panrathu
@muhammedsufiyan7667 ай бұрын
Evlo km il fuelfilter change pannano?
@fayazshaik82182 жыл бұрын
Nice anna andhra
@eswarimotorsmadurai2 жыл бұрын
வணக்கம் நண்பா
@termuxtricks835 Жыл бұрын
Unga shop enga iruku na
@jegannathankaruppanaswamy77204 ай бұрын
Bro என்னோட bike activa 6G 2023 Model வண்டிய வெயில் நிறுத்தி ஓட்டுன அடைச்சு அடைச்சு ஓடுது அப்புறம் automatica off ஆயிருது எதாவது solution kudunga😢 Service center போன வண்டிய water wash மட்டும் தான் பண்ணுறானுக
@eswarimotorsmadurai3 ай бұрын
வணக்கம் நண்பா உங்க வண்டியில பெட்ரோல் ஏர் செல்வதற்கு தடை ஏற்படுகிறது அதை சரி செய்ய பெட்ரோல் டேங்க் கேப் எடுத்து ஒரு சின்ன ஆணியை வைத்து ஒரு சிறிய ஓட்டையை உருவாக்குங்கள் பிரச்சனை சரியாகிவிடும் நீங்கள் கூறிய பிரச்சினைக்கு காரணம் இதுவே நன்றி நண்பா
@pakkamassyt3497 Жыл бұрын
Cline pannium adachu oduuna eanna pandradu na
@Ganesh_mechanic2 жыл бұрын
Anna bs6 bikesku speed petrol than use pannanum
@eswarimotorsmadurai2 жыл бұрын
யூஸ் பண்ணலாம் சார் நல்லா இருக்கும்
@Ganesh_mechanic2 жыл бұрын
@@eswarimotorsmadurai anna bs6 dio deluxe scootyku headlight switch eppudi fix pandrathu video podunga dim bright switch remove pannuna light off aaga matinguthu athanale headlight switch fit panna mudiyathu solranga athapathi video podunga
@eswarimotorsmadurai2 жыл бұрын
Ok sir 9942585982
@premrl1143 Жыл бұрын
Ji activa 6g petrol adakkidhu. Filter clean pannipodranga one month la marupadiyum edhey problem ji am chennai
@eswarimotorsmadurai Жыл бұрын
Fuel filter change pauga bro clean panakutathu
@premrl1143 Жыл бұрын
Activa vangi 6month's agudhu pump matha theveya bro konjam sollunga. Show Room la sonnanga
@valibavayasu656 Жыл бұрын
Anna enoda bs6 dio same problem na 5 km pogum then off aeirum then 10 minit apuram start panna panna marupadi 5 km pogum then marupadi off agum na then marupadi 10 minit apuram tha start aguthu na enna problem na evalo selavu agum na
@eswarimotorsmadurai Жыл бұрын
call my sir 9942585982
@valibavayasu656 Жыл бұрын
@@eswarimotorsmadurai ok na
@eswarimotorsmadurai Жыл бұрын
Petrol tank Airlock problem so small hole in petrol tank cup or BS3 Petrol tank cup Change
@sakila3728 Жыл бұрын
Thala dust Ella,but same problem 1km run aagutu off aagutu
@eswarimotorsmadurai Жыл бұрын
First check up fuel tank cap lighter open running 3 km ok thank cap problem small holes tank cap again problem fuel pump checking thank you brother
@SivaGnanam-od3ek Жыл бұрын
Activa bs6 latest modal .....one kilometre tha poguthu apram off aguthu .. petrol full la irunthalum one kilometre dha poguthu...apram oru 15 min apram start panna dha start aguthu...ithu enna complaint nu solunga plz