No video

Actor Suriya From Insults to Oscar Committee | அவமானங்கள் டூ ஆஸ்கர் குழு | Cinema18

  Рет қаралды 412,476

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Actor Suriya From Insults to Oscar Committee | அவமானங்கள் டூ ஆஸ்கர் குழு | Cinema18 #Cinema18 #ActorSuriya #Oscar #News18Tamilnadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔸 News18 Special - bit.ly/36HykcH
🔸 Crime Time - bit.ly/39KtZHG
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 517
@muruganr2530
@muruganr2530 2 жыл бұрын
எண்ணங்கள் உயர்வானால் , அவர்கள் வாழ்க்கையும் உயரும் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் அண்ணன் சூர்யா 🙏🙏🙏. வாழ்க வளமுடன்.
@tamilparallel6264
@tamilparallel6264 2 жыл бұрын
2 members select panna yaaru vena aagalam nu unmaiya sollungada
@wealthchannel4068
@wealthchannel4068 2 жыл бұрын
மிகச்சிறந்த கருத்து பதிவு
@aysha_abdulrahman6743
@aysha_abdulrahman6743 2 жыл бұрын
உண்மையிலேயே கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு நடிப்பில் சூர்யா வ மிஞ்ச முடியாது எல்லா கேரக்டரும் பக்காவா செய்வார் I like surya
@selvarengarajan9157
@selvarengarajan9157 2 жыл бұрын
நான் சூர்யாவின் ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்
@thus5862
@thus5862 2 жыл бұрын
🔥🔥
@micmartn6427
@micmartn6427 2 жыл бұрын
❤️
@MadhuKumar-mf4sj
@MadhuKumar-mf4sj 2 жыл бұрын
Nanum surya racikan
@shahithbashabasha2798
@shahithbashabasha2798 2 жыл бұрын
Naanum
@dineshm7838
@dineshm7838 2 жыл бұрын
எவ்வளவு உயரம் என்பது முக்கியம் இல்ல எவ்வளவு உயர்கிரோம் என்பது தான் முக்கியம்... என்றும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் ஒரே தலைவர் அண்ணன் சூரியா மட்டும்தான் என்றும் அண்ணன் சூரியாவின் விசுவாசி 💯🙏🔥
@EPrajaa
@EPrajaa 2 жыл бұрын
தமிழன் ஆஸ்கார் வாங்குறவன் இல்லைடா... ஆஸ்காரே குடுக்குறவன்டா... வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா 🌹🌹🌹
@mr.sivasakthivelramalingam1300
@mr.sivasakthivelramalingam1300 2 жыл бұрын
Super ya
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
🤩🤩
@chandrun3855
@chandrun3855 2 жыл бұрын
🤩👌
@RaviRavi007-y4e
@RaviRavi007-y4e 2 жыл бұрын
Poda fool
@EPrajaa
@EPrajaa 2 жыл бұрын
@@RaviRavi007-y4e poda pool
@dharmafun3985
@dharmafun3985 2 жыл бұрын
அகரம் வைத்து ❤அன்பு வளர்க்கும் நெஞ்சான் சிகரம் எட்ட சிலிர்த்து நிற்கும் அஞ்சான்🔥 எங்கள் நடிப்பின் நாயகன் 👑அண்ணன் ❤சூர்யா❤
@pandisuriya9203
@pandisuriya9203 2 жыл бұрын
ஒரு நடிகனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இது. அது சூரியா அண்ணா வுக்கு கிடைத்து இருக்கிறது ... மேலும் இவர் இன்னும் பல சாதனைகளை பன்னவேண்டும்...
@manmathan3889
@manmathan3889 2 жыл бұрын
சூர்யா நல்லா இருக்க வேண்டும் என்று இந்த உலகமே நினைக்கும்!!!
@sarankumar5440
@sarankumar5440 2 жыл бұрын
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ்நடிகர். இந்த கவுரவம் மகத்தானது. நடிகர் திரு. 𝙎𝙪𝙧𝙞𝙮𝙖♥️𝙨𝙞𝙧 அவர்களுக்கு வாழ்த்துக்கள்...♥️👏
@kannanmnkt
@kannanmnkt 2 жыл бұрын
சூர்யா அண்ணாவுக்கான சிறந்த அங்கீகாரம் வாழ்த்துக்கள்
@Doha-Vlog
@Doha-Vlog 2 жыл бұрын
Proud to be a Surya Fan … From Zero to Hero … ❤️❤️
@dishanth.m7257
@dishanth.m7257 2 жыл бұрын
சிங்கம் படம் பற்றி செல்லும் பொது மெய் சிலிர்க்க வைத்தது. LOVE YOU SURYA ANNA❤😘🇱🇰
@sivakumarsubramanian4971
@sivakumarsubramanian4971 2 жыл бұрын
சூர்யா அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஆஸ்கார் தேர்வு குழு உறுப்பினர் . மென்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
@mmahendran193
@mmahendran193 2 жыл бұрын
👍
@midhunnm2831
@midhunnm2831 2 жыл бұрын
Under rated actor in the history of indian cinema I love him ❤
@rifazrauff5108
@rifazrauff5108 2 жыл бұрын
Who said he’s underrated??🤣🤣 you just woke up from Coma?
@suriyav2262
@suriyav2262 2 жыл бұрын
நடிப்பின் நாயகன் சூர்யா da💪💪💪💪
@arashisvarthirunavukkarasu7809
@arashisvarthirunavukkarasu7809 2 жыл бұрын
சூர்யா -முடிந்தவரை செய்வதற்கு பெயர் முயற்சி அல்ல எடுத்துக்கொண்ட செயலை முடிக்கும் வரை செய்வதற்கு பெயரே முயற்சி.
@subashm.s5228
@subashm.s5228 2 жыл бұрын
Super bro
@mouneswarank9623
@mouneswarank9623 2 жыл бұрын
ஒவ்வொரு நிமிடமும் மெய்சிலிர்க்க வைத்தது 😎
@ArunR88
@ArunR88 2 жыл бұрын
Kamalhasaan or Suriya or Vikram are eligible for Oscar in their acting and dedication towards cinema... I hope these legends will bring Oscars in the future to TN cine world...
@jeganjegan78
@jeganjegan78 2 жыл бұрын
Apa vijay sombu ahh, 😂
@visshals7565
@visshals7565 2 жыл бұрын
@@jeganjegan78 😂
@ArunR88
@ArunR88 2 жыл бұрын
@@jeganjegan78 Rajinikanth eh adhuku eligible kedayadhu.. apram epdi Vijay eligible aavaru... One more thing Ajith is also not eligible...
@cyberparkkpm2684
@cyberparkkpm2684 2 жыл бұрын
It's right
@harishmani2517
@harishmani2517 2 жыл бұрын
@@jeganjegan78 ung Omma sombhu
@rubansrilanka793
@rubansrilanka793 2 жыл бұрын
என் உயிர் சூர்யா அண்ணா ஐ லவ் யூ சூர்யா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kavyashni256
@kavyashni256 2 жыл бұрын
Kamal sir and Suriya both are best ❤
@Ak20231
@Ak20231 2 жыл бұрын
🔥❤️
@anandraj6209
@anandraj6209 2 жыл бұрын
நடிப்பின் நாயகன் சூர்யா அண்ணா உயிர் இரசிகன்! வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் அனைவரும்!
@kabilanv340
@kabilanv340 2 жыл бұрын
Jaibheem Surya anna Valthukkal
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 жыл бұрын
உழைப்பது இவரது சுவாசம். வாழ்த்துக்கள் தம்பி Soorya.
@royalraja8309
@royalraja8309 2 жыл бұрын
Suriya anna 🔥❤️
@latha2569
@latha2569 2 жыл бұрын
Nanum Surya rasigai enpathil perumaiya iruku🙏❤
@princymary7185
@princymary7185 2 жыл бұрын
Am really really proud that to say am a big fan of surya
@muruganr2530
@muruganr2530 2 жыл бұрын
உயர்வான மனம் படைத்தவர்கள் உயர்வது மிகுந்த மகிழ்ச்சியையும் , நம்பிக்கையையும் தருகிறது.🙏🙏🙏 வாழ்க வளமுடன்!
@nesamaniravi5435
@nesamaniravi5435 2 жыл бұрын
Phhh...morattu Goosebumps da... 1000 fires🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@micmartn6427
@micmartn6427 2 жыл бұрын
Enakum bro 🔥🔥❤️
@Prince_sha
@Prince_sha 2 жыл бұрын
Proud be a @Suriya_offl Anna Fan 💯❤️🔥
@chenniappan.p.chenniappan.4399
@chenniappan.p.chenniappan.4399 2 жыл бұрын
கடின உழைப்பால் உயர்ந்த திரு. சூர்யா அவர்கள் மேலும் பல வெற்றி வரலாறு படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 🌹🍓🙏
@okkkokk4186
@okkkokk4186 2 жыл бұрын
Appa pro Vikram enga porathu
@RamuSRamu-yf8lr
@RamuSRamu-yf8lr 2 жыл бұрын
@@okkkokk4186 nee yen kadharra 🤣🤣
@RamuSRamu-yf8lr
@RamuSRamu-yf8lr 2 жыл бұрын
@@okkkokk4186 vikram um semma actor dhan surya va vida vikram semmaya character kulla poi nadippar vikram ana world llevel ku pesura marri vikram ku oru movie yum amayala so apdi nadandha vangalam👍
@siva-qj9cq
@siva-qj9cq 2 жыл бұрын
He is the one and only actor who can bring proud and pride to Indian cinema 🔥🔥🔥🔥🔥 proud to be ur fan and brother Thalaivaaaaaaaaaa 🥺🥺😭❤❤❤❤🔥🔥🔥🔥🔥
@12thstudymaterialsandclass25
@12thstudymaterialsandclass25 2 жыл бұрын
Suriya Anna ❤️😍
@domgowtham5196
@domgowtham5196 2 жыл бұрын
இவை அனைத்தும் பாராட்டும்களும் MANGO BOYS கே நன்றி 🙏🙏🙏🙏
@thangaraj6169
@thangaraj6169 Ай бұрын
😂
@bossmass5468
@bossmass5468 2 жыл бұрын
Proud to say after Rajinikanth I'm Suriya Fan🔥🔥🔥
@selvadata1027
@selvadata1027 2 жыл бұрын
அட பாவிகளா பெரியண்ணா மிக பெரிய வெற்றி படம் ...விஜயகாந்த் மற்றும் சூர்யா ஹீரோ...பாடல்கள் அனைத்தும் மிக அருமை..தோல்வி படம் என்பது மிக தவறு
@harish-tk6db
@harish-tk6db 2 жыл бұрын
ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு நடிப்பிக்கு நாயகன் சூர்யா 🔥
@arunadaikkalam3337
@arunadaikkalam3337 2 жыл бұрын
தன் உழைப்பால் உயர்ந்த மனிதன்... 💐 நடிப்பின் நாயகன்... 😎
@ashokv9820
@ashokv9820 2 жыл бұрын
Surya 💥💯😎 The brand🥺🥺 Since 1997
@thushh7054
@thushh7054 2 жыл бұрын
ஒரு சிறந்த நடிகருக்கு கிடைக்க வேண்டிய மிகச் சிறந்த அங்கீகாரம் இது. இதனை யாராலும் மறுக்க முடியாது. அதற்கான அனைத்து தகுதிகளும் அண்ணாவிற்கு உண்டு என்ற உண்மையை யாராலும் மறுக்கவும் முடியாது. சூர்யா அண்ணா ரசிகையாக அவரை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.❤️
@vinothr1167
@vinothr1167 2 жыл бұрын
Pure Goosebumps 🔥🔥
@ranjithkumar8904
@ranjithkumar8904 2 жыл бұрын
Suriya is the best actor in kollywood at present 💯
@muralimrl6757
@muralimrl6757 2 жыл бұрын
கடின உழைப்பு, மிகச்சிறந்த உயர்வைத்தரும் என்பதற்கு Handsome Hero Mr. Suriya போற்றப்பட வேண்டிய ஒரு முன் உதாரணம். வாழ்க! வளர்க! மேலும்...... மேலும்.
@azharkckannatty6745
@azharkckannatty6745 2 жыл бұрын
Thala
@saravanasaran4890
@saravanasaran4890 2 жыл бұрын
நற்பண்பு மற்றும் நல்ல உள்ளம் கொண்ட எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணாஃ💐💐💐
@nanthininavarathnam8101
@nanthininavarathnam8101 2 жыл бұрын
Super suriya
@maduraisabari7916
@maduraisabari7916 2 жыл бұрын
ஒரே கடவுள் சூர்யா🙏🔥
@pattampadichavn3541
@pattampadichavn3541 2 жыл бұрын
SURIYA 🔥🔥🔥
@vigneshmsd5996
@vigneshmsd5996 2 жыл бұрын
Nalla manithar surya sir ❣🙌
@suryamurugan8271
@suryamurugan8271 2 жыл бұрын
I love you suriya sir.💝💝🌹
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Congratulations He deserves to be in Oscar committee.
@SUN-fv6ex
@SUN-fv6ex 2 жыл бұрын
ஆசை நாயகன் சூர்யா..நடிச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்.
@dhivyashreegugasaravanan444
@dhivyashreegugasaravanan444 2 жыл бұрын
உண்மை
@umaranis4715
@umaranis4715 2 жыл бұрын
திறமைக்கும் கிடைத்த வெற்றி🏆
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 2 жыл бұрын
அண்ணன் சூர்யாவுக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா.கார்த்திக் அண்ணனும் செம
@jayamurugan8043
@jayamurugan8043 2 жыл бұрын
சூர்யா அண்ணா நிச்சயமாக ஒரு நாள் ஆஸ்கார் விருதை வாங்குவிங்க அந்த நாட்களுக்கா காத்திருப்போம்
@etathreyaakash9440
@etathreyaakash9440 2 жыл бұрын
Love u Suriya anna❤🔥
@music2music521
@music2music521 2 жыл бұрын
Proud to be a fan of you Suriya Anna🤩🤩🤩🤩🤩🤩die hard fan 💯 forever ✨
@vijima12345
@vijima12345 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥நானும் சூர்யா ரசிகன் தான் Mass hero surya 🔥🔥🔥🔥🔥🔥🔥
@hemaravi3064
@hemaravi3064 2 жыл бұрын
Proud to be fangirl ❤😊
@mohammedfarhan5351
@mohammedfarhan5351 2 жыл бұрын
One and only piece Surya 🔥♥️
@vinethasendrayan6767
@vinethasendrayan6767 2 жыл бұрын
Surya surya maaaassss
@rajadurai6804
@rajadurai6804 2 жыл бұрын
உங்களை அன்புடன் ரசிக்கும் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் சூர்யா அண்ணா அழகு❤️
@kiyamiyakiyamiya1461
@kiyamiyakiyamiya1461 2 жыл бұрын
Srilankala suriya annanuku irikira fans pa vera level suriya anna🇱🇰🇱🇰🇱🇰
@mangaiarkarasisampath9951
@mangaiarkarasisampath9951 2 жыл бұрын
He is not only a good actor but a good human being. God bless him.
@midhunamarumugam668
@midhunamarumugam668 2 жыл бұрын
l am big fan of you Surya Anna ❤🔥🔥
@Sachusuriya
@Sachusuriya 2 жыл бұрын
சூர்யா அண்ணன் அன்பான ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️ ❤️
@vigneshmsd5996
@vigneshmsd5996 2 жыл бұрын
Proud of Indian cinema Hats off to u surya sir 🧡🙌
@surenstephen8207
@surenstephen8207 2 жыл бұрын
Endrum engal.... Surya ❤️ anna
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 2 жыл бұрын
இதை பார்க்கும் போது என் கண்கள் கலங்குகிறது.. மேலும் சூர்யா ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.. என்றும் நடிப்பின் நாயகன் மட்டுமே..
@Dinesh-TN76
@Dinesh-TN76 2 жыл бұрын
my all time favorite surya Anna 🔥👑 of Tamil cinema🔥
@magarajothik3144
@magarajothik3144 2 жыл бұрын
நடிப்பின் நாயகன் for a reason
@KarthiKeyan-nj1fm
@KarthiKeyan-nj1fm 2 жыл бұрын
My inspiration For Suriya Anna 🔥❤️😍
@suryasr2064
@suryasr2064 2 жыл бұрын
கடினமான உழைப்பு தான் சூர்யா அண்ணனின் இந்த வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💖💖💖💖
@KPLENIN
@KPLENIN 2 жыл бұрын
சூர்யா அண்ணாவின் இந்த நல்ல செயலுக்கு சூர்யா அண்ணா நீண்ட நாள் நன்றாக வாழ வேண்டும் 🙏🙏
@vip007gaming
@vip007gaming 2 жыл бұрын
Surya 🔥🔥🔥
@magarajothik3144
@magarajothik3144 2 жыл бұрын
What a Brilliant Performance Actor Suriya Anna
@psyco3578
@psyco3578 2 жыл бұрын
Yan Uyire Surya anna 🔥
@tamilanentertainment6941
@tamilanentertainment6941 2 жыл бұрын
Suriya mass ❤️😎🔥🔥🔥😘
@5rds
@5rds 2 жыл бұрын
My super hero 😍❤️
@sarathudhay2170
@sarathudhay2170 2 жыл бұрын
Suriya Annaaa ❤️😍🤩😘💪🏻😎💥🔥
@mr_tamizhan1937
@mr_tamizhan1937 2 жыл бұрын
Suriya is a very good person ❤
@davedilandilan278
@davedilandilan278 2 жыл бұрын
Thalaivaa🇱🇰🇱🇰🇱🇰
@mohithrajaraja9953
@mohithrajaraja9953 2 жыл бұрын
Surya is my favourite Actor for evertime.He is rock always 🙂👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍
@ajeethkumar8383
@ajeethkumar8383 2 жыл бұрын
Suriya fan's only like pannaga da
@cneelamehan3803
@cneelamehan3803 2 жыл бұрын
Reality hero surya Anna ❤🔥🔥🔥
@vengateshwaran.mvenkat8785
@vengateshwaran.mvenkat8785 2 жыл бұрын
Suriya Anna 😍🔥
@sathishr5565
@sathishr5565 2 жыл бұрын
உன் ரசிகன் என்ற பெருமை ஒன்று போதும் அண்ணா 💯🙏🙏❤️❤️❤️❤️❤️
@sharvan2967
@sharvan2967 2 жыл бұрын
Proud of you your fan suriya anna 💖💖💖💖💖💖
@King_of_ESTHAK
@King_of_ESTHAK 2 жыл бұрын
Rohit Sharma to surya I love you ❣️
@baskaranvijikaran1268
@baskaranvijikaran1268 2 жыл бұрын
Ennai Pol oruvan😍💓
@jeeva3041
@jeeva3041 2 жыл бұрын
Surya is my inspiration 🔥🔥🔥🔥🔥
@jack0013
@jack0013 2 жыл бұрын
ஜெய்பீம் சூர்யா அண்ணா ❤️❤️❤️💐💐💐💐💐💐
@Rajkumar-py6sk
@Rajkumar-py6sk 2 жыл бұрын
If soorarai potru released in theatre will be sure shot boxoffice with 500cr collection
@jvenkatesan4043
@jvenkatesan4043 2 жыл бұрын
Hard Works gives u victory....
@smartismail8316
@smartismail8316 2 жыл бұрын
சூர்யா அண்ணா ❤️ மாஸ் 😎🔥
@Rovith619
@Rovith619 2 жыл бұрын
Love u suriya anna❤❤❤❤❤
@dianamireya1998
@dianamireya1998 2 жыл бұрын
Proud to be a fan of you suriya na ❤️🔥
@solomona1300
@solomona1300 2 жыл бұрын
I am a Thalapathy fan but at the same times I have a big respect for Surya sir ❤
@travalinglover1045
@travalinglover1045 2 жыл бұрын
நடிப்பின் நாயகன் 💥💥💥💥
@muralia8761
@muralia8761 2 жыл бұрын
Suriya anna mass 🎉💯💯💯
@y2kmayor
@y2kmayor 2 жыл бұрын
All the best Suriya! Keep up the great work!
@kamalabim6127
@kamalabim6127 2 жыл бұрын
Proud anna😍😍
@deepakp4295
@deepakp4295 2 жыл бұрын
Suriya anna ❤️❤️❤️
@ziom.s8768
@ziom.s8768 2 жыл бұрын
Life Long Achievement
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,2 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН