Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family

  Рет қаралды 882,436

Better Today

Better Today

4 ай бұрын

Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family
பழம்பெரும் நடிகை Y.Vijaya அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார். நடிகையாக, குணச்சித்திர நாயகியாக, அம்மாவாக, சகோதரியாக கலைத்துறையில் கடந்த 50 வருடங்களில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். NTR. MGR, Shivaji Ganesan, Jayalalita, Rajinikanth, Kamalhasan என அனைத்து திரை ஜாம்பவான்களுடனும் நடித்திருக்கும் இவர் முதல்முறையாக நமது Better Today சேனல் மூலம் தனது குடும்பத்தினரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
In This Video :
Actress Y.Vijaya Family
Actress Y.Vijaya Interview
Actress Y.Vijaya
Actress Y.Vijaya Family Interview
Actress Y.Vijaya Emotional
Actress Y.Vijaya Movies
Tags:
#ActressY.Vijaya #ActressVijaya #tamil #SeniorActress #bettertodaybypass #interview #emotional #youtube #youtubeshorts
Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
/ @bettertoday_official
Reach us out :
Instagram : bit.ly/3EMDzZ0
Facebook : bit.ly/3QGUFxJ
Twitter : bit.ly/3EK3XCD
Email : hellobettertodayteam@gmail.com

Пікірлер: 230
@prathihaadhavan1648
@prathihaadhavan1648 4 ай бұрын
உண்மையில் இப்படி வாழ்வதெல்லாம் ஒரு வரம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 ай бұрын
இது தான் நல்லதொரு குடும்பம்.. இப்படி வீடு நிறைய ஆட்களோட அதே சமயம் ஒற்றுமையா இருந்தா அது தான் சொர்க்கம்❤
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 4 ай бұрын
எல்லோருக்கும் இந்த கொடுப்பினை இல்லை 👍👍👍👍
@Pacco3002
@Pacco3002 3 ай бұрын
சாதி மதம் வந்தது அதுக்குத்தான் ​@@raajeshwari.p7980
@Pacco3002
@Pacco3002 3 ай бұрын
இதோட ஃபார்முலா மனிதத்துவம். சாதி மதம் குப்பையில் போட்டுடனும்
@happyworldtravels3235
@happyworldtravels3235 3 ай бұрын
Very,very,,Great,,nd,,divinely.
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 ай бұрын
வெள்ளித்திரையில் வில்லி. நிஜ வாழ்வில் அருமையான மனைவி. அன்பான சகோதரி. நல்லா இருங்க மேடம் எல்லாரும். அழக்கூடாது
@angayarkanni167
@angayarkanni167 4 ай бұрын
சினிமாவில் வேறு நிஜத்தில் நம்ப முடியாத குணம்... மகிழ்ச்சி
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 4 ай бұрын
எனக்கும் இவர்களை பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது, இதை போல வாழ கொடுத்து வைத்தவர்கள் கண்ணுபட கூடாது நீங்கள் அனைவரும் இதே சந்தோஷ தோடு ஒற்றுமையாக இருங்கள் நன்றி இவர்களை காட்டியதர்க்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris
@piraththanaachu458
@piraththanaachu458 4 ай бұрын
உண்மையில் நான் வியந்து விட்டேன் அருமை.....வாழ்க vijaya mam
@MahisaliniMahi
@MahisaliniMahi 2 ай бұрын
Nice
@sushilasrinivasansushila3548
@sushilasrinivasansushila3548 4 ай бұрын
உண்மை தான். வளர்ந்த விதம் நன்றாக இருந்தால் வாழ்க்கை கடைசி வரை நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் விஜயா மேடம்.
@kathireswarand6642
@kathireswarand6642 4 ай бұрын
சினிமா வேர . வாழ்க்கை வேர. ஒய்.விஜயா . சிறந்த பதிவு. நன்றிகள் சகோதரர். வாழ்க வாழ்க
@mythilykasturirangan3026
@mythilykasturirangan3026 4 ай бұрын
1985or 86 may be my sister house sale to y. vijya madam nugampakkam mahalingapuram
@Trendingmedialucky456-fl3yr
@Trendingmedialucky456-fl3yr 4 ай бұрын
விஜயா மேம் வயசானாலும் உங்க அழகு உங்களை விட்டு போகல very nice happy family God bless ur family mam❤️❤️😍😍
@shakila7518
@shakila7518 4 ай бұрын
Really Really True பல வருடங்களுக்கப்பறமும் வித்தியாசங்கள் அதிகம் தெரியாத அழகு தேவதை Y. VIJIYA,❤Mam super❤
@subathraedwin9642
@subathraedwin9642 4 ай бұрын
நம்ப முடியவில்லை விஜயா அம்மா ❤.... இறை நம்பிக்கை யுடன் இருக்கும் உங்கள் வாழ்க்கை...உறவுகளுடன் வாழும் வாழ்வு....அருமை அம்மா.... இன்று போல் என்றும் வாழ்க அம்மா...🎉🎉🎉🎉🎉
@balasubramaniansankar624
@balasubramaniansankar624 4 ай бұрын
சூப்பர் குடும்பம் இதுபோல் பார்ப்பது மகிழ்ச்சி சுத்தி சுத்தி போடுங்க❤❤❤🎉🎉
@subathraedwin9642
@subathraedwin9642 4 ай бұрын
பேட்டி எடுத்த தம்பிக்கு மிக்க நன்றி ❤️
@hollywoodfan-me...
@hollywoodfan-me... 4 ай бұрын
Her Husband is her biggest support... It seems he is very practical and very kind hearted man ....
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 4 ай бұрын
Super....neenga than world happyest lady....ellorum onna epdi irukanga...itha vida enna venum
@vaajithjewana8083
@vaajithjewana8083 4 ай бұрын
நான் நினைத்த வாழ்க்கை இது இப்டி ஒற்றுமையாக இருந்தால் போதும்... வாழ்க வளமுடன் என்றும் வளமுடன் வாழ்க பல்லாண்டு வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤
@apsarassamayal
@apsarassamayal 4 ай бұрын
Happy to see viji ma,ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது உண்மை
@Mithran-kutty
@Mithran-kutty 4 ай бұрын
படத்தில் வில்லன் &வில்லி எல்லாம் மிகவும் நல்லவங்க ❤
@user-rj7wi8tw5x
@user-rj7wi8tw5x 4 ай бұрын
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன்
@geethugeethu6022
@geethugeethu6022 4 ай бұрын
உண்மையாகவே மிக அருமையான குடும்பம். வாழ்த்துக்கள் அம்மா..
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 4 ай бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.. கடவுள் கொடுத்த வரம்.. அருமை😍💓😍💓😍💓
@subathraedwin9642
@subathraedwin9642 4 ай бұрын
அன்பின் காரணமாக... ஆனந்த கண்ணீர்....வந்தது... வாழ்க வளமுடன் 🧀🎉🎉அம்மா
@Pd14351
@Pd14351 4 ай бұрын
Who all watched first few min in repeated mode when vijaya amma calls all her family members name n their response to her ❤❤❤raise ur hand .🎉🎉
@snehaarasan1680
@snehaarasan1680 4 ай бұрын
Very happy to see this type of family at is time ,may this continue for ever see you in short ..
@premanathanv8568
@premanathanv8568 3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி ❤❤
@graceregina3891
@graceregina3891 4 ай бұрын
❤😊🎉Arumai Vijaya madam. Keep it up dear family. God bless you all.
@sharonkissinger8261
@sharonkissinger8261 4 ай бұрын
What a beautiful family❤ She must be gifted to have such an understanding husband,the bond between sister and brothers is so pure! Im waited for video continuation! Videos like these are really a treat to watch!
@NalinivBbc
@NalinivBbc 4 ай бұрын
Manmatha leelai,Manvasanai superb acting Y.Vijaya mam😊
@isadoranaidu7093
@isadoranaidu7093 4 ай бұрын
Such a lucky lady and family,koduthu vaithaval.Not everyone can get,So very blessed.God bless to stay like this way. exactly like this.
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 4 ай бұрын
நல்ல குடும்பம் பல்கலை கழகம் ❤❤❤
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 4 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@moneyonly100
@moneyonly100 4 ай бұрын
Lucky lady star and good family ❤. All the best.
@kalyanikn2657
@kalyanikn2657 3 ай бұрын
Vazthukkal vijaya mam ur blessed
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 4 ай бұрын
Family introduction itself i became fan of you mam, before and all seeing you i remember you as villi now it's changed beautiful bonding mam🥰🥰🥰🥰
@shanm72
@shanm72 4 ай бұрын
Y.Vijaya mam, such a good soul. Humble. I didn't expect..
@narayanans6810
@narayanans6810 4 ай бұрын
Sister and brothers bonding even in this age its really great❤❤❤ very rare now a days...all credit goes to their parents.
@s.devisundar8688
@s.devisundar8688 2 ай бұрын
Hi Amma your are soooooo blessed family Amma God gives good health and wealth life for all your family members ❤❤❤
@mylifestyleinamerica9145
@mylifestyleinamerica9145 4 ай бұрын
God bless them .very understanding husband.
@ssstheenglishteacher7406
@ssstheenglishteacher7406 4 ай бұрын
The way she calls...the response for tat...just lovely 😍
@Mahe15
@Mahe15 4 ай бұрын
God bless this family, now a days it's impossible for most of family
@malathyethiranjan2679
@malathyethiranjan2679 4 ай бұрын
Vazha valamudan ❤
@akilakanagasundaram5193
@akilakanagasundaram5193 4 ай бұрын
Blessed scenario. God bless this family❤
@sradha9760
@sradha9760 4 ай бұрын
😊 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@user-gz7co2eg5p
@user-gz7co2eg5p 4 ай бұрын
இன்று போல் என்றும் வாழ்க வாழ்த்துக்கள்
@HemaRamadurai
@HemaRamadurai 4 ай бұрын
Super அன்பான குடும்பம்
@maheswaridharmaraja4571
@maheswaridharmaraja4571 4 ай бұрын
Wow super kudumbam❤
@vgsubramanian861
@vgsubramanian861 4 ай бұрын
Very very understanding husband god bless their family members
@Sureshkumar-rf8xp
@Sureshkumar-rf8xp 4 ай бұрын
Super,hats off Good example for this generation children.
@harijanaki5608
@harijanaki5608 4 ай бұрын
SUPER Y.VIJAYA MAM, VERY EXCELLENT FAMILY, CONGRATUALATIONS MAM
@ramasara848
@ramasara848 4 ай бұрын
Nice interview❤❤❤❤such a nice family.
@Yahoo786-oz1nh
@Yahoo786-oz1nh 4 ай бұрын
God bless you ❤❤❤
@padmasrinivasan9837
@padmasrinivasan9837 4 ай бұрын
In Andhra , IHave seen no.of. family is joint family. God's gift.
@83.bharathi
@83.bharathi 4 ай бұрын
Very gifted family🎉💕🎊🎉🎊💕💕
@saravanans6916
@saravanans6916 4 ай бұрын
Y Vijaya mam really your family is very lucky. Long live mam
@m.sachidanandhamm2305
@m.sachidanandhamm2305 4 ай бұрын
Arumai, Arumai, Arumai. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@lavanyans333
@lavanyans333 3 ай бұрын
Semmaaa....
@vidhya9533
@vidhya9533 4 ай бұрын
இதற்கு பெயர் தான் கூட்டுக் குடும்பம் அருமை
@laxmilochan8942
@laxmilochan8942 4 ай бұрын
Unga veetu visesatthitku yaraiyum alaikka devai yillai.... SUPUR.... Yirundalum mattravargalaiyum alaitthal MAKILCHI IRU matangu agum... Valthukkal
@anbarasis1876
@anbarasis1876 4 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 4 ай бұрын
Y.விஜயா சூப்பர் மேடம்
@kalakotnala8750
@kalakotnala8750 4 ай бұрын
Wow, thiristi suthi podungamma.
@pr5032
@pr5032 4 ай бұрын
Super Mam
@SaiNageswari.
@SaiNageswari. 4 ай бұрын
Very nice family.god bless you
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 ай бұрын
Hometourஐவிடfamilytour தாங்கசிறப்புமகிழ்ச்சி சந்தோசம்பதிவிற்கு நன்றிங்க
@basriabegum2735
@basriabegum2735 4 ай бұрын
Beautiful actress.stay blessed
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 4 ай бұрын
Nice interview ❤❤❤
@kavi475
@kavi475 4 ай бұрын
சூப்பர்‌ ஒய்‌ விஜயா‌ அழகான‌ வில்லி
@madhima
@madhima 3 ай бұрын
You are blessed to have such a loving family Madam 🎉
@apsarassamayal
@apsarassamayal 4 ай бұрын
Realy enjoyed this interview 🎉🎉🎉🎉
@SenthilKumar-fe6rh
@SenthilKumar-fe6rh 4 ай бұрын
🤝 Both All 💐💐💐💐 Mam
@thenmozhiv4478
@thenmozhiv4478 4 ай бұрын
Thanjavur la avanga relative veetuku varuvanga pathu pesi eruken very nice person
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 4 ай бұрын
Very inresting interview 👏 🙌 👌 ❤
@geethasundararaman6611
@geethasundararaman6611 4 ай бұрын
Super madam ❤
@yuvaraj7340
@yuvaraj7340 3 ай бұрын
She is one of my favourites. She can do glamour, lead role, supporting role, villie, item song, comedy eberything. Varushamellam vasantham la oru scene varuvanga semmmma comedy. Cant forget that scene.
@saranraj604
@saranraj604 3 ай бұрын
English Teacher
@karthikeyangopal3043
@karthikeyangopal3043 4 ай бұрын
Well managed family, long live
@user-dw5wh8zu5z
@user-dw5wh8zu5z 4 ай бұрын
Her life is Sooooo bright as her outlook👍💞👍
@vasanthishekar1055
@vasanthishekar1055 4 ай бұрын
Very nice family🎉🎉🎉nice to see you
@christyk6690
@christyk6690 4 ай бұрын
Really good family
@jesidhas2271
@jesidhas2271 4 ай бұрын
Super ma Lovely ❤
@NirmalaDevi-ul6rs
@NirmalaDevi-ul6rs 4 ай бұрын
Joint family wow,God bless you mam,
@vasanthkumark3798
@vasanthkumark3798 4 ай бұрын
Good ❤
@karthick6996
@karthick6996 4 ай бұрын
Super y mam
@lakshamanlakshaman8502
@lakshamanlakshaman8502 4 ай бұрын
Nice family ❤️💯✨
@user-vm6ss5ob8h
@user-vm6ss5ob8h 4 ай бұрын
Happy family 🙏🙏🙏
@user-dm7xv4cj2c
@user-dm7xv4cj2c 4 ай бұрын
HAPPY FAMILY GOD BLESS
@kalpanaraju9827
@kalpanaraju9827 4 ай бұрын
Cute family 💞
@user-hn6de6en1u
@user-hn6de6en1u 4 ай бұрын
Amalan bro i am sr Damian. I am very happy to see your hole 👪family. Sepasaily u. 🙏God bless.
@arunavenkatesh6029
@arunavenkatesh6029 4 ай бұрын
Super
@geethasuganthi8877
@geethasuganthi8877 4 ай бұрын
Super family 😊😊😊🎉🎉
@moneyonly100
@moneyonly100 4 ай бұрын
Good interviewer. 😊
@KrishnaVeni-co6et
@KrishnaVeni-co6et 4 ай бұрын
Very nice family
@jsmurthy7481
@jsmurthy7481 6 күн бұрын
Very blessed family👍
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 4 ай бұрын
Super 🎉
@meenasankar7767
@meenasankar7767 4 ай бұрын
நல்ல ஜோடி இவ்வளவு நாள் இவங்களப்பத்தி ஒரு நியூஸ் கூட வரலை👍
@geetharani953
@geetharani953 4 ай бұрын
Cute 👪 family ❤
@ksaijeyarani5661
@ksaijeyarani5661 3 ай бұрын
Amal annan anniyoda unga interview super anna. Nan unga thangai Sahay friend. Unga Edir veetu Iyer colony ponnu.
@daisyj-ph1gu
@daisyj-ph1gu 4 ай бұрын
WOW. FAMILY❤ YOU ALL VIJAYA AKKA FROM CHENNAI YOUR FAN DAISY. LOVE YOU AKKA😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤
@auntypm
@auntypm 4 ай бұрын
So nice to watch
@GVkalai
@GVkalai 4 ай бұрын
Kalyana agathigal la unga acting enaku rompa pidikum ma
@FreespokenEnglish007
@FreespokenEnglish007 4 ай бұрын
I like this family 😊
@hasanabegum5890
@hasanabegum5890 4 ай бұрын
Very very grateful family
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 23 М.
С топором нельзя #ссср #история
1:00
MOTIVATION
Рет қаралды 2,5 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,3 МЛН
Waka waka 🤣 Which video is the best 1,2,3,4? 🤩
0:13
Adani Family
Рет қаралды 6 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 7 МЛН