No video

அசுர குல தலைவன் இடும்பன் | Documentary: Palani Navapashanam - Boghar - Pulipani | Murugar | 🔴PART 10

  Рет қаралды 60,357

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

பழனி இடும்பன் பற்றி மறைத்த உண்மை | பகுதி #10 | அகத்தியரின் முதல் சீடர் : முருகனின் எதிரி | Palani | Muruga | Karthick MaayaKumar | Big Topic | Episode 1815 |
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 133
@iniyavlog2
@iniyavlog2 Жыл бұрын
சிறப்பான காணொளி பகுதி 10 காணொளி களையும் பார்த்தேன் நன்றி 3 நாட்களுக்குள் ஆசிரமத்திற்கு செல்கிறேன் நான் கிறிஸ்டியன் எதோ ஒரு சக்தி தமிழர் வழிபாட்டை நோக்கி என்னை நகர்த்துகிறது....................
@mjpasupathi4653
@mjpasupathi4653 Жыл бұрын
ஒரு வழியாக மன நிறைவு கிடைத்தது 🙏🏻. பழனி பற்றிய இந்த தொடர் முழுமை மன நிறைவு தந்தது 🙏🏻. வாழ்க வையகம் 🙏🏻. வாழ்க பரம்ஜோதி 🙏🏻
@ammushan7272
@ammushan7272 Жыл бұрын
கார்த்திக் அண்ணா இங்க திருவான்மியூர் கிட்ட எங்கேயோ ஆறுபடை கோவில் இருக்கு ன்னு சொல்லி இருக்காங்க அதைப்பற்றி போடுங்க ப்ளீஸ் அண்ணா
@tamilarasanjtp3136
@tamilarasanjtp3136 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் இடும்பன் 🙏
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Жыл бұрын
இடும்பன் கோயில் அருகில்தான் எங்கள் வீடு உள்ளது அண்ணா 🙏🙏🙏
@karthickraghavendra5807
@karthickraghavendra5807 Жыл бұрын
எங்க வீடும் தான்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 ай бұрын
Hai unga kita irunthu information venum aanna bogar kutil enga iruku
@meenasambandan4714
@meenasambandan4714 6 ай бұрын
My future plan is to stay in Palani for long. I am a single woman 50 plus. Are there any good and safe accomodation for stay? Please help me
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@meenasambandan4714
@meenasambandan4714 6 ай бұрын
ஐயா வாழ்த்தும் போது கண்கள் கலங்கின, All 10 episodes were Excellent karthik, Thanks a lot for bringing this precious treasure of information to us.
@karthikeyan1666
@karthikeyan1666 Жыл бұрын
எங்கள் ஊரின் குளத்தின் பெயர் "இடும்பன் குளம்" நாமக்கல் மாவட்டம் பரமத்தி...❤❤❤
@sundaramshanmuga2792
@sundaramshanmuga2792 Жыл бұрын
மிக்க நன்றிகள் மகிழ்ச்சி அடைகிறேன்
@sivaprasath5273
@sivaprasath5273 Жыл бұрын
Title song pure goosebumps ❤👍
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 2 ай бұрын
Anbu tamizh vaiga sendamizh vaiga valamudan nalamudan 💖💖💖💖
@915-harishankar8
@915-harishankar8 Жыл бұрын
Intha kovil ku recentaah ponen. Yappa 570 steps.... Erumbothu semmaya moochu vangichu. Aana last la idumban saamiya paakumbothu thaan Ella kalaippum pochu... Vetrivel muruganukku arohara🙏🙏🙏
@murugann7286
@murugann7286 Жыл бұрын
கந்தனுக்கு அரோஹரா 💝💝💝💝💝💝💝🤲🤲🤲🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 ай бұрын
Om muruga
@jaykumarkjk805
@jaykumarkjk805 Жыл бұрын
Sir doing a very good job I am watching all Palani malai episodes like that same ones parvathamalai information video❤
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 💐👍
@solaivenkatesan778
@solaivenkatesan778 Жыл бұрын
முருகனை பணிந்திடும் இடும்பனுக்காகவே முன் பூசை தான் அளித்தாய் என்று பழைய புராண அரோகரா பாடலில் வருகிறது
@arpr0910
@arpr0910 6 ай бұрын
Tnk u for this vdeo.
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super show
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@user-xe4zu2wx4h
@user-xe4zu2wx4h 6 ай бұрын
பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@pprasanna1k2k44
@pprasanna1k2k44 Жыл бұрын
நன்றி அன்னா. பழனி முருகா போற்றி
@sridevainfotechvalli1753
@sridevainfotechvalli1753 Жыл бұрын
இடும்பாயுதனே இடும்பா போற்றி
@sivakumarsridevi375
@sivakumarsridevi375 Жыл бұрын
🎉🎉
@ddeditz527
@ddeditz527 Жыл бұрын
Om muruga❤️
@keralalotterysresultsguess6965
@keralalotterysresultsguess6965 Жыл бұрын
Super palani poitu ayya asiramam poganum 🙏🙏🙏👌👌👌👍👍👍
@mrnithish4529
@mrnithish4529 Жыл бұрын
Megavum arumayana pathivu.
@vinith9166
@vinith9166 Жыл бұрын
Hi கார்த்திக் வனக்கம் இப்படி கேவில் வீடியோ புரண கதைகள் போட்டல் தெரியத விஷயம் எல்லம் தெரிந்துகொள்ளம் இளம் தழ முறையினர்கற்று கெள்வர்கள் நன்றி வணக்கம்
@mydeenmass1346
@mydeenmass1346 Жыл бұрын
சிறப்பான பதிவு
@jayaskatral556
@jayaskatral556 7 ай бұрын
நன்றி தம்பி 🙏🙏
@parthiban8128
@parthiban8128 Жыл бұрын
சூப்பர் அருமை
@krishnaraj-yx7hi
@krishnaraj-yx7hi Жыл бұрын
nandri karthi👌👏🙏
@Hari_0821
@Hari_0821 Жыл бұрын
சாமியார்னு சொல்கின்றோர்க்கு கூட தமிழ் சரிய தெரியவில்லை முதல் சங்க அகத்தியர் அறிந்தால் வருத்தம் கொள்வார் 😢
@trajeshwari1075
@trajeshwari1075 Жыл бұрын
Anna ungala naa kaveri channel irunthu pathudu iruke super..unga video pakkum pothu enaku ethu pannu then unga video pin isai anaithu makkalaum earkkuthu ungalai thodarpukolla mudiyumaa anna,😘
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ அருமையான விளக்கம்.... வரலாறு... சிறப்பு நன்றி....
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே இறையருளாற்றலுடன்.........
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
❤ ஓம் குருவே சரணம் ❤
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Beautiful 🙏🙏🙏🙏🙏🙏
@kingsley4421
@kingsley4421 Жыл бұрын
super very happy
@lokeshkb3283
@lokeshkb3283 Жыл бұрын
அருமை anna
@manimani-xl6el
@manimani-xl6el Жыл бұрын
கார்த்தி அண்ணா ஹாய் ❤️❤️
@sivasticker6546
@sivasticker6546 Жыл бұрын
🌹👌🌹🌹💞💞👌👌👌அருமை 🙄நானும் போய்ட்டு வந்தேன் போன month
@ranjithkumar5018
@ranjithkumar5018 Жыл бұрын
Guruve saranam ❤️❤️❤️
@sivanyasivanya8216
@sivanyasivanya8216 Жыл бұрын
Arumaiyana pathivu aanna
@sandeepkumarsb9506
@sandeepkumarsb9506 Жыл бұрын
Super 💯💯💯
@VijayVijay-pb8pu
@VijayVijay-pb8pu Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻OM SARAVANA BHAVA🙏🏻🙏🏻🙏🏻
@aravindhmass8891
@aravindhmass8891 Жыл бұрын
Indha content 100 episode poda porattam panva.I want more and more karthik ji
@b.kowdhamaraman8056
@b.kowdhamaraman8056 Жыл бұрын
ஓம் சரவணபவ
@eraam3204
@eraam3204 Жыл бұрын
Super initiative
@uthayakaranmarkandu6186
@uthayakaranmarkandu6186 Жыл бұрын
Super❤❤❤
@harihari7743
@harihari7743 Жыл бұрын
பல சித்தர்களின் வரலாறுகளை வெளிக்கொண்டு வாருங்கள் நன்றி
@YuvaKarthikeyan.6666
@YuvaKarthikeyan.6666 Жыл бұрын
Nice interview....
@s..k.M..3816
@s..k.M..3816 Жыл бұрын
Hello karthick sir nenga gudiyaveriwi engal Thiruvottriyur. Pattinatharadigal jiva samathi sanithanathi negal parkvandum. Karthick om namasivaya
@Prabakarang-pe8tz
@Prabakarang-pe8tz Жыл бұрын
Pro very very good this contnantsl
@uwaisrocks
@uwaisrocks Жыл бұрын
nandri bro... very informative... enjoyed it ps do more videos on this genre
@jayanthijayanthi2502
@jayanthijayanthi2502 Жыл бұрын
Super brother
@poongkuzhaly
@poongkuzhaly Жыл бұрын
Sagothara intha pazhani pathivugal anaithum serthu oru thoguppga akkinal mikka nallathaga irukkum
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
All videos super kmk 👍❤️
@ceyloneseboy6368
@ceyloneseboy6368 Жыл бұрын
I like your videos from malaysia.
@RaviRajini123
@RaviRajini123 10 ай бұрын
Om muruga 🕉️🕉️🔱
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Жыл бұрын
Velliangiri hills pathi paesunga na
@balamurugan2553
@balamurugan2553 Жыл бұрын
🙏🙏🙏🙏tq Karthik 👌
@sanjaikb7278
@sanjaikb7278 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banes4848
@banes4848 Жыл бұрын
❤❤❤
@velacreation5424
@velacreation5424 Жыл бұрын
ஆசிரமம் அமைந்துள்ள இடம் பற்றி தகவல் வேண்டும் நண்பரே.......
@ML.mubesh
@ML.mubesh Жыл бұрын
🙏🙏🙏🙏😍😍😍🙏🙏🙏💐💐💐
@manickammanickam9644
@manickammanickam9644 Жыл бұрын
Bro what's is meaning Kanguvaa plz video bro. I am suriya Fan ❤
@saravanakumar7212
@saravanakumar7212 Жыл бұрын
தொடரணும்.... ப்ரோ
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 ай бұрын
Enga iruku
@jeyasuthan1439
@jeyasuthan1439 Жыл бұрын
👍🏻
@prakashnayako680
@prakashnayako680 Жыл бұрын
👍👍👍
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
Karthik bro... Maruthumalai murugar patri video podunga
@user-ff5qq4yr3t
@user-ff5qq4yr3t Ай бұрын
Idumpan kanavil vanthal enna palan
@ranjithrockfortchannel4902
@ranjithrockfortchannel4902 Жыл бұрын
Srirangam temple history sollunka
@sugashinipalanisamy1854
@sugashinipalanisamy1854 10 ай бұрын
Iyya ungala paka mudiuma
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Soon 1m subscribers
@dhanasekarkarthik2936
@dhanasekarkarthik2936 3 ай бұрын
Bro we are near palani i can able to provide some more information about bogar and palani
@suruliemasthan2314
@suruliemasthan2314 Жыл бұрын
Bro firon history video paanuga bro
@subashp-88
@subashp-88 Жыл бұрын
Idamban Kovil satyavantha Kovil
@sunilkumarj2368
@sunilkumarj2368 Жыл бұрын
Bro setha asramam yanga bro itukku
@vasanthvasanth8111
@vasanthvasanth8111 Жыл бұрын
Na poi iruken bro
@being_pravin
@being_pravin Жыл бұрын
Playlist create panidunga bro❤
@SivasubramaniAshokKumar
@SivasubramaniAshokKumar Жыл бұрын
I am residing near Idumban Temple
@jothikak5500
@jothikak5500 Жыл бұрын
Edumban engal Kula same 🙏🙏🙏👏👌
@athavanjilla505
@athavanjilla505 Жыл бұрын
Engal Kula deivam Idumban
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kalidass8703
@kalidass8703 3 ай бұрын
Bro neenga eppo palani vantheenga
@saravanans8636
@saravanans8636 Жыл бұрын
Bro yanga Villagela edupan god have . Kuwaitla erunthu Saravanan. My native sivagachi near malaotam Patti
@dredit1499
@dredit1499 Жыл бұрын
சூடான் ல என்ன நடகுதுனு போடுங்க அது கோசம் காத்திட்டு இருக்கோம் 😢
@pusparaniapmuthusamymuthus7061
@pusparaniapmuthusamymuthus7061 Жыл бұрын
pls made a video on mookupodi swamy in thiruannamalai
@shashiKumar-jt4oj
@shashiKumar-jt4oj 3 ай бұрын
idumban enbadhu idumban kaariya irukkumo Andha mannaraal kattapatta kovila irukumo idhil thavaru irundhaal manniyungal
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👏👏👏👏
@mailasanimuhury5478
@mailasanimuhury5478 8 ай бұрын
I am sorry I made lots of typing mistakes because I was not well and and my fingers shivering as I was upset since God Murugan was depicted along with His father and mother by unknown unproved story and I was pained It should not happen to other devotees So analyse with proof and God Murugan is not ordinary power.
@ravishankerkemkar4165
@ravishankerkemkar4165 Жыл бұрын
Kindly let me know the name of the swamiji u are interviewing in the episode and ashram details I am seeing all the episodes of u , from Bangalore
@mailasanimuhury5478
@mailasanimuhury5478 8 ай бұрын
I meant prosperous carreer
@dredit1499
@dredit1499 Жыл бұрын
சூடான பத்தி போடுங்க
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Mayan Kumar pls can we have PULIPANI SITHAR current varisu sitar whom u interviewed in this video Asarmam adress pls 🙏🙏🙏🙏
@rameshkumari8943
@rameshkumari8943 Жыл бұрын
Sir sound quality very low
@iamnithaly99
@iamnithaly99 Жыл бұрын
We Malaysian will pray for god iduman on thaipusam
@villavang4799
@villavang4799 Жыл бұрын
மூட்டை சாமி பற்றியும் சொல்லங்கள்
@kumaryakshan5586
@kumaryakshan5586 Жыл бұрын
ஜீவ சமாதி வேறு ஜீவ முக்தி வேறு எல்லாரும் அதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🧘🧘🧘🧘
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН