No video

Aditya L1 சூரியனுக்கு நெருக்கமாக போனால் உருகி விடாதா? எப்படி? | NASA Parker | Nandhini Explains

  Рет қаралды 361,979

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Let Me Explain With Nandhini | Aditya l1 mission | Aditya l1 Mission Explained in Tamil
Timeline
0:00 Intro
0:07 Aditya L1 PSLV C57 Launch
1:23 Lagrange Point L1
2:22 Aditya L1 Spacecraft
3:22 Why Won't it Melt?
4:15 How NASA's Solar Probe will Survive the Sun
5:02 Temperature and Heat
5:50 Example
#DefenceWithNandhini #AdityaL1Launch
#Adityal1 #aditya #adityamission #adityal1mission #isro #isronews #adityaisro #isroadityal1p #solarmission #isrosolarmission
~ED.71~CA.71~HT.71~PR.54~
Follow on Twitter: / thatstamil
Follow on Facebook: / oneindiatamilvideos
Follow on Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 259
@subramanis2059
@subramanis2059 11 ай бұрын
நல்ல உச்சரிப்பு சுத்தமான கணீரென்ற பேச்சு. விஷயத்தை தெளிவாக கூறியதற்கு பாராட்டுக்கள்.
@n.b.sundararajan2898
@n.b.sundararajan2898 11 ай бұрын
தெளிவாக சொன்னீர்கள். மிகவும் நன்றி.
@seharchidambaram1128
@seharchidambaram1128 11 ай бұрын
Point to point மிக தெளிவாக விளக்கம் இது போன்ற துனூக்கமாக யாராழும் விளக்கமாக பாடம் எடுக்க தனி ன்மை வேன்டும் உங்கள புகழ் உலகின் உயரட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்ஙள் நந்தினுக்கு
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og 11 ай бұрын
அழகான தமிழில் தெளிவாக பேசும் நந்தினி.. கேட்க ஆசையாக இருக்கின்றது...
@SanthkumarSanthkumar-ec3qi
@SanthkumarSanthkumar-ec3qi 11 ай бұрын
Poi marrage paniko 😂
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og 11 ай бұрын
@@SanthkumarSanthkumar-ec3qi அதுக்கு ஏண்டா ஏண்டா உன் சூத்து வலிக்குது...?
@mohamedfayaz1671
@mohamedfayaz1671 11 ай бұрын
Verum ketkka mattum than aasaiya illa vera edhuvum
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og 11 ай бұрын
@@mohamedfayaz1671 y ninga broker wela seiuringala??. Set pannikolla.
@mohamedfayaz1671
@mohamedfayaz1671 11 ай бұрын
@@RedmiRedmi-et5og chi..chi..apdillam illa nga 😁😁😁😁
@t.n6278
@t.n6278 11 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மற்றும் விளக்கம் அருமை
@YauwanaJanam
@YauwanaJanam 11 ай бұрын
அருமையாய் நிதானமாய் விளக்கியது அழகு. 🎉
@DSPRMP
@DSPRMP 11 ай бұрын
சூப்பர் ரொம்ப நாளா எனக்கு ஒருஇது குறித்த சந்தேகம் தீர்ந்தது. வர்ணனையாளர் இந்த பெண் சொன்னவிதம் அருமையா இருக்கு.
@ponmariappanv5032
@ponmariappanv5032 11 ай бұрын
அருமையானவிளக்கம் அளவான அரிவான அமைதியானபேச்சு நலம்
@stardelta4332
@stardelta4332 11 ай бұрын
அருமையான விளக்கம்🎉🎉🎉🎉
@loguhicamcommunication510
@loguhicamcommunication510 11 ай бұрын
மிக அற்புதமான பதிவு. என் குழந்தைகளும் புரிந்து கொண்டனர்.‌ Plz keep uploading.. like this
@SUMMATIMEPASS
@SUMMATIMEPASS 11 ай бұрын
உங்கள் தெளிவான உச்சரிப்பு மற்றும் விளக்கம் மிக அருமையான பதிவு
@ssonsutharson5316
@ssonsutharson5316 11 ай бұрын
எனக்குள் இருந்த கேள்வியும் இதுதான் சூரிய சூட்டில் எப்படி தாக்கு பிடிக்கும் என்று பதில் தெளிவாய் புரியும்படி தந்த தங்கைக்கு மிக்க நன்றிகள்... இவண் செல்வசுதர்சன் மயிலாடுதுறை.
@ganapathirajadurai
@ganapathirajadurai 11 ай бұрын
நம்ம ஊர் 😍
@ssonsutharson5316
@ssonsutharson5316 11 ай бұрын
@@ganapathirajadurai ஆமா நம்ம ஊரு மயிலாடுதுறை இன்னைக்கு பெரிய கோவில் கும்பாபிஷேகம் பாத்தீங்களா சகோதரா
@selvarajselvaraj4360
@selvarajselvaraj4360 11 ай бұрын
சார், 150 மில்லியன் தூரம் சூரியன். இதில் 1% ஆன 1.5 மில்லியன் தூரம் மட்டுமே ஆதித்யா செல்லும்.எ தெரிவிக்கப்பட்டுள்ளது.
@nironirosha5095
@nironirosha5095 11 ай бұрын
​@@ganapathirajadurai❤
@vetrikannan3743
@vetrikannan3743 11 ай бұрын
​@@ssonsutharson5316புண்டை
@P.muthu1984
@P.muthu1984 11 ай бұрын
டைட்டானியம் என்னும் தாதுவளம் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் உள்ளது சுமார் 70% நம்மிடம் தான் உள்ளது குறிப்பாக கேரளம் கடற்கரையில் அந்த தாது வளம் உள்ளது
@mathavan778
@mathavan778 11 ай бұрын
நந்தினி ur cool presentation simply superb..... totally outstanding 👏🏻 🇲🇾
@sathish_sk_01
@sathish_sk_01 11 ай бұрын
❤Nandhini unga voice ✨
@seharchidambaram1128
@seharchidambaram1128 11 ай бұрын
நந்தின media பார்த்த பின்பு எந்த ஒரு media பார்க்க விருப்பம் இல்லை அவ்வளவு தெளிவான விளக்கம்
@rajamramasamy5939
@rajamramasamy5939 11 ай бұрын
விளக்கமாக கூறியமைக்கு நன்றிமா.
@murugesanarjunan6804
@murugesanarjunan6804 11 ай бұрын
நம்இந்திய விஞ்ஞானிகள் மற்றும் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வீரவணக்கம்
@shyamalaswaminathan441
@shyamalaswaminathan441 11 ай бұрын
மிகப் பெரிய விஷயத்தை, அனைவருக்கும் புரியக் கூடிய வகையில் மிகவும் எளிய, அழகிய தமிழில் விளக்கம் கொடுத்துள்ள உங்களுக்கு என் நன்றிகளும். பாராட்டுக்களும்
@n.r.kkamaraj7997
@n.r.kkamaraj7997 11 ай бұрын
தோசை சுடும் உதாரணம் எளிமை மற்றும் அருமை,தாங்கள் அறிவியல் விஷயங்களை புரிய வைக்க சமயல் கட்டிற்கு அழைத்து செல்வது நம்ம நாட்டிற்க்கு உரிய பாணி .பதிவு அருமை. நன்றி, வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.அன்பன் K.காமராஜ் சின்னாளபட்டி.
@SasiKumar-yr6gx
@SasiKumar-yr6gx 11 ай бұрын
HATRIC ALL THE BEST. ATTHITHA. THANKS BY SASIKUMAR TAMILNADU TRICHY KEELAMULLAIKUDI THANKS
@jftheepan35
@jftheepan35 11 ай бұрын
இந்த ஆய்வினால இந்திய ஏழைகளுக்கு என்ன பயன் 😌
@skumarskumar2735
@skumarskumar2735 11 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ் உச்சரிப்புஅருமை நந்தினி
@alexandersomasundaram5576
@alexandersomasundaram5576 11 ай бұрын
Salute to India 🇮🇳🇮🇳🇮🇳
@KuphendranMdu
@KuphendranMdu 11 ай бұрын
I love india I love brother unkal panikku valthukkal
@nramesh44
@nramesh44 11 ай бұрын
Clear thought and clear expression with strong memory and good presentation.
@SasiKumar-yr6gx
@SasiKumar-yr6gx 11 ай бұрын
Very A GOOD WAY ATHIYATHIUY SUN NEAR HATRIC THANKS BY SASIKUMAR TAMILNADU TRICHY
@thillainatarajans566
@thillainatarajans566 11 ай бұрын
மிக அருமையான அற்புதமான விளக்கம் தந்தீர்கள் நன்றி வணக்கம்
@gunashekarchettiar1920
@gunashekarchettiar1920 11 ай бұрын
Arumaiyaga.vilakkam..puriyumpadi.puridal.kodutha.manavi.arumai.explain.thank.you.melum.ungal.teaching.ennai.pol.samaniyarukkum.avasiyam.mam.
@MaduraiVicky
@MaduraiVicky 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி 👍 7:44
@mahindrana8348
@mahindrana8348 11 ай бұрын
Super,karuthu,Nandini, super 👌👌, thank s,,
@sundaresankundotil7808
@sundaresankundotil7808 11 ай бұрын
Very nicely explained.
@maaricrap733
@maaricrap733 11 ай бұрын
ஏன் ஆத்தா என்ன படிச்சுருக்க சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
@aravintharavinth6438
@aravintharavinth6438 11 ай бұрын
மிக அருமையான விளக்கம்
@user-fq1eb1zt3b
@user-fq1eb1zt3b 11 ай бұрын
❤ungal kural miga arumai
@a.r.ravichandranrajaa3265
@a.r.ravichandranrajaa3265 11 ай бұрын
EXCELLENT. TUTOR LIKE EXPLANATION. WISHES.
@mahalingamthangakrishnan606
@mahalingamthangakrishnan606 11 ай бұрын
Nice scientific speech, thank you
@november-lb5oi
@november-lb5oi 11 ай бұрын
Thanks Nandhini for the Content .. India's vision and growth is unwavering in space research.
@ratharatha5991
@ratharatha5991 11 ай бұрын
Arumayana peaccu super
@boysaraasaraa1087
@boysaraasaraa1087 11 ай бұрын
unga therama vera leval.. ungalukku alagana voice.. good future..
@soundarrajanmechanical-3112
@soundarrajanmechanical-3112 11 ай бұрын
Nandhini❤🎉🎉🎉
@user-vijayakumar5
@user-vijayakumar5 11 ай бұрын
Nandhni Amma puriyuthu Amma nandri. neenga azhagu Amma
@koseinwin8418
@koseinwin8418 11 ай бұрын
Great all INDIAN and ISRO 🎉
@INDHRAJITH643
@INDHRAJITH643 11 ай бұрын
❤ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
@JamuChinna
@JamuChinna 11 ай бұрын
பைத்தியகார மருத்துவமனை போகனும்
@kalammalai19
@kalammalai19 11 ай бұрын
Paa வீடியோ வேர லெவல்👌. அப்போ நீங்க சாப்ட தோச வேக ல தானா correct டா Nandhini😆
@ravisunprints5558
@ravisunprints5558 11 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் நான் ravi sun நாங்கள் உருகி விடுக்கிறோம் உங்களின் செய்திகளை கேட்டு
@kumar132
@kumar132 11 ай бұрын
Nan nandhini paaka than vanthen Paathuten Congratulations osro For Adthiya-L1
@VenkatVenkat-uk2ht
@VenkatVenkat-uk2ht 11 ай бұрын
Nandri sagotharai.👌👌👌
@mahboobnavas8216
@mahboobnavas8216 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@VenkatVenkat-uk2ht
@VenkatVenkat-uk2ht 11 ай бұрын
Arumai arumai sagodarai.,,👌👌👌
@JoJo-lt4xd
@JoJo-lt4xd 11 ай бұрын
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 11 ай бұрын
அருமையானபதிவூ நன்றி
@sankarsumitha9223
@sankarsumitha9223 11 ай бұрын
ஜெய் ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@albertvinotha9084
@albertvinotha9084 24 күн бұрын
தெளிவான விளக்கம் சிஸ்டர்
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 11 ай бұрын
Explained simply. Superb
@mohammedshifin877
@mohammedshifin877 11 ай бұрын
நந்தினி சகேதரிஇதுபோன்ற அறிவியல்சார்ந்தசெய்திகளைசொல்லவும்நன்றி👍👍👍👍👍
@rangannathan5734
@rangannathan5734 11 ай бұрын
Makhala nalla information.
@ezhumalai7266
@ezhumalai7266 10 ай бұрын
Thaguthi vayndhavar.vilakkamaliththavar❤
@sankarsankar9336
@sankarsankar9336 11 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் நான் நந்தினி எந்த நியூஸ் சேனல் வணக்கம் சொல்வது இல்லை.🙏 🤝 சங்கர் 🙏
@venus66666
@venus66666 11 ай бұрын
"நான் நந்தினி " அவர்களே Your information is great
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp 11 ай бұрын
👌👌👌
@mohanbalasundaram
@mohanbalasundaram 11 ай бұрын
Marvellous and beautiful definitions Thannks to all spnsors
@subdivisionalengineerkalla5183
@subdivisionalengineerkalla5183 11 ай бұрын
Clear Explanation
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 11 ай бұрын
என்ன ஒருபுத்திசாலித்தனம்
@priyasanmu27497
@priyasanmu27497 11 ай бұрын
Good explanation 👍🙏🙏🙏
@amcnambikkai6224
@amcnambikkai6224 11 ай бұрын
தோசை உதா சூப்பர் 😅
@Breeze151
@Breeze151 11 ай бұрын
Well presented..Keep it up..
@alagumalaimalaichamy5267
@alagumalaimalaichamy5267 11 ай бұрын
Very good and useful presentation
@krithviks7279
@krithviks7279 11 ай бұрын
Super sisy
@arunkumar-dd4op
@arunkumar-dd4op 11 ай бұрын
Nanthini is nice🎉
@VijayVijay-gg3xr
@VijayVijay-gg3xr 11 ай бұрын
சூரியன் கிரகம் ல ஒரு 3 சென்ட் நிலம் எவ்வளவு கண்ணு
@senthilkumarkailasam5257
@senthilkumarkailasam5257 11 ай бұрын
Nandini kanna your speech is very nice, i heard no of speech. Thanks da kanna.
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 11 ай бұрын
சூரியனில் இருந்து 100 ல் ஒரு பங்கு பின்னால் இருப்பதால் தப்பிக்கிறது சூரியனை நெருங்கினால் பஸ்பம் தான். இயற்கையை எந்த கொம்பனாலும் வெல்ல முடியாது
@ariesrajinikanth1202
@ariesrajinikanth1202 11 ай бұрын
Thanks for your clarification
@sparrow4247
@sparrow4247 11 ай бұрын
ஆதித்யா சூரிய வட்டடப் பாதையில் நிலைகொள்ளும் இடம் வெற்றிடம் என்பதால் அங்கு வெப்பத்தக் கடத்த ஊடகம் இல்லை என்பது ஒரு முக்கிய காரணம்.
@rrajaramanathan3804
@rrajaramanathan3804 11 ай бұрын
Very neat presentation keep it up
@sathish_sk_01
@sathish_sk_01 11 ай бұрын
🔥...Aditya l1... 🇮🇳
@bala90kumar14
@bala90kumar14 11 ай бұрын
Clear explanation nice.
@gthales67
@gthales67 11 ай бұрын
very super Nandhini
@tnpsc_revision
@tnpsc_revision 11 ай бұрын
Very cleared explanation
@sivaprakashtr9993
@sivaprakashtr9993 11 ай бұрын
Congratulations
@Rajimari-cf1ry
@Rajimari-cf1ry 11 ай бұрын
Super da thangam you continue please all best
@gowrisanthan6436
@gowrisanthan6436 11 ай бұрын
உங்க பேச்சு👌👌👌👌
@HappyLife786
@HappyLife786 11 ай бұрын
தோசை எடுத்துக்காட்டு அருமை 😂
@Neyanindia
@Neyanindia 11 ай бұрын
Thosa example nice dear u also one of the scientist
@VenkatesanR-jq6rz
@VenkatesanR-jq6rz 11 ай бұрын
எக்செலென்ட் பிரசன்டேஷன். ...Dr Venkatesan, IGCAR
@nandhiniganesan9733
@nandhiniganesan9733 11 ай бұрын
Thank you Sir
@PremKumar-oq2wl
@PremKumar-oq2wl 11 ай бұрын
Nice very informative
@TecRox-
@TecRox- 11 ай бұрын
Parker solar probe 🔥
@anandp2006
@anandp2006 11 ай бұрын
Hello v good speach but you should have done a 🇮🇳Lauch video. Next time pls do with detail of it. ❤️🇮🇳Jaihind
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp 11 ай бұрын
👏👏👏
@sundararajantsr2022
@sundararajantsr2022 11 ай бұрын
🌹தெளிவான தமிழ் உச்சரிப்பு, விளக்கம். வாழ்த்துக்கள் 💐 மேலும் ஒரு சந்தேகம். ஆதித்யா L1 விண்களம் மீது நிலவில் மோதுகிற மாதிரி விண்கற்களோ அல்லது வேறு கிரங்களிலோ மோதி விடாதா?
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 11 ай бұрын
நன்றி
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp 11 ай бұрын
🔥🔥🔥
@melophile_addictzz
@melophile_addictzz 11 ай бұрын
Support us frndz🥺❤️🙏
@ajaykrishnan1548
@ajaykrishnan1548 11 ай бұрын
Update Nice Nandhini....
@JacksparrowAMA
@JacksparrowAMA 11 ай бұрын
Atha heat thaaku pudikira edathule fix panni viduvanga
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 11 ай бұрын
வெற்றிடத்தில் வெப்பம் கடத்தாது.பல மில்லியன் கிமீ வெற்றிடத்தைத் தாண்டி, பூமியில் சூரியனின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகின்றதே?
@ARUNKUMAR-op1ip
@ARUNKUMAR-op1ip 11 ай бұрын
Well explained
@rahulm6317
@rahulm6317 11 ай бұрын
ப்ரக்யான் ரோவர் அந்த குழிய எப்படி கடந்தது அத ஒரு வீடியோ போடுங்க அக்கா pls pls
@jayaramansubramani4914
@jayaramansubramani4914 11 ай бұрын
Idealogy
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 11 ай бұрын
Super congratulations
Everything You Need To Know About India's Moon Missions
14:30
The Space Race
Рет қаралды 66 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 101 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН