ADMK | இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக..இபிஎஸ்-ன் வியூகம் என்ன? | Vikkiravandi By Election 2024

  Рет қаралды 9,403

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

7 күн бұрын

ADMK | இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக..இபிஎஸ்-ன் வியூகம் என்ன? | Vikkiravandi By Election 2024 | DMK | Malai Murasu Seithigal
#admk #eps #vikkiravandi #byelections2024 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 32
@balasubramanian2944
@balasubramanian2944 6 күн бұрын
நின்றால் 3வது அல்லது 4வது இடம் வரும் யா அதனால்தான் நிற்கவில்லை
@samuthirapandian2005
@samuthirapandian2005 6 күн бұрын
டெப்பாசிட் போயிடும் ஏன்பதால்
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 6 күн бұрын
த்தூ. அதிமுககாரனுக நல்லவனுக போல் நடிக்கிறான்கள். ஜெயலலிதா போன்ற ஒரு சர்வாதிகாரியை பார்க்க முடியுமா. சரித்திரம் படைக்கும் தரித்திரம் தான் ஈபிஎஸ்
@balasubramanian2944
@balasubramanian2944 6 күн бұрын
இதோட Admk அழியும்
@a.selvana.selvan-kc6pu
@a.selvana.selvan-kc6pu 6 күн бұрын
தேமுதிக வேட்பாளர் அறிவிக்க வேண்டும் காரணம் கேப்டன்க்கு செல்வாக்கு உள்ள தொகுதி கேப்டன் அவர்கள் இடைத்தேர்தல் ADMK, ஆதரவுவகா பிரசாரம் செய்தார் ADMK மிகப்பெரிய வெற்றி பெற்றார்
@krishnasamyblogs1881
@krishnasamyblogs1881 6 күн бұрын
நல்ல முடிவு இடைத்தேர்தல் பணத் தேர்தல்
@senthilkumar6651
@senthilkumar6651 6 күн бұрын
Good decision by ADMK
@narasimhana9507
@narasimhana9507 5 күн бұрын
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நபர் தேமுதிக சார்பில் நிறுத்த வேண்டும்.
@kannanramasamy1296
@kannanramasamy1296 6 күн бұрын
மிகச் சரியான முடிவு
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 6 күн бұрын
ADMK don't want to create a record in loosing deposit.
@narasimhana9507
@narasimhana9507 5 күн бұрын
இதேபோல் மக்களவைத் தேர்தலில் கூட போட்டியிடாமல் நின்று இருக்கலாம்.அடுத்து நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று ஏன் சொல்ல வேண்டும்.அப்போது தேர்தல் நியாயமாக நடக்கும் என்று தெரியுமா.
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 6 күн бұрын
தரைப்பாடி பழனிச்சாமி 2026சட்ட மன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அறிவித்து விட்டு..பொனால் நல்லது
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 6 күн бұрын
I think they will not contest 2026 election.Already membership decreased from 2.3 crores to 60 lacs. For the party nothing to loose further. Only option merge with BJP.Soon the party will take a correct decision.
@kumarn8849
@kumarn8849 6 күн бұрын
அண்ணா மலை சிங்கம் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@senthilkumark1861
@senthilkumark1861 6 күн бұрын
சரியான முடிவு, ஈரோடு மனித பட்டி போர்முலா மீண்டும் நடக்கும். திமுக தான் ஜெயிக்கும், எலெக்ஷன் கமிஷன் சும்மா வேடிக்கை பார்க்கும்
@rajadurai4897
@rajadurai4897 6 күн бұрын
5000ot.AITMK
@narasimhana9507
@narasimhana9507 5 күн бұрын
இங்கே திமுக ஆட்சி பற்றி பேசலாம்.அங்கே பாஜக பற்றி பேசலாம்.
@sJmum-hk7xn
@sJmum-hk7xn 6 күн бұрын
இது சிறிய கட்சி செய்யும் காரியம் admk இதை செய்ய கூடாது
@SenthilKumar-eu8le
@SenthilKumar-eu8le 6 күн бұрын
Vunnnala onnum panna mudiyathu eps
@rajanj.k7363
@rajanj.k7363 6 күн бұрын
சட்டசபைதேர்தல்என்றால்5000குடுக்கிறேன்.பத்துசிலிண்டர்குடுக்கிறேன்என்றுபொய்யானவாக்குறிதுகொடுத்துஒரளவுஜெய்க்கலாம்.எடப்பாடி
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 6 күн бұрын
அண்ணாத்தல அண்ணாமல SUPER POWER தான் காரணம்!😅😂
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 27 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 8 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 76 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 102 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 27 МЛН