No video

AGE DIFFERENCE | NEEYA NAANA EPISODE | TROLL VIDEO

  Рет қаралды 444,367

SELFIE

SELFIE

Күн бұрын

AGE DIFFERENCE | NEEYA NAANA EPISODE | TROLL VIDEO
#neeyanaana
#neeyanaanaepisode
#neeyanaanatroll
#agedifference
#husbandwife
#husbandvswife
#troll video

Пікірлер: 172
@gkdare
@gkdare 5 ай бұрын
கிளிகளை பிடித்து கிழவன் கையில கொடுத்தார்களே ! இது ல மண்டைக்கு paint அடிக்க மாட்டேன், பல்லு விளக்க மாட்டேன்னுட்டு . அந்த Fit சகோதரன் தான் Super .
@GetaKo-hd3bs
@GetaKo-hd3bs 4 ай бұрын
எனக்கும் என் கணவருக்கும் 17வருமஷம் வித்தியாசம் எனக்கு 32அவருக்கு49.அவரும் டைய் அடிப்பாரு அது மட்டும் இல்லன்னா தலை தாத்தா மாதிரி இருப்பாரு.என்னோட உறவுகள் எல்லாருமே ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.ஆனா அவர் என்னைய அவரோட பிள்ளைய போல பாத்துப்பாரு. கல்யாணமாகி10வருசம் ஆச்சி இன்னும் வரை ஒரு தடவை கூட அடிச்சதில்ல ❤❤❤i love hem
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 4 ай бұрын
Super
@anbazhagiparamanantham784
@anbazhagiparamanantham784 3 ай бұрын
Super
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 3 ай бұрын
@@anbazhagiparamanantham784 yanna super
@Najmudeenggmailcom
@Najmudeenggmailcom 3 ай бұрын
@womencyclopedia
@womencyclopedia 3 ай бұрын
Worth uhh 😊❤
@karthikeyank2940
@karthikeyank2940 4 ай бұрын
Age doesnt a matter for truly ❤ couples... யார் கூட வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை, சந்தோசமாக வாழ்கிறோமா என்பதே முக்கியம்... Wishes to all those innocent couples..ம் என்னென்ன சொல்லி சமாளிக்க வேண்டியதை இருக்கு 😅😅😅
@user-lb9lc8hu1w
@user-lb9lc8hu1w 3 ай бұрын
Age is definitely consider as a matter In age difference marriage both are suffer,,,there is no happiness Just living together for society
@karthikeyank2940
@karthikeyank2940 3 ай бұрын
@@user-lb9lc8hu1w as i said before, happiness is depending upon the mutual understanding... we should live for our life truly with conscience ... Not for society.. Good health and good understanding only give happiness, if not so there is no happiness.. As per statistics now a days many divorce happening among the Young and low age difference couples ok..
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 2 ай бұрын
ha....ha..😂😂😂
@CVeAadhithya
@CVeAadhithya Ай бұрын
@@karthikeyank2940 அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் (78) மற்றும் அவர் மனைவி மெலினா(54) ... இணை பிரியாத ஜோடிகள்...
@CVeAadhithya
@CVeAadhithya 4 ай бұрын
இப்படித்தான் குடும்பத்தில் கும்மி அடிக்கும் வேலையை மிகச்சிறப்பாக செய்வதில் கோபிநாத் வேறலெவல்....
@uma-5719
@uma-5719 Ай бұрын
😂😂
@radjangamekrishnamoorthy8438
@radjangamekrishnamoorthy8438 4 ай бұрын
சினிமாவில் மட்டும் காதநாயகன் வயது 60 கதாநாயகி வயது 20. இது மட்டும்... நியாயமா
@sharminiravindran5582
@sharminiravindran5582 3 ай бұрын
Etho kathaikanumnu loosu thanama kathaikka koodathu
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 3 ай бұрын
@@sharminiravindran5582 hi where are you from
@maalinidhana9284
@maalinidhana9284 3 ай бұрын
Athu 2 hrs? 😅😂
@kjayadev2007
@kjayadev2007 2 ай бұрын
சூட்டிங் முடிஞ்சதும் சம்பளத்தை வாங்கிகிட்டு சந்தோசமா அவங்கவங்க வீட்டுக்கு போயிடுவாங்க வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லை
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
அது சினிமா.இது நிஜ வாழ்க்கை.
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 4 ай бұрын
அவர்களின் சொந்த விசயத்தை ஏன் இப்படி வெளியே கொண்டு வந்து மணசு கஷ்டப்பட்டு
@vinolind6671
@vinolind6671 4 ай бұрын
Govt. Job , settled life ku aasai pattu parents ipdi pannirupanga. Ithuvey oru elder ku young boy ah marriage pannuna thappa pesum indha society
@babubullah7328
@babubullah7328 4 ай бұрын
Yethuku aasaipattu vunga appanai ellam vunga amma kalyanam pannaanga?
@lakshmipriya3809
@lakshmipriya3809 3 ай бұрын
Correct friend like my idiotic parents life full feeling without enjoyment ,only for pension government job ,nowadays government job also without pension
@vinolind6671
@vinolind6671 2 ай бұрын
@@babubullah7328 yen appa normal job. Kooli velai dhaan. Arranged marriage. Ithulaye theriyudhu ne yedu marriage panirupa nu
@user-lj5jg8fb1q
@user-lj5jg8fb1q 4 ай бұрын
எனக்கும் என் கணவருக்கும் 15 ஆண்டுகள் வித்தியாசம். இதனால் இருவருக்கும் கருத்து ஒற்றுமை இருப்பது இல்லை . கஷ்டமாக இருக்கிறது.
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 4 ай бұрын
So sad
@KGayathriSivakumar
@KGayathriSivakumar 4 ай бұрын
Ennakum
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 4 ай бұрын
@@KGayathriSivakumar u age
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 4 ай бұрын
@@KGayathriSivakumar yanna aachu
@KGayathriSivakumar
@KGayathriSivakumar 4 ай бұрын
Age problem
@jayanthijayanthi4279
@jayanthijayanthi4279 4 ай бұрын
அட நம்ப நிம்மதி அக்கா பேசுறாங்க போல இருக்கு
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam Ай бұрын
Super super semma 😂😂😂
@RSabi-oi5ie
@RSabi-oi5ie 3 ай бұрын
Enakkum ennoda husband 16 varusam vithyadam ippati kalyanam pannathinga romba kashta padanum 😢
@Najmudeenggmailcom
@Najmudeenggmailcom 3 ай бұрын
Don’t feel
@AdmiringTropicalSailboat-go5li
@AdmiringTropicalSailboat-go5li 3 ай бұрын
Hi friend correct
@RSabi-oi5ie
@RSabi-oi5ie 3 ай бұрын
Hi
@asokansathianesan4123
@asokansathianesan4123 2 ай бұрын
Why
@Samesuba
@Samesuba 2 ай бұрын
Unmai sister nanum rompa kastapadren .love marriage vera Naa rompa feel pdrn
@Raji-bt8my
@Raji-bt8my 3 ай бұрын
திருமணம் செய்யும்போது வயது தெரியாமலா செய்தீர்கள், இப்போது உங்கள் கணவர்களை ஏன் வெட்கப் படுத்துகிறீர்கள் இது நல்ல மனைவிகளுக்கு அழகல்ல
@dharaniganesh8882
@dharaniganesh8882 3 ай бұрын
😢😢😢இந்த generation la nanum ஏமாந்து போயிட்டேன்... engement வரைக்கும் 7 சொன்னாரு ..after 12 nu soltranga
@MaryRaghupathi-yd9em
@MaryRaghupathi-yd9em Ай бұрын
Enakkum en kanavarukum.vayasu vithiyasam 13years different ..nanga rendu perum perusa karuthu verupadu vanthathu illai..life nallathan poitu iruku..
@arunasofia3862
@arunasofia3862 3 ай бұрын
வயது வித்தியாசம் தாம்பத்திய உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும்.
@user-dz3im6yb8k
@user-dz3im6yb8k 3 ай бұрын
Yes it's true
@123karur
@123karur 3 ай бұрын
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் உண்டு பெண்களுக்கு 50 வயதில் இருப்பது ஆண்களூக்கு 60 வயதில் இருக்கும்
@butterflybutterfly8565
@butterflybutterfly8565 3 ай бұрын
Yes​@@user-dz3im6yb8k
@sahayachristy7188
@sahayachristy7188 3 ай бұрын
Mmm its true 😔😔😔😔
@josephfernandez8633
@josephfernandez8633 3 ай бұрын
@@sahayachristy7188how are you saying?
@DEFENCE_000
@DEFENCE_000 4 ай бұрын
23 30 ella enna big difference ...10 years difference is not a matter
@b.r.8528
@b.r.8528 4 ай бұрын
Athu ellam antha kaalam. Ippo ellam max 5 years difference thaan accept panraanga
@user-ur9xk7cc5u
@user-ur9xk7cc5u 4 ай бұрын
Ethana vayadhu vithyaasaam venumnaalum irukkalaam..kanavarukku pasai irukkum varai life nallaadhaan irukkum..pasai nna ennaavaa...money money
@shaanazbanu9463
@shaanazbanu9463 5 ай бұрын
23 and 31 age different perusa vilangalaye.
@thanu1733
@thanu1733 5 ай бұрын
Yes
@rx100z
@rx100z 4 ай бұрын
👍👍👍👍
@binson7291
@binson7291 4 ай бұрын
😮18 vayasu vithiyasam
@faridhah_
@faridhah_ 2 ай бұрын
Nice edit... thank you bro ... made me laugh 😂
@Dream__world39
@Dream__world39 5 ай бұрын
11yrs different
@jayakarthik1214
@jayakarthik1214 Ай бұрын
Yaruku
@prabakaranp2947
@prabakaranp2947 5 ай бұрын
8 lam oru difference ah
@AnanyaT-zs6nq
@AnanyaT-zs6nq 3 ай бұрын
Aama periya difference da pedophile punda
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b 3 ай бұрын
Unna vida 8 years older ponna kalyanam pannuviya?
@womencyclopedia
@womencyclopedia 3 ай бұрын
10 diff na 8 diff na adhey dhaan
@womencyclopedia
@womencyclopedia 3 ай бұрын
​@@user-kn6qx9wj9badhaana
@ezhumalaikk2582
@ezhumalaikk2582 2 ай бұрын
இத பாத்துதாவது 90's கிட்ஸ் கு பொண்ணு குடுங்கபா ப்ளீஸ். இப்பலாம் 8,9 வயசு வித்யாசம் இருந்தாலே பொண்ணு குடுக்க மாற்றங்க
@aadithnivanrocks8187
@aadithnivanrocks8187 4 ай бұрын
Semma troll 😂😂😂😂
@marikannan1694
@marikannan1694 3 ай бұрын
Editing super
@dilsathabbas
@dilsathabbas 4 ай бұрын
That Uncle nu podungada admin
@balajimanoharan23694
@balajimanoharan23694 4 ай бұрын
Super Ji 🙏
@NeelakandanDuraisamy-wc4su
@NeelakandanDuraisamy-wc4su 5 ай бұрын
NO SIDE COMEDY
@vijayak576
@vijayak576 4 ай бұрын
Comedy தேவையில்லை
@shivaranjanikarthik9529
@shivaranjanikarthik9529 4 ай бұрын
Me 9 yrs difference
@abiramiprakasam
@abiramiprakasam 3 ай бұрын
Me too
@muthunarayanann9203
@muthunarayanann9203 2 ай бұрын
Me. too. 😊😊
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
குறைந்த பட்சம் ஐந்து முதல் ஏழு வயது இருக்கலாம்.அதை விட அதிகமாக இருப்பது தவறு.ஆணை விட பெண் ஐந்து அல்லது ஏழு வயது குறைந்த பெண்ணாக இருப்பது நல்லது.உடல் மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
@Vijayrk006
@Vijayrk006 16 күн бұрын
Boys ku marriage age sollunga...??
@narasimhana9507
@narasimhana9507 16 күн бұрын
@@Vijayrk006 ஆண்கள் திருமண வயது 21.அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.வேலைக்கு செல்வது கார் வீடு வசதிகள் பிறகு வரும்.காலத்தே பயிர் செய் என்று சொன்னார்கள்.இந்த காலத்தில் முப்பது வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர்.அந்த வயதில் குழந்தை தரும் பாக்கியம் மனைவிக்கு பெறும் பாக்கியம் இருக்க வேண்டும்.இளம் திருமணம் செய்து கொண்டால் அவன் மகள் மகன் பேரன் பேத்தி திருமணம் அருகில் இருந்து செய்யலாம்.சொந்த நலனுக்காக உடல் நலனை கெடுத்து கொள்ளக் கூடாது.
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 Ай бұрын
Azhaga erundhadhanae solluvanga
@laksanchannel
@laksanchannel 4 ай бұрын
Super eroding brother ❤
@user-dc2xp6oc8d
@user-dc2xp6oc8d 3 ай бұрын
Episode no sollunga
@gayathrijayakrishna3732
@gayathrijayakrishna3732 4 ай бұрын
20 வயசு வித்தியாசம் எனக்கும் கணவருக்கும் அப்பா, மகளா என்று கேப்பாங்க 🙄
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 4 ай бұрын
Really
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 4 ай бұрын
Hi
@womencyclopedia
@womencyclopedia 3 ай бұрын
Appa illa avaru thaatha ma 😂😂
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 3 ай бұрын
@@womencyclopedia hi
@mohamedniyaz657
@mohamedniyaz657 19 күн бұрын
All the best ma
@SanaAlhan
@SanaAlhan 5 ай бұрын
Episode number
@zahierhussain4690
@zahierhussain4690 4 ай бұрын
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் குறைந்தது ஆறு வயது இடைவெளி இருக்க வேண்டும் .
@humanbeinghb3899
@humanbeinghb3899 4 ай бұрын
அப்படி ஒரு மண்ணும் இல்லை..சமவயது போதும்..இரண்டோ,மூணு வயது இருவருக்கும் முன்ன பின்ன இருந்தாலும் ஓகே தான்
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 4 ай бұрын
👏🏻👏🏻👏🏻
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b 3 ай бұрын
உன்னை விட ஆறு வயது மூத்த பெண்ணை அப்போ திருமணம் பண்ணு!!
@user-dz3im6yb8k
@user-dz3im6yb8k 3 ай бұрын
Engalukku 18 vayasu vityasam affection illatha life
@maalinidhana9284
@maalinidhana9284 3 ай бұрын
Men na annan women na aunty ya ungalukku, indha video la solala matha video la aunty nu soluveenga
@kcgamingyt3225
@kcgamingyt3225 Ай бұрын
Sila per vasathikaaga assai pattu kalyanam panippanga
@sirumugaisenthil6846
@sirumugaisenthil6846 4 ай бұрын
Very simple. Men's should go Jim and do work out, then seems to be young
@babuduraichim612
@babuduraichim612 3 ай бұрын
Really apti panna look young akituma age athikama irunthalum pls reply
@mrugan90
@mrugan90 4 ай бұрын
ஆத்தாளை..பார்த்துமகளை😂கல்யாணம்பண்ணியிருப்பான்
@techtesting1912
@techtesting1912 3 ай бұрын
I think these couples are better..atleast husband looking old bcos of age difference or looking apt to their age..there are IT couples who look this much difference lookwise just in 3-5 years age difference...husband looks like appa and wife looks like daughter to him bcos yet to deliver kids so she looks more young...Few IT working men are not health conscious, hygienic conscious and personality conscious where most of the IT men and women are fitness conscious and maintain like a celebrity..
@selvapriya3805
@selvapriya3805 4 ай бұрын
Yaruku 25 years difference😮?
@anandkumar-ot1dx
@anandkumar-ot1dx 4 ай бұрын
Yan
@monishasekar4716
@monishasekar4716 3 ай бұрын
Ivlo age difference iruntha wife seekiram single aiduvanga. Mudumaila thaan husband support romba mukkiyam!!! Appo pasanga venda verupa pathupanga!!! Husband ku apram wife maximum 2 to 3 years la poidanum appo thaan mariyathanu enn mamiyaar solluvanga. Ippadi 18 years difference na yaaru pathupa???
@womencyclopedia
@womencyclopedia 3 ай бұрын
En paaty en thaatha vida 13 yrs difference... Avanga 67 la erandhutaanga... ivarujju ipo 90 aagudhu... 10 yrs ivuru dhaan thaniya irundhaaru 😂😂
@monishasekar4716
@monishasekar4716 Ай бұрын
@@womencyclopedia Avar thaniya irunthaar. Ippo yaarum thaniya irukarthu illa. Onnu pasanga pakanum illa homela irukanum.
@womencyclopedia
@womencyclopedia Ай бұрын
@@monishasekar4716 mendalu... Paaty ya pirinju thaniya irundadha sonen... enga veetla en appa amma naanga dhaan paathukrom... But na sonnadhu.. ivuru nallaa dhaan irukaaru... ivura katti torture la kadeisila ..chinna vayasu en paaty poitaanga..ivuru irukaaru apdi sonen..!
@monishasekar4716
@monishasekar4716 Ай бұрын
@@womencyclopedia Oh... Neenga irunthathala thapichitaar, illati romba kastam. Take care.
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 2 ай бұрын
😂😂
@CutiesWorld4U
@CutiesWorld4U 4 ай бұрын
7 or 13 years difference onnum periya difference illa😅
@sandrasilver4554
@sandrasilver4554 4 ай бұрын
Nonsense.Men become impotent after fifty mostly.It’s so sad that women have to put up with this.
@womencyclopedia
@womencyclopedia 3 ай бұрын
13 yrs diff en parents ku .. Ipo Naan divorcee parent oda child aanadhu dhaan Mitcham!! 😊 5 varushame periya difference dhaan
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 Ай бұрын
இந்த விவாதமும் சிறப்பாக தானே இருக்கிறது
@AMVM-sk1rc
@AMVM-sk1rc 4 ай бұрын
Editing🎉🎉😂
@shanmugavelayuthamvelayuth2099
@shanmugavelayuthamvelayuth2099 3 ай бұрын
Hi ji
@user-sv3qs2gg9m
@user-sv3qs2gg9m 4 ай бұрын
சும்மா இடையில விளம்பரம் time vast.nalla illa
@rahulvicky994
@rahulvicky994 2 ай бұрын
Child marriage panavanga ivungala ulla thuki podama 😢petti edukringa
@antoch9225
@antoch9225 Ай бұрын
Why do these types of comments. Life is not depend on the age. Do anyone knows priyanka chopra married a boy and how age difference? After 40 years women health change quickly. So that time is that age withstand with men? How many men waited for their marriage because they need to help to their sisters marriage or family life. Kopinath always discriminate men and laugh. Don't know when all these going to be change
@umathmanakash3408
@umathmanakash3408 4 ай бұрын
58vayasu aal ungalukku annava bro neengalum aged man thaan pola😂
@maheshwari7950
@maheshwari7950 3 ай бұрын
😂😂😂😂😂😂😂
@seethakrishnan66
@seethakrishnan66 5 ай бұрын
Date episode
@andrewss4980
@andrewss4980 3 ай бұрын
Wow. Our prof couple
@jerlin317
@jerlin317 5 ай бұрын
Token of appreciation for u bro🫡
@mahemuthu9736
@mahemuthu9736 3 ай бұрын
😂
@pandiyarajanpandiyarajan8850
@pandiyarajanpandiyarajan8850 3 ай бұрын
ENNAKU39UNAAKU17❤❤❤❤❤
@duraisamyk3614
@duraisamyk3614 7 ай бұрын
Full you
@TheThirdEyeReports
@TheThirdEyeReports 3 ай бұрын
Akkaran Movie Review, Akkaran Review kzfaq.info/get/bejne/hN-hp8yH15azkWg.html
@yasufero
@yasufero 22 күн бұрын
Episode number
@SelfieTroll
@SelfieTroll 22 күн бұрын
SEASON 23 EPISODE 154
MARRIAGE EXPECTATIONS | NEEYA NAANA EPISODE | TROLL VIDEO
9:16
HUSBAND VS WIFE | NEEYA NAANA FULL EPISODE TROLL
10:03
SELFIE
Рет қаралды 114 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 84 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 656 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН