Agni Natchathiram | Audio Jukebox | Prabhu, Karthik | Ilaiyaraaja Official

  Рет қаралды 1,017,547

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Listen to the audio songs of Agni Natchathiram (1988 film) only on Ilaiyaraaja Official.
Songs:
00:00 - Rojapoo
04:25 - Ninnukkori
09:00 - Raja Rajathi
13:39 - Va Va Anbe
18:17 - Oru Poongavanam
22:41 - Thoogaatha Vizhigal
Song: Roja Poo
Singers: S.Janaki
Lyrics: Vaali
Song: Ninnukkori
Singers: K.S Chithra
Lyrics: Vaali
Song: Raja Rajathi
Singers: ilaiyaraaja
Lyrics: Vaali
Song: Va Va Anbe
Singers: K.S Chithra, K.J Yesudas
Lyrics: Vaali
Song: Oru Poongavanam
Singers: S.Janaki
Lyrics: Vaali
Song: Thoogatha Vizhigal
Singers: K.J Yesudas, S.Janaki
Lyrics: Vaali
Cast:Prabhu, Karthik, Amala, Vijayakumar
Director: Mani Ratnam
Music Director: ilaiyaraaja
Producer: Sujatha Productions
Listen to #AgniNatchathiram Movie Songs now available on:
ITunes ► apple.co/2W58j4z
Spotify ► spoti.fi/3ALF85k
JioSaavn ► bit.ly/3AD3FcP
Gaana ► bit.ly/3APjmxN
Hungama ► bit.ly/380zuAd
Amazon Music ► amzn.to/2UpWaXa
Resso ► m.resso.app/ZSJWxA3kh/
For more updates:
Subscribe to: / @ilaiyaraajaofficial
Like Us: Ilaiyaraaja?...
Follow Us on: plus.google.com/u/3/112239832...

Пікірлер: 472
@kannan.kannan1032
@kannan.kannan1032 3 жыл бұрын
இசை மிரட்டல்.... திண்டுக்கல் நாகா தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ரசிகர் கூட்டம்... இசை தேவனுக்காக மட்டுமே......
@saravananthirumalsamy9174
@saravananthirumalsamy9174 2 жыл бұрын
Yes bro.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
நன்றி (15.5.2022)
@kamaruljaman2475
@kamaruljaman2475 3 жыл бұрын
இப்போது உள்ள இசையை 30 வருடங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டார் இசைஞானி பிரமிக்க வைக்கிறது.
@ganeshbkumar79
@ganeshbkumar79 3 жыл бұрын
He is great. I accept. But how come you say that he has given 30 years music now itself. Nobody is god first of all. Please leave the individual praising and treating them as demigod. Even if you have ur wishes right and expand urself accordingly you will become whatever you want....
@selvaraj4864
@selvaraj4864 2 жыл бұрын
@@ganeshbkumar79 உனக்கு ஏன் காண்டு ஆகுது
@selvaraj4864
@selvaraj4864 2 жыл бұрын
உண்மை 💐💐💐💐
@perumalvasanthi6408
@perumalvasanthi6408 3 жыл бұрын
இளையராஜா என்றுமே ராஜா தான் 🎉❤️👍
@gnanabalanbalan6642
@gnanabalanbalan6642 5 жыл бұрын
'நின்னுக்கோரி & ராஜா ராஜாத்திராஜா ' இந்த 2 பாடலையும் கேட்கும் போது இந்த உலகத்திலிருப்பதை நான் மறந்துவிடுவேன்.என்ன ஒரு இசை ' அப்பப்பா ' அதனால் தான் இசை தேவன் என்கிறார்கள் போல.இனி எத்தனை யுகங்கள் கடந்தாலும் 'நீர்'ஒருவரே இசையரசன்
@kavricholaimani3130
@kavricholaimani3130 4 жыл бұрын
Super song .. Mei marakka vaikkum songs
@durairaj8450
@durairaj8450 Жыл бұрын
கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்பவும் நீங்கள் இசைக்கு ராஜா....
@prabhumadhan1226
@prabhumadhan1226 Жыл бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது என் மனம் எங்கோ பறந்து செல்கிறது இசைஞானியின் இசையில் என்ன மாயாஜாலம்
@anandvaradharajan2315
@anandvaradharajan2315 Жыл бұрын
இந்த படத்தின் கதை நார்மலான இரண்டு பொண்டாட்டி காரன் கதை தான் ராஜா வின் இசைக்காக ஐந்து முறை திருச்சி கலையரங்கம் தியேட்டரில் ரசித்தேன்
@anbusiddharthan7884
@anbusiddharthan7884 17 күн бұрын
நானும் கூட... திருச்சி கலையரங்கம்
@kissam5354
@kissam5354 Жыл бұрын
இந்த இசைக்கு இனி ஒருவர் பிறந்த கூட முடியாது இது தான் அய்யா இளையராஜா அவர்கள் தனி சிறப்பு
@sundarpainter2195
@sundarpainter2195 5 жыл бұрын
உடம்பை கெடுக்கும் வகையில் போதை ஆயிரம் உண்டு.... உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியான போதையில் தாலாட்ட இசைஞானியால் மட்டுமே முடியும்...... சூப்பர்
@kamalakamath1724
@kamalakamath1724 5 жыл бұрын
Excellent comment. உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியான போதையில் தாலாட்ட இசைஞானியால் மட்டுமே முடியும். Truth and Absolute Truth!
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 4 жыл бұрын
Superb
@kanthurubanabimannan6995
@kanthurubanabimannan6995 4 жыл бұрын
LM ll TCM ii M zu um Uni l ll uuug-88 zu uuug-88 UZH
@muralir5783
@muralir5783 3 жыл бұрын
Yes 👏💯 song lyrics super 👌 Sama
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள், உண்மையிலேயே அவருக்கு இறைபக்தி மிகஅதிகம். இப்பட பாடல்கள் மட்டுமல்ல அவர் இசையமைத்த அனைத்து பாடல்களிலும் இறைவனின் கடைக்கண் பார்வை பட்டிருக்கும்.
@vijimohan1753
@vijimohan1753 Жыл бұрын
பூங்காற்று &நின்னுக்கோரி பாடல்கள் செம சூப்பர்
@ar_banddxb
@ar_banddxb 2 жыл бұрын
ஒரு பூங்காவனம் Bass line ♥♥♥🎸🎸🙏🏻🙏🏻
@inglkpress5232
@inglkpress5232 3 жыл бұрын
Fantastic songs....இசை சக்ரவர்த்தி..ராக தேவன்...இசை ஞானி அவர்கள் வாழ்க பல்லாண்டு.. மேலும் நிறைய இசை படைப்புகள் தொடரட்டும்....
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
(15.5.2022) ராஜா ராஜா தான்
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 жыл бұрын
💗 ப்பா என்ன ஒரு Effect!! பாடல் களில் இருந்து வரும் இசை யில் வணங்கி வாழ்த்துகிறேன்🙏 எங்கள் இசைஞானி இளையராஜாவை🙌 உண்மையில் இவர் தான் இங்கு ராஜா👑 இங்கு மட்டும் அல்ல இனி எங்கும் இவர் தான் ராஜா👑 🙏🕊👍
@senthilkumarsenthilkumar3606
@senthilkumarsenthilkumar3606 2 жыл бұрын
M.S visvanathanan சும்மா வா
@advparan
@advparan 4 жыл бұрын
ஒரே பாணியில் ஒட்டிக் கொள்ளாமல், இப்படி பல பாணி, பல பரிமாணம் இசையில் உள்ளது என்பதை சுவாசித்து இசைப்பிரியர்களுக்கு பல்சுவை இசை விருந்து பரிமாறுபவர் எமது பண்ணைபுரத்து ராசா.
@TheRajkumar2451
@TheRajkumar2451 3 жыл бұрын
P0
@TheRajkumar2451
@TheRajkumar2451 3 жыл бұрын
0p
@TheRajkumar2451
@TheRajkumar2451 3 жыл бұрын
00000ppp0
@TheRajkumar2451
@TheRajkumar2451 3 жыл бұрын
P0
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
😊👉👄என் உயிர் ராஜா✔️ உனக்குத்தான் ❤💚❤💚
@leninkannan3413
@leninkannan3413 4 жыл бұрын
இந்த படம் தியேட்டர் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது கடைசி பாட்டு முடிந்தவுடன் தியேட்டர் காலியாகிவிடும்.இந்த காலத்தில் பாட்டு போட்டவுடன் தியேட்டர் கலியாகிவிடுகிறது. இதுதான் ராஜா சார் magic.
@l.tfrancisxavier6336
@l.tfrancisxavier6336 4 жыл бұрын
hahahahahha super..unmai
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 4 жыл бұрын
இசை அவதாரம் இளையராஜா !!!
@learnersenglish9839
@learnersenglish9839 3 жыл бұрын
unmaithaan..isaignaniyaache!!
@alexbritto6275
@alexbritto6275 3 жыл бұрын
000
@savariagastin7265
@savariagastin7265 2 жыл бұрын
😀
@rahulsachindhoni
@rahulsachindhoni 3 жыл бұрын
இளமை புதுமை இனிமை இளையராஜா. Happy birthday maestro.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 жыл бұрын
Look at the drums and guitar quality...no other composer can give this...this bass guitar which I hear..it is special...magic..........kick drums snare drums..fender..enna oru paaaatu ..iraivaaa..intha maaathri drums...aagaaaa...semma beats this song..so melodious........such a peppey stylish song from thalaivar..chum chachchachaa..enna oru voice harmonies.......enna oru recording quaity...the bass is so clearly heard..enna oru cute bass guitar sound...bass guitar is the lifeline..........drums is mesmerising..drums drums drums drums...guitar guitar effectss ..aahaa that day in prasaadh studio everyone wud have enjoyed rrcordng this song ..antha drums ke elaaarum enthirichu dance aadirpaangale..aagaaaa.. 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
@thesundew
@thesundew Жыл бұрын
:) are you talking about ‘Raja rajathi rajanindha Raja..’ song?
@ImFreakyCreature
@ImFreakyCreature 3 жыл бұрын
39 yrs a ketu pathu tu irukira padam isai.... endrum aliyathu😍👌🙏
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 жыл бұрын
30+ years...Rajathi raja song second off bridge music, Wow. Unbeatable.
@cipsboy
@cipsboy 2 жыл бұрын
We used to record these songs i. Cassette player and listen 30 years ago, now in digital age still no difference.....and Ilayaraja rocks.....and will rock
@MrAshokan31
@MrAshokan31 7 жыл бұрын
இளையராஜா அவர்களே அற்புதம்
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 жыл бұрын
டேய் 32 வருசம் ஆச்சு டா இப்பவும் அப்படி இருக்கு வேற லெவல் இவருக்கு கூட யாரையும் compare பண்ண முடியாது
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 жыл бұрын
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீங்கள் மட்டுமே இசையின் ராசா, மஹாராஜா....
@lakshmik264
@lakshmik264 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@Ky-sc8jm
@Ky-sc8jm 3 жыл бұрын
32 yrs since released...but still...AS NEW AS EVER... Will feel same even in 2052..❤
@anthonyjaya519
@anthonyjaya519 6 ай бұрын
❤✌
@santhoshkbkb3219
@santhoshkbkb3219 Жыл бұрын
എറണാകുളം മൈമൂൺ തിയറ്ററിൽ ച്ചിത്രം റിലീസ് ചെയ്യത് രാജാധി രാജാ ... എന്നാ ഗാനം വീണ്ടും കാണിക്കാൻ തീയറ്ററിൽ ആളുകൾ ബഹളം ഉണ്ടാക്കി എന്ന്
@sharavchennai
@sharavchennai 3 жыл бұрын
How many people realised this album he has used several novel ideas, percussion is different from song to song and two layer voice with different note is a novel one . Raja is God !!!
@dilipsamuel9345
@dilipsamuel9345 3 жыл бұрын
Two-layered voice songs are my favorites from the Maestro: Rajathi Raja - Vaa Vaa Manjal Malare Poovile Vaasalile - Paatu Enge
@balam1125
@balam1125 4 жыл бұрын
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நா ராஜா..😍😍🙏
@jerinakohima6661
@jerinakohima6661 2 жыл бұрын
இளையராஜா
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 жыл бұрын
🌟 ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா....அக்னி நட்சத்திரம் படத்தில் அதை மெய்ப்பித்து காட்டியிருப்பார் நம்ம ராஜா.
@sekardolphin8496
@sekardolphin8496 Жыл бұрын
இசையின் ராஜா இளையராஜா என்றென்றும் ராஜா
@valluvannanjan5500
@valluvannanjan5500 3 жыл бұрын
இன்றவனும் இசைஞானியும்
@G2Chanakya
@G2Chanakya 3 жыл бұрын
ஈன்றவனும்
@rameshchithambarathanupill7857
@rameshchithambarathanupill7857 2 жыл бұрын
Beauty is that this album was never repeated for any other film, it is an unique of its kind. So great Isairaja.
@devathenudevandhiran8629
@devathenudevandhiran8629 3 жыл бұрын
The god of ilayaraja sir♥️♥️♥️
@santom13
@santom13 6 жыл бұрын
Listen through earphones/headphones, the first 30 seconds of the song Ninnukkori. Just that, is enough to realise as how unimaginable this genius is. I simply cannot believe he composed these tunes in less than an hour to finish the WHOLE recording in half-a-day and moved on to create another timeless composition.Simply put, yet another incredible album from the Maestro himself. Still fresh after 30 YEARS. Simply, an Incomparable Genius.
@lankashri36
@lankashri36 5 жыл бұрын
100 years
@kavricholaimani3130
@kavricholaimani3130 4 жыл бұрын
Unmai
@jreinhardt1709
@jreinhardt1709 4 жыл бұрын
I'm listening and enjoy in 5.1 Dolby atmos superbly setup in my feelings ☺️☺️☺️☺️☺️☺️🥰🤩🥰🤩😍😍😘😘
@jensona.v518
@jensona.v518 4 жыл бұрын
Yes, you are correct
@kannasms
@kannasms 2 жыл бұрын
Yes it's trueI listen in Onkyo 5.1. through Chromecast. Its really awesome
@Anjalirams.
@Anjalirams. 3 жыл бұрын
Oru poongavanam....so graceful and stylishly composed...savvy.... He just gets it... every human emotions 🧡🧡🧡
@Rkrish.70
@Rkrish.70 2 жыл бұрын
Correct 👍💐
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 3 жыл бұрын
Semma Solid MUSIC🎧🎶🎵 All time my favourite songs❤️ Each Instruments Loves to Raja Sir's Music Notes🎶🎵🎶🎵🎶💃💃💃❤️😍
@rajrajkumarraj2672
@rajrajkumarraj2672 11 ай бұрын
வேற மாறி பாட்டு வேற லெவல்
@balajiragupathi9810
@balajiragupathi9810 3 жыл бұрын
I don't believe in god, but this man is truly a God of Music.
@jaksannagendram7177
@jaksannagendram7177 2 жыл бұрын
Sai baba will show u the way xxx i was atheist. But I felt sai appa xxx
@ravikumarns1246
@ravikumarns1246 5 жыл бұрын
Isaignani Ilaiyaraja is a music genius and no one can be available like him. Music directors may come and go. But Ilaiyaraja is unique. Hats off Sir..
@baskarbaski1951
@baskarbaski1951 2 жыл бұрын
No words to explain abt this album. No other album can beat this genius creation!!!!! Raaha devan raja sir
@raajei28
@raajei28 Жыл бұрын
"Oru Poongavanam" song is the song of my soul. It melts me down. God send Ilayaraja Sir to Earth to make people let their emotions out through these songs. One and only Raja amongst the entire human race in the past and future.
@ravikalyanaraman9848
@ravikalyanaraman9848 6 жыл бұрын
The younger generation should understand the power and genius of RAJA who has mastered every genre that is there in musical world. I enjoy every kind of music these days because of listening to his songs growing up without realizing that he is a world music teacher👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@pugalvela9300
@pugalvela9300 3 жыл бұрын
Exactly
@anandvaradharajan2315
@anandvaradharajan2315 Жыл бұрын
👍👍👍
@lukeskywalker4019
@lukeskywalker4019 5 жыл бұрын
The audio separation in Ninnukkori is mind blowing!!!! My goodness!
@karthikeyans4135
@karthikeyans4135 2 жыл бұрын
Dear Raja sir, Even now we can’t imagine how you got composed these songs… really wondering. Tamil cinema musical magic happened from this movie and you had given a different composition which no one can think at that time and till now no one can gv this kind of treat…..
@ArunKumar-zi1tz
@ArunKumar-zi1tz 3 жыл бұрын
Musical Treat for all kind of generation. Real maestro of India. This movie songs can't be erased in Tamil/Telugu cinema history. We live with his music
@RunningWalking12
@RunningWalking12 4 жыл бұрын
What an album!!!! Each and every song is a precious gem. And Raja sir composes them in half an hour. What a genius he is!!!!
@arunvenka1
@arunvenka1 3 жыл бұрын
This is probably the best film album composed in Tamil cinema .. on second thoughts this is THE BEST ALBUM
@ethangabrielarcot7292
@ethangabrielarcot7292 6 ай бұрын
Nayagan, Thalapathi, poonthota kavalkaran. Thooral ninu poochu, Michael Marhan kamarajan, abroorva sagoooo, karagattakaran….. especially intha maan unthan soontha maan❤…. Anjali, punnagai mannan…… soo many countless masterpieces created by raga devan, his highness and royal musical majesty Sir RAAJAAAAA
@sukumarank7595
@sukumarank7595 4 жыл бұрын
vairamuthuvukku maarippona mani sir indha paadalgalin aayulai kanakkil eduppaar endrennugiren
@abuthahir9873
@abuthahir9873 3 жыл бұрын
Kanakkil eduthaalum kaattikkolla maattaar!
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 жыл бұрын
Isai kadavul .......engal Raja ...Ilayaraja...rajadhi raja.........
@sundar721
@sundar721 3 жыл бұрын
One of the best musical albums ever made on planet earth, all time, all humanity. Past, present and future! Absolutely no contest, no qualms!
@srinivasvangala3783
@srinivasvangala3783 Жыл бұрын
Agni Natchathiram Best Album of Indian Cinema absolutely agree better than Roja and Bombay.
@rutwickgangurde3247
@rutwickgangurde3247 Жыл бұрын
I am a non Tamilian, and I agree with you! I absolutely love every bit of it. Such masterful composition!
@VijaySiva34
@VijaySiva34 4 жыл бұрын
This album is one of the brightest gem in Raja's crown.
@gopal1806
@gopal1806 4 жыл бұрын
This album is an absolute quality tester for audio devices.
@prasathvishnu
@prasathvishnu 4 жыл бұрын
True... Got a new headphone today. Never thought this song utilised stereo fully....
@ridgewoodindie3563
@ridgewoodindie3563 3 жыл бұрын
The difference between Raja Sir and Rahman Sir is that Rahman sir relies too much on technology but Raja sir knows just how much to use. After all, boss is boss
@madhurshankard
@madhurshankard 3 жыл бұрын
See both are talented... Why are you doing a disgrace to ARR... Why don't you just enjoy their works without complaining... Be a fan of good Music instead of musicians... Vanthutaanunga...
@selvamayan
@selvamayan 3 жыл бұрын
even i am diehard fan of Ilayaraja sir, but dont degrade others
@ridgewoodindie3563
@ridgewoodindie3563 3 жыл бұрын
@@selvamayan I’m bein objective dude. I didn’t comment on rahmans music. They’re both legends
@selvamayan
@selvamayan 3 жыл бұрын
@@ridgewoodindie3563 sorry dude .... happy music then :)
@rajaindia6150
@rajaindia6150 3 жыл бұрын
Manirathnam padamnale special than rajavuku.. #Vegam Vegam song from Anjali 🔥🔥🔥🥁🥁
@Anjalirams.
@Anjalirams. 3 жыл бұрын
Not necessarily .He treat any director's movies the same
@rajaindia6150
@rajaindia6150 3 жыл бұрын
@@Anjalirams. Yes agree
@ashokbharath1
@ashokbharath1 3 жыл бұрын
@Raja rajadhi song..wovvv..excellent voice harmony. the lyrics were spoken and sung at same time..vera level..👌👌👌👌🤩😍🥰🕺🕺🕺
@gururajgururaj38
@gururajgururaj38 2 жыл бұрын
NO ONE CANNOT DO THIS WITHOUT YOU SIR IAM ALWAYS PRAY FOR UR GOOD HEALTH
@manojm3133
@manojm3133 2 жыл бұрын
Still remember the days when I & friends couldnt get a ticket for this movie at rakki theater ambathur.
@ethangabrielarcot7292
@ethangabrielarcot7292 6 ай бұрын
Nayagan, Thalapathi, poonthota kavalkaran. Thooral ninu poochu, Michael Marhan kamarajan, abroorva sagoooo, Devar Meagan karagattakaran….. especially intha maan unthan soontha maan❤…. Anjali, punnagai mannan…… mudhal mariyadhai, kadaloora kavithaigal, soo many countless masterpieces created by raga devan, his highness and royal musical majesty Sir RAAJAAAAA
@BalaMurugan-up5zv
@BalaMurugan-up5zv 4 жыл бұрын
No one can replace Raja Sir’s Music in this universe
@seethadpk6965
@seethadpk6965 3 жыл бұрын
What a songs!!! Raja is Raja.. Rajthi rajan indha Ilayaraja. One album for many more years to come.. nobody can replace his place..
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 жыл бұрын
வாலிப வாலி தூங்காத விழிகள் இரண்டு 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@umanathayyapparaj1951
@umanathayyapparaj1951 2 жыл бұрын
Each song gives different dimensions of technical aspect. Great album from this genius! each song refresh our mind and soul.
@noorulhutha2374
@noorulhutha2374 Жыл бұрын
S
@zaheerbadsha1391
@zaheerbadsha1391 3 жыл бұрын
The revolutionary electronic drum machine in the 80s - The lindrum was used to its best in this album. Later to be heard a lot in Rajkoti and Bappi Da's music.
@amrahealthcare5152
@amrahealthcare5152 2 жыл бұрын
Raja always raja no one to replace him, what a voice,music, and karthik dance vera level.....
@harib383
@harib383 2 жыл бұрын
Power of Bass guitar!!! feel it in ROJJAAPPOOO AADIVANTHATHOOOO!!! 😎
@sankarjanarthananjana9217
@sankarjanarthananjana9217 2 жыл бұрын
Ya it's Realy awesome music
@sriramdesikachari8047
@sriramdesikachari8047 4 жыл бұрын
Unbelievable. I was 16 when this was released.It still is fresh and edgy. Outstanding orchestration. Best results when you listen with good headphones.
@rajeshiyer1692
@rajeshiyer1692 2 жыл бұрын
Same here machi,
@SachinRD21
@SachinRD21 2 жыл бұрын
Had watched it on DD in 1990...was blown away by the Mani ratnam style.. And music... So much that had asked my tamil speaking college friend to get audio cassette from chennai.. PS.. I don't know tamil language 😄
@selvakumar-ni1hf
@selvakumar-ni1hf Жыл бұрын
I was 11 years old and I used to listen in panasonic tape recorder by playing audio cassette
@purushIndia
@purushIndia Жыл бұрын
I was 14 and used to listen in sanyo double cassette recorder audio set.
@arulra2112
@arulra2112 2 ай бұрын
இதுக்கு மேலயெல்லாம் யாரும் இசைக்க முடியாது... இசை சம்பந்தப்பட்ட உலகத்திலுள்ள எல்லா அவார்டுகளும் தாராளமாக கொடுக்கலாம்
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 Жыл бұрын
இவர் ஒரு இசை மருத்துவர்
@Raam12
@Raam12 8 жыл бұрын
Vaa Vaa anbe anbe song & Thoongatha vizhigal rendu song mesmerising.. Isai Raaja sir neenga !! _/\_
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 жыл бұрын
I am just listening to rojaa poo aadivanthathu.. mesmering..see the drums..jaanaki ammaa enna azhagaa paaadirkaanga...anthi pagal iravu.. gradually the notes go high..the entire song has an exercise kind of rythym and the drums is sooo cute..what a drums song la😘....
@ashokbharath1
@ashokbharath1 3 жыл бұрын
u precisely outlined and unboxed this song...
@kaushik9778
@kaushik9778 3 жыл бұрын
Not to forget the almighty bass line!
@user-pf6db5du8x
@user-pf6db5du8x Жыл бұрын
Perfect comment
@sgmuser
@sgmuser 4 жыл бұрын
I really wonder what others are using to listen. I am listening to these songs in a Marantz PM6006 Stereo Receiver UK Edition and a pair of speaker I built myself. I can not explain the sound quality of first two songs! Esp the BGM in the second stanza of the second song, where the drums travel between Left & Right... OMG OMG OMG. Eternal Satisfaction! I might have spent a lakh rupees on this system and I got the return of my investment already! I built this system only for IR SONGS actually! I stopped listening to other music except spiritual songs! Actually IR Music is as well SPIRITUAL right?
@ashokbharath1
@ashokbharath1 3 жыл бұрын
wovvv
@ashokbharath1
@ashokbharath1 3 жыл бұрын
yes dude...IR music is absolutely spiritual...not only film music, his albums are more than enough for music world
@madhurshankard
@madhurshankard 3 жыл бұрын
Not a fan of Marantz.. I had owned one.. Was satisfied with NAD C 370 then, but you won't believe my search stopped at vintage Luxman LV-112(recapped).. It just out beaten my previous amps.. It's paired with Dynaudio Audience 42.. Now, I'm eyeing on a tube amplifier.. If possible do some savings and upgrade to tube amp after a few years.. Lyrita Audio sells tube amps at competitive prices... Tube amps provide warm and very analytical sound... Not sure how you are sourcing the youtube materials but use a DAC if you aren't using one... That would improve your sound... Happy hearing...
@madhurshankard
@madhurshankard 3 жыл бұрын
Try a good pair of headphones for even more immersive experience... I recently started using my headphones comparatively and that could be more cheapest and best option to enjoy your music is to buy a good pair of Headphones paired with a tube headphone amp and good sound card... I'm using Beyerdynamic DT770 80 ohm version, Final Audio E3000, Beyerdynamic DT250, AKG K-371, Sennheiser HD 600 (I switch between these HP based on my mood. I prefer more balanced and non sibilant sound. All these are good. Choose your headphone based on your musical preference) these are powered with Nobsound tube amp and Asus Xonar sound card(Desktop)/iPhone.. There is a channel called oluvsgadgets he shows sound demo of headphones, you can choose your headphones through that. Again, Happy listening...
@sgmuser
@sgmuser 3 жыл бұрын
@@madhurshankard I have been overdoing when it comes to headphones. Here's the list: Bose QC 3. Before this Sennheiser over the ear then recently QC35 then Shure SE 235 and crazy SE535. All these I use to listen to IR songs... But still I prefer once in a while listening in big speakers 😜 . Marantz has two pairs connected. One set is a tower DefTech 9020. And my own build as mentioned. All these for IR and spiritual songs.
@cvm-xi-3-athisha.s384
@cvm-xi-3-athisha.s384 3 жыл бұрын
who are all watching this in 2020 lockdown
@abuthahir9873
@abuthahir9873 2 жыл бұрын
Thoongaatha vizhikal rendu... Entire orchestration is in western for a purely semi classical tune! We never feel any mismatch!
@kumarganeshan1046
@kumarganeshan1046 2 жыл бұрын
3songs has done with janaki.ammma nailed it especially.poongavanam and thoongatha vizhigal.. each evey lyrics her expression and dynamic...God damn...nobody never beat Amma
@umanagarajan1940
@umanagarajan1940 2 жыл бұрын
👏👍👍
@jayaprakashjayaprakash104
@jayaprakashjayaprakash104 3 жыл бұрын
இசை ராஜா 🎈🎉🎊🥍🎈
@Mr1234june
@Mr1234june 5 жыл бұрын
IR's 425th film. I watched it many times for IR's songs.
@madasamiazhagee1557
@madasamiazhagee1557 6 жыл бұрын
இசை அரசன் வாழ்க வளமுடன்
@nandakumar8097
@nandakumar8097 3 жыл бұрын
Musical Feast from the Maestro! The rhythm and flow of the raga is what makes him unique! He is a king of the flow of the ragam!
@lukeskywalker4019
@lukeskywalker4019 5 жыл бұрын
Rojapoo - 0:01 Ninnukkori - 4:25 Raja Rajathi - 9:00 Va Va Anbe - 13:39 Oru Poongavanam - 18:17 Thoongaatha Vizhigal - 22:41 Thank me later! 😎
@richanagarajan7421
@richanagarajan7421 5 жыл бұрын
Wow so helpful
@richanagarajan7421
@richanagarajan7421 5 жыл бұрын
Thank you
@VijaySiva34
@VijaySiva34 4 жыл бұрын
Thanks
@Roja21701
@Roja21701 4 жыл бұрын
Its also in description too
@m.gandhimathy5174
@m.gandhimathy5174 2 жыл бұрын
👍
@avinashdh334
@avinashdh334 2 жыл бұрын
Bass work in ninnukori … can u imagine something like.. its just out of the world..
@anilsumanth
@anilsumanth 3 жыл бұрын
What a music...songs are fresh even after decades and even after listening 1000 times..no one can give music like this. Listen with good quality headphones..excellent..
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
During 1987, Thalaivar ILAYARAJA more ahead of manirathnam,pc.sriram and co, stunned how to beautifully picturize these divine like songs.
@jairandy411
@jairandy411 3 жыл бұрын
Music God that is only one Raja ilayaraja 👑 👑 of maestro
@s.jayanthvasu4366
@s.jayanthvasu4366 6 жыл бұрын
Rajadhi Raja song.... No guitar, no chords,,, only drums and voice.... Chords are made by Voice mixing itself He is not only music director. He s also Isai Ratchasan.... No one can do his beats and Bgms
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 6 жыл бұрын
👏👏👏👌👌👍
@ramamoorthyn2723
@ramamoorthyn2723 5 жыл бұрын
Rasa rasathi rashan entha rasa
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 5 жыл бұрын
Actually, there's a bass guitar in counterpoint with the 3 part vocal harmony!
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 4 жыл бұрын
இசை அவதாரம் இளையராஜா !!
@leninkannan3413
@leninkannan3413 3 жыл бұрын
@@srinivaasanrajha6092 king of music RAJA sir
@jayaprakashjayaprakash104
@jayaprakashjayaprakash104 3 жыл бұрын
இசை ராஜா 🎈🎉🎊
@karthickkarthi4948
@karthickkarthi4948 3 жыл бұрын
No words to say my favourite all songs raja sir legend....
@parathasarathi9032
@parathasarathi9032 3 жыл бұрын
Raja bgm score magnificent and wonderful hearing like this song
@josephantony4328
@josephantony4328 4 жыл бұрын
Rojapoo and Oru poongavanam are mellifluous.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@SaravananG
@SaravananG 3 жыл бұрын
Please add this album into Apple Music. It would be just amazing to hear in Apple remastering.
@saranselvam
@saranselvam 3 жыл бұрын
All time Favourite. One and Only Maestro. @IMM, Please add the Year of Release of the Film/Album in Description.
@guruquebec
@guruquebec 4 жыл бұрын
after all these music, maniratnam left Raja sir for sound mixer ! shows his music love and knowledge
@selvamayan
@selvamayan 3 жыл бұрын
ha ha
@Ky-sc8jm
@Ky-sc8jm 3 жыл бұрын
❤these songs..use HEADPHONES & enjoy this magic... ANDRUM...INDRUM...ENDRUM...RAJA SIR👑INCOMPARABLE GENIUS
@aarushsworld1673
@aarushsworld1673 3 жыл бұрын
Wow this ilayaraja sirs one of the greatest albums❤️❤️😻 brings back a lot of memories ❤️❤️
@kannan.kannan1032
@kannan.kannan1032 3 жыл бұрын
இசை போதை..... இசை அரசன்....
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 6 жыл бұрын
This is the Music,This only the Music... each and every song are dictionary...Awesome..Mesmerizing... Outstanding... we can repeatedly listening these songs more than 1000 years... it never boring. World class music from the God of Music Raja.What a music...What a dreaming arrangements of instruments..
@krithika143sri5
@krithika143sri5 3 жыл бұрын
¹
@krithika143sri5
@krithika143sri5 3 жыл бұрын
Q
@krithika143sri5
@krithika143sri5 3 жыл бұрын
+
@ganeshbkumar79
@ganeshbkumar79 3 жыл бұрын
Who r u decide this only d music. Are u mad? Even he himself doesn't claim that way. Un soo...a mu....tu po...
@mohamedrabi6792
@mohamedrabi6792 2 ай бұрын
சூப்பர் கிங்ஸ் ❤
@keyboardtutorial3267
@keyboardtutorial3267 2 жыл бұрын
Ilayaraja sir music plus beautiful wife what a lovely life!! What a beautiful gift by Raja sir.
@uthayakumar2594
@uthayakumar2594 8 жыл бұрын
king of beats original always original digital always digital . Raja Raja Raja ...............
Anjali | Audio Jukebox | Raghuvaran, Revathi | Ilaiyaraaja Official
33:02
Ilaiyaraaja Official
Рет қаралды 446 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 33 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Gopura Vasalile | Audio Jukebox | Karthik | Ilaiyaraaja Official
30:12
Ilaiyaraaja Official
Рет қаралды 408 М.
SPB & Chitra Tamil Hits Songs Jukebox || SPB, Chitra Songs  || Tamil Songs
48:28
Ninaivellam Nithya | Audio Jukebox | Ilaiyaraaja Official
25:48
Ilaiyaraaja Official
Рет қаралды 203 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,3 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 867 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 236 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1 МЛН