No video

ஓட்டை பானை அடுப்பு அப்பா கட்டி குடுத்தாரு!🔥தீ தகதகன்னு எரியுது | Stove Making using Broken Pot

  Рет қаралды 464,483

Ungal SamayalKaaran

Ungal SamayalKaaran

Күн бұрын

Whatsapp - 8056833409
Whatsapp Catalog - wa.me/c/918056...
கரும்பு களி
👉 • கரும்பு வெட்டி களி கிண...
கூலி வேலைக்கு போறோம்
👉 • கூலி வேலைக்கு போறோம் க...
மாங்கொட்டை ரசம்
👉 • கமகமன்னு அம்மா ரசம் வச...
இலவம்பஞ்சு தலைகாணி
👉 • அம்மா கையால தச்சு குடு...
வாழைப்பூ பக்கோடா
👉 • மலை வாழை பக்கோடா அம்மா...
காஞ்ச மாங்கா கருவாடு குழம்பு
👉 • காஞ்ச மாங்கா கருவாட்டு...
பிரியாணி மசாலா மீன் வறுவல்
👉 • அம்மா மீன் வறுத்து குட...
குட்டி இறால் கூட்டு
👉 • குட்டி இறால் கூட்டு அம...
குகை மீன் குழம்பு
👉 • அப்பா மீன் பிடிச்சு கு...
பனம்பழம் பாயாசம்
👉 • பனம்பழத்த உரிச்சு அம்ம...
சுண்டைக்காய் ரசம் அம்மா வந்து வச்சது
👉 • சுர்ர்ருன்னு சுண்டைக்க...
ஊர விட்டு போறேன்💔
👉 • ஊர விட்டு போறேன்🚶| I'm...

Пікірлер: 446
@maragatham5944
@maragatham5944 Жыл бұрын
நல்ல பிள்ளை நல்ல ௮ப்பா நல்ல ௮ம்மா நல்ல குடும்பம் கண் பட்டுபடகுடாதுவாழ்க வளமுடன்🙌 ௭னக்கு மிக மிக சந்தோஷம் 🙌🙌👌👍
@leelavathysp4974
@leelavathysp4974 Жыл бұрын
பாா்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது அம்மா அப்பாவை உனக்கு கடவுள் தந்த வரபிரசாதம் தம்பி மிகவும் அருமையோ அருமை அம்மா அப்பாவை பாா்த்துக் கொண்டே இருக்கலாம் நாள் முழுவதும் கடவுளுக்கு கோடான கோடி நன்றி அம்மாவை தினமும் காட்டு தம்பி நன்றி ❤🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
மிக்க நன்றி அக்கா❤️💐
@ramamurthivaradharajan7081
@ramamurthivaradharajan7081 11 ай бұрын
​@@UngalSamayalKaaranung
@SimbaTheLionKing-xz5xd
@SimbaTheLionKing-xz5xd Жыл бұрын
அப்பாவை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது அவரை நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது.
@meenam4391
@meenam4391 Жыл бұрын
அப்பா சூப்பரா அடுப்பு கட்டிருக்கிங்க ❤❤ இதே மாதிரி மூணு பெரும் சந்தோசமா இருங்கள் அண்ணா 🤩🤩🤩
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
Super uncle
@PiramuNew-op5hp
@PiramuNew-op5hp Жыл бұрын
பானை செய்த அடுப்பு 👌 உங்கள் அறிவு க்கு எந்த பொண்ணு கடைக்கு பொதோ இது எந்த ஊர் சொந்த வீடா அப்பா அம்மா 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@purplishdragon
@purplishdragon Жыл бұрын
Yo
@SimbaTheLionKing-xz5xd
@SimbaTheLionKing-xz5xd Жыл бұрын
ரவி தம்பி உன்னை கட்டிக்கிற பொண்ணு மிகவும் பாக்கியசாலி
@ragul2001
@ragul2001 Жыл бұрын
ஆமாம் தான் சகோ திருமண ஆக வேண்டும் சிக்கிரம் அம்மா சந்தோஷத்தை தர வர வேண்டும் மருமகள்....❤❤❤
@jdediting4288
@jdediting4288 Жыл бұрын
Ama
@amutharajendran4613
@amutharajendran4613 Жыл бұрын
Ravi thambi enna oru superana idiya appaum maganum innaidhu nalla adupai urruvaki vitirgal nalla tahaai thandhai koduthu vaithavar neengal ❤
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
சூப்பர் ❤ ஆனால் சாராயம் காச்சற மாதிரி இருக்கு 😂😂😂
@parimalakrishnamoorthy8271
@parimalakrishnamoorthy8271 Жыл бұрын
ஆமாம்
@shahilabegum2470
@shahilabegum2470 Жыл бұрын
அடுப்பு அருமை. புகை வெளியேற ஒரு புனல் மாதிரி வைத்து இருக்கலாம்
@BM-cw7nh
@BM-cw7nh 11 ай бұрын
நல்ல அன்பான குடும்பம், திருஷ்டி படாமல் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.👌👍🏻👏👏👏🙏🙏🙏. டென்மார்க்கில்🇩🇰🇱🇰🙏 இருந்து ஹரன்.
@umaganesh1033
@umaganesh1033 Жыл бұрын
ரவி பானை அடுப்பு ரொம்ப அழகா இருக்குது 👌,உங்க சந்தோஷம் எங்கள் சந்தோஷம்போல் இருக்கு 👌
@ashascott429
@ashascott429 Жыл бұрын
இந்த அடுப்பு இருக்கிற இடத்தில் மேல் கூரை போட்டால் மழை நேரத்தில் கூரைக்கு உள்ளே இருந்து சமைத்து சாப்பிடும் போது ஆஹா ஓஹோ என்று இருக்கும்.மனதுக்கு அவ்வளவு அமைதியாக சந்தோஷமாக இருக்கும்
@rithikaa6631
@rithikaa6631 Жыл бұрын
அண்ணா.அப்பா‌ சூப்பர் வேர லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்கனும் கடவுள் கிட்ட வேண்டிகிரன்
@leelavathysp4974
@leelavathysp4974 Жыл бұрын
நேரம் போவதே தெரியவில்லை , அதிகநேரம் போடு தம்பி இரண்டு வீடியோ போடு தம்பி 🎉
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
நகரத்தில் எல்லாம் இருந்தும் இந்த சந்தோஷம் கிடைக்காது. இது தான் இயற்கையோடு இணைந்த வாழ்வு.
@MurugathasKalaivani-ps9mv
@MurugathasKalaivani-ps9mv Жыл бұрын
வணக்கம் தம்பி🎉 நல்ல கண்டு பிடிப்பு உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துகள் அப்பாவுக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉🎉
@popularsasi8352
@popularsasi8352 10 ай бұрын
Hallo தாங்கள் இந்த உலகத்தவரா வேற்று கிரக வாசியா?எனது வயது 50 இந்த அடுப்பு 15 வயதில் எனது வீட்டில் நான் செய்தேன்... இந்த அடுப்பில் தீ மேலே உள்ள பானையில் அதிகமாக படாது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? பானையின் மேல் பகுதியில் சிறிது இடைவெளி தேவை புகைபோக வேண்டும் இது கிராமத்து அடுப்பு எனது அப்பா தாத்தா காலத்திலே இருக்கிறது😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@NaseemaM-rc4qp
@NaseemaM-rc4qp 12 күн бұрын
Anna Village valkai super nalla enjoy pandringa engalukum romba pidichiruku unga video
@shanthimanoharan713
@shanthimanoharan713 Жыл бұрын
சரியா சொன்னீங்கப்பா, chance ye இல்ல, super appa amma, God bless you Ravi
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Beautiful and useful interaction between father and son..love it . Ravi..are you the only chid for your parents ? Super family❤❤❤
@53peace
@53peace Жыл бұрын
Your dad and you have engineering brains! As your mum has said “ you should be somewhere else for your intelligence “. Fantastic video thank you. 👏👌💕
@srikrish2930
@srikrish2930 Жыл бұрын
Super na
@shahilabegum2470
@shahilabegum2470 Жыл бұрын
அப்பா அம்மாவின் பேச்சு எதார்த்தமான பேச்சு.
@gopalakrishnanh7976
@gopalakrishnanh7976 11 ай бұрын
அருமையான குடும்பம். எல்லோரும் நேர்மறை பேச்சு.
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Жыл бұрын
Love to see your videos Your Mum and Dad make your videos more lively and priceless for their smiles. I enjoy watching them.
@ashascott429
@ashascott429 Жыл бұрын
ரவிய விட அவளுக்கு அருமையான மாமனார் மாமியார்.ரவிக்கு வருகிற பெண் இதே குணத்தை உடையவள் என்றால் குடும்பம் சமாதானமாய் ஜாலி ஆக இருக்கும்.அன்பான மகள் அமைய வாழ்த்துகள் .
@subhulakshmi890
@subhulakshmi890 11 ай бұрын
"நல்லதொரு குடும்பம் " ! 💐👌வாழ்க வளமுடன் ! அடுப்பிற்கும் ,மேலே வைக்கும் பாத்திரத்திற்கும் நடுவில் சிறிது இடைவெளி இருக்க வேண்டும்.
@popularsasi8352
@popularsasi8352 10 ай бұрын
சரியாக யோசித்தீர் நண்பா, இதை நான் commentல் விரிவாக கூறினேன் இந்த அடுப்பு Failure
@aarukutty96
@aarukutty96 Жыл бұрын
Ungalayum unga familyum paakurappo ennamo avlo happy yaa irukku ♥💕💕💕 your wife is so lucky 💕💕💕 keep smiling always 💕💕
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
Thank you ❤️💐
@thangavelramasamy
@thangavelramasamy Жыл бұрын
,
@shasocialvlogscooking2225
@shasocialvlogscooking2225 Жыл бұрын
Nammidam Eruppathai kondu valvathu yappadinnu nengall saiyyum ovvoru valayelum kaattikudukkurenga anna super urr vettu urr vanthu eruppathaikondu valvathu rompa pareya visayam eppo erukum kalathukku ethupoll valvathu kadinam 🤷‍♀️ vetha vethama porutgall vangi valum eppo erukura generation ku ethu oru nall vedio thanks bro all the best for ur life journey ❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
Thank you 💐❤️
@anantharamesh88
@anantharamesh88 11 ай бұрын
தகப்பன் பிள்ளை பேசு கேட்க அருமை
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Жыл бұрын
ரவி தம்பி உன் கிட்ட ஐடியா நிறைய கை வசம் இருக்கு..வாழ்க வளமுடன்!!🎉❤
@lathaganesan9795
@lathaganesan9795 Жыл бұрын
ரவி அப்பாவும் நீங்களும் நல்லா முயர்ச்சி பன்னிருக்கீங்க வாழ்துக்கள் பானைய படுக்கைல வெச்சி வாய்பக்கம் விரகு வைக்குற மாதிரி புதைக்க வேண்டும் மேல்புறம் 3 கொண்டை வைக்க வேண்டும் அடுப்பு இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும்
@keerthanakeerthana3821
@keerthanakeerthana3821 9 ай бұрын
unga appa madhiri kidaikka neenga kuduthuvachirukkanum thambi appa joly ah irukkaru ungakuda❤😊
@anithadevi3660
@anithadevi3660 Жыл бұрын
எங்க தாத்தா இந்த மாதிரி அடுப்பு செய்வார்....பார்க்கவே சந்தோஷமாக இருக்கு.
@ManishaSelvaraj-sf7uj
@ManishaSelvaraj-sf7uj Жыл бұрын
Super and great work and hard work anna and appa😃😊🥰aduppu paaka superra erukunga anna🥰🥰amma your smile is soo sweet and cute❤❤❤❤May god bless you anna and family❤❤❤❤❤❤
@ragul2001
@ragul2001 Жыл бұрын
அடுக்கி வைக்கப்பட்ட விறகுக் கடையில் பறவைகள் தடம். வாசிக்கும் வரியில் புரியாத எழுத்து நகர்ந்த எறும்பு 🐜 மண்புழு வின் துடிதுடிப்பு தொடர்கிறது பிடிபட்ட மீனில் ❤❤❤
@புதுக்குடியிருப்பு
@புதுக்குடியிருப்பு 9 ай бұрын
அடுப்புக்கு மூன்று உயரமாக வைத்தால் இன்னம் வேகமாக சமைக்கலாம். அடுப்ப மண்ணுக்குள்ள புதைத்து விட்டீரே... மழைவந்தால் தண்ணீர் உள்ளே செல்லும். மேல் வைத்திருக்க வேண்டும்
@premachelladurai2545
@premachelladurai2545 Жыл бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் வீடியோ பார்த்தாலே நானும் உங்களோடு இருப்பது போல் உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துங்கள் இவர்களை வாழ்க வளமுடன் பல்லாண்டு
@marimuth3851
@marimuth3851 10 ай бұрын
METHAIYIN ARIYAL RAVI AND APPA SABASH SUPERO SUPER.❤
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 Жыл бұрын
Ravi pyaa nee romba kuduthu vaichavan pa appa amma kitta evlo anba iruka athuku mela avanga unmela pasama irukanga yellarukum intha vaippu kidaikathupa
@archusivu
@archusivu Жыл бұрын
ஐயோ அப்பா பேச்சு கொள்ளை அழகு
@ArunKumar-th8ld
@ArunKumar-th8ld Жыл бұрын
Anna nenga en kadaikkuu mattan vaanga vanthingalaa neikkarappatti ❤ ungalaa naa paththurukkee but Unga kudaa oru pic thaa edukkamaa poitta😢
@NaseemaM-rc4qp
@NaseemaM-rc4qp 12 күн бұрын
Amma appa nalla anbana pillaya valathuerukinga neenga Ravi Annava sun kedaika kuduthuvachirukanum nice family
@sakthipurthisakthipurthi3457
@sakthipurthisakthipurthi3457 Жыл бұрын
Aduppu super appa. Enga Ravi annaku nalla arivu . Cute family
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk Жыл бұрын
❤😂🎉தம்பி அம்மா சொன்ன மாதிரி நீ ஒரு அட்டிஸ்லா ❤🎉😅 சூப்பர் மா ரெம்பவே சந்தோஷம் மாக இருக்கு பா பாக்கவே நல்ல enjoy பன்னுறாங்க அம்மாவும் அப்பாவும் தம்பி happy pa 💞💕💞😍
@ragul2001
@ragul2001 Жыл бұрын
💞❤️ரவி சகோ அப்பா ஒரு அறிவாளி தான் புத்திசாலி அப்பா ❤ அம்மா ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் நல்ல அம்மா அப்பா கூடுத்து விஷயம் தான் சூப்பர் சுண்டல் குழம்பு வெற லெவல் புடி எங்கள் வீட்டில் சுண்டல் குழம்பு உருளைக்கிழங்கு பொரியல் அட்டகசம் தான் எனிக்கு ஒரு புடி ....😋😋😋😇😇
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Жыл бұрын
❤Superma அடுப்பு
@julietvanakumari5511
@julietvanakumari5511 Жыл бұрын
What about that village couple? Aruppukottai thane...
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
நன்றி சகோ❤️💐
@muthuprakash1446
@muthuprakash1446 Жыл бұрын
ப்ரோ அம்மா சூப்பரா பேசுறாங்க ப்ரோ அப்பா சூப்பரா பேசுறாங்க உங்கள வாடா போடான்னு சொல்லுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இனிமே அப்பா அம்மா கிடைக்கிறது ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் ப்ரோ சூப்பரா உங்க குடும்ப சூப்பரான நூறு ஆண்டு இன்னும் நல்லா இருக்கணும் நல்லா இருக்கணும் ஜாலியா இருக்கு ப்ரோ நீங்க எல்லாம் குடும்பத்தோட எங்க ஊருக்கு வரணும் ப்ரோ கும்பகோணம் ப்ரோ எங்க ஊரு நீ எல்லாம் அப்பா அம்மா எல்லாரும் வரணும் ப்ரோ
@umamaheswari7165
@umamaheswari7165 Жыл бұрын
அண்ணா பார்பதற்கு ரொம்ப அழகா உள்ளது அண்ணா நாங்களும் வரலாம் அண்ணா அப்பா அம்மா இரண்டு பேரையும் ரொம்ப கேட்டேன் செல்லுங்க அண்ணா 💜💗💖💝🥰♥️❤️🧡💚❣️💕😘🥰😘🥰😘👌👌நீங்கள் செய்த அடுப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா அப்பா 👍👍👍🙏🙏🌹
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
மிக்க நன்றி தங்கச்சி❤️💐
@bluediamonds6455
@bluediamonds6455 Жыл бұрын
aduppu Super thambi👌👌👌👌kanakan patti iyavin bakthar allaha semma muzhaiappavirkku
@srikumar5783
@srikumar5783 Жыл бұрын
Super 👌 so smart and very creative...What a lovely family....❤😍
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 Жыл бұрын
Excellent thambi. Superb Appavum familyum azhago azhagu. Wishes. By sidhus mother.
@santhoshnaveen6473
@santhoshnaveen6473 Жыл бұрын
Ravi unakku yeapudi entha mathiri ellam thonuthu adupo super
@anniemaryanitha8145
@anniemaryanitha8145 10 ай бұрын
Very brilliant ideas you and your parents conversation is next level super God bless you abundantly with all happiness and everything you deserve.i liked your innocent talks
@shanthiguna4671
@shanthiguna4671 Жыл бұрын
Ravi Thambu Vin Darling super 👌. அப்பாவுக்கு great salute 👏 👍 🙏 👌 🙌 ❤️
@malarkuttima5828
@malarkuttima5828 Жыл бұрын
Hi anna. Unga videos yellam rormba pidikum anna
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
Thank you thangachi
@dhaarudharanik9842
@dhaarudharanik9842 Жыл бұрын
❤ Messimerizing .....Dad is too lovely❤
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 10 ай бұрын
Very good family valka valamudan
@arokiyaselvibharathi3620
@arokiyaselvibharathi3620 Жыл бұрын
தம்பி எனக்கு உங்கள் வீடியோ பார்த்தாலே மிகவும் மகிழ்ச்சியாக
@lakshmisrinivasan3930
@lakshmisrinivasan3930 Жыл бұрын
அட்டகாசம் தம்பி வாழ்க வளமுடன் from neyveli
@user-gw6cf5qe4h
@user-gw6cf5qe4h 11 ай бұрын
அன்பான குடும்பம் அடுப்பு 👌👌👌👌👌வாழ்த்துக்கள் புகை போக புனல் மாதிரி வேணும் சிறு புள்ளி பத்தாது
@priyavvv4448
@priyavvv4448 Жыл бұрын
Unga video parththa mattum tha i m out of the world.....i forget my stress worries anna .... Thangachi nalama oru naal entha ooruku vara solluga
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
Thank you thangachi. ❤️💐
@nagapuni7812
@nagapuni7812 Жыл бұрын
Enna oru kandu pudipu unga kandu pudipu neega oru artist Ravi brother very nice ravi bro 👌👌❤❤🥰🥰
@vijayakumarinavaneethan3875
@vijayakumarinavaneethan3875 Жыл бұрын
Hi ravi. Interesting conversation both your dad and you in every videos. Best wishes from bangalore
@sivakumarkanagaraj2213
@sivakumarkanagaraj2213 10 ай бұрын
நீங்களும் சிரித்து என்னையும் சிரிக்க வைத்து தொடர்ந்து மூனு கமென்ட் போடவச்சுட்டீங்க வாழ்க வாழ்க வாழியவே
@sasipriyadharshini3145
@sasipriyadharshini3145 Жыл бұрын
Semma bro.. Ungala3..perum. Pathaa en. Family. Mathiiruku. Pirichu pakamutila bro
@muthulakshmichitra8450
@muthulakshmichitra8450 Жыл бұрын
Ena oru idea super cute pa
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran Жыл бұрын
Thank you 💐❤️
@malagarasu5449
@malagarasu5449 Жыл бұрын
பானை அடுப்பு அருமை. சூப்பர்.
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 Жыл бұрын
Appa vera level neenka.. enjoy anna Amma appa.. appaku oru hai.. unka muham oru theiveeham niranjiruku appa❤
@malarsuresh2042
@malarsuresh2042 9 ай бұрын
So Beautiful Ravi brother 👌👏🤗
@shamilasanaullah8244
@shamilasanaullah8244 Жыл бұрын
What a personality your parents are .Great bonding God bless u r family.
@janakij6593
@janakij6593 Жыл бұрын
Anna pana mela 3 kumul vainga pugai veliya poidu anna einnu easyah erukkum
@bhuvaneswaris3087
@bhuvaneswaris3087 10 ай бұрын
Super appa super. Son super O super nallav cement. Pusierukirgal
@sureshbabu5687
@sureshbabu5687 10 ай бұрын
Super Dad and Son having quality time. ❤❤❤❤❤❤
@prabhagaran1550
@prabhagaran1550 Жыл бұрын
Neenga pesurathu postiva irukku
@ammuraja8991
@ammuraja8991 Жыл бұрын
Ravi bro really super bro nalla idea amma appa always super 👌
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Жыл бұрын
அடுப்பு அழகா இருக்கு பானையில் பின்னாடி ரெண்டு ஓட்டை போட்டு விடு தம்பி புகை போய்விடும் தீ நல்லா எரியும் நேரில் வரனும் போல் உள்ளது
@SaranyaSaranya-kk2zj
@SaranyaSaranya-kk2zj Жыл бұрын
Anga vtuku pakathula irukura kadailam (small shop) neraiya irukumey kaminga bro
@narmathanarmatha2653
@narmathanarmatha2653 Жыл бұрын
Anneyyy family oda suthi podunga video pakura ellaru kannum padum periya poosanikaiya vanki suthi podunga love you anna and family ❤❤
@radharavi22
@radharavi22 Жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம். வாழ்க வளமுடன்
@srithar1976
@srithar1976 Жыл бұрын
Super innovative adupu appa Ravi bro vera level amma sema fun ne artist nu epoyo nirubuchutela😂 ithe mathiri nanum enga veetla poda poren😂
@selvycgl
@selvycgl Жыл бұрын
Panai mel Panai😊. Arumayaana invention Ravi brother 👍
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj Жыл бұрын
Super bro vera level mom Sona mathire nenga ooru artist bro .om andappa village life enjoy panuranga bro mom dad very happy
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Жыл бұрын
Hi RAVI MA yelloorum nalam Aduppu Arumai Appa sooper ulaippaali Ravi ungal family paarkkumboothu ungal VEEDU PAKKAM VEEDU VARA AAsAI
@radhasreeram1291
@radhasreeram1291 Жыл бұрын
Pakave semaya irukku good family brother
@br.tamilanyt379
@br.tamilanyt379 Жыл бұрын
Super❤.appa.amma.thambi.super.ungaludai.oda.erunganum
@Tamil-Foods
@Tamil-Foods Жыл бұрын
அழகான அடுப்பு எனக்கும் சமைக்கனும் ஆசைய இருக்கு super family.
@krishna-rc9eq
@krishna-rc9eq Жыл бұрын
என் அப்பா இப்படி தான் பானையில் அடுப்பு செய்வார் அது பெரிய பானை ஏன் என்றால் எங்கள் குடும்பம் பெரியது
@lathalatha4483
@lathalatha4483 Жыл бұрын
தம்பி சூப்பர்டா தம்பி நீங்களும் அப்பாவும் அடுப்பு போட்டதுசூப்பர் ஆனா அந்த அடுப்புக்கு மேலே வாய் மண்ணுக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கணும் மேல நிறைய காலியா இருக்கிறதால பெரிய வெயிட் எல்லாம் வெச்சா உடைஞ்சு அதனால இன்னும் கொஞ்சம் உள்ளே ஆழமாக நோண்டி வெச்சிருக்கணும் தம்பி பார்க்க ஆனா சூப்பர் உங்க பேச்சு சூப்பர் சாந்தமான முகம் அப்பா-அம்மா ரெண்டுபேரும் சூப்பர் உங்க வீட்டு பிள்ளை வீடியோ காமிங்கஎங்க வீட்டுக்கு வாங்க சென்னைக்கு சரியா டா தம்பி ஓகே
@revathypalani7811
@revathypalani7811 Жыл бұрын
நல்ல முயற்சி 👌
@sivakumarkanagaraj2213
@sivakumarkanagaraj2213 10 ай бұрын
உங்களைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் நேர்மையாக பல்லாண்டு
@chinnasamysamyyappan3748
@chinnasamysamyyappan3748 Жыл бұрын
தம்பி பானைஅடுப்பு 👌
@ashan6130
@ashan6130 10 ай бұрын
Super idia sir
@vasanthivasantha935
@vasanthivasantha935 Жыл бұрын
அக்கா வாய்ஸ் சூப்பர். தம்பி உங்க கிரியேட்டிவிட்டி சூப்பர் தம்பி . அப்பாவும் சூப்பர் அப்பா வாழ்துக்கள்.
@venkatesanp4932
@venkatesanp4932 Жыл бұрын
Anna special aduppu anna romba azhaga erukku anna 💐👌
@malinirao2365
@malinirao2365 Жыл бұрын
ரவி நீ உன் தந்தையிடம் இது போன்ற பாடங்கள் கற்றுக் கொள்வது ஏராளமாக இருக்கிறது Don't miss the chance ☺
@rrajashree2210
@rrajashree2210 Жыл бұрын
Super idea anna
@ManjulakcManju-wm2gq
@ManjulakcManju-wm2gq Жыл бұрын
Beautiful plan you and your daddy nalla erkudu surprise ammaku really good god bless you both
@kuwaitdieting32
@kuwaitdieting32 Жыл бұрын
Very gd idea and innovative amma appa also very good
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 6 сағат бұрын
வாழ்த்துக்கள் ரவி ❤❤❤❤❤❤
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
❤❤❤🎉🎉❤❤❤ அப்பா McGuyver லெவல் 😂😂😂😂. ..அப்பா & அம்மா sign of extreme positivity..love you so much அப்பா..😅😅😅😅 அம்மா வருகை யும் இன்னும்.செம்ம😂😂😂❤❤❤❤
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 10 ай бұрын
திரு நரேந்திர மோடி அவர்கள் உங்களுக்கு உதவி திட்டம் போட்டு லோன் தருகிறார்.பயன் படுத்தி கொள்ளவும்.. திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க..
@sampathm5359
@sampathm5359 Жыл бұрын
அண்ணா பூவோடு (தீசட்டி)பணை கழுத்து பகுதி மட்டும் அறுத்து எடுத்துடுவாங்க மாரியம்மன் கோவில் திருவிழா பயன்படுத்தபடும்
@popularsasi8352
@popularsasi8352 10 ай бұрын
video எடுத்து முடிந்தது இந்த பானையின் கழுத்தையும் வயிற்றை அறுத்து எடுப்பாங்க😅😅😅😅
@ashwinimalar1437
@ashwinimalar1437 Жыл бұрын
Anna appa so beautiful anna ninka vathathol erunthu unka sister katave ellaye anna avanka varalaiya
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 Жыл бұрын
Super idea
@sangkarirajesh6407
@sangkarirajesh6407 Жыл бұрын
Anna onka video ramba ramba pudikum Anna daily video podunga Anna Amma Appa pakumpothu. Ramba Santosh maha eruku
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 16 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН