ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship

  Рет қаралды 652,700

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

2 жыл бұрын

கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 700
@nirmaladhandapani31
@nirmaladhandapani31 2 жыл бұрын
அம்மா எங்கள் ஊரே ஆனைமலை தான் அம்மா. நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை. குலதெய்வம் அல்ல இஷ்ட தெய்வம் அல்ல அவள் என் அம்மாவே தான். என்னோட அம்மா கூட எனக்கு இரண்டாம் பட்சம் தான். அவள் காலடியில் பிறந்து அங்கேயே வாழ கெடுத்து வைத்திருக்கிறேன். மனதார அவளை வேண்டிக்கொண்டால் கண்டிப்பாக கைவிடமாட்டாள். நான் உரிமையில் தான் அவள் என் று சொல்கிறேன். என்னுடைய ஊர் ஆனைமலை என்பதில் எனக்கு அவ்வளவு பெருமை.
@heerapriya7427
@heerapriya7427 2 жыл бұрын
Pls give your contact number for my travel
@jayashree3265
@jayashree3265 2 жыл бұрын
@Nirmaladevi Dhandapani Correct the spelling mistake "கொடுத்து"
@ramashchidambram3751
@ramashchidambram3751 2 жыл бұрын
உங்கள் ‌ கருத்துக்களை படித்தவுடன் மனம் நெகிழ்ந்து அம்மாவின் பாதம் பணிந்தேன்
@sasisubramaniam4908
@sasisubramaniam4908 2 ай бұрын
Pollachi near.
@saisri4455
@saisri4455 2 жыл бұрын
அம்மா எனக்கு 7 வருசமா குழந்தை இல்லாமல் இருதது மாசாணி அம்மன் கோயில் க்கு போயி தொட்டியில் வாங்கி கட்டினேன் 90 நாட்களுக்குள் கர்ப்பம் ஆனேன் இரட்டைப் பெண் குழந்தை பெற்றெடுத்தேன் மிகவும் சந்தோசம் மகிழ்ச்சிஓம் சக்தி பராசக்தி மாசாணி அம்மன் துணை
@simbuneethu6464
@simbuneethu6464 2 жыл бұрын
Sis ungaluku odambula edhavadhu prblm iruntha tha sis sorry sis thappa nenaicherathinga
@rathivaasu
@rathivaasu 2 жыл бұрын
உண்மை தான், மிகவும் சக்தி வாய்ந்த அம்மன், வயிற்றில் கருவாக இருந்த என் பிள்ளையை காப்பாற்றி தந்தவள், நீதி தேவதை🙏🙏🙏🙂
@dursidurai4236
@dursidurai4236 2 жыл бұрын
எனக்கு நீதி தரவேண்டும் என்று அம்மாவை நாடி சென்றேன்.. 90 நாட்களுக்கு முன்பே எனக்கு நீதி கொடுத்தால்... அவள் நீதி தெய்வம்..
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 28 күн бұрын
Enakkum Amma neethi valankuval en annai
@muthuselvi4073
@muthuselvi4073 2 жыл бұрын
குலசை முத்தாரம்மன் மற்றும் மாடத்தி அம்மன் கதையை உங்கள் குரலில் கேட்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்... நன்றி
@vigneshwarasrinivasan1169
@vigneshwarasrinivasan1169 2 жыл бұрын
ஆம் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் நியாயமான வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றும் அம்மன். என்னுடைய வேண்டுதலையும் நிறைவேற்றி இருக்கிறார் இந்த அம்மன்
@jayamanikannan6513
@jayamanikannan6513 Жыл бұрын
என் வேண்டுதலை ஒரே வாரத்தில் நிறைவேற்றிய சக்தியுள்ள தெய்வம். இவளை நம்பினோர் கெடுவதில்லை
@yakshitha4533
@yakshitha4533 Жыл бұрын
Kudumba problem solve aguma
@kannatha548
@kannatha548 Жыл бұрын
மாசாணியம்மா
@Karthik-xh5fd
@Karthik-xh5fd Жыл бұрын
Ama unmai than
@ramarmoorthy2461
@ramarmoorthy2461 2 жыл бұрын
அம்மா தாயே மாசாணி அம்மா நீயே துணை கேடு நினைப்பவர்களை நீயே அளித்து விடு 🙏🙏🙏🙏
@srikutty8784
@srikutty8784 2 жыл бұрын
என் குழந்தை காலில் ஏற்பட்ட பிரச்சினைக்கு 6மாதம் கஷ்ட பட்டோம் மாசாணி அம்மனை நினைத்து இந்த ஆலயத்திற்கு சென்று வந்து 4 நாளில் தடம் இல்லாமல் மறைந்து விட்டது இந்த அம்மனின் மகிமையால் என் வாழ்வில் அனுபவித்த உண்மை ..... இந்த தருணத்தில் அம்மனின் மகிமையை வெளிபடுத்த வாய்ப்பு கிடைத்ததால் நன்றி அம்மா......
@velmuruganpoongothai8549
@velmuruganpoongothai8549 Жыл бұрын
என் வாழ்க்கையிலும் சகல நலன்களையும் அருளியவள் அருளிக்கொண்டிருப்பவள் இந்த அன்பான பொள்ளாச்சி மாசானியம்மன்.அனைவருக்கும் அவள் அருள் கிட்டட்டும்
@vethanayaki285
@vethanayaki285 6 ай бұрын
அம்மா இந்த மாசாணியம்மன் அருள் சொல்லில் அடங்காது அவள் சக்திக்கு அந்த வானம்தான் எல்லை மாசாணி தாயே போற்றி போற்றி
@mmohanraj3869
@mmohanraj3869 2 жыл бұрын
நீங்கள் அக்கோவிலை சிறப்பைக் கூறியதில் எனக்கும் அக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று ஆர்வம் வந்துள்ளன அக்கோவிலை பற்றி சிறப்பை கூறியதற்கு மிக்க நன்றி வணக்கம்
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 2 жыл бұрын
அம்மா மிகவும் மகிழ்ச்சி நாங்கள் கோயமுத்தூர் எங்கள் ஊர் அம்மானை தரிசித்து இருக்கிறேம் அம்மா பல முறை சென்று கொண்டு இருக்கிறேம் அம்மா எங்கள் ஊர் பற்றி சொன்னதும் மிக்க மகிழ்ச்சி தருகிறது அம்மா
@makkalneethimaiam6921
@makkalneethimaiam6921 2 жыл бұрын
உண்மை மேடம் சக்தி வாய்ந்த அம்மன் இஷ்ட தெய்வம் என்னுடைய அம்மன் மாசாணி அம்மன்
@thenmozhithenmozhi6194
@thenmozhithenmozhi6194 Жыл бұрын
அம்மா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை என்னுடைய வாழ்விலும் இந்த மாசாணி அம்மன் அருள் வழங்கி உள்ளார் இது சத்தியமான உண்மை நீதி யின் மறு பக்கம் இவள் தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தாயும் இவள் தான். ஓம் மாசாணி தாயே போற்றி
@subashsekaranvikramadhitha6970
@subashsekaranvikramadhitha6970 2 жыл бұрын
எனது ஊர் ‌ஆனைமலை அனுபவத்தில் சொல்கிறேன் மிகவும் சக்தி கொண்ட தாய்‌ மாசாணியம்மன்
@durgavaishu2614
@durgavaishu2614 2 жыл бұрын
Sir koil open la iruka sir
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 2 жыл бұрын
கோவிட் சூழலில் கோயில் திறக்கப்பட்டுள்ளதா?! பகிர்ந்தால் உதவிகரமாக இருக்கும் - ஸ்ரீரமா, எழுத்தாளர்
@subashsekaranvikramadhitha6970
@subashsekaranvikramadhitha6970 2 жыл бұрын
வெள்ளி சனி ஞாயிறு மற்றும் விஷேச நாட்கள் தவிர பிற நாட்களில் கோயில் திறந்து இருக்கும்
@durgavaishu2614
@durgavaishu2614 2 жыл бұрын
Milagai arachu poosama normal ah samy kumputa namaku neethi kedaikuma pls sollunga
@subashsekaranvikramadhitha6970
@subashsekaranvikramadhitha6970 2 жыл бұрын
@@durgavaishu2614 மனசு அளவில் ஒரே குறிக்கோளுடன் ஈர துணியுடன் வந்து அம்மனை நினைத்து மனதார வேண்டி கோரிக்கையை வைத்தால் நிச்சயம் நிறைவேறும் உங்களுக்கு பலன் கிடைக்கும்
@buvaneshwarankpb260
@buvaneshwarankpb260 2 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்தேன் . கோரிக்கையாக வைக்கலாம் என நினைத்தேன் எதிர்பார்த்தது போல் இப்பதிவு மிக்க நன்றி..
@varalakshmipn9693
@varalakshmipn9693 2 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 👍இந்த கோவிலுக்கு சென்று வந்துள்ளேன்.. மிக சக்தி வாய்ந்த அம்மன் 🙏 என் மாதவிடாய் காலத்தில் வரும் வலியை சரி செய்தவள் இந்த அம்மன்🙏🙏
@dhanyavarna13
@dhanyavarna13 2 жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.என் அனுபவத்தில் நான் கண்டேன்.நமக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் கண்டிப்பாக தீர்வு கொடுக்கும் மாசாணி தாய்..🙏🙏🙏 💯 அனைவரும் மாசணி தாயை வழிபட்டு பலன் பெறுங்கள்..
@sivasuji7861
@sivasuji7861 2 жыл бұрын
என்னுடைய பிரசவ நேரத்தில் ரொம்ப சிக்கலாக இருந்தது என்னையும் என் குழந்தையையும் காப்பாற்றி கொடுத்தது இந்த அம்மா தான் மாசாணி அம்மா தான் மிக அழகான பெண் குழந்தை இருக்கு
@vijiviji3384
@vijiviji3384 2 жыл бұрын
அருமையான வெள்ளிகிழமை காலையில் எனது இஷ்ட தெய்வமான மாசாணி அம்மன் பற்றிய அற்புதமான பதிவு அம்மா... எனது சொந்த ஊர் pollachi. மாசாணி அம்மனை மனதில் நினைக்கும் போதே உடல் சிலிர்த்து விடும். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனிடம் நாம் நமது கோரிக்கைகளை முழு நம்பிக்கையுடன் வைத்தால் கண்டிப்பாக நிறைவேறும். அனுபவ உண்மை...
@muthukumarmuthukumar293
@muthukumarmuthukumar293 2 жыл бұрын
நானும் என் மனைவியும் பிள்ளையும் பிரிந்து வாழ்கிறோம் எங்களை மாசாணியம்மன் தான் சேர்த்து வைக்க வேண்டும் நானும் என் மனைவியும் பொள்ளாச்சியில் தான் இருக்கிறோம் என் மனைவியும் மாசாணியம்மன் மாலை போட்டு விரதம் இருக்கிறாள் நாங்கள் கூட இருக்கும் குடும்பத்தாரின் சூழ்ச்சியால் பிரிந்து வாழ்கிறோம் எங்களை மாசாணியம்மன் தான் சேர்த்து வைக்க வேண்டும் அருள் புரிய வேண்டும்
@satheeshdarshan6035
@satheeshdarshan6035 2 жыл бұрын
நான் மாசாணி அம்மன் ஆலயம் சென்றேன் கேட்டவரம் கிடைத்தது என் மகனுக்கு அம்மன் சன்னதி யில் தான்
@user-ux4cc7wn7f
@user-ux4cc7wn7f 2 жыл бұрын
Uru name solluingga
@sakthimanasu1635
@sakthimanasu1635 Жыл бұрын
அதிபயங்கர சக்தி உள்ள அம்மன்....மாசாணி
@manikandankandan3924
@manikandankandan3924 2 жыл бұрын
அருமை அம்மா மாசாணி அம்மனை இஷ்ட தெய்வம் வணங்கி வருகிறோம் எங்களுக்கு எல்லாமே மாசாணி அம்மன் தான் வருடத்திற்க்கு ஒரு முறை புடவை சாற்றி பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகிறோம் மிகவும் சக்திவாய்ந்த அம்மன் நினைத்தது கண்டிப்பாக நிச்சயமாக நிறைவேறும்
@komathir9827
@komathir9827 2 жыл бұрын
Address soluga sister pls
@gayathrir4860
@gayathrir4860 2 жыл бұрын
விதியது போல் வலியது ஒன்றும் இல்லை. உன்மை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@gayathriramkrishna3563
@gayathriramkrishna3563 2 жыл бұрын
I thank you Amma for your lovely guidance Iam sorry as l am unable to answer in tamil 🙏🙏🙏 Pls tell us about Muneeshwarar
@gayathriramkrishna3563
@gayathriramkrishna3563 2 жыл бұрын
I am from Bangalore Rajajinagar. (167)
@gayathriramkrishna3563
@gayathriramkrishna3563 2 жыл бұрын
Pls tell about muneeshwarar
@gayathriramkrishna3563
@gayathriramkrishna3563 2 жыл бұрын
Hello mama mama
@prdpryn9235
@prdpryn9235 2 жыл бұрын
Q@@gayathriramkrishna3563
@thiyasanrs1803
@thiyasanrs1803 6 ай бұрын
Enaku marriage aagi 3 years aagudhu evlovo treatment eduthum palan kedaikala aana Nan indha masani Amman Koviluku poitu vandha next month la pregnancy confirm panniruken😊....En Thaai Masani Amman thunaiyala na nalla padiya en kolandhaiya petreduka manam urugi vendukiren amma thaaye❤...neethan amma enakum en kulandhaikum nalla arokyamum arulum kodukanum thaaye....❤🙏
@kesavankesavan2667
@kesavankesavan2667 2 жыл бұрын
சக்தி வாய்ந்த அம்பிகை... எங்கள் அருகில் உள்ள ஊர் தான் இந்த ஆனைமலை மாசாணி அம்மன்
@ananthimeena4718
@ananthimeena4718 2 жыл бұрын
எனக்கு குழந்தை கொடுத்தது இந்த மாசாணி அம்மன். குழந்தை வரம் வேண்டி இருக்கும் எல்லாருக்கும் என் தாய் மாசாணி அம்மன் குழந்தை வரம் கொடுக்க வேண்டும்.
@deepakanagaraj4545
@deepakanagaraj4545 2 жыл бұрын
Enna venduthal panniga ellarukum solluga help a erukum
@ananthimeena4718
@ananthimeena4718 2 жыл бұрын
தொட்டில் கட்டி , வார வாரம் விளக்கு போட்டு மனம் உருகி சாமி கும்பிட்டேன்.
@deepakanagaraj4545
@deepakanagaraj4545 2 жыл бұрын
@@ananthimeena4718 ok thanks sis
@ananthimeena4718
@ananthimeena4718 2 жыл бұрын
Thanks sis
@AnithaAnitha-wk1qx
@AnithaAnitha-wk1qx 2 жыл бұрын
@@ananthimeena4718 Ella varamum poganuma ila, oru time poitu vanthu veetla seiyalama
@umaprabakar5693
@umaprabakar5693 2 жыл бұрын
மாசாணி அம்மன் பற்றி கேட்கும்போதே உடம்பு சிலிர்த்தது அம்மா. நானும் போயிருக்கிறேன் அம்மா 2 முறை. எனக்கும் மாசாணி அம்மன் ரொம்ப பிடிக்கும.மிக்க நன்றி அம்மா
@sekardhivya4878
@sekardhivya4878 2 жыл бұрын
நன்றி அம்மா மாசாணி அம்மனின் பெருமையைப் பற்றி மிக அழகாய் ஏடுத்துரைத்தீர் நானும் அம்மனின் அருளாள் பாக்யம் அடைந்தவள் அம்மன் ஊரில் பிறந்தவள் ஆத்தாவின் பெருமையைகூற இப்பிறவி எனக்கு பாக்யம் 🙏
@dhiya4485
@dhiya4485 2 жыл бұрын
என் அம்மா....மாசாணி..... 🙏🏽...திக்கற்றவர்களுக்கு தெய்வமே துனை....
@kannan5698
@kannan5698 2 жыл бұрын
அருமையான பதிவு தோழி👍மாசாணி அம்மனின் திருமேனி தோன்றிய வரலாறையும் அறிய ஆவல்🙏🙏🙏
@Sakthi24377
@Sakthi24377 2 жыл бұрын
வெள்ளிக்கிழமை,,, அருமையான பதிவு... மாசாணிஅம்மா ,என் அன்னை அவள்.... அவளை பற்றி நினைத்தாலே,,, நெஞ்சம் நிறைகிறது... நீதி தேவதை.........
@arunkumar-th6gz
@arunkumar-th6gz 2 жыл бұрын
என் வாழ்வில் மிக பெரிய மறக்க முடியாத அம்மன் மாசாணி அம்மன் நான் இன்னைக்கு உலகத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் மாசாணி அம்மன் என் உயிர் தெய்வம் அவங்கதான் வளர்க மாசாணி அம்மன் புகழ்
@thiruvinsamayal2920
@thiruvinsamayal2920 2 жыл бұрын
வணக்கம். தாங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் உண்மை தான் அக்கா. எனக்கும் கருப்பை கோளாறு இருந்தது. நான் தொழில் ரீதியான காரணமாக அங்கு சென்று அம்பாளை தீபம் ஏற்றி பிராத்தித்தேன். சென்று வந்த சில மாதங்களில் நான் மற்றும் என் கணவர் இருவருக்கும் பெற்றோர்கள் எனும் பெரும் பாக்கியம் கிட்டியது. வேண்டாத தெய்வம் இல்லை அக்கா, தெய்வம் எங்களுக்கு இரட்டை வரமாக பெண்,ஆண் என இரு மழலைகளை அளித்தனர். எல்லாம் தெய்வத்தின் செயல், பக்தியும், நம்பிக்கையுமே மனிதனின் செயல்.
@sivayanamanamasivaya4849
@sivayanamanamasivaya4849 2 жыл бұрын
நீங்கள் சொன்னது மிகவும் அருமை மற்றும் உண்மை.. எங்கள் ஊர் மாசாணியம்மன் அருளால் நான் ஆசை பட்டு வேண்டி கொண்ட அனைத்தையும் அந்த அம்மன் நிறைவேற்றி குடுத்தார்கள்.. மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.. வேண்டியதை வேண்டியப்படி உடனே தருப்பவள்.. ஓம் மாசாணியம்மன் போற்றி
@muvinmuvin8289
@muvinmuvin8289 2 жыл бұрын
Enaku en kathalan Prashanth venum eppudi vendi kolvathu
@agilanagi6397
@agilanagi6397 2 жыл бұрын
Masani amman is very very powerful god . if u call her , in no second she will answer ur prayer. For me she is my friend, mother, angel, God and everything ( she even scold at me sometimes ) She solved all my problems within 90days.
@s.sakthivels.sakthivel4007
@s.sakthivels.sakthivel4007 2 жыл бұрын
மாசானி அம்மன் கோயில் சென்று உள்ளேன் வேண்டுதல் செய்து உள்ளேன் வேண்டுதல் நிறைவேற வேண்டும் மாசாணி அம்மன் தாயே..
@paulrajthamil2100
@paulrajthamil2100 2 жыл бұрын
முற்றிலும் உண்மை அம்மா நினைத்து நடக்கும் மாசானித் தரயே போற்றி!
@maheshkathir8153
@maheshkathir8153 2 жыл бұрын
மாசாணி அம்மன் கோவில் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி . எனக்கு மிகவும் பிடித்த அம்மன்
@sairam.5555
@sairam.5555 2 жыл бұрын
இன்று வெள்ளிகிழமை இன்று மாசாணிஅம்மன் வாரலாறு கேட்டது ரொம்ப சந்தோசம் அக்கா 🙏🙏❤️❤️
@CK-ef4yf
@CK-ef4yf 2 ай бұрын
மாசாணி அம்மன் எல்லா உயிர்களையும் கடும் வெப்பத்திலிருந்து காத்தருள வேண்டுவோம். அம்மனே துணை. 🙏🙏🙏
@stephenraj3465
@stephenraj3465 2 жыл бұрын
எனது பெயர் வளர்மதி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது இந்த அம்மன் அருள் தான் நன்றி
@veeresveeres5085
@veeresveeres5085 2 жыл бұрын
Enna parikaram seithinga
@bhuvanabhuvana1214
@bhuvanabhuvana1214 2 жыл бұрын
Ena panenka please tell me
@jayanthikumar205
@jayanthikumar205 2 жыл бұрын
வெள்ளி கிழமை அன்று இந்த பதிவு கேட்டது மிகவும் மனதில் சந்தோஷமாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா அம்மா நாங்கள் வருடம் இரண்டு மூன்று முறை அம்பாளை தரிசனம் செய்து வருகிறது வழக்கமாக உள்ளது ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் கோயில் அதை விட நீங்கள் கூறியது ரொம்ப அற்புதமான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@voiceofsamu2059
@voiceofsamu2059 2 жыл бұрын
உண்மையான பக்திநிறைந்த வேண்டுதலை நிறை வேற்றும் அம்மன் மாசாணி 🙏🏻🙏🏻🙏🏻 எனக்கும் அம்மன் அருள் கிடைத்தது 🌸 உங்களுடைய பதிவு ஒவொவன்றும் அருமை சகோதரி 👌👌👌❤
@jayanthigowri4829
@jayanthigowri4829 2 ай бұрын
முற்றிலும் உண்மை எனக்கு கர்பபய் எடுக்க சொன்னாங்க ஆனால் நான் மாசானி அம்மனிடம் வேண்டிக் கொண்டேன் ஆப்ரேசன் பன்னாமல் சரியாகிவிட்டது.
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 жыл бұрын
அம்மாவோட பூஜை அறை வீடியோ யாருக்கெல்லாம் வேணும்????
@krishnakumar-jp6vr
@krishnakumar-jp6vr 11 ай бұрын
Link plz
@menakaarumugam8556
@menakaarumugam8556 9 ай бұрын
I need pls send me link
@jothir1746
@jothir1746 9 ай бұрын
@priyasarath837
@priyasarath837 24 күн бұрын
Send me
@teddykili7022
@teddykili7022 16 күн бұрын
Enaku vanum
@akiladhanapal9845
@akiladhanapal9845 2 жыл бұрын
பண்ணாரி அம்மன் வரலாறுசொல்லுங்கம்மா இன்றைய பதிவு அருமை
@bhuvikumarbhuvikumar3492
@bhuvikumarbhuvikumar3492 2 жыл бұрын
மாசாணி அம்மா தாயே என் மனைவி புவனா உடல் நலம் பெற வேண்டும் உங்கள் கோவிலுக்கு வருகிறேன் தாயே
@sakthikps4330
@sakthikps4330 2 жыл бұрын
Amma enrun neeya thunai எனக்கு needhi veanum
@gathingathin7276
@gathingathin7276 2 жыл бұрын
எங்கள் ஊர் பொள்ளாச்சி... ஆனைமலை .. நாங்கள் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ளது மாசாணியம்மன் கோவில்
@prashanthm8763
@prashanthm8763 2 жыл бұрын
இப்போ மிளகாய் பூசி மற்றும் சீட்டு எழுதி கட்டி வேண்ட அனுமதிக்கிறார்களா?
@bhuvanabhuvana1214
@bhuvanabhuvana1214 2 жыл бұрын
Kovil ku epdi poganum nanka chidhamparam please tel me
@bhuvanabhuvana1214
@bhuvanabhuvana1214 2 жыл бұрын
Enkalukum kuzhanthai ila so antha kovil ku poganum
@greeshmamohandas5075
@greeshmamohandas5075 2 жыл бұрын
Very powerful amman.. After praying here only I got pregnant after 5 years.. Soon after 3 months after praying here I got positive lines
@bhuvanaraju7344
@bhuvanaraju7344 Жыл бұрын
அம்மா தாயே மாசாணியம்மன் தாயே நீயே துனை உன் கிட்ட மடிபிச்சையா கேட்கிறேன் எங்க மருமக குணம் மாறி எங்களூடன் அன்பா பாசாமா இருக்க அருள்புரி அம்மா குடும்பம் ஓற்றுமையாக இருக்கக வேண்டும் தாயே
@badrithangamuthu5453
@badrithangamuthu5453 2 жыл бұрын
மூன்று தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைகளின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை ,2019ஆண்டு இந்த கோவிலுக்கு சென்று 9 சுமங்கலி பெண்களுக்கு புடவை,வளையல்கள் கொடுத்து அன்னதானம் வழங்கி ஆசி பெற்றுவந்தோம், அடுத்து அடுத்து எங்கள் குடும்பத்தில் பிறந்த 6 பெண்களுக்கு திருமணம் நடைபெற்று சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள், நம்பிக்கையுடன் அம்மனை வேண்டி வரும்போது நல்லது நடக்கும்,
@pandiyammalrosika2564
@pandiyammalrosika2564 2 жыл бұрын
Amma.anmakanukkuthirumanamnadakkanum
@maniraju4106
@maniraju4106 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா, தாயாருடைய வரலாறு பற்றி சொன்னதற்கு...... சக்தி வாய்ந்த அம்மா, மாசாணி ஆத்தா 🔥🔥🔥
@nakshatra.s4428
@nakshatra.s4428 2 жыл бұрын
மாசாணி அம்மா உங்களை பார்க்க எனக்கு எப்போது கொடுப்பினை இருக்கிறதோ நானும் 7 வருடமாக நினைக்கிறேன் முடியவில்லை
@pattukuttu1500
@pattukuttu1500 2 жыл бұрын
மாசாணி அம்மன் அருளால் 7 வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது 🙏🙏🙏
@-tamiltemplehistory8533
@-tamiltemplehistory8533 2 жыл бұрын
பித்ருதோஷம் நீங்கி, குடும்பம் முன்னேற, மகாளயபட்ச அமாவாசை வழிபாடு - 6 October 2021 kzfaq.info/get/bejne/bamRaqx2mKyuoWg.html
@Pisces3190
@Pisces3190 2 жыл бұрын
Congratulations
@janasri3542
@janasri3542 2 жыл бұрын
Sis really? Enakum 8 years akuthu. 3 times IUI paniten. But success akala. Neenga treatment pogama natural a ve Amma kita vendi kidaichutha?
@cookzilla6042
@cookzilla6042 Жыл бұрын
நிச்சயமாக அம்மா கடந்த பதிமூன்று ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து செல்கிறோம். எனக்கு திருமணம் முதல் குழந்தை பேறு வரை அம்மன் ஆசீர்வதித்து தான் நடந்தது❤. நேற்று கூட நாங்கள் குடும்பத்துடன் சென்று முடி காணிக்கை கொடுத்தோம் அம்மா❤
@muthialsamyjegatheesh7174
@muthialsamyjegatheesh7174 Жыл бұрын
இருமுறை நான் சென்றேன் . இருமுறையும் அம்மன் எனக்கு அருள் புரிந்தார்
@krishveni7681
@krishveni7681 2 жыл бұрын
Amma i came to India with the intention need to go to this temple Masani Amman 3 years ago i visit amma.. Based on my experience this Amman was very powerful amman. I came there just to go that temple its like a my dream and finally i made it with this Masani Amman Blessings.. BTW im from Malaysia amma... Inbame Solge Ellarom Valgeh... 🙏
@ssbfoodies169
@ssbfoodies169 2 жыл бұрын
நினைத்ததை நடத்தி கொடுக்கும் என் தாய் மாசாணி அம்மன்
@vndevaraj6061
@vndevaraj6061 2 жыл бұрын
அருமையான விளக்கம் .எனக்கு தாயாக இருந்து என்னையும் என் குடும்பத்தையும் வாழ வைக்கிறாள்.இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.ஓம்சக்தி🙏🙏🙏
@balakumar2091
@balakumar2091 2 ай бұрын
என் மனைவி க்கு நீர் க்கட்டி பிரச்சனை உள்ள து மாசாணி தாயே துணை
@princevetri3971
@princevetri3971 7 ай бұрын
மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து மாசாணி தாயே காப்பாத்து என்னை நோயிலிருந்தும் என் கணவரை கேட்டவழியிலிருந்தும் காப்பாயாக
@dhanabalk8910
@dhanabalk8910 2 жыл бұрын
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி மாசாணிஅம்மன் பற்றி சொன்ன தற்கு
@pradeeshgamingchannelbgm3826
@pradeeshgamingchannelbgm3826 2 жыл бұрын
ஆம் அத்தனையும் உண்மை . மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என் வேண்டுதல்களையும் நிறைவேற்றியுள்ளார் எங்களுடைய இஷ்ட தெய்வம் ஆனை மலை போன்றே சூலூர் பள்ளபாளையம் மாசாணியம்மன் கோவில் உள்ளது வேண்டும் வரம் தரும் அம்மன்
@vijayar8508
@vijayar8508 Жыл бұрын
அம்மா மாசாணி அம்மா என் மகன் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறான் படித்த படிப்புக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா உன் கோயிலுக்கு வருகிறேன் அம்மா, அருள் புரியுங்கள் அம்மா மாசாணி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி
@PriyaPriya-pb5sq
@PriyaPriya-pb5sq 2 жыл бұрын
I went to masani ammam temple for baby. Same month i got good result. She told that, everything is correct.
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 2 жыл бұрын
அம்மாநாங்கள் பல முறை சென்றிருக்கிறோம் என்னுடைய வேண்டுதல் நிறைவறியிருக்கிறது உச்சி பூஜையின்போது குட்டிபிள்ளையார் அங்கும் இங்கும் ஓடுவது போலவும்அம்மா குறி சொல்லும் பெண் போல எழுந்து அமர்ந்து கையில் உள்ள குச்சியை கொண்டு வேண்டுதல் சீட்டை கிளற இரண்டு பெண்கள் எடுத்து கொடுக்க அதை அம்மா பிரித்து பார்த்து கணக்கு பார்ப்பது போலவும் பின்அனைத்து சீட்டையும் கழுத்தில் மாலையாக போட்டுக்கொள்வது போலவும் எங்க அம்மா கண்ணுக்கு தெரிந்து இருக்கிறது இதை எங்க அம்மா எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள்🙏
@mathi0909
@mathi0909 2 жыл бұрын
கண்களில் கண்ணீருடன்தான் இந்த பதிவை பார்த்தேன் அம்மா..நன்றி🙏🙏🙏🙏🙏... மாசாணியம்மன் என் இஷ்ட தெய்வம்...
@kjothi4176
@kjothi4176 2 жыл бұрын
Kalanki nintra poluthu engalai thuki vitta theivam masani thaai🙏rompa rompa rompa rompa rompa power full God namma thaaye neeye kathi entru ange ponal kantipa namma ninaitha kariyam kai kutum ஓம் மாசாணி அம்மா🙏🙏🙏
@priyapavi3947
@priyapavi3947 2 жыл бұрын
மாசானி அம்மா தாயே என் பொண்ணு மருமகநும் ஒன்று சேந்து பிரியாமல் வாழ்க்கை வாழ வேண்டும் அனைத்து மக்கள்ளும் வேண்டி கொல்ல வேண்டும் கிரேன் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏
@kirthikakirthika2109
@kirthikakirthika2109 2 жыл бұрын
உண்மை. தான். அம்மா. மாசாணியம்மன். எனக்கு. மிகவும். பிடித்தாவாள்...என். கனவில். அடிக்கடி. .வருவார்கள்.
@svsmhariharan8972
@svsmhariharan8972 2 жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் தரும் ஒவ்வொரு பதிவுமே பயனுள்ளதாகவும் பக்தி ததும்பும் பேச்சும் மிகவும் அருமை..அப்படியே கேட்கும் போது மெய்சிலிர்த்து போகிறோம்.மிக்க நன்றி.
@gopalans7075
@gopalans7075 Жыл бұрын
எனது வேண்டுதலை நிறைவேற்றுவார் என் தாய் மாசாணி அம்பிகை.
@user-mb7iy3qf5r
@user-mb7iy3qf5r 5 ай бұрын
எனக்கும் குழந்தை வரம்அருளி இருக்கிறாள் மாசாணி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஓம் மாசாணித்தாயே சரணம்
@thamaraiselvansudha9258
@thamaraiselvansudha9258 2 жыл бұрын
அம்மா தாயே மாசாணி அம்மா என் கணவர் மது பழக்கத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் தாயே என் கண்ணீரை துடைக்க வா தாயி
@user-ko8jf4xe3g
@user-ko8jf4xe3g 2 жыл бұрын
நிச்சயம் வருவால்
@vanithadevi8627
@vanithadevi8627 2 жыл бұрын
நீங்கள் கூறியது அத்தனையும் நிதர்சனமான உண்மை
@cookingforbeginners3039
@cookingforbeginners3039 Жыл бұрын
Enku pudichavangaloda kalyanam nadanthuchu amman arulaala... Maasani thaye potri potri potri...
@AbiramiMurukesh-gl3jf
@AbiramiMurukesh-gl3jf 7 ай бұрын
இத்தனை நாள் என் கூட தூரோகிகள் கூட இருந்தார்கள் அவர்கள் என்று தெரியாமல் இருந்தது நான் அந்த கோயிலூக்கு போயிட்டு வத்தாது அப்பறம் என் கூட இருத்த கூட தூரோகிகள் யாரு என்று அந்த தெய்வம் அம்மா மாசாணியம்மன் எனக்கு புரியவைத்தால் மாசாணியம்மன் அம்மா போற்றி 💐🙏
@chinnag524
@chinnag524 7 ай бұрын
அம்மாவின் திருவருளால் அப்பாவிற்கு உடல் நலம் சரியாக வேண்டும் தாயே ✨️
@sankarseetha8675
@sankarseetha8675 2 жыл бұрын
அம்மா குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வந்துள்ளோம் எங்களுக்காக நீங்களும் வேணடிக்கங்க அம்மா
@prashanthm8763
@prashanthm8763 2 жыл бұрын
இப்போ மீளகாய் பூசி, சீட்டு எழுதி கட்டி வேண்ட அனுமதிக்கிறார்களா?
@sankarseetha8675
@sankarseetha8675 2 жыл бұрын
மிளகாய் பூசி சீட்டு எழுதிக்கட்ட அனுமதிக்கிறாங்க
@prashanthm8763
@prashanthm8763 2 жыл бұрын
@@sankarseetha8675 ok thank you so much
@omprabagurusamy8434
@omprabagurusamy8434 2 жыл бұрын
மாசாணி அம்மன் மஹாராணி கோலத்தில் கம்பம் - சுருளி நடுவில் தொட்டமாத்துறையில் கோவில் உள்ளது. 2019 covid lockdown க்கு 20 நாட்கள் முன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இன்று வரை கோவில் பூஜை ஒரு நாள் கூட தடைப்படாமல், செய்து கொண்டுள்ளோம். பௌர்ணமி, அம்மாவாசை பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. மாசாணி அம்மன் அழகியை பார்க்க வாருங்கள் 🙏🙏🙏🙏🙏. இப்படிக்கு மாசாணி அம்மன் பக்தர் குழு கம்பம்.
@palanivelpalanivel1018
@palanivelpalanivel1018 2 жыл бұрын
நான் இன்றுதாய் மாசாணி அம்மன் ஆலயத்தில் இருந்து அம்மனின் வரலாற்றை கேட்கிறே ன். மிக்க magilchi
@SuperAmirta
@SuperAmirta 2 жыл бұрын
Nanum Coimbatore than amma. Neengal sonnathu anaithum unmai. Ennudaya venduthalgal anaithaiyum niraivetri koduthirukiral. Sakthi vaintha deivam. Ennudaya ista Deivam.
@jansirajendran8833
@jansirajendran8833 2 жыл бұрын
இது அத்தனையும் உண்மை நானே இதை அனுபவித்து உள்ளேன் எனக்கு மாதவிடாய் பிரச்னை இருந்து என் பிராத்தனை நல்லானது 🙏🙏🙏🌹🌹🌹🌹
@sdhana5506
@sdhana5506 2 жыл бұрын
அம்மா எனக்கு நீண்ட நாள் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்தேன் மாமணி அம்மன் சன்னதி சென்று வந்தேன் குழந்தை பாக்கியம் கிடைத்தது அம்மா. நீங்கள் சென்றது 100 % உண்மை அம்மா. என் அண்ணன் திருமணம் நடக்கவேண்டி வந்தும் திருமணம் நன்றாக முடிந்தது அம்மா
@tamilarasan4825
@tamilarasan4825 2 жыл бұрын
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனை பற்றி பதிவிடுங்கள் அம்மா
@Vdhbabys
@Vdhbabys 4 ай бұрын
மாசனி அம்மா என்னுடைய கணவன் என் பிள்ளைகளையும் என்னையும் விட்டுட்டு வேரோர்தி கூட போய்டா ன் அம்மா நீதன் எனக்கு துணை
@princesswasugi1854
@princesswasugi1854 2 жыл бұрын
வணக்கம். மாசி பெரியண்ணன்சாமியைப் பற்றி ஒரு பதிவைக் காண மிகா ஆவலுடன் காத்திருக்கிரோம். :)
@nilanila2459
@nilanila2459 10 ай бұрын
ஆ மாம் நாம் மனம் உருகி கேட்ட ட்டால் மாசாணி அம்மன் தாய் நமக்கு வே ண்டிய தை தந்து அருளும் மகிமை படைத்த அம்மன்,எல்லோரும் வணங் கி மகிமையை பெறு வீ ர்❤
@gowriv2768
@gowriv2768 2 жыл бұрын
எனக்கு இருந்த கர்ப்பபை பிரச்சனை எந்த மாசாணி அம்மன் கோவில் போய் சரியாயிடுச்சு மாசாணி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🙏🏻
@simbuneethu6464
@simbuneethu6464 2 жыл бұрын
Enna prblm irunchu sis. Epdi venduninga
@umak7566
@umak7566 2 жыл бұрын
எனக்கு இதுபோன்ற மிகப்பெரிய நன்மை செய்திருக்கிறார் இந்த மாசாணி அம்மன் 🙏🏾 என்னுடைய நகை திருடிய திருடனுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கிய தாய் இந்த அம்பால் 🙏🏾🙏🏾 சகோதரி நீங்கள் கூறியதுபோல் இந்த அம்மனுடைய வரலாறு மிகப் பெரிய உண்மை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க தண்டனை வழங்குபவள் 🙏🏾🙏🏾🙏🏾 மிக்க நன்றி நன்றி சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾
@banusridharsridhar5130
@banusridharsridhar5130 5 ай бұрын
அம்மா என் பெண்ணின் திருமணத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையை தீர்த்து திருமண‌ம் நடக்க அருள்புரிவாய் மாசாணிதாயே போற்றி
@prakaslakshmanan7453
@prakaslakshmanan7453 2 жыл бұрын
அம்மாவின் பொருமை பற்றி என்னவொன்று செல்வது நான் அவரின் பக்தை என் உயிரை காப்பாற்றிய தாயே அவர் தான் அவரின் புகழை செல்ல வார்த்தையில்லை அனுபவித்தால் மட்டுமே புரியும்
@appaduraiv6856
@appaduraiv6856 2 жыл бұрын
எங்க ஊர் மாசணிஅம்மன் என் இஷ்ட தெய்வம்
@rishinivi954
@rishinivi954 2 жыл бұрын
💯% true masani ammata venduna nichayam Kai vidamatanga.unmayana oru theivam🙂
@poongodi5907
@poongodi5907 2 жыл бұрын
அம்மா சிறிய வேண்டுகோள் தயவு கூர்ந்து ஓம் ஆதிபராசக்தி மேல்மருவத்தூர் அம்மாவின் வரலாறு தாங்கள் ஒரு பதிவாக கொடுக்க வேண்டும்
@sathyaramesh3799
@sathyaramesh3799 2 жыл бұрын
ஓம் மாசாணி அம்மன் தாயே எனக்கும் குழந்தை வரம் வேண்டும்
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 8 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 10 МЛН