அக்கா, தங்கையை திருமணம் செய்த Karthik..? |நவரச நாயகன் to சர்ச்சை நாயகன் | Cheyyaru balu Interview

  Рет қаралды 200,975

Aagayam Cinemas

Aagayam Cinemas

Жыл бұрын

அக்கா, தங்கையை திருமணம் செய்த Karthik..? | நவரச நாயகன் to சர்ச்சை நாயகன் | Cheyyaru balu Interview
#navarasanayagankarthik | #navarasanayagan | #karthik | #gauthamkarthik | #Movie | #cheyyar | #cheyyarubalu | #aagayamtamil | #aagayamcinemas
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 133
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
நிக்கட்டுமா போகட்டுமா பெரியவீட்டுப்பண்ணக்காரன் படப்பாடல் எங்கள் அன்பு அண்ணன் சூப்பர்ஸ்டார்
@devadhas4692
@devadhas4692 Жыл бұрын
எனக்கு பிடித்த ஓரே நடிகர் கார்த்திக் மட்டும் தான்
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
50 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் அதிகமான பெண் ரசிகர்களைக் கொண்ட ஒரே கதாநாயகன் கார்த்திக் தான் என்பது குறிப்பிடத் தக்கது.
@easenganesan3622
@easenganesan3622 11 ай бұрын
Mohan thaan athu
@ArunachalamE-gd4bk
@ArunachalamE-gd4bk 9 ай бұрын
Karthik very worst fellow
@malathimalathi4097
@malathimalathi4097 8 ай бұрын
💯💯1💯💯💯💯💯
@sudhakarsudhakar3119
@sudhakarsudhakar3119 8 ай бұрын
Unakku theriyuma da
@sudhakarsudhakar3119
@sudhakarsudhakar3119 8 ай бұрын
​@@easenganesan3622yaru sonna
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
கன்னியும் தண்ணியும் ஒரு நடிகனை அழிக்கும் என்பது இந்த கார்த்திக்கு மிகவும் பொருந்தும் சிறந்த நடிகர். அப்பாவின் பெயரை கெடுத்து விட்டார்😢😢
@Nadapathellam-Nanmaike
@Nadapathellam-Nanmaike Жыл бұрын
English pesura style semmaya irukum.80s choclate boy.Mouna raagam ivar naditha kaaviya padam😊❤🎉
@shivaprakash8060
@shivaprakash8060 Жыл бұрын
I like Karthik style and dressing in Agni Natchathiram. Especially RX100 Bike scenes
@sbmstudio5454
@sbmstudio5454 Жыл бұрын
இயற்கையாகவே நல்ல மனிதர் எங்கள் நவரச நாயகன் 🙏 வணக்கம் சார் நீங்கள் தொடர்ந்து நவரச நாயகனுக்கு கொடுக்கும் ஆதரவை நாங்கள் மிகவும் ரசித்து வரவேற்கின்றோம் ❤
@prem91
@prem91 Жыл бұрын
இயற்கையாகவே நல்ல நடிகர் என்று சொல்லு ஆனால் நல்ல மனிதன் என்று உருட்டுற boomer 🤣
@lathalathamani1888
@lathalathamani1888 Жыл бұрын
கார்த்திக்கின் மிக பெரிய வெற்றியை கொண்டாட முத்துராமன் இல்லை என்பது தான் வேதனை
@sn-tb4nv
@sn-tb4nv Ай бұрын
முத்துராமன் இருந்திருந்தா கார்த்திக் செய்வதை பார்த்து ஹார்ட் அட்டாக்கில் பொட்டுன்னு போயிருப்பாரு. நல்லவேளை இயற்கை மரணம்
@amyrani7960
@amyrani7960 Жыл бұрын
Muthuraman.. n karthik both are my favourites
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
கார்த்திக் ஆகச்சிறந்த மனிதர் .தனிப்பட்டவாழ்க்கை அவர் விருப்பம் இருவருக்கும் மூன்று குழந்தைகளும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் .கௌதம்,கயான் ,திருஷ். கௌதமபுத்தர் தொடர்பான விருப்பப் பெயர்கள்.அவை
@kamakshinarayan22
@kamakshinarayan22 Жыл бұрын
80 - 90 Girls Karthik pidikadhavanga yaarum iruka maatanga , He was a crush fr all girls , Nw also we like him.We want his come bck , Nt only Ladies , he had many male fans too.Watever negativity may b ther stil we all love Karthik .His speaking style , Grace in acting sema .
@pankajamteacher4679
@pankajamteacher4679 Жыл бұрын
Time can change anyone to any extent.
@subhas9086
@subhas9086 6 ай бұрын
I love karthik sir alltime
@ThangasamyS
@ThangasamyS Жыл бұрын
Karthik the real star ❤
@kumarayya9998
@kumarayya9998 Жыл бұрын
சிவாஜி & கார்த்திக் சேர்ந்து நடித்த படம் ராஜ மரியாதை...
@ப்ரியா
@ப்ரியா Жыл бұрын
80's la my all time favorite karthik sir only❤
@Mary-ts1hu
@Mary-ts1hu Жыл бұрын
My handsome Karthik...humble n beautiful soul. Was a kid wen i first saw Mouna raagam on tv n still not able to get over him. Mother of two now n he's still my favourite n will be forever'. Gautham should become successful like his dad n choose his movies wisely . God Bless our Karthik with good health n a long n a happy life.❤️
@purva1357
@purva1357 Жыл бұрын
No one equal to him. Still I love his acting and I love him
@priyaa9708
@priyaa9708 Жыл бұрын
My all time crush navarasa nayagan Karthik dhan....avlo mad ah irundhen ippovum enaku Karthik na avlo pudikum
@karthickp402
@karthickp402 Жыл бұрын
How old r u madam above 40 r 45
@Americavlogintamil
@Americavlogintamil Жыл бұрын
​@@karthickp402 yes more 70s 80s born like karthik.. I am also that born.. But i feel karthik like generation before to us.. I like only vijay, ajith, surya that time heroes
@karthickp402
@karthickp402 Жыл бұрын
@@Americavlogintamil Thanks for u r reply mam
@vijayragunath5004
@vijayragunath5004 Жыл бұрын
என்றும் எங்கள் உயிர்❤❤ நவரச நாயகன் ❤❤❤
@karthimani47
@karthimani47 Жыл бұрын
நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு நவரசநாயகன் தமிழ் சினிமாவில் ஆண் அழகன்
@kannamanimanoharan5706
@kannamanimanoharan5706 Жыл бұрын
கார்த்திக் ,super actor
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
I like u karthick sir.karthick sir son kandipa big herova kandipa varuvaru.
@vasanthkannan1461
@vasanthkannan1461 Жыл бұрын
Jeans and T-shirts (casuals)will suit perfectly to Karthik, even now a days models also fail compared to Karthik
@user-bg9kb6hk7h
@user-bg9kb6hk7h Жыл бұрын
என்றென்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் நவரசநாயகன். நவரச நாயகன் கார்த்திக் ரசிகர் மன்றம்.திருநெல்வேலி .
@KrishnaKumar-fs7ys
@KrishnaKumar-fs7ys Жыл бұрын
1ààaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà
@vijayragunath5004
@vijayragunath5004 Жыл бұрын
Navarasa nayagan karthik all time favourite avarudaiya idathai pidikka endha oru nadiganalum mudiyadhu kalai ulaga vendhan karthik rasigar mandram ramanathapuram ❤💓💕💖💗💙💚
@mmjeyam
@mmjeyam 11 ай бұрын
கார்த்திக்கு கொடுக்க பட்ட பின் கமலுக்கு இரண்டாவதாக நவரச நாயகன் பட்டம் ஒரு படத்தில் போடப்பட்டது.
@kumarayya9998
@kumarayya9998 Жыл бұрын
ஒரு நடிகர் தன் ஜாதி சார்ந்து மாத்திரமே இருக்கக்கூடாது ஏன் என்றால் அவருக்கு எல்லா ஜாதியிலும் ரசிகர்கள் இருப்பார்கள் .
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
அவர் ஒன்றும் திருமணம் கூட அப்பா மகன் பேரன் யாரும் சொந்த சாதியில் திருமணம் செய்துகொள்ளவில்லை
@kumarayya9998
@kumarayya9998 Жыл бұрын
@@eswaris9179 அது எனக்கும் தெரியும்மா ஆனால் ஒரு சமயத்தில் தன் சாதி சார்ந்து இருந்தார் என்பது உண்மை ..
@alwarv6857
@alwarv6857 Жыл бұрын
@@eswaris9179alaigal Oyivathlai Important is love❤ story! avar etai nirupithuvithar Valkaiyel? ithaanal yaar balangal elanturukirargal? Eantrum kai kid up on kowtham kartik cinema field! Best of luck your Fiiyuotchar life ⭐⭐⭐⭐⭐ welcome🎉 iam waiting urs best film
@ak..hhfhjj
@ak..hhfhjj Жыл бұрын
Pm irukkalama
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Karthik's alcohol addiction & lack of discipline resulted in Karthik losing his market when he was barely 40yrs old in early 2000s itself!!
@selvamani4253
@selvamani4253 Жыл бұрын
I am diehard fan of karthik...I like karthik so much
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
நவரசநாயகன் என்றும்பெருமை!
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 Жыл бұрын
Karthick is a very good hero with full of actions in all roles held. He did perfectly except the marriage with sister in law
@rithishprabha9374
@rithishprabha9374 Жыл бұрын
Part 2 vendum please
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 Жыл бұрын
Navarasa Nayakan Forever 🎉🎉🎉🎉
@thangamunish4756
@thangamunish4756 Жыл бұрын
NAVARASA NAYAGAN KARTHICK 🔥🔥🔥 good legend actor.. Drugs destroy his growth
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
🙏🙏Stay blessed Navarasa Nayaghan🙏🙏
@sraja81
@sraja81 Жыл бұрын
கோகுலத்தில் சீதை போன்ற படத்தில் வேறு எந்த நடிகரும் நினைத்து பார்க்க முடியாது கார்த்திக் நடிப்பு மிக அருமை அவருக்கு அந்த படத்தில் தேசிய விருது கிடைக்காதது வருத்தம்
@amarsiva7645
@amarsiva7645 Жыл бұрын
நடிப்பின் உச்ச கட்டம்.....Bo one substitute
@vimaleshr2195
@vimaleshr2195 Жыл бұрын
Nallavanukku nallavan was a comeback movie for karthik
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Karthick sir unga son ku karthick sir story choose panuga sir.
@vellingirikuppu1995
@vellingirikuppu1995 Жыл бұрын
நண்பர் நவரசநாயகன்அவர்களின் வாழ்க்கை பைஅழகாக சொன்னதற்கு நன்றி...
@mirudula1
@mirudula1 Жыл бұрын
Fantastic actor ...and adorable one in yester year and now Ajith
@ushanatarajan1755
@ushanatarajan1755 Жыл бұрын
Kar thick s wife Ragini belongs to Thoda community which is scheduled Tribe community. Baduga is classified in Backward class community. Kar thick s Brother in law was working in the S B I of Ooty branch as a clerk
@rajvinayagar224
@rajvinayagar224 Жыл бұрын
முத்துராமனும் டைரக்டர் பாரதிராஜாவும் ஒரே சாதிக்காரங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே.
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Herova super hero ok.avaga personal namaku veynam.avar pasa romba nullavar.all herioneku romba pidikuthuna.avar nulla pasuvaru.ego ilana irupar.
@SujitAswanthan-kg6jp
@SujitAswanthan-kg6jp Жыл бұрын
No tamil actor can act like karthik If he would have been better he was no. 1 hero in tamil cinema. He would have been far better than Rajni kamal
@subhas9086
@subhas9086 6 ай бұрын
Tq
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தது தான் கார்த்திக் செய்த தவறு
@sn-tb4nv
@sn-tb4nv Ай бұрын
ஆமாம் அந்த ஜாதி மட்டும் தான் கார்த்திக்கின் வீழ்ச்சிக்கு முழு முதல் காரணம்
@ramanaven2001
@ramanaven2001 Жыл бұрын
Unique actor
@kumarmuthu4482
@kumarmuthu4482 11 ай бұрын
❤❤❤❤❤❤
@venkateshn3203
@venkateshn3203 Жыл бұрын
Manirathinam dr.
@ArunachalamE-gd4bk
@ArunachalamE-gd4bk 9 ай бұрын
I❤ india
@renukagovindarajan1599
@renukagovindarajan1599 Жыл бұрын
Ragini is not a badaga, she is a toda,she was my school mate at St.georges homes
@naavicute5503
@naavicute5503 Жыл бұрын
Ohh
@stlmostlmo6903
@stlmostlmo6903 11 ай бұрын
Are u in touch with her? Is she from a rich family?
@brittob2539
@brittob2539 Жыл бұрын
அமரன் நெல்லை அருணகிரிதியேட்டர் ரீலிஸ்
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 11 ай бұрын
💯ரஜினி தான்
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
2;42 வரை வளவள
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Overa karthick sir personal life pas athiga ok.avagaluku personal
@l.s8716
@l.s8716 Жыл бұрын
80,90 la Thala Thalapathy Level la Super Star Ulaganaayagan Irunthappo STR Dhanush Level la Irunthathu Prabhu Karthik Thaan, Karthik caste and Boothaiku adimaiyagi market ilandar, Prabhu fitness maintain pannama market ilandar, Prabhu & Karthik ivanga rendu perumea Sarath & Arjun Maathiri Fitnes maintain panni iruntha vera level la irundhiruppanga
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
True
@aluriprasad2144
@aluriprasad2144 Жыл бұрын
Never use to come to shooting on time please learn this art from Rajnikanth
@Pilot_7497
@Pilot_7497 Жыл бұрын
The best movie of Karthik is Harichandra😊
@hemals6686
@hemals6686 Жыл бұрын
What caste is Balu talking about. Just curious
@ravisivaiah3994
@ravisivaiah3994 Жыл бұрын
Boss ragini belongs to toda community not badaga community as you mentioned
@mdimthiyaz6094
@mdimthiyaz6094 Жыл бұрын
Devar.saputhayam.sarthvar.super.manithar
@nithyakayampoo2284
@nithyakayampoo2284 Ай бұрын
Sir, she is not from Badaga community. She is from one of the tribal community known as Thoda from Nilgiri district.
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 Жыл бұрын
Ambai satupatu
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
தான் சம்பாதித்த செல்வத்தையெல்லாம் நடிகைகளிடம் இழந்த அப்பாவி.
@subramanianarumugam5302
@subramanianarumugam5302 Жыл бұрын
No no very careful man cheating woman's
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
He lost who earned owned lakhs of money due to his womanising character. He initialy married ooty based badugas caste girls married elder sister and younger sister thenngemini ganesan one of the daughter besides he possesion illegal sexual relationship with srilatjha and several womans. So his bad worst attitudes who.lost all those things .even n his father reputation and credentials. Blady scoundrel. Don't said innocent. He ia a bad example human being mist not being like that
@mersamin
@mersamin Жыл бұрын
@@pqakeshprakash2896 true
@nature8178
@nature8178 Жыл бұрын
Nope bcoz of his elder brother looted his wealth
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
@@pqakeshprakash2896 That's what I'm indirectly says.
@user-vl3se1ev3p
@user-vl3se1ev3p Жыл бұрын
Raagini badugas illai thoodar jaadhi
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Badugas illaiyaa!.. His wife is a Thoda!.. sariya therinjugittu pesanum..
@ya109siraj4
@ya109siraj4 Жыл бұрын
Valai paychu copy
@syedhassan5265
@syedhassan5265 5 ай бұрын
இனி ஒருவர் பிறக்கனும்
@vijayk3295
@vijayk3295 Жыл бұрын
My favourite actor, if had maintained his discipline then his star power had gone to Vera level Vijay and Ajith r smart.. Karthick bad attitude had become positive for Vijay and Ajith..
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Andha kaalathu Simbu
@arunb8841
@arunb8841 Жыл бұрын
Andha Kaalathu 'D', too..😅😂
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 Жыл бұрын
​@@arunb8841 poda dai
@Atchumomskitchen.
@Atchumomskitchen. 6 ай бұрын
Sir not bhadugas she is thodas
@adamu6151
@adamu6151 Жыл бұрын
Karthik spoiled his image by starting a caste band party,moreover every one knew about his punctuality, above all he had been a controversial person,most of his movies were below average,if an actor speaks about his caste he becomes unfit to act in movies,that happened to Karthik.
@nagurani9187
@nagurani9187 Ай бұрын
எப்பவுமே திருநெல்வேலி ஸ்டார் நவரச நாயகன் கார்த்திக் மட்டும் தான்
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
நாட்டுக்கு அதுவும் தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவை தமிழர்களே விழித்தெழுங்கள் சினிமா என்பது ஒரு தொழில்😢
@prem91
@prem91 Жыл бұрын
ச்சீமான் கட்சியா 🤣
@thelonewolf1481
@thelonewolf1481 Жыл бұрын
Rajrishi la Karthik nadikave illa
@arunb8841
@arunb8841 Жыл бұрын
Yes..I think it's Rajamariyadhai, along with Jeevitha...
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Jayalalitha madam kuda iruntha kar thick sir win pani iruparu
@MKT2696
@MKT2696 Жыл бұрын
Not badugas she is todas
@lavanyar2279
@lavanyar2279 Жыл бұрын
Yes
@jeeva2435
@jeeva2435 Жыл бұрын
Thodar ahh
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Жыл бұрын
He was cheated somany tamil actress like #Ambika, #Bhanupriya, #Sripriya etc,... for their money 🤑 & fame !!!,...
@askbelievereceive3838
@askbelievereceive3838 Жыл бұрын
Whose sister did he marry? His wife’s sister??
@santac7468
@santac7468 Жыл бұрын
Yes wife's younger sister.
@sankaranc3178
@sankaranc3178 Жыл бұрын
காம்போ ....கெமிஸ்டரி. என்ன தமிழ் பேசிறீங்க
@adkvelu
@adkvelu Жыл бұрын
அடுத்த பயில்வானா..எங்கயோ அடிவாங்கப் போற..
@ponnusamy6065
@ponnusamy6065 7 ай бұрын
Love is lust!! Kamam !! Sexual atraction!! Love Shit! 😢 !!!
@packirisamy1691
@packirisamy1691 Жыл бұрын
Dog.
@raajac2720
@raajac2720 Жыл бұрын
What he portrays actor Karthik is totally rubbish.he is most indiscipline actors in the cine field, He is worst charactered actor ever produced in Tamil film. His reletionship are countless. Why the person so said he is innocent. So sad he wish to enter politics.fortunately people of Tamil Nadu didn't even respect in fraction.
@sraja81
@sraja81 Жыл бұрын
சரணாலயம் என்ற அமைப்பு நடத்தினார் ,அப்பொழுது அவர் நடத்திய மாநாடு பார்த்து அன்றைய திமுக அதிமுக பயந்தது
@prem91
@prem91 Жыл бұрын
🤣🤣🤣🤣
@sn-tb4nv
@sn-tb4nv Ай бұрын
கருமம் கருமம் இவன் பண்ற கோமாளித்தனத்தை பார்த்து சிரிச்சிட்டு தான் இருந்திருக்கும் அன்றைய அரசியல்
@MuhammadFaruk-gq8rq
@MuhammadFaruk-gq8rq Жыл бұрын
Dai ungalluku yeru permission kuduthathu aduthavanga personal pesa
@veebee0071
@veebee0071 5 ай бұрын
படுகர் இல்லை... தோடர்.
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
இல்லேண்ணா தம்பி பிரதமர் ஆகி இருப்பார
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 168 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 168 МЛН