Akkarai Pachai (1974) Tamil Full Movie Cast : Jaishankar, Lakshmi, Ravichandran | M. S. Viswanathan

  Рет қаралды 499,100

Classic Movies

Classic Movies

8 жыл бұрын

#classicmovie #tamilmovie #jaishankarmovie
Akkarai Pachai Movie exclusively on Classic Movies .Akkarai Pachai Movie Ft.Jaishankar, Lakshmi, Ravichandran .Directed By N. Venkatesh and Music by M. S. Viswanathan .Akkarai Pachai was released on 1st Jan 1974 .For more superhit Movies of Jaishankar, , subscribe to Classic Movies.

Пікірлер: 127
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
01.oct.22....படத்தின் கடைசி காட்சி வசனம் நாகேஷ் பேசுவது.....கடவுள்கிட்ட திருப்தியான வாழ்க்கை வேண்டும் என்று எல்லாரும் கேட்க வேண்டும்...அருமை....படத்தை பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி.
@jaffna1961
@jaffna1961 Жыл бұрын
1975 ம் ஆண்டளவில் 47 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சினிமா.இன்றும் உயிர்போடுள்ளது.கதை.வசனம் .பாடல்கள்,நடிப்பு ,இசை இதர்க்கிணையாக இன்றைய சினிமா எதுவுமே இல்லை.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
உண்மை.
@pandiank3632
@pandiank3632 6 ай бұрын
Ÿÿ⁶y⁶ÿ⁶​@@chockalingamnachiappan2050
@Dhamayanthi-od3gm
@Dhamayanthi-od3gm 2 ай бұрын
L
@MeenaSelvam-mw5zy
@MeenaSelvam-mw5zy Ай бұрын
Aàa in😊llllll pp l0​@@chockalingamnachiappan2050
@devarajdevaraj48
@devarajdevaraj48 4 жыл бұрын
இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்பதை உணர்த்தும் படம் 👨‍👩‍👧👫👨‍🎓👩‍🎓🤠🤩😎😍💎🍎🌹❤😎
@kannapiran1932
@kannapiran1932 2 жыл бұрын
நல்ல கருத்து,நல்ல வசனம், அருமையான நடிப்புத் திறன் கொண்ட நடிகர்கள்...! லட்சுமி படுத்துக் கொண்டு புலம்பும் காட்சி missing! அந்த காலத்தில் நடிப்பில் தூள் கிளப்பிய காட்சிகள் ஏனோ படத்தில் இல்லை!
@justinprabhakar9049
@justinprabhakar9049 2 жыл бұрын
மிக மிக அருமையான அற்புதமான நல்ல கருத்துள்ள தரமான திரைப்படம். நமக்கு மிகவும் பிடித்தமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நாகேஷ், லட்சுமி, ஜெய் சித்ரா ஆஹா மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது. பாடல்கள் அனைத்துமே மிகமிக அருமை. படம் எக்காலத்துக்கும் பொருந்தும். 👌👌👌👌👌👌👌👌👌
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
உண்மை
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
அருமையான படம்!!..... கடவுளிடம் அது வேண்டும்.. இது வேண்டும் என்று கேட்காமல்..... திருப்தி.... வேண்டும்!!!!! என்று!!.!கேட்க வேண்டும் என்று நாகேஷ் மூலமாக கதை வசனகர்த்தா.... பேராசிரியர்..... பிரகாசம்... சொல்லி இருக்கிறார்!!!!!! அருமையான கருத்து!!!!!நன்றி நன்றி நன்றி!!! பேராசிரியர் அவர்களே!!!!!!! சூப்பர் 😃
@kalidoss1489
@kalidoss1489 4 жыл бұрын
இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை இக்கரைக்கு அக்கரை பச்சை சின்ன வயதில் பாடிக் கொண்டே திரிவோம்
@isaiinisaiajr4828
@isaiinisaiajr4828 4 жыл бұрын
தரமான படம் எம்எஸ்வி குரல்ல வர்ற பாடல் அருமை ஜெய்சங்கர் ஜெயசித்ரா ஜோடி பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டதும் பாட்டும் படமும் அருமை எம்எஸ்வி ஒரே பாட்டுல கதையை மொத்தமாக சொல்லிட்டாரு
@parameshhema7005
@parameshhema7005 3 жыл бұрын
She is not sumithra. She is jayachitra.
@lakshmi2461
@lakshmi2461 23 күн бұрын
Dd😊
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
01.oct.22.....super movie....so many lessons they taught through movies in olden days...and this is an extremely good movie....everyone should watch and learn to live the life peacefully....
@surajssubramanian7327
@surajssubramanian7327 6 жыл бұрын
Ikkaraikku akkarai pachai - What a song. Vaazhga kaviarasar, Msv.
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
நாகேஷ் பேசும் வசனங்கள் குபிர் சிரிப்பு வருகிறது. லஷ்மி மேடம் ரவிச்சந்திரன் சார் அனைவரின் நடிப்பும் சூப்பர்.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
01.oct.22.....very hood movie....old is gold.....all actors have played their roles perfectly....thanks for uploading such good old movies....
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 11 ай бұрын
அன்றைய கால திரைபடங்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் கதை, காட்சி, பாடல்கள், நகைச்சுவை, கருத்துக்கள் இருந்தன. இன்றைய கால திரைபடங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரர்களுக்காக தயாரிக்க படுகிறது. அன்றைய படங்கள் பல தலைமுறைகள் கடந்தும் ரசிக்க படுகிறது.
@valayapathir9616
@valayapathir9616 2 жыл бұрын
பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்வசனம்மிக‌அருமைபாடல்கள்இனிமை.படத்தின்தலைப்புக்குவலுவானதிரைக்கதை.அனைவரும்பார்க்கவேண்டியபடம்.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
ஆம். அனைவரும் பார்த்து இதில் உள்ள கருத்துக்களுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
@BhimSingh-rk4zp
@BhimSingh-rk4zp Жыл бұрын
It Is Very Emotional Picture.....Very Nice Movie......... SOMWAR.........12//12//2022........
@lakshmimurali8064
@lakshmimurali8064 3 ай бұрын
Super movie.jai,and jaichithra,ravi and lakshmi,nagesh acting is very smart.
@christopherpercy4564
@christopherpercy4564 5 жыл бұрын
Very good movie. Took me to my teen days
@ravibritto6334
@ravibritto6334 5 жыл бұрын
அருமையான கதை....இந்த காலத்துக்கும் பொருந்தும் கதை....பாடல்களும் அருமை...." அரசன பாத்த கண்ணுக்கு" " ஊர்கோலம் போகின்ற கிளிகூட்டம்".....
@varghesechungath5009
@varghesechungath5009 8 ай бұрын
Ravichandran lakshmi super Acted 🌹🌹
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b Жыл бұрын
Super movie ❤❤❤❤❤❤❤❤ nagesh sir acting ❤❤❤❤❤❤❤❤
@kashraf515
@kashraf515 4 жыл бұрын
I like this movie
@varghesechungath5009
@varghesechungath5009 6 ай бұрын
Ravichandran nadippu super w👌
@user-bu5iz7wm8x
@user-bu5iz7wm8x 7 ай бұрын
❤ நன்று
@susheelaramesh9982
@susheelaramesh9982 4 жыл бұрын
Just I had in my mind voice to post this akkarai pachai. Immediately u loaded ya. V. Nice m cracy fan of ravichandran & jaishankar tans.
@eraniyanm645
@eraniyanm645 4 жыл бұрын
மிக மிக அருமையான படம் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது மகிழ்ச்சி நன்றி
@anitharajasundari
@anitharajasundari Жыл бұрын
nice movie yatharthamana nadippu arumaiyana valkai thathuvam
@sridharcn6135
@sridharcn6135 6 жыл бұрын
Jaishankar's action is superb
@sarojas9186
@sarojas9186 6 жыл бұрын
Nice movie
@rameshkalidassrameshkalida383
@rameshkalidassrameshkalida383 4 жыл бұрын
Good story. Film.
@jayashreesoundarapandian8960
@jayashreesoundarapandian8960 3 жыл бұрын
Super film.I want Puhundhaveedu movie also.
@varghesechungath5009
@varghesechungath5009 8 ай бұрын
Please up load Ravichandrans More movies
@ravindranb6541
@ravindranb6541 6 жыл бұрын
So good characters with serious ness! Amazing movie without headweight of actors!
@jkelumalai5626
@jkelumalai5626 3 жыл бұрын
JAISANKER,JAYACITRA .. RAVICANDREN,,LASHMI,,CAMINASTION..SUPER DIRECKTER
@poomalars8554
@poomalars8554 2 жыл бұрын
Arumaiyaana patam nalla karuthu Skip panama paarthe 🤗
@rupmicandy6160
@rupmicandy6160 2 жыл бұрын
Please watch this melodious P Susheela song from time 33:40 to 36:50 what meaningful lyrics by Kannadasan n beautiful music composition by one n only MSV. Endrum endrum thevitaadha paadal. Please comment if this song has really touched your ❤heart.
@umaruzaman4141
@umaruzaman4141 Жыл бұрын
S really great msv
@kumudhamon5664
@kumudhamon5664 Ай бұрын
Super film director has taken.❤kumudha Thanhyou.
@rammasuresh4102
@rammasuresh4102 5 жыл бұрын
Nice movie with story line. It’s so true sometimes we underestimate what we have and realise much later.
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 5 жыл бұрын
Screenplay super
@varghesechungath5009
@varghesechungath5009 8 ай бұрын
Ravichandran poi sollathei Upload please ❤
@kulothungans1433
@kulothungans1433 10 ай бұрын
வெற்றி படமா? என்று தெரியவில்லை! ஆனால் இதயத்தை வென்ற படமாக உள்ளது 😎
@ksramani8712
@ksramani8712 6 жыл бұрын
the movie is gold under golden period of 1974 with all artists - I like them all at highest level
@radhasrinivasan3459
@radhasrinivasan3459 4 жыл бұрын
Wow so beautiful nice picture ippo varra padamum irukke indha madhiri inime edukka be mudiyadhu
@arulrobert281
@arulrobert281 4 жыл бұрын
Nice
@shankarramamurthy3155
@shankarramamurthy3155 3 жыл бұрын
For a low budget movie of those days; the great MSV+kannadadan songs and music rsised the bar for this movie. We used to listen the songs in Tea shops and hum throughout the day. Radio was not reachable to all.
@naganandnaganand9621
@naganandnaganand9621 3 жыл бұрын
Who is Kannadadan ???
@ramprasath7268
@ramprasath7268 9 ай бұрын
​@@naganandnaganand9621kannadasan ayya, the film poet
@poornimakt1771
@poornimakt1771 Жыл бұрын
மிக மிக அருமையான படம். என்ன இயல்பாக இருந்தது அனைவரின் நடிப்பபும்
@chidambramm2468
@chidambramm2468 8 ай бұрын
Moderate success..ran for 50 days..Jai on his peak..Ravi slowly declining Lakshmi n Jayachitra two stalwarts
@MuthalvanMedia
@MuthalvanMedia 5 жыл бұрын
ithu than padam
@allthebest9302
@allthebest9302 4 жыл бұрын
Very good movie fantastic message.
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
துறு துறு ஜெயசித்ரா. இப்போது இது போல யார் நடிக்க முடியும். ஜெய் சங்கர் அவருக்கு நிகர் அவரே. குடும்ப சித்திரம். நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.
@chitraraman7210
@chitraraman7210 5 жыл бұрын
Lakshmi,Ravi,Jai,Jayachitra excellent.so also music.
@LoveLife-lw4py
@LoveLife-lw4py 6 жыл бұрын
WOW! So beautiful the first scene explains how grass is greener on the other side!
@gandhimathiramachandran315
@gandhimathiramachandran315 3 жыл бұрын
11
@skrani9560
@skrani9560 2 жыл бұрын
@@gandhimathiramachandran315 Aweruio
@esjaym1
@esjaym1 7 жыл бұрын
Please post unmaigal movie with lakshmi
@shobanavenugopalan3113
@shobanavenugopalan3113 5 жыл бұрын
Please upload oru veedu oru ulagam movie we want shobha's ultimate acting
@prashanthsriram4701
@prashanthsriram4701 4 жыл бұрын
Saavithri is also a big actress and not including her name in caste is a big shame
@prashanthsriram4701
@prashanthsriram4701 4 жыл бұрын
Even Naagesh name got missed out
@mahadevans9323
@mahadevans9323 3 жыл бұрын
Very good movie. Excellent songs
@ganesangirisundaram879
@ganesangirisundaram879 2 жыл бұрын
Excellent,by all means!
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
Yes
@vijayasebastian9439
@vijayasebastian9439 7 жыл бұрын
What a fabulous movie with an intriguing plot line. Hardly any such movies nowadays. Looking forward to seeing more of Ravichandran's old movies. Exemplary acting of casts.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Жыл бұрын
Absolutely true
@jafarsadik7514
@jafarsadik7514 4 жыл бұрын
Plesae post unakum vazhvu varum...muthuraman sripriya
@kavyavidya1397
@kavyavidya1397 3 жыл бұрын
Love u lakshmi amma
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 2 ай бұрын
சிறப்பு 🖤 ❤️⚫🔴 சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 6 жыл бұрын
superb movie
@annasiva4665
@annasiva4665 8 жыл бұрын
nice movie especially msv's song
@mohandossshanmugam787
@mohandossshanmugam787 3 жыл бұрын
Endhu pola padam parrthu romba naallchu super ❤️
@sreeganesh2762
@sreeganesh2762 3 жыл бұрын
any one in 2021
@gangadharan5142
@gangadharan5142 5 жыл бұрын
Jaichitra jaishankar awesome pair🌈🌈🌈👌👌👌👍👍👍👍♥️♥️♥️
@michaeldiana7281
@michaeldiana7281 4 жыл бұрын
Hi savitri jayachitra kn see you nice super👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👨💓👩👨💓👩👨💓👩💃💃💃💃💃
@varghesechungath9318
@varghesechungath9318 3 жыл бұрын
Ravichandrans acting very super
@kk-vw2ee
@kk-vw2ee 5 жыл бұрын
superrrrr movie
@SeethalakshmiK-zt1mb
@SeethalakshmiK-zt1mb 24 күн бұрын
❤❤❤❤❤❤
@srinivasansrinivasansundar6631
@srinivasansrinivasansundar6631 6 жыл бұрын
A philosophy of HUMAN LIFE.................... WOW.. 01:19:20 super punch dialogue.
@abhishekkmadhu7957
@abhishekkmadhu7957 4 жыл бұрын
Only here for Nadigair Thilagham Savithri Amma..😍
@mohandossshanmugam787
@mohandossshanmugam787 3 жыл бұрын
Eallarum nallavara movie parkanum
@colinmcev1
@colinmcev1 3 жыл бұрын
Is this available anywhere with English subtitles?
@hariharank.r5132
@hariharank.r5132 3 жыл бұрын
jai excellent
@esjaym1
@esjaym1 7 жыл бұрын
Please post thoondil meen and vazvu en pakkam. Thanks
@bhanumathisivaraman3278
@bhanumathisivaraman3278 4 жыл бұрын
Please post perum pukazum muvie(sujatha muththuraman)
@srinathvinayak3046
@srinathvinayak3046 4 жыл бұрын
@@bhanumathisivaraman3278 kzfaq.info/get/bejne/p9qAmNGi2b-bYHk.html
@iampriyanka4654
@iampriyanka4654 4 жыл бұрын
Could you please upload thattungal thirakkapadam old movie
@iampriyanka4654
@iampriyanka4654 4 жыл бұрын
Please thattungal thirakkapadam old movie upload cheyyandi
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
பாடல்களுக்காகவே ஓடியப்படமிது! ஊர்கோலம் போகின்றக் கிளிக்கூட்டமெல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று!! 2.அரசனப் பாத்தக்கண்ணுக்கு புருஷனப்பாத்தாப் பிடிக்காது* 3.இக்கரைக்கு அக்கரப் பச்ச !* 4.பொதிகைமலை சந்னமே! பூஜை செய்யும் மந்திரமே!* இத்தனைப் பாட்டுக்களுமே ஹிட் பை எம்எஸ்வீ! அழகான ஜெய்சங்கரும் ஜெய்சித்ராவும் பிரமாதமா நடிக்கிறாங்க! ரவிச்சந்திரன் லக்ஷ்மி ஜோடி போர்!!அற்புதமான கதையுள்ள அழகானப் படம்!!
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
நடிப்பில் சிறந்து விளங்கினாலும் லக்ஷ்மி ஆடை மாற்றுவது போல தான் வாழ்க்கை துணையும் மாற்றுவார். பாஸ்கர் மோகன் சர்மா. திருப்தி இல்லாதவர் இப் திரைபடத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்.
@chennaialloysteels
@chennaialloysteels 2 жыл бұрын
MOVIE PATHI MATTUM PEASUNGA THEVAIILAMA AVANGA PERSONAL LIFE A PATHILAM PEASA UNGALUKU RIGHTS ILA, MANNERS ILAYA
@varghesechungath9318
@varghesechungath9318 3 жыл бұрын
Ravichandran Lakshmi very well Acted
@shivapriya4599
@shivapriya4599 4 жыл бұрын
it's so sad to see actress savithri in mother's character.
@SHM8923
@SHM8923 5 жыл бұрын
Good msg.ippo ipadi film Varumaa?
@bhanumathisivaraman3278
@bhanumathisivaraman3278 4 жыл бұрын
அருமையான படம் லட்சுமியும் ஜெய்சங்கரும் ஜெயசித்ராவும் நாகேஷின் நடிப்பு ம் super super
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 8 жыл бұрын
Life in general! Grass is as green as you want it to be. 💚☀️😃
@hussienshariff9621
@hussienshariff9621 7 жыл бұрын
cannot even find what i want
@indhujaindhuja1425
@indhujaindhuja1425 7 жыл бұрын
Hussien Shariff
@tamilselvan9618
@tamilselvan9618 7 жыл бұрын
indhuja indhuja g
@user-gq1tg8cm8e
@user-gq1tg8cm8e 2 ай бұрын
Malayalam movie Rajayogam movie remake Premnazir, Madhu,Jayabharathi,Vidhubala stared.
@varghesechungath5009
@varghesechungath5009 8 ай бұрын
Jaishanker nothing in frond of kalainjer thilakam thiru. Ravichandran 👌👌👌
@malanisha6506
@malanisha6506 4 жыл бұрын
🙏👍👌
@renugasivaraman4577
@renugasivaraman4577 13 сағат бұрын
22:48
@apoorvasrinivas398
@apoorvasrinivas398 5 жыл бұрын
Kannada remake vijaya vani
@santhyamanonmani6660
@santhyamanonmani6660 Жыл бұрын
kannada kumbal in tamilnaadu
@nagalakshmisundarrajan7678
@nagalakshmisundarrajan7678 4 жыл бұрын
.
@jennyj3444
@jennyj3444 6 жыл бұрын
1:30:54 nice cmdyy haàaaa
@SeethalakshmiK-zt1mb
@SeethalakshmiK-zt1mb 24 күн бұрын
😂😂😢😢😮😮😊😊
@azizvenger
@azizvenger 7 жыл бұрын
A
@mohanal8101
@mohanal8101 2 жыл бұрын
Stylish actor Ravichandran super acting
@mumtajbegam2163
@mumtajbegam2163 4 жыл бұрын
நடிகைலட்சுமிஉண்மையில்பேராசைகாரிநடிப்பிலும்பேராசை
@chennaialloysteels
@chennaialloysteels 2 жыл бұрын
JUST SHUTUP
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
0ld is golden movie tks ♥️❤️💕💜💙💞💗🙋‍♀️🙋‍♂️🙏🌷😱💓🤞🙏
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 12 МЛН
படம்=நம்ம வீட்டு லட்சுமி
2:13:34