அக்கி நோய்யை நிரந்தர குணமாக்கும் சீரகம்...! | Dr.Jayaroopa | PuthuyugamTV

  Рет қаралды 118,984

PuthuYugamTV

PuthuYugamTV

2 жыл бұрын

#herpeszoster #akki #WomenCare #Healthtips #PuthuyugamTV #IniyavaiIndru #HealthyFoodHabits #Food #HealthyLifeStyle #ShreeVarmaAyuvedicHospital #ImmunityBooster #NaturalRemedies ‪@shreevarmaayurveda9376‬ @Jayaroopa
அக்கி நோய்யை நிரந்தர குணமாக்கும் சீரகம்...! | Dr.Jayaroopa
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை
9500946638
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 95
@prakashs7258
@prakashs7258 5 ай бұрын
எனக்கும் அக்கி வந்தது என் அனுபவத்தில் சொல்கிறேன் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்டேன் சரியாகவில்லை வலி அதிகமாக வந்தது வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து கொப்பளம் உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்.... துணி போட்டு கட்ட வேண்டாம் அதன் மேல் திருநீர் துவ வேண்டும் இப்படி செய்தால் உடனடியாக வழி நின்று விடும் காலை மாலை இருவேளை இப்படி போட வேண்டும் பத்து நாளில் புன்வந்து ஆறிவிடும்..... உடல் சூடு குறைய தாழம்பூ வாட்டர் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விலை 40 ரூபாய்)ஒரு டம்ளர் நீரில் பத்து சொட்டு விட்டு காலை மாலை குடிக்க வேண்டும் சாப்பாட்டுக்கு பின்... காரமில்லாத உணவு சாப்பிட வேண்டும்
@KabiKabilraj
@KabiKabilraj 3 ай бұрын
Anna unga number send pannuga anna pls😢😢😢😢😥😓
@prabuinitherode6359
@prabuinitherode6359 3 ай бұрын
0:16
@revathivenkatraman3753
@revathivenkatraman3753 2 ай бұрын
Sir thank u so much
@monishak6920
@monishak6920 Ай бұрын
Romba thanks bro doctor kita la ponum sari agala nenga sona tha senja en pAyanuku .super result bro sari aiduchi en pAyanuku thanks bro.
@selvakumarselvakumar4796
@selvakumarselvakumar4796 Ай бұрын
9month babyku கொடுக்கலாமா
@perumaln.m.1179
@perumaln.m.1179 6 ай бұрын
தெளிவாகவும் அருமையாகவும் விளக்கம் கூறினீர்கள் டாக்டர்! மிக்க மகிழ்ச்சி! நன்றி!!
@mohamednainamohamedyoosoof593
@mohamednainamohamedyoosoof593 Жыл бұрын
Good information ... thanks Dr.
@BalaMurugan-ew7yt
@BalaMurugan-ew7yt 5 ай бұрын
Thank you for the information Doctor mam 🙏
@karkuzhali9046
@karkuzhali9046 9 ай бұрын
அருமை
@bhanu.nagasuri6446
@bhanu.nagasuri6446 Жыл бұрын
Good information mam 🎉🎉🎉🎉🎉
@maryrani.a8992
@maryrani.a8992 3 ай бұрын
Thank you🙏 Doctor.
@nawseennawseen1140
@nawseennawseen1140 Ай бұрын
Good information
@sujitha700
@sujitha700 Жыл бұрын
Thanks mam
@meenasarathynetwork5350
@meenasarathynetwork5350 Жыл бұрын
Mam in the keshayam and sooranam morning edukkanum a or night edukkanuma mam
@LICRAMS73
@LICRAMS73 5 ай бұрын
எனக்கு வலது தோள்பட்டை யில் இருந்து உள்ளங்கை வரை அக்கி வந்து ஆங்கில மருத்துவ சிகிச்சை பெற்று குணம் அடைந்து விட்டது. ஆனால் இன்னும் வலி குறையவில்லை. இதற்கு தீர்வு சொல்லவும்.
@tucklus007
@tucklus007 26 күн бұрын
உச்சத்தலையில் இருந்து உள்ளங்கால் வரை வந்தது 1 மாதம் வரை கஷ்டப்பட்டேன் இன்னும் தழும்பு மறையவில்லை
@karunanithi7837
@karunanithi7837 9 ай бұрын
நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை பேர் சொல்லுங்க mam
@wittymani1
@wittymani1 Жыл бұрын
Intha marunthu where can i get amukuraa chooranam and livimun capsule
@directselling2061
@directselling2061 Жыл бұрын
பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிட்டு உடல் சூடு ஆகும் போது சில பேருக்கு வருது மேம்.
@user-og7yj7vp3e
@user-og7yj7vp3e Жыл бұрын
ஆமா bro நான் அதிகமா சாப்பிடுவேன் daily akki இடுப்பில் வந்தும் பல இடங்களில் பரவி உள்ளது ஆனால் Hospital ponapiragum இன்னும் சரி ஆகல
@bairavibairavi1603
@bairavibairavi1603 Жыл бұрын
Ennoda one month ana babyku kuda vanthurku 😶
@arunasuba1302
@arunasuba1302 8 ай бұрын
​@@bairavibairavi1603hi sis unga baby ku paravalya
@stanlylouis3687
@stanlylouis3687 2 күн бұрын
Mam, My 1.5 year old kid has been suffering for the last 7 days. Pls give suggestions.
@krithikakumar0365
@krithikakumar0365 6 ай бұрын
Nerve pain ku enna pandrathu mam?
@kavithamurugaraj7454
@kavithamurugaraj7454 Жыл бұрын
Wr is ur hospital??
@vigneshkarthikeyan6053
@vigneshkarthikeyan6053 Жыл бұрын
madam unga hospital enga iruku..
@vijayajohn1650
@vijayajohn1650 7 ай бұрын
I got akki for last 2month still i hv abv eyebrow lot itching wt treatment dr i am 6
@thyagarajans7898
@thyagarajans7898 Күн бұрын
டாக்டர்எனக்குஅக்கிவந்துகுணமாகிஇப்போதுவரைஏழமாதமாகநரம்புவலிஎறிச்சல்அதிகமாகவேஉள்ளது.வயதுஎண்பத்திஐந்து.தயவுசெய்துகுரைக்கவழிகூரவும்.
@user-io5ug3vj8j
@user-io5ug3vj8j Ай бұрын
Mam 1 dra vayasu papaku kaluthula erukku eanna pandrathu konjom sollunga
@jayapandip3887
@jayapandip3887 2 ай бұрын
முக்கியமா குழந்தைகளுக்கு வருது மேம்
@rshanthi5985
@rshanthi5985 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி எனக்கு நீங்க சொன்னமாதிரிஎல்லாம்சிம்டம்எல்லாம்இருக்குது
@chemistian2145
@chemistian2145 Жыл бұрын
Is akki is so Dangerous
@chemistian2145
@chemistian2145 Жыл бұрын
Seekiram sari aaguma pls reply
@amudhashekhar4127
@amudhashekhar4127 2 ай бұрын
என் மகன் கைகளில் அக்கி வந்துள்ளது மேடம் என்ன மருந்து போடலாம் சொல்லுங்க ப்ளிஸ்
@jayanthip871
@jayanthip871 Жыл бұрын
🙏🙏
@aruljeyaseelan6367
@aruljeyaseelan6367 Ай бұрын
என் வயது 54 1மாதம் முன்பு அக்கிவந்தது வலது கண்மேல்பகுதியில்? வலி குறைய என்ன செய்ய.
@mekalamagi2313
@mekalamagi2313 2 ай бұрын
Eye mela eruku mam nose mela eru mam neck la throat pakkathula erukumam
@kannansoundarya1986
@kannansoundarya1986 2 ай бұрын
Akki eppadi irukkum
@apj.abdulkalam5498
@apj.abdulkalam5498 Жыл бұрын
சிலந்தி கடித்து அக்கி போல போல் தலையில் வந்துல்லது பக்கு பக்காக இருக்கிறது என்ன செய்வது
@ashokspl9294
@ashokspl9294 Ай бұрын
1yr 3month babykku irukku enna pandratgunga
@kumar-os4ep
@kumar-os4ep Ай бұрын
Age 82 enna seiyavendum
@kannansoundarya1986
@kannansoundarya1986 2 ай бұрын
Nose la varuma
@mehardillm3323
@mehardillm3323 Жыл бұрын
Madam . Yennakku ippo 52 age aguthu. Chinna vayasula chicken box vanthathu . Ippo 20 daysa akki vanthu kasta padukirean . Hospital name pls
@PonniM-jq5du
@PonniM-jq5du 4 ай бұрын
Srivarma
@PonniM-jq5du
@PonniM-jq5du 4 ай бұрын
Srivarma hospital u check google
@sanju-lx5yi
@sanju-lx5yi Жыл бұрын
மேடம் உங்க மருத்துவமனை எங்கு இருக்கிறது
@dharshcreation1439
@dharshcreation1439 10 ай бұрын
அக்கி வந்து 1 வாரம் கழித்து தொடை எல்லாம் பயங்கரமாக வலிக்கிறது. என்ன செய்வது..
@Ananth592
@Ananth592 7 ай бұрын
sari agita sis?
@dhanalakshmibrammasuri1511
@dhanalakshmibrammasuri1511 Жыл бұрын
Mam, will it spread it we touch the infected person
@nareshmalliga4346
@nareshmalliga4346 6 ай бұрын
No
@gowrikannan5448
@gowrikannan5448 Жыл бұрын
Capsule name I pathivil podunga
@gurumoorthy47
@gurumoorthy47 Жыл бұрын
acyclovir 500mg
@rahumanmeeran5078
@rahumanmeeran5078 Жыл бұрын
One side teeth jasthi valikudhu madam ena panradhu???
@perumaln.m.1179
@perumaln.m.1179 6 ай бұрын
பொதுவாக பல் வலி வந்தால் வேப்பிலைப் பொடி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து அடிக்கடி பல்லில் அடிக்கடி தடவவும்.பல்வலி வெகுவாக குறையும்.
@ambikapandiyanambikapandiy6841
@ambikapandiyanambikapandiy6841 Жыл бұрын
Enga pappakku irukku mam
@priyapugal4108
@priyapugal4108 Жыл бұрын
Sari aacha Pls rly
@taswanthkutty2966
@taswanthkutty2966 8 ай бұрын
Mam 11மாத குழந்தைக்க் அக்கி இருக்கு என்ன செய்ய வேண்டும்
@sarosangi1439
@sarosangi1439 5 ай бұрын
Enga baby ku 7 month
@thilagavallipalani7942
@thilagavallipalani7942 2 ай бұрын
sister 4months old baby vanthuruku enna pannalam solunga plz
@thilagavallipalani7942
@thilagavallipalani7942 2 ай бұрын
sister 4months old baby vanthuruku enna pannalam solunga plz
@yazhinik6802
@yazhinik6802 Ай бұрын
Enoda baby ku vanthu iruku namakatti pottu vitten one week la sari agitu
@iswaryaishu3158
@iswaryaishu3158 8 ай бұрын
Thazhumba maaruma
@jayaliyan-lh3ed
@jayaliyan-lh3ed Жыл бұрын
Good afternoon madam... Enoda ponnu 6month baby tha Madam... En ponnuku akki irukku madam first time ithu pola irukku... Epdi sari pannalam madam please sollunga... Na Thaniya tha madam en ponna pathukuren en husband enkuda ella omanla irukkanga... Enaku payama iruku madam please please please please please please please help me madam
@nandi456
@nandi456 9 ай бұрын
Hi sister neenga enna pannunga unga baby ku
@jeyasurya6242
@jeyasurya6242 Ай бұрын
Sister yennoda baby ku ippo akki vanthuruku 6 monththa akuthu yen panna pogum sis sollunga plss plss
@jeyasurya6242
@jeyasurya6242 Ай бұрын
Armpit la erunthu 🤲palm varaikum vanthuruku
@jeyasurya6242
@jeyasurya6242 Ай бұрын
Pls sollunga sis
@bhavanibabu9511
@bhavanibabu9511 Жыл бұрын
எரிச்சல் குறைய என்ன பண்ணலாம்
@daisyrani1135
@daisyrani1135 Жыл бұрын
Mam enaku vanthapothu neenga itha sollaliye Neenga sonna ellam enakku vanthu naan patta kaztam appapa sollave mudiyathu Ithu oru suicide pain pola thaan irunthathu Sethu thaan pilaithen Apo enaku age 58 Akki pola kodumai yananathu ethuvum illai Enakju nerve cure aaha 11/4 year ku melanathu tku mam
@rajeevivj3201
@rajeevivj3201 Жыл бұрын
ungaluku cure aachaa ma?
@Bhuvisubash473
@Bhuvisubash473 6 ай бұрын
Epd cure paninga madam
@muthulakshmi4275
@muthulakshmi4275 11 ай бұрын
2yrs baby ku solluga madam
@srinivasanv633
@srinivasanv633 3 ай бұрын
Neem leaves with turmeric araichu thechitu 1/2 hr kalichu kulikanum ma
@ananthkavi6594
@ananthkavi6594 2 ай бұрын
Ila podu sapadalama
@pushpavalli5390
@pushpavalli5390 Жыл бұрын
Yaarikkum enda pain varakoodathu
@RajaSekar-lj7ou
@RajaSekar-lj7ou Жыл бұрын
Aama bro nan Saudi Arabia la pona அப்புறம் அக்கி வந்து nalla pain
@ConfusedGlasses-yg2xq
@ConfusedGlasses-yg2xq 3 ай бұрын
11month babyku ear forehead face fulla akki iruku enapanalam
@anshi004
@anshi004 2 ай бұрын
Same problem enna panninga pls 12 month bby face full ahh irukku
@vivekarc27
@vivekarc27 Ай бұрын
Enna panninga pa
@jancyniroshan
@jancyniroshan Жыл бұрын
5வயது குழந்தைக்கு வந்துருக்கு என்ன பண்றது
@arunasuba1302
@arunasuba1302 8 ай бұрын
Hi en payankm irku ipom sari ayta plz rly
@priyanga.s2494
@priyanga.s2494 Ай бұрын
​@@arunasuba1302 epdi sari panuniga. En ponnukum vandhrku. Reply pls
@vaanarasan1879
@vaanarasan1879 Жыл бұрын
எரிச்சல் மற்றும் வலி அதிகமாக உள்ளது மேடம்
@RajaSekar-lj7ou
@RajaSekar-lj7ou Жыл бұрын
Okay
@rockforthari1534
@rockforthari1534 Жыл бұрын
அக்கிக்கு "காவிகட்டி" வைத்தியம் பார்க்க படும்...
@muthumarudhu8333
@muthumarudhu8333 Жыл бұрын
எந்த ஊர்
@rockforthari1534
@rockforthari1534 Жыл бұрын
@@muthumarudhu8333 dindigul, neenga
@priyanand59
@priyanand59 2 ай бұрын
12mnths baby ku vandhurku
@hanahana-ve3ru
@hanahana-ve3ru 2 ай бұрын
Same en babyku
@hanahana-ve3ru
@hanahana-ve3ru 2 ай бұрын
Ippo poituka sister ethachum treatment sollugale plss
@shobanasri3640
@shobanasri3640 Жыл бұрын
இது எந்த மாதிரி இருக்கும் மேடம்
@rajaycw4040
@rajaycw4040 10 ай бұрын
Po po
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 54 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Hypothalamus | Anatomy  | Structure | Function | Neurology🩺
3:22:21
Dr. Najeeb Lectures
Рет қаралды 154 М.
Neem Leaves Kashayam | Cures Skin Diseases | Health Benefits
13:10
Простой дворник с большим сердцем 🫶
0:25
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 746 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Laro Benz
Рет қаралды 51 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Laro Benz
Рет қаралды 51 МЛН