No video

அலைமோதும் கூட்டம் சென்னையில் இப்டி ஒரு கடையா வெறும் 25 க்கு எது வேனா எவ்ளோ வேனா சாப்பிடலாம்

  Рет қаралды 152,601

Social Trend

Social Trend

Күн бұрын

cheap and best food in chennai rs 25 rupee sappadu rs 25 lunch
Location:
BM Hotel
8/65, Survey No. 56/8Part,
Duraikannu Salai,
Old Pallavaram, Chennai-600117,
Mobile: 9790801105.

Пікірлер: 127
@sankarn4268
@sankarn4268 Жыл бұрын
எல்லா பொருள்களுக்கும் வரி போடும் இந்த காலத்தில் விலைவாசி உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை காண்பது அந்த இறைவனை காண்பதற்கு சமம் உங்களின் இந்த சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@karupusamym5924
@karupusamym5924 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆசியாலும் அன்னபூரணியின் பரிபூரண அருள் ஆசியாலும் இந்த குடும்பமும் இந்த சேவை செய்பவர்களும் பல்லாண்டு வாழ்க வாழ்க
@newvision9466
@newvision9466 Жыл бұрын
ஐயா,வாழ்த்துக்கள் பல்லாண்டுகள் வாழட்டும் கோவை யில் 15 ஆண்டாக Rs20 க்கு தினமும் 3500க்கு உணவு தருகின்றனர்....நல்ல மனம் படைத்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள்...
@aruljothielectron8313
@aruljothielectron8313 Жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் கண்ணதாசன் வரிகள் இவரை போன்ற நல்ல மனிதர் கலை பார்துதான் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் வாழ்க உங்கள் சேவையும் குடும்பமும்
@sundar7501
@sundar7501 Жыл бұрын
இவர்களை போன்ற நல்லவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். இவரை உலகிற்கு தெரியப்படுத்திய SOCIAL TRENDக்கு நன்றி.
@VegandNonvegCooking
@VegandNonvegCooking 2 жыл бұрын
ஹப்பா பார்கவே மிகவும் நெகிழ்ச்சி யா இருக்கே சாப்பிடறவங்களுக்கு எப்படி இருக்கும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் .....
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
அவரு அவரு என்று உரிமையாளர் குறித்து சொன்னார்கள்' அவரு மனசு தான் தெய்வம், வாழ்க பல்லாண்டுகள்.
@musthafamohamed24
@musthafamohamed24 Жыл бұрын
இறைவா இவருக்கு ம் இவர்களின் குடும்ப தினருக்கும் அருள்புரிவனாக
@kamukamujai4266
@kamukamujai4266 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்தில் அனைவரும் இறைவன் அருளால் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறோம்
@sujiscooking4547
@sujiscooking4547 2 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் 👌🙏🙏👋👋
@arulkumararul5841
@arulkumararul5841 2 жыл бұрын
சூப்பர் உங்கள் சேவை தொடரட்டும்
@sarrveshsk8101
@sarrveshsk8101 Жыл бұрын
இறையருளால் நீங்கள் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் 🙏
@skrishnavelskrishnavelskri63
@skrishnavelskrishnavelskri63 2 жыл бұрын
தங்கள் நற்பனி தொடர நல்வாழ்த்துகள்
@soosaiantonisamy5079
@soosaiantonisamy5079 Жыл бұрын
செ்ன்னை்யில்எந்தஇடம்நண்றி
@jvjv6332
@jvjv6332 Жыл бұрын
Bm Hotel owner and family valgha valamudan 🙏🙏🙏🙏
@David-lx9zn
@David-lx9zn 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை
@maghi7033
@maghi7033 Жыл бұрын
உங்கள் அனைவரையும் வணங்குகிறேன் 🙏🙏🙏
@masterbakers5943
@masterbakers5943 Жыл бұрын
ஓசி'யில கிடைச்சா இன்னும் ரெண்டு extra கொடுன்னு சொல்லி கேக்குற உலகம் இது....
@chnnamaruthuchnnamaruthu2914
@chnnamaruthuchnnamaruthu2914 Жыл бұрын
நன்றி ஐயா உங்க குடும்பம் நல்லா இருக்கணும் இது வருஷம் எல்லாம் பண்ணுங்க ஐயா நான் அருப்புக்கோட்டை திருச்சுழி
@gajalakshmi9300
@gajalakshmi9300 Жыл бұрын
Very nice good motivation she said old pallavaram 🙏🙏🙏
@tamilfactkingshorts5390
@tamilfactkingshorts5390 2 жыл бұрын
DEAR PARENTS : JUST BECAUSE YOUR CHILD IS SMILING AT THERE PHONE DOESN'T MEAN THEY HAVE BOYFRIEND OR GIRLFRIEND THEY ARE JUST WATCHING THIS MASTERPIECE ♥️....
@nageswararao8135
@nageswararao8135 Жыл бұрын
Great service Sir 👍. God bless you and your family.
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Super Vera level ungal sevai Thodaratum Nanri vaalthukkal Magilzhii 👍👍👍
@basas9414
@basas9414 2 жыл бұрын
Owner of the this hotel the great and mass Human being
@deepasai4513
@deepasai4513 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kumarkrishnan3487
@kumarkrishnan3487 Жыл бұрын
👍எப்படிங்க செய்வாங்க (Gst வேற இருக்க))?மத்தவங்க Gst மேல பழிய போடுராங்க?????super
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 Жыл бұрын
Nandri social trend 🎁🎀 Vaalha valamudan 🤗
@gopinathp1553
@gopinathp1553 Жыл бұрын
my dream......
@janarthananselvaraj2313
@janarthananselvaraj2313 Жыл бұрын
Valga palandu kaduval Unga kodava irupar Swamiyea Saranam Ayyappa again 🙏🙏🙏
@vv-ok9fo
@vv-ok9fo Жыл бұрын
Man of GOD he must be notified encouraged motivated
@D_eat
@D_eat Жыл бұрын
Chennai la idu super offer keep going all people won't be hungry 👍
@savithrykumar3837
@savithrykumar3837 Жыл бұрын
Kadavul pola ungal sevai thodara vazhthukkal 🙏👏
@Looksudha786
@Looksudha786 Жыл бұрын
God bless you sir
@reachelvinod4558
@reachelvinod4558 Жыл бұрын
Congratulations sir all the best for your service
@user-lf2ke5db1u
@user-lf2ke5db1u Жыл бұрын
வாழ்கவளமுடணன்
@guhanramya9771
@guhanramya9771 Жыл бұрын
Unmai Yana manthan 💯
@arunachalam9441
@arunachalam9441 2 жыл бұрын
Valthukkal paratukkal.
@selvarajan8151
@selvarajan8151 2 жыл бұрын
God bless you
@subramaniano4065
@subramaniano4065 Жыл бұрын
Good service
@senthilkumar-px9ug
@senthilkumar-px9ug Жыл бұрын
வாழ்த்துக்கள்
@D_eat
@D_eat Жыл бұрын
Spread this shop to every one valthukal
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Oru request oru vaali illai pota nalairukum plz
@prakashm6532
@prakashm6532 Жыл бұрын
Nanri
@senthamilachibharadhi
@senthamilachibharadhi Жыл бұрын
nalla manam vaalga
@selvarajl410
@selvarajl410 Жыл бұрын
Man of God 🙏 congratulations 1000 Shop sure 🙏 All'Chennai 👍
@Madhavan-us8ps
@Madhavan-us8ps Жыл бұрын
Please send the address of the same place.i am very much eager to know.Sorry for the trouble.
@PeeKuindheeRacheetha
@PeeKuindheeRacheetha Жыл бұрын
If the quality of the meals is good then okay👌
@vengat11
@vengat11 Жыл бұрын
nalla irukum bro
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv Жыл бұрын
அம்மா மிக்க மகிழ்ச்சி இந்த காலத்தில் இவ்வளவு மலிவு விலையில் கிடைக்கும் என்றால் அதிசயம் ஆனால் ஒரு அன்பான வேண்டுகோள் 30. ரூபாய் கூட கொடுங்கள் தவறில்லை ஆனால் வாழை இலையில் உணவு பறிமாறவும் இன்னும் அருமையாக இருக்கும்
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
நண்பரே ஆம். வாழை இலையில் சாப்பிடும் போது சாப்பிடும் திருப்தி இன்னும் கூடுதலாக இருக்கும். சாப்பாடு, கொழம்பு, பொறியல் என கலக்காமல் தனித்தனியாக வைத்து சாப்பிட இன்னும் கூடுதல் சுவை கூடும்.
@heisenberg7258
@heisenberg7258 Жыл бұрын
Vaazh valamudan Address pls.
@vijayalakshmip5294
@vijayalakshmip5294 Жыл бұрын
வாழ்க
@fsdequipment986
@fsdequipment986 Жыл бұрын
Ivarukku kudunga padma vibushan award ...
@renuka.srihariomsivayanama7769
@renuka.srihariomsivayanama7769 2 жыл бұрын
Sivaya Nama God bless you 🙏
@ramananramanan4990
@ramananramanan4990 Жыл бұрын
Owner nice man long live sir
@SivanesanMks
@SivanesanMks Жыл бұрын
Vazhthukkal,ninga,nalla,irukanum,🙏🙏🙏🙏iyaa,
@pannerselvam842
@pannerselvam842 Жыл бұрын
Good Super
@sugumaranb1986
@sugumaranb1986 Жыл бұрын
God bless 🙌 you Address required we will come and visit thank you
@ramakarthik
@ramakarthik Жыл бұрын
Intha kadai owner averkalukum ingu work pannum staff avarkalukum engalin manathara vazthukkal ungal Pani menmelum thodara kadavulai vendikolkirom 🙏🙏🙏🙏
@mschandrasekaran5338
@mschandrasekaran5338 Жыл бұрын
God bless you. 🙏
@d.mahesh9282
@d.mahesh9282 Жыл бұрын
Super bro really great 👌
@kamalkamal4242
@kamalkamal4242 2 жыл бұрын
Andha hotel owner 100 varusham nalla vaalanum
@chinnabalamurugan9359
@chinnabalamurugan9359 Жыл бұрын
Valaiilai podunga
@aadvikkumarsuresh7317
@aadvikkumarsuresh7317 Жыл бұрын
Neenga nalla irukanum sir
@logasenthurkumaran9065
@logasenthurkumaran9065 2 жыл бұрын
👍🙏
@sankaralingam8966
@sankaralingam8966 Жыл бұрын
Very good sir
@bal9219
@bal9219 Жыл бұрын
Nalla manishan owner..
@sekarsekar3660
@sekarsekar3660 Жыл бұрын
Chennaiyil enge
@malaianna8465
@malaianna8465 Жыл бұрын
OkAnne
@shanthifancy2159
@shanthifancy2159 Жыл бұрын
super sir
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 2 жыл бұрын
எந்த ஊர்
@madhanv8738
@madhanv8738 Жыл бұрын
Old pallavaram durai kunnu salai old pallavaram chennai
@mmbconline8760
@mmbconline8760 Жыл бұрын
எந்த ஏரியா bro ???
@devakisampath3146
@devakisampath3146 Жыл бұрын
Which place in chennai?
@sureshnarayanasamy9950
@sureshnarayanasamy9950 Жыл бұрын
VAAZHGA VALAMUDAN
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
செல் விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வாத்தவற்க்கு
@Srinivasan-ug8ie
@Srinivasan-ug8ie 2 жыл бұрын
HOTEL.ENGA.IRUKU
@selvarajl410
@selvarajl410 Жыл бұрын
Perambur Chennai Perambur
@vellaisamybabuvellaisamyba827
@vellaisamybabuvellaisamyba827 2 жыл бұрын
Super aainaa
@fancyfancy7975
@fancyfancy7975 Жыл бұрын
Times of India eppothum araikurai
@b.skrishnamurthy1783
@b.skrishnamurthy1783 Жыл бұрын
Super super
@baskaranbass3143
@baskaranbass3143 Жыл бұрын
எந்த ஊர் சொல்லுங்கள்......மக்கள்?????
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Chennai
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 Жыл бұрын
ஒரு 2 ரூபாய் extra வாங்கி கொண்டு வாழை இலை போடலாமே
@nandhakumarnadarajan3739
@nandhakumarnadarajan3739 Жыл бұрын
சாப்பிட்டுவிட்டு குறை சொல்பவர்களைவிட நீங்கள் குறை கண்டு உயர்ந்துவிட்டீர்கள்
@nandhakumarnadarajan3739
@nandhakumarnadarajan3739 Жыл бұрын
வாழ்த்த மனமில்லையென்றாலும் வாழையிலை போடச்சொன்னீர் 8பேருக்கு வேலை கொடுத்த அவர் இதைபற்றி சிந்தித்திருக்க மாட்டாரா? வாழையிலை விற்பவர்கள் கூறிய விலை வாங்கியவரின் வயிற்றெரிச்சலை விநாயகர் சதுர்த்தியில் பார்த்திருக்க வேண்டும் நீங்கள் வாங்கியிருந்தால் அன்றுமுதல் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டீர் இந்த செலவுக்கு வயிரார இன்னும் 30 சாப்பிட்டுவிட்டு போவான்
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 Жыл бұрын
@@nandhakumarnadarajan3739 நண்பா , பேச வேண்டும் என்று பேச வேண்டாம்.... இலை நான் பார்த்தது இல்லை என்பது போலும் , குறை காண்பது என் வேலை என்பதும் போலும் போஸ்ட் போட்டு உள்ளீர்கள்..... பிளாஸ்டிக் paper il சாப்பாடு போட்டு , வயரு மோசம் அடைவதற்கு பதில் , இலை போடலாம் என்றேன்..... இதற்கு , என்னவெல்லாம் எழுதி விட்டீர்கள்......
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b Жыл бұрын
@@vestigesquarefriends5083 பாவம் அறியாதவார்கள் மன்னித்து விடுங்கள் நீங்கள் சொன்னது சரி வாழை இலையில்தான் போட வேண்டும் .
@jeevaratinamarunachalam1079
@jeevaratinamarunachalam1079 Жыл бұрын
தற்போதைய விலைவாசி உயர்வில் நட்டம் இல்லாமல் நடத் முடியாது. இவர்கள் சேவை செய்ய தன் பணத்தை இழக்கிறாரா. அதை தெரிவியுங்கள். இல்லை எனில் இதில் ஏதோ தில்லுமுல்லு உள்ளது.
@samsungbalaji369
@samsungbalaji369 Жыл бұрын
இந்த hotel போய் இருக்கான் Rs 25 சாப்பாடு old Pallavaram Kavita panne
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Super
@anwarrameeja5447
@anwarrameeja5447 Жыл бұрын
hotel name enna
@sankarrani6357
@sankarrani6357 Жыл бұрын
✋🙏🌹👍
@indrani4899
@indrani4899 2 жыл бұрын
Tamils and English
@vadivelu6860
@vadivelu6860 Жыл бұрын
அய்யா முதலில் எந்த ஊர்ல இந்த ஓட்டல் ஓட்டுநர் களுக்கு முக்கியம் அத முதலில் சொல்லுங்க 💐💐💐💐🤝
@madhanv8738
@madhanv8738 Жыл бұрын
Durai kunni salai old pallavaram chennai
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Chennai
@haneehaliabdul8183
@haneehaliabdul8183 Жыл бұрын
Enga oorla shanthi gears la epovumae idhe rate than
@mogikrish4163
@mogikrish4163 Жыл бұрын
🙏🙏
@anwarrameeja5447
@anwarrameeja5447 Жыл бұрын
entha area nu sonna naanagalum povom la
@diravianathan7727
@diravianathan7727 Жыл бұрын
திருப்பதி
@thirunavukkarasu-xi8cy
@thirunavukkarasu-xi8cy 2 жыл бұрын
Location
@kbalaji422
@kbalaji422 2 жыл бұрын
பாம்புக்கு?
@shivaramp-s2688
@shivaramp-s2688 2 жыл бұрын
Entha Area bro
@yuvarajjayagopal6935
@yuvarajjayagopal6935 Жыл бұрын
Address
@santhosh6734
@santhosh6734 Жыл бұрын
👌👌👌 👏👏👏👏👏👏 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@bedhanthamrare5593
@bedhanthamrare5593 Жыл бұрын
Address pl
@msmurugappan2126
@msmurugappan2126 Жыл бұрын
MANITHANUKKU POTHUM POTHUM POTHUM MUDIYATHU SAMY SOLLUM VARTHAI YENDRAL SORU ONDRUTHAN, punniyam dedi kasi ku pogavendam oner
@Srinivasan-fg8ze
@Srinivasan-fg8ze Жыл бұрын
100 varudam valzka
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 Жыл бұрын
இதை தொண்டுதான்கூறவேண்டும்நீங்கள் செய்யர இந்த காரியம் உங்களுக்கு இறைவன்வேறுவழியில் இதன்பலாபலன்உங்களைவந்துசேரும்.எப்படி வருகிறது என்று சொல்லமுடியாது
@19themask
@19themask Жыл бұрын
Enga bro iruku
@SocialTrending
@SocialTrending Жыл бұрын
Please check video description
@geethamami8121
@geethamami8121 Жыл бұрын
adreess
@SocialTrending
@SocialTrending Жыл бұрын
check video description
@MrRameshpuru
@MrRameshpuru Жыл бұрын
Diabetic தான் வரும். Be careful makkale....🙏
@kiruthivengi3747
@kiruthivengi3747 Жыл бұрын
எம்.ஜி.ஆர். இலவசமாக வீடுதேடிவந்தவர்களுக்கு காலநேரம் இன்றி உணவு வழங்கினார்.அதுபோல இந்த ஓட்டல் உரிமையாளர் குறைந்த காசு வாங்கிக் கொண்டு வயிறு நிறைய உணவு அளிக்கிறார்.
@nandhakumarnadarajan3739
@nandhakumarnadarajan3739 Жыл бұрын
எம் ஜி ஆர் அவரின் பின்புலத்தை இவரோடு ஒப்பிடக்கூடாது அதையும்விட சிறந்த பொன்மலச் செம்மல் இவர்
@kiruthivengi3747
@kiruthivengi3747 Жыл бұрын
@@nandhakumarnadarajan3739 உண்மைதான் சார்
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Chennai Theives Market | Chor Bazaar of Chennai
15:38
Meet a Stranger
Рет қаралды 4,5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН