Alangara Vaasalale, Official Lyrics Video by Pastor Alwin Thomas | Nandri 6

  Рет қаралды 10,092,314

Alwin Thomas

Alwin Thomas

8 жыл бұрын

#alangaravaasal #nandri6 #alwinthomas
Lyric, Tune & Sung : Rev. Alwin Thomas
Music : Mervin Solomon
Mixed and Mastered: David Selvam(Berchah Studios)
For latest updates like
/ revalwinthomas
Follow
/ alwinthomas
For details visit
ruahministries.org/
For more videos visit
/ alwinethomas
To donate
www.ruahministries.org/
for 24/7 prayers call 044 61328777 | 9884710777 | 9884902777 or prayer.ruah@gmail.com
#nandri #nandri6 #alwinthomas #tamilchristiansongs #praiseandworship #christiantamilstatus

Пікірлер: 1 400
@lathakariyapperuma426
@lathakariyapperuma426 3 жыл бұрын
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்திருக்கிறோம் தேவ வீட்டின் நன்மையால் நிரம்பிட வந்திருக்கிறோம் ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் ஜெகொவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே ஆலயம் செல்லுவதே மன மகிழ்ச்சியை தந்திடுதே(2) என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே(2) ஆராதிக்க வந்தோம்...... பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறினாரே(2) மறு ரூபத்தின் இதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே(2) ஆராதிக்க வந்தோம்..... நன்மை செய்தவர்க்கே நாங்கள் நன்றி செலுத்துவோமே(2) என் காணிக்கையை உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே(2) ஆராதிக்க வந்தோம்..... துதி கனம் மகிமையுமே முழு மனதோடு செலித்துவோமே(2) சம்பூரண ஆசீர்வாதங்களால் திருப்தியாய் அனுப்பிடுமே(2) ஆராதிக்க வந்தோம்.....
@sumathisumo2593
@sumathisumo2593 3 жыл бұрын
I miss my church worship please God Sunday lock down cancel seithu Ummai thuthika Kirubai thanga🤲🤲
@nagomibalasubramani2653
@nagomibalasubramani2653 6 жыл бұрын
wonderful Lyrics Alangara Vasalale அலங்கார வாசலாலே அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம் தெய்வ வீட்டின் நன்மையாலே, நிரம்பிட வந்து நிற்கிறோம் ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம் யெகோவா தேவனையே, துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே 1. ஆலயம் செல்வதே, அது மகிழ்ச்சியை தந்திடுதே.. என் சபையுடனே, உமை தொழுதிடவே கிருபையும் கிடைத்திட்டதே 2. பலி -கலை செலுத்திடவே, ஜீவ பலியாக மாறிடவே மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே .. 3. நன்மை செய்தவர்கே - நாங்கள் நன்றி செலுத்துவோமே, எம்காணிக்கையை, உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே 4. துதி கணம் மகிமையுமே முழு-மனதோடு செலுத்தினோமே, சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியை அனுப்பிடுமே அலையலையாய் … Alangara Vaasalaalae Alangara Vaasalaalae Prevaesikavanthunirkirom Theivaveetinnanmaiyalae, Nirambidavanthunirkirom Aarathikavanthom, anbukooravanthom yehovadevanayae, Thuthithida vanthom tholuthida vanthom Thooyavar yesuvayae 1. Aalayam seluvathae, Athu magilchiyai thanthiduthae.. Yen sabayudanae, umai tholuthidavae Kirubayum kidaithittathae. 2. Bali-galai seluthidavae, jeeva baliyaga maaridavae Marurubathin iruthayathai thantheerae, Sthothiram sthothiramae.. Suga jeevan belan neer thantheerae sthothiram Sthothiramae.. 3. Nanmai seithavarkae - Naangal Nandri seluthuvomae, Yemkaanikkaiyai, um karangalilae Urchaagamai vithaikiromae 4. Thuthi ganammagimayumae Mulu-manathodu seluthinomae, Samboorana aasirvaathangalal Thirupthiyai anupidumae
@yoburajan6276
@yoburajan6276 3 жыл бұрын
கர்த்தருடைய மஹா பெரிய கிருபை இந்தப் பாடலின் வரிகள்...... ♥️♥️♥️🥰🥰🥰
@helanjosh7009
@helanjosh7009 6 жыл бұрын
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்க்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம் ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யெகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நன்மையை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே எம் காணிக்கையை உம் கரங்களிலே உற்சாகமாய் விதைகிறோமே துதிகன மகிமையுமே முழு மனதோடு செலுத்துவோமே சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியாய் அனுப்பிடுமே
@jessienancyjessienancy3348
@jessienancyjessienancy3348 3 жыл бұрын
ALMIGHTY'S Real Loving JESUS LORD'S Protects Us, Leads Us, We Don't Want To Panic By Anyone & Don't Want To Panic To Anything In This World's, We Are Belongs To ALMIGHTY'S JESUS LORD'S Amen Amen Daddy, Without You We Can't Do Anything Daddy, Everything Is Possible To You Dad Amen
@yosvaranjith7166
@yosvaranjith7166 4 жыл бұрын
அலங்கார வாசலாலே அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம் தெய்வ வீட்டின் நன்மையாலே, நிரம்பிட வந்து நிற்கிறோம் ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம் யெகோவா தேவனையே, துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே 1. ஆலயம் செல்வதே, அது மகிழ்ச்சியை தந்திடுதே.. என் சபையுடனே, உமை தொழுதிடவே கிருபையும் கிடைத்திட்டதே 2. பலிகளை செலுத்திடவே, ஜீவ பலியாக மாறிடவே மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே .. 3. நன்மை செய்தவர்கே - நாங்கள் நன்றி செலுத்துவோமே, எம்காணிக்கையை, உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே 4. துதி கணம் மகிமையுமே முழு-மனதோடு செலுத்தினோமே, சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியை அனுப்பிடுமே அலையலையாய் … Alangara Vaasalaalae Alangara Vaasalaalae Prevaesikavanthunirkirom Theivaveetinnanmaiyalae, Nirambidavanthunirkirom Aarathikavanthom, anbukooravanthom yehovadevanayae, Thuthithida vanthom tholuthida vanthom Thooyavar yesuvayae 1. Aalayam seluvathae, Athu magilchiyai thanthiduthae.. Yen sabayudanae, umai tholuthidavae Kirubayum kidaithittathae. 2. Bali-galai seluthidavae, jeeva baliyaga maaridavae Marurubathin iruthayathai thantheerae, Sthothiram sthothiramae.. Suga jeevan belan neer thantheerae sthothiram Sthothiramae.. 3. Nanmai seithavarkae - Naangal Nandri seluthuvomae, Yemkaanikkaiyai, um karangalilae Urchaagamai vithaikiromae 4. Thuthi ganammagimayumae Mulu-manathodu seluthinomae, Samboorana aasirvaathangalal Thirupthiyai anupidumae
@seelanjeyq4257
@seelanjeyq4257 5 жыл бұрын
ஆலயம் செல்லுவதெ அது மகிழ்ச்சியை தந்திடுமே
@ssppackersandmovers553
@ssppackersandmovers553 4 жыл бұрын
ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தருகிறதே
@solomon0731
@solomon0731 3 жыл бұрын
ஆலயம் செல்லுவதோ அது மகிழ்ச்சியை தந்திடுமே என் சபையுடனே உம்மை துதித்தடவே கிருபையும் கிடைத்திடுதே
@vidiyaltamil2563
@vidiyaltamil2563 3 жыл бұрын
ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே
@nandhanaanitha3149
@nandhanaanitha3149 5 жыл бұрын
Who like this song like it
@prasanths2560
@prasanths2560 3 жыл бұрын
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம் தெய்வ வீட்டின் நன்மையாலே, நிரம்பிட வந்து நிற்கிறோம் ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம் யெகோவா தேவனையே, துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே 1. ஆலயம் செல்வதே, அது மகிழ்ச்சியை தந்திடுதே.. என் சபையுடனே, உமை தொழுதிடவே கிருபையும் கிடைத்திட்டதே 2. பலி -கலை செலுத்திடவே, ஜீவ பலியாக மாறிடவே மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே .. 3. நன்மை செய்தவர்கே - நாங்கள் நன்றி செலுத்துவோமே, எம்காணிக்கையை, உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே 4. துதி கணம் மகிமையுமே முழு-மனதோடு செலுத்தினோமே, சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியை அனுப்பிடுமே
@joshm5237
@joshm5237 3 жыл бұрын
நன்றி சகோ 🙏🏼
@angelangel5398
@angelangel5398 3 жыл бұрын
Ellarum thooyavar yesuvai aaradhippom
@kavithadal7352
@kavithadal7352 5 жыл бұрын
I love this song soooooooooooo muchhhhhh God bless you soooooooooooo muchhhhhh pastor
@ranjanfdo6636
@ranjanfdo6636 4 жыл бұрын
Jesus always GREAT & LOVABLE GOD ummai pondru oru deivam illai Anbin Deivam LOVE U JESUS😘😘
@akashakash-os9fz
@akashakash-os9fz 5 жыл бұрын
All glory be to your holy Name Lord... Halleluyah.. 🙌 there is non like you Father.. 😇 Jesus Christ... Praise the Lord.. 🙏🙌🙏🙌
@MultiBillabilla
@MultiBillabilla 3 жыл бұрын
Love ❤you Jesus 😘😘such a loving and caring God we are all God's Beloved
@Vidhyarajesh-ys7xi
@Vidhyarajesh-ys7xi 6 жыл бұрын
No one is equal to my dad Jesus ... .. you are the Lord of Lord, the king of king ..... I love u so much dad💖💖💖💖💖💖💖💖💖💖
@manickarajmanickaraj4002
@manickarajmanickaraj4002 6 жыл бұрын
Alwin uncle millions likes to the song and god bless you uncle very nice song👍👍👍
@sureshsheela5085
@sureshsheela5085 4 жыл бұрын
I'm just 12 year girl nevermind I love you alwin tomas and my appa jesus
@selphiafrancis128
@selphiafrancis128 3 жыл бұрын
I Miss My Church ... 🥺
@for_jesus_official
@for_jesus_official 2 жыл бұрын
துதித்திட வந்தோம் 🚶தொழுதிட வந்தோம் 🚶‍♀️தூயவர் இயேசுவையே☦️
@epsiba9400
@epsiba9400 3 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤😘😘
@akshaiovi2507
@akshaiovi2507 3 жыл бұрын
Aalayam seluvathey athu magichiyai thanthiduthey🔥🤩🙏🏼
@murugavenimurugaveni8434
@murugavenimurugaveni8434 3 жыл бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@alextitusjackson298
@alextitusjackson298 3 жыл бұрын
🔥🔥🔥VERA LEVEL Song🔥🔥🔥❤️❤️ My Favorite Song ❤️❤️
@fenixjames5349
@fenixjames5349 2 жыл бұрын
Oh Lord... We worship you... 🙏🏻🙏🏻 We love you Lord... ❤❤
@tsaradha6774
@tsaradha6774 5 жыл бұрын
super song sama cuteee i love jesus lines super and prayer sama thank u jesus
@sowndharyag6850
@sowndharyag6850 7 жыл бұрын
Have a trillion likes to this song it's really amazing & fantastic & marvelous & mind Bolling
@amsridhar
@amsridhar 5 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@dineshkarthik2274
@dineshkarthik2274 5 жыл бұрын
I like worship to Jesus Christ so so much... Amen appa
@revathyk2686
@revathyk2686 4 жыл бұрын
Urchakamana padal god bls you brother
@sudharani654
@sudharani654 3 жыл бұрын
Wonderful song I like song.
@revathyarumugam8037
@revathyarumugam8037 7 жыл бұрын
Glory to Jesus
@ramya3337
@ramya3337 3 жыл бұрын
Super songs☺️☺️☺️ like you songs💗💗💗 love my Jesus😘😘😘
@pastorsamuelmoodyjk1050
@pastorsamuelmoodyjk1050 6 жыл бұрын
Thank you Holy spirit for giving this song through Ps.Alwin Thomas.. Its a presence filled Song.. Never miss this songs in your Worship songs list..
@CHAD4937
@CHAD4937 3 жыл бұрын
Waiting for second coming ☝️☝️☝️🔥🔥🔥🔥🔥🔥jesus is the king ❤❤❤❤❤❤❤
@jyothidurgappa5765
@jyothidurgappa5765 5 жыл бұрын
praise the Lord
@sellathuraithangarajah7934
@sellathuraithangarajah7934 6 жыл бұрын
ஆலயம் செல்வதால் மனம் அமைதி கிடைக்கிறது
@nevigevinevigevi66
@nevigevinevigevi66 3 жыл бұрын
Ohh...wonder ful song thank u Jesus .
@manivasagam4730
@manivasagam4730 6 жыл бұрын
en sabaiudane ummai thuthidave kirubaum kidaithitatheee...............
@alwinalwin5941
@alwinalwin5941 3 жыл бұрын
Jesus christ will bless you all 🙏🙏
@naruttouzumaki4956
@naruttouzumaki4956 3 жыл бұрын
Day started with these amazing words,, Glory to God
@ashleymanju972
@ashleymanju972 3 жыл бұрын
Hallelujah no words to tell about my dady 😘😘😘 love you Jesus
@jesusjeni749
@jesusjeni749 6 жыл бұрын
when i heard this song.......i felt very happy in my heart by the grace of Jesus...it filled my heart with the presence of God..,.really very nice and meaningful song May Jesus bless u a lot brother and your family .....when this song sung by our Pastor on Sunday service.......we felt the heaven was come down
@dharanisivalingam2975
@dharanisivalingam2975 3 жыл бұрын
Praise the Lord
@manis1207
@manis1207 7 жыл бұрын
Thank you Pastor,,, may GOD bless you....What a delightful song... when ever we sing and worship the Lord... truly the presence of the Lord will fill us....I love this song Lyrics...
@kaladevi3843
@kaladevi3843 3 жыл бұрын
ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் ....யேகேவா தேவனையே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jesusanpupayanganapathi4040
@jesusanpupayanganapathi4040 6 жыл бұрын
Song Sema ya eruku
@arthergnanaraj1746
@arthergnanaraj1746 5 жыл бұрын
அலங்கார வாசல் song super I like this song very much Super song pastor
@marbinking1648
@marbinking1648 6 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஆமேன் ஆமேன் ஆமேன்
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 6 жыл бұрын
Glory to JESUS, amazing song, powerful lyrics, fantastic music . god bless
@kuttysk2543
@kuttysk2543 5 жыл бұрын
The God will bless you because of this song pastor 😇😇😇😇😇😘😍😘😍😇😇😇😇😇
@mavisjoseph1254
@mavisjoseph1254 5 жыл бұрын
Thank you Lord for everything .Amen
@SamuelStunner
@SamuelStunner 8 жыл бұрын
A Best song to sing as an opening song in Sunday Service. Like "Thuthithu Paadida Paathirame.." Song. Awesome Lyrics
@gabrielpaul9769
@gabrielpaul9769 8 жыл бұрын
Glory to God best CHURCH WORSHIP SONGS
@wilsonsurya8668
@wilsonsurya8668 5 жыл бұрын
Umai arathika vanthom appa
@gopalyr1389
@gopalyr1389 3 жыл бұрын
Aarathikka vanthom!anbu koora vanthoom!😍😍
@jamesimman4231
@jamesimman4231 3 жыл бұрын
praise my lord 🙏🙏🙏🙏🙏
@bensamsam3980
@bensamsam3980 5 жыл бұрын
Super
@banaribannari8229
@banaribannari8229 5 жыл бұрын
Amen .paresutha aalaingarathoode ummei tholugindrom kairthave👰😊😊😊😊😊😊😘😘😘😘
@priyavishnu7137
@priyavishnu7137 7 жыл бұрын
wow...so joyful song...I love Jesus....
@angelangel5398
@angelangel5398 3 жыл бұрын
All praise to my only Jesus
@kowsykowsy4172
@kowsykowsy4172 5 жыл бұрын
prise tha loard jesus
@amazonprimetruecustomer2428
@amazonprimetruecustomer2428 6 жыл бұрын
waw.. supeb song .. lovely song.. praise god.. thank u god.. u gave wisdom to ur son alwin uncle for to write this song..
@jenushan3742
@jenushan3742 4 жыл бұрын
I LOVE THIS SONG AND PLEASE PRAY ANY PEOPLE AND COUNTRY
@jesuschristfinaldaysminist337
@jesuschristfinaldaysminist337 7 жыл бұрын
All Praise to our Almighty God Lord Jesus Christ.. Amen..
@renatharunj1347
@renatharunj1347 4 жыл бұрын
Very heart touching song
@sharminisinniah6685
@sharminisinniah6685 5 жыл бұрын
Very beautiful song, Amen 🙏🏼 Hallelujah ✋😇
@yesupathamsathyanathaniel4754
@yesupathamsathyanathaniel4754 5 жыл бұрын
God bless you pastor for a awesome lyrics 😇 ..... praise the Lord
@kingslyjames8637
@kingslyjames8637 5 жыл бұрын
Yahh alaiyam selluvathu makilichi tharukirathu. Spr lyrics pastor.
@shamindradavid9306
@shamindradavid9306 7 жыл бұрын
all glory to Jesus very good song. pastor
@rebeccaanne2201
@rebeccaanne2201 6 жыл бұрын
god bless you..
@sreenivasasrini4618
@sreenivasasrini4618 5 жыл бұрын
Praise the Lord amen love u sooooo much jesus
@isaacpragasam3995
@isaacpragasam3995 8 жыл бұрын
it really touch my heart
@selvijegan4090
@selvijegan4090 7 жыл бұрын
woderful song.Thank u jesus.Thank u paster.
@whiteandredroses4580
@whiteandredroses4580 5 жыл бұрын
God Almighty will definitely bless our dear Beloved Pastor Alwin Thomas we are used to sing this awesome worship song regularly in our church service may God almighty bless him and also protect all of his going out and coming in by Pr.Emman VADAPALANI.
@sivaratna8309
@sivaratna8309 3 жыл бұрын
Praise the lord✝️❤
@jencyudayan9093
@jencyudayan9093 7 жыл бұрын
i love this song ,i listen when im sad
@ezekialratnambalachandran4365
@ezekialratnambalachandran4365 7 жыл бұрын
love this song very much
@edilbertson8098
@edilbertson8098 6 жыл бұрын
Touched my heart
@automobileguide1540
@automobileguide1540 4 жыл бұрын
MY HEART AS BECOME PRAISED
@senthilmoses9879
@senthilmoses9879 7 жыл бұрын
very very beautiful song I'm like the song
@g.giftachristinal8599
@g.giftachristinal8599 6 жыл бұрын
Ps. Alwin Thomas I'm totally blessed by this song!,!! God's presence is powerfuly felt till the end!!,!
@dislivar4826
@dislivar4826 4 жыл бұрын
Amen ..glory to Jesus ..::kartharudaiya vallamaiyal nirappapadugiren......allaeluah
@rathnasamychellam6788
@rathnasamychellam6788 5 жыл бұрын
Praise to Jesus Christ
@deboraha4734
@deboraha4734 7 жыл бұрын
Thank you lord for this song. Nice worship song...
@raghunathanraghunathan7651
@raghunathanraghunathan7651 5 жыл бұрын
Nice song really.... Amen 💖💖💒💒🕯🕯✝️✝️✝️
@arumugamn7607
@arumugamn7607 6 жыл бұрын
அருமை அருமை
@mkeissac4073
@mkeissac4073 5 жыл бұрын
Wow wonderful song .... brother...your every song is my favourite.but your odu odu song is my very very favourite and god bless you .....................
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 5 жыл бұрын
Nice song Alwin Thomas ji praise God amen haleluyyya haleluyyya thank you Jesus thank you
@queenofgrace6510
@queenofgrace6510 5 жыл бұрын
I feel the spirit moving in me praise God for such a lovely song
@msyesukrishthunewteluguson4476
@msyesukrishthunewteluguson4476 5 жыл бұрын
Glory
@sweetykeerthana2237
@sweetykeerthana2237 4 жыл бұрын
Writing a song is a great talent which everyone can't have because we need to feel GOD'S presence but this is a very Awesome song thank u for making others to feel the presence of God as you experienced it continue to do this❤️
@jesusagnas9706
@jesusagnas9706 5 жыл бұрын
Amen Thank God Praise God
@parveena2353
@parveena2353 2 жыл бұрын
Amen... Hallelujah... Praise the Lord😍
@jessicasharon1705
@jessicasharon1705 4 жыл бұрын
All glory to Jesus for this Amazing praise and worship Song
@sathiyan121
@sathiyan121 5 жыл бұрын
Arathikka vanthom anbukoora vanthom yehova deavanaiye
@manishar7085
@manishar7085 6 жыл бұрын
Gives briskness and power whenever listening to dis song
@vimalendransingham7818
@vimalendransingham7818 7 жыл бұрын
Awesome ... Ummai arathikka vanthom yesuve.. Un namam uyare vendum .. Amen
@PrinceRajaKumar-hr8tx
@PrinceRajaKumar-hr8tx 6 жыл бұрын
GLORY TO JESUS CHRIST..
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 12 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
Ellamae Maarapoguthu - Gersson Edinbaro Neerae 6 (3)
5:07
Gersson Edinbaro (Official)
Рет қаралды 2,6 МЛН
Appa Unga Naamathil
7:19
Pr. Alwin Thomas - Topic
Рет қаралды 352 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 346 М.
YAHWEH ROPHEKA (reprise)| Official lyric video |JOHN JEBARAJ | LEVI 4
6:36
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 8 МЛН
Joseph Aldrin    Non Stop Songs    Melody    Tamil christian Glory of christ church india
1:20:15
Glory of christ Church India
Рет қаралды 130 М.
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 214 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 36 МЛН
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,8 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 10 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 162 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 2,4 МЛН
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 3 МЛН