KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON | TAMIL CHRISTIAN SONG

  Рет қаралды 2,512,530

Eva. Albert Solomon

Eva. Albert Solomon

5 жыл бұрын

Lyrics, Tune & Sung By : Eva. Albert Solomon
Music : Vinny Allegro
Guitars : John
Rhythm : Davidson Raja
Sax & Flute : Jotham
Backing Vocals : Joel Thomasraj & GOJ Choir
Mix & Master : Vincy
Sung By : Eva. Albert Solomon
Keyboards : Vinny Allegro
Lead Guitars : John
Bass : Judah Azaad
Sax & Flute : Jotham
Drums : Blesson
Indian Percussion : Amos Raj, Ethan Solomon
Backing Vocals : Stephen, Henry, Moses, Johnson, Angel, Amali, Rebecca
Floor : VGP Floor, Mount Road
Makeup : Nandha
Set & Lighting : Kamal Neethiraj
DOP : Jack J. Godson
Camera : Andrew Augustine, Vicky, Sujai, Barath
Jimmy Jip : Prabhu, Surya, Livingston, Ram
Editing : Jack J. Godson
#AlbertSolomon#KAARIYAM VAIKKUM

Пікірлер: 770
@danielebenezer3544
@danielebenezer3544 2 жыл бұрын
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 2 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - 2 உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - 2 - உன் காரியம் 2. உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - 2 உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - 2 - உன் காரியம் 3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - 2 - என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 3
@Pradeep-ts9cd
@Pradeep-ts9cd Жыл бұрын
6:46
@DS-davidsamuel
@DS-davidsamuel 10 ай бұрын
Thank you❤
@Kennedy-qu9rg
@Kennedy-qu9rg 7 ай бұрын
@MuraliSheela-ev9oj
@MuraliSheela-ev9oj 4 ай бұрын
Good job❤🎉
@sparrowpigeon8714
@sparrowpigeon8714 3 ай бұрын
Thank you🙏♥️
@thamilvanivani2624
@thamilvanivani2624 8 ай бұрын
Prashanth தடைகள் விலகட்டும், பணம் தேவைகள் தேவன் சந்திக்கணும், visa கிடைகனும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@claradaisy7652
@claradaisy7652 2 жыл бұрын
நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.
@gracerani4440
@gracerani4440 Жыл бұрын
அருமையான பாடல் ஆறுதலான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக Amen✝️💐💐🙏
@arokianathan8042
@arokianathan8042 Жыл бұрын
Amen.TQ.Jesus. Amazing.song.GBU🎉👍🙏
@user-kk5vd3np9u
@user-kk5vd3np9u Жыл бұрын
Jesus make a miracle
@wilsonsolomon4160
@wilsonsolomon4160 9 ай бұрын
Q
@singerrajan2602
@singerrajan2602 8 ай бұрын
​@@user-kk5vd3np9useeett
@sivastephen258
@sivastephen258 10 күн бұрын
நன்மையான காரியங்களை வாய்க்க செய்யும் கர்த்தர் என்னோடு இருக்கிறார் ஆமேன்
@jesusislord.....
@jesusislord..... 3 жыл бұрын
என் காரியம் என் இயேசுவால் எனக்கு வாய்க்கும் ஆமென் அல்லேலூயா !
@divyasamson29
@divyasamson29 2 жыл бұрын
Qq
@jeevaraj4771
@jeevaraj4771 Жыл бұрын
Hallelujah
@deepikadeepika7449
@deepikadeepika7449 2 жыл бұрын
நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்
@jamesSolomon-gx7rn
@jamesSolomon-gx7rn Жыл бұрын
❤️
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
🙏 இது போன்ற வாக்குத்தத்த பாடல்களை கேட்கும் போது கர்த்தர் கிரியை செய்வார்‌ . பெரிய மாற்றங்கள் ‌உண்டாகும் . சாத்தான் ஓடுவான் 🙏
@thamilvanivani2624
@thamilvanivani2624 8 ай бұрын
பிரஷாந்த் காரியத்தை வாய்க்க செய்யும் கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்
@samsonking6785
@samsonking6785 3 жыл бұрын
When I was sad that time I on the TV he sang this song that time l really cryied because my situation is very critical in that time .Jesus spoke to me . Now Really I am very happy. Amen
@dmyesudossyesudoss7874
@dmyesudossyesudoss7874 3 жыл бұрын
Praise God. Glory to God Alone!!!
@isrealnadar6014
@isrealnadar6014 3 жыл бұрын
Praise lord
@RamKumar-hx7rw
@RamKumar-hx7rw 2 жыл бұрын
Glory to god...mee too gud broo 🙌
@jebaraj-df9rb
@jebaraj-df9rb 2 жыл бұрын
👌
@Jaisal-li4wh
@Jaisal-li4wh 2 жыл бұрын
Amen❤️
@premaprema5731
@premaprema5731 7 ай бұрын
Ennai udaiththu uruvaakkum kuyavan Avar.Ennai sirappai vanainthiduvaar.Amen.
@mukeshdevan1946
@mukeshdevan1946 2 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் அதிக பரவசம், ஆவியில் புதிய பெலன் தருகிறது இப்பாடல்... God bless you..... Because கர்த்தர் நல்லவர்.. ஆமென்
@jesusislord.....
@jesusislord..... Жыл бұрын
🙏🙏 என் பாதைகளை கர்த்தர் இயேசு உயர்த்திடுவார் .. தடைகளை‌ நொறுங்கிப் போடுவார் .. ஆமென் 🙏🙏
@Jbim2u
@Jbim2u 4 жыл бұрын
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் Amen
@jeyasinghrajan8452
@jeyasinghrajan8452 2 жыл бұрын
AMEN
@jenilajay1123
@jenilajay1123 5 жыл бұрын
என்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் என்னை சிறப்பாய் நடத்திடுவார்...
@vinithavini9731
@vinithavini9731 Жыл бұрын
Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri
@kaushikkanthan4107
@kaushikkanthan4107 2 жыл бұрын
This song is a comforting prophecy. Amen !! Glory to God almighty alone 💯⭐⭐
@NRA-family_blogs
@NRA-family_blogs Жыл бұрын
Thank you Brother for this wonderful song, I am listening to this song again and again, It gives Boost to my Body, Soul and spirit. God Bless You. Praise the Lord.
@rebeccaraji6207
@rebeccaraji6207 9 ай бұрын
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் நன்றி அண்ணா
@kilithavarajah5503
@kilithavarajah5503 5 жыл бұрын
ஆமென் என்னைச் சிறப்பாக வனைந்து இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக உருவாக்கும் கர்த்தர் ஆமென் அல்லேலூயா
@SamuelBoaz
@SamuelBoaz 2 жыл бұрын
un ninaivu avar ninaivu alla melaana kariyathai seivaar , super lyrics. GLORY TO GOD
@amarishdavid347
@amarishdavid347 2 жыл бұрын
என் காரியத்தை வாய்க்க பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கிறார். என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் 🙏
@florencesamuel4257
@florencesamuel4257 2 күн бұрын
Praise be to Christ Jesus for this wonderful blessed song.. Amen and Amen. Glory be to Christ Jesus. Amen and Amen.
@jebarani9707
@jebarani9707 3 жыл бұрын
Wow wonderful song,hear this song everyday 2 times,very blessing and motivated my life,sometimes tear my eyes,thanks a lot ...🥺😇😇only prayer ,god always with me and god will give more success in my life ,surely one or two months asked to testimony this comment section ,all belivers and frds please pray for my job ...
@dr.n.ruthnaveena5024
@dr.n.ruthnaveena5024 4 жыл бұрын
My favourite song.as soon as I get up,i play this song while reading Bible.It's like a national anthem for my family😀.I waited eagerly for months so that the song might reach one millon views.Happy that it crossed🎉🎊🎊👍👏👏👏
@thamilvanivani2624
@thamilvanivani2624 8 ай бұрын
பிரஷாந்துக்கு எல்லா காரியங்கள் வாயிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@keranjeganyakeran2941
@keranjeganyakeran2941 2 жыл бұрын
என் காரியம் வாய்க்கும்
@florencesamuel4257
@florencesamuel4257 2 күн бұрын
May God bless you in abundance my dear brother Albert Solomon. Amen.
@erulayiapramalingam1993
@erulayiapramalingam1993 7 күн бұрын
JESUS ONLY GOD IN THE WORLD 🌎.THANK YOU JESUS❤❤
@reginasolomon3889
@reginasolomon3889 4 жыл бұрын
ஆமென்
@sivajames7544
@sivajames7544 Жыл бұрын
Amen
@holytrinity3598
@holytrinity3598 4 жыл бұрын
அருமையான விசுவாசப்பாடல். அருமையான அதே பாடகர் குழு சகோதரர் வழி நடத்தலில் தொடர்கிறது .கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக
@saralarunkumar5178
@saralarunkumar5178 5 жыл бұрын
Amen amen amen
@rosyjoshuva3648
@rosyjoshuva3648 3 жыл бұрын
Supet
@immanuelpeter3381
@immanuelpeter3381 5 жыл бұрын
"Un Kariyam Vaaikum Karthar Nerathil, Kartharaal Kariyam vaaikum " - Thoughtful lyrics
@fatimajulian1523
@fatimajulian1523 4 жыл бұрын
Faith increaing song. Thank you brother.
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
ஆமென் இயேசப்பா மேலான காரியம் செய்கிறவர்..👏👏👏🙇
@nandagopalan9094
@nandagopalan9094 3 жыл бұрын
Today midnight in my sleep I heard this song as inner voice of Lord from the kingdom of God. Amen. 23.04.2021
@geethamalini9681
@geethamalini9681 3 жыл бұрын
Praise the lord my appa...azaming song God will teach each and everyone lord....God blessed ur ministry ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arthurponraja5373
@arthurponraja5373 3 жыл бұрын
Dear Brother, I really cried when I was listening to your kariyam vaikkum 'karthar Nerathile' What a great singing and playing of music trumpet,flute, percussion and the little sweet boy enjoying his instruments. what a wonderful message and meaningful hymn. My tearful prayers are for your family members, you,singers, musicians and ministry. May God continue to bless you all 🙏 abundantly...
@vijayalakshmia6717
@vijayalakshmia6717 5 жыл бұрын
ஆசிர்வாதமான இந்த பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்
@vasanthdanielpraisetochris7709
@vasanthdanielpraisetochris7709 4 жыл бұрын
Very Super song👌👌👌✝✝✝I can feel the God's presence.One day I'm was in Bro.eva.Albert Solomon meeting when I hearing song in worship I was cryed and feel the God's presence I feel blessed .Really the god using this Man Bro Albert Solomon praise the Lord. Amen
@johnsatheesh5577
@johnsatheesh5577 5 жыл бұрын
தமிழில் பாடுகின்ற அந்த ஒவ்வொரு வரியும் செம சகோ.மிக மிக சிறப்பு.
@thamilvanivani2624
@thamilvanivani2624 8 ай бұрын
பிரஷாந்த் பணம் கேட்கிற இடத்தில் அவர்கள் கண்களில் தயவு, கிடைக்க தேவன் கிருபை வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@athenssuthakar5437
@athenssuthakar5437 4 жыл бұрын
5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37
@mercyswamidasan7716
@mercyswamidasan7716 5 жыл бұрын
En Kaariyam Vaikkum Karthar Nerathil Kartharal Kaariyam Vaikkum 👍
@josephraj9924
@josephraj9924 2 жыл бұрын
Karthar Neratthil Kaariyam Vaikkum.. Vaaithey Theerum.. Praise Glory to Jesus. This Song will do Ministry for many many more years to come.. ❤❤❤❤🌹🌹🌹🌹
@priya31777
@priya31777 4 жыл бұрын
Felt the presence of God 🙇🏼‍♀️ Hallelujah 🙌... Glory to JESUS 🙌... Thanks for such a wonderful song Brother 🙏
@gnanavincykerenhappu4155
@gnanavincykerenhappu4155 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/hM6Jkq56nJ_ZpqM.html
@tharsinipuspa8535
@tharsinipuspa8535 5 жыл бұрын
JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH. GOD BLESS YOU ISRAEL! JESUS IS WITH YOU!
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 4 жыл бұрын
ஆமென்ஆமென்
@jasminegeorge6922
@jasminegeorge6922 5 жыл бұрын
Ennai udaithu uruvakum kuyavan Avar.. thank You Lord..love You Lord Jesus Christ.,,💗💕🙏
@dhiraviyama5509
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga ward true Appa My family life samadhanam Blessings vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿💝
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 2 ай бұрын
கர்த்தாவே உமக்கு சித்தமான காரியம் வாய்க்க செய்யுங்க
@user-su9fv6dx5v
@user-su9fv6dx5v 2 ай бұрын
ஆமென் கர்த்தரால் காரியம் வாய்க்கும்
@narayannarayan3946
@narayannarayan3946 Жыл бұрын
Amen. Praise the lord.
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤Amen
@Vinnisai
@Vinnisai 5 жыл бұрын
பாடல் அருமை. இசை செம்ம
@arrpratheepkannan2060
@arrpratheepkannan2060 4 жыл бұрын
தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக
@harrietmary3859
@harrietmary3859 4 жыл бұрын
Wow its really very encourage song never get tired of listening to this song too many times when ever such excellent team GBU
@sheelalawrence3135
@sheelalawrence3135 5 жыл бұрын
Listening this song, I feel God is speaking to me.
@stellavasanthakumari6173
@stellavasanthakumari6173 2 жыл бұрын
Nop
@Arunkumar-ig3hi
@Arunkumar-ig3hi 4 жыл бұрын
You deeds shall progress in HIS TIME... OH what a joy while singing this song... Joyful tears are rolling from eyes... Extraordinary Lyrics... Pushes me to seek God's Presence...
@jesusislord.....
@jesusislord..... 3 жыл бұрын
நல்ல வாக்குத்தத்த பாடல் .தம் வாக்கின் படியே இயேசு நாம் விரும்பும் காரியத்தை நமக்கு வாய்க்கப்பண்ணுவார் . ஆமென்.
@stellasridevi9186
@stellasridevi9186 2 жыл бұрын
Thank you Holy spirit Amen and Ok daddy Lord Jesus Christ Amen
@Valarmathi-mi8qm
@Valarmathi-mi8qm 3 ай бұрын
ஆமென் கர்த்தர் நிச்சயமாக காரியம் வாய் க்க செய் வார்
@logambal9387
@logambal9387 Жыл бұрын
Meaningful lyrics, mesmerizing tune n soulful singing. God bless the entire team and Albert Solomon pastor ,give him many more songs to sing for his glory. Definitely no doubt this song touches every heart!!!
@isaiahpandian9055
@isaiahpandian9055 Жыл бұрын
கர்த்தராலே காரியம் வாய்க்கும் ஆமென்.
@gethciyalevanglin5166
@gethciyalevanglin5166 Жыл бұрын
En kariangalai vaika pannuvar ... Yesappa thank u jesus
@jebarosyjames2965
@jebarosyjames2965 3 жыл бұрын
I really love this song I feel like to hear this song again again by hearing only I feel lord will prosper me
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Amen Amen 🙏
@ramyakali9291
@ramyakali9291 5 жыл бұрын
Amen amen amen Jesus Christ
@pravinjoshua2782
@pravinjoshua2782 5 жыл бұрын
Super worship song
@samsam-rx7qc
@samsam-rx7qc 7 күн бұрын
Amen 🙏 praise the Lord 🙏
@JesusGivesEternalLife3
@JesusGivesEternalLife3 Жыл бұрын
அருமையான பாடல்🎶 🥰 இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக
@infinityeasylearn722
@infinityeasylearn722 11 ай бұрын
Yesappa en kaariyathai vaaika pannunga Appa, Amen
@laalijayaraj4333
@laalijayaraj4333 5 ай бұрын
அருமையான பாடல் ❤
@rachelrobertson3025
@rachelrobertson3025 4 жыл бұрын
I feel the GOD’s presence whenever I hear this song Amen
@ebinezarjesupadham
@ebinezarjesupadham 4 жыл бұрын
Rachel Robertson would z🤵🏼🤵🏼🦸‍♂️🦸‍♂️🦸‍♂️🦸‍♂️🦸‍♂️🦸‍♂️〽️7️⃣7️⃣
@sharonyesupatham925
@sharonyesupatham925 4 жыл бұрын
@@ebinezarjesupadham me tooo
@gnanavincykerenhappu4155
@gnanavincykerenhappu4155 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/hM6Jkq56nJ_ZpqM.html
@johnpaul9920
@johnpaul9920 4 жыл бұрын
Thank you Jesus, wonderful song. Blessing and comforting song. may The Lord Jesus Christ bless all those watch this song with incredible blessings. Bro albert solomon Jesus continue to bless you, your family and your ministry with incredible blessings Amen amen
@sherlymathew77
@sherlymathew77 4 жыл бұрын
Beautiful song! Heard again and again. Sent to others. Touching words and you are singing so well! May God use you more and more! 😊
@gnanavincykerenhappu4155
@gnanavincykerenhappu4155 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/hM6Jkq56nJ_ZpqM.html
@gideonjohndavid216
@gideonjohndavid216 Жыл бұрын
Amenthankyoulord
@s.mariajames2803
@s.mariajames2803 5 жыл бұрын
என் ௧ா்த்தரால் ௧ாாியம் வாய்க்குமே
@stellaabi9589
@stellaabi9589 3 жыл бұрын
Amen
@gnanavincykerenhappu4155
@gnanavincykerenhappu4155 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/hM6Jkq56nJ_ZpqM.html
@maranathachurchsivanthipur5858
@maranathachurchsivanthipur5858 3 жыл бұрын
மிகவும் அர்த்தம் நிறைந்த நம்பிக்கை ஊட்டும் வகையில் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் நன்றி
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 4 жыл бұрын
அருமையான பாடல்
@PraveenKumar-su4jl
@PraveenKumar-su4jl 10 күн бұрын
Amen amen amen amen amen amen
@paramanathanp6877
@paramanathanp6877 4 жыл бұрын
GLORY.Be.to.God.
@grace.m1705
@grace.m1705 Жыл бұрын
Blessing song Thank you brother 🌟🌟🌟🌟🌟
@manjulaamma6592
@manjulaamma6592 2 жыл бұрын
Amen 🙏 glory to Allmighty Jesus 🙏 Mind blowing song 🎵 🙌 🙏 👏 Beautiful music 🎶 🎵
@joelcaaron2762
@joelcaaron2762 Жыл бұрын
Seema song
@bala.j4730
@bala.j4730 2 жыл бұрын
Glory to God! I started watching this song on KZfaq just recently, but I feel the presence of God moving everytime I watch that brings tears to flow down from my eyes. Really God's presence breaks down our heart. Amen Lord Jesus for your Mighty presence.
@PradeepKumar-gk9uq
@PradeepKumar-gk9uq 3 жыл бұрын
Amen.
@livimose
@livimose 4 жыл бұрын
Thank you Annan for the lovely song.... Heart touching words... Simple tune.... Thank you team. May God bless your talents... May God's name be glorified
@shanthimaduram3964
@shanthimaduram3964 4 жыл бұрын
Your song is very nice
@megalamariyal6366
@megalamariyal6366 3 жыл бұрын
En kariyathai vaikka pannum karthar ennodu irukkindrar✝️✝️🙋🙋🙋😍😍😍
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 Жыл бұрын
Wonderful rendition. Encouraging lyrics. Hats off to the team . (From Rajasthan.)
@thescingurajan8883
@thescingurajan8883 5 жыл бұрын
Thankfully jesus name very super songs thankfully jesus
@soniav3852
@soniav3852 5 жыл бұрын
Very nice song
@abiramibabu2673
@abiramibabu2673 5 жыл бұрын
En kariyam Vaaikum karthar nerathil.. En kartharal kariyam Vaaikum... Amen. Praise to god
@jothia5562
@jothia5562 2 жыл бұрын
Amen hallelujah praise God
@bujjammaa6694
@bujjammaa6694 5 жыл бұрын
Very very very very soulful song
@paramanathanp6877
@paramanathanp6877 4 жыл бұрын
Praiseisthe.ye.Lord.nice.Song.ThanksLord.Jesus.Christ,
@nirmalathevasagayam3851
@nirmalathevasagayam3851 Жыл бұрын
Very encouraging song. Amen He will grant everything at His time.The Lord who called me by my name will be with me & lead me to the end.
@jeyajaydon9249
@jeyajaydon9249 5 жыл бұрын
Nice lines superb song
@johnsonnadar4143
@johnsonnadar4143 11 күн бұрын
Praise the lord Halliluiagh
MARAVAEN | EVA. ALBERT SOLOMON | ROBERT SOLOMON
7:38
Eva. Albert Solomon
Рет қаралды 703 М.
UM SITHAM POL   |   KALVARIYIN ANBAI   |   EVA. ALBERT SOLOMON
7:45
Eva. Albert Solomon
Рет қаралды 203 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Kaariyathai Kaikoodi Varappannuvar | Nandri 8 | Rev. Alwin Thomas
5:56
Alwin Thomas
Рет қаралды 1,3 МЛН
TaAmil Christian Song / Keerthanai Medley / SING PRAISE - Albert Solomon (Official)
10:08
TAMIL CHRISTIAN SONG - ISRAVELIN RAJAVE
10:40
Jesus setsfree
Рет қаралды 2,6 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 520 М.
Unnakkaga Albert solomon, ft. Wesley Maxwell,  V.G.Barath (OFFICIAL)
6:38
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 821 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 175 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 145 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 201 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,2 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54