All my friends are toxic...

  Рет қаралды 1,518,985

Empty Hand

Empty Hand

Жыл бұрын

*Instagram: / emptyhand_yt
Our New Shorts Channel : / @emptyhandshorts6881
Join With Me Friends...
For More Videos... Subscribe to Empty Hand KZfaq Channel

Пікірлер: 2 100
@bbnedits6387
@bbnedits6387 Жыл бұрын
"நண்பா என்ன மறந்துதிட்டியா" என்று பாட்டு மட்டுமே பாடி சுற்றி கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த video சமர்ப்பணம்🤝
@zodiac4334
@zodiac4334 Жыл бұрын
@emptyhand012 scam Kandaraoli🤨
@subedha7896
@subedha7896 Жыл бұрын
@@zodiac4334 yes bro scam
@WTF-qe2lp
@WTF-qe2lp Жыл бұрын
@@zodiac4334 Ahmaa... Naa Rakesh & Jeni vid cmnt paathu telegraam ponen.. Nambita maari pesi Nallaa pachchaya keten Panjabi vrooo 🤣😝
@zodiac4334
@zodiac4334 Жыл бұрын
@@WTF-qe2lp yella famous yotuber videos keela scam comment pannuraanunga vro
@nandhu7444
@nandhu7444 Жыл бұрын
இந்த வீடியோ SUPER 😃
@leodeepak2709
@leodeepak2709 Жыл бұрын
Your face transformation 😂😂 in the beginning about friendship - Smiling & Suddenly being serious. It's Ultimate
@zodiac4334
@zodiac4334 Жыл бұрын
@emptyhand012 Scam Thayoli🙂
@daiboomer3560
@daiboomer3560 Жыл бұрын
@@zodiac4334 😂😂 👏👏Ama thala. Ipo indha Vela dhan panuranuga
@itz_pragadeesh1602
@itz_pragadeesh1602 Жыл бұрын
@@zodiac4334 😂😂
@karthikkara1114
@karthikkara1114 9 ай бұрын
நா நிம்மதியா தூங்கற ப்ரோ ❤
@spiritualworld9129
@spiritualworld9129 Жыл бұрын
0:42 sema siruppu anna
@myeverythingbts2002
@myeverythingbts2002 Жыл бұрын
16:39 😍😍😍😍crt bro
@aksiva.ravi7010
@aksiva.ravi7010 Жыл бұрын
எனக்கு பத்தாம் வகுப்பு வரைக்கும் நல்ல நண்பர்கள் இருந்தாங்க . ஆனால் அதுக்கு அப்புறம் புகையிலை போடுறவன் , கஞ்சா இழுக்குறவன் , புகை பிடிக்கிறவன் , குடிக்கிறவன் , பணம் புடுங்கி , துரோகி , மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்து ஆனந்தமாக இருப்பவர் இவங்க தான் என்கிட்ட பழகுறாங்க . நம்மை பெற்றவர்கள் தான் உண்மையான நண்பர்கள் .
@NaveenTheIncredible
@NaveenTheIncredible Жыл бұрын
நான் single இருக்கிறதுக்கு என்னோட நண்பன் ஒரு காரணம்..... Proud of you man ... 🙏
@darkguardian787
@darkguardian787 Жыл бұрын
15:40 thanks this is my life now oruthan kooda unmaiyana friend illa enaku ipo irukura orey friend ennoda loneliness ♥️♥️
@VaaSu7
@VaaSu7 Жыл бұрын
+1😌🖤
@mahakm9057
@mahakm9057 Жыл бұрын
கடைசியாக நீங்க சொன்னது உண்மைதான் எனக்கு உண்மையான ப்ரெண்ட் இல்லை🥺 தனிமை விரும்பி சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
@krithikraja173
@krithikraja173 Жыл бұрын
Meetoo..
@mrmichaelsk3921
@mrmichaelsk3921 Жыл бұрын
Unmai 🥺🥺
@lakshmiaathi6449
@lakshmiaathi6449 Жыл бұрын
எதிர்ப்பார்ப்பு vs ஏமாற்றம் semma intro vera level bro 👍🤭
@natrajvlogs749
@natrajvlogs749 Жыл бұрын
தலைவா உன் வீடியோ பாத்தா தான் மனசுக்கு நிம்மதி😂😂🤣🤣🤗☺️
@Mr.Thala7
@Mr.Thala7 Жыл бұрын
Bro scam comment photo check no 10 subscriber only scam only scam scam
@princejohnpaul7220
@princejohnpaul7220 Жыл бұрын
@emptyhand012 Enna gift
@vimala.Ari89
@vimala.Ari89 Жыл бұрын
Report pannugha bro
@sabitamil123
@sabitamil123 Жыл бұрын
@@princejohnpaul7220 bro athu fakee id madan gowri channel la parunga intha scam pathi sollirukanga ....gift nu solli amount vangi yamathuvanga
@Mr.Thala7
@Mr.Thala7 Жыл бұрын
@@sabitamil123 is bro
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
6:48 😂😂🤣🤣 என் friend-உம் அப்படிதான்.. 👌🏻
@mksamy7129
@mksamy7129 Жыл бұрын
அண்ணா செம்ம ரெம்ப சத்தமா சிரிச்சிட்டேன்...😂😂😂
@sarathkumar8473
@sarathkumar8473 Жыл бұрын
நண்பன்ல ஏதுக நல்ல நண்பன் கெட்ட நண்பன் நண்பனாலே கெட்டவன் தான்..🤣🤣🤣
@sarathkumar8473
@sarathkumar8473 Жыл бұрын
@emptyhand012 ராட்சசன் 🙋🤗
@EmptyHandAjithsri
@EmptyHandAjithsri Жыл бұрын
🤣🤣🤣
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
Exact. 👍🏻
@priyankaabi4314
@priyankaabi4314 Жыл бұрын
Scam 😀😀😀😀🤭
@santhoshk2601
@santhoshk2601 Жыл бұрын
,😂😂😂😂🤣
@jollymood5250
@jollymood5250 Жыл бұрын
4:55 That unnarchiveysam padura moment...🤣🤣🤣 semma fun uh..
@Nimalesh_Bazil
@Nimalesh_Bazil Жыл бұрын
Àà
@dhaarani9912
@dhaarani9912 Жыл бұрын
Lalalalalalaaalalalalallaalaaaaaa
@dsksworld7118
@dsksworld7118 Жыл бұрын
I was so worried about not getting friends in my life. But after watching this, I feel so lucky
@minimaxi1641
@minimaxi1641 Жыл бұрын
Yeah bro
@gopikrish8099
@gopikrish8099 Жыл бұрын
Even though you are unlucky bro. Don't say lucky 😷😂
@dsksworld7118
@dsksworld7118 Жыл бұрын
@@gopikrish8099 I am not unlucky. do you saw that I am unlucky? It is not what you think bro.
@PAZHAMALAIM-mu6ix
@PAZHAMALAIM-mu6ix Ай бұрын
@@gopikrish8099not having friends doesn’t mean it’s unlucky It’s just we haven’t found the right group
@aarthis4020
@aarthis4020 Жыл бұрын
Enna irundhalum boys friendship always ultimate 😂😂😂😍😍
@simbusilambu5210
@simbusilambu5210 Жыл бұрын
Na boy tha namma Yan frienda irukka kudathu😂😂😂🙌
@vigneshr1950
@vigneshr1950 Жыл бұрын
Gaaju koo 🔥
@simbusilambu5210
@simbusilambu5210 Жыл бұрын
@@vigneshr1950 Time pass ku comment pandrathula gaja da😂🤦
@aarthis4020
@aarthis4020 Жыл бұрын
@@simbusilambu5210 unga time pass ku nandhaa kedaichana chai pasanga friends ah nalla vidhana sonnadhu thapu than bro
@raghudrake14
@raghudrake14 Жыл бұрын
Madam enga poona illa ☺️
@muthukaalai409
@muthukaalai409 Жыл бұрын
அந்த பைக் சீன் வேற லெவல்லு 🤣😂🤣😂
@yokeshstfu
@yokeshstfu Жыл бұрын
அமலா ஷாஜி அலப்பறை தாங்க முடியல... அவள வச்சி செஞ்சிவிடு தலைவா 🙏🙏🙏
@jayasudhan6507
@jayasudhan6507 Жыл бұрын
உண்மையான நண்பன் வலிவை,பகித்ந்து கொள்வான்.........😀😂
@janithraj
@janithraj Жыл бұрын
1:40 yoov ultimate gubir siripu moment 😂
@RifaiKabeer
@RifaiKabeer Жыл бұрын
🤣🤣🤣😁
@vijayramya9483
@vijayramya9483 Жыл бұрын
தல நீயும் புதுசு புதுசா வீடியோ போட்டு எங்கள சந்தோச படுத்துற. மனசுள உள்ள பாரமே கம்மியாய்டிச்சி.🤗😁 என் நண்பர்களும் இப்படித்தான்.💯உண்மை🤝
@kirukiru3693
@kirukiru3693 Жыл бұрын
பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகிறது 😊😂
@NGT_Mathi
@NGT_Mathi Жыл бұрын
04:40 Triya 😂
@suryak5987
@suryak5987 Жыл бұрын
Loneliness is always a drug..
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
Bro.. இந்த content தான் super-ஆ இருக்கு.. எல்லா troll-ஐயும் விட... இன்றைய episode சிறப்பாகக் கழிந்தது... இன்னும் ஒரு 15 parts போடவும்.. இதே தலைப்பில்... 😂😂🤣😁😁 அதும் comedies-ல ஆரம்பிச்சு, கருத்துல முடிஞ்சது nice... 👌🏻👌🏻👌🏻👌🏻 It's good and to-be-followed idea to live a stress-free life. 👌🏻
@berna.arjunanbaby7941
@berna.arjunanbaby7941 Жыл бұрын
நான் மறந்து போன என் நண்பர்களின் நினைவுகள் மீண்டும் வர வைத்ததற்கு நன்றி நண்பா 🙏
@foodhunter1658
@foodhunter1658 Жыл бұрын
Bro Ithu fake id ya careful
@myeverythingbts2002
@myeverythingbts2002 Жыл бұрын
13:44 bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kalaimanimanikalaimani9346
@kalaimanimanikalaimani9346 Жыл бұрын
Thaniya iruka pudikumna avanuku unmayana nanban illai 👌👌 correctana dialogue bro
@sumeshsk8726
@sumeshsk8726 Жыл бұрын
தலைவா நீங்க வந்துடீங்களா ஒண்ணு சிரிப்புக்கு பஞ்சம் இல்லை
@deadmantunes
@deadmantunes Жыл бұрын
ஆனா இது புதுசா இருக்கு புதுசா இருக்கு 💯💯💥💥💥
@RaviKumar-on7su
@RaviKumar-on7su Жыл бұрын
Nanba…. Neenga Vera level… stress mothathaium relief pannirenga… superb Nanba… big fan of your smile Nanba… keep smiling and make Everyone smile 👍👍👍
@yusufbaqaviofficial97
@yusufbaqaviofficial97 Жыл бұрын
4:28 😂😂😂
@Poojabalakrishnan96
@Poojabalakrishnan96 Жыл бұрын
Empty hand is a word✋ Thalaiva is an emotion🥰
@ridernaveen0428
@ridernaveen0428 Жыл бұрын
🤙😊
@charlesimman7527
@charlesimman7527 Жыл бұрын
Neengalum balaiya friend pola erruku😂🤣🤣🤣
@PriyaPriya-hj3jf
@PriyaPriya-hj3jf Жыл бұрын
ரொம்ப நாளுக்கு பிறகு உங்க வீடியோவை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிருக்கன் எவ்வளவு யூடியூப் சானல்கள் இருக்கு இருந்தாலும் எனக்கு அவற்றை பார்ப்பதில் பெரிதாக ஒரு திருப்தியும் மன நிம்மதியும் கிடைக்காது So இப்போது இந்த நிமிடம் ஒரு மன திருப்தியும் மன நிம்மதியும் நண்பர்கள் பற்றிய ஒரு சிறந்த புரிதலும் எனக்கு கிடைச்சிருக்கு so thank you so much
@dhanush6547
@dhanush6547 Жыл бұрын
03:32 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@Enforce_R
@Enforce_R Жыл бұрын
4:29 that was really beautiful
@venujan01
@venujan01 Жыл бұрын
3:37 Vera level
@cheems9544
@cheems9544 Жыл бұрын
16:44 ullen ayya
@PraveenKumar-hm3bj
@PraveenKumar-hm3bj Жыл бұрын
Sema fun nostalgic feeling. Nice narration , more connection, made my day.
@levenho654
@levenho654 Жыл бұрын
Last 10 mins. Ultimate 🔥🔥💯💯🔥🔥🔥🔥🔥💫💯✨
@ashrafa7672
@ashrafa7672 Жыл бұрын
14:54 Coaches will never play bro...🔥😎
@mhdrsh1073
@mhdrsh1073 Жыл бұрын
Experience Players Becomes Coach Bro😅
@bananao_memes
@bananao_memes Жыл бұрын
@@mhdrsh1073 thug 😂🔥
@gunapathan2107
@gunapathan2107 Жыл бұрын
6:38 உங்களுக்காவது உட்காரும் போது பேனா. நான் என்னோட நண்பனுக்கு கவராயம் வச்சேன்.
@ObitoUchiha-tr6xw
@ObitoUchiha-tr6xw Жыл бұрын
Yen?
@gunapathan2107
@gunapathan2107 Жыл бұрын
@@ObitoUchiha-tr6xw Summa vilayatuku
@lovechanneljm2002
@lovechanneljm2002 Жыл бұрын
தனிமை மட்டும் பிடிக்கும்..தனிமையில மட்டும் இருப்பேன்
@tharuk3113
@tharuk3113 Жыл бұрын
7:40 it's me
@madhivathaniveeravijayan5140
@madhivathaniveeravijayan5140 Жыл бұрын
அண்ணே உங்க வீடியோலயே இடைவெளி இல்லாம சிரிச்சுகிட்டே இருந்த வீடியோ இதான் செம்ம.... 😂😂😂😂😂😂😂
@jaitube5557
@jaitube5557 Жыл бұрын
4:35 macha unnala mudilana sollu yevalo venna na pandra 😚😚
@cathrinsanthi5568
@cathrinsanthi5568 Жыл бұрын
Cook with comali ku adutha stress buster yenaku unga channel than .... ❤️ Really felt happy .....nalla sirichitean intha video paathu ..... santhoshama erukean ipo after some stress.....Thank you for making happy
@patebateman5328
@patebateman5328 Жыл бұрын
Content illanu friends ah Content akkuna paru en thalaive😅😂😂😇❣️
@tharunyanjeevathas4790
@tharunyanjeevathas4790 Жыл бұрын
Who needs part 2? Best video on recent time 😂
@reemnaniyaz4608
@reemnaniyaz4608 Жыл бұрын
Ennoda nanban You .... Empty Hand...My happiness ....its all time...
@summaurutividu3420
@summaurutividu3420 Жыл бұрын
தலைவா உங்க வீடியோவை பார்த்து பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது தலைவா...nice ..என்னோட மன அழுத்தத்தை குறைக்கிறது உங்க வீடியோ தான் நண்பா..
@avinashvetrivel
@avinashvetrivel Жыл бұрын
Bro romba nalla aprm eppo romba sirichan unga rugged boy video aprm ithu endo fav bro . Keep rocking
@Suresh.1889
@Suresh.1889 Жыл бұрын
ரொம்ப டென்ஷனா இருக்குனு ஆபீஸ் டைம் ல உன் வீடியோ பாத்தேன்.... விழுந்து விழுந்து சிரிக்க வெசிட்ட.... 😂😂😂
@dineshkumar-ok3ix
@dineshkumar-ok3ix Жыл бұрын
Same to u🤣
@SURESHJAI1989
@SURESHJAI1989 Жыл бұрын
Nice I'm happy mood for after watching
@preciousprotector200
@preciousprotector200 Жыл бұрын
Quit the job.
@magicwings3212
@magicwings3212 Жыл бұрын
Enna work pandriga bro
@i_want_you_to_smile_today
@i_want_you_to_smile_today Жыл бұрын
@@preciousprotector200 Please go and Give him ur monthly Salary😂😂😂
@heart_hacker_-by6xi
@heart_hacker_-by6xi Жыл бұрын
எடிட்டர் அண்ணாவுக்கு வணக்கத்தை போடு 🔥🔥🔥
@KrishnaAnu07
@KrishnaAnu07 Жыл бұрын
13:00 🤣🤣🤣
@manjuraju6104
@manjuraju6104 Жыл бұрын
வேற லெவல் ...😂 சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣😂🤣
@skl-aimbot2201
@skl-aimbot2201 Жыл бұрын
Patient is a word Pasentu is an emotion
@dinithasayuranga
@dinithasayuranga Жыл бұрын
Anna's Videos are Always Vera Level Funny.😂 You are the Stress buster in my life. ❤️ from 🇱🇰
@mugilarasu914
@mugilarasu914 Жыл бұрын
Indha maari rugged friends kooda vazhntha natkala nyabaga paduthiyathuku nandri namba❤
@puspanathankarishnaa8732
@puspanathankarishnaa8732 Жыл бұрын
Always Vera level pa.😂😂😂 Sending lots of love from Dubai ❤️❤️❤️
@aaronramsay6255
@aaronramsay6255 Жыл бұрын
4:54 Jalsa Song Remix....😂😂😂. Thalaivan vibe mode'ku poyitapule.
@zodiac4334
@zodiac4334 Жыл бұрын
@emptyhand012scam mandi podum nabar😬
@thamizhan1693
@thamizhan1693 Жыл бұрын
5:04 antha bgm aaaaa 😌
@AJITHKUMAR-dj1dr
@AJITHKUMAR-dj1dr Жыл бұрын
Thalaivaa vera level verithanam marana mass siripu thaanga mudiyala Thalaiva 👏👏👏👌👌👌👌👌😂😂😂😂😂😂😂👌👌❤️❤️❤️❤️
@Just_Harish0
@Just_Harish0 Жыл бұрын
Bro Last speech Vara level ♥️♥️
@levihtkas6480
@levihtkas6480 Жыл бұрын
🔴நண்பா என்ன மறந்துட்டியா🔴 🟠talking tom🟠 version Vera level la இருக்கும் 😂
@dineshkanthkanth6667
@dineshkanthkanth6667 Жыл бұрын
13:42 Vera Leval தலைவா...... வேல மிச்சம்...
@karthikeyanps3395
@karthikeyanps3395 Жыл бұрын
Orey video nanbargal paththi semma 👌👌👌editing Vera level ⚡💙
@riyasahamed9792
@riyasahamed9792 Жыл бұрын
4:49 la vera level thala🤣
@Princessmedia3352
@Princessmedia3352 Жыл бұрын
உங்களுக்கு எப்படி நண்பர்களோ அதுபோல எங்களுக்கும் எங்களுடைய தோழிகள்தான் பெஸ்ட்💯💯💯💯
@RanjithKumar-oc3rh
@RanjithKumar-oc3rh Жыл бұрын
😂😂
@Ariadne4
@Ariadne4 Жыл бұрын
Nanbargal enpathu pothuppaal. Girls and boys both have best friends
@blackMAN_1.
@blackMAN_1. Жыл бұрын
😅😂😂
@sofiguna
@sofiguna Жыл бұрын
நண்பன்- நண்பி தோழன் -தோழி நண்பர்கள் : both boys'& girls
@Princessmedia3352
@Princessmedia3352 Жыл бұрын
@@sofiguna நண்பன் நண்பன்👈 தோழி தோழி👈🤩🤩🤩
@rathishrathish6596
@rathishrathish6596 Жыл бұрын
"Vera level originalave ennoda groupliyum irkkanuga"🔥😂😂😂😂😂😂😍😇🥰❤️
@PRAVEENKUMAR-ne6pp
@PRAVEENKUMAR-ne6pp Жыл бұрын
Nanbarrgala pathi potta entha video romba pudichirukku Anna🤩🤩🤩🤩
@WIZARD8WINGS
@WIZARD8WINGS Жыл бұрын
After long time Favourite channel kulla enter aaguren...Elankaathu veesuthe.... 🔥Thalaiva vera level fun😂😂
@mohammedmushad1761
@mohammedmushad1761 Жыл бұрын
0:35 டூ 1:10 அந்த ரியாக்ஷன் வேற லெவல் 💔😂
@fazlanahamedz7
@fazlanahamedz7 Жыл бұрын
11:59 to 12:06 💯 enga school layum ipdi paathirukken 🤣🤣🤣 🔥🔥
@kamalsathees1444
@kamalsathees1444 Жыл бұрын
Vera level video anna .....🔥🤗🤗🤗mass pannitinga❤❤❤❤🔥🔥
@srinisrini5099
@srinisrini5099 Жыл бұрын
Enna maranthu sirichi remba naal aachu Intha video sirikka vachuruchu Thanks thala😁
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila Жыл бұрын
நண்பா reality and expectation best frds1.குத்துனாது நண்பன இருந்தாலும்🤔 முதலே நாயே போலீஸ்லே பிடிச்சுக் கொடுக்கானும்.😂2.நண்பா என்னா புடுங்கிட்டிய ‌‌‌😁3.yeah frd pola yaaru machan(வருஷத்திலே நண்பன் தினத்திற்கு மட்டும் wish பண்ணுவ மத்தா நாளா இந்தா பொறாம்போக்கு கோமாக்கு போயிருவன்...😁
@vina6418
@vina6418 Жыл бұрын
உன்மையிலயே நண்பா இப்ப வர்ற காமெடி படத்த பாத்துகூட நான் இவ்வளவு சிரிச்சது இல்லை நன்றி நண்பா ❤️❤️❤️❤️
@user-if5ly1yt7j
@user-if5ly1yt7j Жыл бұрын
Sema vera leval nanba neenga konja nall unga vidio pakkuren all the best nanba👌👌👌👍👍👍🥰🥰💞🥰💞💞
@abdullahfa3740
@abdullahfa3740 Жыл бұрын
Video vera level thala
@Joy__boy__
@Joy__boy__ Жыл бұрын
0:48 nambikka dhrogam
@vetrieditz4377
@vetrieditz4377 Жыл бұрын
Thalaivar empty hand vera level 🔥🔥😂❤️🤟🏻💥
@Smilodonfatalis175
@Smilodonfatalis175 Жыл бұрын
1:32 me blasting this through my speakers right now
@lovelyakilan6776
@lovelyakilan6776 Жыл бұрын
Fake Friends tha athigama irukanga bro...🚶and unga videos elam super bro 🤩🤘 then ithu enaku favourite video bro..fake friends tha enaku naraya per irunthanga..athu enaku puriyavey 3years Achu bro... thanks 😊 for ur video nanba 🙌
@lawrence.a.premkumar
@lawrence.a.premkumar Жыл бұрын
16:27 - என்னபா பட்டுன்னு தீர்க்கதரிசியா மாறிட்ட...
@mageshbabu2696
@mageshbabu2696 Жыл бұрын
இவலோ பேசிடு கடைசில தத்துவதோடு முடிச்சிடிங்க 🤣🤣🤣🤣 Super 😀😀😀😀👍👍👍👍
@nagulansakthi8693
@nagulansakthi8693 Жыл бұрын
Magesha enna indha pakkam
@mageshbabu2696
@mageshbabu2696 Жыл бұрын
@@nagulansakthi8693 summa thaan
@gokulvikki1852
@gokulvikki1852 Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல வீடியோ
@magudeeswaris9119
@magudeeswaris9119 Жыл бұрын
Nalla concept I love it 😍😍 friends always best 😍🎉🎊💐💐 Vaalththukkal
@comalikhan
@comalikhan Жыл бұрын
காசு கேட்டால் நயா பைசா கூட தராத பிக்காலிகள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்🤗🙏💥
@boopathirock5645
@boopathirock5645 Жыл бұрын
Vera leval bro ❤️❤️😭💚💙💚
@spriya5334
@spriya5334 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@karthiop9779
@karthiop9779 Жыл бұрын
Aana indha visayathula naan kuduthu vechavan bro
@puppy5881
@puppy5881 Жыл бұрын
🤭🤭😂😅
@nirmalkumar71123
@nirmalkumar71123 Жыл бұрын
3:05🤣🤣😂
@xXHelsingGamingXx
@xXHelsingGamingXx Жыл бұрын
I used to live lonely and it sucked! Before all this I had an amazing friend named Kewal Sharma. We used to break this universe talking on science topics and philosophy! Life was awesome...
@gopalkrishnan4546
@gopalkrishnan4546 Жыл бұрын
Bro Romba Naal Kalichu Nalla SIRICHEN Thank you ❤️❤️❤️❤️❤️
@haiiprands4553
@haiiprands4553 Жыл бұрын
11:58 Thalaivaa...😂😂😂
@priya-wm8pg
@priya-wm8pg Жыл бұрын
Miss my school days and friends 😥sweet memorize 🤗thanks for this video 🙏💐❤
@s.v.guptha6589
@s.v.guptha6589 Жыл бұрын
12:04 nigalum 90s kid nu proff pannitale . 😁
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
இதெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்க சிரிப்பாக இருக்கும். பின் ஒரு காலத்தில் வயதான பிறகு நினைத்துப் பார்க்க நெஞ்சம் வலிக்கும்.
@jagsartchannel2390
@jagsartchannel2390 Жыл бұрын
@5:25 😆🤣naa ipditha chem lab la enaku sutta test tube ah thooki en frnd kaila vecha😈 Aana atha enga sir paathutaru😂😅
@prabhap8265
@prabhap8265 Жыл бұрын
Video semma 👌👌👌 super....sirichite irunthen 😀😀😀
@ranjith7822
@ranjith7822 Жыл бұрын
neenga panna vdola idhuladha romba siriche thanks buddy🤗
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila Жыл бұрын
Best frds.நண்பா இந்தா 5 நிமிஷத்திலே வர டா சொல்லுவன். ஆனா 3 மணி நேரம் கழிச்சு thane வருவான்.🤭
all my friends are toxic... Ep 03 | Tamil
16:28
Empty Hand
Рет қаралды 1,1 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 519 М.
INSTAGRAM REELS CRINGE TROLL | TRENDING ATROCITIES | MEME STUDIOS
8:42
ROTHA REELS 4.0 || Nikhil || 301 Diaries
14:50
301 Diaries
Рет қаралды 1,1 МЛН
Vadakku Rail Paavangal | Parithabangal
13:12
Parithabangal
Рет қаралды 12 МЛН
Cậu bé tốt bụng khi có người anh tốt | 111
1:01
Ông Lùn Vlog
Рет қаралды 6 МЛН
Cậu bé tốt bụng khi có người anh tốt | 111
1:01
Ông Lùn Vlog
Рет қаралды 6 МЛН
Оказался НЕНУЖНЫМ и Его БРОСИЛИ🐶💀
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 2 МЛН