No video

Always housefull !!! | VELLORE 's favourite restaurant near old bus stand

  Рет қаралды 121,750

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Address
Old Bypass Road, Thottapalayam, near old Bus Stand, opposite to Jalakandeswarar fort temple, Vellore, Tamil Nadu 632004
Google maps
goo.gl/maps/4d...
_______________________________________
Padavedu Renugambal Amman temple gurukkal contact number:
Mr. Dharanidharan: 9626793445
---------------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZfaq channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#Vellorefoodreview #alankar #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 197
@kavikalidasskavikalidass5330
@kavikalidasskavikalidass5330 Жыл бұрын
வேலூர் காரன் யாராவது இருக்கீங்களா 👍
@Asma_begum_1626
@Asma_begum_1626 Жыл бұрын
I am also vellore from Sathuvachari 😊
@karthikeyana35
@karthikeyana35 Жыл бұрын
Chennai la en en friends enaku peru Velloraan nu vechitaanga.. My dad is fan of Alankar cofee
@mathivijimathi7228
@mathivijimathi7228 Жыл бұрын
Me also from thorapadi
@RaghuRaghu-vw4js
@RaghuRaghu-vw4js Жыл бұрын
I am also, Infact i was there from the day it started..
@ShivaprasadMysore
@ShivaprasadMysore Жыл бұрын
Palace hotel.. Ippo illaya.. Appo athu than no. 1. Idli sambar 👌 appuram.. Hotel Susheel, Hotel Khanna for special veg meals.. 👌
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
வேலூர் மாநகரத்தில் இந்த அலன்கார் ஹோட்டல் இன்றைக்கும் no 1. அதே போல சித்திரை மாதத்தில் புஷ்பப்பல்லாக்கு மிக மிக பிரபலம்
@jamburajan9274
@jamburajan9274 Жыл бұрын
நமஸ்தே ‌ஜீ. வணக்கம் அருமையான ஜலகண்டேஸ்வரர் ஆலய கோபுரம் தரிசனம் மிகவும் அம்சம் . அருமையான கோசாலை பசுத்கள் மற்றும் கன்றுகள் அற்புதமான சகுனம். முதன் முதலாக வேலூர் மாநாகரில் இருந்து அருமையான சைவ போஜனம் அலங்கார் உணவகத்திலிருந்து மிகவும் அபாரம் வித்யாசமான சுவையில் இனிப்பு கொழுக்கட்டை ரவா இட்லி வெஜிடபிள் பொங்கல் முரு முரு ரவா தோசை ஆகியவற்றை அருமையாக ரசித்து ருசித்து அதன் சுவையை தெளிவாக எடுத்துக் கூறி அனைவரும் விரும்பி சாப்பிடும் படி செய்தது மிகவும் அருமை உங்களுக்கு மிகவும் பிடித்த மான வெள்ளை நிற தேங்காய் சட்னி கண்கொள்ளா காட்சி சூப்பரான இரவு ஆகாரம் மிகவும் அருமை யாக உள்ளது. படவேடு ரேணுகா தேவி அம்பாள் ஆலய அர்ச்சகர் திரு. ஜனனிதரன் அவர்கள் கோவில் அம்பாளின் மகிமையை எடுத்து கூறி உரையாடியது மிகவும் அருமை. தன்னால் வாய் பேச முடியாத சூழ்நிலையிலும் வருகின்ற மக்களுக்கு பணி செய்து வரும் உணவக ஊழியர் அன்பு சகோதரர் திரு ரவி.அவர்களைமனதார வாழ்த்துகிறேன். வேலூரின் தொடக்கம் வெற்றி மரம். வாழ்த்துக்கள் சகோ நன்றி வணக்கம்
@user-zf3ck2pi6o
@user-zf3ck2pi6o Жыл бұрын
சுவையான உணவை சாப்பிட்டுக் கொண்டே ஒரு செயலை செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல. அதையும் தாண்டி தங்களது நேர்காணல் என்பது அவசியம் பாராட்டத்தக்க முயற்சி. எனக்குப் பிடித்த நாவூறும் சைவ வேட்டை... படம் பிடித்த மகனாருக்கும் என் அன்பு வாழ்த்துகள் மனோஜ் சார்.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
உன்னிப்பாக கவனித்து இது போல எங்களை வாழ்த்துவது எங்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. மிகவும் நன்றி 🙏😃
@user-zf3ck2pi6o
@user-zf3ck2pi6o Жыл бұрын
வாழ்வோம்! வாழ்விப்போம்!! பேரன்பும், பெருமகிழ்வும், மிக்க நன்றியும் சார்.
@vajravele9060
@vajravele9060 Жыл бұрын
நானும் இந்த ஓட்டலுக்கு போய் இருக்கிறேன் சாப்பாடு டிபன் எல்லாம் நல்லாயிருக்கும் நன்றி சார்
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Жыл бұрын
நல்ல ஹோட்டல். பஸ் ஸ்டாண்டில் அருகில் இருப்பதால் கூட்டம் அதிகம். நல்ல நிர்வாகம். கண்டிப்பாக சாப்பிட நல்ல இடம். நான் வேலூர் வாசி
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
Your presentation is extremely appreciated and amazing 🙂 particularly about reangambal temple near padavedu which is helps public for their prathar thanai and other
@chandasekarchandasekar8947
@chandasekarchandasekar8947 Жыл бұрын
Vellore our areaya 😍😍😍😍
@neelakantanm9157
@neelakantanm9157 Жыл бұрын
When I am moving from Bangalore to thiruthani, Chennai and kanchi I will visit this restaurant without missing. Here all the items are very good. Prices are little high. In the Bangalore to Chennai highway near Rathnagiri same Hotel is there you can have same items and in noon you can have Lunch. Both places are very nice and clean and hygienic
@PromoPriyan
@PromoPriyan Жыл бұрын
Th
@magendralingam7501
@magendralingam7501 Жыл бұрын
Happy to see vegeterian food presentation from vellore. Your explanations are of good quality food looks good and nice.
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 Жыл бұрын
Nice 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏
@anupamsooda6513
@anupamsooda6513 Жыл бұрын
One of my Favourite, the taste of boost in this restaurant is unique, you won't get that taste any where else
@simonprostho
@simonprostho 2 ай бұрын
Good job..there are many spots in vellore
@Balkisjourney
@Balkisjourney Жыл бұрын
Hello sir Iam from Ambur Vellore district Vellore kitchen, Amma biriyani, jothi biriyani shops nalla irukum sir…unga reviews super sir
@rockyuvan6.084
@rockyuvan6.084 11 ай бұрын
நீங்க சாப்பிடற விதம்.... விளக்கமா சொல்ற விதம்... எல்லாமே உங்களை ஒரு குடும்பத்துல ஒருத்தராதான் பார்க்க தோணுது ரொம்பவே யதார்த்தம் வாழ்க வளமுடன்❤🎉
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி 😃🙏
@renu7246
@renu7246 Жыл бұрын
En native vellore tha katpadi, na ipo chennai la iruka, but food nu vandhuta yenaku enga oor vellore tha best nu solluven, briyani parrota ada yen oru veg meals sapdanum na kuda en oor la tha yenaku sapda pudikum. I luv ❤my vellore.
@sriganeshh
@sriganeshh Жыл бұрын
Long bazaar ல oru hotel இருந்தது..the same management had one more at CMC signal by name Palace Cafe... No idea whether they are still there. Also one at Anna Kalaiarangam opp street was there. Next to Police Station...Hotel Karpagam or something .... Beautiful & Wonderful City....did my schooling from Voorhees HSS.
@gbmadvocatenotary.8662
@gbmadvocatenotary.8662 Жыл бұрын
Palace cafe இருக்கு
@shafeeaejaz2823
@shafeeaejaz2823 Жыл бұрын
Palace cafe shifted to next building but become very small In long bazaar Mani's cafe still running
@shafeeaejaz2823
@shafeeaejaz2823 Жыл бұрын
Next to police station there was kalpana hotel now it closed
@sriganeshh
@sriganeshh Жыл бұрын
@@shafeeaejaz2823 Nathan tailor க்கு எதிரில்...may be ...I did my schooling in 80s. Mani cafe near to one Bakery...? It was my friend's hotel. Palace was his periyappa's. They had one medical shop also ( bharat medicals) in long bazaar. Lovely city 🙏
@oComics
@oComics Жыл бұрын
காணொலி பதிவு செய்வதினால், அதிக தடவை சட்னி வைத்தார்கள் என அந்த சட்னி வைக்கும் ஸ்பூன் அளவை பார்த்தால் தெரிகிறது. பொதுசனமாக நாம் சென்றால், இரு தடவை அந்த ஸ்பூனில் வைத்த சட்னியை ஒரு விள்ளலில் சாப்பிட்டுவிடலாம்.. .சாம்பார் கிண்ணமும் மிக மிக சிறியதாக இருந்தது போல் காணொலியில் கண்ணில் பட்டது...
@vasanthkumar5743
@vasanthkumar5743 5 ай бұрын
வேலூரில் நிறைய தரமான உணவகங்கள் உள்ளன, படைவீடு கோயில் எங்கள் குலதெய்வம், வருடம் 3 முறை சென்று வருவோம், மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 5 ай бұрын
அந்த உணவகங்கள் என்ன என்பதை பதிவிடுங்கள்
@shafeeaejaz2823
@shafeeaejaz2823 Жыл бұрын
Feeling happy as vellorian
@techhindustan5174
@techhindustan5174 Жыл бұрын
Welcome to Vellore ❤️❤️❤️
@kamalakkannanjayaraman117
@kamalakkannanjayaraman117 Жыл бұрын
Please eat curry leaves. It’s very healthy. Kids are watching your videos and they will also follow the same. This is my humble request. Kannan from Brisbane
@kavithakavitha1425
@kavithakavitha1425 Жыл бұрын
U missed thakali Pongal there.exellent taste
@Madan794
@Madan794 Жыл бұрын
Sir My Native Vellore I love 💕 Vellore
@revathivenkatesh6740
@revathivenkatesh6740 10 ай бұрын
super. brother very nice experience. my native
@yoyovicky283
@yoyovicky283 Жыл бұрын
Must try in vellore Amma briyani Thambi briyani Shimla juice Kaja Bai 65 Raja theatre - muta semiya
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Pongal and rava dosai super
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 Жыл бұрын
இந்தக் கடையில் நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன் நன்றாக இருக்கும் இவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து அரிசியை வரவழைத்து செய்வதாக சொல்கிறார்கள் இந்த ஊர் மக்கள்
@Vijay-jm7py
@Vijay-jm7py Жыл бұрын
Wow what a great vegetarian food of the world
@MMB135
@MMB135 Жыл бұрын
Sir...your video is very useful sir. Thank you. Recently i stayed at vellore and had my tiffin items in Alanger hotel based on your review. Really its excellent. thank you. 🙂
@pavithrapanneerselvam1076
@pavithrapanneerselvam1076 Жыл бұрын
Superb Presentation. Thank you so much . I feel so happy. I feel like heaven.
@SamA-jw1pb
@SamA-jw1pb Жыл бұрын
In Bangalore, for Rava Idli typically they serve Saagu - like Veg Kurma
@PLakshmiPLak
@PLakshmiPLak Жыл бұрын
My favorite hotel. Super jais
@anandraja5496
@anandraja5496 Жыл бұрын
மனோஜ் ப்ரோ வணக்கம் புட் சேனல் நமது நாட்டிலேயே நீங்கள் தான் பஸ்ட் லிமிடெட் பனானா லீப் லிமிடெட் வாழ்த்துக்கள்
@kannanramamurthy2666
@kannanramamurthy2666 Жыл бұрын
My native place is Vellore district. Very nice to see your videos
@viswanatha8637
@viswanatha8637 Жыл бұрын
I liked ur explanation sir. I am from Bangalore n residing near vidyarthi bhavan area.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
விலை கொஞ்சம் கூட என்றாலும் தாராளமாக கொடுக்கலாம். அந்தளவுக்கு தரமான சுவையான உணவு.
@anupamsooda6513
@anupamsooda6513 Жыл бұрын
Morning Pongal is a must have breakfast in the morning
@ushabala9615
@ushabala9615 Жыл бұрын
I am already feeling hungry and you are making me starving 😅
@saisanav
@saisanav Жыл бұрын
Super sir Very nearer to my place Walajapet If possible you try Makkan Beda sweet at Arcot Chettiyar Mittai Kadai, Arcot
@premrpm
@premrpm Жыл бұрын
14:06: Manoj kumar mind voice enna kuru kuru nu kurukal parkarrau. Naama entha vambu thinamum pogala 😀
@maheshbharath9846
@maheshbharath9846 Жыл бұрын
Welcome to vellore sir. Its a nice restaurant and tastes good. Pure veg restaurant
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 Жыл бұрын
Iam vellore ...vellore la road side thalluvandila kuda food supera irukkum...kanna hotel also best one
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
பழைய பஸ்டாண்ட் அருகில்(அலங்கார் ஹோட்டல் பின்புறம்)"அம்மா பிரியாணி"மாடிக் கட்டிடத்தில் உள்ளது.Pl.experience.
@prakashs844
@prakashs844 Жыл бұрын
Amam vellore la famous amma biriyani....
@saraswathichinna2121
@saraswathichinna2121 Жыл бұрын
yes amma biriyani is also good
@lalithan1372
@lalithan1372 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்க தயவில் நல்ல விருந்து.வாழ்த்துக்கள்
@saraswathichinna2121
@saraswathichinna2121 Жыл бұрын
sir super sir enga oorukku vanthurukeenga niraya places niraya foods ellam enga oorula irukku enjoy pannunga- pakathula Gudiyattam vanga jeenath briyani romba famous enga oorula u must try - alankar is my favorite hotel
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Rajnikanthum rava idlyum 😀😀😀😀🤣🤣😂😂semma bro
@priyasrikanth7703
@priyasrikanth7703 Жыл бұрын
Your videos getting interesting.exploring different vegetarian foods which is appreciated.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Glad to hear that
@poongodhaip994
@poongodhaip994 Жыл бұрын
My family favorite hotel, Tnq anna
@sumugansumugan9544
@sumugansumugan9544 Жыл бұрын
Welcome back to Vellore sir, Happy to hear your childhood memories in Vellore Vellore has got unique tastes but many old hotels have got closed and few old hotels couldn't run successfully, now Darling group of hotels ( Alankar, Aryas (pure veg,) Namma vedu Non veg, Thendral tea shop ) predominantly having branches across Vellore and maintaining the taste 👍 Try veg spl meals in hotel kanna / Golden temple divine cafe You could try signature bakery items in oldest bakeries of Vellore, DVP, ASA Dawn New trendy bakeries Darling / Shanthi / Chocolate cakes etc Sweets Anukutty vilas / Bombay Anandha Bhavan ( 100 years old shop ) / Anandha Jothi Sweets Non Veg Amma Biriyani / Jothi Biriyani, Vellore kitchen ( try morning non veg breakfast ) , hundred heritage, namma vedu, Vellore delicacy and more restaurants near VIT Mubarak beef biriyani old bypass road / Virthumpet Siva Shop Semiya chops Street foodsv of Vellore Evening special Chicken pakoda with semiya, muttai semiya, meen semiya its an unique street food Chitra coffee bar /Ram's coffee bar/ Thendral coffe shop / Famous coffee bar, ultimate place for evening snacks and Tea / Coffee
@haasiniraja2711
@haasiniraja2711 Жыл бұрын
Sir, இன்னும் பேலஸ் ஹோட்டல் இருக்கிறதா?. 1990-93 களில் பேலஸ் ஹோட்டலில் சாம்பாரில் மிதக்கும் இட்லி சாப்பிட்டு இருக்கிறேன்
@sumugansumugan9544
@sumugansumugan9544 Жыл бұрын
@@haasiniraja2711 Old management has sold it, now its been owned by another management lost it charm Signature sambar idly is the unique identity of Palace cafe, they are relatives of Chennai's Ratana cafe seems coz this unique taste sambar idly was available omly both this hotel in back in 90's
@bkmaxentertainment9559
@bkmaxentertainment9559 Жыл бұрын
Superb
@ShivaprasadMysore
@ShivaprasadMysore Жыл бұрын
Hotel Susheel. Opp. Cmc ippo illaya? Then Arya bhavan near raja theatre??
@sumugansumugan9544
@sumugansumugan9544 Жыл бұрын
@@ShivaprasadMysore Yes susheel is still functioning lost it's old taste, but you could see the crowd , Still Aryas is their near raja thetre
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Rava idly sema bro
@elangomass
@elangomass Жыл бұрын
True andha Anna romba famous Inga 👍👍👍👍nalla type
@selvatamil3466
@selvatamil3466 Жыл бұрын
Ungala la enagu romba pudigum anna 💐💐💐💐💐
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Thank you very much for your kind words 🙏😃
@gowrigowri9466
@gowrigowri9466 Жыл бұрын
Renugambal than engal kula theivan manoj sir.. Very famous temple between nearby people.
@bamboozahazza4442
@bamboozahazza4442 Жыл бұрын
One of the best hotels in vlr. Esp their meals
@ganesanlochana3893
@ganesanlochana3893 Жыл бұрын
Go to ganesh bhawan very near to alankar. Ragi dosa and fresh idiyappam available. Your favorite amma biryani. Near old bus stand. Enjoy. All the best
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Will try
@mariyappanmari9966
@mariyappanmari9966 Жыл бұрын
Super bro 😘😘
@ManiSiti
@ManiSiti Жыл бұрын
வேலூரில் பாரம்பரிய உணவுகள் உள்ள ஓட்டல்களில் ரீவியு போடுங்கள் நன்றி 👍👌👏
@deepikaasai266
@deepikaasai266 Жыл бұрын
அருமையான பதிவு
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Super manoj sir. Nice review.
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
சிறுவயதில் ஓடி பிடித்து விளையாடி நிலம் வேலூர் தென்னைமரகாரன் தெரு மறக்க முடியாதது டிஏபி பேக்கரி கேக் அன்னு குட்டி பூசணிக்காய் அல்வா சூப்பர்
@Raam12
@Raam12 Жыл бұрын
Excellent Video as usual. ! :D There is one more excellent Veg restaurant named Alankar near Ratnagiri which is on the way to Chennai near highway , where the taste and hygiene is good. Both of these are of same group ?
@kibh14
@kibh14 Жыл бұрын
S same
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Yes, both are same
@sureshkoranath1051
@sureshkoranath1051 Жыл бұрын
നിങ്ങളുടെ വീഡിയോസ് എല്ലാം സൂപ്പർ
@BBiju-iw4uo
@BBiju-iw4uo Жыл бұрын
Sema video bro., recently u are giving different contents ... 🔥🔥🔥🔥
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Thank you so much 😀
@beengandhis8313
@beengandhis8313 Жыл бұрын
Sir i am native vellore and i am watching regularly your programs it's very nice but your missing so many places that's good hotels and mess here in vellore. Show vellore also good place to eat good biryani hotels and veg hotels. God bless you. and my great advice show good things about God also.
@rajeshjain8365
@rajeshjain8365 Жыл бұрын
Thank you monaj sar🙏🙏
@vinnammi
@vinnammi Жыл бұрын
Excellent sir 👍
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
50 வருடம் முன் கிரௌன் தியேட்டர் பக்கத்தில ஒட்டினாபோல ஒரு சின்ன ஓட்டல் ஒரு ஐயர் நடத்தி கொண்டிருந்தார்..சிறு எளிமையான ஓட்டு/ஓலை வீடுதான்..ஆனால் இட்லி வடை காலங்கார்த்தால சூப்பரா இருக்கும்.. மெயின் பஜார்ல ஒரு வீட்டு திண்ணையில மாலை 4மணிக்கு ராயர் கரம் பகோடா பொட்டலம் போடுவார்..7-8மணிக்கு காலி ஆகிடும்...DVP bakery சூப்பரா இருக்கும் பொரை,பட்டர்,தேங்காய் பிஸ்கட்...பாம்பே ஆனந்த பவன் ஸ்வீட்டும் காரமும் சூப்பரா இருக்கும்.. எங்க அம்மா வழி தாத்தா ஊர்...சிறு வயது நினைவுகள்
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
படிப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது சார் 🙏😃
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Жыл бұрын
Welcome to rayal Vellore ❄️❄️❄️
@senthilkumarsubramanian3178
@senthilkumarsubramanian3178 Жыл бұрын
Hi sir Nathan hotel outlet video shut panapa pesunana video super reshi 👍🙏
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Manojji ur review of Alankar restaurant veg restaurant of Vellore is classy n i like it way to go. I know it's a very busy srea
@balajagadeesan974
@balajagadeesan974 Жыл бұрын
Thank you sir, one more good vegetarian hotel review from BLU.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
My pleasure
@sureshshanmugam1041
@sureshshanmugam1041 Жыл бұрын
Vellore kanna hotel is must popular restaurant
@kibh14
@kibh14 Жыл бұрын
Thakali pongal ll b so nice there
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
Vera level vlogs
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 Жыл бұрын
Though not a fan of vegetarian tiffen, I enjoyed viewing your explanation while eating
@truthseeking6611
@truthseeking6611 Жыл бұрын
Periya pudungali!
@rajeshjain8365
@rajeshjain8365 Жыл бұрын
Super hotel of vellore 👍🙏🙏😊
@juice2u385
@juice2u385 Жыл бұрын
Welcome to Vellore Anna
@sathishkumar-ix1oy
@sathishkumar-ix1oy Жыл бұрын
Bangalore. Senthoor coffee video podunga
@nirmalar6834
@nirmalar6834 Жыл бұрын
Hotel Kanna officers line ,vellore
@selvatamil3466
@selvatamil3466 Жыл бұрын
Thanks Anna
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Mass sir🖖
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 Жыл бұрын
Fantastic🤘😝🤘
@Brinda87
@Brinda87 Жыл бұрын
Thakkali pongal semaya irukum next time try panni parunga
@balaboxer6842
@balaboxer6842 Жыл бұрын
Super bro
@gokulkrishnan7588
@gokulkrishnan7588 Жыл бұрын
Must try, Amma biryani old bus stand
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Coming up next in our channel ☺️
@DVS3955
@DVS3955 Жыл бұрын
vellore kitchen and nammaveedu
@kendrickpeter1445
@kendrickpeter1445 Жыл бұрын
Kindly request to try Korean foods that will be awesome bro .
@ravichandrankrish3141
@ravichandrankrish3141 7 ай бұрын
Why are u removing the curry leaves and keeping it aside?
@jvjv6332
@jvjv6332 Жыл бұрын
Ayya vannakam , enna vegku maritingala
@RajKumar-mw5ob
@RajKumar-mw5ob Жыл бұрын
I love my district vellore
@kavishsoorya5282
@kavishsoorya5282 Жыл бұрын
In vellore try China town : julienne chicken and julienne fish
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 Жыл бұрын
Once upon time ok now .........
@kumaravelm1698
@kumaravelm1698 Жыл бұрын
Welcome bro vellore
@shankarsridhar2402
@shankarsridhar2402 Жыл бұрын
Super
@sarathkumar7883
@sarathkumar7883 Жыл бұрын
Vellore ❤️
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Super video sir
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Keep watching
@sarath495
@sarath495 Жыл бұрын
Super anna
@user-mg3il6mm1q
@user-mg3il6mm1q Жыл бұрын
Welcome to Vellore ana
@mathivadanansakaramallur2945
@mathivadanansakaramallur2945 Жыл бұрын
You should have a different food combination is special in Hotel Alankar Vellore.Always busiest Hotel.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,3 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Non-Veg Feast In Banana Leaf | Namma Veedu @ Vellore | Irfan's View
23:32
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00