ஞானம் அடைந்தவரின் அடையாளம் என்ன? - BK Saravana Kumar

  Рет қаралды 14,057

B.K.Saravana Kumar

B.K.Saravana Kumar

2 жыл бұрын

To join as a member: / @bksaravanakumar
For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
Full Murli: www.babamurli.com
For Full Murli:
• Tamil Murli - Raja yog...
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
English Murli: • English murli
Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
Tamil Murli Churning videos
• Tamil Murli Churning v...
Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
Raja yoga Telugu videos
• Raja yoga Telugu
Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
#bksaravanakumar #tamilmurli

Пікірлер: 76
@sivasiva-rn2cb
@sivasiva-rn2cb 2 жыл бұрын
கலியுகம் ஒரு பென் துறவறம் செல்லும் நிலையில் மனம் செல்கிறதே...இழப்பதற்கு ஏதும்இல்லை...ஏற்றுக்கொள்ள ஏதும் இல்லாநிலையில் மனம்...இறைவனின் பிள்ளையா... வாழவே ஆசை....🙏🙏🙏🙏
@healthtipstamil5272
@healthtipstamil5272 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி பிரதர். ஓம் சாந்தி! தங்களின் சேவைக்கு நன்றிகள்!!
@pkaliraj3821
@pkaliraj3821 2 жыл бұрын
கண்ணமூடி கண்ட கனவே 😇 பலஜென்மம் தாண்டி வந்த உறவே😁
@Manikandan-zv8yv
@Manikandan-zv8yv 2 жыл бұрын
ஓம் சாந்தி அண்ணா சிவ பாபாவின்,ஞானம் மட்டுமே மனதுக்குள் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும் ஆத்மா தூய்மையாகும் உங்கள் வீடியோ மிகவும் தெளிவான விளக்கம் ஞானதைபற்றி அழகான பதிவு சூப்பர் அண்ணா வாழ்த்துகள் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி
@sureshkumar5385
@sureshkumar5385 2 жыл бұрын
🌹🌷💐ஓம் சாந்தி பிரதர் தேங்க் யூ பிரதர் இந்த ஞானத்தை எடுக்கும் ஒவ்வொரு பீகே சகோதர் ஆத்மாக்கள் தினமும் ஒரு முறையாவது இந்த வீடியோவை பார்க்க வேண்டும்🙏🙏🌹🌷💐
@geetharamesh9913
@geetharamesh9913 2 жыл бұрын
Omshanthi Shivbaba Omshanthi Brother SATYUG MAHARAJ SARAVANAKUMAR:) your videos so v.good and true
@kalaiselvir6688
@kalaiselvir6688 2 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர் 🙏🔥 உங்கள் பேச்சுக்கள் மிகவும் இனிமையாக உள்ளது. அஞ்ஞானத்தை போக்குவதாக உள்ளது. தெளிவாகவும் உள்ளது. தேவாரம் திருவாசகத்தில் எனக்கு ஒரு டவுட் உள்ளது. பாபா எந்த வேத சாஸ்திரங்களையும் நீங்கள் படிக்க வேண்டாம். மனிதர்களுக்கு விவேகம் இல்லை. ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானம் இல்லை அதில்.நான் கூறுவது சத்தியம். எனவே என் வழியை மட்டும் பின்பற்றுங்கள். நான் வேத சாஸ்திரங்களின் சாரத்தை உங்களுக்கு தருகிறேன். என்று குறிப்பிடுகிறார். நான் திருவாசகம் தேவாரம் படித்ததால் அதில் துன்பம் நீங்கும் என்று தேவாரத்தின் கடைசி வரையில் ஒவ்வொரு தேவாரத்திலும் அதன் பலன்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் நன்மை நடக்கும் என்று தோன்றுகிறது. உடனடியாக பலன் கிடைக்குமோ என்று தோன்றுகிறது. பாபா சொல்வது சரிதான் என்றாலும். வெறும் ஞானத்தை யோகத்தை மற்றும் பண்ணினால் நம்முடைய துன்பங்கள் தலைக்கு மேல் அதிகமாக இருக்கும் போது இந்த தேவாரம் திருவாசகத்தை படித்து உடனடியாக துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது இயல்பாக. ஆனால் பாபா என்வழி படி நடந்தால் மட்டும் போதும் நான் சொல்வதை மட்டும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். உங்களின் தெளிவான விளக்கம் எனக்கு தேவைப்படுகிறது. விளக்கம் அளியுங்கள். நன்றி சகோதரரே.
@shekerbkgs606
@shekerbkgs606 2 жыл бұрын
OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI angels Good morning BABAAA. OM SHANTHI angels thanks so much baba BABAAA. Thanks brother it's timely advice for me brother, thanks a lot baba
@babababababababa989
@babababababababa989 2 жыл бұрын
Om SHANTHI thank you baba
@bagavathia6820
@bagavathia6820 2 жыл бұрын
ஓம் சாந்தி அண்ணா நீங்க ஞானி அஞ்ஞானி difference சொன்னீங்க உண்மையில் அனுபவபூர்வமான உண்மை அண்ணா எனக்கு சின்னதா தப்பு பன்னா கூட மனசு ரொம்ப உறுத்தும் ஞானம் கிடைப்பதற்கு முன்னால் இது தப்பு என தோன்றாது .... சரியான நேரத்தில் சிவ பாபா உங்கள் மூலமாக இந்த வீடியோவில்என் ஆத்மாவுக்கு பதில் கொடுத்திருக்கிறார் நன்றி அண்ணா ஓம் சாந்தி 🙏🏻
@priyariya7250
@priyariya7250 2 жыл бұрын
Same... 🙏🏻
@nagarajnagaraj2248
@nagarajnagaraj2248 2 жыл бұрын
@@priyariya7250goodnight
@priyariya7250
@priyariya7250 2 жыл бұрын
@@nagarajnagaraj2248 good nit
@bhuvanhealer7999
@bhuvanhealer7999 2 жыл бұрын
Omm shanthi my BABa
@mohdfirdozkhan900
@mohdfirdozkhan900 2 жыл бұрын
Thanks Bro❤❤❤
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 2 жыл бұрын
Om shanti brother 🙏
@shaminichandrakumar4297
@shaminichandrakumar4297 2 жыл бұрын
இறைவன் பல வழிகளில் மனிதர்களை வழிநடத்துகிறார்.. பரமார்த்த சிந்தனையே ஆன்மாவை கர்மாவிலிருந்து விடுவிக்கும். ஓம் நமசிவாய. ஓம் சாந்தி.
@sheikmydeen1545
@sheikmydeen1545 2 жыл бұрын
Omsanthi anna❤❤❤
@thavamnayaki7438
@thavamnayaki7438 2 жыл бұрын
வணக்கம் நன்றி
@MrShivan_sk
@MrShivan_sk 2 жыл бұрын
Samy nadakratha apadiyea soldteenga,,. Romba nandri...
@malinikannan2889
@malinikannan2889 2 жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏 100% True. Thank you so much 🙏🙏🙏 Om shanti 🌹🌹🌹
@priyariya7250
@priyariya7250 2 жыл бұрын
Om Shanti 🙏🏻🙏🏻🙏🏻
@bkvindhan2184
@bkvindhan2184 2 жыл бұрын
மிக சிறப்பான சரியான விளக்கம். தூண்டில் மண்புழு..... மிகவும் பயன் மிக்க விடயங்கள். மிக்க நன்றி வாழ்த்துக்கள்....... புனிதப்போர்.... எத்தனை அடர்த்தியானது.... மகாயுத்தம்... ஜடம்... கோடி அர்த்தங்கள்... ஞானி... ராஜரிஷி...
@ramchandran3130
@ramchandran3130 2 жыл бұрын
Omshanthi
@murugann7836
@murugann7836 2 жыл бұрын
Omshanthi thank you baba thank you anna good morning
@Ssg549
@Ssg549 2 жыл бұрын
OmShanti OmShanti OmShanti BaBa Thanks BaBa Loves You BaBa MySweet Sweet Sweeet BaBa OmShanti OmShanti OmShanti BaBa
@sadanandamsivagnanam5980
@sadanandamsivagnanam5980 2 жыл бұрын
Vanakkam ayya
@manikandan-fw4xr
@manikandan-fw4xr 2 жыл бұрын
Ohm shanthi brother
@SandhiyaPalanivelu-tq6nd
@SandhiyaPalanivelu-tq6nd 5 ай бұрын
Om shanthi🌹🙏
@radiantrust6365
@radiantrust6365 2 жыл бұрын
என்கதை ..... பெருங்கதை . .ஆயிமாயிரம் கதைகண்டேன் ... கண்மூடி கண்திறந்து... முதல்கதை வேரானது .. முடிந்தகதைசருகானது இடைகதை விதையானது... என்கதையில் வேர்நிலையானது யாருமே அறியாதது...இடைகதை மேலோட்டமானது முடியும்கதை இறையன்புடையது... மரமானஎன்வாழ்வு எதிர்பார்பில்லாதது தென்றலில்தவழ்ந்து காற்றில்மிதந்து புயலில் சிக்கி துன்பமழையில் நனைந்து அனுபவஆற்றில் ஓடி கடலில்கரைந்து தூய்மையான ஆண்மாவாக மேலேசெல்வது..... கதைமுடிந்தது....காலம்சொன்னது...அன்பை உணர்ந்ததுஞானம் பிறந்தது அறிவுமறைந்தது ... ஆண்டவன்ஆண்டது அதன்பாதம்சேர்ந்து... .முற்றும்துறந்தவன் பற்றுஅற்றவன் ... முடிவைதெரிந்தவன் முற்றும்துறந்தவன்... பிரபஞ்சத்திற்கு நன்றி..
@rukkumanimani9840
@rukkumanimani9840 2 жыл бұрын
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️om santhi ungal.sevaiku🙏🙏🙏
@rengasamy5844
@rengasamy5844 2 жыл бұрын
Sir எறும்பு உதாரணம் அருமை நன்றி
@senthupalaki8726
@senthupalaki8726 Жыл бұрын
நன்றி கடவுளே
@gopitvr709
@gopitvr709 2 жыл бұрын
ஓம் சாந்தி 🙏🙏🙏 அருமையான பதிவு நன்றி ஐயா
@SandhiyaPalanivelu-tq6nd
@SandhiyaPalanivelu-tq6nd 3 ай бұрын
Om shanthi 🎉🎉
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர்
@shinchanlover1898
@shinchanlover1898 Жыл бұрын
ஓம் சாந்தி 🙏 நன்றிகள் கோடி அண்ணா 🙏
@malavikasrinivasan1381
@malavikasrinivasan1381 2 жыл бұрын
Om shanthi tq brother nice information om shanthi
@sureshkumar5385
@sureshkumar5385 2 жыл бұрын
ஓம் சாந்தி🌹🌷💐
@pathamavathiramrattan7035
@pathamavathiramrattan7035 2 жыл бұрын
Om shanti,super explained, tq Guru
@mgeetha623
@mgeetha623 2 жыл бұрын
Thank you brother
@sweethome55baba33
@sweethome55baba33 2 жыл бұрын
Excellent bro 🙏 Om shanti 🙏
@vijilakshmi1438
@vijilakshmi1438 2 жыл бұрын
OM shanthi baba OM shanthi brother Good night baba💐💐💐💐💐
@Chlmmmmmmmmmmm
@Chlmmmmmmmmmmm 2 жыл бұрын
Om shanthi bro 🙏
@jayakrishnas3793
@jayakrishnas3793 Жыл бұрын
ஓம் சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி
@kannanshivam5348
@kannanshivam5348 Жыл бұрын
சூப்பர் சிவம் சுப்பர் சீவம் 100,10000
@gomathis9019
@gomathis9019 2 жыл бұрын
Thanks anna
@abinayasiva5040
@abinayasiva5040 Жыл бұрын
Really very best video.
@vaijayanthisuresh8797
@vaijayanthisuresh8797 2 жыл бұрын
Om shanthi 🙏🙏🙏
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 жыл бұрын
Super.. super.. super..sami
@sheik1077
@sheik1077 2 жыл бұрын
Omsanthi sar
@prabavathi-sz3vn
@prabavathi-sz3vn 9 ай бұрын
Om shanthi baba
@s.sivasigamani5075
@s.sivasigamani5075 2 жыл бұрын
Perfect experience of explaining bro 🙏🙏🙏
@sugumar7693
@sugumar7693 2 жыл бұрын
Om nama shivaya! In order to lord shiva, I feel, you preach my all doubts and difficulties to cope Maya of this world. I feel lord Shiva is only my Guru to clear my unwanted thoughts in the form of your narration. Thanks.
@sandrasagaranavaratanam8587
@sandrasagaranavaratanam8587 2 жыл бұрын
U
@vijayaraj7325
@vijayaraj7325 2 жыл бұрын
Nice
@vijayaraj7325
@vijayaraj7325 2 жыл бұрын
Nice
@ramchandran3130
@ramchandran3130 2 жыл бұрын
OMshAntbi
@saraswathivishwanath2133
@saraswathivishwanath2133 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@elumalaik5142
@elumalaik5142 2 жыл бұрын
om Shanti
@gowthamg.p9992
@gowthamg.p9992 2 жыл бұрын
I always wished that i tried Raja yogam
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzfaq.info/get/bejne/Y8yenbSrmNqlmGw.html kzfaq.info/sun/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@nambiarun6359
@nambiarun6359 Жыл бұрын
super
@kandasamymayan228
@kandasamymayan228 11 ай бұрын
வல்லலார்
@krrravi224
@krrravi224 2 жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏
@ManiKandan-kf6qe
@ManiKandan-kf6qe Жыл бұрын
🎉🎉🎉
@Yogicvazhkai
@Yogicvazhkai 2 жыл бұрын
Anna naa ஞானம் adayale antha ஞானம் enne vanthu sernthuviddathu
@rajarajeshwari123
@rajarajeshwari123 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 жыл бұрын
Om.. shanthi..bro
@pathamavathiramrattan7035
@pathamavathiramrattan7035 2 жыл бұрын
🤔❤❤❤👌👍👍🙏🙏🙏👌💥💥💥
@sweethome55baba33
@sweethome55baba33 2 жыл бұрын
Excellent bro 🙏 Om shanti 🙏
@prabavathir6023
@prabavathir6023 Жыл бұрын
Om shanthi baba
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 104 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 7 МЛН
மதுபன் ( ஆரம்ப நிலை
17:31
One God True love
Рет қаралды 6 М.
தூய்மை - Purity - By B.K.Uma Sister
26:00
Museum Tiruvannamalai
Рет қаралды 29 М.