அம்மா👌செய்த தக்காளி குழம்பு நாக்கின் சுவை சுண்டி இழுக்கும்|Thakkali Kulambu for idli dosa chapathi

  Рет қаралды 334,910

Cook with Sangeetha

Cook with Sangeetha

11 ай бұрын

அம்மா👌செய்த தக்காளி குழம்பு நாக்கின் சுவை சுண்டி இழுக்கும்|Thakkali Kulambu for idli dosa chapathi
Disano Apple Cider Vinegar with Mother
Vinegar 500 ml Link:
amzn.to/3q9By5B
#thakkalikurumaintamil #tomatokurumaintamil #thakkalikuruma#sidedish #sidedishforidludosachapathi #tomatorecipe #softidli
#tomatokulambu #kulambuvaritiesintamil
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Пікірлер: 850
@anua1162
@anua1162 11 ай бұрын
Sangeetha akka, Your first success is respecting each and every comment and replying them back. This shows how much you love us back 😍. Next is all your recipes are easy to make by everyone. No complicated ingredients. The way you pronounce the Tamil words.... abbabba... such a melody. Seriously saying, I watch the video for your Tamil pronunciation.. later I watch again to note down the ingredients for recipes. Keep up the good will Akka.. my hearty regards to Amma specifically ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much 🙂 your such a sweet 💕 heart
@anua1162
@anua1162 11 ай бұрын
@@CookwithSangeetha Iam humbled akka 🙏
@prabannangaming7185
@prabannangaming7185 11 ай бұрын
Rice ku use pannalama sister
@vijayarani6141
@vijayarani6141 11 ай бұрын
Ti0
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Hi friends good afternoon! New video out 👉kzfaq.info/get/bejne/hN9iirR9yZ61Z3U.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@sabishkumarselvaraj8374
@sabishkumarselvaraj8374 11 ай бұрын
Happy mom and daughters chefs
@saraswathi6323
@saraswathi6323 11 ай бұрын
சங்கிதா அம்மா செய்த குழம்பு நன்றாக உள்ளது நன்றி
@bhuvaneswarikalaivanan237
@bhuvaneswarikalaivanan237 11 ай бұрын
Hi amma super ❤
@yuvarajsubbu9071
@yuvarajsubbu9071 11 ай бұрын
Cookwithsangeetha❤🎉
@user-hy3jf8no1u
@user-hy3jf8no1u 11 ай бұрын
Kristina mahadevan thankyou very fine dontcry
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 11 ай бұрын
என் உடன்பிறந்த சகோதரி சங்கீதா..... உடன்பிறவா சகோதரியும் சங்கீதா😊😊😊.....உங்களின் அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்த்து நானும் நன்றாக சமைக்கிறேன் சகோதரி....
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@selvy1356
@selvy1356 11 ай бұрын
அம்மாவின் தக்காளி குழம்புக்கு நன்றி 🙏 அம்மா வாழ்க ❤️ சங்கீதா வளர்க ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@SarasusSamayal
@SarasusSamayal 11 ай бұрын
அம்மாவைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்... அருமை அருமை சங்கீதாப்பொண்ணே... அம்மாவின் கைமணமே தனி தான்.தக்காளி குழம்பு சாப்பிடணும் போல இருக்குப்பா❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much ma
@sellamuthusr6473
@sellamuthusr6473 11 ай бұрын
என் மருமகளுக்கும் மருமகளின் அம்மா தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம். எங்கள் மருமகள் செய்யும் உணவு சாப்பிட்டு வந்தால் எங்கள் ஆயுள் கூடும் அனைத்தும் தெளிவாக சுத்தமாக இருப்பதினால் ருசி அபாரம் என்பதினால் மனம் சந்தோசப்படுவதினால் ஆயுள் கூடும்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much inga
@AnnamsRecipes
@AnnamsRecipes 11 ай бұрын
அம்மாவின் தக்காளி குழம்பு அருமை சங்கீதா 🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much amma
@kanmanirajendran767
@kanmanirajendran767 11 ай бұрын
அருமையான மகளை பெற்ற மல்லிகா மேடத்திற்க்கு வணக்கம் பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை தரும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது உங்களிடம் இருந்து வந்த சமையல் கலை சங்கீதாவின் சமையல் மூலமாக எங்களுக்கு கிடைத்திற்க்கிறது அருமையான தக்காளி குழம்பு சூப்பர் சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much
@gaurymurugan5675
@gaurymurugan5675 11 ай бұрын
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்னு சொல்லுவாங்க... சும்மாவா சொன்னாங்க... . அம்மாவின் கை பக்குவம், மகளின் வெள்ளோட்டம்.. . செம்ம , செம்ம சங்கீதா..... ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku Inga
@poornachandrap
@poornachandrap 11 ай бұрын
சங்கீதா வோட அம்மா வை பார்த்த தில் மிக்க மகிழ்ச்சி 👍நீங்க சொல்லாட்டாலும் எங்க பெண்ணாக நினைத்து தான்,ரசித்து பார்ப்பேன்.ஊருக்கு போகுமுன் எங்க சங்கீதாவிற்கு திருஷ்டி சுத்தி போடுங்க ஸிஸ்டர்❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Sure pa amakita solrn
@user-lh8rp5mp5c
@user-lh8rp5mp5c 3 ай бұрын
Super samayal
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 11 ай бұрын
இப்போ தான் அக்கா ஜீ தமிழ் tv லா தமிழா தமிழா promo பார்த்தேன்..அந்த promo லா உங்களை பார்த்தேன்... tomorrow அந்த ஷோ வா மிஸ் பண்ணாம பார்பென்...❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dear
@user-uo8nf3pf1e
@user-uo8nf3pf1e 2 ай бұрын
Super receipe willtry❤
@gopit9839
@gopit9839 11 ай бұрын
இந்த தங்கத்தை பெற்றதற்கு அம்மாவுக்கு நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
உங்க அன்புக்கு முன்னாடி ஒண்ணுமே வேண்டாம்❤
@jayalakshmi5628
@jayalakshmi5628 11 ай бұрын
​@@CookwithSangeethaHello! சங்கீதா! நீங்கள்! செய்யும்! சமையல்கள்! அனைத்தும்! அருமை!. உங்கள்! அம்மா! கை வண்ணம்! அருமை! புலிக்கு! பிறந்தது! பூனையாகுமா?❤❤❤💐💐💐
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 11 ай бұрын
​@@jayalakshmi5628yes yes correctta sonneenga
@jayalakshmi6594
@jayalakshmi6594 11 ай бұрын
@@jayalakshmi5628 yes it's true
@sangeethas8921
@sangeethas8921 11 ай бұрын
Thku dr ma❤
@manimegalaia6185
@manimegalaia6185 11 ай бұрын
நானும் அதே ஊர் மா👐🤝 ரொம்ப நாளா எனக்கு சந்தேகம் இருந்தது, பேச்சு, ரெசிபி எல்லாம் நம்ம ஊரு போல இருக்கு என்று நினைத்து கொள்வேன்.சூப்பர் தங்கம் நீ கலக்கு .மல்லிகா மாவுக்கு வாழ்த்து 🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy
@chandraraj3943
@chandraraj3943 11 ай бұрын
நானும் ஆத்தூர் பக்கம்தான் ஊர் பேர் கரைக்டா சொல்லுங்க ப்ளீஸ்
@prabavathis2859
@prabavathis2859 11 ай бұрын
அம்மாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்டா ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்க. ரெசிப்பி சூப்பர்மா. லவ் யூ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much ma.love you too ma
@saranyasaranya7606
@saranyasaranya7606 11 ай бұрын
சங்கீதா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் தக்காளி குழம்பு சூப்பர் இன்னும் நிறைய செஞ்சு காமிங்க பிளஸ் லவ் யூ சங்கீதா 🤩
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Sure thku
@miriamravichandran651
@miriamravichandran651 11 ай бұрын
Super recipe.அம்மாவுக்கு மிக மிக நன்றி.God bless you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@rhbhaskar8128
@rhbhaskar8128 11 ай бұрын
சகோதரியே, சமையலை பத்தி மட்டும் வீடியோ போடுங்க. தத்தக்கா பித்தக்கானு ஹெல்த் டிப்ஸ் விட்டு விடுங்கள்.
@jenovajancy5291
@jenovajancy5291 11 ай бұрын
வாழ்வில் ஒருமுறையாவது சங்கீதா அக்கா சமையலை சாப்பிட வேண்டும் என்று இந்த நிமிடம் தோன்றுகிறது.....🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku pa kandipa
@jenovajancy5291
@jenovajancy5291 11 ай бұрын
Waiting for that day sis
@erodegomathi1397
@erodegomathi1397 11 ай бұрын
உங்களையும் அம்மாவையும் சேர்ந்து பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி 💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@AnnaAnna-hu1bt
@AnnaAnna-hu1bt 10 ай бұрын
சூப்பர்
@VijayaLakshmi-ys9oj
@VijayaLakshmi-ys9oj 11 ай бұрын
உங்க எமோஷனல் என் னோட அம்மாவை ஞாபகப்படுத்தி விட்டது 🥰👌💐👍🩷
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dr
@nironiro8627
@nironiro8627 11 ай бұрын
அம்மா சமையல்ன சும்மாவா அருமை அருமை மகிழ்ச்சி அடைகிறேன் இருவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@tamilarasi3778
@tamilarasi3778 11 ай бұрын
சகோதரி மல்லிகா அவர்களுக்கு வணக்கம்🎉 உங்கள் பெண் வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன் தக்காளி 🍅 சாதம் சங்கீதா வீடியோ மூலம்(15 வருடமாகசெய்கிற முறை) எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வேன்.நேற்று கூட தக்காளி 🍅 சாதம் தான் என் கணவர் விரும்பி சாப்பிடுவார்.வாழ்த்துக்கள் இருவருக்கும்❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy thku
@Sweety75088
@Sweety75088 11 ай бұрын
Love you Amma Akka 😊 Amma resipe really superb Akka 😊 Thanks akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@indiranir8147
@indiranir8147 11 ай бұрын
Thakkali kulambu superda thangam ammaa paarthathu romba romba santhosham da thangam
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku ma
@jayalakshmi6594
@jayalakshmi6594 11 ай бұрын
Wow really it's a special video hi Amma how are you very happy to see you ma. You and mom together in our kitchen discuss and make our favourite thakkali kulambu in Amma style superb specially that thalipu very different and with idli no words to say. When you eat with Amma hand I also atomatic open my mouth here. I am waiting to see this moment only when he enters in to video I also cried and you both get emotional I also can't control my self . Definitely i will try this in same method . I want inji puli in Amma style. Amma pls stay more days with Sangeema we get more happy and I pray for your health ma. I can feel how happy you are when you are with mom it resembles in your face dear be happy and enjoy the days . We need amma's blessing too. I am eager to watch more videos like this thank you soooo much and both of them suthipodu num. 👍👌👌😋😋😋😋😋❤️❤️❤️❤️💐💐 My hug and love for Amma . Waiting for tomorrows show Tamila Tamila in Zee 💐🎉🎉🎉🎉🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thks a lot ma
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 11 ай бұрын
Akka god bless ur mother. Ungala enakku romba pudikkum
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku pa
@nagusathya4543
@nagusathya4543 11 ай бұрын
சங்கீதா சிஸ்டர் நீங்க ரொம்ப நல்லா சமைக்கிற உன் ரெசிபி எல்லாமே சொல்றதை எனக்கு பிடிக்கும் என்னுடைய பெயர் உங்க சமையல் நான் ரொம்ப இன்றஸ்டா பபென் சங்கீதா சிஸ்டர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku pa
@geethabiju6932
@geethabiju6932 11 ай бұрын
Thanks Sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@viswanathramnath9360
@viswanathramnath9360 11 ай бұрын
So lovely. Happy to see amma and the yummy recipe. A proud moment for all your achievement thru sheer hard work
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@srividyamadhu7647
@srividyamadhu7647 11 ай бұрын
Ohh super you athur salem me too 👏👏✋
@kamalathanasingam1020
@kamalathanasingam1020 11 ай бұрын
Thank you for introducing your fan no. 1 to us. It is a pleasure to meet Amma and I do hope she will make regular appearance (if time permits). Welcome on board Amma 💗. PS: We will mind Sangee for you 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Always welcome
@vijiarun9462
@vijiarun9462 11 ай бұрын
ஹாய் அம்மா வணக்கம் எப்படி இருக்கிறார்கள் அக்கா சமையல் சூப்பர் அக்கா சமையலுக்கு நான் அடிமை நன்றி அம்மா l love you akka Amma ❤❤❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku thangam
@devimuthu5206
@devimuthu5206 11 ай бұрын
Super sister thank you so much 👌 welcome Amma
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you very much
@chelvis8114
@chelvis8114 11 ай бұрын
Happy to see your amma. I have been following your recipes for long time. Every recipe comes out perfect when I follow your instructions. You are so talented and gifted person. Thank you for the recipes
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@sivakumars3532
@sivakumars3532 11 ай бұрын
Na search pani irukum pothu vantha video. Thanks and I will try now watching this video's
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy
@tamilselvi-vv2qc
@tamilselvi-vv2qc 11 ай бұрын
Sister Very very happy to see your mom. Super recipe. Thanks amma ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you very much
@devikanagarajkanagaraj4840
@devikanagarajkanagaraj4840 11 ай бұрын
சங்கீதா சிஸ்டர் சூப்பர் சூப்பர் தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை அம்மாவின் கை பக்குவத்தில் தக்காளி குழம்பு சூப்பர் சூப்பர்.🤩🤩🤩💐💐💐💞💞💞
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@kanimozhi9073
@kanimozhi9073 11 ай бұрын
Amma samayal super.👌👌👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@veluvelu2362
@veluvelu2362 11 ай бұрын
🍅 குழம்பு 👌அம்மா👩‍🍳👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@sarasdorairaju358
@sarasdorairaju358 10 ай бұрын
Sangeetha - I love the way u deal so lovingly with ur mother!❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
Thku
@mariguhan3735
@mariguhan3735 11 ай бұрын
Amma paarthathila rmba santhosam sis keep rocking sisssss❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@vijiguru5698
@vijiguru5698 11 ай бұрын
என் சமையல் குருநாதர் சங்கீதா மேம் மற்றும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku ji
@jayasris8495
@jayasris8495 11 ай бұрын
Wow superb yummy gravy amma❤ thank you for sharing sis and amma..😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much
@chandraraj3943
@chandraraj3943 11 ай бұрын
அன்பான இந்த குழந்தையை பெற்ற உங்களை😂பார்த்தது ஹேப்பி யா இருந்ததுமா பென்னால பெருமை அடைஞ்சிருக்கிங்க வாழ்த்துக்கள்! 💐💐💐🍬🍬🍬
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku inga
@br.tamilanyt379
@br.tamilanyt379 11 ай бұрын
Super.amma.arumai.super.recipy
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@agilandeswarisaravanan817
@agilandeswarisaravanan817 11 ай бұрын
Wow super nangalum salem than romba happy ya irukku sisters thakkali kulambu super 🤤🤤🤤🤤🤤👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy dr
@kannanpandiarajan7932
@kannanpandiarajan7932 11 ай бұрын
உங்களுடைய ‌செய்முறை எளிதாக உள்ளது. செய்து பார்க்கும் படி உள்ளது.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@menagaraju9911
@menagaraju9911 11 ай бұрын
அம்மா தக்காளி குழம்பு super ❤❤❤😊🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@nivethikabalasubramaniam3188
@nivethikabalasubramaniam3188 2 ай бұрын
Amma sister super video super
@jkishore9069
@jkishore9069 11 ай бұрын
Sister Nan ungalaludaiya samayal pathu than thenamu samaikkersn Thank you so much mam ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Welcome
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 11 ай бұрын
தக்காளி குழம்பு பார்க்கும்போதே சுவையாக இருக்கிறது 👌👌👌👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@sujaysam394
@sujaysam394 11 ай бұрын
Hai mam really happy to see amma. Tomato curry 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much
@vjtimepass1494
@vjtimepass1494 11 ай бұрын
Super Amma. Unga vedio rompa peditjathu. Unga anbu pakum phothu enga mother napagam.thank you amma.and sister.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku Inga
@user-yy7hh3ng5y
@user-yy7hh3ng5y 11 ай бұрын
Enoda ammuchi, amma ithae maari tha ka kulambu seivanga super ah irukum.Ungaloda recipes ellamae super ka
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Oh super pa
@sivameena90
@sivameena90 11 ай бұрын
அம்மா என்றாலே அன்பு தான்.love u amma dear sangeetha sister❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Love you too dr
@hemashanthini7242
@hemashanthini7242 10 ай бұрын
@@CookwithSangeetha ஊ எஃகுவூண்ன
@hemashanthini7242
@hemashanthini7242 10 ай бұрын
@@CookwithSangeetha லவ் யூ ரசல் ணனனெஎ
@revathil-hl5ss
@revathil-hl5ss 11 ай бұрын
Amma always great❤ sooo sweet❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Yes, true
@vigneshvicky4973
@vigneshvicky4973 11 ай бұрын
Very Nice and Super
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 11 ай бұрын
Romba emotional aaiduchu aunty 🥺..Enga ammavum naanum appo appo onna sernthu unga recipes laam seivom...Illana naane senjipathutu comment panniduven...Eppavume unga recipe try pannumbothu disappoint aagadhu 😊...Really Super video aunty ❤👌🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dr
@chandraa8818
@chandraa8818 11 ай бұрын
Thanks you very much for your Thakkali kuzhlambu vedio 👍👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
So nice of you
@vimalanandy555
@vimalanandy555 Ай бұрын
இந்த சாம்பார் நானும் வைப்பேன்.சங்கீதா காகா உங்களுக்கு ஒரு முறை வச்சிதறேன்
@balavimala5833
@balavimala5833 11 ай бұрын
சூப்பர் அம்மா & சகோதரி 🙏🙏💐💐💐🤝🤝🤝
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@chitrachitra4467
@chitrachitra4467 11 ай бұрын
ஹாய் அக்கா சூப்பர் தக்காளி குழம்பு...❤❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku pa
@soundark2119
@soundark2119 11 ай бұрын
Hi Amma Happy to see Amma ❤️❤️ thakkali kulambu super Amma 👌👌 tomorrow I will try this recipe Amma 👍 thanks for sharing akka really very happy to see your mom akka 😊😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot dr
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 11 ай бұрын
Neenga eppadi irukku nu solunga tomo .
@caviintema8437
@caviintema8437 11 ай бұрын
Super thakkali kulambu super amma, mam super 👌 ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@chithrasrinivasan5924
@chithrasrinivasan5924 11 ай бұрын
Romba santhosham sis.Amma vai parthathu mikka maghizhichi. En daughter ku sep.3 engagement arrange panniyirekum sangi sis. Entha happy I news vunga kitta share pannradhu enakku romba santhosham sis.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy dear ma congratulations soluga may god bless her
@chithrasrinivasan5924
@chithrasrinivasan5924 11 ай бұрын
Thank you sis. 💕💕💕
@SanjunathanNathan
@SanjunathanNathan 11 ай бұрын
Nice to see you to your mother it's just like mother I am very impressive thanks for sharing sankee Tomoto kulambu very nice🎉🎉🎉🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much sir
@gayathrivriimsccs9812
@gayathrivriimsccs9812 11 ай бұрын
Kulambu superrr 🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@user-so6sm8pr1z
@user-so6sm8pr1z 14 сағат бұрын
சங்கீதா அக்கா நான் வீட்ல செஞ்சு பார்த்தேன் அருமையா இருந்தது
@CookwithSangeetha
@CookwithSangeetha 14 сағат бұрын
Thku
@suseelas2714
@suseelas2714 11 ай бұрын
Ilove sangeetha samayal
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku inga
@kalarani2371
@kalarani2371 11 ай бұрын
சூப்பர் 👌..மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@sarojahsubramaniam5129
@sarojahsubramaniam5129 11 ай бұрын
Very happy to see u n mum good recipie❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@venkatrathinam3264
@venkatrathinam3264 11 ай бұрын
Super akka thakkali kulampu
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dr
@alanimmanueld1134
@alanimmanueld1134 11 ай бұрын
Oh my God🎉ungala paakkanumnu evlo naal aasappatrukkaen Amma ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
It's our pleasure dear
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 11 ай бұрын
Super tomoto kulambu amma daily video parpan Sangeetha today special comment amma kku
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much
@padmak9472
@padmak9472 11 ай бұрын
It's a very new recipe. Surely will try.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@AminahSallehGhani
@AminahSallehGhani 11 ай бұрын
So sweet to see your mom,thanks for the recipe ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much
@prasillamurugesan2818
@prasillamurugesan2818 11 ай бұрын
Neega podura recipe elaim super ak♥️♥️♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku pa
@kamaladevi5878
@kamaladevi5878 11 ай бұрын
Super sis happy to see your mother 🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@shanthisatyapalan8309
@shanthisatyapalan8309 7 ай бұрын
Thakkali kuzhambu very nice thank you to sister amma 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 ай бұрын
Welcome
@sakthipons
@sakthipons 11 ай бұрын
Super receipe amma❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@vijayasridhar8048
@vijayasridhar8048 11 ай бұрын
Amma vanakkam .nengal Petra selvam then mozhi konjum singara selvam.❤ sangeetha seiyara food all superb.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much inga
@sumathi6586
@sumathi6586 11 ай бұрын
அருமை வாழ்க வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@kranjithkumar9668
@kranjithkumar9668 11 ай бұрын
Sangeetha akka amma samaiyal super
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@MohanMohan1421-ws6zw
@MohanMohan1421-ws6zw 11 ай бұрын
Super akka neenga senja kovil pulisatham cook pannen supera irunthathu
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dr
@kamaligopal2798
@kamaligopal2798 11 ай бұрын
Hi sister romba happy Amma 🙏Vera level unga paasam enakkum vendum ❤❤kulzambu 😋😋😋😋💐🌹⭐⭐
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 ай бұрын
நான் ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டு செய்தேன் சூப்பர்.இரண்டாவது முறை பார்க்கிறேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 ай бұрын
Thku
@hemaprakash8500
@hemaprakash8500 11 ай бұрын
Very nice
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks
@rameshnadar714
@rameshnadar714 11 ай бұрын
Super tq mam 😍❤️🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@kamaleshbabu7300
@kamaleshbabu7300 11 ай бұрын
Kulambu very very super Sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you very much
@Saislife510
@Saislife510 11 ай бұрын
Love you sangeetha.. recently only watching ur videos..tried a few receipes..came out very well..thank you ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much 🙂
@esthervaramban3535
@esthervaramban3535 11 ай бұрын
Super akka Amma Amma thane
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Yes
@susaiarokiam810
@susaiarokiam810 11 ай бұрын
Arumai
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@arokiabeneditasuja8872
@arokiabeneditasuja8872 11 ай бұрын
Super dish
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much
@jayasarathi2926
@jayasarathi2926 11 ай бұрын
Super recipe 😋 I will try tomorrow this is my children's vishwin and raghavi favorite recipe mam ur rocking
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@nithindilip7062
@nithindilip7062 11 ай бұрын
👌
@MaheshWariR-td2rf
@MaheshWariR-td2rf 11 ай бұрын
சங்கீதா அக்கா அம்மா சூப்பர் குழம்பு சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thki
@keerthiJohnson-fe3cm
@keerthiJohnson-fe3cm 11 ай бұрын
Hi Amma recipe very nice yummy yummy ❤️❤️👌👌💐💐💐💐💐💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much
@RajeshThilagavathi
@RajeshThilagavathi 11 ай бұрын
Hi Akka Super Akka Amma samayal very nice Amma god❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Yes dear thku pa
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 15 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,5 МЛН
Что делать, если вас проглотит анаконда???
0:59
Время знаний
Рет қаралды 2,8 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 11 МЛН