No video

அம்மாவின் லண்டன் வருகை

  Рет қаралды 11,567

UK Tamil Trend

UK Tamil Trend

Күн бұрын

Пікірлер: 20
@ktstamivlog
@ktstamivlog 8 ай бұрын
Wow supper
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
Thank you🤝
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 8 ай бұрын
Yeah airport car park 🅿️ very expensive but amma பாத்தசந்தோசத்தில் car park expensive எல்லாம் தெறியாது இல்லையா அம்மாக்கு நல்லவீட்டுச்சாப்படைகுடுங்கள் உங்கள் அம்மா ஊரில் இருந்து கொண்டுவந்த சாப்பாடு தொதல் கேக் குடிநீர் ரால்சம்பல் எனக்கு புரமையாக இருக்கி எனக்கு அம்மாஇல்லையே என்றி உங்கள் அம்மாவை நல்லா பாத்துகோங்க 😍😍😍😍😍
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
உண்மை தான் சகோதரி .. கண்டிப்பாக அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவேன் . ஒன்றும் கவலை படாதீங்க சகோதரி உங்களுடைய அம்மாவின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இருக்கும் . உங்களுடைய அன்பிற்க்கும், ஆதரவிற்க்கும் மிக்க நன்றி சகோதரி ..🙏
@logirajkumar7146
@logirajkumar7146 8 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி.அம்மா நல்ல smart lady. god bless you & your family. நான் இன்றும் உங்கள் அம்மா வீட்டு முற்றத்தில் உங்களுக்கு றொட்டி சுட்டுத் தந்த video பார்த்து , ரசித்தேன். அந்த சந்தோஷம் இங்கு இல்லை. உங்கள் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த மரக்கறிகள் .பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கு.அம்மாவுக்கு இன்னும் happy யாக இருக்கும். நீங்களும் தம்பியும் 2 பிள்ளைகளா ? அம்மாவுக்கு!! இலங்கையில் எடுத்த video வேறு இல்லையா?? இன்னும் நிறைய காணொளி உங்களிடமிருந்து, எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.🙏💐👍 Loki akka from Canada
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
மிக்க நன்றி அக்கா .. நான் ஒரு மகள் தான் அக்கா கௌதாரி முனை வீடியோவில் இருக்கிற தம்பி என்னுடைய மாமாவின் மகன் அக்கா . நான் அவரை தம்பி என்று தான் கூப்பிடுவன் . உண்மைதான் அக்கா இங்க mechine life தான் . ஊரில நாங்கள் போய் நிக்கிற அந்த ஒரு மாத காலம் தான் எங்களுக்கு சொர்க்கம் . வீடியோ இருக்கு அக்கா கண்டிப்பா uplode பன்றன் . உங்கள் அன்புக்கும் , ஆதரவிற்கும் மிக்க நன்றி அக்கா ...🙏
@logirajkumar7146
@logirajkumar7146 8 ай бұрын
👍💐🙂
@satheeswaran1210
@satheeswaran1210 8 ай бұрын
pp
@sastimoorthy6986
@sastimoorthy6986 8 ай бұрын
உங்கள் குரல் சவுன்டை விட காரில் ரஜினி நடித்த பாடல் தமிழில் கேட்டது அருமை இலண்டன் சென்றலும் தமிழ் மறக்கவில்லை சகோதரி வாழ்த்துக்கள்
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
மிக்க நன்றி சகோ உங்கள் அன்புக்கும், ஆதரவிற்க்கும் ....🙏
@LandofCholas
@LandofCholas 8 ай бұрын
Valthukal enjoy be safe❤
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
Thank you 😊
@HollandPonnu
@HollandPonnu 8 ай бұрын
Nice video
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
Thank you 🤝
@abarnarasiah3635
@abarnarasiah3635 6 ай бұрын
Nice vidéo did your mother is always in london ?
@uktamiltrend9718
@uktamiltrend9718 6 ай бұрын
Thank You 😊 No she’s living in Sri Lanka she came to visit the UK.
@கவித்தூறல்
@கவித்தூறல் 8 ай бұрын
சாரதா அக்காவா
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
Yeah akka. Ennudaiya Ammah… Thank you
@karthikniruja6815
@karthikniruja6815 8 ай бұрын
Hi akka Eapidi amma va London kupedeka My mom a kuperathuku help ah erukum Plz your number
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
கண்டிப்பாக நான் ஒரு காணொளியாக அம்மாவுடைய visa process எப்படி செய்தேன் என்று பதிவு செய்து போடுறேன் சகோதரி .. உங்கள் அன்புக்கும், ஆதரவிற்க்கும் நன்றிகள் ...🙏
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 6 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,2 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 34 МЛН
அம்மாவுடன் Costco Shopping | Costco
12:47
UK Tamil Trend
Рет қаралды 556
Abenaya | SAREE CEREMONY | Crystal Events And Management
3:15
Crystal Events and Management
Рет қаралды 21 М.
Cosmo | London Restaurant | Authentic World Kitchen Buffet
16:32
UK Tamil Trend
Рет қаралды 1,8 М.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 6 МЛН