அம்மாவின் வாழ்க்கையை மாற்றி அமைத்த | SK அண்ணாவின் குடும்பம்

  Рет қаралды 52,397

Voice of Anushan

Voice of Anushan

Жыл бұрын

Пікірлер: 185
@nalanir4902
@nalanir4902 Жыл бұрын
பட்ட துன்பங்கள் எல்லாம் மறந்து ரதி அம்மா சந்தோஷமாக இருக்கிறதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
@kuruparankuruparan3134
@kuruparankuruparan3134 Жыл бұрын
அனுஷன் தம்பியின் சிரிப்பு இன்று போல் என்றும் இருக்க வேண்டும் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🤩🤩🤩🤩🤩🤩🤩 யோகராணி அம்மாவும் இதே போல் மன மகிழ்ச்சி உடன் இருக்க வேண்டும் 💖💖💖💖💖💖🤩🤩🤩🤩🤩
@inamulr1095
@inamulr1095 Жыл бұрын
அன்னா தயவுசெய்து அம்மாவை யாழ்ப்பாணம் அனுப்புங்கள். அம்மாவை நான் முதல் முதலில் பார்த்திற்கும் இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம். மற்றும் கவலைகளையும் மறந்து இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறார். எனக்கு அம்மா.அப்பா இல்லை என்னுடைய அம்மாவை எப்படி நேசிக்கிறேனோ அந்த அளவுக்கு அம்மாவை நான் நேசிக்கிறேன் ❤️❤️.. அம்மா எஸ். கே அன்னாவின் குடும்பத்தோடு இருக்க விடுங்கள் அன்னா please 🥺 அனைவருடைய வீடியோக்கள் நான் விரும்பி 2 வருடங்களாக பார்க்கிறேன். ஆனால் நான் இதுவரைக்கும் யாருக்கும் comments போட்டதில்லை அம்மா வந்த பிறகுதான் comments பன்னுகிறேன் I love you mom ❤️❤️❤️❤️🇧🇻🇧🇻
@seethashiyamalan8472
@seethashiyamalan8472 Жыл бұрын
அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உல்லா போகும், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உல்லா போகும், நிலவுகள் சேர்ந்து, பூமியில் வாழ்ந்ததே, அது ஒரு பொற்காலம்❤
@FatmaFatma-tf3hf
@FatmaFatma-tf3hf Жыл бұрын
இப்பவும் ரதி அம்மா சந்தோசமா இருக்கணும் கடவுளே வேண்டுகிறோம் ❤❤❤❤
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
அன்பான குடும்பம்.. இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
இணைந்த கைகளின் இந்தப்பதிவு அருமையிலும் அருமை.....!!👍💯👍 ரதி சிஸ்......சத்தியமாக இப்பதான் தெரிகிறது அனுஷனின் திறமைகள் உங்ககிட்யிருந்து வரம் பெற்றென என்றால் மிகையாகாது!!! இப்பிடியே இயல்பாக இருங்க அனுஷனையும் ஆசீர்வதியுங்க.......மறக்காம நம்ம எல்லோரையும் சேர்த்துக்குங்க!!👍💖👍 எங்கள் அப்பா..... திரிஷா விஜய்..... குட்டியம்மா.......உங்களின் அன்பான அரவணைப்பு ரதி சிஸ்ஸை மட்டுமல்ல நம்ம எல்லோரையும் கூடவே சந்தோஷப்படுத்தியது.....!!🤩💯🤩 உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.....!!🙏👍🙏 அனைவரும் வாழ்க வளமுடன்......!!🙏💯🙏
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
அம்மாவின் சந்தோசத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அனுசனின் திறமைகள் அனைத்து அம்மாவிற்குள்ளும் புதைந்திருந்தது இப்போது தான் வெளிவந்திருக்கிறது. இதற்கு முதற்காரணம் கிருஷ்ணா தம்பியா மற்றும் அனு வசந் செல்லக்கிளி தான்
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
நல்ல குடும்பங்கள் கிடைப்பது என்பதுமுயல் கொம்பு மாதிரி அனுசனுக்கு கிடைத்திருக்கு வாழ்துக்கள்
@sntvl961
@sntvl961 Жыл бұрын
Rathi Amma Innocent..sooo cute💕May God Bless her even more..
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
அனுஷான் உங்கள் அம்மாவுடைய சந்தோஷம் என்றால் அது மிகையாகாது. அவர் மன அழுத்தம் வாழ்க்கை கஷ்டம் துன்பம் துயரம் இவை எல்லாம் கடந்து இப்போது இந்த அளவு மனதில் சந்தோஷம் செய்த எமது அனு குடும்பத்துக்கு நான் கை கூப்பி வரவேற்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. நானும் ஒரு தாய் கனவன் இல்லாமல் குழந்தைகள் படிப்பு உடுப்பு பஸ் காசு ஸ்கூல் பிரச்சினை இந்த மாதிரி எத்தனையோ கஷ்டம் தாண்டி வந்த என்னைப் போல் தாய்க்கு மட்டும் தான் தெரியும் 😭😭😭😭😭😭😭 அந்த வருத்தம்.......... அதனால் அம்மா எந்த அளவுக்கு சந்தோஷமா இருக்கு என்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அனு கறுப்பு நிறமாக வந்து விட்டாள் காரணம் வெயில். உங்கள் குடும்பத்துக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 ச
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
எல்லோருடைய பம்பலும் சூப்பர். அம்மா எப்பவும் சந்தோசமா இருக்கவேணும் ❤️😄
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
அனுஷான க வி தாஸ் sk sako உடன் பிறப்புகள் முக்கியமாக ரதி அம்மா ஆரம்ப காணொளி அமைதி அதிகமாக பேசாதவர். ஆனால் இப்போ ❤❤❤❤❤❤💯💯💯👍👍👍🙈🙈🙈🙈🙈😊😊😊😊⚘⚘⚘⚘⚘⚘⚘ரொம்ப 👌 சூப்பர் அருமை சந்தோஷம். இப்படியே இருங்கள் ரதி அம்மா .நான் ஜெர்மன் இல் இருந்து உங்களை பார்க்க வருவேன். உங்கள் கையால் சமைத்து நான் சாப்பிட வேண்டும். நன்றிகள் வாழ்த்துக்கள்.
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
ரதிஅம்மா எபோதும் சந்தோஷ்சமாக இருக்க வேண்டும் உங்கள் இரண்டு கும்பமும் எப்போதும் உறவுப்பாலமாக தொடர வேண்டும்
@punithavignarajah5234
@punithavignarajah5234 Жыл бұрын
அருமை பாக்கும் போது மிக மிக சந்தோசமாக உள்ளது கலகலப்பாக ஒர்ருமையாக பெசி பழகுவதை பாக்கும்போது அனுசன் அம்மாவை தனிய இருக்க விடாமல் அனுவுடன் இருக்கவிடுங்கோ இருக்கட்டும் கொஞ்சகாவம்
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
வணக்கம் தம்பி அனுஷன்! அம்மா சந்தோஷமாய் இருக்கிறார்கள்
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்....அனைவருக்கும்...மிகவும்.அழகான...மக்கள்...நீடுடிவாழ்கஎன....வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@thilipanchand9694
@thilipanchand9694 Жыл бұрын
இப்படியே வாழவேண்டும் எந்த பிர்ச் சனை இன்றி வாழ்த்துக்கள்
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
இப்படியே எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்தி நிற்கின்றோம் நன்றி 🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் ! இன்று போல் என்றும் எல்லோரும் happy யாக இருக்கவேணும் 🎉🎉🎉🎉
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Ammavin joke super.paarpathatku happy a erukuthu❤I love u ma❤❤❤❤
@seethashiyamalan8472
@seethashiyamalan8472 Жыл бұрын
ரதி சகோதரிக்கு வாழ்த்துகள்❤
@Abithainkam
@Abithainkam Жыл бұрын
Bless amma ❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அனுசான் அம்மாவை சந்தோசப்படுத்திய கிறிஸ் அனு குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் அனு கிறிஸ் அப்பா நல்ல இரவுத்தூக்கமென சந்தோசமாகச்சொல்லியிருக்கிறார்உங்கள் அனைவரின் குதூகலம் எமக்கும் சந்தோசமாயிருக்கிறது
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
Anysha as I said before once, your talent is all from your mother She has a lot of skills now coming out
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Very nice brother 👌 Enjoy your journey and God bless you guys ♥
@kayalvili-05
@kayalvili-05 Жыл бұрын
கவிதாஸ் அழகாக இருக்கிறீர்கள் அனைவருடைய channel உம் உங்களை பார்க்கிறேன். பேசுவது அவர்கள் என்றாலும் அங்கு செய்யும் வேலை கடினம் தான் RJ thamizha channel உம் பார்க்கிறேன் அனுசனின் channel உம் பார்க்கிறேன் கிருஷ்ணா அண்ணாவின் channel உம் பார்க்கிறேன். அருமை அருமை ❤❤❤❤ அனைவரும் இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள் 😊😊❤❤❤
@kavithaskavi752
@kavithaskavi752 Жыл бұрын
Thanks
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
Super super our family members all. Brother continue videos upload every day we are most awaiting 100k celebration moments❤❤❤
@gunasinnathamby3467
@gunasinnathamby3467 Жыл бұрын
தேரை இழுத்து தெரு வில் விடுகின்றார்கள் பாவம் அந்த அம்மா.
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
அம்மாவை சந்தோசமாக வைத்த கிறிஸ்னா அனு குடும்பம் வாழ்த்துக்கள் அனுசன் உங்கள் அம்மாவை பார்த்து பெருமை படவேண்டாம் 🎉🎉🎉🎉🎉
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் சூப்பர் அன்புத் தம்பிகளா அனுசன் & கிருஷ்ணா செல்லகிளி அப்பாவின் கதை சூப்பர் ❤️❤️😘😘👌
@preminejoseph2711
@preminejoseph2711 Жыл бұрын
❤❤
@ourcelebrity1774
@ourcelebrity1774 Жыл бұрын
Super video. Amazing our family members. ❤❤❤❤❤waiting sk amma’s videos. Stay happy always our family ❤❤❤❤waiting jaffna, mannar videos..brother upload videos every day. Brothers..❤❤
@thusithaya3343
@thusithaya3343 Жыл бұрын
உங்களுடைய குடும்பத்தை பார்க்க எங்களக்கு சந்தோசம்
@kalasasi1245
@kalasasi1245 Жыл бұрын
இப்படி ஒரு குடும்பம் கிடைக்க அனுஷனன் நீங்க குடுத்து வச்சனீங்க sk அண்ணா my son krishna எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் மகன் தான் sk இரண்டு பேரும் கட்டாயம் மன்னார் வந்து அக்காவை சந்திக்க விரும்புகிறேன் கட்டாயம் வாங்க gbu son anushan krishna
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
" அன்பு " ஒரு பொக்கிஷம் ❤
@saram276
@saram276 Жыл бұрын
கர்த்தர் ஒவ்வொருத்தரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@leisurelife2487
@leisurelife2487 Жыл бұрын
🙏 amen
@sivanathan1321
@sivanathan1321 Жыл бұрын
Amen🙏❤️🙏
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
SK குடும்பம் என்றாலே இலங்கையிலே ஆதரவு உள்ளது
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
கவலையாக இருக்கு ஐயாபிரிவு தாங்கமுடியாது அம்மா பாவம் 😭
@palanamalathas4260
@palanamalathas4260 Жыл бұрын
மிகவும் பிடித்துருக்கிறது உங்கள் ஆழகான குடும்பம் வாழ்த்துகள்
@thusiselva7434
@thusiselva7434 Жыл бұрын
God bless you ♥️🥰 amma
@a-iu5ph
@a-iu5ph Жыл бұрын
Super our family members ❤❤❤❤❤waiting jaffna mannar vlogs..stay happy always. Continue always both families jaffna,batticaloa relationship ❤❤❤❤Continue always ..anush brother continue videos every day your voice ❤❤❤❤
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
ஏஞ்சல் குட்டி உம்மா........😘😘😘😘😘 லவ் யூ ஏஞ்சல் குட்டி ❤️❤️❤️❤️❤️
@johnsonphilip8992
@johnsonphilip8992 Жыл бұрын
மனம்போல வாழ்க்கை அனுஷான் மகிழ்ச்சி ்
@msspaisa8207
@msspaisa8207 Жыл бұрын
Anushan tambida vidiyo neththirawu wara ellayendu kawalaya erundichi eppo periya sandosam ellorayum onda parkkum podu periya sandosam yalppanam pohumpodu ammawum kidapporadu sandosam analum Amma taniya warum podu kawalay tan
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
மட்டககளப்புக்கு வந்தது சந்தோசமாக உள்ளது. யாழ்ப்பாணம் போரத்த நினைச்சா கவலையாக உள்ளது. நல்ல பம்பலான வீடியோ மட்டக்களப்பில் வந்து எடுத்துள்ளிர்கள் . நன்றி
@gairajan2468
@gairajan2468 Жыл бұрын
A super fun vide o. It is so lovely to see the loving friendship between the 2 families. May God bless both families. It is so nice to see Anushan's mum so happy. All the very best to all. ❤💕🙏🏻
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Жыл бұрын
Valthukal thampi anushan அம்மா அத்துடன் sk தம்பி குடும்பத்திற்கும்
@sakilasellathurai8608
@sakilasellathurai8608 Жыл бұрын
விரைவில் வீட்டைக்கட்டுங்கள்
@revathyselva5413
@revathyselva5413 Жыл бұрын
இன்று போல்என்றும் இருக்க கடவுளைவேண்டுகிறன் அனுசன்🎉🎉🎉🎉🎉🎉
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Жыл бұрын
Lovely happy video Anushan’s mum looks so much happier now
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
அனுஷன் அம்மாவை இனி பிள்ளையார் மகிழ்ச்சியின் பாதையில் கூட்டிச்செல்லப் போகிறார் 💕 அனு ரதியம்மாவை ஸ்ரயில் ஆக்கிவைத்திருக்கிறா மிகச்சிறந்த மகன் நல்ல உறவுகள் வாழ்க வளமுடன் 💕
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Super thambi Anushan
@Jakacezar
@Jakacezar Жыл бұрын
vanakkam, vaalhe thamilar(humanity) and the earth we livin amma best act🥰 yall all doing good good🤩 ellooootum, niduuuuuuuuuuudi vaalhe valamudan🙏
@prakashanthony8024
@prakashanthony8024 Жыл бұрын
Super...super....bro...all the best...God bless you all.
@kumarpalasingam516
@kumarpalasingam516 Жыл бұрын
வாழ்த்துகள் அனைவருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kopisiva3164
@kopisiva3164 Жыл бұрын
அனுஷனின் தாய்பாசமும் அம்மாவின் சந்தோசமும் உண்மையான அன்பின் ஆழம்
@subashini6425
@subashini6425 Жыл бұрын
அன்பான குடும்பம் god bless you 🙏🏻 ❤️ 💖 ♥️ 💕 ❤❤❤❤❤
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
வணக்கம் தம்பி அனுஷன்! அம்மா சந்தோஷமாய் இருக்கிறார்கள் அம்மாவையும் எப்படி சரி அனு அக்காவோடு அனுப்பி வைக்கவும்.
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@mathavantony5889
@mathavantony5889 Жыл бұрын
Hi Anushan your mother 👩 so Sweet lady I lake she god bless your mother 👩 ❤❤️🙏🏼
@sasisasi1357
@sasisasi1357 Жыл бұрын
தம்பி அனுசான் கிறிஸ்னாட பெமிலியுடன் சேர்ந்தால் எப்படிபட்ட கவலைகளும் தீர்ந்துவிடும் அவங்கள் பெச்சிகள் சிரிப்புக்கள் எல்லாமே அப்படித்தான் அதேபோல் அனுசனுடய சிரிப்புக்கள் கதைகள் எல்லாமே அப்படித்தான் நிங்கள் எல்லோரும் சீரும் சிறப்புடனும் வாழ வெண்டும் என்று எல்லாம் வல்ல சுயம்புலிங்க பிள்ளையாரை பிரார்த்திக்கிறேன்
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
எல்லோரையும் ஒன்றாக பார்த்து மிக்க மகிழ்ச்சி
@minig0612
@minig0612 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்🎉
@siventhapirapakaran9505
@siventhapirapakaran9505 Жыл бұрын
சந்தோசமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
@thileepanrichlanka7935
@thileepanrichlanka7935 Жыл бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி .....
@livanujaalivanujaa6092
@livanujaalivanujaa6092 Жыл бұрын
ரதி அம்மா முதல் ஒன்றுமே பேச மாட்டாங்க அண்ணா ஆனா இப்போ கிருஷ்ணா அண்ணாவின் குடும்பம் கிடைச்சதும் இப்போ நிறைய பேசிராங்க அண்ணா அம்மாவில்ல ஒரு பெரிய மாற்றமே தெரிகின்றது அண்ணா உண்மதானே 😜😜🤗🥰 Love you Anna Anna Anna Anna 🤩❣️❣️
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku anushan amma super 😀😀😀👏👏👏👏👏💕
@amwajiha
@amwajiha Жыл бұрын
God bless you amma 🙏🙏🙏🙏❤
@puwanjisas2543
@puwanjisas2543 Жыл бұрын
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். பிலிப்பியர் 4:4
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Anusan amma eanraal perumaithan❤❤❤❤nall ulam konda anusanai pettathatku anusanum koduthu vaithiruka vendum ammavum koduthu vaithiruka vendum❤❤❤❤so happy
@jamiladeen8188
@jamiladeen8188 Жыл бұрын
Very nice kudubam.
@kannan1406
@kannan1406 Жыл бұрын
Super thampi
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k Жыл бұрын
Enttum pola happy🙏. ya irunga sk anna family semma
@johnmany-nf9bb
@johnmany-nf9bb Жыл бұрын
அனுசன் சேட் சூப்பராயிருக்கு
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
Anushan always talk like announce voice Supper
@langesveny
@langesveny Жыл бұрын
Rathiyamma super❤ kathaya kaddal sirippu than varum
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 Жыл бұрын
Beautiful Dance Sister ❤
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Rani Happy Dance performance 😅. vadiva irruku parungkoo 😅
@abiraamyshanmugavelvisuval1461
@abiraamyshanmugavelvisuval1461 Жыл бұрын
தம்பி voice of Anushan! உங்களுடைய அம்மாவை மாதிரி sk அண்ணாவின் அம்மாவையும் மாற்றி காட்டுங்க. தாயிற் 🐙 சிறந்ததொரு கோயில் இல்லை தம்பி... உங்க அம்மாகிட்ட நீங்க எவ்வளவு பெரிய சந்தோசமாக இருக்கிறீங்க. அப்படி நாங்க கிரு‌ஷ்ணாவின் அம்மாவையும் பார்க்க வேண்டும்... please
@winters555
@winters555 Жыл бұрын
எங்க ஊர் தூத்துக்குடி வாங்க எல்லோரும்
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
சூப்பர் ❤️❤️❤️❤️
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 Жыл бұрын
VIGNESWARÀN..❤VIGNESWARAN.ANU ❤🎉❤🎉❤🎉❤🎉
@meeralove362
@meeralove362 Жыл бұрын
சூப்பர் தம்பி
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Very. Nice. Brother. Anashan. Kristina. Vandan. Job. Geart
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great video 😍👍
@sadaqatullah8026
@sadaqatullah8026 5 ай бұрын
சூப்பர் அண்ணா
@jesmijayam2426
@jesmijayam2426 Жыл бұрын
Super amma
@sarojinipusparasa3206
@sarojinipusparasa3206 Жыл бұрын
God bless you
@baminirajakumar1925
@baminirajakumar1925 Жыл бұрын
I see your looking Happy rathi mam great 👍
@ourcelebrity1774
@ourcelebrity1774 Жыл бұрын
Super super ❤❤❤❤our family ❤❤❤❤
@rajeswaryraman3243
@rajeswaryraman3243 Жыл бұрын
Super super super lovely family 💕💕💕💕💕💕💐💐💐💐💐💐
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 Жыл бұрын
God bless you 🙏🙏🙏👍💕
@shopanashopana7376
@shopanashopana7376 Жыл бұрын
Angel kutty ❤️♥️
@baminirajakumar1925
@baminirajakumar1925 Жыл бұрын
Super nice 👍
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ very nice video happy
@suthakarnvathini7452
@suthakarnvathini7452 Жыл бұрын
ரதி அம்மா பாவம் அனுசன் அவங்களா யாழ்ப்பாணம் அனுப்புங்கோ பாவம் ரதிஅம்மா
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
Super ❤ bro
@kavijeyakumar962
@kavijeyakumar962 Жыл бұрын
Arumai bro
@suja4154
@suja4154 Жыл бұрын
God bless you ❤❤❤❤
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
God bless you🙏🏻
@sabaratnamkamalahasan2120
@sabaratnamkamalahasan2120 Жыл бұрын
Anusanin sirippil sookamum kalanthirukku...anusan unkal kulanthai manasitku nalla uravukal kidaiththirukkappan...kadavul 2 nalla uravu kirush and anusan..unkal 2 perin kaijil ulakam❤❤❤❤
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 41 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 154 МЛН
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,3 МЛН
Mafia Boy Gets Revenge 🖤
0:38
Alan Chikin Chow
Рет қаралды 26 МЛН
He understood the assignment 💯 slide with caution x2
0:20
Carlwinz_Official
Рет қаралды 7 МЛН