published on - 05/04/2022 #childrendaddyeats #sapatturaman #mukbangeating #maddyeats #hungry #mukbangshows #eatingshows #indianfoodeatingshows #cooking_eatingvideo #thegreatfoodie
Пікірлер: 292
@LittleTino21052 жыл бұрын
சிறந்த இடம்.. அழகான அமைதியான வாழ்க்கை.. இதை விட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்.. வாழ்த்துக்கள் sir.. 💐💐
@childrendaddyeats2 жыл бұрын
உங்கள் அர்த்தமுள்ள மற்றும் அனுபவம் உள்ள கமெண்ட்க்கு மிக மிக நன்றி சகோ 😊👍🙏
@user-xy7ym2rn7s2 жыл бұрын
அருமை அண்ணா எல்லா ஆண் பெண் பிள்ளைகள் உங்கள மாரி தாயை அன்பா ஆதரவா பராமரிச்சா இந்த பெற்றவங்க அனாதை இல்லங்களுக்கு போக தேவை இல்லை ....வாழ்க நலத்தோடு நீடுழி அம்மா அண்ணா உங்க குடும்பத்தினர் அனைவரும்
@childrendaddyeats2 жыл бұрын
சரியா சொன்னனீங்க சிஸ்டர் 👍 உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கு மிக மிக நன்றி சிஸ்டர் ❤❤❤🌹
@mythiliramesh22322 жыл бұрын
அண்ணா சூப்பர் சின்ன வயசிலிருந்தே எனக்கு அம்மா இல்ல நீங்க அம்மா வீடியோ போடும் போது உன்னை என்ஜாய் பண்ணி பாக்குறேன் ஆல் த பெஸ்ட் அம்மாக்கு ரொம்ப நன்றி வீடியோ வெளிவந்தது வாழ்த்துக்கள்
@childrendaddyeats2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக மிக சந்தோஷம்மா சிஸ்டர் 😊🤗🤗🤗🙏
@mahendirandiran7243 Жыл бұрын
அம்மா கூட சாப்பிடுவதே ஒரு அருமையான பதிவு
@annavimal65412 жыл бұрын
Mother and son 💞 so nice 😍
@childrendaddyeats2 жыл бұрын
So sweet of you friend ♥️🌹
@d.indiranidurai.71982 жыл бұрын
Amma bro superb... என்னுடைய மகனை வாழ்த்தியதற்க்கு ரொம்ப நன்றிகள்... மிகவும் சந்தோஷம் அடைந்தோம்..Bro 🙏 🙏 🙏 💖
@childrendaddyeats2 жыл бұрын
வாழ்த்தியத்தில் எங்களுக்கும் மிகுந்த சந்தோசம் 🤗🤗🤗🙏
@lilac92612 жыл бұрын
Very sweet to watch mum and son eating and caring for each other .. amma is so adorable 🥰 when she advised you to eat carefully because fish has bones … very touching statement … And it’s so nice to see son insisting mum to eat more fish 🐠.. Enjoy 😊
@childrendaddyeats2 жыл бұрын
Thank you very much sister for loving our videos and also thank you for seeing almost full video 👍♥️🌹🙏
@user-gk3ui4nn8j5 ай бұрын
Hi 👋
@user-gk3ui4nn8j5 ай бұрын
Video.... Good ❤
@user-gk3ui4nn8j5 ай бұрын
Am....Haya...❤
@user-gk3ui4nn8j5 ай бұрын
Am.....🇱🇰
@thanshithara48732 жыл бұрын
Ungala pakkumbothu romba santhoshama irukku ... Ammava nalla pathukonga... Santhoshama irunga... God bless u annnaa🤤🤤🤤🤤🤤
@childrendaddyeats2 жыл бұрын
Ok maa definitely👍🙏
@lydyahosanna99662 жыл бұрын
அருமையா சாப்பாடு வாயிள் எச்சு ஊருது வாழ்த்துக்கள்
@childrendaddyeats2 жыл бұрын
சாப்பாட்டை பாராட்டியதற்கு மிகவும் நன்றி சிஸ்டர் 🙏
@foodiekr38202 жыл бұрын
My mouth is watering seeing this delicious 🤤🤤 nd yummmm yummmmy food 😋😋😋.... Like your eating way nd your videos ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Thanks for sharing 🙏🙏
@childrendaddyeats2 жыл бұрын
Thank you for encouraging us sister 👍🙏
@sakthiraj92002 жыл бұрын
Amma na summa elada very good anna, love your mother🙏
@childrendaddyeats2 жыл бұрын
Nalla pattu varigal thambi😊👍
@saffrondominic4585 Жыл бұрын
Reminds me of my Mum and brother. My Mum will only eat her lunch with my brother. It's so beautiful to watch Mum and son eat together.🤩
@childrendaddyeats Жыл бұрын
Wow! Really thankful to you💞
@vijayapriya63652 жыл бұрын
Super uncle inaiki nanum been kulamba dhan Samachae,half kilodhan kedachadhu meen, so kulamba vacha.. Naliki kedacha Vangitu fry panlanu iruka.. Super👍👍👍👍 tamilnadla dhan sema fresh Inga yelam Import fishes dhan yepayachum fresh, ilati yeari meen fresh ahh kedaikum
@childrendaddyeats2 жыл бұрын
Oh Appadiya maa hmmm🤔🙏
@smselvaaravind84 Жыл бұрын
Very sweet video bro neenga unga amma va nalla gavanichikkitta உங்களுக்கு மரியாதையும் மற்றவர்களின் ஆதரவும் நிறைய கிடைக்கும் bro keep it up 👌👌👌
@childrendaddyeats Жыл бұрын
🤗🤗🤗👍🙏
@dhivagar5474 Жыл бұрын
அம்மாவோட பாசத்துக்கு ஈடே இல்லை இருவரையும் பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது....