அமைச்சர் ஆகிறாரா உமா குமரன்? 🇬🇧 தேர்தலில் ஒரு கலக்கு கலக்கிய தமிழர்கள் 🔥 | TAMIL ADIYAN UK |

  Рет қаралды 28,227

TAMIL ADIYAN UK

TAMIL ADIYAN UK

4 күн бұрын

Пікірлер: 141
@mobinjee4659
@mobinjee4659 2 күн бұрын
தமிழ் அடியான் அவர்கள் செய்திகளை எடுத்துச் சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது. நன்றி.
@dhuvaragann3034
@dhuvaragann3034 2 күн бұрын
உண்மை 🎉
@mohammedrameez727
@mohammedrameez727 3 күн бұрын
“வாழ்த்துக்கள்🙏🎉💐💐👏 உமா குமரன்👍” அத்துடன் நடந்து முடிந்த ஐக்பிய ராஜிய தேர்தலில் போட்டியிட்ட எல்லா தமிழ் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்🤝 நன்றிகள் தமிழ் அடியான் அவர்களே. ❤❤❤❤❤❤❤
@user-zp4vd5el9u
@user-zp4vd5el9u 2 күн бұрын
Congratulationnfor won labour party.
@mohammedrameez727
@mohammedrameez727 3 күн бұрын
எதிர்பார்புகளில் முதலாவது Homeless ஆக பாதைபளில் இருப்போருக்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்பதே எனது முதலாவது எதிர்பார்ப்பு, அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கான தீர்வு கிட்டப் பட வேண்டும்❤
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 2 күн бұрын
MP உமா குமரன் அவர்களின், "தமிழீழ மக்களின் விடுதலைக்கான குரல்" எப்பொழுதும் சர்வதேசத்தில் ஒலிக்கும் என்று நம்புகிறோம்! MP உமா குமரன் அவர்களுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும். GOD BLESS YOU.
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 2 күн бұрын
தமிழர்கள் எல்லோரும் வாழ்த்து நம் இந்தியா திரும்ப....
@sethusubramanian1198
@sethusubramanian1198 3 күн бұрын
தமிழ் வேட்பாளர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@regi1811
@regi1811 2 күн бұрын
பகிர்வுக்கு நன்றி❤ உமா குமரன் உட்பட அனைத்து தமிழ் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 2 күн бұрын
இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆனால் பிரச்சனைகள் தீராது அது தொடர்ந்து கொண்டே இருக்கும்🌺🙆🌺🙆🌺🙆🌺🙆
@premasiva2236
@premasiva2236 3 күн бұрын
உமா நாரணி கிரு்ஸ்ணி …… என சக்தியின் ரூபங்களா ? பிரித்தாளவும் பகுத்தாளவும் தமிழ் சக்தியின் தீபங்களா ? பாமர்ராய் தொழிலாள அதில் நம் தமிழ் ஆள் அதிலும் பெண்ஆள. ,,, இரட்டிப்பு மகிழ்வுடன் இலட்சியம் நிறவேற இலட்சம் இலடசமாய் வாழ்த்துக்கள்
@sivasubramaniamrajkumar7808
@sivasubramaniamrajkumar7808 2 күн бұрын
“வாழ்த்துக்கள் உமா குமரன்
@user-po6ll4md9g
@user-po6ll4md9g 2 күн бұрын
தங்கைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவேண்டும் என இறைவனைபிரார்த்திக்கின்றோம்
@user-po1dj1fw6k
@user-po1dj1fw6k 2 күн бұрын
வாழ்த்துக்கள் ஈழத்தாயே(உமா குமரன்) அவர்களுக்கு. தங்கள் நற்பணி தொடரட்டும்.🙏
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 3 күн бұрын
உமா குமரனுக்கு வாழ்த்துக்கள்
@annakumar53
@annakumar53 2 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@jeneevanuthayakumar6368
@jeneevanuthayakumar6368 2 күн бұрын
தகவல்களை தொகுத்து வழங்கியமைக்கு முதலில் நன்றி சகோதரனே🙏மற்றும் தமிழ் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻
@JK-un3cl
@JK-un3cl 3 күн бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@bastiananthony3392
@bastiananthony3392 2 күн бұрын
லண்டன் வாழ் ஈழத்து தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்! புதிய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்கள்.
@thaneskanda4207
@thaneskanda4207 2 күн бұрын
தமிழ் மக்கள் கூட்டுமுயற்சிக்கு வாழ்த்துகள் முன்னேற இடமுண்டு
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 2 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@thavarajahsathiya3202
@thavarajahsathiya3202 3 күн бұрын
ஆனாலும் போட்டியிட்ட அனைத்து தமிழ் வேட்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்.
@user-bt6lj6rx6m
@user-bt6lj6rx6m 3 күн бұрын
அனைத்து தமிழ் வேட்பாளர் களுக்கும் வாழ்த்துக்கள் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு விசேட வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்
@a.gajenthini7577
@a.gajenthini7577 2 күн бұрын
எல்லா தமிழ் வேட்பாளர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்🎉🎉🎉
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 2 күн бұрын
நன்கு சிங்கள தமிழ் பேசும் உமா குமரன் வெற்றிக்கு வாழ்த்துக்கள் அவங்க செல்பேசி எண் போடுங்க வாழ்த்துச் செய்தி அனுப்போனும் குடந்தை நடராஜன் UK rtn
@sivakumarthangavel1417
@sivakumarthangavel1417 2 күн бұрын
எமது தாயகத்தில் எமக்குரிய உரிமைகளுடன் கூடிய தீர்வை பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்
@mangamotion
@mangamotion 3 күн бұрын
Congratulation to Uma Kumaran. Wishing her all the best to carry out her function well! Wishing all the best to the rest of all other Tamil candidates too for active participation in politics and good luck for future.
@subramaniammuthusamy1453
@subramaniammuthusamy1453 2 күн бұрын
Good future will come to tamils🙏
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 күн бұрын
நல்லது உமா குமரன் சிறப்பாக செயற்பட வாழ்த்துகள். அத்துடன் போட்டி போட்ட எல்லா தமிழருக்கும் வாழ்த்துக்கள். TORY & LABOUR இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் . JEREMY CORBYN தலைவராக இருந்த LABOUR தான் உண்மையான தொழிலாளர் கட்சி KEIR STAMMER இன்னொரு TORY தான். பெரிதா எதையும் எதிர்பார்க்க முடியாது. பல இடங்களில் REFORM கட்சி என்ற தீவிர வலது சாரி கட்சி பல இடங்களில் இரண்டாவது ஆக வந்து முதல் தேர்தலில் 14% வாக்கு பெற்று இருக்கும் நிலையில் ஆளும் கட்சி ஆக வரும் LABOUR பெற்றது 32% மட்டுமே அதாவது 68% மக்கள் LABOUR ஐ விரும்ப இல்லை என்றால் உண்மையில் மக்கள் ஆட்சி விதி படி LABOUR ஆட்சி செய்ய தகுதி இல்லையே. % பிரதிநிதித்துவம் தேர்தல் தான் சரியான ஒழுங்காக தேர்தல் ஆக இருக்கும் . அறுதி பெரும்பான்மை பெற்ற 4/5 பெரும்பான்மை பெற்ற LABOUR இலகுவாக தேர்தல் முறையை % PR முறை ஆக மாற்றி விட்டால் நல்லது ஆனால் செய்யுமா என்பது 1 billion pounds கேள்வி.
@shanthinys3661
@shanthinys3661 3 күн бұрын
எங்கள் வாழ்த்ததுகள் புதிய பிரதமருக்கு
@user-po6ll4md9g
@user-po6ll4md9g 2 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரிக்கு
@robot1743
@robot1743 3 күн бұрын
உடனுக்குடன் உண்மையான தகவல்களை தருவதற்கு நன்றி ராமச்சந்திரன்
@TAMILADIYANUK
@TAMILADIYANUK 3 күн бұрын
ராமச்சந்திரனா? 🤔
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 күн бұрын
Vanakkam ! Uma Kumaranukku Emathu Vaalththu Utiththakuka.. Nanry.
@Thiruchelvam-n9w
@Thiruchelvam-n9w Күн бұрын
Our heaty congratulations for the great victory at the endend election
@dhuvaragann3034
@dhuvaragann3034 2 күн бұрын
அமைச்சர் ஆகவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை ♥♥
@nawanawa5024
@nawanawa5024 3 күн бұрын
பெருமையுடன் வாழ்த்துவோம் தமிழர்களாக
@selliahthavarasa1087
@selliahthavarasa1087 2 күн бұрын
அன்பு தமிழ் அடியான் இதை நாம் (தமிழுக்கு அடியவன்) இப்படியும் உள்வாங்கலாம் அருமை உங்கள் எளியநடை தமிழ் உச்சரிப்பு இன்னும் உங்கள் தம் பணி மென் மேலும் ஓங்கனும் ,,,... நன்றி. எனது கேள்விக்கு நீங்கள்??? தங்கள் மனதில் விளைந்த பதிலை எதிர்பார்க்கின்றேன் யாதெனில் முதலில் இம்முறை வென்றவரை வாழ்த்தும்வேளை இவர்கள் உதாரணம் சம்பந்தன் போல் (மன்னிக்கணும்)உண்மையாக ஊரளந்தவனாக பதிவிடுகிறேன் தமிழினத்தின் துரோகி நான்மட்டும் என்பதிவிலில்லை .அவை யாவரும் அறிந்தவை அதை விடுவோம்,,,. இன்று பெருமைக்குரிய பெண்மணி &&& இவர் தமிழர்கள் உணர்வில்,,,,... அப்பாவிகளான எம்உறவுகளை யாதுமறியாபச்சைபிள்ளைங்கள ???சிங்கள மகிந்த, கோத்தபாய அரக்கர்களால் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொத்துகுண்டு வீசி ...மாமிசம் புசித்தவனை உனர்ந்தவர்களா அன்றேல் ????? இவர் எம்மினத்தின் வலி அது ஆறாத சீள் வடியும் காயமென்றோ இவையனைத்தையும் புரிந்தவர்களானால் அன்புவடிவமான உமா அவர்களால் நாம் நம் பாதையில் வெற்றிடமில்லா விடிவெள்ளி நோக்கி முன்னேற பல மையில் கல்தாண்ட தமிழ்தாயாய் வாழ்த்துகிறோம் எம்தமிழ் உறவுகளுக்காகவும் விழித்திருங்கள் நன்றி என்பதிவில் தவறு இருப்பின் நல் தமிழால் தவளவிடவும்,,,... நன்றி...
@annajose7349
@annajose7349 3 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உமாகுமரன்❤❤❤❤
@manivallisribalan1955
@manivallisribalan1955 2 күн бұрын
Congratulations Tamil adiyan and Tamil people
@dhuvaragann3034
@dhuvaragann3034 2 күн бұрын
4:45 அருமையான கருத்து.. பெருமைக்குரிய விடயம் தான்..♥♥🙏🙏✅✅
@sriraji9253
@sriraji9253 2 күн бұрын
அடிமையாக்கிய நாட்டில் ஆழுமை பெறுவது பாராட்டுக்குரியது தமிழ் வேட்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kevinsivan
@kevinsivan 2 күн бұрын
இதுதான் உங்கள் உண்மையான தன்மை,அகதி அடிமை,போன்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வேளியே வாருங்கள்
@Smart_Tamaha
@Smart_Tamaha 2 күн бұрын
ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பிரித்தானிய சபைக்கு அனுப்புவதால் மட்டும் இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தன்னால் இயன்றவரை முயற்சித்தும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த தனி தமிழ் எம்பி என்ன செய்ய முடியும்? ஒரு தனிப்பட்ட லட்சியத்திற்கு மட்டுமே சரி.
@PonSivakaran
@PonSivakaran 3 күн бұрын
Uma kumaran congratulations
@rapielnicholas405
@rapielnicholas405 23 сағат бұрын
A great step up by Uma Kumaran.
@andersonappadurai9398
@andersonappadurai9398 2 күн бұрын
Thank you Anna
@devedevendiran1569
@devedevendiran1569 2 күн бұрын
Congrats all Tamil people and candidates
@sus1069ee
@sus1069ee 2 күн бұрын
Congratulations Uma We are proud as Eelam tamils
@nahulatharma9654
@nahulatharma9654 2 күн бұрын
Congratulations. All 🎉🎉🎉
@suthang93
@suthang93 2 күн бұрын
Thanks 🙏 Very good try for them congratulations ❤
@baarathan1431
@baarathan1431 2 күн бұрын
ஐ. தேசிய கட்சியில் துரையப்பா இருந்தால் துரோகி . நமக்கு ஈழம் பிரித்து தராத பிரித்தானியாவில் தேர்தலில் தமிழர் நின்றால் வாழ்த்து. இது பிரித்தானியாவின் தேர்தல்.
@kuganvellupillai5371
@kuganvellupillai5371 3 күн бұрын
Valthukal
@rajakariyarsridaran1013
@rajakariyarsridaran1013 2 күн бұрын
வாழ்த்துகள் உமா குமரன் 💐💐🙏
@nimalrajsajintha1154
@nimalrajsajintha1154 2 күн бұрын
வாழ்த்துக்கள் உமாகுமரன் ❤🎉
@balansornalingam2341
@balansornalingam2341 2 күн бұрын
👍👍👍🙏🙏
@uma8600
@uma8600 3 күн бұрын
Congratulations
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 2 күн бұрын
🌷🙏🌷
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 2 күн бұрын
@gayathriramesh9581
@gayathriramesh9581 2 күн бұрын
👌👌👌👌
@anjalilap7406
@anjalilap7406 2 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉💪
@Boopathydubai
@Boopathydubai 2 күн бұрын
🎉🎉🎉
@NiroshanPuvaneswaran
@NiroshanPuvaneswaran 2 күн бұрын
ஈழமே ஒரே தீர்வு
@meeragobi5536
@meeragobi5536 3 күн бұрын
வாழ்த்துக்கள் உமா குமரன் 💐
@user-xf6hx1bl1z
@user-xf6hx1bl1z 2 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 2 күн бұрын
❤🎉
@rishanthi
@rishanthi 3 күн бұрын
நல்ல தமிழ். வாழ்த்துக்கள்
@sivapillaisuntharampillai7407
@sivapillaisuntharampillai7407 3 күн бұрын
❤வாழ்த்துங்கள🤙உங்களுக்கும்
@t.r4587
@t.r4587 2 күн бұрын
உலகை ஆண்ட பரம்பரை நாங்கள் ஈழம் ஆண்ட பரம்பரை நாங்கள் மீண்டும் உலகை ஆள்வோம் ஓயா கூடாது நாங்கள் 🙏
@sivajirajraj8
@sivajirajraj8 3 күн бұрын
⭐️⭐️⭐️⭐️⭐️
@ananthaparanamanandarooban5930
@ananthaparanamanandarooban5930 2 күн бұрын
❤❤❤
@selvis8495
@selvis8495 3 күн бұрын
❤❤❤❤
@sukhino4475
@sukhino4475 2 күн бұрын
Konjum eela Tamil, pleasant to hear,no sensational ha4d vocabulary like Tamilnadu channels
@theva_Americas
@theva_Americas 2 күн бұрын
Congratulations to Uma
@kumuthathira1503
@kumuthathira1503 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@KalaSiva-yf1fj
@KalaSiva-yf1fj Күн бұрын
Congratulations uma Kumaran
@balasivam1690
@balasivam1690 2 күн бұрын
Good ❤
@aniszubair5638
@aniszubair5638 2 күн бұрын
Another Tamil candidate for Liberal Democrat Mr Jahir Hussain (Tamil Nadu Origin) for Croydon West Constituency and he got 3667 votes and he came fourth
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 3 күн бұрын
💛🧡💚💙💜
@MxrtinOdegaard8
@MxrtinOdegaard8 3 күн бұрын
சூப்பர் அண்ணா❤❤❤❤❤
@veeradeepan
@veeradeepan 2 күн бұрын
Nice ❤
@sairakesh8429
@sairakesh8429 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@kugan68
@kugan68 3 күн бұрын
உமா அவர்கட்கு எமது வாழ்துக்கள்
@rohansivanath3937
@rohansivanath3937 3 күн бұрын
Congratulations uma Naarani
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 3 күн бұрын
❤️❤️❤️❤️🎉🎉
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 3 күн бұрын
Congratulations ❤
@preminim2903
@preminim2903 2 күн бұрын
👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@CaesarT973
@CaesarT973 2 күн бұрын
She has to provide, dedicated service and build her reputation, also pay back to community, who trust her 🙏🏿
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 2 күн бұрын
Mrs umakumaran congratulations . I’m a Retired Teacher I had Teach Tamil and History . I’m Requesti To our beloved Mrs unakumaran .please talk about which is British Seizing Northern and Eastern parts and we are looking forward to to positive Replay and want to. Peace of society for Us
@pheonix-mangkai1722
@pheonix-mangkai1722 2 күн бұрын
Congratulations 🎊
@dhuvaragann3034
@dhuvaragann3034 2 күн бұрын
6:14 விலைவாசி அதிகரிப்பு என்பது உண்மை பிரச்சனை ❤❤
@user-gd8le1ko1j
@user-gd8le1ko1j 3 күн бұрын
Mamma Sri Lanka walthukal sis❤❤🎉🎉🎉namma
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 2 күн бұрын
Hi,Son, Uma Kumaran, possibly, will be in the MP position, while she is a very good voter. Support good luck your journey, daughter MP. Thankfully. Everyone.
@user-gd8le1ko1j
@user-gd8le1ko1j 3 күн бұрын
Pangu partita Ella thamilarukum walthukal❤
@sundarrajahmanickam2998
@sundarrajahmanickam2998 2 күн бұрын
congratulations
@Milestone.90
@Milestone.90 Күн бұрын
விசா policy எழுமை ஆகுங்கள்.
@dhuvaragann3034
@dhuvaragann3034 2 күн бұрын
Tamil Adiyan UK Fans Assembled ❤❤
@Choker-uv4yb
@Choker-uv4yb 2 күн бұрын
Best wishes for this New P.M.
@user-info1
@user-info1 3 күн бұрын
🌹💃🌹💃🌹💃🌹💃🌹💃
@krishanak9129
@krishanak9129 2 күн бұрын
can you please talk about the UK PR duration :)
@renganpon1507
@renganpon1507 2 күн бұрын
அமைச்சராக வாழ்த்துகள். ஆனால்... Pon Rangan: பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உலக குறிப்பா தென் கிழ்க்காசிய நாடுகளின் தொழிலாளர் சன நாயக வாழ்வுக்கும் தவிக்கும் குறிப்பாக தமிழ்ழீழ தொழிலாளர் மக்களுக்கும் ஒரு தமிழ் தொழிலாளர் அமைச்சரை நியமிக்க வேண்டும். உலகம் முழுதும் பல காலமாக தொழிலாளர்கள் பல கோப்ரட் முதலைகளால் ஏய்க்கப்படுவது பிரிட்டனுக்கு தெரியும். பிரிட்டானிய bbc வாயை திறக்க வேண்டும். எங்கள் மலேசிய பிரதமரும் பிரிட்டனுக்கும் மலேசியாவுக்குமான பொருளாதார காதலை புதுபிக்க ஆசைப்படுகிறார். அன்வார் மடானி மலேசியா என்கிறார். பிரிட்டன் பிரதமர் மாற்றம் தொடங்கும் என்கிறார். எத்தனை ஆண்டுகள் ஐனா தூங்குகிறது ...எத்தனை ஆண்டுகள் UN world global sustainable development intergovernmental goal வெற்றிக்கு வழி இல்லாமல் தவிப்பதை பிரிட்டன் காப்பாற்ற போகிறது ? பிரிட்டானிய BBC க்கு விளங்குதா ? அல்லது நாமெல்லாம் தேர்தலுக்கு தேர்த்தல் விகடகவி பைத்தியங்களா? [06/07, 2:27 pm] Pon Rangan: In order to form a Labor Party government in Britain, a Tamil Labor Minister should be appointed for the democratic life of the workers of South East Asian countries and especially for the laborers in Tamil Nadu and Tamil Eelam poor's. Britain has known for many years that workers around the world have been preyed upon by many gopher crocodiles. The British BBC media should open its mouth. Our Malaysian Prime Minister also wants to renew the economic romance between Britain and Malaysia. Anwar Madani says Malaysia for all. British Prime Minister says change will begin. How many years UN world global sustainable development intergovernmental goal is on plan to save the human from suffering without a way to success? Does the British BBC media understand this? Or we are all election freaks on streets. President Malaysia Naam Tamilar Association/ Director M. Tamilar Thesiam.
@moonshadowspring
@moonshadowspring 2 күн бұрын
Definitely NHS changes we need, it’s very poor service 🥺🥺
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw 2 күн бұрын
Appo namakku inimelavathu eelam kedachchirumaa
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m 2 күн бұрын
Every New Govt has to face the same problems,what the previous Govt has faced. Big responsiblities is not an easy matter to solve it is like dormant volcanos.However it depends in their administration.
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 3 күн бұрын
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 107 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 134 М.
Пробую самое сладкое вещество во Вселенной
00:41