அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் Factory | Hershey's Chocolate world Tour | Way2go தமிழ்

  Рет қаралды 200,626

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Hershey's Chocolate world Tour
Amish Village : • Amish Village
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 445
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
அமெரிக்காவில் கவனிக்க வேண்டிய விஷயம், நூற்றாண்டுகளை கடந்தும், இந்த தொழிலைவிட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டிடங்களையும் பழமைமாறாமல், சுத்தமாக வைத்திருக்கின்றனர். இந்த காணொலி மிக அருமையாக இருந்தது.
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
நாங்கள் நேரில் பார்த்தாலும் இவ்வளவு விஷயங்கள் (HERSHEY'S) சாக்லேட் பற்றி தெரிந்து கொள்ள முடியாது மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மாதவன் ❤️
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
⭐🌹🙏
@vengarairamaswamy8420
@vengarairamaswamy8420 2 жыл бұрын
@@vinothmaster1265 ,
@Arjun-is1rf
@Arjun-is1rf 2 жыл бұрын
Malai kanna
@sandyreeve01
@sandyreeve01 2 жыл бұрын
Vera level shots bro, Vera level angle la eduthurukinga, James Cameron padam paatha mathiri iruku bro
@karthickraja8233
@karthickraja8233 2 жыл бұрын
Eppadi bro unnaku mattum ithala la theriyuthu.worth video bro
@shafty8588
@shafty8588 2 жыл бұрын
"HERSHEY'S" it's not just a chocolate. It's a chocolate சாம்ராஜ்யம்!!! Thanks Madhavan.
@krishnarjunsaravana4321
@krishnarjunsaravana4321 2 жыл бұрын
Hersheys dark chocolate is my all time favorite, btw as usual you nailed madhavan bro ,hands down, the contextual and the overall video was overwhelming and top notch 👌 🙌 and so engaging to watch ,hats off again 🤗🥰😇💥
@krishnamurthiranganathan9393
@krishnamurthiranganathan9393 2 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ.நாங்களும் தங்களுடன் கூடவே வந்தது நேரில் அனுபவித்ததுபோல் ஒரு உணர்வு . மிக நேர்த்தியாக, கவனத்துடன் தயாரிக்கப்பட்ட வீடியோ. தங்களது விளக்கங்கள் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்துகள். நன்றி மாதவன்.
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 жыл бұрын
Thalaiva veraa level 😜.. mini madhavanku waiting 😀.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Haha 😀
@jayasanjayanand2229
@jayasanjayanand2229 2 жыл бұрын
Engaluku kaaga neenga odiringa semma Anna❤️❤️❤️
@Ananth8193
@Ananth8193 2 жыл бұрын
Semmaiya irundhadhu bro....I really like Hershey's chocolate ❤️❤️❤️❤️
@ajaazahamed2835
@ajaazahamed2835 2 жыл бұрын
I just got emotional when you were creating your own chocolate bar because every kid loves chocolate and they want to know how its made, today I have seen it because of you 🙏❤ Thank you so much It just took me to my childhood days and Pennsylvania is also so beautiful 😍✨❤
@PrasannaSA
@PrasannaSA 2 жыл бұрын
Innum evalo video stock la vachureenga bro? Pudhu pudhu video va vanthukitey iruku I know it takes lot of effort and planning of trip and editing. I hope you will get the results for your hard work And this is a great video and correct ah time ku vandhuruchu
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you so much
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 жыл бұрын
@@Way2gotamil 😘
@Nigilagaming
@Nigilagaming 2 жыл бұрын
அமெரிக்காவுக்கு நாங்களும் போயிட்டு வந்துட்டோம் உங்கள் செலவில் மாதவன்
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 2 жыл бұрын
"தம்பி மாதவன், வணக்கம், தங்கள் சேவை தொடரட்டும், "வாழ்த்துக்கள்", "வளர்க நலமுடன்!". நன்றி.
@umamaheswari2187
@umamaheswari2187 2 жыл бұрын
Great madavan 👍 Hershey chocolate 7th std English lesson la iruku. Students ku vdos search pani katanum nu nenachite irunthen. Intha vdo pathathum remba happy aayiten. Students ku anupi vachen. Super. Keep it up 👍😊
@ameerazarudeen4138
@ameerazarudeen4138 2 жыл бұрын
Unmaiyaagavey unga video nallaa irukku kaaranam neenga pesura vidham puriyum padiyaa irukku !!!!!
@sathyakumarsathya188
@sathyakumarsathya188 2 жыл бұрын
30 நிமிடம் பார்க்க பொறுமை இல்லை மாதவன் இருந்தாலும்கூட பார்க்க தூண்டுகிறது. மீண்டும் அதே டயலாக் அருமை மாதவன்
@danielgarcia3825
@danielgarcia3825 2 жыл бұрын
3:01 And now, even peanut butter cup, Mr. Reese!!!
@buppi33
@buppi33 2 жыл бұрын
Bro.. That style in telling 'Polam' chance illa bro, so good! Love you bro.! Keep doing great videos. We feel we also visiting along with you. That much quality videos you make. God bless.
@jaswamoses7443
@jaswamoses7443 2 жыл бұрын
Way 2 go ல தான் நம்ம Leave days எல்லாம். நீங்க என்ன Last Week பட்டாஸ் வெடிச்சீங்க இந்தியாவில. then பெண்ஸில்வேனியா Video இப்ப, முன்னாடி அமீஷ் Village Videos. Washington காக காத்திக்கிறேன். நம்ம Channel ல Subscribers எண்ணிக்கை வேகமா கூடனும். .இந்த மாதிரி எல்லாம் Clear ரா Video எடுத்து வரலாறோட Narrate பண்ணிக்கொண்டு, Mild background Music Mix பண்ணி.... நல்லா இருக்கு. தோசா மேன் வீடியோ பார்த்திட்டு தோச சப்பிட போனேன், சாக்லேட் வீடியோ பார்திட்டேன் இப்ப சாக்லேட் கடைக்கு போகனுமே..... வீடியோஸ் எல்லாமே நல்ல இருக்கு சரீங்களா. இப்ப இந்த ஸப்ஸ்கிரைபர்களோட எண்ணிக்கை எப்பிடியாச்சும் கூட்டலாம்னு பார்க்கிறேன். உலகம் பூராவூம் 15 கோடி தமிழர்களில் அட்லீஸ்ட் பாதி 5 - 7 கோடி பேராவது நமக்கு ஸப்ஸ்கிரைபரா இருக்கனும். ஏன்னா அவ்வளவு தரமான சேனல்.
@yogendranmca
@yogendranmca 2 жыл бұрын
இந்த பதிவு நேரடியாக சென்று பார்க்கும் அனுபவத்தை எங்களுக்கு தருகிறது உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்
@ArunVentures
@ArunVentures 2 жыл бұрын
I have been to this tour in 2019. It’s worth going if you have kids. Good video Madhavan bro… became a big fan of your videos.
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 2 жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும் மாதவன். கலக்கிட்டீங்க ...உங்க நேரத்த உருப்படியா செலவிடறீங்க ..நல்லது.மேலும் வளர்க.
@rajson69
@rajson69 2 жыл бұрын
Really very happy Mr. Madhavan. My heartful thanks to you. The Hersheys' tour is really awesome.
@Travel2Like
@Travel2Like 2 жыл бұрын
நண்பா மிகவும் அருமை 👌. எனக்கு அமெரிக்கா சுற்றி பார்க்க எனக்கு மிகவும் ஆசை, அதை உங்கள் வீடியோவில் பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கையையும் உங்களுடைந வாழ்க்கையும் ஒத்துபோகிறது ex கிணற்று நீச்சல் மற்றும் கிராம வாழ்க்கை முறை. Your presentation very simple , Humble and Keep it up . I will support you. Really Good. I need to meet you if you have chance am in arakkonam.
@tharunwalker334
@tharunwalker334 2 жыл бұрын
Love it❤️! see you soon in Washington dc brother be safe🙌🏾….
@aravindanapple2363
@aravindanapple2363 2 жыл бұрын
Madhavan bro...... Inum oru 5mins indha video extend aagarthanu feel pandren bro... Andhalavuku kannu munnadi nane indha 29:30 mins US la iruntha mathiri feel panna vechinga bro..... Hats off.... Ungala kudiya sekram US la sandhikiren.....
@pavithradurai3847
@pavithradurai3847 2 жыл бұрын
Ungala meet pandrom chocolate ha pakrom just fun Maddy 😄😊
@sumathig8322
@sumathig8322 2 жыл бұрын
Superb video about Hershey's chocolate. Wow how many varieties. The factory and their activities are simply superb. Thanks for your efforts Madhavan to show the factory in detail. Your presentation is very nice as always. 👏👏👻👻👻😋😋😋🍭🍭🍡🍡🍡🍬🍬🍬🍬
@jayachandran6565
@jayachandran6565 2 жыл бұрын
Excellent explanation bro! Congrats you are doing really great work. I will always support you. My best wishes ❤️
@thenkumariashok5223
@thenkumariashok5223 2 жыл бұрын
Sweetest video...!!! Very informative and interesting....!! Waiting to see Washington DC.....In Dosa man's episode itself u said," We are going to lift the cup"..it came true.....!!!Thanks Maddy bro...!!
@cmurugavel6189
@cmurugavel6189 2 жыл бұрын
One of the best video Thank you for this video All the BEST...bro Your work...Hard, Cute and Amazing
@lohithkumar7383
@lohithkumar7383 2 жыл бұрын
Please visit Dubai Expo 2021 and make a vlog there.
@nilama1199
@nilama1199 2 жыл бұрын
கற்றது கை அளவு கள்ளதது உள்ளாகளவு ❤️❤️❤️❤️ சூப்பர் அண்ணன்
@moorthymoorthy3786
@moorthymoorthy3786 2 жыл бұрын
Sweetest Video🌹 We will expect more videos like this... ❤️
@k.sriramk.sriram6820
@k.sriramk.sriram6820 2 жыл бұрын
Annan ningalum promotion pana start panitingapola 😂😂🔥🔥ok nanga skip paniduvom 🔥🙏🙏👍🔥
@smartvivek1226
@smartvivek1226 2 жыл бұрын
💐....Super Madhavan Anna...🍫Waiting For Washington Episodes....❤️
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
Bro superb . நன்றி வணக்கம்
@mydreams6768
@mydreams6768 2 жыл бұрын
Waiting for next video 📸
@santhamarythomas4132
@santhamarythomas4132 11 ай бұрын
Great video. Happy to tour around the world 🌎 Tq so much 🎉
@incredibleuniverse6230
@incredibleuniverse6230 2 жыл бұрын
Thelivana vilakam in all videos in all aspects hatsoff mathavan... Keep growing....
@sureshkumarrajendrean9082
@sureshkumarrajendrean9082 2 жыл бұрын
Super ji keep going 👍
@bharanidharanlakshmanan1748
@bharanidharanlakshmanan1748 2 жыл бұрын
You are One of the best content maker in Tamil KZfaq channel ❤️
@suzithkumar
@suzithkumar 2 жыл бұрын
Good work bro 👍 liked your all videos and editing skills 😊 keep it up
@Deepanraj1506
@Deepanraj1506 2 жыл бұрын
Super bro, choklet factory 🏭
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
Super Anna moderator 😍 really awesome keep rocking 🔥🔥💯
@akils.videos
@akils.videos 2 жыл бұрын
Intha ooru Ella pathutu namma ooru patha onnu soldra Mari illa. foreign life super ah irukku 😌
@geethaj3295
@geethaj3295 2 жыл бұрын
That was a nice interview. 🤩🤩
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
Really superb video!
@NK-ek6rs
@NK-ek6rs 2 жыл бұрын
From Cocoa to chocolate bar!. Awesome video Madhavan. Previous week I have taken class on, how Cocoa was processed into chocolate bar.. Now, I have shared this video with my students. I am sure, this will enlighten them with new insights. Thanks a lot madhavan..
@karthikpanneerselvam2745
@karthikpanneerselvam2745 2 жыл бұрын
My daughter really enjoyed the Hershey's video
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 2 жыл бұрын
அருமை....வாழ்த்துக்கள்
@hariprakashss5977
@hariprakashss5977 2 жыл бұрын
Pulled me more and more exited ❤️
@tnpscsuccesspoint7696
@tnpscsuccesspoint7696 2 жыл бұрын
Good effort bro👍👍👍👍
@jershan3
@jershan3 2 жыл бұрын
Intha video arumai.. eagerly waiting for next video...
@suravasanth
@suravasanth 2 жыл бұрын
Bro ♥unga Vedio 👌Quality na Super 2160p (4K) Conraglations Anna 💚இதே Quality மாதிரி எல்லாம் வீடியோவும் போடுங்க Anna. 💫💫
@nareshlingeswaran5228
@nareshlingeswaran5228 2 жыл бұрын
Vera level, I expect you introduce some tamil people working in Hershey's. Very perfectly explained as soft skill trainer.
@m.anandhakumar7016
@m.anandhakumar7016 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே
@lalithaswaminathan6396
@lalithaswaminathan6396 2 жыл бұрын
All your videos are informative and enjoyable
@musari2099
@musari2099 2 жыл бұрын
Excited to watch it bro ❤💖👍🏼
@josephraj902
@josephraj902 2 жыл бұрын
மிகவும் சிறப்பான முறையில் தகவல்கள் மற்றும் காட்சிகள் அடங்கிய காணொளி..தம்பி மாதவன் அவர்களுக்கு இனிப்பான பாராட்டுகள் மற்றும் நன்றி.
@karikoki78
@karikoki78 2 жыл бұрын
சூப்பர் சாக்லேட் டூர் 👍
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video Anna.
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் ஃபேக்டரி - Hershey's Chocolate World Tour -- அட்டகாசமான நிறுவனம் அதன் பசுமையான பரந்த நிலப்பரப்பு அழகான சாலைகள் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உள்ளே Hershey's School போன்றவை அருமை. கம்பெனியின் உள்ளே பெரிய பெரிய மிஷின்கள் மூலமாக சாக்லேட்டுகள் தயாரிப்பு விதம் சூப்பர். ஆங்காங்கே இலவச சாக்லேட் வழங்குவது மகிழ்ச்சியான விஷயம். Customised Chocolate preparation is so Beautiful. One of the sweet and interesting beautiful video from you again Bro. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 жыл бұрын
Next White house💥🤩 Eagerly waiting Madhavan na❤️ Congrats for ur all efforts na💯❤️
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 жыл бұрын
Thanks for the video Maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👍
@chitrashree2520
@chitrashree2520 Жыл бұрын
Fantastic video...treat for chocoholics....
@sathiyapriya7798
@sathiyapriya7798 2 жыл бұрын
Madhavan unga videos ellame romba unique aa iruku super keep rocking
@seerangang2410
@seerangang2410 2 жыл бұрын
Thank you for sharing this video. Go ahead. Congratulations bro. Very useful and interesting. Your America trips every video is very interesting.
@alphinejeos1734
@alphinejeos1734 Жыл бұрын
Thank you very much Madhavan, its neat and clean
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 жыл бұрын
சகோ உங்களாலே அமெரிக்காவே வர வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன் புரோ உங்கள் வீடியோவில் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் உங்களுக்கு ரொம்ப நன்றி உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் புரோ.நன்றி
@kiruthikakiruthika3351
@kiruthikakiruthika3351 2 жыл бұрын
Awesome video bro 🌈✨
@rubalamuthuswamy4076
@rubalamuthuswamy4076 2 жыл бұрын
Going crazy on ur videos ... visuals are amazing... spl mention for ur dedication and effort ... 👏👌
@suryark609
@suryark609 2 жыл бұрын
Really More And More Exciting Wit More Awaiting Yr Videoz Madhavan Bro 🤝. Yr Approach And Telling Via Tamil Language Is Alwayzz Superb 👌 👌 👌 👌 Bro
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🇨🇦
@lukmanhakkim6789
@lukmanhakkim6789 2 жыл бұрын
Very nice video.. My favourite way2go!
@pongalurvadivel15
@pongalurvadivel15 2 жыл бұрын
சிறப்பு 😍
@kanagajaynithasuriya2135
@kanagajaynithasuriya2135 2 жыл бұрын
So Interesting vlogs you made Madhav anna 💕💕💕💐
@musari2099
@musari2099 2 жыл бұрын
Awesome video bro 👍🏼😊 Have a good day 🌸❤
@KartikKartik-fj5ff
@KartikKartik-fj5ff Жыл бұрын
Valuable information nice
@nmuruganrani1456
@nmuruganrani1456 2 жыл бұрын
Super Anan 👏👏👏
@uvanamerkel8793
@uvanamerkel8793 2 жыл бұрын
Superrrr video Anna... more excited to see Whitehouse and Pentagon.... Anna namma oor pola thooki thooki poodreenga? 25:45 26:30 26:26 26:35
@revathirevathi3756
@revathirevathi3756 2 жыл бұрын
Bro now I drinking Hershey's milkshake bro I am fro TIRUPATTUR bus stand dinesh( vedha school )friend
@tuberboy5209
@tuberboy5209 2 жыл бұрын
Appa unaku veedu illaya bro 😂. Not to hurt, just for fun 😌
@palanisiva6092
@palanisiva6092 2 жыл бұрын
The fun always comes from hurt someone..
@MrTrichy
@MrTrichy 2 жыл бұрын
@@palanisiva6092 that's true but nothing should hurt you which comes through maturity
@Thrilrider200
@Thrilrider200 2 жыл бұрын
Nanum tirupattur tha bro Vedha school ennakum near tha bro
@Metaverse21
@Metaverse21 2 жыл бұрын
Vedha school oru dokku school da pasangala
@36yovan
@36yovan 2 жыл бұрын
*😎 சின்ன pasangaluku பிடிக்கும் சரி. ஆனால் பெரிய பசங்களுக்கும் பிடிக்கும் மாதவன்.!💖🍬🍭🎂*
@vanichitra87
@vanichitra87 2 жыл бұрын
Bro..30min video va erundhaalum..konjam kooda bore a adikala ..really it was awesome..and a kind much thanks for your dedication to show us almost what you can cover in the episode.. hats off to you bro..Really Really you are an ultimate inspiration to many of us. 💖🤩
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 2 жыл бұрын
அப்புறமா உங்கள் வீடியோஸ் செம
@madhuprabha9581
@madhuprabha9581 2 жыл бұрын
Super anna... ❤️
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 2 жыл бұрын
அருமை மாதவன் 🙏
@arunsubu4835
@arunsubu4835 2 жыл бұрын
❤ Your the best.
@chinnarashchinna9333
@chinnarashchinna9333 2 жыл бұрын
அருமையான பதிவுகளை பார்க்க உதவும் எனது அன்புக்குரிய அண்ணாக்கு நன்றி💖💖💖
@nareshlingeswaran5228
@nareshlingeswaran5228 2 жыл бұрын
keep doing , all the best way2go Madhavan
@sugaraja
@sugaraja Жыл бұрын
Very nice explanation 🎉
@MK-db6lz
@MK-db6lz 2 жыл бұрын
Super bro , please continue your journey Mybest Wishes
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 жыл бұрын
Awesome super
@rajeswarir9494
@rajeswarir9494 2 жыл бұрын
😍✨🔥super bro
@sudharsantheboss
@sudharsantheboss 2 жыл бұрын
Once again thanks for showing us world's biggest chocolate factory. Way2go👍👍
@VikramVRaJan
@VikramVRaJan 2 жыл бұрын
Thanks Madhavan, Really my Daughter love it... and she's very excited for big size of hershey's kisses chocolate
@naveen0856
@naveen0856 2 жыл бұрын
Reminds Me CHARLIE THe Chocolate Factory fim
@rajaparthiban322
@rajaparthiban322 2 жыл бұрын
❣️❣️ thala ah timing la pakka ah. already uploaded panni 10 o clock ku publish panni irrukinga ah. appadiya ah next Wednesday kum video pota ah nalla ah irrukum bro
@ponnaiahsaravanan3224
@ponnaiahsaravanan3224 2 жыл бұрын
அருமை அண்ணா நன்றி
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 11 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 1,1 МЛН