🇵🇦அமெரிக்க பூர்வகுடிகளுடன் இனிய அனுபவம் | Panama Ep8

  Рет қаралды 186,189

Backpacker Kumar

Backpacker Kumar

7 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Islands. In this video,
visited the nearby islands from Iguana after a night stay and did snorkeling .Do watch the video fully to immerse in the awestruck beauty of SAN BLAS island.
Contact No - Guna yala Cabanas -
Whats app - 6595-3498
6035-1398
With Love,
BPK.
Season 6 - CARIBBEAN
PANAMA
EP 1 - • 🙏புதிய சீசன் உங்கள் ஆச...
EP 2 - • 🇵🇦மீண்டும் Hola Gracia...
EP 3 - • 🇵🇦 என்னமா இருக்குது பன...
EP 4 - • 🇵🇦பனாமாவின் திரில்லிங்...
EP 5 - • 🇵🇦உலகின் அற்புத படைப்ப...
EP 6 - • 🚢பனாமா கால்வாய் பார்த்...
EP 7 - • 🇵🇦குணா இந்தியர்கள் தீவ...
EP 8 - • 🇵🇦அமெரிக்க பூர்வகுடிகள...
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 423
@BackpackerKumar
@BackpackerKumar 7 ай бұрын
🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Panama episodes link Ep1: kzfaq.info/get/bejne/odJyZcqG0Ni2YY0.html Ep2: kzfaq.info/get/bejne/d82XfJaUzNPHmmw.html Ep3: kzfaq.info/get/bejne/Z-CfirKFm7TIZYU.html Ep4: kzfaq.info/get/bejne/hZyYqb2Uns29qJc.html Ep5: kzfaq.info/get/bejne/jdF0faSC2Z2UYqM.html Ep6: kzfaq.info/get/bejne/o7aZZ8ir1a_bZ3k.html Ep7: kzfaq.info/get/bejne/r6xzdbWF2p22kX0.html Ep8: kzfaq.info/get/bejne/ms6BgbWjzN_KlJs.html
@newgrafix2045
@newgrafix2045 7 ай бұрын
All Episode Super Sir i m ismail Form Thindal
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 7 ай бұрын
Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢
@thomsonfinny9964
@thomsonfinny9964 7 ай бұрын
Eagerly waiting for all the episodes .. keep rocking bro..
@Jayashreesantha
@Jayashreesantha 6 ай бұрын
Health paththukonga anne
@user-ke9qx7fr4d
@user-ke9qx7fr4d 6 ай бұрын
🎉
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 7 ай бұрын
உங்க வாழ்க்கை மாறல குமார் , இதை நீங்க தேர்ந்தெடுத்திருக்கிறிங்க . இல்லன்னா வண்டலூர்ல ஒரு plot வாங்கி வீடு கட்டி SRM ல யே காலம் தள்ளி இருப்பிங்க தம்பி
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 7 ай бұрын
என்ன இருந்தாலும் PNG மக்களை மறக்க முடியவில்லை.
@chandrasekar8002
@chandrasekar8002 6 ай бұрын
Yes
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 7 ай бұрын
🎉🎉🎉 பப்புவா நியூ கினியா டிசர்ட்டை அணிந்து அவர்களை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி உங்களுக்கு.
@Sathyan1313
@Sathyan1313 7 ай бұрын
வேற லெவல் குமாரு... பைசா செலவில்லாமல் பனாமா சுற்றி காட்றியே.. Thanks...
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 7 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்...❤❤
@ragavank3532
@ragavank3532 7 ай бұрын
இந்த சின்ன சின்ன தீவுகள் எப்படி கடலில் மூழ்காமல் இருக்கிறது ஆச்சர்யமாயிருக்கிறது.
@dineshbabur2293
@dineshbabur2293 7 ай бұрын
சூப்பர் உங்களுக்கு நிகர் நீங்கள் தான், அருமையான பதிவு அண்ணா 😊❤
@varanaambigai7146
@varanaambigai7146 7 ай бұрын
குமார் சார் உங்களால் பனாமா மற்றும் குணா தீவு செவ்விந்தியர்கள் அவர்கள் வாழும் முறையை இயற்கை அழகுடன் எங்களுக்கு விளக்கியது மிகச் சிறப்பு
@ashukbasha4169
@ashukbasha4169 7 ай бұрын
PNG இல் காட்ட முடியாத ஸ்நோர்க்லிங் அனுபவத்தை PNG டி ஷர்ட் அணிந்துகொண்டு Panama வில் அற்புதமாக நிகழ்த்திக்காட்டிய குமாருக்கு மூன்று லட்சம் subscriber அடைந்ததற்கும் சேர்த்து வாழ்த்துகள்
@ranihm2869
@ranihm2869 7 ай бұрын
Wow... சொல்ல வார்த்தைகள் இல்லை என்ன..ஒரு இயற்கையின் அழகு நானே நேரில் பார்த்த அனுபவம் thanks bro👍
@gurushankar9693
@gurushankar9693 7 ай бұрын
இதுதான் வாழ்க்கை வாழ்க 🎉
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 7 ай бұрын
அருமை குமார், உங்க கனோலி அனைத்தும் மிக அருமை. எல்லா காணொலிம் அருமையாக இருக்கு , நீங்க அப்படி நினைக்க வேண்டாம். . . யாரும் குறை கூறவில்லை... 🎉 🏆🎖️🥇🌹💐💗
@rpmtsangam8800
@rpmtsangam8800 7 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@mothilalnehrumothilalnehru854
@mothilalnehrumothilalnehru854 7 ай бұрын
பவளப்பாறை சூப்பர் உங்க மனசுமாதிரியே வெள்ளைய இருக்கு
@dhanabalbalan1319
@dhanabalbalan1319 7 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே, தங்கள் இந்த வீடியோ அற்புதம். ஓரு சின்ன சந்தேகம் செவ்விந்தியர்களுக்கு நம்மை குறைந்த பட்சம் நம் இந்தியர்களை தெரிகிறதா. அவர்களை செவ்விந்தியர்கள் என்பதை அறிகின்றனரா.
@jayaseeil4511
@jayaseeil4511 7 ай бұрын
அண்ணா movela பாக்குற மாதிரி இருக்கு செமையா இருந்துச்சி வாழ்த்துகள் அண்ணா 🎉🎉🎉❤❤❤
@ragavank3532
@ragavank3532 7 ай бұрын
அமெரிக்க பூர்வகுடிகளுடன் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்.
@thangaretnamravirajah7416
@thangaretnamravirajah7416 7 ай бұрын
குமார். நான் மட்டக்களப்பு, இலங்கை. இடையில்தான் உங்களை கண்ணுற்றேன். நீங்கள் மிகவும் விரிவான முறையில் நான் என்ன எதிர்பார்க்கின்றேனோ அவ்விடயத்தை அழகாக , தெளிவாக தருகின்றீர்கள். நான் அங்கு போகமுடியாது குமார்.நன்றி தம்பி.
@vasanthkumar5743
@vasanthkumar5743 7 ай бұрын
அழகான புதிய சுயசார்பு உலகம் ❤❤❤
@velmuruganchithambaram7856
@velmuruganchithambaram7856 7 ай бұрын
அருமை கொமாரு. 3 லட்சம் அடைந்தமைக்கு வாழ்த்துகள்.
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 7 ай бұрын
அருமை தீவுகள் பார்க்க வேண்டும் அனுபவித்து ரசித்து வாழலாம்
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 7 ай бұрын
I am personally indebted to you Kumar for taking me to such unknown islands off Panama Coast. You really deserve rich accolades for such selfless efforts uploaded on YT platform. Keep rocking young man. God bless you
@sureshv6900
@sureshv6900 6 ай бұрын
பிரதர். 2. வது. ஐ. லான்ட். Super. காசு. இல்லாத. வர்கள். அருமை. என்ஞாய். பிரதர். தொடர்வோம்.
@chockalingamramasamy1105
@chockalingamramasamy1105 7 ай бұрын
வணக்கம் குமார். அபாயச் சங்கு இல்லை ஆகாரச் சங்கு. நன்றி உண்மையான குடிமக்கள் செவ்விந்தியர்கள் தான்.
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 7 ай бұрын
மிகவும் அழகான அற்புதமான கண்கொள்ளாக்காட்சி என்று தான் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.
@Sathyan1313
@Sathyan1313 7 ай бұрын
Super Kumaru.... ❤
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 7 ай бұрын
Beautiful people worshipping Nature ...
@mylsamy4624
@mylsamy4624 7 ай бұрын
ரிஸ்க்கு எடுத்து ரஸ்க்கு சாப்பிட ருதுல நம்ம குமார அடிச்சுக்க ஆலே இல்ல... Thanks for your complimentary video
@ruthutv6074
@ruthutv6074 7 ай бұрын
கடல் சூப்பர் இயற்கை ஒரு அற்புதமான பயணம்
@sivashidan9168
@sivashidan9168 7 ай бұрын
நன்றாக இருக்கிறது இந்த பனாமா தீவுகள் வாழ்த்துக்கள் குமார்
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 7 ай бұрын
வணக்கம் குமார் சார் கரீபியன் தீவுகளில் நீங்கள் விளையாடியாது ஆமாம் அந்த அளவிற்கு வீடியோ அமைந்தது என்று சொல்ல வேண்டும் அற்புதம் அருமை அனுபவீங்க வாழ் த்துக்கள்..!
@rtshan2962
@rtshan2962 7 ай бұрын
எனக்கும் ஆசை இந்ந மாதிரி உலகத்தை சுற்ற காசு தான் வேணும் 😥😥
@bhagimedia
@bhagimedia 7 ай бұрын
அருமை அருமை சகோ வாழ்ந்த இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சாக வேண்டும் மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் ❤🙏
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
4:34 super unjal kumar
@sureshprasanna2802
@sureshprasanna2802 7 ай бұрын
பூவுலகின் சொர்க்கம்... அற்புதம்.. அற்புதம்.. அற்புதம்
@sarankarthik7378
@sarankarthik7378 7 ай бұрын
romba romba natural video content anna..super
@Rubanvediosno1
@Rubanvediosno1 7 ай бұрын
wooooooooooooow bro super.. nice places.
@m.balakrishnan5232
@m.balakrishnan5232 7 ай бұрын
அழகு அழகு வண்ணமயமான கடலை காட்சி படுத்தியது அழகு. Take care.
@user-xp4ke5lr8n
@user-xp4ke5lr8n 7 ай бұрын
beautiful place bro… Thank you
@VijayKumar-sv2jz
@VijayKumar-sv2jz 7 ай бұрын
Excellent Kumar sir 💐💐💐 super place.
@ayvidcollections938
@ayvidcollections938 7 ай бұрын
குமார் bro semmaya iruku... Sonna mathiriye nangalum ungaloda travel panra oru பெரிய feel உள்ளது. மிக்க நன்றி
@kirananbarasan2141
@kirananbarasan2141 7 ай бұрын
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - திரு மந்திரம் இதை தாரக மந்திரமாக வைத்திருக்கும் குமார் அவர்கள் மேன் மேலும் வளர்ந்து செழிப்பார் என்பதில் ஐய்யமில்லை
@Ash_user
@Ash_user 7 ай бұрын
Long way to goo buddy
@yesurajyesuraj280
@yesurajyesuraj280 7 ай бұрын
நல்ல பதிவு குமார் அவர்களே...🎉
@tamilpriyababys6575
@tamilpriyababys6575 7 ай бұрын
Kumar anna super naa live VA paakkare maathiri erukku God bless you 🙏
@povaieditz5043
@povaieditz5043 7 ай бұрын
உங்கள் பயனம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
@ruthutv6074
@ruthutv6074 7 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌 சூப்பர் சூப்பர் 🎉
@Rameshkumar7
@Rameshkumar7 7 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@bastiananthony3392
@bastiananthony3392 7 ай бұрын
அற்புதமான கடலையும் இடங்களையும் காட்டியமைக்கு நன்றி.
@kgsm143
@kgsm143 7 ай бұрын
46:11 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
39:43 tour operator has arranged very nicely kumar good you enjoyed well and i also enjoyed with you
@ragavank3532
@ragavank3532 7 ай бұрын
தண்ணீர் மிக தெளிவாக பார்க்க அழகாயிருக்கு குமார் என்ஜாய்.
@janaj573
@janaj573 7 ай бұрын
Wow. Stunning island 🏝️ and beaches 😍😍😍👌🏼
@psundarrajan4311
@psundarrajan4311 7 ай бұрын
இந்த தீவை உங்கள் விமர்சனத்தை யுகம் சேர்ந்து பார்த்து கேட்டு சந்தோஷம் அடைந்துள்ளேன்
@udhayanithir9254
@udhayanithir9254 7 ай бұрын
Video super bro Island snorkeling and Island natural views super bro
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 7 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. அட்டகாசமான செவ்விந்தியர்கள் தீவு மக்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 6 ай бұрын
எதேச்சையாக த்தான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிக மிக அருமை சகோதரா
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
45:59 Super raw and real content kumar have dinner waiting for Cuba 🇨🇺 series
@mogandass9229
@mogandass9229 7 ай бұрын
All small2 islands look really astonishing bro.....breathtaking views♥️♥️♥️♥️♥️👌👌👌🇲🇾
@shanthirenuka1341
@shanthirenuka1341 3 ай бұрын
Thanks for your complimentary video ❤
@subhashree2905
@subhashree2905 7 ай бұрын
Nice Island,nice vlog,take care,be safe.( Praganya and Rakshan)
@kalpskalpana7
@kalpskalpana7 7 ай бұрын
மிகவும் அழகான இடம்.நாங்களே நேரில் பார்த்த மாறி இருந்தது அண்ணா..நன்றி..
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 7 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். அழகான கரிபியன் தீவுகள்.கண்கொள்ளாக்காட்சி தோழரே.
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 7 ай бұрын
அருமை ❤❤❤
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 7 ай бұрын
மிகவும் அற்புதமான தீவுகள் அண்ணா ❤❤❤
@truthalwayswinss
@truthalwayswinss 6 ай бұрын
Beautiful Sea View with coral reefs and amazing. enjoy nanva...
@FL-GOP
@FL-GOP 7 ай бұрын
Good one! Caribbean waters are one of the colorful ones on the planet. The tiny island stay was nice!
@vijiahletchmi3779
@vijiahletchmi3779 7 ай бұрын
நம்பி இந்த தீவின் அழகில் மயங்கிவிட்டேன். Thank you so much ❤❤❤
@antony2250
@antony2250 7 ай бұрын
Super island, blue see,coconut 🌴 tree enjoy Mr Kumar
@gopalanyadhirajam7422
@gopalanyadhirajam7422 7 ай бұрын
மிகவும் அழகான தகவல்கள். சூப்பர் சூப்பர்
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 7 ай бұрын
Beautiful places brother.....I enjoyed it
@easydresssamayal5383
@easydresssamayal5383 7 ай бұрын
Super super super 💖💖💖
@antony2250
@antony2250 7 ай бұрын
Super Island, bule see, coconut 🌴 tree ,enjoy Mr Kumar
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 7 ай бұрын
Gorgeous island Thanks a bunch ❤
@ramaniramani9971
@ramaniramani9971 7 ай бұрын
Super Caribbean islands really heaven guna island and other excellent videograph no words to say thank you for ur effort in sharing with us. 👍🙏
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 7 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@cecilynandavarik7737
@cecilynandavarik7737 7 ай бұрын
Mesmerizing view thank you so much Kumar bro.....u made our day... God bless you
@StalinPandiyan
@StalinPandiyan 7 ай бұрын
பார்க்கும் போது மகிழ்ச்சி மற்றும் வியப்பாக உள்ளது குமார் நண்பரே..... உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் குமார்
@meganj7155
@meganj7155 7 ай бұрын
Panama Islands looks amazing . keep rocking
@arunanarunan1206
@arunanarunan1206 7 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பனாமாவில் குணா சிவப்பு இந்திய மக்கள் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉
@muralikrishnanr6738
@muralikrishnanr6738 7 ай бұрын
Very beautiful place Kumar bro. You are igniting the desire to visit Panama. Very lively narration.
@user-zr3gz6yu4p
@user-zr3gz6yu4p 7 ай бұрын
Awesome adventure. Hats off to you Mr.Kumar.keep going.thank you very much.i love nature.spectacular beaches.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
சூப்பரான செவ்விந்தியர்களும், அவர்களின் தீவும் செம்ம. குறிப்பா Big dog island வசீகரமான அழகு. அந்த குட்டி Yellow & blue colour மீன் So cute. ங்கொய்யால எங்க வாத்தியாரையே Water cane தூக்க வெச்சிட்டாரே 😂
@arunachalam9441
@arunachalam9441 7 ай бұрын
Thank you குமார்..
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 6 ай бұрын
அருமை யான வீடியோ. வாழ்க வளமுடன்
@muthusankar2492
@muthusankar2492 7 ай бұрын
Very nice performance kumar sir...take care....🎉
@mangaiyarkarasiareudainamb9035
@mangaiyarkarasiareudainamb9035 7 ай бұрын
அருமையான தொகுப்பு.நன்றி.
@vasanthakumark2372
@vasanthakumark2372 7 ай бұрын
இந்த தீவின் நிலப்பரப்பளவு மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றியும் சொன்னால்.நன்றாக இருக்கும்...
@bobitonvlog
@bobitonvlog 7 ай бұрын
Namma kumaru ❤❤❤❤
@dhanusri7181
@dhanusri7181 7 ай бұрын
Super Kumar sir 🎉
@Ramkanagaraj
@Ramkanagaraj 7 ай бұрын
Excellent Anna 👌👍❤️💐
@RameshKumar-og5jc
@RameshKumar-og5jc 7 ай бұрын
Excellent views unforgettable memories Thank you kumar. 😊😊
@tamilko1000
@tamilko1000 7 ай бұрын
மிகவும் அருமையான பனாமா கடல் குட்டி தீவுகள். The sea and beaches are excellent. This series is as exciting as others...keep going we are waiting for the next one. நன்றி தமிழ்க்கோ Singapore
@SasikalaRajendran-zj4gs
@SasikalaRajendran-zj4gs 28 күн бұрын
உங்களால் அழகான தீவுகள் பார்தேன் சாமி❤
@maladibaskaran9079
@maladibaskaran9079 7 ай бұрын
Super view
@bhagyaraj5251
@bhagyaraj5251 7 ай бұрын
முதல்முறையாக பல வண்ணங்களில் கடலை ஒரே இடத்தில் பார்த்தோம் நன்றி
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 7 ай бұрын
இது போன்ற அனுபவம் ஒரு 10 வயதில் 1990 to 1995 கால கட்டத்தில் எங்கள் கிராமத்தில் நடு காட்டில் உள்ள பணை ஒலை வீட்டில் இருக்கும் போது வந்தது, ஒவ்வொரு வீடும் குறைந்தது 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், அம்மா அப்பா யாரும் இல்லாமல் இருக்கும் நேரத்தில் 😢
@sarojapalaniappa6992
@sarojapalaniappa6992 7 ай бұрын
Hi, son kannukku kulirchiyana arumayana theevugal romba arumai. Neril partha anubavam kidaikkirathu
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 7 ай бұрын
Etho Vandhuruchu la video 😍🤙 Holaaa 🤙🤙 Kumar uhhhhhhh ❤❤❤🫂
Aguada Fort and Goa Nightlife | Russian meets Indian | DAY 5
27:21