சென்னையில் அண்ணனுக்கும் அண்ணிக்கும் புது வீட்டில் சந்தோசமாக பால் காய்ச்சியாட்சி

  Рет қаралды 816,004

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
Amma Kai Pakkuvam Shorts
/ @ammakaipakkuvamshorts
#ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 1 100
@deepagopalakrishnanvazhviy1712
@deepagopalakrishnanvazhviy1712 Жыл бұрын
ஆபத்தான அந்த தருணத்தில் உதவிய அந்த நபருக்கு அடுத்த வீடியோவில் மிகப்பெரிய நன்றியை குடும்பத்தோடு சேர்ந்து நன்றி தெரிவியுங்கள் bro அம்மா தான் உங்க கும்பத்தின் ஆணி வேர்
@renukadevi4331
@renukadevi4331 Жыл бұрын
சரி யாக சொன்னிர்கள்
@vpsbm3300
@vpsbm3300 Жыл бұрын
correct 💯
@bhuvaneshwarivedha7243
@bhuvaneshwarivedha7243 Жыл бұрын
👍👍
@m.thavamani1557
@m.thavamani1557 Жыл бұрын
Crt
@SureshSuresh-wi7qe
@SureshSuresh-wi7qe Жыл бұрын
புது வீடு பால் காய்ச்சி வந்த புவனுக்கு ரம்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ வேண்டும் 16 செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ்க சீக்கிரமா உங்களுக்கு குழந்தை கிடைக்கணும்
@rojarahimulla8373
@rojarahimulla8373 Жыл бұрын
Aameen
@bagiyavathi7270
@bagiyavathi7270 Жыл бұрын
நீடுடிவாழ்கஅக்கா
@rojarahimulla8373
@rojarahimulla8373 Жыл бұрын
@@bagiyavathi7270 aameen aameen🌹
@svennila351
@svennila351 Жыл бұрын
Vennila
@vaithegis4075
@vaithegis4075 Жыл бұрын
Antha thanbiku oru thank sollidunga
@pari1998..
@pari1998.. Жыл бұрын
அம்மாக்கு உதவிய அந்த மனிதர் நல்லாயிருக்கணும்
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 Жыл бұрын
நடந்த சம்பவம் கேட்கும் பொழுதே மனம் பதைபதைக்கிறது.செய்த தருமம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது நிதர்சனமான உண்மை. வாழ்க வளமுடன் 🌹 - தியாகராஜன் ரமேஷ், அண்ணா நகர் கிழக்கு, சென்னை.
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
1st leye puthiya vargalai yetri vitranum next boys yeranum 10 minite la train varum poidlam(boys)
@i.shankar9044
@i.shankar9044 Жыл бұрын
வாழ்த்துக்கள். முகம் தெரியாது உதவிய அந்த தம்பிக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்.அந்த தருணத்தில் அவர் ஒரு கடவுள் தானே.
@puvaneswarichellam4150
@puvaneswarichellam4150 Жыл бұрын
புதிய வீட்டிற்கு புகும் புதுமண தம்பதிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நட்த்த வாழ்த்துக்கள்.
@bhuvaneshwarivedha7243
@bhuvaneshwarivedha7243 Жыл бұрын
👍👍👌
@vanathip2494
@vanathip2494 Жыл бұрын
புதுக்குடித்தனம் தொடங்கிய புதுமண தம்பதிகளுக்கு நல்வாழ்த்துகள்💐💐💐💐வாழ்க வளமுடன் 💐💐👍
@Vikhasini
@Vikhasini Жыл бұрын
பாவம் அம்மாவ பத்தரமா பாத்துக்கங்க தம்பி சம்பி புவனுக்கு ரம்யாவுக்கும் வாழ்த்துகள் 100 வருடம் வாழ்க வளமுடன்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீங்க அம்மாவ பத்திரமா பாத்துக்கோங்கப்பா அம்மா ஒரு பொக்கிஷம் மாதிரி புது வீட்டில் புன்னகையோடு ஆரோக்கியமா சந்தோஷமா நீண்ட ஆயுளோடு வாழ்க வளர்க வாழ்க வளர்க வாழ்க வளர்க 🎁😊🙌
@radhaanilkumar3931
@radhaanilkumar3931 Жыл бұрын
🌹Amma is great 👌எங்கே சென்றாலும் அம்மாவுக்கு வேலை தான், amma is great 👌🌹
@velrani3423
@velrani3423 Жыл бұрын
வாழ்த்துகள் புவன், ரம்யா. இன்னைக்கு போல எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் கடவுள் கிட்ட வேண்டுக்கிறேன்.
@karunyafreeda7373
@karunyafreeda7373 Жыл бұрын
கடவுளுக்கும் கடவுள் ரூபத்தில் வந்து உதவி செய்த மனிதர்களுக்கும் நன்றி செலுத்துங்கள்.🙏
@chitraN-ze5cy
@chitraN-ze5cy Жыл бұрын
God bless you bhuvan ramya
@sasis2876
@sasis2876 Жыл бұрын
First CONGRATES ...... Two mistakes erukku... Lifela CHIKKANAM AVASHIYAM THAA....but namba uerira vita panam perithala.... Pallipalayam to central train ok.... heavy LOCKAGE erukkunu yellarum theireyum..... LOCKAGE thukittu nadakka mudila vera.... So centrala erunthu oru taxi arrange panni azha yunga veeduku vanthu erukkalam...... 2 mistake puthu veetla paal kachinathei 9am elarukum pothu , neenka morning tiffen oru kadaila vaankidu vanthu kuda saapdu erukkalam..after noon relaxa lunch prepair panni saapdu erukkalam... LIFELA CHIKKANAM ERUKKA VEINDEYATHU THAA..... But CHIKKANAMEI LIFEAH ERUKKA KUDATHU.. FULL MISTAKE GOES TO PUTHU MAAPPILLAI BHUVAN.... AMMAVUUM THAMBIKUM CHENNAI PATTHI AVLOVUM THEIREYATHU.... Nee thaana BHUVAN azhaga oru vehicle arrange panni yunga AMMAVA KUDIDU POE ERUKKANUM.....
@manonmanivenuganam9090
@manonmanivenuganam9090 Жыл бұрын
Epadi irrukkanga parunga konjam kuda guilty feel illama .padichu it LA work panran paiyan basic knowledge illama. ennaku thittanum pola irrukku
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 Жыл бұрын
இவ்வளவு லக்கேஜ் வைத்துக் கொண்டு லோக்கல் இரயிலில் போயிருக்க கூடாது கார் புக் பண்ணியிருக்கனும் நல்ல நேரம் யாரோ உதவி இருக்கிறார் சென்னையில் இருக்கும் வரை அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@maheswariselvaraj4958
@maheswariselvaraj4958 Жыл бұрын
அம்மா கவலைபடாதீங்க உங்க நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது கடவுள் துணை இருப்பாங்க தம்பி நீங்க ரென்டுபேரும் அம்மா பின்னாடி ஏறி இருக்க வேண்டும் அல்லவா ஓகே அனைத்தும் நன்மைக்கே God bless you buvan& ramyaa
@priyasam7803
@priyasam7803 Жыл бұрын
S , take care ur mom
@meenavaishnav4654
@meenavaishnav4654 Жыл бұрын
இந்த கிச்சனும் உங்க வீட்ல இருக்கிற கிச்சன் மாதிரியே இருக்கு புதுமண தம்பதியருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐🥰🥰🥰
@mangaimagam
@mangaimagam Жыл бұрын
அப்பா always hero தான்.
@kparameswari6423
@kparameswari6423 Жыл бұрын
புவனுக்கு ரம்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
செய்த தர்மம் தலை காக்கும் சகோதரி. நீங்க எல்லோருக்கும் அன்னமிடும் வேலை செய்கிறீர்கள். அதுவே மிகப்பெரிய தர்மம். அம்மாவை முதலில் ஏற்றி விட்டு நீங்க பின்னாடி ஏறி இருக்கணும் தம்பி. பத்திரமா பார்த்துக்கோங்க. புவனுக்கும், ரம்மியாவிற்கும் வாழ்த்துக்கள் 💐.
@helenvictoriaaruldass3241
@helenvictoriaaruldass3241 Жыл бұрын
தனிக்குடித்தனம் போய் இருக்கிறார்கள் புவன்&ரம்யா. ரொம்ப சந்தோஷம். கூடிய சீக்கிரம் நல்ல செய்தி சொல்லவும். அம்மாவுக்கு சற்று ஓய்வு தேவை. பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.
@cbharathan1976
@cbharathan1976 Жыл бұрын
Dear Bhuvanesh, sorry to watch Amma and Appa carrying full loads of bags with both their hands/shoulders at their old age. You should have had sent those as parcels.
@ramakrishnan9624
@ramakrishnan9624 Жыл бұрын
The person who helped your mother so good.Neenga ellarum anda person ku thank panna ve illa
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Жыл бұрын
வாழ்த்துக்கள் புவன் ரம்யா இந்த புது வீட்டில் நீங்க 2 பேரும் சந்தோசமா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் சீக்கிரமா ஒரு நல்ல செய்தி சொல்லுங்க வாழ்த்துக்கள்
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
நல்ல வேளையாக யார் பெற்ற பிள்ளையோ வந்து காப்பாற்றியிருக்கார், புவன் & ரம்யா ஒற்றுமையாக இருந்து பதினாறு செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க!
@shanthirajendran4341
@shanthirajendran4341 Жыл бұрын
முதல் அம்மா ஏத்தி ட்டு நீங்க ட்ரெயின் ஏறணும் கடவுள் கு நன்றி
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் முதலில் ஏறிவிட்டு வயது போன அம்மாவை கடைசியில் ஏற சொன்னது பிள்ளைகளின் சரியான தப்பு.
@nocontent3788
@nocontent3788 Жыл бұрын
Coorect
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
54 age ரெம்ப பெரிய வயதில்லையே?
@sivagamiraja7021
@sivagamiraja7021 Жыл бұрын
Avlo arivu
@rajeswarikrishna1785
@rajeswarikrishna1785 Жыл бұрын
Pls use ola uber in Chennai
@fathimathaki2375
@fathimathaki2375 Жыл бұрын
அதுதான் தெரியாம நடந்ததுன்னு அவங்களே சொல்றாங்களே... அவங்க சொல்லலேன்னா நமக்கு தெரியவா போகுது? அவங்க நினைச்சிருந்தா மறைச்சிருக்கலாமே.... இனி யாரும் கவனக்குறைவாக இந்த தவறு செய்திடக் கூடாதுன்னு தானே நல்லெண்ணத்தில் சொல்றாங்க.... ஏன் அவங்கள திட்டுறீங்க? இவ்வளவு குறை சொல்லும் நீங்கள்லாம் வாழ்க்கையில் தவறே செய்ததில்லையா?
@hariharanhariharan5450
@hariharanhariharan5450 Жыл бұрын
வாழ்த்துகள் புவன் அண்ணா அண்ணி சீக்கிரம்மா நல்ல செய்தி சொல்லுங்கா ஒரு குட்டி பாப்பா பிறக்கவேண்டும்
@akilaravi7682
@akilaravi7682 Жыл бұрын
புது வீட்டில் பால் பொங்கியது போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்த்துக்கள் புவன் &ரம்யா... அம்மாவை டிரைனில் ஏற்றி விட்ட பிறகு நீங்களெல்லாம் ஏறியிருக்கவேண்டும்.. இனி அவ்வாறு nikazhaamal பார்த்து கொள்ளுங்கள்....
@padmavenkat3602
@padmavenkat3602 Жыл бұрын
வாழ்த்துக்கள் புவன்,ரம்யா. நான் மடிப்பாக்கத்துல இருக்கேன்.வீட்டுக்கு வாங்க, எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள்,நாங்கள் இருக்கோம் உங்களுக்கு. அம்மா கவலைப் படாதீங்க.
@jaipriya9071
@jaipriya9071 Жыл бұрын
Hi Chennai kitchen looks like amma house kitchen itself
@chandrasekararumugam6409
@chandrasekararumugam6409 Жыл бұрын
அம்மா நீங்க இரயில்வே நடந்தது சொன்னதும் என் கண்ணில் நீர் வந்தது. பார்த்து பத்திரமா இருங்க. நம்ம பசங்க தானே நம்மளை பார்க்க வரட்டும்.
@kalaivanisundararajan5162
@kalaivanisundararajan5162 Жыл бұрын
Ammavai mudhalil trainil first arritri vittu pinnar neengal poierukkalam kettadhum manadhu valikkudu All the best
@ranjinikannankurukkal4156
@ranjinikannankurukkal4156 Жыл бұрын
Ammava ethidu ninka ethi erukkavenum pavam vayasanavanka kadavulku nanri sollunka ...
@narayanamoorthim1975
@narayanamoorthim1975 Жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு எதுவும் தப்பா நடக்காது அம்மா
@rajamania9719
@rajamania9719 Жыл бұрын
புவன் ரம்யா💕💕 புதுமன தம்பதிகள் பால் அருமையாக பொங்கி விழுந்தது வாழ்க வளமுடன்💯 🥰🌹🌹
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
பாவம் First ல அம்மா வை ஏற்றி விட்டு நீங்க பின்னர் ஏறி இருக்கனும் ல நல்ல காலம் கடவுள் புன்னியத்தில் ஒரு பையன் ஏற்றி விட்டு விட்டார் கடவுளுக்கு நன்றி 🙏
@KaniLoveKarthi
@KaniLoveKarthi Жыл бұрын
நானும் அதை தான் சொல்லனும்னு நினைத்தேன்
@jayaramanravianu6754
@jayaramanravianu6754 Жыл бұрын
Same.
@sujir6182
@sujir6182 Жыл бұрын
Amma ungala andha trainla yethi vitta paiyan sama great kadavul ma
@kiruthigasaba2059
@kiruthigasaba2059 Жыл бұрын
This house kitchen looks similar to your home town kitchen . Best wishes to Ramya n Bhuvan..! Take care of Amma!
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
இருவரும் இனிதே புதுவாழ்வு ஆரம்பிக்க வாழ்த்துக்கள்
@myhtiliparamasivam4674
@myhtiliparamasivam4674 Жыл бұрын
புவனும் ரம்யாவும் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்!
@user-pz9ul1ux5g
@user-pz9ul1ux5g Жыл бұрын
புவன் தம்பிக்கும் ரம்யா தங்கச்சிக்கும் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹🌹🌹🌺🌺🌺✍️
@svennila351
@svennila351 Жыл бұрын
Vennila
@ranirajeswari9151
@ranirajeswari9151 Жыл бұрын
புவனுக்கும், ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@fairosem
@fairosem Жыл бұрын
உங்க வீட்டு கிச்சன் மாதிரியே இருக்கு இந்த புது வீடும் என்ன ஒரு பொருத்தம் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்கள்
@grenthinig7058
@grenthinig7058 Жыл бұрын
Thambi thappu unmela tha,velacherry poi ola book panra,athu neega central eruthu book pana erukalam,ethu mathri problems varathu..
@kasthubalki5584
@kasthubalki5584 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@villa1589
@villa1589 Жыл бұрын
Gary mela thapu nu neenga kavanikanum,luggage adigama kondu vanthathu yaru thapu,athuvum parents aged iruku pothu avanga ,new to Chennai, nenga parents first ethitu apuram luggage ethi irukanum bro...amma payanthutanga...pavan
@anithaanto1245
@anithaanto1245 Жыл бұрын
Amma neega sonnathu correct taan vantha car la illana evana irunthalum ennaiya en oorula vanthu paaru innu super ma, Thambi neega ivalo luggage vachi irukkum pothu u have to choose car only amma ikku leg problem irukku illa be careful ma antha help panna thambi ikku romba thanks solanum
@ashokuma9581
@ashokuma9581 Жыл бұрын
கடவுள் துணைதான் குடும்பத்திற்கு நல்லது நடக்குது அது தான் உண்மை உங்க மனசுக்கு நல்லது தான் நடக்கும் . புது வாழ்க்கைக்கு வாழ்துக்கள்
@latharavi9078
@latharavi9078 Жыл бұрын
சென்னைக்கு போயும் அம்மாக்கு அலைச்சலும் சமையல் வேலையும் குறையல தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள் உங்க ஊரில் இருந்தே வாடகை காரிலாவது சென்னைக்கு சென்றிருக்கலாம் திரும்பி வரும்போது ட்ரெயினில் வந்திருக்கலாம்.அம்மா அப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.அம்மான்னா சும்மா இல்லடாங்கற பாட்டு தான் ஞாபகம் வந்தது இந்த வீடியோவை பார்த்து.
@padmavishy3908
@padmavishy3908 Жыл бұрын
வாழ்த்துகள் புவன் &ரம்யா 💐💐 நான் Kk நகர்ல இருக்கேன் ..வீட்டுக்கு வாங்க
@abishekaarajab2320
@abishekaarajab2320 Жыл бұрын
I'm watching the video Ramya and tampi very very happy Ramya and tampi 💯💯💯💐💐💐💐💐🎊🎉🏘️🏘️🏘️🏘️
@SangeethaSangeetha-vr9bd
@SangeethaSangeetha-vr9bd Жыл бұрын
பள்ளிபாளையத்தில் இருக்கிற வீடு மாதிரியே இருக்கு 👍
@sumathiqueen7828
@sumathiqueen7828 Жыл бұрын
ப்பா..... சொல்லும் போதே எங்களுக்கு பதட்டமா இருக்கு .. புது வீடு பால் காய்ச்சும் விசேஷம் இனிதே கடவுளின் அருளால் நடைபெற்றது.. வாழ்த்துக்கள் 🎉♥️ தம்பி புவன் ரம்யா ❤️❤️❤️❤️ சென்னையில் விலை நிலவரம் சற்றே அதிகமாக இருக்கிறது...
@arethiib6567
@arethiib6567 Жыл бұрын
Train varum pothu wait niraya yeduthu povathu konjam risk than Amma niga sona pothu yula payam Nala puriyuthu Madras yenga ponalum careful iruga
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
சூப்பர் தம்பி தங்கச்சி உங்க இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@rajiruckradha4211
@rajiruckradha4211 Жыл бұрын
அம்மா நல்லா இருக்கீங்களா புது வீடு பால் காய்ச்சி புவன் ரம்யா வாழ்த்துக்கள் 💐🎁
@lifeisdream7382
@lifeisdream7382 Жыл бұрын
இதுக்கு நீங்க ஒருத்தர் இறங்கிட்டு அம்மாவை அடுத்த ட்ரெயின் ல கூட்டிட்டு போயிருக்கலாம்ல 😳😳😳
@santhiyadeepan4517
@santhiyadeepan4517 Жыл бұрын
God bless you Amma and family members
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Жыл бұрын
வயதானவங்களை ஏற்றி விட்டு பின் பசங்க ஏறணும் எப்பவும் and அம்மாகிட்ட luggage கொடுத்திருக்க கூடாது.... நிறைய luggage இருக்கும்போது cab ல போவதுதான் சரியானது தீபன் கேமரா வெச்சுக்கிட்டு luggage தூக்கிட்டு போறப்பவே பயந்தேன்....take care
@muthumaaripandiyan570
@muthumaaripandiyan570 Жыл бұрын
அண்ணா ரொம்ப சந்தோசம் இந்தப் பால் பொங்கியது போல் உங்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம் பொங்கி வழியட்டும் நீங்கள் இருவரும் வாழ்விலும் தாழ்விலும் துன்பத்திலும் இன்பத்திலும் கடைசி வரைக்கும் இறைவனுடைய ஆசிர்வாதத்தோடு வாழ வேண்டும்
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
ஒரு கார் வாங்கிடுங்க .அந்த தம்பி க்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@arulmozhi8736
@arulmozhi8736 Жыл бұрын
தனி குடிக்தனம் சென்ற புவன், ரம்யா எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
@subhasubha3611
@subhasubha3611 Жыл бұрын
Amma unga nalla manasukku, neenga eppavum nalla iruppinga amma, ini adha nenachi feel pannadhinga, kadavul eppavum unga kooda irupparu, I love you amma..❤️🙏
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
உங்க வீடு சமையல் அறை மாதிரி இருக்கு.வாழ்த்துக்கள்❤
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
Good msg.
@k.shivani8961
@k.shivani8961 Жыл бұрын
Amma a kappathuna andha thambikku nandri sollave illa
@heartymealtamilrecipes5734
@heartymealtamilrecipes5734 Жыл бұрын
Always make the elderly ,ladies and kids board any vehicle especially train first Bhuvan. Congratulations on your new home.
@paulyn5637
@paulyn5637 Жыл бұрын
Ungal Amma migavum Arumaiyanavanga nalla parthukonga
@chitrar2626
@chitrar2626 Жыл бұрын
அம்மா உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒன்றும் ஆகாது மா நீங்க நூறு வயது நல்லா இருப்பீனுங்க.
@rajeswarigopal2748
@rajeswarigopal2748 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி .வாழ்க வளத்துடன்
@mohanarunachalam3808
@mohanarunachalam3808 Жыл бұрын
அம்மாவீட்டில் சிறப்பாக எல்லாவற்றையும் செய்தார்கள் அம்மா ஊருக்கு போகும் போது பத்திரமாக பார்த்துசெல்லுங்கள்
@chandrashekar321
@chandrashekar321 Жыл бұрын
Shashi from bangalore congratulations Bhuvan and Ramya.Take care your Mother where ever going.God Bless your family.
@chandrasekararumugam6409
@chandrasekararumugam6409 Жыл бұрын
Same name same id
@PriyaVenkat-up1df
@PriyaVenkat-up1df Жыл бұрын
எப்பவுமே அம்மாவ முதல்ல ஏற விட்டுட்டு அதுக்கப்புறம் மத்தவங்க யாரவது தான் நல்லது. அவங்க சேஃப்டி தான் நமக்கு ரொம்ப முக்கியம்
@pavimurali300
@pavimurali300 Жыл бұрын
Unga kitchen mariye iruku💜
@elanchiyama3193
@elanchiyama3193 Жыл бұрын
வாழ்த்துக்கள் புவன் ரம்யா💐💐💐💐
@c.sureshkumarsov.chandiran528
@c.sureshkumarsov.chandiran528 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@s.sridevi6865
@s.sridevi6865 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@r.ranjithkumar2360
@r.ranjithkumar2360 Жыл бұрын
ராயிலில் உதவி செய்த பையனுக்கு நன்றி சொல்லி வீடியோ போடுக அண்ணா
@revathia7176
@revathia7176 Жыл бұрын
Amma unga nalla manasukku ellam nalla than amaiyum long live always be happy
@sudhamurugansudha8997
@sudhamurugansudha8997 Жыл бұрын
Amma unga v2 kitchen mathiri iruku
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 Жыл бұрын
தலைப்பு சரியாக அமையவில்லை.. தலைப்பு போடும் போது கவனமாக பிழையின்றி போடவும்...உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்ப்பதால் தவறின்றி போடுவது நல்லது. தவறாக நினைக்க வேண்டாம்.
@divyamithrasakthivel8596
@divyamithrasakthivel8596 Жыл бұрын
Ukala mare yalarukum mameyair iruka vadum ammma...nekail yalarum nala padiya iruka vaadum...வாழ்த்துகள் அனைவருக்கும்
@anusuyaanu720
@anusuyaanu720 Жыл бұрын
Ramya azhaga irukinga unga hair vagidu eduthu hair stly moderna panni a.azhaga irukum.just frienda solern kobichukathinga good family valthukal
@mahalakshmi8092
@mahalakshmi8092 Жыл бұрын
Amma முகம் dulla இருக்கு. முகம் பழைய பிரகாசம், speech எதுவும் இல்ல
@sabinamergin1243
@sabinamergin1243 Жыл бұрын
Ini enga ponalun Ammava first yethi vitrunga anna pavam amma...englukum ipdi incident erunthuchu...
@sahilasahila6762
@sahilasahila6762 Жыл бұрын
அந்த தம்பிக்கு மிகப்பெரிய நன்றி சொல்லுங்க தம்பி
@kavidhivakar3475
@kavidhivakar3475 Жыл бұрын
நல்ல மாமி ரம்யா மிக்க பாக்கியசாலி
@petchipetchi8637
@petchipetchi8637 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@anuradhar4065
@anuradhar4065 Жыл бұрын
Congratulations to Ramya and family. Ashirvadam toBhuva and Ramya. Our Namaskaram to Amma and Appa
@sangamithiraig1834
@sangamithiraig1834 Жыл бұрын
புது வீட்டு கிச்சன் உங்களுடைய வீட்டின் கிச்சன் போலவே இருக்கு சகோதரி.அதாவது ஊரில உள்ளது மாதிரி.வாழ்க வளமுடன்.
@rukmanig2255
@rukmanig2255 Жыл бұрын
Kadavuluku nandree thambee.kekkum pothe bayama erruku.god bless u amma
@vidhyasatish2709
@vidhyasatish2709 Жыл бұрын
Gd eveg mma. Congrats for bhuvan and ramya
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
பாவம் அம்மா, காமடியா இருந்தாலும் அப்படி எடுக்க முடியாது,இனிமே அம்மாவை ஏத்திட்டு நீங்க பின்னால் ஏறுங்க சரியா?
@selvaruby9946
@selvaruby9946 Жыл бұрын
Amma ku epavum onnum aagathu...I luv ♥amma
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக...அம்மா எப்பவும் மகிழ்ச்சியா இருக்கனும்..கடவுள் அருள் ஆசியால் அனைவருக்கும் நன்மைகள் உண்டாகட்டும்🥀🙏
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
🙏
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 Жыл бұрын
God blessings you bro and sis
@ammukutty1775
@ammukutty1775 Жыл бұрын
Super family congratulations 🌺
@anuraj7783
@anuraj7783 Жыл бұрын
வாழ்த்துகள் புவன்& ரம்மியா...இனி என்ன புதுவீட்டுக்கு வந்தாச்சு அடுத்தது பிள்ளைச்செல்வம் தானே ...கூடிய விரைவில் baby கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்....aunty விரைவில் பாட்டியாக ட்டும் ....
@ravisunprints5558
@ravisunprints5558 Жыл бұрын
மகிழ்ச்சி அன்பான வாழ்த்துக்கள் எங்கள் ஆசீர்வாதம் பெற உங்களின் பணிவே உங்களை உயர்த்தி காட்டியது இதுவே உயர்வுக்கான முதல் படி
@revathiperumal9684
@revathiperumal9684 Жыл бұрын
Bhuvan Ramya all the best.. Vazhga valamudan Enrum.... congratulations... அம்மாவை பத்திரமாக அழைத்து போங்க வாங்க..
@geethav7900
@geethav7900 Жыл бұрын
Very happy to see Ramya’s parents and brother participate in the auspicious occasion... nicely organised..God bless🙏🙏💐💐
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Жыл бұрын
Hai akka
@arunachalamsavithiri158
@arunachalamsavithiri158 Жыл бұрын
எங்கு சென்றாலும் பெரியவர்களை முதலில் ஏற்றி விட்டு பின் மற்றவர்கள் செல்லுங்கள். கடவுள் புண்ணியத்தில் உங்கள் அம்மாவை தக்க தருணத்தில் ஒருவர் காப்பாற்றி உள்ளார். அவருக்கு குடும்பத்துடன் எல்லோரும் நன்றி சொல்லுங்கள். கடவுள் ஒரு போதும் நம்பியவர்களை கை விடுவதில்லை. அம்மாவின் நல்ல உள்ளத்திற்கு கடவுள் எப்போதும் கை விடமாட்டார். வாழ்க வளமுடன்.
@mekalat4231
@mekalat4231 Жыл бұрын
Amma appa va first train la yethi vittutu apuram neenga yaerunga... older children pampering first in most common place, train. Ok bro. Congrats to new beginning...
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44