No video

ஜீவிதாவுக்கு மனசுக்கு புடிச்ச மாதிரி சேலை அமைஞ்சதுல எல்லாருக்கும் சந்தோஷம்

  Рет қаралды 531,219

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
SRI ADHAVAN SILKS
WhatsApp group
chat.whatsapp....
Contact number
96884 84344- Balaji
9384249464
location
www.google.com...
#ammafridayvlog #ammamorningvlog #Routinevlog
Dear Amma Kai Pakkuvam Family😍
Amma Kai Pakkuvam Shorts
/ @ammakaipakkuvamshorts
#ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakk. .
📕 Facebook: / ammakaipakku. .
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 371
@user-ih2tj1en5s
@user-ih2tj1en5s 10 ай бұрын
😃😃நாங்க எப்போவும் எங்க குடும்பத்துல எல்லா கல்யாணத்துக்கும் ஆதவன் சில்க்ஸ் ல தான் முகூர்த்த பட்டு சாரி வாங்குவோம்... அம்மா இந்த கடை select பன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம் அம்மா🥳🥳 ஒரே பட்டு குடும்பம் ஆகிட்டோம்❤ அம்மாவோட எதார்த்த பேச்சுக்கு நான் ஒரு மிக பெரிய ரசிகை
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 10 ай бұрын
Woww super❤️❤️
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 10 ай бұрын
SRI ADHAVAN SILKS WhatsApp group chat.whatsapp.com/FFF6qRSuswnDNfLYiTZMTv Contact number 96884 84344- Balaji 9384249464 location www.google.com/maps/place/SRI+ADHAVAN+SILKS/@11.7671108,78.0082929,17z/data=!3m1!4b1!4m6!3m5!1s0x3babff153d964c77:0xb6e3831e73f47159!8m2!3d11.7671108!4d78.0082929!16s%2Fg%2F11jw56nlb7?hl=en-IN&entry=ttu
@shajithafathima1665
@shajithafathima1665 10 ай бұрын
​@@AmmaKaiPakkuvam9o9o9
@bestiememe7298
@bestiememe7298 9 ай бұрын
@@AmmaKaiPakkuvam P
@user-dx2yt8dx5h
@user-dx2yt8dx5h 9 ай бұрын
இந்த லிங்கை ஆன்பண்ணினேன் ..ஓயாமல் புடவை அனுப்புராங்க..யாரும் இதை க்ளிக் பண்ணாதீங்க..தூஊஊஊஊ
@vinayagasarees6842
@vinayagasarees6842 10 ай бұрын
Ponnu select pana blue colour saree super ah irundhadhu. Indha colour photo ku lam set agadhu
@user-hs8qe5xt9k
@user-hs8qe5xt9k 10 ай бұрын
Jeevitha en ear la cotton. Video super 2sareela blue different ah super ah irukku
@priyascookingchannel2561
@priyascookingchannel2561 10 ай бұрын
தம்பி ஜீவிதா வுக்கு டார்க் மெரூன் கலர் சூப்பரா இருக்கும்
@kalangerkalanger7888
@kalangerkalanger7888 10 ай бұрын
Enakku mappullaiya oda Anniya pedichurukku
@selvapriyaselvapriya3759
@selvapriyaselvapriya3759 10 ай бұрын
வாழ்த்துகள் தம்பி அனைத்து செல்வமும் பெற்று கடவுள் ஆசியுடன் சந்தேஷமாக வாழ வேண்டும்🎉🎉🎉
@sivakumari3232
@sivakumari3232 10 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கை இருவருக்கும் அம்மா வுக்கு மருமகளாக வர கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@josephinemary7301
@josephinemary7301 10 ай бұрын
ரம்யா நீங்கள் எடுத்த2 சேலையும்உங்களுக்குஅருமை
@sivanathan6380
@sivanathan6380 10 ай бұрын
🦚 design pottathu jeevithavirkku Excellant a irrukkum- suganthi
@sathasivamsiva5858
@sathasivamsiva5858 10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி திருமணம் நல்ல முறையில் நடக்கும் கடவுளிடம் பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன்❤💐🙌👫😃
@whiteydnaughtygirl9985
@whiteydnaughtygirl9985 9 ай бұрын
Jeevitha smiling face, simple girl.. deepan you are so lucky to get a girl like her. She looks more beautiful humble
@jothi8014
@jothi8014 10 ай бұрын
ஜீவிதா, ரம்யா மற்றும் அம்மா புடவை விலை சொல்லுஙக sagodhara ❤
@sisilishine4007
@sisilishine4007 10 ай бұрын
ஏதோ ஒரு மனம் சந்தோஷம். பார்க்க பார்க்க கண்களில் நீர் . Really such a Emotional moment. purchase Super: All Sarees r Really really superb. Great Congrats for couples.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 10 ай бұрын
🥰🥰🥹thank you so much ka kantipa marriage ku vaga
@kalaivani-sv3ji
@kalaivani-sv3ji 10 ай бұрын
Ramya sister....very practical n modest...also a very lively person
@saigowthami159
@saigowthami159 10 ай бұрын
Why Ramya akka ku ippadi vedio podala
@umasridhar3310
@umasridhar3310 10 ай бұрын
ramya sis eyebrow trim pannikonga nalla irukum...
@raziyabegum7403
@raziyabegum7403 10 ай бұрын
ரம்யாவுக்கு பச்ச பார் புடவை தான் அழகா இருக்கு
@sugu771
@sugu771 10 ай бұрын
Love the peacock saree. Blue is cute. Green also looked cute on Jeevika.
@kalaiyarasib1235
@kalaiyarasib1235 10 ай бұрын
தம்பி நானும் அந்த புடவை தான் மனசுல நினைச்சேன் அழகா இருக்கிறது
@revathisrinivasan2062
@revathisrinivasan2062 10 ай бұрын
Enaku oru dought en ramya saree video matum podlaaaaa eduku inda video....ramyava oram katradule irukaru inda payan.saree rimba sumaruuuu
@rathikaarul4150
@rathikaarul4150 10 ай бұрын
நீங்க எடுத்த அனைத்து புடவையும் செம்ம GOD bless you 😍😍🙏🙌👍👍👍👍👍
@harinistamillifestyle2670
@harinistamillifestyle2670 10 ай бұрын
2nd ramya thu nalla iruku
@vijayarani9811
@vijayarani9811 9 ай бұрын
வாழ்த்துக்கள் ஜீவிதா பாப்பா ஹாப்பியா சந்தோசமா இருக்கணும் தப்பா எடுத்துக்காத youtube மூலியமா தான் நான் வந்து உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் அந்த அம்மாகிட்டயோ இல்ல உன் மூத்தாரிட்டியோ உன் கொழுந்தியார்கிட்டயோ இல்ல உன் ஹஸ்பண்டுகிட்டே நான் பேசுனது கிடையாது இதுவரைக்கும் நான் வந்து கமெண்ட்ஸ் தான் பண்ணிட்டு இருக்கேன் அவங்க இதுவரைக்கும் என்ன ரெஸ்பான்ஸ் கூட பண்ணி பேசல உனக்கு வந்து அவங்க வந்து அக்கா ஓகேவா மூத்த மருமக உனக்கு அக்கா சரியா அதுக்கு அப்புறம் உன்னோட ஹஸ்பண்டோட வீட்டுக்காரர் வந்து மாமா ஓகேவா சந்தோஷமா ஹாப்பியா அந்த அப்பா அம்மா நீங்க மூணு பேர்தான் இருக்கீங்க அதாவது எப்படி சொல்றது நாலு பேரு தான் இருக்கீங்க இப்படியே ஹேப்பியா சந்தோசமா மேரேஜ் முடிச்சிட்டு ரெண்டு பேரும் தனித்தனியா கொடுத்துள்ள அப்பா அம்மா வச்சுக்குறீங்களோ வச்சுக்கலையோ அது அப்பளப்பட்ட பிரச்சனை ஏன்னா அவங்க அவங்களுக்குன்னு ஒரு ஒரு சூழ்நிலை இருக்கும் இல்லையா அது அந்த மாதிரி ஆனா ஒன்னு நாத்தனாருன்னு சொல்லிட்டு உங்களுக்கு வந்து லட்சன் கணக்குல இருக்கும் ரெண்டு பெரிய கொன்னுடுவேன் தீபாவளி பொங்கலு, பொண்ணுக்கு காது குத்து, பொண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா அப்புறம் பொண்ணுக்கு தாய் மாமன் சீறு அப்படின்னு சொல்லிட்டு எல்லாமே வரணும் சரிங்களா ஹேப்பி மேரேஜ் லைப் மா சந்தோசமா எப்பவுமே இருக்கணும் இதே மாதிரி சிரிச்ச முகத்தோட இருக்கணும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் அதே மாதிரி அண்ணன் தம்பி கூட சந்தோஷமா இருக்கணும் மாமியார் மாமனார் அப்பா மாம்பழம் பாத்துக்கோங்க வாழ்க வளமுடன் சிரிப்போம் சிந்திப்போம் நாளை சந்திப்போம்
@yuvaraj9023
@yuvaraj9023 10 ай бұрын
Ramya sis saree romba alagaa iruku
@fabulousworld2527
@fabulousworld2527 9 ай бұрын
En marriage kum inga tha eduthom
@kasisethusethu9040
@kasisethusethu9040 10 ай бұрын
விலையை சொன்னால் உபயோகமாகயிருக்கும்.குறைச்சலா கூடுதலாவென்று
@cyberblowcrasher1759
@cyberblowcrasher1759 10 ай бұрын
Might it’s free for them to do promotion
@vp.nikith
@vp.nikith 9 ай бұрын
Nenga expect panra range'la kandipa irukm..oru saree vanganumnu ponal extra sareesthn vanguvom
@user-ne3lq2qv7x
@user-ne3lq2qv7x 10 ай бұрын
Peacock blue super 👌 🎉😊 congratulations
@nambasalem870
@nambasalem870 9 ай бұрын
Pothys salem nala irukum bro
@santooshsantoosh1545
@santooshsantoosh1545 10 ай бұрын
Enaku unga anniya romba pidichu iruku she s cute and simple
@karthiknadhi
@karthiknadhi 10 ай бұрын
Na unga appa va park la patha dheepanesh advance congratulations for marriage nanun erode than
@s.niranjana7558
@s.niranjana7558 10 ай бұрын
Grape colour மிகவும் பிடித்திருக்கிறது ஜீவிதாவிற்கு எல்லா Collection superb 👌 வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🌹 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் God bless all
@vanithaelayan7363
@vanithaelayan7363 10 ай бұрын
Aathavan silk near by bala silk iruku. Angium sarees super a irukum
@thanushdurai3639
@thanushdurai3639 10 ай бұрын
பஞ்சு காளிபட்டி பாலா சில்க்ஸ் ல என் மகளுக்கு புடவை வாங்கினேன்
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 9 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கை இருவருக்கும் அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤👌👌🙌🙏🥰
@nafeesairfana4093
@nafeesairfana4093 10 ай бұрын
Ramya sis saree super colour combination👌.jeevitha saree Ramba super
@thanark2375
@thanark2375 10 ай бұрын
Red colour saree romba azlaga iruku jeevithavuku🥰❤
@silentsumi2625
@silentsumi2625 10 ай бұрын
25 years ago for our wedding we got saree in panchukallipatti .we are from Ammapettai 🎉🎉
@manjumythi0956
@manjumythi0956 10 ай бұрын
Ponnu pullai amma n Ramya sarees are suprb .... Very nyc collections
@rajalakshmiarurajalakshm-sl5kd
@rajalakshmiarurajalakshm-sl5kd 10 ай бұрын
Ulagathula elatha ponnu
@viswanathan.m1243
@viswanathan.m1243 10 ай бұрын
Jeev அழகு maa நீங்கள்
@seethaladevi4486
@seethaladevi4486 10 ай бұрын
Congrats deepan and jeevitha
@simblesamyalvanga.
@simblesamyalvanga. 9 ай бұрын
அம்மா அப்பா கடமைகள் முடிந்தன சந்தோஷம்🎉🎂👋💥🌹👍💍
@user-nf8vm1nm2r
@user-nf8vm1nm2r 10 ай бұрын
சிவப்பு. கலர். பிடித்து உள்ளது. தம்பி
@kalaivani-sv3ji
@kalaivani-sv3ji 10 ай бұрын
Ramya sister......I like u so much....God bless you
@pavithrasridharan8664
@pavithrasridharan8664 10 ай бұрын
You mom is very innocent really you both r blessed she treated her daughter inlaws like a own daughter thats great thing Amma u r awesome pls take care of ur mom always..
@sangeethashetty8642
@sangeethashetty8642 10 ай бұрын
Congrats on your engagement. The saree your fiancee selected is lovely. If she wears a purple colour blouse (which is there on the edge of the border) instead of the saree blouse it will reflect beautifully on her face. Just a suggestion!:))
@deepaneshdhtt2668
@deepaneshdhtt2668 10 ай бұрын
❤❤
@vickyvenkatraman3031
@vickyvenkatraman3031 10 ай бұрын
I too felt the same.
@raziyabegum7403
@raziyabegum7403 10 ай бұрын
நீங்க செலக்ட் பண்ற புடவை தான் நல்லா இருக்கு
@pavithrabhaskar6152
@pavithrabhaskar6152 9 ай бұрын
Best place to buy saree equal to kanchipuram we get good collections even their
@lathaLatha-uo1gs
@lathaLatha-uo1gs 10 ай бұрын
Congratulations thambi .unga amma pashrathu super.unga home address.unga marriage invite panuinga
@mythilisanthaseyan3012
@mythilisanthaseyan3012 10 ай бұрын
Congratulations Deepanesh and jeevitha. Saree collections are really super. Ramyas sarees suits her very much.
@vimalachato2869
@vimalachato2869 10 ай бұрын
Green color is very beautiful is it true it looks good on you it is great for wedding
@vickneswaranravinthran8234
@vickneswaranravinthran8234 10 ай бұрын
Vanakam thambi kalyanam valthukal
@Puvanes697
@Puvanes697 10 ай бұрын
Yes take 2 saree also because ponnu like 2 saree also.if buy 1 only in mind wil think much about blue saree.better buy 2 saree also for ponnu happy
@premarajendharan5157
@premarajendharan5157 10 ай бұрын
Chinnavur wife JEEVITHA very simple lady....verybeauty...weight potta supera irupanka...
@user-jj1wc7yn4i
@user-jj1wc7yn4i 10 ай бұрын
ஹாய் தம்பி திருமண நல்வாழ்த்துக்கள் ஃபர்ஸ்ட் சாரி கெட்டி லுக்கா இருந்தது அது தான் எங்களுக்கு பிடிச்சிருந்தது
@savithrik4160
@savithrik4160 10 ай бұрын
Ramya very sweet I like ramya
@bhuvaneswari5361
@bhuvaneswari5361 10 ай бұрын
All sarees are excellent... My wedding saree was dark Green with maroon border and kerala kasavu settu and Mundu
@ssendlessdreams8627
@ssendlessdreams8627 9 ай бұрын
Jeevitha congratssss di🥰 sreekutty frm kerala athiravoda frd ippo tha ungaloda vods pathen KZfaq channel ippotha pathen🤩🤩👍🏾👍🏾👍🏾
@saranyasaranya6887
@saranyasaranya6887 9 ай бұрын
Enga ooru pa 🎉🎉panjukalipati
@Sangari_heart
@Sangari_heart 10 ай бұрын
En manasula nenacha saree last select panna 2 um semma ❤katna apram avangaluku andha saree semmaya eruku
@simblesamyalvanga.
@simblesamyalvanga. 9 ай бұрын
தீபாவலளி நல்வாத்துக்கள்💥🔥🎉🎂❤️💕👀👍👋
@priyascookingchannel2561
@priyascookingchannel2561 10 ай бұрын
தம்பி இதே சந்தோசம் எப்பவும் இருக்கனும் வாழ்த்துக்கள்
@savithrik4160
@savithrik4160 10 ай бұрын
Ramya very simple and good
@bhavanis4198
@bhavanis4198 10 ай бұрын
அண்ணா எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க எப்படி இருக்கு பஞ்சுகாளிப்பட்டி❤❤❤❤❤
@geetharam2346
@geetharam2346 10 ай бұрын
Yentha district intha ooru
@manikandarajanr1491
@manikandarajanr1491 10 ай бұрын
ஜீவிதா மட்டும் இல்ல... எல்லார் வீட்டிலும் பெண்ணுக்கு புடிச்சு தான் புடவை எடுப்பாங்க 😂😂😂
@kimayaization
@kimayaization 10 ай бұрын
Ramya red and green combo saree was very nice
@Vignesh-ey1fi
@Vignesh-ey1fi 10 ай бұрын
Hi Amma i am your subscriber happy wishes second son marriage
@vidhyasatish2709
@vidhyasatish2709 10 ай бұрын
Ramya green with pink super
@innocentgirl89
@innocentgirl89 10 ай бұрын
09:01 meroon saree super 😍
@anujakannan1330
@anujakannan1330 10 ай бұрын
Ramya saree super...nice selection..
@joemonbarnabas1638
@joemonbarnabas1638 10 ай бұрын
Peacock 🦚 blue super
@Gayithripalghat
@Gayithripalghat 10 ай бұрын
Ella sarees um super ah iruku.amma inniki kattinda saree yum super.
@meenakshi9341
@meenakshi9341 10 ай бұрын
Thank you bhuvan and deepan good.👍👍
@lakshmiganesan2822
@lakshmiganesan2822 10 ай бұрын
Thambi ponnu colour ku all sarees supera irruku . peacock colour super
@sakthiesakkis5560
@sakthiesakkis5560 10 ай бұрын
கல்யாணம் எப்போசொல்லுங்க
@AnbalayaHome
@AnbalayaHome 10 ай бұрын
15.12.2023
@sakthiesakkis5560
@sakthiesakkis5560 10 ай бұрын
@@AnbalayaHome வாழ்த்துக்கள் தம்பி
@revathiabirami1074
@revathiabirami1074 9 ай бұрын
Ennoda marriage kum enga tha saree eaduthom. Antha blue colour saree tha endo wedding saree.
@Saibaba_21
@Saibaba_21 10 ай бұрын
Peacock color saree will be great for you...am really disappointed with ur selection...
@vidhyasatish2709
@vidhyasatish2709 10 ай бұрын
Deepanku oru saree yedukalama Yellam nalla iruku sollranga
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi 10 ай бұрын
Blue வேண்டாம்
@marybethmckenzie1888
@marybethmckenzie1888 9 ай бұрын
Raama nalarreka! Such beautiful sarees and work. WOW! Interesting to learn about verifying silk. Congratulations on the engagement; the saree that was chosen is gorgeous! Nice to see Coimbatore too!
@Kumarkarpagam2431
@Kumarkarpagam2431 10 ай бұрын
Ramya anni enaku rempa pudikum
@sathyamari-pt8fw
@sathyamari-pt8fw 10 ай бұрын
Red super ra irunchu sis
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 10 ай бұрын
Akka vanakkam HI JOLLY DHEEBANUDAN NAMMA JEEVITHA ❤❤❤ HI RAMYA BUVAN KALAYIPPU SOOPER ALL SAREES SOOPER
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 10 ай бұрын
அருமை வழ்த்துகள்🌹🌹🤣🤣
@Dhakshanashari
@Dhakshanashari 10 ай бұрын
Periya marumagal and chinna marumagal age different sola mudiyuma..
@sathyapriyakg2836
@sathyapriyakg2836 10 ай бұрын
Jeevitha s elder than Ramya. Deepanesh &Jeevitha r same age.
@diyakutty3243
@diyakutty3243 10 ай бұрын
Ellame jeevi akka ku nalla iruku love u jeevi akka 💗💗
@manimegalai7231
@manimegalai7231 10 ай бұрын
நன்றாக இருக்கும்
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 10 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ. மேரேஜ் தேதி?
@hemasneka9968
@hemasneka9968 10 ай бұрын
Sona mari all sarees super iruku
@SivarajS-bi9xq
@SivarajS-bi9xq 10 ай бұрын
செலக்ஷன் கலர் பொண்ணுக்கு சூப்பர்
@gayathrik9759
@gayathrik9759 10 ай бұрын
Red color super
@sathyavarani8092
@sathyavarani8092 10 ай бұрын
blue colour saree super.
@sumitradevi7115
@sumitradevi7115 10 ай бұрын
Red saree super.ramya sis saree red,green aree super
@sharmilaahamed6728
@sharmilaahamed6728 10 ай бұрын
Saree color nice bro. Vaalga Valamudan 🥰🥰🥰
@peachywalk
@peachywalk 10 ай бұрын
Idhu promotion ah anna free shopping ah ungaliku😊
@asmakaadhar3446
@asmakaadhar3446 9 ай бұрын
Marriage saree which price tell me pa
@jayapriya0
@jayapriya0 10 ай бұрын
Hi Anna I am omalur ❤பட்டு famous சிந்தாமணி ஊரில் தான் நான் marriage ku அங்க தான் துணி வாங்கினா super family ❤❤
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 10 ай бұрын
Yes aama ka
@jayapriya0
@jayapriya0 10 ай бұрын
@@AmmaKaiPakkuvam 🥰🥰🥰
@subak8447
@subak8447 10 ай бұрын
Red and green are the best
@vp.nikith
@vp.nikith 9 ай бұрын
Adhavan silks'oda main branch sinthamaniyur urukula sri gopalakrishna silks irukum anga inum kamiya irukm. .aela function shopping ku..inga best..big shopskulam sinthamaniyur'la irunthuthn saree'slm anupuranga
@devakimanohar6800
@devakimanohar6800 10 ай бұрын
Two daugther in laws Super and nice dristi Suthi podanga👍👌🏻😊
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН