No video

ரெண்டு மருமகளும் மாமியாரும் சேர்ந்து பண்ற கூத்த பாருங்க

  Рет қаралды 282,551

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

/ @ammakaipakkuvamshorts
#ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakk. .
📕 Facebook: / ammakaipakku. .
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 233
@shreesailifestyle5524
@shreesailifestyle5524 5 ай бұрын
புவன் ரம்யா வரவும் வீடு கலகட்டுது 🎉❤உங்கள் எல்லோரையும் பார்ப்பதற்கு சந்தோஷமா இருக்கு
@nanthukarthi7613
@nanthukarthi7613 5 ай бұрын
அம்மாவை இப்படி ரெண்டு மருமகளோட பார்க்கிறப்ப எவ்வளவு சந்தோசமா இருக்குது happy family healthy family ❤🎉🎉👌👌💐💐💞❤❤
@user-lf3sm1fj4q
@user-lf3sm1fj4q 5 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் எப்போதும் இப்படியே அனைவரும் சந்தோசமா இருக்க என் வாழ்த்துக்கள்
@fairosem
@fairosem 5 ай бұрын
உங்க எல்லாரையும் ஒண்ணா பாக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி amma
@bhavanisridhar9971
@bhavanisridhar9971 5 ай бұрын
உங்கள் குடும்பம் அமோகமாக இப்படியே இருக்க எங்களுடைய ஆசீர்வாதங்கள். அப்பாவையும் நடுபுற பார்த்ததில் சந்தோஷம். வாழ்க வளமுடன்.❤❤
@kaviganesh7297
@kaviganesh7297 5 ай бұрын
நீங்க நாலு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கிறது நல்லா இருக்கு
@VijiRavi1617
@VijiRavi1617 5 ай бұрын
சூப்பர் சூப்பர் அம்மா திருஷ்டி சுத்தி போடுங்க அம்மா ❤
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 5 ай бұрын
இன்னிக்கு தான் வீடியோ கொஞ்சம் interesting ah இருந்தது இத்தனை நாள் முன்னாடி இருந்த தீபனேஷ் எங்க னு தேடிட்டு இருந்தேன் இன்னிக்கு வந்துட்டாரு புவன் ரம்யா வந்ததும் கல கல னு இருந்தது பார்க்க 😊
@hasinim8166
@hasinim8166 5 ай бұрын
புவன் ரம்யா ❤ தீபன் ஜீவிதா ❤❤ அம்மா அப்பா ❤ எல்லோரையும் ஒன்றாக பார்க்க அழகாக இருக்கிறது அம்மா ❤🎉🎉🎉🎉🎉
@rubashines
@rubashines 5 ай бұрын
Ramya akka silent ah comedy panitu poiduranga😂😂😂se mmaa
@aruljothijothi2097
@aruljothijothi2097 5 ай бұрын
அன்பான அழகான குடும்பம்......☺️😍🙂
@sumathiprakash7523
@sumathiprakash7523 5 ай бұрын
Nice vlog Intha veetoda owner first amma and appa than
@murugang7042
@murugang7042 5 ай бұрын
Amma Unga vetala Ramya buran irutha Nala iruku amma I love your family 👪
@sulochanashanmugham392
@sulochanashanmugham392 5 ай бұрын
எங்க வீடுமாதிரியே இருக்கு.என்னுடைய இரண்டு மருமகள்களும் நானும் இதேமாதிரிதான் இருப்போம்.
@Priyapriya-gh2jd
@Priyapriya-gh2jd 5 ай бұрын
Fun filled vdo...😊deepan ramya combo vera level😅....Daily long vdo pota jolly ah irrukum
@gowrim6465
@gowrim6465 5 ай бұрын
ஹாய் ஹலோ அம்மா ஜீவிதா எல்லாரும் எப்படி இருக்கீங்க நீங்கள் பார்த்தால் இந்த மாதிரியே எல்லாரும் சேர்ந்து நல்லா விளையாட்டு நல்லா காமெடி நல்லா சூப்பரா ஜாலியா இருக்கீங்க இந்த மாதிரியே 100-க்கு எல்லாம் நல்லா இருங்க எல்லாருமே அம்மாவுக்கு சாமி ஆயுசு ஆரோக்கியமாகவே இருக்கணும் அம்மாவை பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆகுது இந்த மாதிரி அம்மா நீங்க நல்லா இருக்கணும் அப்படியே ரெண்டு மருமகள் அம்மா அம்மாவை நல்ல பாத்துக்கோங்க சீக்கிரம் அம்மாவுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பெத்து கொடுங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசையா இருக்கு இல்லையா ஏஜ் ஆயிடுச்சு அம்மாக்கு❤❤❤😊 நான் சொல்றதில்ல எதனா தப்பு இருந்தா என்ன மன்னிச்சிடுங்க ஆனா நான் சொல்றது நல்லதுக்கு தான் சீக்கிரம் குழந்தை பெத்துக்கிட்டோம் இந்த காலத்திலே குழந்தையே பிறக்கிறது இல்ல ரொம்ப எங்க வீட்டிலேயே ரொம்ப நம்ம மருமகள் ரெண்டு பேருமே ட்ரீட்மெண்ட் எடுத்திட்டு இருக்காங்க ஏன்னா அவருக்கு பிசிஓடி சமஸ்கி ரொம்ப இருக்கு அதனால ரொம்ப இந்த காலத்திலேயே சாமி கொடுத்த கடவுள் கொடுத்த உடனே நாங்க ஏத்துக்கணும் அதுதான் நல்லது😊
@deepikadeebee2624
@deepikadeebee2624 5 ай бұрын
Marumagalai kannu samy endru neenga solrathu super but sila per marumagal name sollikuda kupida mattaanga ...athulaiyum thaen pasanga erukum pothu marumagaluku mukiyathuvam koduka maataanga...but u r great amma..avagaluku unga mel fear illaama sofala ukaanthu sagajama pesumbothu paaka nalla eruku...😊
@user-lj1fu6ul6q
@user-lj1fu6ul6q 5 ай бұрын
Na yanuda husband veetala erukan always mamiyar atha pana etha pana kadamai eruka Life
@hemalatham288
@hemalatham288 4 ай бұрын
Unga family paka azhagu 😍 very cute... Eppadiye happya erunga❤
@priyanikhi8272
@priyanikhi8272 5 ай бұрын
Ramya Full support jeevitha ku
@emmawalter9494
@emmawalter9494 25 күн бұрын
May The Good Lord Blessyour family. Pls.share your love to yourreal love adjust ups And downwithfamilies God Bless yourfamilyLive happily we pray for family
@aswinipriya3245
@aswinipriya3245 5 ай бұрын
Daily unga videos kaga kathirukom 😊nice family
@sivapriya8002
@sivapriya8002 5 ай бұрын
Jeevitha cute and calm❤
@sivapriya8002
@sivapriya8002 5 ай бұрын
Don't tease jeevi both amma and deepanash not nice it hurts
@rajnipaul8416
@rajnipaul8416 5 ай бұрын
Jeevitha learning samayal from amma.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 5 ай бұрын
❤❤
@jsk6829
@jsk6829 5 ай бұрын
ரம்யா ரொம்ப ஸ்டைலா இருக்காங்க ஜீவிதா ரொம்ப சிம்பிளா இருக்காங்க
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 5 ай бұрын
Very good Ramya very good Jeevitha❤❤❤❤❤❤❤❤
@komalaswarikimalaswari481
@komalaswarikimalaswari481 5 ай бұрын
Ravaladu superb
@priyak3523
@priyak3523 5 ай бұрын
Instead of milk if u add ghee and do we can keep it for many days .we can Powder rawa and do also
@user-nj6nt7dg3o
@user-nj6nt7dg3o 5 ай бұрын
Deepu thambi sopha cover vendam ena apadiye nallairuku idhla dast padiyadhu ena sopha lethar clothla iruku 😂😂😂😂😂
@mallikav7245
@mallikav7245 5 ай бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் ❤❤
@sgovi4517
@sgovi4517 5 ай бұрын
My favourite chennal Amma Kai pakkuvam ❤❤❤ மனதிற்கு இதமான வார்த்தைகளால் இயல் பனா குடும்பம் வாழ்க வளமுடன்
@vidhyasatish2709
@vidhyasatish2709 5 ай бұрын
Helo neenga maatum saapida kudathu. Subscribers ku parcel anupunga pa bhuvan and deepan
@jayalakshmikannan6765
@jayalakshmikannan6765 5 ай бұрын
Your father enna work pandranga deepan
@user-lj1fu6ul6q
@user-lj1fu6ul6q 5 ай бұрын
Always My favourite Ramya akka u are amazing 😍
@Sabasaba112
@Sabasaba112 5 ай бұрын
Order podurtha vida sofa cloth vangi strich panni poduga athu safety ethu nalla ve ilal
@punithaj5422
@punithaj5422 5 ай бұрын
எப்பொழுதும் நீங்கள் எல்லோரும் இப்படியே சந்தோசமாக இருக்க வேண்டும் God bless your family சுத்தி போடுங்கள்👌👌👌🙌🏻🙌🏻🙌🏻
@s.niranjana7558
@s.niranjana7558 5 ай бұрын
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🌹 எல்லோருக்கும் கேசரிக்கு விடுதலை ரவா லட்டு சூப்பர் 👌 நெய் சற்று கூடுதலாக விட்டு வறுத்திருந்தால் இன்னும் சுவையாக இருக்கும் 👌 எல்லோரும் சேர்ந்து செய்தது பார்க்குமபோது மிகவும் 😂😂😂😂 😂 God bless your family, always 🙏
@dheeran.y4the9
@dheeran.y4the9 5 ай бұрын
Jeevitha super
@karthir4497
@karthir4497 5 ай бұрын
Bhuvaneshai parthu evalavu nalachu epadi irukeenga
@vanisubramanian1840
@vanisubramanian1840 5 ай бұрын
nanga rava urundai ghee utrithan pidipom
@kalasethuram8676
@kalasethuram8676 5 ай бұрын
Such a cute video. Enjoyed it thoroughly. Deepan brought out the comic side of Ramya. Love to see all of your happy face (s). Dhristi Chuthi podungo. Jeevitha enjoys the company of Bhuvan and Ramya. Super Kudumbam
@amuthavaithilingam7194
@amuthavaithilingam7194 5 ай бұрын
ஹோம் டூர் போடுங்கள்.ஹால் பெட்ரூம் அளவுகள் போடுங்கள்
@Cali-vt1jj
@Cali-vt1jj 5 ай бұрын
Suthi podunga. Ellarume serndhu oru picnic or else madiyile cooking panunga bro, ippo when Anna and Anni are still with you.. Jolly ya irrukum.
@delhisanthikitchen
@delhisanthikitchen 5 ай бұрын
எல்லோரும் ஒன்றாக சேர்த்து அமைக்கிறது சூப்பர் அம்மா 👌👌❤
@rajnipaul8416
@rajnipaul8416 5 ай бұрын
Jeevitha practice cooking well.
@vidhyasatish2709
@vidhyasatish2709 5 ай бұрын
Iruvarum nalla seithanga. Jokes solli sirithu enjoy pannuvathu super
@user-zm6di9bg8g
@user-zm6di9bg8g 5 ай бұрын
ரம்யா ஜீவிதா சூப்பர் மறுமகள்கள் ❤
@VijayKumar-cx8lh
@VijayKumar-cx8lh 5 ай бұрын
Sofa innum konjam compact a irundhirukkalam..veetukku avlo match agala..
@sajigafur5685
@sajigafur5685 5 ай бұрын
Bro unga voice romba kammiya kakudu mic 🎤 vangi pesunga bro
@vidhyasatish2709
@vidhyasatish2709 5 ай бұрын
Gvtha unnai deepan nalla kaalaikeyrenga. Paavam kutty ponnu azhgai varuthu
@user-sc2oc3yd7e
@user-sc2oc3yd7e 5 ай бұрын
Return podungappa amma. Sonna mathiri perusa vangunga
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Hi amma daily unga video kaga kathirukom❤❤👍👍
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Nice family👍👍
@amudhaprabhu2312
@amudhaprabhu2312 5 ай бұрын
Full of comedy really enjoyed watching it
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 5 ай бұрын
சூப்பர் மா தீபன் இருக்கும் இடம் எப்பவும் காமொடி தான் புவன் தம்பி நல்லா சிரிக்கற பா இப்படியே சந்தோஷமா இருங்க ❤
@anitha9515
@anitha9515 5 ай бұрын
Ramya so cutw
@KathirKathir-qj3lf
@KathirKathir-qj3lf 5 ай бұрын
Ramya akka nalla ponnu jivitha sinnu potuthu
@sowmiyasarathy8167
@sowmiyasarathy8167 5 ай бұрын
Instead of milk add ghee.First powder roasted rava and sugar.
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Super comedy😀😀
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
😀😀
@selvapriyamani9209
@selvapriyamani9209 5 ай бұрын
Jeevitha❤ very simple....
@rajnipaul8416
@rajnipaul8416 5 ай бұрын
Kitchen full people creates good but cannot hear properly preparation.
@bennyatrocity3046
@bennyatrocity3046 5 ай бұрын
Thambigal oru akka va solura kannu pattara pothu 3 perum attaradikardha mattum vedio podadheiga soleitan anubavathala soluran katuga but nice to see this lovely pic
@limaslifetamil
@limaslifetamil 5 ай бұрын
7.55 intha pudusu dialogue neega ea adikadi use pandringa deepan neega piranthapa keturkanum bhuvan yaru amma ithu pudusa irukku nu😅
@user-vh9qi2vy4o
@user-vh9qi2vy4o 5 ай бұрын
Nala. ila sofa cover
@kavithas6759
@kavithas6759 5 ай бұрын
Ungalin padi kattu and andha area ,nice,andha edarhulaoru fish tank and artificial plant 2 vainga
@deeparanganikar7932
@deeparanganikar7932 Ай бұрын
It is a Cover for the seat and not back covers.
@ponmania1185
@ponmania1185 5 ай бұрын
Bhuvaaa, Deepa,,, ,Ramyaaaa, jeevithaaa, ammmaaaa❤
@ChandraKumar-ov3ir
@ChandraKumar-ov3ir 5 ай бұрын
Eppa partalum ravaladu seirainga
@mohanapriya9049
@mohanapriya9049 5 ай бұрын
Super family❤❤ Beautiful vlog am
@vijayasheelachakrapani6784
@vijayasheelachakrapani6784 5 ай бұрын
Milk vidaadenga, kettu poogum use Ghee
@hemagopal8043
@hemagopal8043 5 ай бұрын
Deepanesh comady super unga family ku suthi podungama 🙏
@sathyayuva3238
@sathyayuva3238 5 ай бұрын
Romba happy a iruku pa video pathu
@indumathi3037
@indumathi3037 5 ай бұрын
I like only ramya sister.
@ushasugumaran6060
@ushasugumaran6060 5 ай бұрын
Happy family iam also like rava laddu 💐
@KaleeswariSiva
@KaleeswariSiva 5 ай бұрын
Unmaiya video parthu parthu vaivittu sirichitayn...jevitha ramya both are very understanding familys..romba happy ah eruku this video parka deepanesh jevitha sivitha and bhuvan deepanesh Ramya amma full comedy speech mass😂😂😂..God bless you forever family's 🙏🙏🙏🙏pls more video's ❤❤❤❤
@vasumathiravi5549
@vasumathiravi5549 5 ай бұрын
Happya iruku ma unga ellorayum parkumpothu ippadiye eppavum irukanum rava laddu super ❤❤❤
@MahaMaha-vm
@MahaMaha-vm 5 ай бұрын
Nice video ❤ epume ipdi happy ya irukanu elarume enjoy yr family times😊
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 5 ай бұрын
Akka vanakkam Eppo thaan veedu kalakalppaa erukku
@SrivithyaSrivithya-kj4we
@SrivithyaSrivithya-kj4we 5 ай бұрын
Bhuvanesh Ramya room கட்டுங்க
@indumathi3037
@indumathi3037 5 ай бұрын
Only when ramya sister will come in video I will watch
@PramilaSana
@PramilaSana 5 ай бұрын
எல்லாரும் சேர்ந்து எப்படி சந்தோஷமா ஹேப்பியா இருங்க பா.. வாழ்க வளமுடன்..
@user-hh4cp4rb4y
@user-hh4cp4rb4y 5 ай бұрын
Nice family 🎉🎉🎉 God bless your family eppavum jolly irukanum
@suganthisugu3940
@suganthisugu3940 5 ай бұрын
Happy family life long eppadiey irunga
@thamaraiselvithamaraiselvi3871
@thamaraiselvithamaraiselvi3871 Ай бұрын
Hi bro enjoy your family eat snacks go
@craftbhuvana288
@craftbhuvana288 5 ай бұрын
Amma I am bhuvana love you amma ❤
@nandinirajiah2279
@nandinirajiah2279 5 ай бұрын
Omg sivitha bro comedy... can't stop laughing....grt yaar enjoy
@ChandraKumar-ov3ir
@ChandraKumar-ov3ir 5 ай бұрын
Amma uiku ravaladu matum than therima
@jayanthirani9193
@jayanthirani9193 5 ай бұрын
No laughing😂😂😂
@Banusha514
@Banusha514 5 ай бұрын
Happiya irukkanum family life long
@deborahramya
@deborahramya 5 ай бұрын
Iniku enna over fun ah iruku😅😂
@thulasilakshmi6
@thulasilakshmi6 5 ай бұрын
கண்ணு பட போகுதைய்யா புவன் தீபனேஷா சுத்தி போட சொல்லுங்கைய்யா அம்மாவை தானய்யா 😂😂
@silambusilambu852
@silambusilambu852 5 ай бұрын
Ramya akka so sweet akka😊😊😊😊❤❤❤❤❤
@mangalamkarthikeyan7995
@mangalamkarthikeyan7995 5 ай бұрын
Scene jeevitha mundhirikottai jeevitha
@selvibala7934
@selvibala7934 5 ай бұрын
Ramya alagu
@adityabala7786
@adityabala7786 5 ай бұрын
Super ma nalla irruikku
@akila2590
@akila2590 5 ай бұрын
Happy to see you all🎉amma is more happy with 2 daughter in laws.... My experience... You may bought sofa cover dark colour.. This light colour will get shade... I did this mistake
@Tanishka75641
@Tanishka75641 5 ай бұрын
Rava Ladduku coconut add pannunga taste nallairukum,happy to u see ur family
@arethiib6567
@arethiib6567 5 ай бұрын
Supera irukuthu today sema
@vidhyasatish2709
@vidhyasatish2709 5 ай бұрын
Rava urundai super. Yummy taste 😋
@srinithimathumitha2635
@srinithimathumitha2635 5 ай бұрын
Appa amma nega 4perum yepothum happya irukanum vlog pakumpothu sema happya iruku❤
@gangabaikannarao9679
@gangabaikannarao9679 5 ай бұрын
Ethu vendam return podunga
@geetham5720
@geetham5720 5 ай бұрын
Deepanesh over vai pavam 2 daughter in laws....um
@novfal176
@novfal176 5 ай бұрын
Hai buvan ramya
@RLEKSHMI-xc2jv
@RLEKSHMI-xc2jv 5 ай бұрын
Super maladu akka
@divyadinesh6290
@divyadinesh6290 5 ай бұрын
Aiii arivukatta mundam
@gayuskitchen03
@gayuskitchen03 5 ай бұрын
I think avanga Telugu la solli irukkanga pola matladu means nalla pesuringa nu artham ​@@divyadinesh6290
@indirap9209
@indirap9209 5 ай бұрын
Unga yelarum otuka pakave happy ah iruku entha Mari neraya video podunga Nala iruku
@malinirao2365
@malinirao2365 5 ай бұрын
Sofacover rolling sheet ஆக இருக்கும் According to our sofa size நாம் தான் cut panna வேண்டும் And that cover size is 3/4 upperside and lower not fully covered 😊
@papithamohanbabu8517
@papithamohanbabu8517 5 ай бұрын
So cute and sweet family so very happy❤
Next MOTTAI in FAMILY..😂🤯
12:31
SUHAIL - VLOGGER
Рет қаралды 267 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН