No video

இனி இட்லி தோசை எல்லாம் வேண்டாம், இந்த மாதிரி செஞ்சு பாருங்க🤤Thank for 400K Family

  Рет қаралды 141,571

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

இனி இட்லி தோசை எல்லாம் வேண்டாம், இந்த மாதிரி செஞ்சு பாருங்க🤤Thanks for 400K Family ‪@AmmaKaiPakkuvam‬
Vaalga Oil:-
Vaalga oil is available in cash on delivery all over India-
WhatsApp 8682 012 012
Website: www.vaalga.com
Combo offers
1. Two-litre groundnut oil 600rs
2. One-litre groundnut oil + One-litre gingelly oil 700rs
3. Two litre gingelly oil 800rs
4. Three spray bottle 699rs
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #masalaEggRoll #eggRoll #eggChapati #eggWrapRecipe #streetStyleSnack #dayInMyLife #diml
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, egg roll, Masala Egg Roll, Quick Snack Recipe, egg chapati, Egg Roll Recipe, Street Style Egg Roll, egg roll recipe, egg wrap recipe, egg recipes, day in my life, daily routine vlog, amma routine vlog, diml
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 559
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 2 жыл бұрын
அம்மா சூப்பர் அம்மா புவனேஷ் தீபனேஷ் நீங்க 2 பேரும் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க பா இப்படி ஒரு அம்மா கெடைக்கறதுக்கு 4 லச்சம் சப்கிரைப்பர் கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்
@akurinjiashok8471
@akurinjiashok8471 2 жыл бұрын
அம்மா தம்பிகளே வாழ்த்துக்கள் 4லட்சம் 40லட்சம் மக்கள் சேர வாழ்த்துக்கள்💐💐💐💐😍😍🌹❤️
@porandhaveeduvspugundhavee4873
@porandhaveeduvspugundhavee4873 2 жыл бұрын
அக்கான்னு சொல்லும்போது அக்கான்னு என்னதா சொல்லுரது போல சந்தோசமா இருந்துச்சு தம்பிகளா என்கிட்ட பொன்னுங்க இல்லயே உங்கல மாதிரி சேட்டகார பசங்க 2 பேர்😊 வாழ்த்துக்கழ் அம்மா 👌👌👌👌ரெசிபி😋😋😋சீரியலா கடவுளே 😭😭😭😭
@premaloganathan2003
@premaloganathan2003 2 жыл бұрын
4.லச்சம் சப்கிறைப்பர் வாழ்த்துக்கள் அம்மா பூவன் தீபன் என் வாழ்த்துக்கள் வாழ்க வலர்க
@premalatha2471
@premalatha2471 2 жыл бұрын
அம்மா புவன் தீபன் அண்ணா எல்லாருக்கும் வாழ்த்துக்கள் Gift சூப்பர் அண்ணா
@ponmani3778
@ponmani3778 2 жыл бұрын
சந்தோசம் அம்மா புவன் தீபக் வாழ்த்துக்கள்
@padmaganapathy5354
@padmaganapathy5354 2 жыл бұрын
நாலு லட்சம் சப்கிறைபர் பெற்றதுக்கு பத்மா மாமியின் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.செய்யாறு. 🙌🙌🙌👍👍💐💐🎂🎂
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 2 жыл бұрын
அம்மா கை பக்குவம் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹உங்களின் கூட்டு முயற்சி வெற்றி பெற செய்து உள்ளது இது என்றும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிள்ளைகள் இருவரின் ஒற்றுமை என்றும் வெற்றி தரும் உங்களின் பரிசு அருமை தம்பி தமிழை பரிசாக தாய்க்கு கொடுத்து உள்ளீர் அருமையான பரிசு 👌🏻👌🏻👌🏻
@ashifmohammed228
@ashifmohammed228 2 жыл бұрын
அம்மா கைபக்குவம் சேனல் இரண்டு வருடமாக நான் பார்த்துக் கொண்டுள்ளேன் அருமையாக இருக்கிறது அம்மா 4 லட்சம் உள்ள நீங்கள் விரைவில் ஒரு மில்லியனாக மாற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா
@ashifmohammed228
@ashifmohammed228 2 жыл бұрын
🌺👍
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
😍🥰
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
அம்மா சூப்பர் முட்டைசப்பாத்தி விதைத்த புவனுக்கும் அம்மா கைபக்குவம் பில்டர் நம்ம தீபேனேஸ்க்கும் வாழ்த்துக்கள் மா இன்னும் மில்லியன் சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் தம்பி எடிட்டிங் செம காமெடி சூப்பர் 👌👌👍👍💕💕💕💕💕
@k.kaleeswaranaarthi621
@k.kaleeswaranaarthi621 2 жыл бұрын
Ungaloda happiness ✨paakkumnpothu avlo enjoy and happy etc....enjoying family ipudiye happaya irunga
@momchannel4907
@momchannel4907 2 жыл бұрын
Congrats..wish u all to continue this happiness at your home.bit one suggestion. மாவு kithen top la pisayathinga.clean ah இருக்காதில்ல.திருக்குறள் அருமை..I like every episode you post...
@darshanavm1115
@darshanavm1115 2 жыл бұрын
4 லட்சம் சப்கிறைப்பர் அம்மா தம்பிகள் போலும் மேலும் உயர வாழ்த்துகள் 🙏👌⚘⚘⚘⚘🍬🍬🍬🍬
@KumbakonamSpecial
@KumbakonamSpecial 2 жыл бұрын
அம்மா சமையலைவிட உங்க comedy superrrr தோசைக்கல்லை மாத்துங்க அம்மா
@akvlogs3395
@akvlogs3395 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா... 💐💐💐💐💐புவன் 💐💐💐தீபன்....10 லட்சம் subscriber சீக்கிரம் வரணும்....
@padmavathyv3645
@padmavathyv3645 2 жыл бұрын
புவன் நாங்கள் வாழ்த்து சொல்றோம். தாய் மொழி விட தாய் பெரிதுல்ல தம்பி. அதான் அம்மா கை பக்குவம் சப்ஸ்கிரைப்பர்ஸ் அள்ளி தந்தது
@fairosem
@fairosem 2 жыл бұрын
உங்க எல்லோருக்கும் எங்களின் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐
@vinayagamviji5186
@vinayagamviji5186 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா 😀😀
@mythilinarasimhan3455
@mythilinarasimhan3455 2 жыл бұрын
உஙகளுக்கு 4லட்சம் subscribers வந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. கூடிய சீக்கிரம் 1 மில்லியன் Subscribers வருவார்கள். All the best.
@sumathiganesan735
@sumathiganesan735 2 жыл бұрын
Aii.super.super.
@anithamanokaran1506
@anithamanokaran1506 2 жыл бұрын
வணக்கம் சகோதரி இட்லி தோசைக்கு அரிசி. உளுந்து அளவு சொல்லுங்க
@vignesh.mvigness.m7611
@vignesh.mvigness.m7611 2 жыл бұрын
உங்கள் விடியே பார்கும்போது மனசு நிம்மதியாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துகள்🙏👏👏👏
@kavithasenthil3727
@kavithasenthil3727 2 жыл бұрын
உங்கள் சேனல் மேலும் மேலும் நன்கு வர எனது வாழ்த்துக்கள்
@vidhyarajan4952
@vidhyarajan4952 2 жыл бұрын
Started seeing the videos very recently...All the videos looks very real without any fakeness...it just feel like our house or relative house....I became a big fan of amma and her innocent talk and jokes...please convey her...😍 and Finally Subscribed 😃
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@skalyanasundaram6354
@skalyanasundaram6354 2 жыл бұрын
4 lakh subscriber வாழ்த்துக்கள் அம்மா தீபன் புவன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@KamalisDiary
@KamalisDiary 2 жыл бұрын
உங்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!இன்னும் பல லட்சம் மனங்களை கவர வாழ்த்துக்கள் 😊
@subathrashekar3105
@subathrashekar3105 2 жыл бұрын
புவன் தீபன் சகோதரி வேணி! நான்கு லக்ஷம் subscribers அடைந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏👏 இன்னிக்கு வீடியோ ஒரே அதகளம், ரொம்ப அருமை, அம்மாவிற்கு 'திருக்குறள்' பரிசளித்தது மிகச் சிறப்பு, ஒரு குறள் சொல்லி, விளக்கம் சொன்னது அதைவிட சிறப்பு, தீபனை சப்பாத்தி இடுவதைப்பற்றி சொன்னபோது , தீபனின் mind voice"இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ரணகளப்படுத்திட்டிங்க" என்பது போல இருந்திருக்கும், சரிதானே தீபன்?, புவன்! உழைப்பு, ஈடுபாடு என்றும் வீணாவதில்லை, சகோதரி வேணி அருமையான பெண்மணி, கண்டிப்பாக மேன்மேலும் உயர்வீர்கள், எல்லாருடைய வாழ்த்துக்களும் உண்டு, be the down to earth people like this always, my humble request, "அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன், "வாழ்க வளமுடன்!"👍🏽👏🤲💃🎆🍨🍧🎈🎈🌹🌹💐💐
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
🥰🥰brother romba romba Nantry Deepash :yes aama ka same mind voice
@k.s.vishnuvardhan8525
@k.s.vishnuvardhan8525 2 жыл бұрын
Hot water use panni chappati mavu pannunga soft kidaikkum Amma
@ammuariyam5323
@ammuariyam5323 2 жыл бұрын
Congratulations To Ammas family ❤❤💞💞💞💞🎊🎊🎊🎉🎉🎉🎉🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🥰🥰🥰🥰🤗 Hard work Never FAILS 👍👍👍👍 God Bless u All Abundantly 🙏🙏🙏🙏🙏 keep trust in God 🙏👏 Love frm 🇩🇰🇩🇰🇩🇰
@k.m.alexpandiyan1005
@k.m.alexpandiyan1005 2 жыл бұрын
வாழ்த்துக்கள் டா தம்பி🤝👍🫂🫂🫂🫂🥳🥳🥳🥳🥳💐💐💐💐💐💐🥰🥰🥰🥰😘😘😘😘😘😘
@kavitharaghuram6595
@kavitharaghuram6595 2 жыл бұрын
Congratulation amma and family ❤️❤️❤️❤️ ennum mariya video pannunga amma❤️❤️👍👍👍👍
@cutieofficial8238
@cutieofficial8238 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா மற்றும் தீபன் அன்னா புவன் அன்னா வாழ்த்துக்கள்🥰🥰🥰😁😁😁🥰🥰🥰
@megalaimegalai8109
@megalaimegalai8109 2 жыл бұрын
4 லட்சம் subscribers ,wow ! மதினி உங்களுக்கும், உங்கள் வாலு பிள்ளைகளுக்கும் "வாழ்த்துக்கள்' !
@moonneverevergiveup406
@moonneverevergiveup406 2 жыл бұрын
புவன் உனக்கான பலன் கிடைச்சிருச்சு இன்னும் பல subscribers கிடைக்கனும். I will always pray for u. Especially for Amma.
@sophiadhanajayan6662
@sophiadhanajayan6662 2 жыл бұрын
Wow! Perfect kneading of dough! Fun filled video!!!! Good to try new recipes which is easy for us to try ..keep rocking!!!
@meha8650
@meha8650 2 жыл бұрын
I will watch today ,hi
@gayathrijeeva4118
@gayathrijeeva4118 2 жыл бұрын
Amma ninga vedio podunga enga support always irukkum
@thandapanir9576
@thandapanir9576 2 жыл бұрын
Vaalthukkal brother's and amma 💐💐💐
@mysongs4252
@mysongs4252 2 жыл бұрын
Lovely as usual... You can add grated carrots cabbage beet root with little masala added and some cheddar cheese as filling with eggs will be more tasty.... Also you can make dry Soya fry as stuffing and make for veg lovers but cheese on top and folded. Another receipe is with Aloo stuffed. Dal stuffed Peas stuffed All kinds of stuffed parata... But adding cheddar cheese on top of the mixing spread before folding will be tasty. When you cut it.. the melted cheese will come like pizza cheese strings... Try it.
@dumdam2312
@dumdam2312 2 жыл бұрын
Oo87
@s.santhis.santhi8588
@s.santhis.santhi8588 2 жыл бұрын
ஆன்ட்டி சப்பாத்தி சூப்பரா இருந்துச்சு
@hildaxaviere5618
@hildaxaviere5618 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் மேலும் மேலும் நிறைய பேர் சேர்ந்து உங்கள் chenal வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹♥️
@Bhuvanasamayaltvr_1603
@Bhuvanasamayaltvr_1603 2 жыл бұрын
அம்மா chappathi மாவு பினாயம்போது. சுடுதண்ணி உத்தி பினயுங்க நல்ல சாஃப்ட் வரும்
@selvarani9930
@selvarani9930 2 жыл бұрын
Four lakhs subscribers congrats dears
@kathiryazhini9316
@kathiryazhini9316 2 жыл бұрын
Hi amma.buvan,deep
@shajahanadhilcooking2829
@shajahanadhilcooking2829 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் பார்த்தா பேது வாய் எச்சி ஊர்ந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது
@sushma7912
@sushma7912 2 жыл бұрын
Amma enga ammaku ungala rombA pudikum . Enakku chinna anna jokes romba pudikum😃😃
@lydia5014
@lydia5014 2 жыл бұрын
Looks so delicious. Unfortunately I am allergic to eggs. I will make it for my family
@rajeshanjali97
@rajeshanjali97 2 жыл бұрын
Hi Amma
@smkaviya8343
@smkaviya8343 2 жыл бұрын
Congrats anna Amma ❤️ all the best for 400k ❤️
@senthamaraisenthamarai1238
@senthamaraisenthamarai1238 2 жыл бұрын
தம்பி குறளை பிரித்து அர்த்தத்துடன் பிரித்து படிக்க வேண்டும் எளிதாம் நிறுத்தி பின் அரிதாம்👍
@kavithavettrivel6090
@kavithavettrivel6090 2 жыл бұрын
Very nice recipe I have tried it
@dmdshark2869
@dmdshark2869 2 жыл бұрын
அருமை அம்மா வாழ்த்துக்கள் தம்பி புவன் நான் மன்னார்குடி மேலும் மேலும் வாழ்த்துக்கள்
@archanaarul1856
@archanaarul1856 2 жыл бұрын
Super Amma saptakala enna pandrigha unga dress super
@moonneverevergiveup406
@moonneverevergiveup406 2 жыл бұрын
அம்மா மாவு பினையும் போது முட்டை ,எண்ணெய் சேர்த்தா soft ஆ வரும்.
@eshaesha8407
@eshaesha8407 2 жыл бұрын
Neega pasurathu super ahh iruka amma
@mangalapriyas464
@mangalapriyas464 2 жыл бұрын
Iam always support your channel and your family 👪❤
@njayakumar2403
@njayakumar2403 2 жыл бұрын
Definitely you will reach one million,next year because of your hardwork.
@sangeethasengottuvelan3322
@sangeethasengottuvelan3322 2 жыл бұрын
Congrats Amma.. convey my wishes to both brothers also
@vijisiventhiran4075
@vijisiventhiran4075 2 жыл бұрын
Well done Amma and the boys. Really enjoying watching your show. Very simple and honest 👌watching from UK.
@rajathis1284
@rajathis1284 2 жыл бұрын
வாழ்த்துகள்🎉🎊👏🎁 அனைவருக்கும்
@Parvathyraja
@Parvathyraja 2 жыл бұрын
Super recipe maa and easy will try one day sure
@selvim684
@selvim684 2 жыл бұрын
ஏன் தம்பி அப்பாவுக்கு கொடுக்க மாட்டேன்களா
@priyamanipriyamani3150
@priyamanipriyamani3150 2 жыл бұрын
400k subscribe KU vaalthukal Anna editing sema anna
@SK-fl9zq
@SK-fl9zq 2 жыл бұрын
Very healthy snack and kindly consider changing your Dosa tawa which appears worn out and is not advisable for further use.
@sadhamhussain9145
@sadhamhussain9145 2 жыл бұрын
Kothuma mavai sudu thanni uthi pisaiyavum.apo dhan chappathi softa irukum bhuvan
@drtu8517
@drtu8517 2 жыл бұрын
Thambi, the meaning of Tirukural is, Solluvathu elizhuthu, Arithu solliavannam naddapadu. I also need this Tirukural book, Really i forget all because I was studied up to Tamil medium School, then later only English, So i like to study and remember it.
@r.dharani5044
@r.dharani5044 2 жыл бұрын
நான் சேர்பன்னியிருக்கேன் புவன்
@moonneverevergiveup406
@moonneverevergiveup406 2 жыл бұрын
Thanks அம்மா. இன்னைக்கு night இதான் செய்வேன். என் பசங்க எல்லாம் தீபன் சொன்ன மாதிரி சாப்பிட வைக்கனும்.
@JayaLakshmi-mm4jj
@JayaLakshmi-mm4jj 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நீலா புவன் தீபா
@moonneverevergiveup406
@moonneverevergiveup406 2 жыл бұрын
Description ல இல்லையே number.
@sathya1711
@sathya1711 2 жыл бұрын
congrats Amma Anna 400k all the best next year 1million subscribers Amma💕💕💕💕💕💕💕👸😍😍😍
@rajakumarinadar4561
@rajakumarinadar4561 2 жыл бұрын
Thambi Bhuvan neengha start panninalum amma, chinnathambi successukku Karanam phuvan neenghalumthan aen idhai sollugirein entral neengha pesumpoluthu ungha thambi ammavai sollavillai ungha thambi comedy vera level valthukkal 👌🙌🙌👏👍
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
Thanks brother 🥰
@harikuttysuseela9242
@harikuttysuseela9242 2 жыл бұрын
சூப்பர் அம்மா 😍💞💞💞
@babug4754
@babug4754 2 жыл бұрын
Super unga ellarukum vaalthukal congratulations amma babu.g karaikudi
@ifashionaariembroidery5617
@ifashionaariembroidery5617 2 жыл бұрын
Hi bro
@ifashionaariembroidery5617
@ifashionaariembroidery5617 2 жыл бұрын
First comment
@balakrishnanvenkatareddy4017
@balakrishnanvenkatareddy4017 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@RK.creativity6
@RK.creativity6 2 жыл бұрын
Hearty congratulations🎉 amma, bro 😍nice video...
@ssbommi
@ssbommi 2 жыл бұрын
Super amma
@maheswaribaby9878
@maheswaribaby9878 2 жыл бұрын
பள்ளிபாளையம் இல் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
@AnbalayaHome
@AnbalayaHome 2 жыл бұрын
பெரியார் நகர்
@nithya4748
@nithya4748 2 жыл бұрын
Super amma Anna
@keerthanakeeri6263
@keerthanakeeri6263 2 жыл бұрын
Hi Amma thambi
@gayathris2117
@gayathris2117 2 жыл бұрын
Hai ma notification varave illa ma
@sujiselfie812
@sujiselfie812 2 жыл бұрын
Superb amma vazhlthukkal nice ya bhuvan deepan 💖💕💕💕💖💞💕
@cutemathi9899
@cutemathi9899 2 жыл бұрын
Unga videos ellame super ma....
@msmabuabu
@msmabuabu 2 жыл бұрын
Hii Amma epdi irukinga
@pansipansiarockiaraj9664
@pansipansiarockiaraj9664 2 жыл бұрын
Super Amma Jolly family உங்கள் snacks super
@nalmahes8902
@nalmahes8902 2 жыл бұрын
All the best to your family keeping rocking amma and bro
@famifamitha1597
@famifamitha1597 2 жыл бұрын
Hi amma ungala pakum bodu enga ammava pakara mari iruku ma
@masilas1705
@masilas1705 2 жыл бұрын
Super ma Congratulations 👏 400k subscriber
@lalalala5420
@lalalala5420 2 жыл бұрын
Ungal familykku yentrum blessings
@vivetharajendran5319
@vivetharajendran5319 2 жыл бұрын
Congratulations amma &bro
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 2 жыл бұрын
Congrats for reaching 400k subscribers amma. I am very proud to say that i am also one among ur subscriber. Keep rocking...🎂🍰👍👌🎈🎈 .
@moonneverevergiveup406
@moonneverevergiveup406 2 жыл бұрын
அம்மா நல்லா இருக்கிங்களா
@sukumaarykittankrishnan8481
@sukumaarykittankrishnan8481 2 жыл бұрын
Kula deiva aasirvathangal ungaluku athan intha mathri nalla kulanthaigal ungaluku Amma.
@sundaravadanisrinivasan7324
@sundaravadanisrinivasan7324 2 жыл бұрын
Vazaha jeya akka kanmanigal ungal veetugarar yavarum nalamodu erungal,,,yen jeya epothu poomiel eellay rombaoum nallavar,,,,,,
@sangeetha.k9403
@sangeetha.k9403 2 жыл бұрын
வாழைப்பழம் அரைத்து சேர்த்து மாவு பிசைந்தாள் சாப்ட்டா வரும்
@jeyakannanrajendran3397
@jeyakannanrajendran3397 2 жыл бұрын
Unaga trade experience in stock market pathi solunga buvanbro
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏👏😍😍😍
@antonyviji9785
@antonyviji9785 2 жыл бұрын
Nice super amma sama yummy muttai veechu ❤️❤️❤️sama fun na video nice 🙏🙏🙏
@vidhyasatish2709
@vidhyasatish2709 2 жыл бұрын
Super Mma. Yummmmmy taste but naan mis pannren. Naangavera maari seithu saapidanum
@mamthamanavalan6872
@mamthamanavalan6872 2 жыл бұрын
Today than unga video paathen truly very fun bro keep going bro subscribed to you channel 🌸
@palaniappank1126
@palaniappank1126 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா கைபக்குவம 🎂🎂🎂🎂🎂🎂🎂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@c.sharmilasageetha9144
@c.sharmilasageetha9144 2 жыл бұрын
Congratulations mom and brother for growing even more
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 26 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Amma Kai Pakkuvam - House Warming Ceremony
6:14
photo kitz candid photography
Рет қаралды 7 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН