அண்ணனும் அண்ணியும் சேர்ந்து ஜீவிக்கு சிறப்பான விருந்து வச்சுட்டாங்க

  Рет қаралды 245,901

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

/ @ammakaipakkuvamshorts
#ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakk. .
📕 Facebook: / ammakaipakku. .
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 185
@irenethilagavathy8128
@irenethilagavathy8128 5 ай бұрын
Paper வாங்குகிறவர் பேச்சு அருமை.நிதர்சனமான உண்மையை அழகாக சொன்னார்.
@janakim458
@janakim458 5 ай бұрын
உயிரோட்டமான வீடியோ. மனது மகிழ்ச்சியில் நிறைந்து. என்றும் இதே சந்தோஷத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉 உண்மையை உரைத்த பேப்பர்காரருக்கு ஒரு ஜே
@preethakannan7790
@preethakannan7790 5 ай бұрын
வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு பழைய பொருள் வாங்குகிற அண்ணா ரொம்ப நல்லா பேசினார்
@sangamithiraig1834
@sangamithiraig1834 5 ай бұрын
பழைய பொருள் வாங்குகிற கடைக்காரர் மிக சரியாக சொன்னார்.புவண் அவரிடம் யதார்த்தமாக பேசியது சிறப்பாக இருந்தத்.❤❤❤❤
@reginamarysoundararajan8808
@reginamarysoundararajan8808 5 ай бұрын
ஜீவி வேற வேற லெவல் உங்க ட்ரெஸ்ஸிங் செம்ம குணம் செம்ம
@mythilikarthik6794
@mythilikarthik6794 5 ай бұрын
என்றும் குடும்பத்துடன் இருக்கனும் இதே அன்புடன் இறைவனை வேண்டிக்கென்கிறோன்
@tbhuvneswari8750
@tbhuvneswari8750 5 ай бұрын
உங்கள் வீடு முச்சந்தியில் இருப்பதால் வீட்டு வாசலில் ஒரு சூலாயுதம் இல்லைனா சின்னதா ஒரு விநாயகர் சிலை வைத்து வழிபடுங்கள்,குடும்பத்திற்கு நல்லது.
@Nagendran_sanju
@Nagendran_sanju 5 ай бұрын
Kitchen waste ah மேலால செடிக்கு போட்டா எறும்பு வரும்.. மண்ணுக்குள்ள போடனும் bro.. இல்லைனா ஒரு மூடி போட்ட டப்பால store பன்னி வச்சு 6 months கழிச்சு பாத்தா organic உரமா மாரிரும்
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 5 ай бұрын
, very true
@Cali-vt1jj
@Cali-vt1jj 5 ай бұрын
Jolly family. Amma very hardworking. Veedu azhaga katti irukkinga. Konjam nalla organise panunga. Nalla baskets vangi organise panna azhaga irukkum.
@delhisanthikitchen
@delhisanthikitchen 5 ай бұрын
எல்லோரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது அழகு நாங்க எங்க அம்மா வீட்டில் ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிடுவோம் சூப்பர் ❤❤❤
@jeevachandrasekaran
@jeevachandrasekaran 5 ай бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்றும் இதே மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருக்க கடவுள் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 5 ай бұрын
தம்பி செடி வைக்கிற துக்கு முன்னாடி மண்ணை சரி செய்யனும். கல்லெல்லாம் பொறுக்கி போட்டுட்டு மண்ணை நல்லா கொத்தி தயார் செய்ங்க. அப்பதான் தோட்டம் பார்க்க நல்லா இருக்கும்.
@ravisankar5127
@ravisankar5127 5 ай бұрын
Andha anna pesanadhu correct
@vinayagasarees6842
@vinayagasarees6842 5 ай бұрын
Ivlo periya veeda konjam clean ah vachikonga. Anga anga things asingama iruku. Things extra irundha use panadha oru room la potu vainga
@kalaiselvi4091
@kalaiselvi4091 5 ай бұрын
Tnpsc ல பாஸ் பண்றது ஈஸி......பட் கம்பெடிசன் ல உள்ள வந்து போஸ்டிங் வாங்குறது ரொம்ப கஷ்டம்...........120 கொஸ்டீன் நாய் பேய் போடும்......... நான் லம் 158 கொஸ்டீன் போட்டும் ஓவர் ஆல் ல 10000 பிளேஸ்.....
@perfecthomemaker24
@perfecthomemaker24 5 ай бұрын
Bhuvan and deepan, there is straight road going opposite to your entrance, and so three corner in entrance. Check with any vastu consultant or astrologer it's correct or not. Your family members all should be always be good. So only said. Don't mistake. Pls check vastu or astrologer
@maheswarisiyam955
@maheswarisiyam955 5 ай бұрын
ரம்யா இப்பதான் சிம்பிள் . நல்லா அழகா இருக்கீங்க
@SivarajS-bi9xq
@SivarajS-bi9xq 5 ай бұрын
நாங்க சந்தைகைக்கு பழம் நாட்டுச்சர்கரை ஏலக்காய் போட்டு பெசஞ்சு ஊத்தி சாப்பிடுவோம் டேஸ்டா இருக்கும்
@sathyanarayananm4631
@sathyanarayananm4631 5 ай бұрын
Covai ortho one ஹாஸ்பிடல போங்க பெஸ்ட் teriment எக்சைஸ் solitharuvanka ஆரம்பத்திலே poerinka,நல்லது
@user-vr5vb7vb2t
@user-vr5vb7vb2t 5 ай бұрын
Saringa ma namma vittuku vanga saptalamnu sonniga, nalaiku varom senji vainga amma
@johnsipricilla7158
@johnsipricilla7158 5 ай бұрын
அண்ணா இடுப்பு வலிக்கு நீங்க வரமா ட்ரீட்மென்ட் போங்க இங்கிலீஷ் மெடிசன் வேண்டாம் வர்மா கலை ட்ரீட்மென்ட்ல பூரணமா உங்களுக்கு சீக்கிரமா குணமாக்கி தருவாங்க ஏன்னா எனக்கு அந்த அனுபவம் இருக்கு
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 5 ай бұрын
எங்கே என் சொல்லுங்க?
@najniaman5886
@najniaman5886 5 ай бұрын
S dm
@banumathipalaniappan448
@banumathipalaniappan448 5 ай бұрын
எங்கன்னுசொல்ங்க பிலீஸ் நாசென்னைலதாஇருகே
@rajeshelongo1187
@rajeshelongo1187 5 ай бұрын
👍👍👍👍👍
@fairosem
@fairosem 5 ай бұрын
அண்ணன் பேசுனது நூற்றுக்கு நூறு சரி 👌👌
@jagajothi1047
@jagajothi1047 5 ай бұрын
Super motivational speech.
@venkypraveena3672
@venkypraveena3672 5 ай бұрын
Amma grinder kitchen kulla vetchu maavu aatunga Amma
@rajivasanthan8434
@rajivasanthan8434 5 ай бұрын
Hi all I am seeing your videos regularly One small suggestion please remove some calendars too much hanging
@JothiJothi-yc6ge
@JothiJothi-yc6ge 5 ай бұрын
Amma vanakkam enakkum rendu magan erukuranga ungalai pola vazhaaasai
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 5 ай бұрын
பெல்ட் போட்டா வலி மட்டும் குறையும்.தீர்வு கிடையாது.
@smv6358
@smv6358 5 ай бұрын
திவான் : no jawan
@monicav3211
@monicav3211 5 ай бұрын
Amma oru advice ungal veedu nerkuthu veedu thayavu seithu vasalil soolam vaiyungal nallathu amma
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 5 ай бұрын
Yes correct sister, already vetchi irukom😍😍 thansk for ur suggestion
@aruljothijothi2097
@aruljothijothi2097 5 ай бұрын
அருமை v2 makkal அனைவரும் சேர்ந்து சமைத்த சந்தகை🥰☺️🙂....வாழ்க வளமுடன் அனைவரும்🥰☺️🙂
@lakshmiprabhaprabha5073
@lakshmiprabhaprabha5073 5 ай бұрын
Super anta anna pesuratu ta correct inta world la100 percent
@abucreations5426
@abucreations5426 5 ай бұрын
Kadakara anna speech supper 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥athutha unmai anna💯
@punithashiva5919
@punithashiva5919 5 ай бұрын
Adigama bike ootina ippadithan vali varum neenga chennaila irundellam bike layevandurukingala konjam bike travel panratha kurachukanga
@jayalakshmir2484
@jayalakshmir2484 5 ай бұрын
ப்ரோ கல்லு இருந்தால் அப்படி வலிக்கும் ஒரு முறை dr பார்த்து விடவும் பா
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 5 ай бұрын
Plants kku pottal Ants varum. PoduvadNal dry panny podanum
@smv6358
@smv6358 5 ай бұрын
கோவை ல வித விதமா தாளிப்பாங்க. . Like lemon தக்காளி.
@janakim458
@janakim458 5 ай бұрын
ஈரோட்டிலும் தக்காளி, எலுமிச்சை போட்டு தாளித்து செய்வோம்
@mjonfire2021
@mjonfire2021 4 ай бұрын
Palaya porul anna.. Sema speech.. Mudinja monthly once andha anna na pesa sollunga video la
@jeromrajan4665
@jeromrajan4665 5 ай бұрын
What a beautiful, jolly and happy family. You are all blessed ones.
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 5 ай бұрын
Akka vanakkam Yennama puvan eduppu valiya therustima unakku un vedios yellaam sooper jeevi Ramya cuite srma kalaayeppu
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Motivationel speech very super bor👍👍
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
👍👍🙏🏻🙏🏻
@user-vw4vt5kb6z
@user-vw4vt5kb6z 5 ай бұрын
Super a sonnar paazya paper vaagina anna
@SoniyaSoniya-cx3tv
@SoniyaSoniya-cx3tv 5 ай бұрын
Hiiii two Anna's allarukitta rombo casual palakriga unga family enaku rombo pudikum ❤❤❤❤❤❤ always I love
@marikozhundhu
@marikozhundhu 5 ай бұрын
Do we need to ferment the batter after it’s ground or it can be made to idlis right after grinding?
@vanipriya5061
@vanipriya5061 5 ай бұрын
No need to ferment
@AnuSuya-yd1gh
@AnuSuya-yd1gh 5 ай бұрын
தம்பி சென்னை போரூர் அய்யா கிட்ட போங்க முதுகுவலி பிரச்சனை போயிரும்
@venugopalsharmila
@venugopalsharmila 5 ай бұрын
Add small quantity coconut in grinding rice. The idiyappam will soft.
@jayashreevijayakumar2070
@jayashreevijayakumar2070 5 ай бұрын
Please don't burn any waste items because it creates more air pollution. See for some other alternatives to dispose the waste like composting etc.
@gunasekaranp1378
@gunasekaranp1378 5 ай бұрын
எலுமிச்சை சந்தகம் செய்தால் நன்றாக இருக்கும்
@aconsangeethap9829
@aconsangeethap9829 5 ай бұрын
Women's day ku amma ponangala bro programme ku video podunga fulla
@si499
@si499 5 ай бұрын
இலங்கைல mostly தினமும் இடியப்பம் அல்லது புட்டு தான் இரவு டிபன் .அங்க தான் more popular and famous இந்த சங்கவை என்கிற இடியப்பம் than in TN. அங்க chicken curry, fish curry ,mutton curry ,egg curry, பால் சொதி, தேங்காய் இஞ்சி பச்சடி,potato பிரட்டல், தேங்காய் பால் ,தேங்காய் பூ ,சக்கரை என தினமும் விதம் விதமான combination ல இடியப்பத்தை சாப்பிடுவார்கள்.
@user-nj6nt7dg3o
@user-nj6nt7dg3o 5 ай бұрын
Rombha nal kayichi appava parthadhula rombha magichiya iruku ❤❤❤❤😂😂😂😂😂
@lakshmig352
@lakshmig352 5 ай бұрын
The best video in amma kai pakkuvam .i enjoyed.vaazhga valamudan.
@mavinesh7772
@mavinesh7772 5 ай бұрын
Paper anna speech ku like😊
@radhikaramya669
@radhikaramya669 5 ай бұрын
Unga family eppadiye erukkanum, amma appava pathukonga avanga than ungalin soththu be happy😊
@gouthampm1426
@gouthampm1426 5 ай бұрын
Thambi acu panchar treatment parungka nallapokum
@user-qt3kx1zr5h
@user-qt3kx1zr5h 5 ай бұрын
Naanga Nagercoil sevaai nu soluvom. Puluseri thanga. Thovaiyal appalam vachu sapiduvom
@abifamily872
@abifamily872 5 ай бұрын
அட்டை பெட்டியில்📦 பாத்திரம் போட்டு மேல் செல்புல வைத்தால் நீட்டா இருக்கும். அடுத்த முறை செய்து பாருங்கள்
@kalaiarul5363
@kalaiarul5363 5 ай бұрын
Motivational speech super anna
@neerohalo3930
@neerohalo3930 5 ай бұрын
Guys idiyappam srilanka vila idiyapa uralla pulivanga athuthan easy vangi apidi seijunga idiyapathuku paal sothi vaipanga niga ennada coconut milk with ediyapam sapidiringa sampal and milk sothi with idiyappam very yami
@Jayam443
@Jayam443 5 ай бұрын
அக்கா நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாள் எள் சாப்பிட வேண்டாம்.. இந்த டைம்ல சாப்பிட கூடாது
@user-zi6qs9ch4x
@user-zi6qs9ch4x 5 ай бұрын
Vadapalani signal pakathula puthur katu varma treatment l-4 l-5 javuvelagal treatment supera seigerargal. Oil massage othadam seigerargal. Nanum anguthan treatment pogiran.
@dhivyalokesh4395
@dhivyalokesh4395 5 ай бұрын
You are wrong even in chennai coconut milk and kuruma only.. only road side sellers and hotels give vadacurry..
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 5 ай бұрын
Yes correcta sonniga, chennaila Appam ideyappam rendukum, coconut milk, kuruma dan saiyvom, therincha mathiri pesudu
@SDevika-dw6hk
@SDevika-dw6hk 5 ай бұрын
Jeevitha look like city modern gal...
@anushakeerthana42
@anushakeerthana42 4 ай бұрын
Amma ungal kudumbam nalla oru joliyana kudumbam yenakku migavum pidithadhu naanum ungaludaya oru subscriber dhaan naan Mysore il ullaen
@sileshvillager6826
@sileshvillager6826 Ай бұрын
நாங்க கறி குழம்பு கூட சந்தவம் சாப்பிடுவோம்
@radhar9420
@radhar9420 5 ай бұрын
Super recipe Amma thank u Amma unga blessings engaluku eppozhdhum venumma.unga familya engalukku romba pudichuerukk ma
@iswariyajayakumar9718
@iswariyajayakumar9718 5 ай бұрын
Like for only that paper vangura Anna ❤
@silambusilambu852
@silambusilambu852 5 ай бұрын
Ramya akka ❤
@narmisuriya8503
@narmisuriya8503 5 ай бұрын
That laugh for screenshot part fun uh😂😂♥️
@rathira4795
@rathira4795 5 ай бұрын
We love Appa and Amma for their spiritual practices. Both sons and daughter in law to follow from them
@nandinirajiah2279
@nandinirajiah2279 5 ай бұрын
I want to try this recipe.... amma which rice is this paccha or poolungal arsi
@nathankandan2760
@nathankandan2760 5 ай бұрын
Anna speech vera level 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@marie.chritianeadalbert4003
@marie.chritianeadalbert4003 5 ай бұрын
Amma she not like grand soon ,she is like small soon ,bécasse grand soin tell i Avé pain ,she is dont listen thé history pain ,i m very sad 😢
@geethaganesan6024
@geethaganesan6024 5 ай бұрын
தம்பி எங்க வீடு ஆரப்பாளையம் மதுரைக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வாங்க
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 5 ай бұрын
After watching your video about mint plant ,the same way I'm growing mint in my terrace garden . Thank you
@nandamuralidharan5882
@nandamuralidharan5882 5 ай бұрын
Your family looks very nice
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 5 ай бұрын
Wow superb maa ❤❤all did great hardwork😊😊👌👌👌idiyappam yummy 😋🥰
@akila2590
@akila2590 5 ай бұрын
Nice vlogs🎉neega chennai vantha appram, appa clinic camp road iruku ponga... English medicine veandam
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Hi bro idiyappam ma hime enga purchase paninga
@PriyaPriya-lr9qi
@PriyaPriya-lr9qi 5 ай бұрын
Annanudaiya karutthu super 😊
@thulasilakshmi6
@thulasilakshmi6 5 ай бұрын
தேங்காபாலுக்கு பதிலா வெல்லப்பாகு வெச்சி சாப்டா இன்னும் செமயா இருக்கும் தம்பி 😂😂
@Tanishka75641
@Tanishka75641 5 ай бұрын
Appa nalla vandiotraru super,happy to see ur family,welcome ur family to krishnagiri (My House)
@s.sumathivenkatesh1360
@s.sumathivenkatesh1360 5 ай бұрын
Thristy suthy potukonga lovely family ❤❤❤
@rmanimekalai4740
@rmanimekalai4740 5 ай бұрын
God bless you amma.kudumbathooda suthi podunga amma.❤❤❤🎉🎉🎉😍😍😍
@vp....8329
@vp....8329 5 ай бұрын
Anna day in my life vlog pannuga anna. beautiful family ❤😊
@josephinekennedy7660
@josephinekennedy7660 5 ай бұрын
Plank exercise pannunga. Back pain cure aagum.
@kaviammu9138
@kaviammu9138 5 ай бұрын
Thanjavur thalaitum bomai vitala vaika kudathu thalai aati selvam veliya kindu poerum anna
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 5 ай бұрын
Bhuvanesh,don't go for operation.this very important
@bakerasamayal6787
@bakerasamayal6787 5 ай бұрын
Naanga sevai nu senju sapduvoum
@malasekar7793
@malasekar7793 5 ай бұрын
Happy family. God bless all
@jananis9650
@jananis9650 5 ай бұрын
Amma sugar ah vechitu nalla sweet ah Sapta yaepdi ma konjam healthy um pathukkonga
@vijigg4092
@vijigg4092 5 ай бұрын
Sandaga manai cost and enga kidaikkum sis
@bosesivasri6324
@bosesivasri6324 5 ай бұрын
Neenga entha ooru la irukinga ipo
@manjuvasu3453
@manjuvasu3453 5 ай бұрын
Nice jolly good family be happy always
@sudharajessh8645
@sudharajessh8645 5 ай бұрын
Hi, sir intha idiyappam ma hime enga purchase paninga
@gtha630
@gtha630 5 ай бұрын
Coimbatore la kidakkum. 2200/_
@user-cz6kf4yp7c
@user-cz6kf4yp7c 5 ай бұрын
Nice family ❤God bless you 🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 5 ай бұрын
Wow Beautiful Family congratulations 👍👍👍❤️❤️❤️
@veenasrini4323
@veenasrini4323 5 ай бұрын
Hi Anna happy to see your combo....ipdiye happy ah irukanum bro ...love you all❤bro
@lathad7055
@lathad7055 5 ай бұрын
Amma neenga enna velaiku poringa.
@user-dy3ml4es7h
@user-dy3ml4es7h 5 ай бұрын
Super family suthi vainga amma
@selvidruva5024
@selvidruva5024 5 ай бұрын
Super family video ❤❤❤
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16