No video

அம்மா புதுசா செய்யறேன்னு ரேவதிக்கு போன் பண்ணி கேட்டு செஞ்சிருக்காங்க

  Рет қаралды 192,236

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook @Tiny Cook
/ tinycook
********************************************************************

Пікірлер: 353
@tamilselvithayalan3554
@tamilselvithayalan3554 2 жыл бұрын
தக்காளி பேசினது சூப்பர்
@kavithavetrivel486
@kavithavetrivel486 2 жыл бұрын
அம்மா துவரம்பருப்பை கழுவி போடுங்கள் .அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@kasisethusethu9040
@kasisethusethu9040 2 жыл бұрын
அந்த முட்டை மேலே கொஞ்சம் மிளகு தூள் சீரகத்தூள் போட்டு ஒரு spoon வைத்து தடவி விடுங்கள எங்கள் வீட்டில் அப்படி தான் செய்வோம்.
@jayanthiig5034
@jayanthiig5034 2 жыл бұрын
முட்டை ஓடு சுத்தம் இல்லாமல் இருக்கும் ஸ்பூனால் தேய்த்து விடுங்கள்
@anandhibasil8429
@anandhibasil8429 2 жыл бұрын
Amam
@viswanathansubathra7979
@viswanathansubathra7979 2 жыл бұрын
Yes correct
@sangeethagiriprasad3399
@sangeethagiriprasad3399 2 жыл бұрын
நாளைக்கு இட்லி கு என்ன குழம்பு வைக்கலாம் நு யோசனை செய்து கொண்டு இருந்தேன் .....இந்த குழம்பு ரெடி பண்ண வேண்டியதுதான்
@sangeethagiriprasad3399
@sangeethagiriprasad3399 2 жыл бұрын
Morning செய்தும் பார்த்தேன் சூப்பர் ah இருந்தது
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 жыл бұрын
எதார்த்தம்+கூட்டு முயற்சி=அம்மா கை பக்குவம்.👌👌👌👏👏👏.குழம்பு செய்முறை அருமை.அவசியம் செய்து பார்த்து ருசிக்கிறோம்.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி முட்டை தோசையில் கொஞ்சம் மிளகு சீரகம் பொடி போட்டால் இன்னும் சூப்பரா இருக்கும் குருமா சூப்பர் அம்மா ❤
@vathykala5550
@vathykala5550 2 жыл бұрын
my You
@sujiselfie812
@sujiselfie812 2 жыл бұрын
Kandippa bhuvan 💖💕nanum pray panuran appa win pannuvanga amma super amma ongala parthu romba nal achu amma miss you my dear amma❤❤💗💖💕💕💕💕
@nanthukarthi7613
@nanthukarthi7613 2 жыл бұрын
அம்மா முட்டை ஓட்டை வைத்து முட்டை தோசையில் தேய்க்கக் கூடாது, அதற்கு பதில் ஒரு ஸ்பூன் யூஸ் பண்ணிக்கலாம் அம்மா 👍👍
@kalaimani7316
@kalaimani7316 2 жыл бұрын
Nanum solla nenithen seiya koodathu
@anandhibasil8429
@anandhibasil8429 2 жыл бұрын
Amam mutti oodu not clean
@annasethupathy1112
@annasethupathy1112 2 жыл бұрын
அம்மா உங்க வீடியோ லா என்னால பாக்காம இருக்கவே முடியாது.... நீங்க பேசுறது நல்லா இருக்கு ❤❤❤
@lathamaheswarit5906
@lathamaheswarit5906 2 жыл бұрын
Akka seekaram thambikaluku oru dining table vanki kodunga appa win panna valthukkal👍
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
Amma naan vegetarian mutta dosai sapida mateyn Dheepanesh thambi grapes water la salt pottu voora vachittu sapidunga apdiye sapitta thondai kattikum
@shifanaprity5165
@shifanaprity5165 2 жыл бұрын
Bro nega yedaila yedaila poondu thakkali correction super😂
@josybarnabas8016
@josybarnabas8016 2 жыл бұрын
Please upload vignesh engagement video
@priyasankar3757
@priyasankar3757 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
என்னோட அக்கா உங்களை மாதிரியே இருப்பாங்க உங்களை மாதிரியே அவர்களும் சமையல் நல்லா செய்வாங்க உங்களை மாதிரியே சிரித்த முகத்துடன் இருப்பாங்க உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் அவர்களை பார்ப்பது மாதிரியே இருக்கும் கள்ளம் கபடமற்ற பேச்சு சிரிப்பு எல்லோரையும் நல்லா பார்த்துக்கொள்ளும் குணம் என்றுமே உங்களிடம் இருக்கும் வாழ்த்துக்கள் சிஸ்டர்
@malligav5302
@malligav5302 2 жыл бұрын
நீலவேணி இந்த பருப்பு குருமா எங்க ஊர் மதுரையில் ரொம்ப பேமஸ். முட்டையை ஸ்பூனால் பரப்பிவிடுமா.உன் கணவர் வெற்றி என் வாழ்த்துகள். மதுரை மல்லிகா
@poongiguru7166
@poongiguru7166 2 жыл бұрын
அப்பா தேர்தலில் வெற்றிபெற எங்களது குடும்பம் சார்பாக வாழ்த்துகள் 💐💐...முட்டை தோசையில் சிறிது மிளகு, சீரக தூள் தூவி ஊத்தி எடுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
@revathigopinath3496
@revathigopinath3496 2 жыл бұрын
F
@smartsheriff35
@smartsheriff35 2 жыл бұрын
முட்டை தோசையில் மிளகுத்தூல் கொஞ்சம் போடனும் அப்போதுதான் சூப்பரா இருக்கும்
@premapriya6938
@premapriya6938 2 жыл бұрын
👌👌👌அம்மா உங்கள் வீடியோ பார்த்தால் அன்று முழுவதும் நான் சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறேன்
@sarojasingaravellu3241
@sarojasingaravellu3241 2 жыл бұрын
Amma I really like your video and the way you talk 😘 From Malaysia🇲🇾
@saiabinav7571
@saiabinav7571 2 жыл бұрын
Revathy குழும்பு Super
@Prabu638
@Prabu638 2 жыл бұрын
Amma pesura tamil rmb touching ah iruku such a inconnent 👑💐 queen ♥️💖😍🤩
@kavithasenthil3727
@kavithasenthil3727 2 жыл бұрын
முட்டை தோசையில் சிறிது மிளகுதூள்தூவி எடுத்தால் சூப்பரா இருக்கும் துவரம்பருப்பு குழம்பு சூப்பர்
@palaniappank1126
@palaniappank1126 2 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் செய்த மாதிரி நானும் செய்து பார்க்கிறேன் அம்மா அப்பா கண்டிப்பாக வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் அம்மா நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@babug4754
@babug4754 2 жыл бұрын
super sambar arumai enga amma kitta solren entha Mathiri try panni pakiren okay babu.g karaikudi
@Indu-1610
@Indu-1610 2 жыл бұрын
Amma enaku siripu thaangala 🤣🤣🤣 Namma surpriserdhaan 🤣🤣🤣😂😂😘😘😘😘
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐அம்மா 😘😘
@moonneverevergiveup406
@moonneverevergiveup406 2 жыл бұрын
நாங்க துவரம்பருப்பு ல தான் சாம்பார் வைப்போம் நீங்க எந்த பருப்பு ல வைப்பிங்க
@suriyaa6897
@suriyaa6897 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்து கள் அம்மா 🎉🎉🎉🎉🎉
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Akkaaaa deepaaa....bhuvanaaa engalukkum pasikkudhe.....pa kannungalaaa different sambar muttai dosai aahaaaa semmma combination kannu....ammma vunpechu ketkkama irukka mudiyalama....deepan bhuvanoda srittha muga kanamalum irukka mudiyalappa valga valamudan pallandu dears idhe srippodu sandhosama endrendrum vaala valthukkal ma dears God bless your family ma neelaveni akkaaa. ...take care da kannass byeee gud nit ma dear 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹
@rajkumarm4003
@rajkumarm4003 2 жыл бұрын
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பார்வையாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@theivaranisaravanan4053
@theivaranisaravanan4053 2 жыл бұрын
அம்மா பிளாஸ்டிக் டப்பாவில் மாவை வைக்காதீங்க உடம்புக்கு கெடுதல்
@marivenimariveni4496
@marivenimariveni4496 2 жыл бұрын
உங்க வீடியோ பாத்தா தான் நாள் முழுவதும் புத்துணர்ச்சியா இருக்கும் அம்மா❤️❤️❤️❤️
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 2 жыл бұрын
அம்மா வணக்கம் அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் கடாய் எங்கே வாங்கி னிங்கே எழுத வேண்டும்
@m.muthujeganb.a4650
@m.muthujeganb.a4650 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Usman_Syed
@Usman_Syed 2 жыл бұрын
Heartfelt wishes for Dad Success 🤗
@kavitharaghuram6595
@kavitharaghuram6595 2 жыл бұрын
Thakkali semmaya pesuthe anna ❤️❤️❤️❤️❤️😁😁😁😆😆😆
@smithajothishkumar1184
@smithajothishkumar1184 2 жыл бұрын
Simple, sweet and speedy dish made by simple, sweet and speedy-express Amma🥰.Take good care of your cold Amma. Loved the introduction Deepu and the talking 🍅 👍😀Good to see you Bhuvan-look so tired 😴. Prayers and best wishes for Appa.🙏👍. Stay healthy and happy my cute family 🤗😍🥰
@mathankdhaya6872
@mathankdhaya6872 2 жыл бұрын
இந்த குழம்பை வசம் எங்க வீட்ல சூப்பரா இருந்துச்சும்மா ரொம்ப நன்றி அம்மா
@akurinjiashok8471
@akurinjiashok8471 2 жыл бұрын
அப்பா கண்டிப்பாக வெற்றி பெறுவாங்க🥰🥰🥰🥰
@malaganesan262
@malaganesan262 2 жыл бұрын
thank you.1 கி துவரம் பருப்பை Light aa வறுத்து மொத்தமா மிஷின் ல கொடுத்து அரைச்சி பவுடரக்கூட Use பண்ணலாம்.நான் ரேஷன் துவரம் பருப்பை அரைத்து வைத்துக் கொண்டு அம்மா செஞ்ச இந்த குழம்பு செய்வேன்.
@amirthavalli9958
@amirthavalli9958 2 жыл бұрын
I like ur channel.super aa iruku.2 paiyangalum marriage mudintha pinnum ammavidam ithey mathiri irukavemdum.
@shabanaashminashmin3125
@shabanaashminashmin3125 2 жыл бұрын
Intha குழம்பு ல தேங்காய் பொட்டுக்கடலை போடுவோம் நாங்க துவரம் பருப்பு போடாம இது போட்டு பாருக அம்மா நல்லா இருக்கும்
@palanipalani5748
@palanipalani5748 2 жыл бұрын
From amma kai pakuvam vedio varell very super.
@tamilselvithayalan3554
@tamilselvithayalan3554 2 жыл бұрын
கண்ணம்மா ரொம்ப போர்
@gnanasukumari8178
@gnanasukumari8178 2 жыл бұрын
I'm also from komarapalayam J. K. K school. Our slang amma speaks is nice. It's hard to hear in chennai now. I miss those days... Amma... "Kannu"
@ilamathi_029
@ilamathi_029 2 жыл бұрын
Amma and deepanesh anna vdo starting la (Ellarukum vanakam nga) apdinu solla marathuteenga ☺️
@bharathsaravanan7758
@bharathsaravanan7758 2 жыл бұрын
Thakaliya patha thambi mathiriyaa errunthuchi 😂🤣😄😜
@varshini002
@varshini002 2 жыл бұрын
Unga video romba nalla irruku enga veetla enga amma samaikamothu eppadi tha irrukum super ha panriga keep rocking
@sukilakamalan400
@sukilakamalan400 2 жыл бұрын
அம்மா கை பக்குவம் சூப்பர் அம்மா thampi's🥰🥰🥰🥰நான் நியூ appartement 😍😍😍🤩
@bhavanis4198
@bhavanis4198 2 жыл бұрын
வெற்றி பெற அப்பாவிற்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐.....
@vidhyasatish2709
@vidhyasatish2709 2 жыл бұрын
New thuvaram paarupu kulambu super. Different style yummy 😋
@mp.tareesh7993
@mp.tareesh7993 2 жыл бұрын
Enga ammaku ungala Roomba pudikum unga videos ku wait pannite irupom super ma 🥰
@saiganesh4664
@saiganesh4664 2 жыл бұрын
Hello bro neeinga rendu perum twince ah unga video eallam super
@priyadharshinis3014
@priyadharshinis3014 2 жыл бұрын
Hai amma h r u I am priya
@malavizhithirunavukkarasu6706
@malavizhithirunavukkarasu6706 2 жыл бұрын
All the best for your father . God bless all your family
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
அப்பா ஜெய்க் வாழ்த்துகள்... அம்மா கை பக்குவம்...🔥🔥😁👍
@laxmib1801
@laxmib1801 2 жыл бұрын
வெகுளி தனமாகபேச்சிஅம்மா நல்ல மனசு 👌
@josephinemary5231
@josephinemary5231 2 жыл бұрын
அப்பாவெற்றிபெறவாழ்த்துக்கள்
@anithasanthakumar5
@anithasanthakumar5 2 жыл бұрын
Amma Appa tha win pannuvaru.in advanced best wishes
@devikag2183
@devikag2183 2 жыл бұрын
I am a d m k but really I pray to god for your father victory because only for your mothers good heart and both of you all the best
@arunniro8303
@arunniro8303 2 жыл бұрын
Amma jar wash panna avasiyame illa bro,kulabule wash pannitanga😁😁😁😁😁
@saravananshanthi3640
@saravananshanthi3640 2 жыл бұрын
முட்டை ஓட்டை வச்சு இந்த மாதிரி பண்ணாதீங்க கரண்டியை யூஸ் பண்ணுங்க
@raja.kushwaharaja.kushwaha3031
@raja.kushwaharaja.kushwaha3031 2 жыл бұрын
Amma innyku ennga kalyana naal
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 2 жыл бұрын
புதுசா இருக்கு இந்த குழம்பு நானும் வீட்டுல செஞ்சு பார்க்குறேன்
@kumaresanransan6626
@kumaresanransan6626 2 жыл бұрын
Hiii ammmaaa.... 💓😘💓😘😘😘😘😘😘
@salimabanu1121
@salimabanu1121 2 жыл бұрын
8.53 🤣🤣🤣🤣🤣🤣 ogga video yellame roomba nalla irukku👍👍👍👍👍
@bamacreatives
@bamacreatives 2 жыл бұрын
தம்பி நான் ஈரோடு .எனக்கு short viedio போட்டதில் யூ tube ஷார்ட் ஃபண்ட் message வந்திருக்கிறது.இது first டைம் .உங்களை கண்டாக்ட் பண்ணி எப்படி என்று கேட்க வேண்டும்.பதில் சொல்லுங்கள் .immediate.
@s.ithrees3276
@s.ithrees3276 2 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sangeethav5458
@sangeethav5458 2 жыл бұрын
I am a big fan for your slang. Just thought of sharing a small tip, Don’t ever use stainless steel ladle in nonstick pans, it will takeoff the coating, instead use wooden ladle.
@k.r.jasmitha1505
@k.r.jasmitha1505 2 жыл бұрын
Amma appa kanteppa win paneruvanga, and antha kulampu kanteppa na try panara amma and love u ammma
@vedanayakisubramaniam6837
@vedanayakisubramaniam6837 2 жыл бұрын
I tried to day, very tasty, thank you Amma for the recipe,
@k.sshanthiks2379
@k.sshanthiks2379 2 жыл бұрын
Super Sagothari Romba Nandri God Bless You All Your Family 👪🙏
@um.g7704
@um.g7704 2 жыл бұрын
Enta kulambum mutta dosayum enga vitlaa sema taste
@malinim7569
@malinim7569 2 жыл бұрын
That thakkali effect was super. Deepanesh - I could recognize your voice. Keep going with your innovations.
@suba8111
@suba8111 2 жыл бұрын
Amma yenaku oru doubt thuvaram parupula thaney sambar seivom nega yepdma seiviga sambar pls solluga ma
@arunthasrlvadurai9470
@arunthasrlvadurai9470 2 жыл бұрын
Very nice vlogs, 👌. I am addicted to watching YourTube. Ammah is very good and fast on everything. Only thing talking 👄 very very very FAST. She hasimproved little 👏, but if she speaks slowly, nobody can beat her, she will be the queen. From Canada
@gowsidhana9788
@gowsidhana9788 2 жыл бұрын
🍅 pesinathu super 😂😂😂😂
@anbarasi1357
@anbarasi1357 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐அம்மா
@sasikumarshanmugam5620
@sasikumarshanmugam5620 2 жыл бұрын
Super amma 😀🥰
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Very nice amma thank you
@sangavisangavi227
@sangavisangavi227 2 жыл бұрын
Hi Amma super amma kulampu super Amma 👍👍👍👍👍appa jeyka valthukal 👍👍👍👍👍 super ❤️❤️
@nitheshkumar3442
@nitheshkumar3442 2 жыл бұрын
Appa 🤚🤚🤚🤚🤚🤚🖐️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vetre
@vimala1087
@vimala1087 2 жыл бұрын
Mixie moodi oda mel pakatha kaluvi kulambula oothadhinga.. Moodi mela iruka aluku lam kulambula poidum.. All the best appa💐💐 neenga kandipa win paniduvinga..
@rajarun4304
@rajarun4304 2 жыл бұрын
Arumai 👍
@TULIPRAGAVI
@TULIPRAGAVI 2 жыл бұрын
Tometto cut panni ethunalum cook panuga amma, veliya parka nalathan iruku, oru sila tometto ulla puzhlu iruku,.... So mulusa use panathiga....
@Usha-Rani-970
@Usha-Rani-970 2 жыл бұрын
Wow semma kuzhambu !! Kandippa try panren ma 🥰🌻 Punch dialogue of the video : முட்டைய ஒடச்சு போட்டா முட்ட தோச, வெங்காயத்த நரக்கி போட்ட onion தோச 😂😂😂
@suganyahope
@suganyahope 2 жыл бұрын
Egg dosai mela konjam uppu add panunga taste nallarkum. Video nice aunty, deepanesh nd bhuvanesh.
@malarvizhisampath4231
@malarvizhisampath4231 2 жыл бұрын
Revathi Ku vallthukal
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Akka vanakkam dheebu buvanu yeppadee erukkureenga ungal katchi ungal app jeppaar vaalthukkal
@usharamanathan5526
@usharamanathan5526 2 жыл бұрын
👌👌👌👌👌👌 Amma unga family ellarum romba natural irriklnga
@Astrologyscience.
@Astrologyscience. 2 жыл бұрын
Sunda parpu senjidiunga amma sambara morning ku semaya irukum😃
@attitudequeen1381
@attitudequeen1381 2 жыл бұрын
All the best for your father.... Super Amma😍😍
@brindhabalaji2259
@brindhabalaji2259 2 жыл бұрын
அப்பா நிச்சியமாக வெற்றி பெறுவார்.
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
Superb Amma. Appa vetri perra vazdhugal
@arthikgs731
@arthikgs731 2 жыл бұрын
Appa vetri pera valthukal
@murugesanprema8872
@murugesanprema8872 2 жыл бұрын
Super amma
@bharathsaravanan7758
@bharathsaravanan7758 2 жыл бұрын
Semaya erruku maa 🤩👌
@sangeethas7182
@sangeethas7182 2 жыл бұрын
Amma super
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН