Vijaya Kumar IPS Opens Up - வீரப்பனைச் சுட்டதும் ஜெயலலிதாவுக்கு போன் பண்ணி நான் சொன்ன வார்த்தை!

  Рет қаралды 97,519

Ananda Vikatan

Ananda Vikatan

7 ай бұрын

#vijayakumar #veerappan #veerappanhistory #jayalalitha
Watch the Next Episode of Kadhaipoma With Parveen Sultana. In this episode we have Rt. IPS officer and the head of Veerappan Encounter team Vijayakumar shares most interesting things in this episode. Watch for more…
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Camera : Sathish & Karthik
Editor : Sushanthika
Video Producer: Ve. Neelakandan
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 243
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 7 ай бұрын
சிவா மீடியா பார்த்து உன்மைய தெரிஞ்சிகிட்டவங்க ஒரு லைக் பன்னிட்டு போங்கப்பா...
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d 6 ай бұрын
வீரப்பன் புகழ் வாழ்க❤❤❤
@murali-hg2sq
@murali-hg2sq 6 ай бұрын
இவர் சென்னை கமிஷனராக இருந்த காலத்தில்.. கட்டபஞ்சாயத்து, கந்துவட்டி, லாட்டரி ஒழித்த திறமையான & நேர்மையான ரோல் மாடல் அதிகாரி....சென்னை மக்களின் அன்பை பெற்றவர்....
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்களே, அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@sagayarani.ptherani4501
@sagayarani.ptherani4501 6 ай бұрын
அந்த அம்மா ஒன்னும் மக்களுக்காக லாட்டரி நிப்பாட்டல அந்த அம்மா லாட்டரி நடத்துன்னு விட்டு 300 கோடி பணம் கேட்டு தரமாட்டேன் சொன்னதுனால கோவத்துல நிப்பாட்டினா அந்த பொம்பள
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 6 ай бұрын
இப்பொழுதும் இவரை தமிழக காவல்துறை ஆலோசகராக நியமிக்கலாம்
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 6 ай бұрын
Not only T.N......THE WHOLE COUNTRY.......INDIA
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 6 ай бұрын
After his formal retirement he give. 10 years service to our Country....great..God bles sir .PRAYING ..
@barnabas8408
@barnabas8408 7 ай бұрын
வீரப்பன் உயிருடன் இருந்தபோது இவர் சுடவில்லை வீரப்பன் பிணத்தை சுட்டனர் என்பது தான் உண்மை
@user-yr1gy1nn4m
@user-yr1gy1nn4m 7 ай бұрын
கொள்ள கார பய ஒழிஞ்சான் எப்படி செத்தா என்னப்பா
@pandiarajansiva2430
@pandiarajansiva2430 7 ай бұрын
intha devadiya paiyan thaan veerappan கூடவே இருந்து பார்த்தான்.
@jeyssekar5799
@jeyssekar5799 6 ай бұрын
Ivaru dha visam ready pannthu pola
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 5 ай бұрын
இவன்தான் கூட இருந்து பார்த்தவன்
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 5 ай бұрын
Tr Vijaykumar sir. And team save near 50 crores from budget. Which will alot yearly for VEERAPAN operation God bles all
@mmurugesan8417
@mmurugesan8417 7 ай бұрын
I am a fan of Mr Vijayakumar. He eliminated some of the notorious criminals when he was Chennai city police Commissioner. Before joining IPS he was a English lecturer at CNC ,Erode and I was his student. But he took only one class and left .
@babytheparrot7248
@babytheparrot7248 7 ай бұрын
Yeah poison vachu konnutu , dead body ha sutta veeran … Innuma intha ulagam intha aala nambuthu 😅
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 7 ай бұрын
THE GREAT POLICE SUPERSTAR
@babytheparrot7248
@babytheparrot7248 6 ай бұрын
@@VinodVinod-xj2rx aama aama … ungala mathiri followers iruka varaikum tamilanada yaralayum onnum panna mudiyathu
@sabarinathan9010
@sabarinathan9010 6 ай бұрын
​@@babytheparrot7248 veerapan maatum enna nerukku nera ninnu sanda pottan😂😂 olinju ninnu sudrathu,bom vaikurathellam enna vitham 😂😂
@parasuraman1155
@parasuraman1155 6 ай бұрын
He was a teacher? My respect for him has grown further. Many IAS and IPS officers have been teachers between graduation and joining their services. What did he teacher and how did he teacher? Was he strict?
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 6 ай бұрын
இலங்கையின் வன்னிக்காடு தலைமகன் வீரப்பன் அய்யாவை வரவேற்று இருக்கும் ✌
@dmkkaviyarasutiruppur3627
@dmkkaviyarasutiruppur3627 7 ай бұрын
யாரை வேனாலும் ஏமாற்றலாம், மனச்சாட்சியை ஒரு போதும் ஏமாற்ற முடியாது, உன்மையான ஹிரோக்கள் துறை பாண்டியன் SI, பாண்டிக் கண்ணன், அவர்கள் போட்ட பிச்சை, அவர்களுக்கு பதவி உயர்வு செய்து கொடுத்து இருக்கலாம்😅😅😅
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 6 ай бұрын
👍
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 6 ай бұрын
எல்லா துறையிலும் நிகழும் மாபெரும் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்த திரை மறை நாயகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதை பெரிது படுத்த அவசியம் இல்லை.
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 5 ай бұрын
The CHIEF OF STF ONLY VIJAY KUMAR SIR. 1+753. GOD BLESS ALL..
@rajendramr9094
@rajendramr9094 6 ай бұрын
வீரப்பன்கால் களுக்கு சமம் இவர்கள்.
@yuvarajkros
@yuvarajkros 6 ай бұрын
You have done your duty very well! Respect, Sir !
@BalaAmmu-mx4nj
@BalaAmmu-mx4nj 7 ай бұрын
துரைபாண்டியன், பாண்டிகண்ணன் தான் உண்மையானவர்கள்
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 5 ай бұрын
The stf chief one and only vijaykumarsir
@salammalsalammal558
@salammalsalammal558 6 ай бұрын
Thanks vikatan....sir's relaxed video... he is very kind and helping mind person he is all time favourite person for my department...
@mannarganesan9315
@mannarganesan9315 7 ай бұрын
Oh Nice to know sister Parveen sultana started her own channel. Congratulations❤❤
@ShivaShiva-dq7cx
@ShivaShiva-dq7cx 7 ай бұрын
பண்ணிங்கதான் கூட்டாம வரும் சிங்கம் சிங்கள தான் சீரும்
@jothiraj6928
@jothiraj6928 6 ай бұрын
நன்று
@SureshKumar-wx4eq
@SureshKumar-wx4eq 7 ай бұрын
சிரிப்பா இருக்கு எதுக்கு இந்த பொழப்பு
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 5 ай бұрын
The police superstar vijaykumarsir
@vijaydaniel1450
@vijaydaniel1450 7 ай бұрын
Any way captured veerappan in his period was the greatest achievement by this greatest ips officer.
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்களே, அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@vkvk1328
@vkvk1328 5 ай бұрын
DUTY IS DUTY. EVERY OFFICER INDIA NEED LIKE VIJAY SIR.
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 17 күн бұрын
Great
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 6 ай бұрын
Amazing interview.Pretty interesting narrative.A committed policeman whose life is an example for others to emulate. A classic chequered professionalism👏
@truehonestcritic3856
@truehonestcritic3856 6 ай бұрын
COWARD JOKER VIJAYAKUMAR IS THE ONLY IPS WHO GOT AWARD FOR FAKE SHOOTING VEERAPAN WHO WAS ALREADY DEAD BY POISONING THE FOOD DUE TO CONSPIRACY BY POLICE OFFICERS AND COWARD JAYALALITHAA- BRAVE BOLD VEERAPAN SAVIOUR OF FOREST AND PREVENTED TRIBAL GENOCIDE FROM POLICE AND POLITICIANS WATCH ZEE5 VEERAPAN WEBSERIES SHOWING THE REAL FOOTAGES OF POLICE ATROCITIES AND VEERAPAN HISTORIC BRAVE BIOPIC COWARD LADY JAYALALITHAA HOUSE POES GARDEN AND IN HYDERABAD HAS FULLY DECORATED WITH SANDALWOOD HOW?? - BRAVE WAS VEERAPPAN TAMILAN BACKSTABBED CUNNINGLY BY COWARDS MALAYALEE VIJAYAKUMAR AND KANNADA JAYALALITHAA
@comments_videos
@comments_videos 7 ай бұрын
அய்யா எப்போ உண்மையை பேசுவிங்க
@yogeswarans.p.muniandi
@yogeswarans.p.muniandi 6 ай бұрын
19:56 Thank you for reminding me sir Henry Wadsworth again ❤ Big fan of your discipline Mr Vijaya Kumar🎉
@subbiahgunasekaran7283
@subbiahgunasekaran7283 6 ай бұрын
Super man...really impressive...
@nareshgandhi7849
@nareshgandhi7849 2 ай бұрын
Great man sir neenga
@rajkanthaero461
@rajkanthaero461 6 ай бұрын
Great Police officer from Tamilnadu Mr Vijay Kumar IPS
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்களே, அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 7 ай бұрын
வீரப்பனை நேருக்குநேர் சண்டையிட்டு சுடவில்லை😊😊😊
@jeyssekar5799
@jeyssekar5799 6 ай бұрын
Cinema illa .come to real life
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 5 ай бұрын
சினிமாகாரங்க அப்படியே வளர்த்து விட்டாய்ங்க
@12vanchi
@12vanchi 6 ай бұрын
Royal salute sir
@Ayyapparaj947
@Ayyapparaj947 5 ай бұрын
Great sir❤❤
@munusamy6785
@munusamy6785 6 ай бұрын
சத்தியமங்கலத்துக்கு எப்போதும் ராஜா எங்கள் வீரப்பனார் மட்டுமே எத்தனை அரசியல் தலைவர்கள் வந்தாலும்கூட
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 5 ай бұрын
அவன் கொன்ற யானை போட்ட விட்டைக்கு சமம்
@rajakumarindia7603
@rajakumarindia7603 6 ай бұрын
MY ROYAL SALUTE TO HONORABLE K.VIJAYAKUMAR.IPS. LONG LIVE. WISHES TO MDM.PARVEEN SULTANA. FROM EVSR NAIDU
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 5 ай бұрын
Royal salute sir
@elizabeths7793
@elizabeths7793 6 ай бұрын
Super man 🎉🎉🎉🎉👏👏👏👏👏👏💪💪💪👃👃👃
@vprakashpolice728
@vprakashpolice728 6 ай бұрын
Sir,your life story very interesting ,so nice
@sureshmurugan5004
@sureshmurugan5004 6 ай бұрын
Great
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 18 күн бұрын
God bles sir
@jothiraj6928
@jothiraj6928 6 ай бұрын
Veerappan posses Humanity ,bravery helped poor people Your team rapped so many poor girls,
@dhineshnarayanannair5893
@dhineshnarayanannair5893 6 ай бұрын
Super hero
@mohanr6642
@mohanr6642 6 ай бұрын
Inspired police officer
@vigneshwaran4418
@vigneshwaran4418 7 ай бұрын
Duraipandiyan pandikannan illayana ninga yanga
@ligniteraja6100
@ligniteraja6100 6 ай бұрын
Nice
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 6 ай бұрын
👌👌👌👌👏👏👏👏
@user-mi6yq9kz9q
@user-mi6yq9kz9q 7 ай бұрын
Always veerappan great 🎉❤
@DhivyaKumaran-mv9wj
@DhivyaKumaran-mv9wj 2 ай бұрын
Best DGP VIJAY Kumar Done ✅👍
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 7 ай бұрын
THE REAL POLICE HERO......
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்கள், அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@karthickgounder6687
@karthickgounder6687 7 ай бұрын
இப்பொழுதாவது உண்மை பேசுங்கள்
@shanke300
@shanke300 6 ай бұрын
Poiyaalar. Dubbaagur. Veerappan legendary leader.
@mukeshgry
@mukeshgry 7 ай бұрын
Best police officer
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்கள், அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@infantyamahafz4018
@infantyamahafz4018 6 ай бұрын
இவர் பாத்தா வீரப்பனாரை உயிருடன் சுட வாய்ப்பு இல்லை
@comments_videos
@comments_videos 7 ай бұрын
Give an interview to Shiva Media.
@krishnavadivu7327
@krishnavadivu7327 6 ай бұрын
உங்கள் ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் sir
@user-ve1oo5hb9g
@user-ve1oo5hb9g 6 ай бұрын
Vijayakumar❌🌸👔Kumar ✅
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 6 ай бұрын
He who is beautiful with white complexion will not lie. 😅😅😅 Most of the sandalwood logs smuggled by Chandana Veerappan are still furniture in Poise's garden and in Sasikala's house. He is well aware of this and acting perfectly. Eligible for nomination for President's Award for this performance. Jayalalitha was convicted by the court for corruption. How can he be honest when he tittles Jayalalithaa madam madam? Will he call Bhulandevi madam? After all, Bhulandevi and Jayalalithaa have Looting qualities.
@RamachandranK-xo5cx
@RamachandranK-xo5cx 7 ай бұрын
Sir, Please bring out your biography in English and Tamil. It will be highly motivating for aspiring youngsters. Thanks.
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இந்த பொறுக்கிக்கோ, தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@ashwinmurali1988
@ashwinmurali1988 6 ай бұрын
There is one - an autobiography of sorts. It's called "Veerappan: Chasing the Brigand". One of the best and most thrilling books that I have ever read. Don't know if there is a Tamil translation available.
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 5 ай бұрын
Yes Tamil version available
@andromedagalaxy3535
@andromedagalaxy3535 7 ай бұрын
when will you tell the truth?
@thangarasuvenkatesan8544
@thangarasuvenkatesan8544 7 ай бұрын
😀😀😀😀😀😀😀
@deenadhayalan7450
@deenadhayalan7450 5 ай бұрын
செத்த பாம்பை சுட்டு பிடித்தோம் என்று சொல்லி பெருமை கொள்ள கூடாது. வீரப்பன் மாவீரர்.
@jothiraj6928
@jothiraj6928 6 ай бұрын
Miss Jayalalitha punished by the God
@TRMSK9060
@TRMSK9060 6 ай бұрын
3:55 3:55
@user-xp1wn2ni1d
@user-xp1wn2ni1d 7 ай бұрын
Original IPS ❤
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்கள், அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@jothiraj6928
@jothiraj6928 6 ай бұрын
Veerappanar is God
@AnbuAnbu-cw2uw
@AnbuAnbu-cw2uw 5 ай бұрын
He and his family resided in mahajana school rd agraharm street erode
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 7 ай бұрын
SATHYA. MEVA. JEYATHEEE....
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 6 ай бұрын
கொட்டை எடுத்த புலியின் வாலில் முள் குத்தி விட்டது.
@exploree_wrrld
@exploree_wrrld 7 ай бұрын
Sp Ashok Kumar ah en interview Eduka matringa?? Makkal ku police department ku avaorda IB ku use agum la🤔
@ravichandran9232
@ravichandran9232 7 ай бұрын
செத்த பணத்தை சுட்டுட்டு என்னமோ நேரா நின்னு சுட்டுட்டு செத்தமாதிரி
@parasuraman1155
@parasuraman1155 6 ай бұрын
In the war between Jayalalitha and Veerapan, Jayalalitha won. Vijayakumar IPS was her “Thalapathi”. Unfortunately for Veerapan, Vijayakumar served as a combatant in J&K amd BSF. It is very unfortunate for Veerapan to face him.
@nithyanandhand8375
@nithyanandhand8375 5 ай бұрын
Sandalwood king veerappan is a king of the world , was killed by cheating . after the death he is king one day he will be back again
@sivakumart9262
@sivakumart9262 7 ай бұрын
Police ethana penkalai karpalithu konranar nu sollunga
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 7 ай бұрын
ஏங்க நாட்டின் முதல்வராக இருந்த அம்மா அவர்களின் படத்தை போட்டுள்ள முறை சரிதானா .
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 7 ай бұрын
Very smart man.
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்கள், அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 7 ай бұрын
THE. GREAT. POLICE OFFICER...GOD BLES. SIR....
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்கள், அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@jafarjaman8514
@jafarjaman8514 6 ай бұрын
Very wonderful✨😍 interview
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்களே, அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@minervaplus1200
@minervaplus1200 6 ай бұрын
லஞ்சம் ஒழிய ஆபரேஷன் செய்யுங்களேன்.
@vigneshwaran4418
@vigneshwaran4418 7 ай бұрын
போலி கக்குன் siva midea fans
@SivaKumar-tn5lp
@SivaKumar-tn5lp 7 ай бұрын
இவர் வீரப்பனார் நேருக்கு நேர் பார்த்திருந்தால் மூத்திரம் போயிருப்பார்
@pandiarajansiva2430
@pandiarajansiva2430 7 ай бұрын
பொட்டபையன் வீரப்பன் தான் இவரை நேரில் பார்த்தால் செத்தே போயிருப்பான்.
@faujibindaas90skid
@faujibindaas90skid 7 ай бұрын
Veerappan ivaroda m****thara tha kudichu iruppaan
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 5 ай бұрын
Pity about you
@saro-dp4jx
@saro-dp4jx 7 ай бұрын
Ennama eppadiyallam poiya sollura pa
@madisonsquare7573
@madisonsquare7573 7 ай бұрын
Ohh thalivaru menon caste..😊
@socialsoldiers
@socialsoldiers 6 ай бұрын
Why ,Madam? Parveena sulthana interviewed sir.. a well known who knows all should have done..
@fathimakar5686
@fathimakar5686 6 ай бұрын
Tamilan veeram and good thoughts die that's why all things happening....
@lordofrins100
@lordofrins100 6 ай бұрын
Many of our guys seems to lose the difference between criminals and revolutionists. Did veerappan have any goals for the public welfare? He made illegal trade hand in gloves with dirty politicians and as can be expected he was let down by them. All aside, the police officials did a very great job in this mission.
@alagusundaram4u
@alagusundaram4u 6 ай бұрын
Workshop.....Police.....Neenga nalla nermayana Officer na atha patri pesunga....
@sivalee9775
@sivalee9775 6 ай бұрын
iyo amma thala suthudu nambita 🤔🤔🤔🤔🤔🤔🤔akka vilthiyavarnu sollathinga yaru patha
@vasanth2980
@vasanth2980 6 ай бұрын
KPS gill which he is talking about was convicted and punished by court for groping an IAS officer (Rupan Deol Bajaj). If he can do this is to an IAS officer, i can imagine what he must have done to the common and less powerful people when he was in power. Media should stop making these fools as heroes.. In power they can do anything
@jcijay8006
@jcijay8006 6 ай бұрын
யானையைக் கொன்று தந்தத்தை திருடும் குற்றவாளிகளுக்கு இது போல் தான் தண்டனை வழங்க வேண்டும்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 6 ай бұрын
தந்தத்தை வாங்கிய திருடர்கள் எங்கே ? அவர்களை யார் தண்டிப்பது?
@sakaraiyan3818
@sakaraiyan3818 6 ай бұрын
mental
@srmurugan4354
@srmurugan4354 6 ай бұрын
சோத்துக்கு வழி இல்ல சார்
@Gurubala.
@Gurubala. 7 ай бұрын
சிவா மீடியா பேன்ஸ் மைண்ட் வாய்ஸ்:ரீல் அறுந்து போச்சுடா சாமி😂😢😮😅
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 7 ай бұрын
புளுகுணி ஆபிசர்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 6 ай бұрын
பாத்து மா பீலி, ஏன் உனக்கு இந்த வேலை, ஒரு வீர தமிழனை 😢வஞ்சகமாக😢😢
@lordofrins100
@lordofrins100 6 ай бұрын
ஒரு வீர தமிழ் குற்றவாளியை ஒரு வீர தமிழ் காவல் படை முறியடித்தது. 🎉
@mrmadhumenon
@mrmadhumenon 7 ай бұрын
நேர்மையான ஆண்மையான ஒரு அதிகாரி வாழ்க வளழுடண்
@muthukumaran7509
@muthukumaran7509 7 ай бұрын
😃😃😃
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இவனை ஆதரிப்பவர்கள் தமிழரல்லாதவர்கள், அல்லது தவறான வழியில் பிறந்தவர்கள்தான். தமிழனின் மிகபெரும் அடையாளமான வீரப்பனாருக்கு வரலாறு உண்டு. உணவில நஞ்சுகொடுத்து கொன்றவர்களுக்கு வரலாறு மயிரிலகூட இல்லை.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 7 ай бұрын
7+ பார்வையாளர்கள் இருந்தும் 4 நாட்களில் 12 ஆயிரம் பர்வையளர்கள்தான் பார்த்துள்ளனர் என்பது வேதனைக்குரியது...விஜய்குமார் சிறப்பான போலீஸ் அதிகாரி...காஷ்மீரில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.... தமிழக பார்வையார்களின் ரசனை எங்கே சென்று கொண்டுள்ளது..வேதனை..வெட்கம்.
@Antii_Fascist
@Antii_Fascist 7 ай бұрын
அப்போ அங்கயே போக வேண்டிய தானே. உனக்கெல்லாம் இவன் உன் வீட்டு பொண்ணுங்க மேல கை வச்சிருக்கனும் அப்ப தா புரிஞ்சிருக்கும் இந்த டாய்லியோட உண்மை முகம்
@thekoicarpland9958
@thekoicarpland9958 6 ай бұрын
Rsmbo gopalakrishnan illa avaru aadu thirudi gopalakrishnan
@sakthivelsellaiya4482
@sakthivelsellaiya4482 6 ай бұрын
வெருப்புதான் வருகிறது.
@jayakumarkannaiyan6173
@jayakumarkannaiyan6173 7 ай бұрын
😂😂😂😂
@kotteswaranj6204
@kotteswaranj6204 6 ай бұрын
Entertainment 😂
@karthickm9134
@karthickm9134 6 ай бұрын
what they telling everything recorded by camera watched by police team on veerapan encountering, better they can show the last min , pic or video.
@murugesh5374
@murugesh5374 7 ай бұрын
ICU patienta encounter pannitu eannama built-up viduraangapa . !
@sakthir6030
@sakthir6030 6 ай бұрын
Operation cocoos
@lakshmananp6146
@lakshmananp6146 7 ай бұрын
Kevalamana channel.kasmirla evaru onnum pannala
@UDUMAN75
@UDUMAN75 7 ай бұрын
420 ips Tami Nanu police escort
@murugankiruba5207
@murugankiruba5207 7 ай бұрын
தூங்குவிங்ளா😅😅😅?ார்கள்
@seeme777
@seeme777 7 ай бұрын
🎉😢🎉kannada jayalalitha malayalee vijayakumar
@sudharavikumar8033
@sudharavikumar8033 6 ай бұрын
Jayalalitha is a Tamilian born in Karnataka.
@raniramesh8697
@raniramesh8697 6 ай бұрын
But both were served for Tamil Nadu.
@seeme777
@seeme777 6 ай бұрын
Tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 5gn
@jothiraj6928
@jothiraj6928 6 ай бұрын
You are not at all equal to veerappan , Could you fight with veerappan singly as like as veerappan then how could you appreciable your self
@selvarajsolomon7927
@selvarajsolomon7927 6 ай бұрын
IAS, IPS, நீங்க படிச்சு வேஸ்ட் ஆர்டர் போட்டா என்ன வேனுனாலும் செய்யுரதுக்கு வேற மாதிரி வேலை செய்யலாம்
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 5 ай бұрын
நீ என்ன பண்ற, சாணி அள்ளுறயோ?
@NilarasikanAMK
@NilarasikanAMK 6 ай бұрын
இன்னொரு போன் கால் கலைஞர் கருணாநிதி
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 3 ай бұрын
I have seen all your videos. One thing i want to tell u that he hasn't killed the veerappan. He has shoot only on the vehicle so called Ambulance. He is telling lies absolutely. He couldn't do anything as long as when Veerappan was in the Forest. To catch veerappan (dead) they have taken more than 20 years. He is not that much talented. He has published the book about veerappan after CM Jayalalitha has died. Why he has has done that ?. Because he knows that he hasn't done the operation properly. After the operation he has been transferred to central government duty. His team walter Devaram has done so many rape of the innocent peoples and one more character SP Gopalakrishnan has taken so many Goats on free of cost from the poor people and troubled so many poor people. So he's not a genuine.
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 107 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 45 МЛН
Эта ведьма поедает детишек #фильм #кино
0:53
МеткийДик
Рет қаралды 4 МЛН
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 3 МЛН
ПРАНКУЕМ ЧАПИ🙈🙈🙈
0:20
Chapitosiki
Рет қаралды 5 МЛН
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 976 М.
Help your little TV win Tic Tac Toe  #skibiditoilet #tvman
0:28
Zuka TV
Рет қаралды 11 МЛН