Suki Sivam | கல்வி சோத்துக்குப் பயன்படுமான்னு யோசிக்கிறதே அபத்தம்! | Kadhaipoma With Parveen Sultana

  Рет қаралды 39,617

Ananda Vikatan

Ananda Vikatan

2 жыл бұрын

#Sukisivam #SukiSivamSorpozhivu #Kadhaipomawithparveensultana
In This Kadhaipoma With Parveen Sultana program, we have a Suki Sivam, Suki (Suhi/Sugi) Sivam is a popular orator, writer, and scholar in Tamil. He hosts a TV show Indha naal iniya naal on Sun TV. He was awarded the Kalaimamani award by the Tamil Nadu state government, India, for his contributions to Tamil literature. Watch the full video and come across the comments.
ICYM Part 01: • Suki Sivam | மீசை வச்ச...
ICYM Part 02: • Suki Sivam | தமிழ்மொழி...
CREDITS
Host: Parveen Sultana
Edit : Arun & Lenin
Camera: Kannan, Vignesh
Channel Head: Hassan Hafeez K.M
Producer: Ve.Neelakandan
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp
To Subscribe Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Пікірлер: 70
@vetri_vel
@vetri_vel 2 жыл бұрын
இன்றைய தமிழ் உலகில் தவிர்க்க முடியாத ஆளுமை தாங்கள்.. மிக்க நன்றி ஐயா...
@govindarajanv6781
@govindarajanv6781 2 жыл бұрын
கல்வி சார்ந்த கண்ணோட்டம் மிக அருமை. பலதரப்பட்ட கற்றலின் வெளிப்பாடு. சமூகத்தில் பரப்பப்பட வேண்டிய அதி முக்கிய கருத்து.
@rajasekaranm9717
@rajasekaranm9717 2 жыл бұрын
வருடங்கள் கடந்து என்னுள் இன்னும் விவாதமாக.. கேள்வியாக' இருப்பது கல்வி பற்றிய நம் முறைமை, அது தங்களின் கருத்தால் என்னுள் ஆறுதல்.. நன்றி ஐயா!!
@Musa-us5jy
@Musa-us5jy 2 жыл бұрын
இரண்டு சிறந்த பேச்சாளர்கள் பேசும்போது இடையில் இவ்வளவு ஆங்கில வார்த்தைகளை கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது!
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏😍👌🤩👏💐🍊💖மிக்க நன்றி 🙏வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையின் வரலாற்று பதிவை செய்கிறீர்கள் மேடைகளைவிட வலைத்தளங்களில் உங்கள் சேவைமிகப்பெரிது. இருவருமே மாபெரும் அறிவு சேவையாளர்கள் ஓஷோவைப்பற்றி சிறந்த உரைகளை கேட்டேன், இன்னும் ஓஷோவைப்பற்றி விளக்கவுரை தரவேண்டும்.. நன்றிகள்..
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 2 жыл бұрын
வாழ்க வளமுடன்..சுகி சார்...
@contactmeshaan
@contactmeshaan 2 жыл бұрын
.... அப்பா : நீ வருவேன்னு காத்திருந்தேன்.. Just tears...
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
1982அந்த வருடம் உங்கள் முதல் சொற்பொழிவை கேட்ட முதல் உங்கள் ரசிகன் என்று சொல்லி கொள்வதில் நான் பெருமையடைகிறேன் சிவாண்ணா
@CharukesiArunraj
@CharukesiArunraj 2 жыл бұрын
Wonderful take on education system.. amazing sir.. I totally agree 👍👌👏🙌
@mathalairaj7108
@mathalairaj7108 2 жыл бұрын
சிறப்பான உரையாடல்...
@balarevathykanthakuru7855
@balarevathykanthakuru7855 2 жыл бұрын
Very interesting and practical dialogue Thank you Parveen mam n suki sivam ayya.
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
நமஸ்காரம் குரு மிக மிக அருமை நன்றி
@CharukesiArunraj
@CharukesiArunraj 2 жыл бұрын
Last 5 mins.. was jus WONDERFUL SIR LOVED IT ❤
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா உறவுகள் பிரிவு என்பது மிக வலிதருவதாகவே உள்ளது என் வாழ்வில் மிகவும் வேண்டி கொள்வது பழைய உறவுமுறை கூட்டு வாழ்வு முறை மீண்டும் என்வாழ்வில் மலராதா என்ற ஏக்கம் இன்னமும் இருந்து கொண்டேயுள்ளது. வயது ஏறஏற ஏமாற்றங்கள் தான் அதிக மாக உள்ளது என்று என் தம்பிகுடும்பத்து டன் என்தங்கை குடும்பத்துடன் ஒன்றாக இனைந்து பார்க்குவேண்டும் என்ற ஏக்கம்அதிகமாகவேஉள்ளது
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Please contact them,visit your sister send brother
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
எல்லோரும் அருகில் தான் வசிக்கின்றனர் என்மனைவிக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் என்னை அவர்களுடன் சேர்ந்து பார்க்க விடாமல் செய்கின்றனர் எவ்விதத்திலாவது ஒன்று சேர்ந்து பேச வாய்ப்பு வராதா என்ற ஏக்கம் மட்டுமே உள்ளது
@sivaguruguru5756
@sivaguruguru5756 2 жыл бұрын
Welldone sir, we support your social services
@rajendrankrishnan5518
@rajendrankrishnan5518 2 жыл бұрын
ஐயா, தங்களின் கல்வி முறையின் சீர்திருத்தத்திற்கான அருமையான முன் மொழிவினை மிகவும் வரவேற்கிறேன். அரசுகள் இதனை கருத்திற்கொள்ள வேண்டும். அம்பேத்கரின் கற்றல் வேட்கையை பாராட்டி மகிழும் அரசு செயல் பாட்டாளர்கள் அதனை செயல்படுத்த முன்வரவேண்டும் என விரும்புகிறேன்.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
நிறைவான வாழ்வு தொட ஓஷோவே தங்களுக்கு வசந்தமான வாசனைமலர்களை வழங்கட்டும்.. வாழ்த்துக்கள்..
@lakshanasasikumar1958
@lakshanasasikumar1958 2 жыл бұрын
நன்றி குரு... மிக மிக அருமை
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
@1:25 it starts
@CharukesiArunraj
@CharukesiArunraj 2 жыл бұрын
Can't wait for next part ♥❤💖
@neelathirumalai-cs8pi
@neelathirumalai-cs8pi Жыл бұрын
அருமை
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 жыл бұрын
Arumai 🙏
@palanisathiah5743
@palanisathiah5743 2 жыл бұрын
Very respectful and informative interview.
@BALAJISBABU
@BALAJISBABU 2 жыл бұрын
அது தானே உண்மை 🤭
@manomano403
@manomano403 2 жыл бұрын
கல்லும் மண்ணும் கடவுள் வடிவம்! காற்றும் நெலவும் அவனது அசைவு!! புல்லும் பொருளும் சொல்லும் சேதி, புலப்படத் தானே நாளாகும்!!! நில்லும் நினையும் நிம்மதி கூடும், அல்லும் பகலும் ஆண்டவன் நடத்தும் நாடகம் அனைத்தும், அறிந்தால் மனமே தெளிவாகும்!!!!
@manomano403
@manomano403 2 жыл бұрын
"விழி இருப்பவன் எல்லாம் பார்வை உள்ளவனும் அல்ல, பார்வை உள்ளவன் எல்லாம் பரோபகாரியும் அல்ல" பொதுவாக, விழி இருப்பது பார்ப்பதற்கு என்றால், பார்வை இருப்பது என்பது, அடுத்தவன் நிலையையும் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதற்கு என்றாகும்.. , இந்த இரண்டும் இல்லாத ஒரு சமூகம் சுதந்திரப் பிரகடனம் செய்ய முடியாது.. செய்தால், அதுவும் ஒரு அரசியல் வியாபாரம் தவிர வேறல்ல.. .. 14.54
@manomano403
@manomano403 2 жыл бұрын
சுதந்திரம் சோறும் கறியுமா, பார்வைகள் பசியின் மோகமா.. சும்மா சுகமா இருந்தா சுதந்திரம் தான் கை கூடுமா.. பெருந்தகை நீ என்றாரே, பெருந்தயவு சொன்னாரே.. என்ன பண்ணி னா வரும் சுதந்திரம் சொல்லு.. சுத்து மாத்து நீதியா, ஆன தேசம் பாத்தியா.. சாண் ஏற முழம் சறுக்கிற சங்கதிகள் தான் சுதந்திரம் என்றாகுமா..
@manomano403
@manomano403 10 ай бұрын
இறைவன் கருணை வடிவானான், அவனே நமக்குத் துணையானான்! இதுதான் நேரம் அமைதி பெற, மனமே சலனம் கொள்ளாதே!! இறைவனின் விருப்பம் இல்லாமல், எதுவொன்றும் உலகில் நிகழாது!!! உனக்கொரு கடமை இருக்கிறது, அதிலே புலன்கொள் சிதறாமல்!!!!
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
@Suki sir. Vanakkam. Your thoughts on education system not clear.
@Janarthanan130
@Janarthanan130 2 жыл бұрын
16:00 kelunga 3 partum kandippa kepinga
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 2 жыл бұрын
💞💞💞💞😍😍😍😍👌👌👌🙏🙏🙏🙏
@jaystevens4978
@jaystevens4978 2 жыл бұрын
Why the music is loud and banging ?
@boomomm
@boomomm 2 жыл бұрын
ஐயா நீங்க சொன்னது ரொம்ப சரி. சுல்தான கூட ரொம்ப வருஷமா பேசுனதையே‌த் திருப்பி திருப்பி பேசிகுனும். தன்னை முன்னிலைப்படுத்தி பேசினு இருக்காங்க. இதுக்கு காரணம் அவங்க வாசிப்பது தளம் குறைஞ்சிடுச்சுனு நினைக்கிறேன். சுல்தான இந்த கருத்து உங்கள வருத்தமடைய பதிவிட வில்லை.
@worldisone3930
@worldisone3930 2 жыл бұрын
தீய முகவின் வாடகை வாய் இந்த ஜூக்கு சவம்
@tgokultgokul211
@tgokultgokul211 2 жыл бұрын
சார் தயவு செய்து பள்ளி மாணவர்க்கு ஏதாவது அறியுரை சொல்லுங்கள் சார் இப்பொது பள்ளி மாணவர்கள் பள்ளி கூடத்தில் பண்ற அநியாயம் ரொம்ப. போதை அடிமை. டீச்சர்ஸ் மரியாதை குறைவாக பேசுவது. ரொம்ப கஷ்டமா இருக்குது சார். தமிழ்நாட்டில் மது கடைகள் குறைக்கும் முயற்சி பண்ணுங்கு சார். நீங்க இப்ப இந்து அறநிலையதுறை யில் இருக்கீங்க கண்டிப்பாக முதலமைச்சர் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்வார்
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 2 жыл бұрын
உங்கள் எதிர்பார்ப்பு வியப்புக்கு உரியது. சுகி அவர்கள் சொன்னால் கடையை மூடிவிடுவார்களா? மூதறிஞர் ராஜாஜி கொட்டும் மழையில் சென்று, கும்பிட்டுக் கேட்டும், செவிசாய்க்காமல், கடையைத் திறந்தவர் முத்துவேல் கருணாநிதி.
@muralidharankrish6688
@muralidharankrish6688 Жыл бұрын
Ask Sugi Sivam to advise the CM to respect the Hindu sentiments.
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 2 жыл бұрын
சுகி சிவம் ஐயா ஒரு மாத போதகாராகா இருந்தால் தமிழ் நாட்டில் பலர் ஆவர் மதத்தில் இருப்பார்கள்
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 2 жыл бұрын
12 சொற்களில் கருத்துப் பதிந்துள்ளீர்கள். மூன்றில் பிழை உள்ளது. பதியுமுன், ஒருமுறை சரி பாருங்கள். தமிழ் வாழும்.
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 2 жыл бұрын
@@sridharanvenkataraman7567 நன்றி தமிழ் வாழ்க தமிங்கிலத்தில்
@venkateshkanthamudali
@venkateshkanthamudali 2 жыл бұрын
அந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்றுதான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை! நீங்களே மருத்துவப் புத்தகங்களை வாங்கி வீட்டில் படித்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை ! மற்ற படிப்புகளுக்கு மருத்துவத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் படித்து முடித்ததும் அவன் யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை ! அப்பாவிடம் பணம் இருந்தால் அவன் அப்போலோ மருத்துவ மனை ஒன்றை கட்டிக்கொண்டு அடுத்தவரின் உடலில் கத்தியை பயன்படுத்துகின்ற அனுமதியை சிஸ்டம் வழங்கி விடுகிறது ! எனவே மருத்துவ படிப்பை கல்லூரியில் சென்று படிப்பவன் இடம் கட்டாயம் கெடுபிடிகளும் கண்காணிப்பும் மீறினால் குற்ற நடவடிக்கையும் தேவைப்படுகிறது ! என்ன இருந்தாலும் இது ஒரு உயிரின் உடலின் பிரச்சினை அல்லவா ? தவிரவும் ஒரு மருத்துவ கல்லூரி சீட்டில் அரசாங்கம் ஒரு மாணவனுக்கு பல கோடிகள் செலவு செய்வதால் இந்த மாதிரி பொழுதுபோக்கிற்காக படிப்பது கேலிக்கூத்தை ஊக்குவிப்பதாக முடியும்!
@v.r.saranathancharu3548
@v.r.saranathancharu3548 2 жыл бұрын
You are brought up in e.v.r dictums and an unfit to preach anything good to others. Do not imagine beyond your competence. There are umpteen people who know much than you and yet are sublime.
@kmeenaks
@kmeenaks 2 жыл бұрын
Why are you so against brahmin community in particular?
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
Anubavam mattume bathil sollum Yarum avaravar ennaththai solluvar.
@sivagurur3010
@sivagurur3010 2 жыл бұрын
வருவாய்க்கு வாயை விற்பதை வாயாலேயே நியாயப்படுத்தும் வாய்ஜாலக்கார்
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
தங்கள் இருவரையுமே சந்தித்து மனம் முழுவதும் நிறைந்த அன்பைவெளிப்படுத்த அழைப்பு தருவீர்களா.. காத்திருக்கிறேன்..
@krishnamoorthyvasantha4689
@krishnamoorthyvasantha4689 2 жыл бұрын
வாயை வாடகைக்கு குறிப்பாக திமுக விற்கு பணம் பதவிக்காக விடுவது உண்மை தானே..
@sureshmanja267
@sureshmanja267 2 жыл бұрын
He eats uttering nonsense
@sabapathysivakumar3011
@sabapathysivakumar3011 2 жыл бұрын
Suki Sivam talking like DMK agent....He talks about HRCE for Hindu temples...what about Mosques, Churches? Lot of money is swindled in churches received as foreign aid....will he speak about govt taking control of Churches?
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
En Amma patrithan ennal pesa mudiyum pakkaththu veettu Ammavai patri nan yen pesanum?
@muralidharankrish6688
@muralidharankrish6688 Жыл бұрын
Nice comment sir. He has become a broker for DMK and allies for a hefty price.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 жыл бұрын
Pothi moottai 🎒* + Pana moottai 💰* Sōthu moottai 🍚* + Pulugu moottai 😋, + Azhukku moottai 🗑️* = #Suki_Sivam*
@ajaysivamani6862
@ajaysivamani6862 2 жыл бұрын
V business minded speaker.... practical....not speaking in detail...
@editorcrsimon
@editorcrsimon 2 жыл бұрын
Father son part oh...so beautiful! I missed in my life.
@sivagurur3010
@sivagurur3010 2 жыл бұрын
மருத்துவ படிப்பை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அதிமேதாவி மாதிரி கருத்து சொல்லியிருக்காரு இதெல்லாம் உதவாத மேடை வாதத்துக்கு வேணா பயன்படும்
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 2 жыл бұрын
எது எப்படியோ உங்க இரண்டு பேருக்கும் திமுக விடம் வாங்கிய பணம் மற்றும் பதவி மிகவும் பயன்படும்
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
Appo neenga yarkitta vaangareenga?
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 2 жыл бұрын
இப்போ வாயை வாடகைக்கு விடல...ஒத்திக்கு வெச்சுட்டன்
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
புரிந்தவர்...😅
@BTS142
@BTS142 Жыл бұрын
வாயை வாடகைக்கு விட்டு தான்டா பிழைக்கிறாய்.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 111 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Parveen Sultana's Best Speech ever | Innovative Services
51:16
Inspiring Talks
Рет қаралды 187 М.
யார் முக்கியம் ? சுகி சிவம்
17:31
Suki Sivam Expressions
Рет қаралды 59 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН