No video

Tamil Jain's full history : தமிழ் சமணம் | All you need to know - Ananda Vikatan | ஜைனம் | மகாவீரர்

  Рет қаралды 119,177

Ananda Vikatan

Ananda Vikatan

2 жыл бұрын

#tamiljains #digambarajains #tamilsamanar
Tamil Jains are Tamils who practice Digambara Jainism (Tamil Samaṇam). The Tamil Jain is a microcommunity of around 85,000 (around 0.13% of the population of Tamil Nadu), including both Tamil Jains and north Indian Jains settled in Tamil Nadu. They are predominantly scattered in northern Tamil Nadu, largely in the districts of Madurai, Viluppuram, Kanchipuram, Vellore, Tiruvannamalai, Cuddalore and Thanjavur. Early Tamil-Brahmi inscriptions in Tamil Nadu date to the 3rd century BCE and describe the livelihoods of Tamil Jains. Samaṇar wrote much Tamil literature, including the important Sangam literature, such as the Nālaṭiyār, the Silappatikaram, the Valayapathi and the Seevaka Sinthamaṇi. Three of the five great epics of Tamil literature are attributed to Jains.
The exact origins of Jainism in Tamil Nadu is unclear. However, Jains flourished in Tamil Nadu at least as early as the Sangam period. Tamil Jain tradition places their origins are much earlier. The Ramayana mentions that Rama paid homage to Jaina monks living in South India on his way to Sri Lanka. Some scholars believe that the author of the oldest extant work of literature in Tamil (3rd century BCE), Tolkāppiyam, was a Jain.
Tirukkural by Thiruvalluvar is considered by many to be the work of a Jain.
CREDITS
Camera - Suresh Krishna, Script - Murugan T ,Voice - V. Neelakandan, Edit - Sathya Karuna Moorthy, Producer - K M Hassan.
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

Пікірлер: 615
@gunasakaranramachandrarao6766
@gunasakaranramachandrarao6766 2 жыл бұрын
அருமை. மிக அருமை. சமணம் பற்றி சமணரல்லாதார் அறிந்திட வேண்டிய நல்ல காணொளி. எழுச்சிமிக்க புதியதோர் முயற்சி; சுவாமிகளின் இடை இடை வ்யாக்யானம் முத்தாய்ப்பான தும், விழிப்புணர்வையும் ஊட்டுகிற விதத்திலே இது ஒரு உன்னதமான முயற்சியும் கூட. விமர்சகரின் சொல்லாடல் தெளிந்த, மடை திறந்த நீரோடை - வாழ்த்துகள். நன்றி.
@usainthamizhan9487
@usainthamizhan9487 2 жыл бұрын
உண்மையைப் போன்று தோற்றம் கொடுக்கும் மிகப்பெரிய வரலாற்றுத் திரிபு இந்த காணொளி! வன்மையான கண்டனங்கள் விகடன்!!
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 2 жыл бұрын
Yes
@jayakumarp9648
@jayakumarp9648 2 жыл бұрын
இது உண்மையான வரலாறு...
@rbarani6280
@rbarani6280 2 жыл бұрын
போமைக்கு அடிமையானவனுக்கு குளிர்ந்த மோரும் எலுமிச்சை சாறும் எப்படி உணரப்படுமோ அப்படி உணர்வது உங்கள் தவறு....
@atchaya9228
@atchaya9228 2 жыл бұрын
@@jayakumarp9648 no
@boominathan3115
@boominathan3115 2 жыл бұрын
உண்மை
@sarathygeepee
@sarathygeepee Жыл бұрын
இன்று சமணர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கௌரவமாக வாழ்கின்றனர் .சமணர்களை வென்ற தமிழ் சைவர்கள் ஏன் இன்றுவரை தங்களுக்கென்று தனக்கென்று தனி தமிழ்கடவுள் கோயில் தமிழ் மொழியில் சடங்குகள் செய்யமுன்வரவில்லை
@dhananjayans5989
@dhananjayans5989 Жыл бұрын
ஆகப்பெரும் சிறப்பு சமண தடயங்களை சிறப்பாக வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் பிறவி சமணர்கள் செய்யாத காரியத்தை தாங்கள் செய்வதனால் சமணர் சார்பாகவும் சமணம் சார்பாகவும் தமிழ் சார்பாகவும் தமிழ் படைப்புகள் சார்பாகவும் தமிழுக்கு சமணம் கொடுத்த படைப்புகள் இல்லை என்றால் தமிழிலயக்கியத்தில் ஒரு வெற்றிடம் காணப்படும் என்று கலைஞர் கூறியதை நினைவு கூற விரும்புகிறேன் நன்றி வணக்கம்.
@paramjothis3630
@paramjothis3630 2 жыл бұрын
தமிழக த்து சமண வரலாறு பல பல இன்னல்களை கடந்தும் இன்றும் வளர்ச்சி அடைந்து தான் உள்ளது என்றால் அதற்கு காரணம் சமணத்தின் கொள்கைகளே.இந்த பதிவு பாராட்டு க்கு உரியது. வாழிய நல்லறம்!
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 2 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu அருமை
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
சமணர்கள் சித்தர்களு கொடுமை செய்ததன் விளைவாக தா பார்பணியம் கோவில்களுக்கு நுழைந்தது
@nagarajanga8893
@nagarajanga8893 2 жыл бұрын
Happy to know that there are Tamil Jains in Tamilnadu. Our town , Palakkad in Kerala , is lucky that we have one Jain Temple here . My best wishes to all Jains .
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 Жыл бұрын
Me too from Tamil samanam but Jain's is entirely different from samanam !! North discovered the name Jain but samanam is existed naturally in tamilnadu!!
@handle0007
@handle0007 Жыл бұрын
@@logeshraghavtamil839 Yaa JAIN is new term which came from sanskrit word JINA means conquer Jainism was called by different names in ancient times
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 Жыл бұрын
@@handle0007 thanks for genuinely accepting that🥰
@rishabhjain4253
@rishabhjain4253 Жыл бұрын
​@@logeshraghavtamil839 samanam is shraman in North India 🙏🙏 Both are worshippers of Jina
@SJ-kp2hq
@SJ-kp2hq Жыл бұрын
​In ancient times,the followers of jinendra bhagwan were called as Shraman,Samanam or arhat tradition which means it is leader is a muni or monk. Arhat means followers of Arihant bhagwan.
@100feet9
@100feet9 2 жыл бұрын
மிக்க நன்றி மிக நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷயங்களை இங்கு தொகுத்து கொடுத்த விகடன் நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இதை தயார் செய்த இந்த குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@verygoodmohan4218
@verygoodmohan4218 2 жыл бұрын
சின்ன காஞ்சிபுரம் என்பதே ஜைன காஞ்சிபுரம் என்பதே சரி. ஆனால் திருக்குறள் ஜைன நூல் இல்லை, ஜைனர்களுக்கு முற்பிறவி, ஊழ் அந்தணர் இறைவன் போன்ற விஷயங்கள் திருக்குறளுடன் முரண்படுகிறது.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
அவைகளை சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று பலர் குறிப்பிட்டுள்ளார்கள். V.கிரிபிரசாத் (68)
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
@@vgiriprasad7212 illainga
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
@@user-qr8if9eu2c சங்கி
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
@@veeramanithayumanavan2283 s na sangitha adhuku enna
@pavithrarajakumar5215
@pavithrarajakumar5215 4 ай бұрын
Endha vishyangala a Jain's kum thirukuralkum marupadudhunu solunga we shall discuss
@renuramesh4687
@renuramesh4687 2 жыл бұрын
பல ஆண்டுகள் முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலை பெரியவர்கள் நயினார் கோவில் என சொல்ல கேட்டிருக்கிறேன்.
@shanthp1811
@shanthp1811 11 ай бұрын
Nainar means Tamil jains
@chandraguptan1301
@chandraguptan1301 2 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் மலையில் சமணர் கோயில் உள்ளது.
@jayakumarp9648
@jayakumarp9648 2 жыл бұрын
திருக்குறள் எந்த மதத்தை சேர்ந்தவர் எழுதியவர் என்பதை விட ..அது உலக மக்களுக்கானது என்பதை நாம் உணர வேண்டும்...
@vadivelmurugan5055
@vadivelmurugan5055 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். 25 ஆண்டுகள் முன் OMR road ஏப்படி இருந்தது என்பதனை நம்மால் நம்பமுடியவில்லை. அவ்வளவு மாற்றங்கள். அவ்வாறு இருக்க 2000 ஆண்டுக்கு முன் தோன்றிய நூல் இந்த மதத்தினுடையது என்று எப்படி கூறுகின்றனர் என தெரியவில்லை.
@__V_ishu
@__V_ishu 2 жыл бұрын
முதலில் தமிழகத்தில் கிறிஸ்த்தவ ஆதிக்கத்தின் கீழ் உள்ள திராவிட இயக்கங்களின் நோக்கத்தை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல சூழ்ச்சிகளை செய்து தமிழர்களை ஹிந்து மதத்தில் இருந்து வேறுபிரித்து மதம் மாற்றுவது தான் அதன் ஒரு அங்கம். அதன் ஒரு அத்தியாயம் அது வரை ஹிந்துக்களால் கோவில்கள் அமைத்து நாயனாராக கௌரவிக்கப்பட்ட காவி உடை தரித்த வள்ளுவரை மதமற்றவரக்குவது, காரணம் தமிழர்களுக்கு திருக்குறள்ஒரு மாபெரும் சொத்து, அது ஹிந்து மத நிழலில் இருப்பது, அவர்கள் நோக்கத்திற்கு இடையூறு. எண்குணத்தான், அடி அளந்தான், அமிழ்து, தென்புலத்தோர் (பித்ருக்கள்), தாமரையினாள் (அன்னை லக்ஷ்மி), மாமுகடி (தேவி அலக்ஷ்மி) , பன்மாயக்கள்வன் (கண்ணபிரான்), இந்திரன், யமன், வகுத்தான்/ உலகற்றன் (ப்ரம்ஹ தேவர்) என நேரிடையாகவே ஹிந்து தெய்வங்களை கூறுகிறார். பிறவிப்பெருங்கடல் வேள்வி பற்றி கூறுகிறார்… வானுறையும் தெய்வம் என்கிறார் எனவே பௌத்தஜைன போட்பாடுகளில் இது செல்லாது. அணைத்தும் ஹிந்துமதத்திற்கே பொருந்தும். உலகமக்கள் அடைவரும் திருக்குறள் உபயோகிப்பதில் எந்த தவறும் இல்லை. அதற்காக அரசியல் பொருளாதார லாபங்களுக்காக திருவள்ளுவரை மதம்மாற்றுவது கண்டனத்திற்குறியது.
@rajavelr7838
@rajavelr7838 8 ай бұрын
சமண சமயத்தின் மறு தோற்றம் தான் இந்து சமயம்
@kumarthankavel2485
@kumarthankavel2485 2 жыл бұрын
தமிழ் நாட்டில் சமணம் அழிந்து விட பக்தி நெறி என்று கூறும் தாங்கள் வடநாட்டு மக்கள் நிலை என்ன? அங்கு ஜைன சமய வளர்ச்சிக்கு எது தடை யாக இருந்து வருகிறது என்று விளக்கம் தேவை.
@jayakumarp9648
@jayakumarp9648 2 жыл бұрын
இந்தியா முழுவதுமே சமணம் அழிந்ததற்கு காரணம் அவர்களின் கல்வி தானமே...கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை என்று சாதி மத பேதங்களை கடந்து சமணம் போதித்தது..இதனால் அரசர்களை கைக்குள் போட்டுக்கொண்டு சமணர்களை அழித்தனர்...
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 2 жыл бұрын
@@jayakumarp9648 கல்வி பாா்ப்பனா்களுக்கு மட்டுமே போதிக்கப்பட்டு வந்ததாக யார் சொன்னது? கிருஷ்ணன் உள்ளிட்ட யாதவா்களும், சூாிய,சந்திர வம்சங்களைச் சேர்ந்த துாியோதனாதிய, பாண்டவா்ளும் கு௫குலம் சென்று கல்வி பயின்றவா்கள்தான். இ௫பத்தோ௫ தலைமுறைக்கு அரசா்களை வேரறுப்பேன் ௭ன்று சபதம் மேற்கொண்டி ௫ந்த பரசுராமாிடம் தான் ஒ௫ அந்தணன் ௭ன்று பொய்யுரை த்து (க்ஷத்ரியன் ௭ன்பதை தொிந்தோ, தெரியாமலோ மறைத்து) கா்ணன் கல்வி பயின்றதால், பரசுராமர் அவனைச் சபித்தார். அசுரா்களுக்கும் சுக்ராச்சாாி யார் கு௫வாக இ௫ந்து போதித்தார். இன்னும் பல உதாரணங்களும் உண்டு. த்ராவிடத்தாா் ஆட்சியைப் பிடிக்க செய்த சூழ்ச்சிகளுள் ஒன்றுதான் நீங்கள் கூறும் பேதம்.
@thandhi74
@thandhi74 2 жыл бұрын
@@jayaramanramakrishnan4686 நீங்கள் சொல்லும் வாதங்களில் சில தவறுகள் உள்ளன. கல்வி ப்ராமணர்களுக்கு சொந்தம். க்ஷத்ரியர்களுக்கு அவர்களுக்கு தேவையான அளவு மட்டுமே போதிக்கப்பட்டது. வைசியர்களுக்கு ஓரளவு கணக்கு வழக்கு. சூத்திரர்களுக்கு பூஜ்யம். இதுதான் மனுதர்ம சாஸ்த்ரம். யாருக்கு எது எவ்வளவு என்பது ப்ராமணன் என்ற ஒரு வர்ணத்தாலேதான் தீர்மாணிக்கப்பட்டடது. ராமாயண மகாபாரத இதிகாசங்களில் இந்த வறைமுறை படியே ஆட்சி நடந்ததால், எல்லாருக்கும் கல்வி என்ற வாதம் பேத்தல். பிறப்பின் அடிப்படையில் கல்வி என்ற பம்மாத்து வேலை எல்லாம் சமணத்தில் இல்லை. So, dont compare an apple with an organge.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 2 жыл бұрын
@@thandhi74 நீங்களே உங்களுக்குத் தேவையான பதிலையும் ௭டுத்துக் கொடுத்து விட்டீா்கள்! ஆமாம். ஆப்பிள் ஆப்பிள் தான் ; ஆரஞ்சு ஆரஞ்சுதான். பிறகு ஏன் ஒன்றை இன்னொன்றா க்க முயற்சி?
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 2 жыл бұрын
சமண கோட்பாடுகளே ௮தன் ௮ழிவுக்கு காரணம் மற்றும் தமிழ் மரபுக்கு ௮வா்களின் தந்துவங்கள் முரணானது
@acenavigator9095
@acenavigator9095 2 жыл бұрын
India will rise to its old glory only when Buddha and Mahaveera are respected and placed in their rightful places.
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
No
@shriharishjayaprakash8414
@shriharishjayaprakash8414 2 жыл бұрын
He is right only
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 жыл бұрын
Srilanka is following Buddhism. They had killed lakhs of people and Buddhist bikus are the key players in that extremism. They're demolishing the shiva temples and converting it into a Buddhist. Jain's are great in taking away the Business from the son of the soil, of any state. Do you support it?
@balajiparthi6496
@balajiparthi6496 2 жыл бұрын
@@shriharishjayaprakash8414 no
@rubhanr4609
@rubhanr4609 2 жыл бұрын
Is it practicall to follow Jainism Rules in this generation ???
@abinandan5485
@abinandan5485 2 жыл бұрын
The first ever media house saying publicly thirukural is a Jaina work 🙏 🙏 🙏 that shows the guts. வாழு வாழவிடு
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
Till date no one knows who is the the real author of Thirukural. The name Thirukural is itself a given name. When looking at the style of the songs and the way it has been presented in various life learning ATHIKARAMS.. maybe some of them have interpreted Thirukural as a Jain work,...so it's a possibility that a jain munni or a couple of Jain munis might have written Thirukural.
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
👍👍kzfaq.info/get/bejne/mZiKpteWsr6vaYk.html👈👍
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
@@indradevabhakt6244 👍👍👍kzfaq.info/get/bejne/mZiKpteWsr6vaYk.html👈👍
@__V_ishu
@__V_ishu 2 жыл бұрын
They had guts to change Tiruvalluva nāyanār to non-religious person. Even though the book itself refering so many hindu deities.. so many matched concepts of hindu philosophy. Aram (dharma) - Aratthuppāl, porul (artha) - porutpāl, inbam (kāma)- kāmaththuppāl, veedu (mōksha) ( missing chapter to date / or not written)- are the 4 purushārthams of hindu belief. Whatelse u want??? R u mad or blind to apperception saying it as Jain text??? U guys robbing all from Hinduism and accusing the same… shame on u people
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 Жыл бұрын
Jain jain nu sollathinga North people's ala vaika patta name dhaa Jainism but samanam thaa origin name !! Never forget the origin name !! Aseevakam & samanam or same !! Naa Tamil samanam serthavan!!
@vinodmca2k6
@vinodmca2k6 2 жыл бұрын
No words... Ultimate documentary about Jainism. Excellent work, I was looking for such a details. great thanks.
@petchir9904
@petchir9904 2 жыл бұрын
மகாவீரர் தான் துணி உடுத்தவில்லை என்பதை உணராத அளவுக்கு ஞானம் அடைந்தவர் ஆனால் சமணர்கள் சமணத்தை பின்பற்றுபவர்கள் துணிக்கடை வைத்தே செல்வந்தர் ஆனவர்கள் - by OSHO தமிழ் சமணம் வேறு ....இவர்கள் Jainism வேறு
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 2 жыл бұрын
உண்மை
@petchir9904
@petchir9904 2 жыл бұрын
@@vavinthiranshozhavenbha 100%
@devidevi8294
@devidevi8294 2 жыл бұрын
True bro
@dushyanthnetkathir4465
@dushyanthnetkathir4465 11 ай бұрын
உண்மை. சமணம் வேறு ஜைன மதம் வேறு
@pavithrarajakumar5215
@pavithrarajakumar5215 4 ай бұрын
Yaru pa sonanga inda madri la..rendume onu daan...Jain's la neengalae pirivinai erpaduthirveenga polaye
@sundarjains9810
@sundarjains9810 2 жыл бұрын
தமிழ் வளர்த்த சமணம்‌ வாழ்க.இச்சாமி சுவாமிஜீ
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
வாழ்க தமிழன்!🐅👍🤝❤️😊🙏🐅திருக்குறள் ஜுன நூல் அல்ல. ஆசிவகம் என்னும் தமிழரின் ஆதிசமய நூல். இந்த ஆசிவகம்தான் உண்மையான சமணம்; சித்தர்கள் ஆசிவக மரபை சார்ந்தவர்கள. இந்த ஜூனர்கள ஆரியர்கள்; ஆசிவகம் என்னும் சமணத்தை அழித்து அதை களவாடிக்கொண்ட கயவர் கூட்டம். வைதீக மரபைச் சார்ந்த வந்தேறி வியாபாரிகள், வளர்கவள்ளுவம்!🐅😊🙏❤️👍🤝🐅
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
ஆசீவகம் என்ற அறிவு சமயத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தமிழ் சமணம் . இது தமிழர்களால் உருவானது . ஆரிய முட்டாள்களின் மூட மட கருத்துகளின் அடிப்படையில் உருவானது செயின் . இது வட ஆரியர்களால் உருவாக்கப்பட்டது . தமிழ் சமணர்கள் தங்கள் போற்றுதலுக்கு உரிய ஆசீவக நிறுவன தலைவர்களை வணங்கினர் . வட ஆரியர்கள் செயின் சமயத்தினர் தீர்தங்கர்களை வணங்கினர் . சமணமும் ( தமிழ் ) - செயின் ( வட ஆரியர் ) இரண்டும் ஒன்று அல்ல ...
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 2 ай бұрын
நாங்கள் உலகம் ஆண்ட ஒரு இனம் தனித்துவம் பெற்ற ஒரு தமிழ் இனம் நாங்கள் ஆதித்தமிழர்கள் சைவர்கள்
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
இயேசு கிறிஸ்து கூறியது ஒன்று இப்பொழுது மக்கள் செய்வது ஒன்று மகாவீரர் கூறியது ஒன்று மக்கள் செய்வதொன்று
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu 3 ай бұрын
ண ஆம் நண்பா லஞ்சத்தை தந்து பாவமன்னிப்பு சேட்டை பாதிரியார்கள் இடம் பெற்று பாவமன்னிப்பை நீக்கலாம் என்று பாதிரியார்கள் பொய் சொன்னார்கள்
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
பதிணெண் கீழ்க்கணக்குகளில் பெரும்பாலனவை சமணர்களின் கொடையே,வாழ்க.
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 2 жыл бұрын
சமணர்கள் கா வியம் தான் இன்று உள்ள ‌இலக்கியங்களில் பெருமபன்மை மற்ற பல இலக்கியங்கள வைதீக ‌மதத்தினர் மக்களை மூடநம்பிக்கைகளைக்கு அடிமையாக்கி நெருப்புக்கும் ஆறுகளுக்கும் இரையாக்கினர்
@ELP1791
@ELP1791 2 жыл бұрын
அவையெல்லாம் ஆசிவிக நூல்கள் , இந்த ஆசிவீகமே வட நாட்டில் ஆஜிவிகா என்றழைக்கப்படுகிறது . தமிழகத்திலிருந்து தமிழி எழுத்துமுறை , வட நாட்டில் பிராமி எழுத்துமுறையாக ,வட நாட்டில் ஜைனர்களால் அறிமுகமாகியது . சமணம் வேறு ,ஜைனம் வேறு.
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
வைதீக மதத்த சார்ந்தவர்கள் அதற்கு மூன்னர் இலக்கிய இலக்கணங்களை கொடுத்தவங்க மூடநம்பிக்கைகள் 500 600 வருடங்களாக இருந்திருக்கு அதற்கு முன் கிடையாது
@veerasamyrajan7069
@veerasamyrajan7069 2 жыл бұрын
தமிழுக்கவராற்றிய கொடையதிகம். ஜெய் ஆதிநாதர்
@thiru2595
@thiru2595 2 жыл бұрын
திருக்குறள் சமணர் கொடை என்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது தவறான பதிவு
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
அப்பறம் என்ன பாப்பனா
@user-ww7qw2ii1r
@user-ww7qw2ii1r 2 жыл бұрын
@@veeramanithayumanavan2283 டேய் திருக்குறல் சைவதமிழ் நூல் வடஇந்திய ஆரியவந்தேறிமதமான சமணத்திற்கும் திருகுறளுக்கும் எந்ததொடர்பும்கிடையாது நாங்கள் இந்துகிடையாது நாங்கள் எங்கள் முன்னோர்களான பாட்டன் சிவன் பாட்டன் முருகன் போன்றோரை வழிபடும் சைவர்கள்
@rangarajaryan
@rangarajaryan 7 күн бұрын
Apo nee sollu...yaar kodithathu..??
@user-fj6mc8ex5g
@user-fj6mc8ex5g 2 жыл бұрын
எதன் அடிப்படையில் திருக்குறளை சமணர்களின் கொடை என்று கூறுகிறீர்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
அப்பறம் என்ன தம்பி பாப்பணா சங்கி
@disicaray5495
@disicaray5495 Жыл бұрын
Umai samana nool
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
மரபு வாழ்க்கை திருக்குறளில் பொதிந்து இருக்கின் கருத்துக்களை,நாம் சமண மதத்தோடு பொருத்திப் பார்க்கும் போது திருவள்ளுவர் ஒரு சமணத் துறவியாக இருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.
@priyadarshandeenadayalan8135
@priyadarshandeenadayalan8135 Жыл бұрын
​@@veeramanithayumanavan2283 yentha oorla pa samnargal kadavul irukkarunu sonnaga😂
@priyadarshandeenadayalan8135
@priyadarshandeenadayalan8135 Жыл бұрын
​@@V.Garena.F.a.b.f. but eppadi samnargal irai nambikkai ullavargalaga marinanga
@adithyal8404
@adithyal8404 2 жыл бұрын
Hindu, Buddhist, Jain, Sikh - Dharmic religions
@adithyal8404
@adithyal8404 2 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu tamilnadu is origin of Hinduism. Nee nambulanalum athan nesam. Vella Karan Peru vechirukkalam. Aana culture uruvanathu Tamil land la than. Ever heard of Bakthi moment.
@paulomi9351
@paulomi9351 Жыл бұрын
​@@joel12388shraman dharma or anekantawad also called jainism is cyclic agnostic dharma with cycles of tirthankaras or arhaats Jainism does not start with mahavir who was 24th tirthankara of current avsarpani kaal of kaalchakra Tirthankara rishabhdev or adinath is first tirthankara of current avsarpani half of timecycle or samay chakra or kaalchakra defined completely in Jainism
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 ай бұрын
All are lies Aasevagam is a religion of tamil
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
வாழ்க தமிழன்! 🐅👍🤝🙏❤️👍🤝🐅 வரலாறு தெரியாமல் பேச்சு. வரலாற்றை திரித்து பேசுவது குற்றம். இந்த மதத்தை ஜைன/ ஜீன மதம் என்பது தான் உண்மை. இவர்கள் தமிழர்களே அல்ல. ஜைனம் வேறு சமணம் வேறு. ஆசிவகம் தான் சமணம்... இதிலிருந்து பிரிந்தது தான் ஜைனம். இவர்கள் மனித குலத்தின எதிரிகள் ... ஜெய்னர் உலகத்தை ஏய்க்கும் வியாபாரிகள. இன்று நமது ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிகுடிக்கும் கேவலமானவனர்கள். தமிழா விழித்தெழு! வளர்க வள்ளுவம்!🐅🤝👍❤️🙏😊🐅
@venkivenki662
@venkivenki662 2 жыл бұрын
நிச்சயமாக
@srivijayan155
@srivijayan155 2 жыл бұрын
Sari ungalokooo ungalokooo therinja history solunga
@thiru2595
@thiru2595 2 жыл бұрын
உண்மை நிதர்சனமான உண்மை
@shriharishjayaprakash8414
@shriharishjayaprakash8414 2 жыл бұрын
Not at all. Jains aren't responsible for poverty.
@KRISHYAZHINI
@KRISHYAZHINI 2 жыл бұрын
vikatan proves who he is
@kaushikthampiran3439
@kaushikthampiran3439 2 жыл бұрын
எளியவர்களுக்கும்.. அவரவர் ஆசைப்படும் விதத்திலும்.. யாருடைய அதிகாரத்திற்கும் அடிபணியாமல் வாழ சிறந்த மதம்.. இந்து மதம்
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
அப்படியா
@kaushikthampiran3439
@kaushikthampiran3439 2 жыл бұрын
@Hii . tks fr ur response
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
ஆம் சமனமதம் செல்வந்தர்களுக்கு பெரூம்பாண்மை ஆதரவு அளித்தது அதனால் தான் அன்று மன்னர்கள் சிலர் இவர்களிடம் இனக்கமாக இருந்தார்கள் மேலும் இல்லறத்த மறுக்கிறது களப்பிரர் வடமாநிலம் கர்நாடக மாநிலத்த பூர்விகமாக கொண்டவர்கள் அவர்கள் பால சமஸ்கிருதம் பிராகிதம் மொழியை பேசுவார்கள் தமிழ் நூல்கள் சிலது எழூதியதற்கு காரணம் தமிழ்நாட்டில் நிரந்தர மாக இருக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் என்னாரம் இருந்தால் நம் பண்பாடு இருந்திருக்காது இனிக்கு இந்தி திணிப்பு னு ஆடுரிங்கல இந்த மதம் இருந்திருந்தால் இந்தி திணிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போயிருக்கும்
@balajiparthi6496
@balajiparthi6496 2 жыл бұрын
Kaushik yes
@chelliahthamotharan5173
@chelliahthamotharan5173 10 ай бұрын
Theendaththakathavargal irukkum mathamum Hindu mathamthan.
@padmaprabhap4637
@padmaprabhap4637 Жыл бұрын
Thx for this genuine information abt us... Feel proud to be jain
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
வறுமையின் ‌கொடுமை விகடனின் விபச்சாரம்.. வாழ்ந்த குடும்பம் கீழ்நிலையில் தள்ளப்பட்ட பரிதாபநிலை...
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 2 жыл бұрын
Perfectly.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
நூலூக்கு எரியுது
@storylover6339
@storylover6339 24 күн бұрын
சமணர்கள் யாராவது இருப்பீர்களானால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் சமணத்தை பற்றி நான் இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
@rangarajaryan
@rangarajaryan 2 жыл бұрын
Mel sithamur poi irunthan.... wonderful experience....
@fakepeople9159
@fakepeople9159 2 жыл бұрын
It's my village
@EnergyAuditing
@EnergyAuditing 2 жыл бұрын
சமனமும் பைத்தமும் தமிழ் ஆசீவகத்தில் இருந்து தான் தோன்றின. பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் கண்டு பிடிப்பு. மாகவீரரும் புத்தரும் இதை நமது அய்யானிரடம் கற்று கொண்டு இந்த இரண்டு மதங்களை உருவாக்கினர்
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 2 жыл бұрын
Poda loosu
@kimjongun2341
@kimjongun2341 2 жыл бұрын
இந்த காணொளியில் வரும் வரலாற்றுப் பதிவுகள் அதிகமான அளவில் திரித்து கூறப்பட்டுள்ளது சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற நூல்கள் சமணர்களின் கொடையாக சொல்லியிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். திருக்குறளும் சிலப்பதிகாரமும் தமிழர்களின் பாரம்பரிய நூல்கள் ஆகும் இவை சமணர்களின் கொடை என்று வரலாற்று குறிப்பில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை...
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 2 жыл бұрын
Whose script is this .Y u people r not ashame of stealing the tamil literature ,culture and temple. Y dont have u own history.
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 2 жыл бұрын
ஆமாம் அண்ணா. திருக்குறள் எந்த மதத்தையும் சாராதது. ஆனால் இந்த youtube சேனல் காரன் எங்க இருந்து திருக்குறளை சமண மதத்தில் எடுத்தானு தெரியல.
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
ஐம்பெரும் காப்பியங்கள் கொடுத்தது யார்?
@shankerpshyamsundhar9281
@shankerpshyamsundhar9281 2 жыл бұрын
என்னது, திருக்குறள் சமண நூலா? இன்னும் என்ன என்ன புரளியை கிளப்ப plan பன்னிருக்கீங்க டா?
@swift14727
@swift14727 2 жыл бұрын
திருக்குறளில் பெரும்பாலும் சமண தத்துவங்களே சொல்லபட்டு இருக்கிறது, ஆனால் திருவள்ளுவர் எந்த இடத்திலும் எந்த மதத்தையும் குறிப்பிட்டு திருகுறள் எழுதவில்லை.
@swift14727
@swift14727 2 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu நான் சமணமும் ஜைனமும் ஒன்று என்று சொல்லவில்லையே, அது சமயம் என்றும் சொல்லவில்லை, சமண தத்துவம் என்றே குறிப்பிட்டு உள்ளேன்.
@kailashkailash6907
@kailashkailash6907 2 жыл бұрын
அரை குறைய படித்து அர். ஸ். ஸ். சிந்தனை உள்ளவர் இப்படிதான் கூறுவர்.
@dineshkumar727
@dineshkumar727 2 жыл бұрын
Thirukural maatum ella, Thirukural polla erukum four line Naaladiyaarum Samanargal ezhuthiya thaan
@balajiparthi6496
@balajiparthi6496 2 жыл бұрын
Ivangq wrong details ah gather pannitu video vah poduranga innum 10 varusam tamilagame settu boomiya irukum
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 2 жыл бұрын
Sir, Saying that Tirukkural is contribution of the Jain poets is overstating the truth. The Shramans(Jain Faith) were there even in the early Christian Era has to be accepted. The early Mauryans are said to have spread this faith; but Ashoka spread Buddhism.We can see the remains of this faith from Pudukkottai to Madurai.
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
👍👍kzfaq.info/get/bejne/mZiKpteWsr6vaYk.html👈👍
@sarathkumar341
@sarathkumar341 2 жыл бұрын
There are many existing proof by carbon dating tells exactly when it was created. So to avoid impacts, people can cook up stories. But the truth is available in front of them. Even in recent days there was one temple found by archeology department in our native. Also as informed in the video, samanam was not a caste, it's core aim is teaching (for free).
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 Жыл бұрын
@@sarathkumar341 yes samanam is not a caste I'm from Tamilnadu & belongs to samanam madam!! But after jain entered into Tamilnadu they started claiming our religion name as jains but we can't able to fight for that because comparing with the population of north jain & samanam they are above a head of our tamil samanam population and too powerful in wealth as well as in a position too.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
Tamil Samanar (Aseevakam) sitar's faith was stolen by the north and made Jainism.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
@@logeshraghavtamil839 sad to hear how Tamil beliefs and culture were stolen and made nonsense but the Jainism. This is a rubbish UTube
@pgourisankarx
@pgourisankarx Жыл бұрын
Thank you for the information
@Cacofonixravi
@Cacofonixravi 2 жыл бұрын
Very superficial information, nothing to do with mahaveer true teachings. Both Mahaveera and Buddha were contemporaries and on the same lines, desire is the root cause of unhappy life, which is directly opposite to Aryan system of please gods and fulfill desires, please gods by way of animal sacrifice in fire and chanting. They both opposed the principles of Vedic culture.
@balajiparthi6496
@balajiparthi6496 2 жыл бұрын
They not totally oppose vedic culture they abolished some superstition believes concepts
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
Jainism and Samanam in Tamil are two different faiths Please don't mix it up
@jayaramankg2030
@jayaramankg2030 2 жыл бұрын
Wonderful information
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 жыл бұрын
ஆசீவகம் தமிழ்கடவுள் முருகன்
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 2 жыл бұрын
ஆசாரக்கோவை சமண நூல் ஆகும்.
@veerasamyrajan7069
@veerasamyrajan7069 2 жыл бұрын
நாலடியார் திருக்குறள். 5ம்பெருங்காப்பியம்,நன்னூல் என லிஸ்ட் பெரிது... அஜந்தா எல்லோரா சித்தன்னவாசல் கழுகுமலை ஜான்ஸி என பரதகண்டம் முழுவதும் எக்கச்சக்க இடங்கள் உள்ளது.உலகின் முன்னோடியான ஆன்மீக பூமி.
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
@anandhishrenik
@anandhishrenik 2 жыл бұрын
Excellent video
@rajendrababuganesan9027
@rajendrababuganesan9027 2 жыл бұрын
திருக்குறள் சமணநூல் என்றவுடனே இந்த வீடியோ மேல் மரியாதை போய் விட்டது.
@yezdibeatle
@yezdibeatle 2 жыл бұрын
True... This channel is anti hindu... injecting slow poison... people should be careful...!!!
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 2 жыл бұрын
திருக்குறள் எந்த மதத்தையும் சாராதது. சமணம், புத்தம், இந்து, இஸ்லாமியம், கிறிஸ்தவம் என எந்த மதத்தையும் சாராதது திருக்குறள்.
@yezdibeatle
@yezdibeatle 2 жыл бұрын
@@prakashjeyakumar5014 Dialogue of Pseudo Christians....!!!!
@rajendrababuganesan9027
@rajendrababuganesan9027 2 жыл бұрын
My criticism about Video was only against it's claim that Thirukural is a Jain Literature. Tirukural is common for all irrespective of Religion. I am not saying it's anti hindu etc. It is against the established sentiments of Tamizhars comprising all Religions. When it comes to Tamizh, all Tamizh Speaking People belong to Tamizh which can't be restricted to a Single Religion. For me, Tamil Hindu, Tamil Muslim and Tamil Christian are all one. No Religion in front of Thamizh.
@rajendrababuganesan9027
@rajendrababuganesan9027 2 жыл бұрын
@@prakashjeyakumar5014 மிக சரியான கருத்து.
@tamilmeetpusangam5130
@tamilmeetpusangam5130 2 жыл бұрын
தமிழ்நாடு சித்தர்களின் தலைநகரம்.நன்றி
@atchaya9228
@atchaya9228 2 жыл бұрын
ஜைனம் வேறு சமணம் வேறு.இரண்டும் ஒன்று கிடையாது.எவ்வளவு நாள் இப்படி பொய் சொல்லி திரிவீர்கள்
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 жыл бұрын
வியாபாரத்தில் அடுத்தவரை வாழ விடாமல் செய்வதில் வல்லவர்கள்.
@alkaawati7735
@alkaawati7735 9 ай бұрын
Pl explain in hindi or english so that more people can understand..we are marathi
@chakravarthyp2856
@chakravarthyp2856 2 жыл бұрын
ஊழ்வினை நம்பிக்கைகள், நன்றி
@srinivasanrajendran2869
@srinivasanrajendran2869 2 жыл бұрын
This is another nonsense message from Viketan. THIRUKKURAL is not a Samana book only Naaladiyaar is the ARANUUL written by them. You know they are ones who Tortured the SAIVAITE Saint THIRUNAAVUKKARASAR.
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
8000 சமணர்களை கழுவேற்றியது யாரால் ?
@wify7191
@wify7191 4 ай бұрын
Thanks to vikatan
@d.poojasrid.padmasri8778
@d.poojasrid.padmasri8778 2 жыл бұрын
நம் சமணசமயத்தை பற்றிய தகவல்கள் அதிகம் வெளியிடவும்,
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 2 жыл бұрын
தெளிவான குரலோசை ! வாழ்க வளமுடன்.
@shr011104
@shr011104 2 жыл бұрын
ழகரமே வரவில்லை அவருக்கு!!
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
👍👍kzfaq.info/get/bejne/mZiKpteWsr6vaYk.html👈👍
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
👍👍kzfaq.info/get/bejne/mZiKpteWsr6vaYk.html👈👍
@soundarrajan6592
@soundarrajan6592 2 жыл бұрын
என்ன விகடனாரே தங்களின் மனசாட்சி என்ன ஆயிற்று. திரு.வாசன் அவர்கள் ஆவி பார்த்து கொண்டே இருக்கும் .கவனமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.(பலவிஷயங்களிலும்) .
@venkivenki662
@venkivenki662 2 жыл бұрын
நிச்சயமாக இன்னும் தெளிவாக கண்டிக்கத்தக்கது
@yogeshbharath5912
@yogeshbharath5912 2 жыл бұрын
Excellent work team
@miteshkumar1794
@miteshkumar1794 2 жыл бұрын
Great
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j Ай бұрын
ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய சமயங்கள் சமணம், பௌத்தம், ஆசீவகம்.
@praphakaran2012
@praphakaran2012 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி விகடன்
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
MAVEERAN PAGUBALI JAIN CAST UNBELIEVABLE 🥺😲🙂😀
@praveenkumar-hk2oy
@praveenkumar-hk2oy 2 жыл бұрын
திருக்குறள் எப்படி சமணர் கொடை....விகடன் ரொம்ப கேவளம் ...பல தவறு இந்த வீடியோ
@JFF1806
@JFF1806 11 ай бұрын
திருக்குறள் சமண நூல்தான். ஆதிபகவன் சமணர்களின் முதல் தீர்த்தங்கரர்.இன்றும் தமிழகத்தில் நிறைய ஆதிபகவன் சமண ஆலயங்கள் உள்ளன. யார் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இதுவே உண்மை. கொஞ்சம் மெனக்கெட்டு நடுநிலையோடு சமண கருத்துக்களை படித்தாலே புரிந்துவிடும்.
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Super Super
@ajithjain8334
@ajithjain8334 8 ай бұрын
First stanza of tirukural clearly shows Thiruvalluvar was belongs to jain/ Samanar/ in Sanskrit Shravana means jain monks Jain believe that - saint Kunda Kunda acharya was also called as Tiruvalluvar
@shanthp1811
@shanthp1811 2 жыл бұрын
திருச்சிராப்பள்ளி = திரு + சிறார் + பள்ளி . ஒரு சமண பள்ளி.
@veerasamyrajan7069
@veerasamyrajan7069 2 жыл бұрын
சூப்பர்
@sanjayjain2644
@sanjayjain2644 2 жыл бұрын
Sir, please update where is this place, i want to visit, coming tamilnadu on 09 april
@fakepeople9159
@fakepeople9159 2 жыл бұрын
It's my village
@fakepeople9159
@fakepeople9159 2 жыл бұрын
Villupuram district gingee taluka, melsithamur village
@thiyagut8486
@thiyagut8486 6 ай бұрын
Very informative sir
@mareeswaramurugan4631
@mareeswaramurugan4631 2 жыл бұрын
பசும்பொன்னில் சமணர் சின்னம் உள்ளது மகாவீரர் சிலை உள்ளது
@veerasamyrajan7069
@veerasamyrajan7069 2 жыл бұрын
போட்டோவோடு போடுங்க நண்பா மகிழ்ச்சியாகும் நன்றி
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 жыл бұрын
தமிழனின் ஆசீவகத்தை ஆட்டைய போட்டதை விட்டுவிட்டார்கள்.
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 2 жыл бұрын
Poda loosu
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
பட்டாம்பூச்சி என் ஒருவர் இருந்தார். அவரைப் பற்றி ஒரு கட்டுரை தயாரித்து வீடியோ போடவும்
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
சமணம் வேறு ஜெய்னம் வேறு பனியா மார்வாடி கும்பல் வரலாற்று புழுகுகளை விகடன் மூலம் அவிழ்து விடுவது நன்கு தெரிகிறது.
@spmbabulal
@spmbabulal 2 жыл бұрын
🙏LIVE AND LET LIVE 🙏 Respect all religions and every creature in universe. Lord Mahavira.
@nagarajdn7385
@nagarajdn7385 2 жыл бұрын
Vishwa dharmamiki jai
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 2 жыл бұрын
Samanam never refers to jain. Samanam belongs to Assevagam . It tamilian great religion. Samanars r amanam(naked). One who became sidders. Right from lord siva,lord murugan,lord RAVAN, LORD INDRAN, LORD KUBAKARUNAN,LORD PERUMAL, LORD KRISHNA AND ALL SIDDERS belongs aasevagam. They attain nervana.
@yashdev4602
@yashdev4602 2 жыл бұрын
Bro, Nirvana is not being naked. It’s attaining the stage of “transperancy” means “நீர்வண்ணம்” means the color of water. சப்த கன்னிகள் starting from black, blue, green,…, white, transparency is the concept of Aaseevagam. Still can be found in some temples of Tamil Nadu.
@selva0472
@selva0472 2 жыл бұрын
ஹா....ஹா..... மகாவீரர் இல்லாத சமணமா? இந்து விரோத வெறுப்பை பரப்ப எதாவது போட்டு குழப்ப கூடாது. என்ன ஆதாரங்கள் இருக்கு உங்களிடம்?
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 2 жыл бұрын
@@selva0472 sir,what u studied in school days r wrongly written hisory. So, u have search it. Ok mahavir belongs to jainisam. Who is mahavir? Who give code of contact or what is holy book of jainisam. When it came to existence 5BC OR 5AD. SO ,IAM WAITING FOR REPLY
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 2 жыл бұрын
@@selva0472 samanam belong to tamil . It is know asassevagam. See, if u come across all thiruthankaras are tamil god called by other name. Do u know jainers add buddha as thiruthankars. If u search in google u will get the result. Even, they r going to add lord RAVANAN has a thiruthankaras. If u happen see samana school . Did they have attitude of educate us. They had attitude of making poor. Right show me any one coverted to jainism all these years.
@yashdev4602
@yashdev4602 2 жыл бұрын
@@selva0472 if you are not a jain but tamil…in your family elders grandma will ask you to sit in சமணங்கால் while eating. Do you know why?
@contactyukthi4169
@contactyukthi4169 2 жыл бұрын
நன்றி விகடன் அவர்களுக்கு, இந்த வீடியோ வை ஒளிபரப்பிய த்துக்கு 🙏🙏
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Samanam Aseevagam Ayyanar and seven virgin worship found by Markali kosalar.Jainism is Bihar Karnataka based Mahavir Jainism both are spoiled by brahmins through the support of kings.In Tamil Kali Muruga Thirumal worship is the oldest Siva worship came later .people worshiped ancient times sun Nagam moon Rain Thunder bolt and lightning as god then came hero worship Kali Muruga and Thirumal .Thirumal worship is Naga worship and Thirumal Adiyargal Rama Krishna Srinivasa Ranganatha keeps Namam on their forehead as sign of Naga the Namam seen when it takes it hood.From Nagam hood only this Namam came Vaishnavites so Thirumal Nagar worship is oldest than Lord Siva worship .Thirumal worship is Mayan worship which is found in Mexico Brazil etc as Mayan civilization.
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 2 жыл бұрын
No tamil pandya king is lord shiva he give tamil literature so shiva worship is oldest workship in tn
@maduraikarann
@maduraikarann 2 жыл бұрын
நல்ல தகவல், அருமையான பின்னணி குரல்
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
Good documentation
@rajamanickama6809
@rajamanickama6809 2 жыл бұрын
திருக்குறள் சமண நூல் அல்ல
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
சமண நூல் தான்
@saravananparaiyar
@saravananparaiyar 2 жыл бұрын
தமிழரின் சமணம் என்பது jain கிடையாது.jain என்பது வேறு சமணம் தத்துவம் என்பது வேறு.
@vickyvicky-gr8mn
@vickyvicky-gr8mn 2 жыл бұрын
Ellam onnu thanda
@rajeshgadiya647
@rajeshgadiya647 2 жыл бұрын
தகவல்களுக்கு மிக்க நன்றி.....அருமையான பதிவு.....👌👌👌👌🙏🏻🙏🏻
@venkatpillai3152
@venkatpillai3152 2 жыл бұрын
எல்லா மதங்களும் மனிதனுக்கு அபின்.... காரல் மார்க்ஸ் மனிதனை மறக்கதே...
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
சூப்பர்
@prabhakard2975
@prabhakard2975 10 ай бұрын
Super 👍
@SanthirajSathanna
@SanthirajSathanna 2 жыл бұрын
🙏🙏🙏
@moorthyiyyar6546
@moorthyiyyar6546 2 жыл бұрын
வாழ்க சமணம்
@logannarendiran
@logannarendiran 2 жыл бұрын
அருமை... தகவலுக்கு நன்றி...
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 Жыл бұрын
சமணத்னத பார்பனியம் கபளீகரம் செய்து விட்டது, உண்மையான வரலாற்னற தாருங்கள்
@anithadhamotharan2841
@anithadhamotharan2841 3 ай бұрын
❤❤❤❤
@vijay9474
@vijay9474 2 жыл бұрын
Islam and Christianity than yela alivukum karanam
@johnsonk5589
@johnsonk5589 2 жыл бұрын
சரித்திரத்தை அறிந்து அறிவோடு பேசு
@stahlvivek
@stahlvivek 2 жыл бұрын
Exactly...அப்பவும் இப்பவும் எப்பவும்...alivukum karanam
@emathuveeduamathuadayalam4677
@emathuveeduamathuadayalam4677 2 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றிங்கள்
@vincentmariya9595
@vincentmariya9595 2 жыл бұрын
திண்டிவனம் - செஞ்சி- சித்தாமூர்
@newsviewsbees
@newsviewsbees 3 ай бұрын
சமணம் தமிழரின் ஆதி மதம்,. முருகப் பெருமானால் உருவாக்கப்பட்டது. சமணத்திலிருந்தே ஜைனம் உருவானது.
@senthilmurugan8453
@senthilmurugan8453 2 жыл бұрын
Thank you very much for your kind information 🙏🙏🙏
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
👍👍kzfaq.info/get/bejne/mZiKpteWsr6vaYk.html👈👍
@rajendranmuthuru1769
@rajendranmuthuru1769 2 жыл бұрын
Why the reality is twisted here ? The evil ways are only responsible for the downfall.
@sanjays3214
@sanjays3214 Жыл бұрын
Hy nan oru ponna love panren avanga jain avanga v2la other caste othukaveh matranga Nan jain ah convert aaga mudiyumah..?!!
@saraniyanrohith9426
@saraniyanrohith9426 2 жыл бұрын
Good...
@anandhraj1215
@anandhraj1215 Жыл бұрын
Anaivarum indha kovil sellalama
@easvavijay7448
@easvavijay7448 Жыл бұрын
உங்களின் பொய் புதைந்தது உண்மை உயரும்.வளர்க தமிழ்
@selva0472
@selva0472 2 жыл бұрын
திருவள்ளுவர் சமணர் என்றால், சமணர் நூலை ஏன் இந்து கோவிலில் சொல்லித்தரனும்? முட்டாள்த்தனமான விஷயமல்லவா??? திருக்குறள் மத நூல் இல்லை என்று உருட்டினால், அப்போ, மற்ற வழிபாட்டு இடங்களிலும் சொல்லித்தர ஏற்பாடு செய்வார்களா?
@thangaprisi7453
@thangaprisi7453 2 жыл бұрын
Good
@sunharvester6419
@sunharvester6419 11 ай бұрын
மேல் சித்தாமூர் அடிக்கடி வருவேன் குறளின் முதல் வரியை அங்கு காண்பேன் அதை எழுதி அனுப்பிய குன் கும்தா ஆச்சாரியார் பற்றியும் அறிவேன்
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 17 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН