Anbae Idhu Hd Video Song | Rhythm | Arjun | A. R. Rahman | Pyramid Audio

  Рет қаралды 793,216

Pyramid - Audio

Pyramid - Audio

2 жыл бұрын

Here's a blockbuster Tamil hit track, "Anbae Idhu," - to amp up your emotions.
Enjoy the perfect love HD song from the movie "Rhythm" featuring Arjun and Meena.
The composer of the song is A.R. Rahman, sung by Sadhana Sargam.
Subscribe Pyramid Audio For More Songs
Song: Anbae Idhu
Singer: Sadhana Sargam
Music: A. R. Rahman
Star cast: Arjun, Meena
Lyricist: Vairamuthu
Director: Vasanth
Producer: Pyramid Natarajan
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#ARRahman #Arjun #SadhanaSargam

Пікірлер: 237
@keerthigraceangel1998
@keerthigraceangel1998 6 ай бұрын
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் 👍💛like pannunga
@sathyaraj8992
@sathyaraj8992 5 ай бұрын
Me
@Chef-Geo-oman
@Chef-Geo-oman 5 ай бұрын
Me
@badarunisha4649
@badarunisha4649 3 ай бұрын
Me
@Arya-dw9ms
@Arya-dw9ms 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-pw8uf7wi3o
@user-pw8uf7wi3o 3 ай бұрын
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
பலர் கேட்காமல் விட்ட அருமையான பாடல் ❤❤❤
@thirumurugan7371
@thirumurugan7371 Жыл бұрын
Sir 😂
@chinnayanstephen1131
@chinnayanstephen1131 Жыл бұрын
யார் சொன்னது.... நீங்கள் தவறவிட்ட பாடலாக இருக்கலாம்.... ஏ ஆர் ரஹ்மான் & சாதனாசர்க்கம் இந்த பாடலை யார் ரசிக்காமல் இருப்பார்கள்?
@baalubaalu4239
@baalubaalu4239 10 ай бұрын
Super bro
@baalubaalu4239
@baalubaalu4239 10 ай бұрын
Reply
@yoganikassettaigal5324
@yoganikassettaigal5324 8 ай бұрын
​@@thirumurugan7371qqq
@user-re4ei2rg5n
@user-re4ei2rg5n 6 ай бұрын
Who is listening in..... 2024😍😍😍
@wrestlingunion7863
@wrestlingunion7863 2 ай бұрын
my favourite song❤❤❤❤❤
@kavibalan7227
@kavibalan7227 3 ай бұрын
Any 2025 pakuravanga irukkingala........😂 Solli. Vaipom ❤😅
@mangalraj2536
@mangalraj2536 3 ай бұрын
😂😂😂😂
@juwyriyaibrahim
@juwyriyaibrahim 2 ай бұрын
😂😂😂😂😂
@mnibrahim22
@mnibrahim22 2 ай бұрын
YES DATE 27/04/2025
@Suruthi-143hi
@Suruthi-143hi Ай бұрын
Un vaailaye veipom marakakoodiya song ah ithu
@lionsshsbeer9108
@lionsshsbeer9108 4 ай бұрын
இப்பொழுது கேட்டாலும் புது பாடல் போல் இருக்கும் இது தான் A.R. ரஹ்மான் இன் மேஜிக்...❤
@yasmniyasmni
@yasmniyasmni 4 ай бұрын
💯💯💯 yes
@wolverinepraveen
@wolverinepraveen 6 ай бұрын
Sadhana Sargam ❤️❤️❤️🔥🔥🔥 She was peak in ARR era ARR + Sadhana Sargam = 🔥🔥😍😍❤️❤️
@thiruram5675
@thiruram5675 8 ай бұрын
I still remember one day this song started playing in TV and my mother heard this song and came running to hall to watch this song, she told the song is so beautiful to listen. when she passed away I played this song when she was kept lying in our home for the last time. This song is so special to me, when ever I come across this song tears pour out. I love Rahman sir always.
@Sp.0830
@Sp.0830 7 ай бұрын
Don't wry bro 🫂
@sasusathish
@sasusathish 6 ай бұрын
@thiruram5675 touched by the love n way, u made ur mom to rest.
@thiruram5675
@thiruram5675 6 ай бұрын
@@sasusathish thank you
@whatismynamehere
@whatismynamehere 6 ай бұрын
my condolences too bro... those feelings are mutual... EXACTLY SAME HERE BRO...may she lives with you always through the MUSIC
@walliball12
@walliball12 5 ай бұрын
Bro u made me cry 😢😢 but don’t worry your mother is always with you
@meenuvijayakumar6300
@meenuvijayakumar6300 2 жыл бұрын
My personal favourite song by A R Rahman also this whole album is just bomb. Such an underrated composition 💓 എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ചുരുക്കം ചില പാട്ടുകളിൽ ഒന്ന്
@harikrishnankanakath2121
@harikrishnankanakath2121 2 жыл бұрын
കലകലകല പൊഴിയും പോത് ഇലകളെങ്കെ സെൽകിരോ, അങ്ങനെ ആണോ lyrics. Captionil അൻപേ ഇത് ആണ് song എന്നാണല്ലോ ക കൊടുത്തിരിക്കുന്നത്. അതെന്താ വ്യത്യാസം വന്നത്
@meenuvijayakumar6300
@meenuvijayakumar6300 2 жыл бұрын
@@harikrishnankanakath2121 the song actually starts by "anbae ith nijam thaana" that's why.
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl 9 ай бұрын
Meena cute expressions and graceful dance highlight of this song ❤️😍😍 Such an angel she is 😍😘
@danieltomchristi6542
@danieltomchristi6542 Жыл бұрын
If you notice the choreography in this song is apt and on point
@ashker4057
@ashker4057 Жыл бұрын
Very true!
@bhuva415
@bhuva415 11 ай бұрын
That background place name ?
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 7 ай бұрын
Complementing the emotions
@juwyriyaibrahim
@juwyriyaibrahim 2 ай бұрын
2:22 to 3:00 has seperate Fan Base ❤❤
@ProudBharatiyaSanatani
@ProudBharatiyaSanatani 6 ай бұрын
பெண் : அன்பே இது நிஜம்தானா என் வானில் புது விண்மீனா யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக இருந்தும் அவை இனிய வலிகளே பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : விரல் தொடவில்லையே நகம் படவில்லையே விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே இது போல் ஒரு இணையில்லையே பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : ஆஹா விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே பெண் : உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே பெண் : விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : ஆஆஆஆஆஆஆ அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை பெண் : நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லை பெண் : அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதன் பெயரும் நிலவில்லை நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லை பெண் : யாரைக் கேட்டது இதயம் யாரைக் கேட்டது இதயம் ஆஆஆ... ஆஆஆ...ஆஆஆ விழி தொடுவது விரல் தொடவில்லை பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
@mariammallm8565
@mariammallm8565 3 ай бұрын
@ammubalaji1527
@ammubalaji1527 Жыл бұрын
When I was like in teenage I listened this song once in Radio.. I stopped doing what I was doing just sat down and listened the whole song. I didn’t know who acted which movie anything. This song just took me to different world maybe it’s called heaven ❤
@rajeshmakilcbe
@rajeshmakilcbe 7 ай бұрын
Tamil Movie Rythm actress Meena acted in this song music AR Rahman
@sekar.g4207
@sekar.g4207 7 ай бұрын
Me too felt the same feeling in those days, mind blowing and heart melting song.. l love you AR Rahman sir❤🎉
@tulips21
@tulips21 5 ай бұрын
​@@sekar.g4207yah I was in 8th std when this movie got released, loved both jo , meena, arjun and ramesh aravind ❤❤❤ very neat film❤❤
@ERGanesan1965
@ERGanesan1965 6 ай бұрын
Meena, Sadhana Sargam, ARR ... Beautiful.
@taamivignesh3564
@taamivignesh3564 2 жыл бұрын
This song’s backbone is violins 🎻 🔥🔥 Magical music will start at 0:28 You can Hear piano sound on your right site headphone( at 1:13 )😇
@Anu_wish
@Anu_wish 9 ай бұрын
That’s left
@vvijithavg
@vvijithavg 7 ай бұрын
1000 Anirudh= 1/2 A.R Rahman👐
@michaelraj6584
@michaelraj6584 4 ай бұрын
முதல ரஹ்மான் சார் கூட அனிருத் எல்லாம் ஒப்பீடுறதே தப்பு
@aruvaishaind
@aruvaishaind 4 ай бұрын
​@@michaelraj6584 well said
@lktzu2821
@lktzu2821 9 ай бұрын
Meena is so adorable and beautiful like a doll. ❤
@mlaathi
@mlaathi 2 жыл бұрын
நீங்கள் நடித்த படம் போல் உங்கள் வாழ்க்கை ஆகிவிட்டதே மீனா உங்களுக்கு ஆறுதல் சொல்ல யாருலும் முடியாது
@nivethitha8529
@nivethitha8529 5 ай бұрын
Then will hope and pray she will also be able to receive happiness just like in the movie too
@sujisuji7428
@sujisuji7428 11 ай бұрын
Meena cute performance nd thn violin nd hummming were goose bumps........
@user-bn3it7fh3x
@user-bn3it7fh3x 10 ай бұрын
My one of the favorite song.இந்த படத்தில் ஐந்து பஞ்ச பூதம் ..பத்தி ஒவ்வொரு பாடலும் இருகும்..இந்த பாடல் ஆகாயம். .பற்றி
@devikadevi1435
@devikadevi1435 2 жыл бұрын
மனதை மயக்கும் குரல். அருமையான பாடல்🎶🎶
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Sizin Ur Ed Milibandınızın Şəkilləri Bu tydbz
@murugesanenglish2250
@murugesanenglish2250 11 ай бұрын
Sadhana sargam ❤️
@gobikrishnanm5667
@gobikrishnanm5667 2 жыл бұрын
மீனா நடித்த படம் எண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
என் ஆயுள் உள்ளவரை இந்த பாடலுக்கு நான் அடிமை 🌹 இசைப்புயலுக்காக இந்த பாடலை ரசித்தேன் 🌹 ரசிக்கின்றேன் 🌹 ரசிப்பேன் 🌹 By James Raj 🌹U A E 🌹 Oil & Gas field 🌹14.5.2022 🌹
@manishankariboopalan5597
@manishankariboopalan5597 2 жыл бұрын
20.5.2022 ketu rasithu kondu irukiren...
@thirumurugan7371
@thirumurugan7371 Жыл бұрын
Ar my music God
@Suruthi-143hi
@Suruthi-143hi Ай бұрын
Love him buddy
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Ай бұрын
@@Suruthi-143hi Hai Suruthi 🌹🌹🌹
@Suruthi-143hi
@Suruthi-143hi Ай бұрын
@@jamesjamesrajety6190 ஹாய் ஜேம்ஸ்
@tmtelugumalayalamvlogspram6115
@tmtelugumalayalamvlogspram6115 Жыл бұрын
Who is listening in 2023,,,legend singer 🙏 My always favorite song 😍
@baskaranboss648
@baskaranboss648 2 жыл бұрын
இத்தனை வருசம் கழிச்சு இப்ப தான் ஒரிஜினல் வீடியோ நல்ல HD qualityல வந்திருக்கு Thankyou pyramids
@gowthamr1148
@gowthamr1148 Жыл бұрын
Hats offf 🫡🔥 eppo ketalum semma energy indha song 🔥
@user-km5mj7vq1u
@user-km5mj7vq1u 4 күн бұрын
ரிதம் படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் மீனா நடனம் கண்களும் அருமையாக பேசு பாடகி சாதனா சொர்க்கம் குரல் அருமை இசை அருமை வைரமுத்து வரிகள் சூப்பர் டைரக்டர் வசந்த் அழகாக நம் கண் முன்னே வைத்த காட்சிகள் அனைத்து படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஸ்பெஷலா இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@arjunacharya4735
@arjunacharya4735 3 ай бұрын
How cute Meena mam is dancing for this interlude ❤❤ 2:22 Once you notice then you will watch at least 4 times 😊
@senthilkumar-fg4mu
@senthilkumar-fg4mu 7 ай бұрын
AirPods noise cancelling with Close eyes wow.. what a feel 😍
@vijayshripal5068
@vijayshripal5068 Сағат бұрын
இது காலத்தால் அழியாத காதல் காவியம். இசைப்புயல் A.R.ரஹ்மானின் இனிமையான இசையும் பாடல்களும். ரிதம் திரைப்படத்தின் இசையும் பாடல்களும் கண்டுகொண்டே கண்டுகொண்டே இருக்கும்போது, மனம் மிகவும் அலைபாயுதே.
@sridevi910
@sridevi910 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் ❤️❤️❤️
@gchandrasekar1936
@gchandrasekar1936 Жыл бұрын
What a voice of sadhana sargam melody song movie also nice
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே ரமேஷ் அரவிந்த் & மீனா 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இசைப்புயல் சூப்பர் 🌹 அருமை 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 28.10.2021🌹🌹🌹
@rajasrinivasvg5724
@rajasrinivasvg5724 Жыл бұрын
How u judge 40 to 45????? But its true
@RajiRaji-qp4vp
@RajiRaji-qp4vp Жыл бұрын
I am also
@ranishanmugam2233
@ranishanmugam2233 Жыл бұрын
Iam also😊
@saravananm164
@saravananm164 Жыл бұрын
Sm
@AAA-wn8db
@AAA-wn8db Жыл бұрын
Hi bro I'm 91 birth , 2000 vantha flim yenuku rempa petitha songs
@Ars2618
@Ars2618 4 ай бұрын
Meena is amazing in black salwar close shots by shaking her head , her hairstyle is like clouds (megham engo solludhu) in beige colored salwar in last part of the song ❤
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 9 ай бұрын
Poetry .......a distant song ...acrosss dimensions ... A song by a goddess...heard by a patient god :) 🔱
@ranganathan5296
@ranganathan5296 Жыл бұрын
Super choriyograp meena 💯 percent suitable thise song
@shabanaballo2442
@shabanaballo2442 2 жыл бұрын
90s angels
@ananthidhilip8707
@ananthidhilip8707 2 жыл бұрын
Meena dancing 💃😍♥
@vijaym3449
@vijaym3449 2 жыл бұрын
Meena so cute😍😍😍
@ananthankvr2867
@ananthankvr2867 Жыл бұрын
I❤song is my favorite movie very nice meena madam
@muralidharanu4835
@muralidharanu4835 2 күн бұрын
Music and the voice of the singer takes u to ur dream world ❤
@Kovaitraveller
@Kovaitraveller Жыл бұрын
My favorite song.. ❤️
@vinashnashwa4341
@vinashnashwa4341 Жыл бұрын
It's really underrated song.. So pity, awesome composition and soulful singing Sadana Sargam❤️
@vijiajeeskumar7579
@vijiajeeskumar7579 2 жыл бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமை இதயத்தைத் தொடும் வரிகள் ரிதம் எனக்கு மிகவும் பிடித்த மூவி
@Lovekpm_-Rock
@Lovekpm_-Rock 2 ай бұрын
என் வாழிவில் நடந்த உண்மை இந்த பாடல் . தவிராஎல்லா உறவு
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 Жыл бұрын
Wow water song Meena so cute cute cute expression my favourite song lyrics amazing Meena dance 💞 awesome
@surendaryoge
@surendaryoge 27 күн бұрын
Chill chill sound from sadna voice and Rahman sirs wonderful keyboard play are heart melting
@monastazy1891
@monastazy1891 2 жыл бұрын
உண்மை காதலுக்கான பாடல் வரிகள், பாடிய குரல் ❤️😍👌🔥
@harikrishnankanakath2121
@harikrishnankanakath2121 2 жыл бұрын
But why the song is not same as shown in the caption, Anbe idhu
@monastazy1891
@monastazy1891 2 жыл бұрын
@@harikrishnankanakath2121 hear the starting line in this song.. Anbe ithu..
@murugesanenglish2250
@murugesanenglish2250 11 ай бұрын
Sadhana sargam ❤️
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 2 жыл бұрын
Super music n superb u sang the song sadna sargam mam, meena ur dance is excellent n u looking so so cute
@rameshgunasekaran1852
@rameshgunasekaran1852 4 ай бұрын
Arumaiyana padal,arputhamana isai❤❤❤❤
@arvindboopathy3952
@arvindboopathy3952 Жыл бұрын
The reason for the song's ..Mesmerizing musical and singer ...👍
@murugesanenglish2250
@murugesanenglish2250 11 ай бұрын
Sadhana sargam ❤️
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl 9 ай бұрын
Meena ❤️❤️❤️
@nethajinedu9681
@nethajinedu9681 2 жыл бұрын
இப்பாடல் ஆகாயத்தை குறிக்கிறது
@arshs7934
@arshs7934 22 күн бұрын
Anyone watching 2024 like
@vigneshvicky-tt5mw
@vigneshvicky-tt5mw 2 жыл бұрын
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.
@thechoice89
@thechoice89 4 ай бұрын
One of the best tunes and instrumental arrangement and Saldana's justice in rendition .
@achulooties4668
@achulooties4668 2 жыл бұрын
மனதை மயக்கும் இசை😍😍
@sheereen-gy9ih
@sheereen-gy9ih 5 ай бұрын
It's been a years it's been a long years since I met you last 20 years back
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Best song in this movie but underrated
@fathimaasma9048
@fathimaasma9048 6 ай бұрын
Yes my fv song
@punithavallim2541
@punithavallim2541 5 ай бұрын
Recently addicted this song❤❤and she's humming is melting my soul😌❤
@bhavanaprasanth757
@bhavanaprasanth757 10 ай бұрын
ചില പാട്ടുകൾ നമ്മളെ സ്വർഗ്ഗ സമാനമായ ഒരവസ്ഥയിൽ എത്തിക്കും .അത്തരത്തിൽ orusong
@vvijithavg
@vvijithavg 7 ай бұрын
Yes .valare shariyaanu.i have the same feeling every time am listening to this song.....
@bhavanaprasanth757
@bhavanaprasanth757 7 ай бұрын
😊
@kalimuthucharles2321
@kalimuthucharles2321 9 күн бұрын
This is one of the best song of arr. But I am ilaiyaraja fan.
@godbless2858
@godbless2858 5 ай бұрын
90's born most favorite movie 😊🎉 வீடியோ upload பண்ணவனுக்கு காது கேக்காதா 😮 இந்த பாட்டு.. கலகலவென னு ஆரம்பிக்கும் அன்பே இது.. அப்டின்னு வரவே வராது 😂😅
@kalpanasundar2547
@kalpanasundar2547 5 ай бұрын
அன்பே என்று வரி வருது இப்பத்தான் படம் பார்த்தேன்
@mangalraj2536
@mangalraj2536 3 ай бұрын
Appadiyellam sollakoodaadhu. Anbe idhu nijamdhana? En vaanil pudhu vinmeenaa nu arambikum.
@wolverinepraveen
@wolverinepraveen 6 ай бұрын
One of the underrated song Awesome opening music ❤️❤️❤️
@asarthaj9187
@asarthaj9187 6 ай бұрын
2024. Also Fresh music even green Arr❤
@TheVigneshsri
@TheVigneshsri 4 ай бұрын
Nanum ipodhu tha ketkiren sema addict
@user-lt2cm1up5m
@user-lt2cm1up5m 4 ай бұрын
Are Rahman sir 😍😍😍 Sathana sargam
@Suruthi-143hi
@Suruthi-143hi Ай бұрын
கழகழவென பொழியும்பொழியும் மேகம் எங்கு சென்றதோ.... விழியும் விழியும் கழந்து கழந்து பார்வை ஒன்று ஆனதே.... யாராச்சும் அத கவனிச்சிங்களா
@kokivimal
@kokivimal 2 ай бұрын
All time fav❤.. yetho oru slamudiyathu oru feel..❤❤
@user-wg8hu2rg3e
@user-wg8hu2rg3e 9 ай бұрын
அருமையான பாடல் ❤
@esakkimuthuesakkimuthu1093
@esakkimuthuesakkimuthu1093 2 жыл бұрын
My favorite song 🥰🤗😊
@cherinpeter3558
@cherinpeter3558 Жыл бұрын
Amazing
@user-je2vg9dh3g
@user-je2vg9dh3g 2 жыл бұрын
Beautiful songs
@shandhishandhi9752
@shandhishandhi9752 6 ай бұрын
My most most most favourite melting song ❤
@pudukkottai_Guna
@pudukkottai_Guna Жыл бұрын
இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் ஐம்பூந்தங்களை(நீர், காற்று,நெருப்பு,வானம்,நிலம்) பற்றி பாடப்பட்டுள்ளது 💐🎧 வேணுமென்றால் கேட்டு பாருங்கள்
@Pink.feathers.1234
@Pink.feathers.1234 10 ай бұрын
❤️
@vigneshtruehindu1234
@vigneshtruehindu1234 11 ай бұрын
Ar rahman the legend
@whatismynamehere
@whatismynamehere 5 ай бұрын
So Sad... What a Sad Coincidence... In this Song, She holds Pigeons... In this Movie, She loses her Husband... In Real Life Her Husband Died Due to Pigeons...
@vidya5star714
@vidya5star714 Жыл бұрын
I still remember when this movie rythum got released I was in LKG use to put few steps in front of my relatives 😂but lovely song
@whatismynamehere
@whatismynamehere 5 ай бұрын
Awesome Song Forever...
@pandipetha1341
@pandipetha1341 2 жыл бұрын
Very warm song
@praphuldevmt6108
@praphuldevmt6108 13 күн бұрын
Meena ❤
@info_bits
@info_bits 4 ай бұрын
There is more beautiful part at the beginning only in the audio version of the song
@NandhiniDanasekar-qh5jd
@NandhiniDanasekar-qh5jd Ай бұрын
மினா அக்கா உங்கள் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்று தான் 😭😭
@saravanant1673
@saravanant1673 Жыл бұрын
What a song
@user-wg8hu2rg3e
@user-wg8hu2rg3e 10 ай бұрын
I like this song all time fav one🎉
@kaladhurai1267
@kaladhurai1267 Жыл бұрын
Very nice song ❤❤❤❤
@user-dz6ef2vp4s
@user-dz6ef2vp4s Ай бұрын
Vera level ❤❤❤❤ song
@btsdiehardarmy3531
@btsdiehardarmy3531 5 ай бұрын
Fav Ever❤
@suganeshedits
@suganeshedits 8 ай бұрын
Semma song
@maharasi1946
@maharasi1946 Жыл бұрын
Arumai yana patal 🥳
@piraththanaachu458
@piraththanaachu458 3 ай бұрын
சாதனா சர்க்கம் mam vioce amazing❤❤❤❤
@sivasankar6581
@sivasankar6581 Жыл бұрын
My fev 😍😍😍😍
@surendhiransanthosh2987
@surendhiransanthosh2987 4 ай бұрын
அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லை
@jeromedsouza234
@jeromedsouza234 7 ай бұрын
Ar nee Vera maari ah ❤
@kannnathasann696
@kannnathasann696 10 ай бұрын
Nice song
@user-or7ok9ds4q
@user-or7ok9ds4q 8 ай бұрын
SUPER
@Shyam_Racer
@Shyam_Racer 2 ай бұрын
I❤ this Song ❤️
@sivagunasekaran1743
@sivagunasekaran1743 Жыл бұрын
ARR🙌
@appusakthi6412
@appusakthi6412 5 ай бұрын
Ar rahuman❤❤❤
@rainy_sky6
@rainy_sky6 6 ай бұрын
❤ finally I got it ❤❤❤❤
@haasathhaasath
@haasathhaasath 3 ай бұрын
My favourite song
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 6 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,5 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 334 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 338 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 307 М.