No video

லண்டனில் எங்கள் மாத செலவுகள் | Our Monthly Budget in London | Anitha Anand

  Рет қаралды 356,637

Anitha Anand

Anitha Anand

Күн бұрын

KZfaq Tamil - Basic Information Q&A - யூடுயூப் தமிழ் தகவல்கள்
1 - யூடியூப் துவங்கி பணம் சம்பாதிப்பது எப்படி? - • யூடியூப் துவங்கி பணம் ...
2 - என் யூடியூப் மாத வருமானம் ? - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
3 - யூடியூபர்கள் வீடியோ தவிர எப்படி சம்பாதிக்கிறார்கள் - • யூடியூபர்கள் வீடியோ தவ...
4 - அதிக வியூஸ் பெறுவது எப்படி? - • How to get more Views ...
5 - யூடியூப் பணத்தை எப்படி அனுப்புவார்கள் - • KZfaq பணத்தை எப்படி ...
6 - எங்கள் KZfaq உபகரணங்கள் & டிப்ஸ் - • எங்கள் KZfaq உபகரணங்...
KZfaq Basic Information for Newcomers & Budding KZfaqrs
1 - How to Start KZfaq with Just a Mobile Phone - • யூடியூப் துவங்கி பணம் ...
2 - What is my KZfaq Income ? - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
3 - Other ways to make Money in KZfaq ? - • யூடியூபர்கள் வீடியோ தவ...
4 - How to get more views as a new KZfaqr? - • How to get more Views ...
5 - KZfaq Monetization Q&A - • KZfaq பணத்தை எப்படி ...
6 - Our KZfaq VLOGGING Equipment, Gear & Tips - • எங்கள் KZfaq உபகரணங்...
லண்டனில் எங்கள் மாத செலவுகள் | Our Monthly Budget in London | Anitha Anand
யூடூபில் என் மாத வருமானம் - What I earn in KZfaq - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
London tamil

Пікірлер: 1 300
@manipackiam7521
@manipackiam7521 4 жыл бұрын
great really useful info about preparation of budget & actual
@subaarasan7944
@subaarasan7944 4 жыл бұрын
Very good information thank you
@jagadheesunjagadheesun9090
@jagadheesunjagadheesun9090 4 жыл бұрын
@@subaarasan7944 meenaskhiandmernaskhi
@nagasamy3665
@nagasamy3665 4 жыл бұрын
இங்க உள்ள பொண்ணுகளே இங்கிலீஷ் ல தான் பேசுதுங்க ஆனா நீங்க பேசும் தமிழ் அப்படியே எங்க வீட்டு பொண்ணுக பேசுர மாதிரி இருக்கு அக்கா நன்றி
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 4 жыл бұрын
இவ்வளவு வெளிப்படையாக Family Budjet -i எந்த KZfaqr-ம் சொல்லியதில்லை..
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
Yes
@harianandh5981
@harianandh5981 4 жыл бұрын
TRUE !
@tamiloduvilayadu9188
@tamiloduvilayadu9188 4 жыл бұрын
ஆம். சரியாக சொன்னீர்கள்..
@muthuraja1696
@muthuraja1696 4 жыл бұрын
Correct
@sureshkandiyar5075
@sureshkandiyar5075 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ismailmeeran6021
@ismailmeeran6021 4 жыл бұрын
லண்டனில் இருந்தாலும் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👌
@suriyakumar4618
@suriyakumar4618 4 жыл бұрын
Anitha your mind is a mirror. Very open hearted
@revathiramasamy7260
@revathiramasamy7260 4 жыл бұрын
Open a KZfaq channel named " Frankly speaking with Anitha Anand"you are a open book!!😀😀!True inspiration for all the ladies to b more productive and positive..stay safe take care 😘😘
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
😅😅correcta sonninga
@pavithrayatra
@pavithrayatra 4 жыл бұрын
Good idea.. love the way she speaks..
@adoniafashionsjewelrysaree2119
@adoniafashionsjewelrysaree2119 4 жыл бұрын
Yes true...she is genuine..no drama jus for the sake of you tube
@vkveereshwaran6875
@vkveereshwaran6875 4 жыл бұрын
expenditure is not a big matter than enjoying the life with lovely family members so, enjoy happily and share your experiences with KZfaq family
@abijothilingam3354
@abijothilingam3354 4 жыл бұрын
தெளிந்த நீர் ஓடையை போல் இருந்தது உங்கள் பட்ஜெட் எதுலையுமே வெளிப்படையான சேச்சு எப்போதுமே இப்படியே இருங்கள் அனிதா சிஸ்டர் வாழ்க வளமுடன் நலமுடன் ❤ 👌👌👌👌👌 ❤👍👍👍👍👍❤👏👏👏👏👏
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 4 жыл бұрын
தானம் எதுவும் இல்லை..
@kvmpadayachi
@kvmpadayachi 4 жыл бұрын
@@interiors-interiordesigns1566 தானம் கொடுக்க நபர்கள் இங்கு அரிது Onlineல Charity க்கு அனுப்புனாத்தான் உண்டு
@aathamahamed6558
@aathamahamed6558 4 жыл бұрын
நாம் செலவு செய்யும் விபரத்தை எழுதி வைத்து பார்ப்பதும்,,அவற்றில் அனாவசிய சிலவுகளை குறைத்து குடும்பத்தை நடத்துவதும் ஒரு அழகிய கலை. நன்றி சகோதரி.
@venisfact4449
@venisfact4449 4 жыл бұрын
வரவு ம் செலவும் வந்து போகுது வாழனும் Couple Excel parthu வாழக் கத்துக்கணும் அயல் நாட்டில் வாழும் மக்களே எதுவும் தப்பான செலவா தெரிய வில்லை Dear அழகான வாழ்வு தான் உங்களுடையது!!
@sundar2701
@sundar2701 4 жыл бұрын
❤ நேர்மையா வெளிப்படையா இருக்கு 👍🏼
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
Sariya sonneersal😊
@udhumanmohaideen1791
@udhumanmohaideen1791 4 жыл бұрын
யாருமே குடும்ப சிலவை இதுபோல் பதிவு செய்தது கிடையாது ரொம்ப வெகுளியாக உள்ளீர்கள் அருமையான தெளிவான விளக்கம் அக்கா வாழ்த்துக்கள் ...
@appolloajc2059
@appolloajc2059 4 жыл бұрын
லண்டனில் வாழும் சொந்தக்காரரின் வீட்டுக்கு சென்று எப்படி சமாளிக்கிறீங்க என்று கேட்டுத் தெரிந்துகொண்டது போல் இருந்தது. மகிழ்ச்சி.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
Well said
@ajay55494
@ajay55494 4 жыл бұрын
லண்டன் வாழ் தமிழச்சிக்கு என் அன்பான வணக்கம் 🥰👍👏
@robl1x428
@robl1x428 4 жыл бұрын
UR BUDGET IS NORMAL FOR ANY FAMILY OF 4 WITH SCHOOL GOING KIDS . YOU ACTUALLY DOING GOOD . THANKS FOR SHARING
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 4 жыл бұрын
நீங்க மிகவும் நேர்மையானவர் open heart person இவ்ளோ வெளிப்படையாக யாரும் salary budget சொல்ல மாட்டாங்க சூப்பர் சகோதரி enjoy your life
@nagalakshmi2258
@nagalakshmi2258 4 жыл бұрын
This Video is very useful and true statements as we r living in Ilford London for past 2 years☺️👍
@ajay55494
@ajay55494 4 жыл бұрын
உங்களை போல் என் பொண்ண நல்ல படிக்க வைத்து லண்டல வாழ வைக்க எனக்கு ரொம்ப ஆசை விடா முயற்சிக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
All the best bro
@sakilacassime1324
@sakilacassime1324 4 жыл бұрын
Kandippa unga dream oneday neraiverum.
@kanimozhi3671
@kanimozhi3671 4 жыл бұрын
Very useful.... Thankq
@tamiloduvilayadu9188
@tamiloduvilayadu9188 4 жыл бұрын
கண்டிப்பாக நடக்கும்.. கடவுள் துணை இருப்பார்..
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 4 жыл бұрын
தமிழ்நாடு என்ன கோவலமான நாடா, கொரோனா வந்தும் புத்தி மாறவில்லை.
@mohammediqbal2891
@mohammediqbal2891 4 жыл бұрын
இந்தியாவில் ஒரு வருடம் ஒரு குடும்பம் செய்யக்கூடிய தொகை லண்டனில் ஒரு மாதம் செலவாக உள்ளது £7,148 = ₹6,62,000 மிகவும் சிரமம் தான் லண்டன் வாழ்க்கை முறை
@krish7105
@krish7105 4 жыл бұрын
Purchase power parity oru visiyam iruku .. athu padi patha 7148 roughly equal to 1.75 lakh in india... Still very high though 😞
@gavaskars9914
@gavaskars9914 4 жыл бұрын
T moment u say , " Ulagathamilargaluku Vanakam " Everyone is cmng in front of my mac.....tat much addicted we are mam.....👍👏👏Great job
@jhoncina1801
@jhoncina1801 4 жыл бұрын
1 pound = 93.20 Indian rupees value.... 7148×93.20=6,66,193rs😯😯😯monthly..oh my god ....mam monthly income how much🙄pls tell me..mam you so sweet 😍 😍
@sandeepkumar-cs9lq
@sandeepkumar-cs9lq 4 жыл бұрын
15 lakhs irukum bro
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 4 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி, நாங்களும் இதுபோல் வரும் வருமானத்தை கணக்கிட்டு சிறப்புடன் சேமித்து வளமுடன் வாழ்வோம், நன்றி திருமதி, அனிதா ஆனந்த், திரு, ஆனந்த், வணக்கம்
@sokkalinkampls1997
@sokkalinkampls1997 4 жыл бұрын
Nalla pathivu. Valthukkal
@haslinsaiful13
@haslinsaiful13 4 жыл бұрын
I’m also be in Uk 🇬🇧. Very informative.. Each family has different lifestyles. Yes People from India , there are thinking we are in developed countries and high salary but true fact is our cost of living is expensive.
@jayaprasathramakrishnan9133
@jayaprasathramakrishnan9133 4 жыл бұрын
Bro if u know any job refee me bro
@naansiva9603
@naansiva9603 4 жыл бұрын
இவ்வளவு வெளிப்படையாக யாரும் சொல்லியது கிடையாது என நினைக்கிறேன்..உங்களுடைய பேச்சு 100% உண்மையானது..இன்று முதல் நானும் என் வீட்டில் பட்ஜெட் போட்டு வாழபோகிறேன் அனிதாஆனந்த்
@sathyanathan.r9874
@sathyanathan.r9874 4 жыл бұрын
உங்களை பார்க்கும் போது மிகவும் ஒழுக்கமுள்ளவர்களாக தெரிகிறது. God bless you sister and brother
@narmadha6528
@narmadha6528 4 жыл бұрын
Hi.. the way you put across your thought is really beautiful...
@TechieVenkateshh
@TechieVenkateshh 4 жыл бұрын
After seeing the monthly taxes and expense I feel India is good for me. Sorgamae endraalummm…. Adhu nam oorai pola varuma… Ada en naadu endraalummm… Adhu nam naattu eedu aaguma..
@diviyaranimanimaran1875
@diviyaranimanimaran1875 4 жыл бұрын
Right..... India pola varuuma...... Shorgam....
@prakasht8450
@prakasht8450 4 жыл бұрын
இவளோ ஓபன் ஆ நான் கூட சொல்ல மாட்டேன் sister... Beautiful family and god bless all of you. Am the new viewer.. got recommend from your channel..
@prabakarv8639
@prabakarv8639 4 жыл бұрын
Excellent.. Great life style....as you said is exactly correct.....இருக்கும் வரை சந்தோசமா இருக்கனும்....😍😍😍
@rajusitharthan4486
@rajusitharthan4486 4 жыл бұрын
Another honest video. Interesting!
@lalithapratap
@lalithapratap 4 жыл бұрын
Too personal! Hats of you!
@stellasowri2004
@stellasowri2004 4 жыл бұрын
Brilliant speech it's very useful for new married couples . thankyou for sharing.
@aringanjayja4508
@aringanjayja4508 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.
@tamiloduvilayadu9188
@tamiloduvilayadu9188 4 жыл бұрын
யாரும் பகிராத தகவலை பகிர்ந்து உள்ளார்... வாழ்த்துக்கள் சகோதரி...
@ganesansankaran4459
@ganesansankaran4459 4 жыл бұрын
Very open minded. Even I have not discussed my family expenditure with my wife. Hats off to both of you. Very frank speaking. 👍
@pavithrajagadeesh95
@pavithrajagadeesh95 4 жыл бұрын
Anitha mam you are just glowing today. Loved your smile throughout 😀 climax was best anand sir's entry. 👍 loads of love to your family.
@smbabu9618
@smbabu9618 2 жыл бұрын
வாழ்த்துகள் உங்கள் செலவுகள் பட்டியல் உண்மையில் அவசியத்தை உணர்ந்து கொண்ட பட்டியல் உங்கள் தமிழ் மொழி பேசும் விதம் நன்றாக உள்ளது இறைவன் உங்கள் மீது அருள் புரிவானக நன்றி
@shubhapartha4355
@shubhapartha4355 4 жыл бұрын
Very neat n usefull topic. Thanks to Anna for finishing touch. 💞🌼
@aravindsaravanan
@aravindsaravanan 4 жыл бұрын
Tv licence,child minder lam pudhusa iruku.. each and every day.. I am learning new things watching your videos... Thanks... I will try to come uk one day...soon...
@satyanargunam
@satyanargunam 4 жыл бұрын
Namma oorla andha kaalathula Radio license irundhadhu and also child minder is none other than aaya we used to hire for looking after children those days. Now they go to play schools.... nothing different
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 4 жыл бұрын
Very good budget plan.Sri lanka vi loru kalaththil tv radio license irundadu.
@jenishspjk6916
@jenishspjk6916 4 жыл бұрын
Enjoy Ur life mam 😍 & very beautiful family🤩🤩👨‍👨‍👦👨‍👨‍👦
@raghavabharati
@raghavabharati 4 жыл бұрын
Listening to the content and your presentation, it truly felt like listening to a family member ! Thanks so much for sharing this !
@madhumohankumar2486
@madhumohankumar2486 4 жыл бұрын
மிகவும் உண்மையான பதிவு. இன்றைய வாழ்க்கையை இன்றே வாழ்வோம் என்பது எங்களது விருப்பம் அதை தாங் கள் கூறியது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது. மிகவும் அருமயான பதிவு. வாழ்த்துக்கள்.
@Barath989
@Barath989 4 жыл бұрын
சிறப்பு!!!! மிகச்சிறப்பு!!!! 👍👌
@rajendrank4399
@rajendrank4399 4 жыл бұрын
இதுதான நம் மக்களுக்கு தெரியனும்
@muthukani9770
@muthukani9770 4 жыл бұрын
மொத்த மாத செலவு இந்திய மதிப்புப்படி ₹ 6,63,692/-
@rameshvel3850
@rameshvel3850 4 жыл бұрын
அடேங்கப்பா!!!
@alagumuthusoorasankaran1402
@alagumuthusoorasankaran1402 3 жыл бұрын
அக்கா (madam) தமிழில் பேசியது அருமை
@arumugamkannan9645
@arumugamkannan9645 4 жыл бұрын
"எண்ணம் போல் வாழ்வு"என்ற முது மொழிக்கேற்ப உங்கள் உயர்சிந்தனைகள் மென்மேலும் குடும்பத்தின் நிலையை அனைத்து நிலைகளிலும் மேன்மை அடைய இரைவனை வேண்டுகிறோம் madam
@veenakasthuri1555
@veenakasthuri1555 4 жыл бұрын
First cmt from swiss u are my fvt honest simple youtuber super 👌👏👏👏🌹🌺
@kathyliping
@kathyliping 4 жыл бұрын
I see many recently arrived KZfaqrs are showing off their 3 bedroom town houses, driving their Honda or BMW cars to shopping at Tesco and Aldi to their viewers back home as luxury lifestyle. It may look luxurious to someone from India looking for a job but in reality this is just a common middle working class lifestyle here and nothing luxurious to show to people here. They have to work hard and make lots of sacrifices to maintain that lifestyle. It is not all rosy here as they portray. No person living a REAL luxury lifestyle here living in a mansion are showing off their house, cars etc. It is not fair to those people back home to make them feel jealous, aspire or to have a false dream and make them feel as unfortunates. The life is not easy here for all and lots of immigrants are really suffering doing odd jobs and struggling to live month to month. Looking at your budget your household income should be around 120K gross which is above average income for outskirt of London.
@satyanargunam
@satyanargunam 4 жыл бұрын
You are right in a way. People come here aspiring for a better life and half of them suffer. Other half don't enjoy their life and just want to save money. What better than living happily and these people are. They have a lifestyle which probably cannot be afforded by many locals and migrants, but I am sure they have worked hard to get here and enjoying the fruits of their hardwork I do not think this video was to belittle others or make other feel jealous of them and their lifestyle. She just showcased her monthly budget and there are more migrants in this countries like us who need more money every month because of their life choices. That does not mean they are showing off or downplaying others
@nivas425
@nivas425 4 жыл бұрын
Hi anitha.. thank u for the information.. so helpful.
@bestwoodstamiltv4694
@bestwoodstamiltv4694 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்ப்பேன் சில சமயங்களில் நல்லா இருக்கு தொகுப்பு Will watch your video Sometimes Nice Gallery
@praveenraj290
@praveenraj290 4 жыл бұрын
I bet u can't find better than anitha akka...🙌
@shyamashyami5023
@shyamashyami5023 4 жыл бұрын
Good content..it gives us some idea about the expense and living cost of uk. Definitely it will be useful for who ever is hoping to migrate. Thank you akka.. you are such a transparent person..admire you for it. Take care.
@sondarimurugan
@sondarimurugan 4 жыл бұрын
Very extensive. Thank you for sharing...
@vivek-tv6zk
@vivek-tv6zk 4 жыл бұрын
அழகாக சொன்னீங்க அக்கா.......இன்னும் நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது........உங்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kanakarajang9587
@kanakarajang9587 4 жыл бұрын
நன்றி
@gokulkannappa4378
@gokulkannappa4378 4 жыл бұрын
In a world where most people want to stomp over others by hiding things , kudos for being open book on some basics of financial planning.
@Gopalakrishnandailyvlogs
@Gopalakrishnandailyvlogs 4 жыл бұрын
Ninga pesura style nalla irukku akka and yella kudumbankalukkum thevaiana oru concept, Thank you
@PoornaKitchenLondonvlogs
@PoornaKitchenLondonvlogs 4 жыл бұрын
At the end well said Ma’m!!Life is uncertain!! Your expenditure is reasonable!! We also doing the same!! Useful information shared here, thank you Ma’m!!
@bnanand3040
@bnanand3040 4 жыл бұрын
6.5 lakh rupees monthly expenditure for middle class living looks high cost of living in London I think US is better than this
@rohinivirgo
@rohinivirgo 4 жыл бұрын
Honest and informative breakdown. Each family to their own way of living. UK has a high cost of living and taxation.
@meeraskitchen2778
@meeraskitchen2778 4 жыл бұрын
Very honest video akka 👌❣
@hummingbirds2777
@hummingbirds2777 4 жыл бұрын
நான் நேசிக்கிற இரண்டாவது யூடியூப் சேனல் தங்கள் சேனல்தான். Because of your innocent approach. உங்கள் வீடியோஸ் எல்லாம் பார்த்து பார்த்து லண்டனில் வசிக்கும் feelings வந்திருச்சு 👍😊👏. அந்த vegetables extra expensive list ல எதற்காக சேர்த்தீர்கள் என்பது புரியவில்லை. அது அத்யாவசியம் ஆச்சே.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மற்ற செலவுகள் வங்கியில் இருந்து அந்த தேதியில் நேரடியாக செல்லும். காய்கறிகள் மற்றும் மளிகை நாம் என்று கடைக்கு செல்கிறோமோ அன்று செலவாகும். Extra என்பது இங்கு அதை தான் குறிக்கிறது 🙂
@hummingbirds2777
@hummingbirds2777 4 жыл бұрын
@@AnithaAnand um ok இப்ப புரிந்தது.. நன்றி 🙏
@nadinelagarde3029
@nadinelagarde3029 4 жыл бұрын
Hello Anitha and Aanand how are yu and family ? Like I say everytime : we have just one life so enjoy it with pleasure !!! God bless you !!!
@akgopal-gb6ez
@akgopal-gb6ez 4 жыл бұрын
வழக்கம் போல இந்த பதிவும் அருமையான பதிவு .. ஆனால் ஆண்களுக்கு ஆனந்தின் பட்ஜெட் தான் பிடிக்கும் என எண்ணுகிறேன் ..
@ushanandhini988
@ushanandhini988 3 жыл бұрын
அப்பாடிஎவ்ளோசெலவும்மாஎங்கஆத்துகாரும்இப்படிதாநோட்லஎழுதிவச்சிருப்பாருஇப்பஇல்லஇரந்துட்டார்உங்கபொன்னுக்குமியூசிக்பிடிக்குன்னுசொன்னிங்கஎபையநல்லாபாடுவான்
@sma9955
@sma9955 4 жыл бұрын
Weekly 2500 4 weeks p.m * 2 person 8*2.5K = 20K -7K = ~13k savings ok.
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 4 жыл бұрын
Learned something new today on how budgeting is done on Excel. I like your videos. Thank you Anita & Anand.
@supriyajesh8191
@supriyajesh8191 4 жыл бұрын
நல்ல பதிவுகள் நன்றி சகோதரி.👏👏👏
@sanlakpv9311
@sanlakpv9311 4 жыл бұрын
Your Life Style is Very very nice So,I Follow, Tq London Family.
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
👌🏻👍🏻
@santha64poongan87
@santha64poongan87 3 жыл бұрын
நீங்கள் தமிழிழ் பேசுவது மிகவும் அருமை வாழ்கவையகம் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
@leelaraj9017
@leelaraj9017 3 жыл бұрын
Superb information Anitha . Thank you so much .😊👏
@muruganbagavathidevar7539
@muruganbagavathidevar7539 4 жыл бұрын
வணக்கம் சகோதரி.நல்ல தகவல்.வாழ்த்துக்கள்
@rayray9996
@rayray9996 9 ай бұрын
Excellent video.
@lawfinder8326
@lawfinder8326 3 жыл бұрын
பகட்டு இல்லாத உண்மையான பதிவு...
@MadhurRuchiTamil
@MadhurRuchiTamil 4 жыл бұрын
Hi, excellent video 👏👏 I am an NRI and can relate to your video.Our spending policies are also similar. I am your regular viewer, but my hubby watched 2/3 videosfor first time and found them very useful BTW, u didn't mention about any pocket money to kids?
@anithanive9925
@anithanive9925 4 жыл бұрын
Nowadays, ur videos are extraordinary..pl.post videos on women's health of age early 40s..
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
Wow super...
@sakilacassime1324
@sakilacassime1324 4 жыл бұрын
Hello Anitha. Nanum same method than follow pannunein. Ellame plan panni than seivom. Kandippa annuel vocation povom. Intha video enakku romba pidicha video. 🤗🤗🤗
@greatindian2011
@greatindian2011 4 жыл бұрын
Your people’s r very innocent and it’s called veguli people’s in tamil. I can say your husband is very luckiest person about your attitudes.
@globetrotter9212
@globetrotter9212 4 жыл бұрын
Another brutally honest video? Let’s see. Edit: It is! Well done. I won’t have divulged mine. 🤓
@anniejoseph3272
@anniejoseph3272 4 жыл бұрын
Mam I like u so much.there is something in u which attracts me alot.
@teddy7181
@teddy7181 4 жыл бұрын
She is humble yet brilliant ❤️
@Nagaraj-vm5mp
@Nagaraj-vm5mp 4 жыл бұрын
Hi drs
@paulkanaga5357
@paulkanaga5357 4 жыл бұрын
Hi Anitha and Anand.Very Informative You Tube. You are giving very honest,true and detail oriented information. Thank you for giving detail information about how people are living in U.K with Low,Medium and High income.
@sancrystal3127
@sancrystal3127 4 жыл бұрын
Superb video.. semma👏👏
@charanyasenthilkumar6865
@charanyasenthilkumar6865 4 жыл бұрын
Beautifully explained mam👌👏 gives a clear picture of ur expenses,very honest,after seeing this I too got a tip from you to note down even minor expenses in monthly budget,which I mostly don't do😅thanks a lot for this video mam,will be helpful for many as it gives a overall view of expenses abroad ☺️please make a video of how you plan your savings if possible mam
@anilvince6697
@anilvince6697 4 жыл бұрын
Very expensive,I got job in NHS,22k annual pay, I got another one opertunity in Bahamas but good pay,now I am in Jamaica,I am thinking now what do, with my family and kid's it is very expensive
@malathymurali1647
@malathymurali1647 4 жыл бұрын
Romba pifichirukku
@divthiag
@divthiag 4 жыл бұрын
Thank you, that was very informative. On an average, excluding all expenses, how much can one save in London? Can you give a ballpark range? I don’t mean to probe into yours but wanted to get an idea.
@mohanapriya4288
@mohanapriya4288 4 жыл бұрын
Hi Anitha & Anand,Thanks for sharing ur experience, I saw your all the video, its really helpful.
@Naveenkumar-ts6dg
@Naveenkumar-ts6dg 4 жыл бұрын
Your one month expenditure is my two year income. Hmmmm enna life ho!
@prabu2778
@prabu2778 4 жыл бұрын
Bro here no one gives salary based on our values
@Naveenkumar-ts6dg
@Naveenkumar-ts6dg 4 жыл бұрын
@@prabu2778 Ama bro...
@geethakarthikeyan1497
@geethakarthikeyan1497 4 жыл бұрын
Anand’s 2 cents was very good, reminds me of my family’s initial setup in US in 1 bed apartment😊
@aristotlearisto4879
@aristotlearisto4879 4 жыл бұрын
மேடம் உங்கள் மனதை போலவே உங்கள் பட்ஜெட்டும் உள்ளது அருமை உங்களுக்கும் ஐயாவிற்கும் மிக்க நன்றிகள்.
@latha_sgsekar4671
@latha_sgsekar4671 4 жыл бұрын
Excellent Anitha👍 U always different then the other and a clean hearted soul.. God bless you and your family💐💐 from Singapore..
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks
@slimshady2712
@slimshady2712 4 жыл бұрын
What i really like about your videos is transparency - be it showing youtube income, budgeting etc. It helps us a lot. I would not consider mortgage as expense though, it is an investment as you will always get that money or more money back if you need. Rent is an expense. Now, i think i should make my wife work to have a similar life style :)
@bharathsing9804
@bharathsing9804 4 жыл бұрын
HSBC Bank Europe or World best & security banka and HSBC bank details patri kojam Solluga
@chelakgopalakrishnan1034
@chelakgopalakrishnan1034 4 жыл бұрын
Thanks for very useful and honest information. Simple and clear explanation.
@ramamathi8182
@ramamathi8182 3 жыл бұрын
தமிழை நல்ல உச்சரிப்புடன் வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@sandhiyavemula9303
@sandhiyavemula9303 4 жыл бұрын
Both r down to earth human being...
@magizhkrish
@magizhkrish 4 жыл бұрын
Sis, R u tamilnadu?U looks like foreigners ...thats y i ask...I m recently only seeing videos...fully informative videos u uploaded...thank u very much for being ur transparency....
@revathikishore611
@revathikishore611 4 жыл бұрын
Yes she's from Chennai
@harivaisu
@harivaisu 4 жыл бұрын
Best planning.. i will try to maintain a Excel-sheel like this. Sure this small plan will make a much difference in our day today life... அற்புதம், அருமை அனிதாஆனந்த்... வாழ்த்துக்கள்.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks
@n.premkumar7622
@n.premkumar7622 4 жыл бұрын
மிக்க நன்றி இவ்வளவு தெளிவாக. ‌‌விளக்கம் தந்தமைக்கு
@ksmlove6549
@ksmlove6549 4 жыл бұрын
7148 pounds convert Panna ah INR RS. 6,61,422/-😱 monthly expenses evalo ah apa income evalo madam
@user-ik1bh1ep7w
@user-ik1bh1ep7w 4 жыл бұрын
After seeing this video, life here is US is definitely very nice for us. Now I could understand why US is very famous&popular 😂
@joshnajosheru
@joshnajosheru 4 жыл бұрын
How is US any better? In US u end up paying soo much for children’s education and medical cost which is outrageous, whereas its all free in UK. Also wife on Dependent viza is not even allowed to work or contribute to house expenses. Have lived in US for 6 years and now in UK.
@user-ik1bh1ep7w
@user-ik1bh1ep7w 4 жыл бұрын
@@joshnajosheru It always depends upon each one's perspective. We already lived in USA between 2008-2011 for 3+ years(after marriage). My husband worked in Europe before our marriage (2003-2007). Now, we are living in USA for second time since 2019. I agree with the medical expenses, it's definitely expensive here. But, my 10 year old daughter is studying in public school here in USA, we don't pay fees. It's completely free (taken as taxes, we r in rented apartment, so we don't pay anything separately). Now, we both are working. I work with EAD here. When coming to expenses, we can save a lot here compared to other countries. Income and Sales tax is also comparatively less here. There are so many negatives here in USA, but while coming to savings, we can save more. Everything what I mentioned is totally from our own opinion. I talked only about savings. We too don't like so many things here and we too have struggles. But, while coming to savings, we feel like we can save a lot more than what we can save in UK & other countries after seeing this video. You may like UK more than USA. That's your opinion/perspective.😊
@user-ik1bh1ep7w
@user-ik1bh1ep7w 4 жыл бұрын
@@joshnajosheru fyi, I am not supporting USA. I too have lots of negative things to say about USA. But, it's definitely positive in expenses and savings for us personally.😊
@joshnajosheru
@joshnajosheru 4 жыл бұрын
padma shini i am not favouring UK over US,both have their own plus and minus. I am only talking from the expenses and savings perspective, because our savings here in UK in 1 year is equal to our savings in US after 6 years. We follow same lifestyle, only exception is no car expenses now because of the excellent transportation in UK and we go on more Europe trips. I love US for many other reasons but expense and savings is not one of them. Anyways for each their own, isnt it ☺️✌️
@L20241
@L20241 4 жыл бұрын
In US if we dont work for a company but have own business the health insurance itself is a huge killer at least $700-2000 for good insurance for family of 4. Plus property and state taxes especially if you live in the Bay Area is another killer. A small apartment property tax is around $6000 per annum!. Imagine a 2 million dollar house which is the norm here in certain Bay Area with good schools. Plus university/college fees for kids upto $250000 per annum if its medicine and the fees is going up. In the UK healthcare is taken from your taxes already so no extra health insurance unless you want to.
@mathyarul3702
@mathyarul3702 4 жыл бұрын
Really well explained video sister
@saararafik1427
@saararafik1427 4 жыл бұрын
Hello anitha sister, epdi irukinga? First of all sooper,usefullana video👏nalla interestinga irunthuchu,neenga panra ella selavayum paakum bothu ellaamea ungaluku avasyamaanatha thaan iruku,inga Indiala maruthuvam🏨 apram padipukaana🏫 selavu athigam,Aana UKla rendumea free,aana cost of living athigam. Aana soopera manage panringa.olivu maraivu illaama peasrathu sooper👌
@bvaishnavi1992
@bvaishnavi1992 4 жыл бұрын
Really compared to Us I think savings will be very less in UK
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 44 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 94 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 14 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН