No video

நினைச்சி பார்க்க முடியாத பல அற்புதங்களை செய்கின்ற கிரிவல முத்திரை| POWERFUL MUDRA GIRIVALA MUDRA

  Рет қаралды 39,841

Annai Sagunthala

Annai Sagunthala

Күн бұрын

GURU POORNIMA 2024
WHATSAPP குரூப்பில் இணைவதற்கு
chat.whatsapp....
குரோதி ஆண்டு குரு பூர்ணிமா விழா
அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்
🙏
எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் திருவருட் கருணையினால் , நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு குரு பூர்ணிமாவை முன்னிட்டு அன்னையின் தவச்சாலையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஆடி 3 ஜுலை 19 வெள்ளிக்கிழமை (19.7.2024)
அன்னையின் அவதாரத் திருநாள்
கோ பூஜை
ஒரு நாள் முத்திரைப் பயிற்சி
(நேரடி மற்றும் இணைய வழி)
ஆடி - 4 ஜுலை 20 சனிக்கிழமை (20.7.2024)
வேல் மாறல் யாகம்
ஆடி 5 ஜுலை 21 ஞாயிற்றுக் கிழமை (21.7.2024)
திருவாசக முற்றோதல்
பாத பூஜை
சிறப்பு சொற்பொழிவு
மேலும் அன்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
தவச்சாலை நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் கீழே கொடுக்கபட்ட எண்ணை அணுகி தங்களுடையை பயணத்தை இனிதே திட்டமிடலாம்.
புரிதலுக்கு நன்றி🙏
தொடர்புக்கு
9363701116
#anantambaniwedding #ambaniwedding #anantradhika #news18live #englishnewslive
#kimkardashian #priyankachopra #nickjonas #tonyblair anant ambani,anant ambani wedding live,anant ambani marriage,anant radhika wedding,radhika anant ambani wedding,radhika merchant,radhika merchant wedding,ambani wedding,anant ambani radhika merchant wedding,anant ambani wedding video,ambani wedding video,ambani wedding live,ambani son wedding,anant and radhika wedding,nita ambani,anant radhika wedding date,anantradhika wedding venue,anantradhika wedding budget,anant radhika wedding video

Пікірлер: 33
@solaisamysiddha9263
@solaisamysiddha9263 Ай бұрын
அம்மா பதிவு போடும் போது குரலின் ஒலி மற்றும் உங்களது நிகழ்வின் புகைப்பட பதிவு சரியாக தெரியவில்லை. புரியவில்லை. தாங்கள் கைய உயர்த்தும் போது புகைப்படத்தையும் தாண்டி உயர்த்துகிறீர்கள். உங்கள் குழுவில் உள்ள ஒரு நபரை ஆராய சொல்லுங்கள்.
@sivaraman8808.
@sivaraman8808. Ай бұрын
🙏 குருவே சரணம் 🙏 குருவே துணை 🙏
@chitrasekar3826
@chitrasekar3826 Ай бұрын
குருவே சரணம். கிரிவலமுத்திரை செய்யும் போது மனம் ஒன்று படுகிறது.எப்பொழுதும் செய்ய முடிகிறது. மிக்க நன்றி மா.
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 17 күн бұрын
ஒரு கையில செய்யனுமா இரண்டு கையிலும்செய்யனுமா
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 12 күн бұрын
இங்கே பாருங்கள் என்று தான் இதுவரை சொல்கிறீர்கள், தவிர என்ன முத்திரையை கற்றுத் தர வேண்டுமோ அதை விடுத்து வேறு அனைத்தும் பேசுகிறீர்கள் , கால விரயம் தான் ஏற்படுகிறது. சொல்ல வேண்டிய விஷயங்களை பின்னர் சொல்ல வேண்டியது தானே..... ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகிறது., முத்திரைகள் கற்றுத் தர? ..... தவிர்க்க கால தாமதம் தனை. ...
@ananthkumarchinnaraj4888
@ananthkumarchinnaraj4888 Ай бұрын
குருவே சரணம்
@reikirajarajeswari5697
@reikirajarajeswari5697 Ай бұрын
Thalai vanagi vanangukeran amma
@RajendraPrasad-sz7fe
@RajendraPrasad-sz7fe Ай бұрын
Vanakkam Amma ❤❤❤
@EssvariAI
@EssvariAI Ай бұрын
Guruve Saranam 🙏🏾
@gandhimathi3332
@gandhimathi3332 Ай бұрын
🙏🙏
@indrakumars3739
@indrakumars3739 Ай бұрын
குளோசப் காட்டலாமே தெளிவாக புரியவில்லை உங்கள் உதவியாளரை கவனிக்க சொல்லவும்
@dharunbuvanes8546
@dharunbuvanes8546 Ай бұрын
Vanakkam amma
@consuelodecuny3467
@consuelodecuny3467 Ай бұрын
Can we do this mudra all the time? Or must do few mins only??
@balaguru2251
@balaguru2251 Ай бұрын
THANK YOU
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 10 күн бұрын
முத்திரை சரியா தெரியவில்லை புரியலை
@sathyarajesh742
@sathyarajesh742 Ай бұрын
🙏🙏🙏
@mahniyshashri2759
@mahniyshashri2759 27 күн бұрын
Nandri amma cant see clearly when show the mudra show hand and finger only
@nagiahmuniandy278
@nagiahmuniandy278 24 күн бұрын
Kaiyai nalla katunga
@sasireka8345
@sasireka8345 Ай бұрын
My father and mother jeevaathma and breathing paramaathmaa because all human beings plants animals breathing common
@ramapriya5879
@ramapriya5879 Ай бұрын
வாக்கிபாதர் மந்திரம் சொல்லுங்க அம்மா
@aegantv2239
@aegantv2239 Ай бұрын
விரலை அருகில் காட்டவும் அம்மா
@Manju_111
@Manju_111 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@thangarajr1644
@thangarajr1644 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jitheswaridineshbabu3400
@jitheswaridineshbabu3400 Ай бұрын
Audio clarity is very poor, unable to have a clear understanding.
@vijayashrie668
@vijayashrie668 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha Ай бұрын
நன்றி🙏
@satheeshk6592
@satheeshk6592 Ай бұрын
Unkaludaya video onnum use ullathu pol theriyavillai
@mallikadeepika8329
@mallikadeepika8329 Ай бұрын
அம்மா இந்த இடம் எங்குள்ளது
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Ай бұрын
Sometimes I feel that Tamizh language twists Sanksrit name and makes it meanigless! Sagunthala is not correct but Sakunthala is correct. It means a woman with good "Thalai Mudi".Seens many persons do not know the meaning oftheir names!
@jayponkm
@jayponkm 24 күн бұрын
Correct. Sakunthala is the correct form of writing.
@prasannanaidu3230
@prasannanaidu3230 Ай бұрын
Not clear
@solaisamysiddha9263
@solaisamysiddha9263 Ай бұрын
அம்மா பதிவு போடும் போது குரலின் ஒலி மற்றும் உங்களது நிகழ்வின் புகைப்பட பதிவு சரியாக தெரியவில்லை. புரியவில்லை. தாங்கள் கைய உயர்த்தும் போது புகைப்படத்தையும் தாண்டி உயர்த்துகிறீர்கள். உங்கள் குழுவில் உள்ள ஒரு நபரை ஆராய சொல்லுங்கள்.
@devarooba1831
@devarooba1831 Ай бұрын
🙏🙏
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН