Annamalaiயை பாராட்டி பேசிய இஸ்லாமிய பெண்! எதற்காகனு தெரிஞ்சா நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.!

  Рет қаралды 27,849

Narathar Media

Narathar Media

11 күн бұрын

நாரதர் மீடியாவுக்கு உதவ:
Gpay No.+91 88839 29088
And this is my Bank account details.
C VIJAY
Account No : 074801000020701
IFSC : IOBA0000748
Bank : Indian Overseas Bank
Branch : Veppanthattai
நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
Subscribe to Narathar KZfaq Channel
Link : / @naratharmedia
Our Social media links:
Facebook : / naratharmedia
Twitter : / naratharm
Instagram : / naratharmedia

Пікірлер: 96
@kpsvel9782
@kpsvel9782 9 күн бұрын
இஸ்லாமியரின் சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@user-oc1wv6tf4g
@user-oc1wv6tf4g 9 күн бұрын
உண்மையை உரைத்தமைக்கு சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வளமுடன் வாழ்த்துக்கள்
@rajendraphd
@rajendraphd 9 күн бұрын
உண்மையை உரக்க சொன்ன இஸ்லாமிய சகோதரிக்கு வாழ்த்துக்கள், நன்றி
@Swamiji-ye8xe
@Swamiji-ye8xe 9 күн бұрын
நாயுடு, நிதிஷ் போனாலும் மோதி ஆட்சி கவிழ வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
@solaimalaivairavan8093
@solaimalaivairavan8093 9 күн бұрын
உண்மை கூறுகிறார் இந்த சகோதரி
@selvad9490
@selvad9490 9 күн бұрын
இஸ்லாமிய சகோதரிக்கு மிக்க நன்றி
@palanichamimm9587
@palanichamimm9587 9 күн бұрын
தங்கையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.தங்கைக்கு‌ மனமார்ந்த‌ நன்றி
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 9 күн бұрын
உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹
@user-pj4hg9ot2v
@user-pj4hg9ot2v 9 күн бұрын
பேசுனா போத்தாது ஓட்டு போடணும் பெண்மணி
@user-uo2ni9ml5f
@user-uo2ni9ml5f 9 күн бұрын
இந்துக்கள் எல்லாருமே ஓட்டு போட்டுடீங்களா சகோ. தமிழ் நாட்டில் என்ன செய்து வச்சு இருக்கோம்
@user-uo2ni9ml5f
@user-uo2ni9ml5f 9 күн бұрын
இந்துக்கள் அனைவரும் பிஜேபிக்கு ஓட்டுப் போட்டு விட்டீர்களா சகோ
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 9 күн бұрын
உத்தரப் பிரதேசத்தில் மோடிஜி யின் திட்டங்களை அனுபவித்து கொண்டு நன்றி கெட்ட இஸ்லாமியர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து இருப்பது மிகவும் வேதனைக்கும் கண்டணதிற்கும் உரியது
@user-uo2ni9ml5f
@user-uo2ni9ml5f 9 күн бұрын
இந்துக்கள் அனைவரும் பிஜேபிக்கு ஓட்டுப் போட்டு விட்டீர்களா சகோ
@mohanmanikyam-qw6sf
@mohanmanikyam-qw6sf 9 күн бұрын
பேகம் ஹஜ்ரத் அவர்கள் கொடுக்கும் பிஜேபி பற்றி விவரம் அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முஸ்லிம் மக்கள் மோடி திட்டங்கள் புறிண்டுள்ளார்கள்
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 9 күн бұрын
💛👏👏👏✨✨
@vasanthanarayanan9821
@vasanthanarayanan9821 9 күн бұрын
Very good madam👏👏👏👌
@kumarselvam8202
@kumarselvam8202 9 күн бұрын
பேகம் ஹஜ்ரத் அவர்கள் கருத்துக்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா
@rameshneshan3810
@rameshneshan3810 9 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@ganesaniyer8501
@ganesaniyer8501 9 күн бұрын
பணத்திற்கு பின் சென்றால் பிணமாகத்தான் வேண்டும். பாலாஜி தம்பி அசோக் எங்கே? தமிழக மக்கள் மட்டும் இல்லை இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்கு எது நல்லது எது கெடுதல் என்று பாகுபாடு அறியாமல் பணத்தை மட்டும் நினைத்து ஓட்டு போட்டுள்ளனர். ஜெய் ஹிந்த்.
@Tamilmani-bf6li
@Tamilmani-bf6li 9 күн бұрын
சகோதரிக்கு வணக்கம்
@Mahesh-cj2jl
@Mahesh-cj2jl 9 күн бұрын
Very nice leader annamalai bjp like you
@AlageshChelliah
@AlageshChelliah 10 күн бұрын
நல்ல பதிவு சகோதரி.
@kansivarajan
@kansivarajan 9 күн бұрын
ஓட்டுக்குபணம் கொடுப்பதை தடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால்தான் ஞாயமான தேர்தல் நடக்கிறது எனலாம்...
@senthilperiyathambi3592
@senthilperiyathambi3592 9 күн бұрын
சிறுபான்மை மக்கள் மாற வேண்டும
@sjaiprakash3214
@sjaiprakash3214 9 күн бұрын
Long Long live Mr Annamalai Brother God will bless all his prayer 's in the future and give him a great success in future 🙏
@harisomeshwar7579
@harisomeshwar7579 9 күн бұрын
Wonderful. God Bless all good people.
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 9 күн бұрын
நன்றி பேகம் ஜி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@MegaOrkay
@MegaOrkay 9 күн бұрын
If other muslim sisters and brothers listen this they will also follow in the next election.
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 9 күн бұрын
Super Madam
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
தேர்தலில் பணம் விளையாடியதை கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை ?
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 9 күн бұрын
❤❤🙏JAI HIND-MODI-ANNAMALAI🙏❤❤
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 9 күн бұрын
✨✨💛Ma'am Sahanaz Begum in India 💛👏👏 From Singapore my gratitude and appreciations to you!
@orientmurali
@orientmurali 9 күн бұрын
ஷாநாஸ் பேகம் அவர்களின் கருத்துக்கள் வித்தியாசமாக இருப்பினும் என்னை கவர்ந்தது என்னவோ அவரின் இனிமையான குரலே! அவர் தக்க பயிற்சி பெற்றால் டப்பிங்கோ, பாடவோ முடியும். கண்டிப்பாக முயற்சி செய்யவும் மேடம்!
@user-go7rs5yl9j
@user-go7rs5yl9j 9 күн бұрын
Super mami 🎉🎉
@rajkrish9347
@rajkrish9347 9 күн бұрын
Salute madam.. from Malaysia.
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
அம்மா ஷாநவாஸ் பேகம் ! வாழ்க வளமுடன்! எல்லாப் புகழும் இறைவனுக்கே! இந்து- முஸ்லிம் சகோதர சகோதரிகள் தாயார்கள் அமைதியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்
@ksankar4931
@ksankar4931 9 күн бұрын
காங்கிரஸ் 99 இல்லை 98 ஆயிருச்சு.
@kavirajand6693
@kavirajand6693 9 күн бұрын
from Vayanadu, Congress Candidate Priyanka Robert Vadra will be elected again by Keralites
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 9 күн бұрын
Yes
@venkataswamyg4151
@venkataswamyg4151 9 күн бұрын
Excellent interview, madam speakes realty.
@ramprasadrajulu6054
@ramprasadrajulu6054 9 күн бұрын
வணங்குகிறேன் செஹமஸ் பேகம் அம்மா 🙏
@satheeshjayakumar9037
@satheeshjayakumar9037 9 күн бұрын
Very good my sister
@palanis1506
@palanis1506 9 күн бұрын
Congratulations Sister
@Mahesh-cj2jl
@Mahesh-cj2jl 9 күн бұрын
Sahana begum my mother very nice unmayana mother my sweet heart my mother
@pselvamvishnu1935
@pselvamvishnu1935 9 күн бұрын
Very nice speaking my dear sister you are great 👍👍👍👍
@r.m.balamuruganr.m.balamur4452
@r.m.balamuruganr.m.balamur4452 9 күн бұрын
சூப்பர் பதிவு
@sankeethasankeetha6090
@sankeethasankeetha6090 9 күн бұрын
Super sister ❤
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 7 күн бұрын
Thanks madam, you expressed beautifully! Kudos to you & Chinnappa Ganesanji for the eye opening program! Jai Hind! Jai Shriram!
@vragunathan4143
@vragunathan4143 9 күн бұрын
Super madam.
@SubaK-ko4ek
@SubaK-ko4ek 9 күн бұрын
Thanks Akka
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 9 күн бұрын
👍
@sridharansridhar7428
@sridharansridhar7428 9 күн бұрын
Unmaiyai pesum ep penmanikku nandrikal
@padmavathidamodaran2140
@padmavathidamodaran2140 9 күн бұрын
Engal anbu sakothiriku ayiram namaskarangal ungala mathiri natu patru ulla sakothiri pesuvathai ketukum pothu mikavum santhosama erukirathu
@balajic3823
@balajic3823 9 күн бұрын
எல்லாம் நல்லா மீடியா ல பேசுவாங்க..... ஆனா நாடு ஃபுல்லா வோட் ஜிஹாத் பண்ணுவாங்க!🤔😤😔🥺😠😠
@dr.jeyalakshmidr.jeyalaksh138
@dr.jeyalakshmidr.jeyalaksh138 9 күн бұрын
Super ma🎉
@jayarajnair8535
@jayarajnair8535 9 күн бұрын
Superxsuper xsuper 😮
@balasubramanianbalasubrama9574
@balasubramanianbalasubrama9574 9 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@kalaiarasan4616
@kalaiarasan4616 9 күн бұрын
🚩🚩🚩🚩🚩🚩
@sadayandisadayandi8947
@sadayandisadayandi8947 9 күн бұрын
pM🎉🎉🎉🎉🎉🎉🎉 good nest...🎉🎉🎉🎉🎉🎉🎉 IPS good 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendraphd
@rajendraphd 9 күн бұрын
தீராவிட வாக்காளன் பணத்தை வாங்கினால் விடத்துக்கு ஓட்டு போடாமல் இருக்க மாட்டான்
@rosinirealhomes
@rosinirealhomes 9 күн бұрын
Voter idea must link aadhar Then no bogus voting
@sundarji8294
@sundarji8294 9 күн бұрын
Also Hindus who enjoying Modi's projects voting for khangress DMK Sp kujrival lollu communist parties.
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய மக்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 542 வீடுகள் (out of about 2340 houses) கட்டி கொடுக்கப்பட்டன
@user-tf4tq5hh7t
@user-tf4tq5hh7t 9 күн бұрын
Panam. Kotukamal erunthal oru etamkuta. Vanthrukathu
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
தமிழக மக்களுக்கு ," ஜல்சக்தி ," பற்றி சரியாகத்தெரியாது, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது, ஜல்சக்தி என்ற பெயரை தமிழ் பெயராக மாற்றவும்
@nitunair7017
@nitunair7017 9 күн бұрын
🕉🕉🚩🚩🕉🕉🇮🇳🇮🇳🙏🙏🙏❤️💕❤️
@subramanikothai3003
@subramanikothai3003 9 күн бұрын
மோதி சொன்ன 15லட்சம் எங்கே
@rvenkatachari8970
@rvenkatachari8970 9 күн бұрын
Don't believe these people.
@manoharand4119
@manoharand4119 9 күн бұрын
Everything will become alright IF LOOTED MONEY AND ASSETS ALL THESE 57 YEARS ARE CONFISCATED AND THE LOOTERS ARE ARRESTED.This is a fact
@MrRshankarindia
@MrRshankarindia 8 күн бұрын
Don't, underestimate/damage the votors as if they voted only for money, of course, money is important, currently BJP has won the hearts of TN. Now, they have to win the heart of the rest of the people who have not voted for BJP+. People who have not voted are having some apprehensions on BJP.
@user-kw7ed9fk2m
@user-kw7ed9fk2m 9 күн бұрын
ஏம்மா நீங்களாவது பாஜகவுக்கு ஓட்டு போட்டிங்களா
@venkataramanannagarajan5279
@venkataramanannagarajan5279 9 күн бұрын
Cant trust them at any cost sorry
@vpmanoharan2274
@vpmanoharan2274 9 күн бұрын
Sorry madam enough. BJP and hindus will never trust Muslims. They should have listened to yogi. Yogi is on record that he doesn't expect Muslims to vote for BJP. The booth outside gorakhpur mutt have Muslim shopkeepers and the booth recorded only 9 votes.
@vijayanp7261
@vijayanp7261 9 күн бұрын
அம்மா உங்களுக்கு பல வழிகளில் அச்சுறுத்தல் வரலாம் கவனமுடன் இருக்க வேண்டும்.
@selvarajp4446
@selvarajp4446 9 күн бұрын
உண்மையை உரக்கச் சொன்ன சகோதிரிக்கூ வாழ்த்துகள்.
@subramaniam7905
@subramaniam7905 9 күн бұрын
பாராட்டு மட்டுமே... ஓட்டு திமுகாவுக்கு சூப்பர் அக்கா...
@user-uo2ni9ml5f
@user-uo2ni9ml5f 9 күн бұрын
இந்துக்கள் எல்லாருமே பாஜக விற்க்கு ஓட்டுப் போட்டு விட்டீர்களா சகோ
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 9 күн бұрын
📚𝗕𝗿𝗮𝘃𝗼 𝗗𝗲𝗮𝗿 𝗖𝗵𝗶𝗻𝗻𝗮𝗽𝗽𝗮 𝗚𝗮𝗻𝗲𝘀𝗮𝗻👏👏💐💐 Me not an indian citizen! However Thank You So Much for writing this book...especially in #Tamil language! It is bcoz the most Illiterates and those one (Tamilnadu) are mostly needed it as they DO NOT KNOW other languages like #Chinese, #Hindi or #English! Thank You 🙏🙏🙏
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 9 күн бұрын
Jai hind
@velayuthamkavin5174
@velayuthamkavin5174 9 күн бұрын
நீ எவ்வளவு காசு வாங்கினீங்க இருவரும் கோவையில் காசு கொடுக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா
@user-uo2ni9ml5f
@user-uo2ni9ml5f 9 күн бұрын
கோவையில் பணம் கொடுத்து உள்ளார்கள். பதிவை சரியாக கவனிக்கவும்
@rajamoorthys9945
@rajamoorthys9945 9 күн бұрын
கீழ்ப்பாக்கம்
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 10 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 108 МЛН
Surprise, surprise from Putin
14:00
NEXTA Live
Рет қаралды 231 М.