No video

அந்நிய பாஷை ஆதாரங்கள் | சபை சரித்திரம் | Tongues in the bible | Anniya basai in tamil

  Рет қаралды 8,964

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

3 ай бұрын

சபையில் அந்நிய பாஷை - Anniya basai in tamil - அந்நிய பாஷை என்றால் என்ன
பரிசுத்த ஆவியானவர் யார் 👉🏻 • பரிசுத்த ஆவியானவர் யார...
ஆவியின் வரங்கள் 👉🏻 • 9 ஆவிக்குரிய வரங்கள் |...
திரித்துவம் வீடியோஸ் 👉🏻 • Trinity explained in t...
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#அந்நியபாஷை #anniyabasaiintamil #biblewisdomtamil #holyspiritintamil #biblestoryintamil #holyspiritinthebible #holyspiritmessagesintamil #biblestudyintamil #anniyabasaipesuvathueppadi #tonguesinthebible #trinityexplainedintamil #tamilchristianmessage #tonguesintamil #whoistheholyspiritintamil #parisuthaaviyanavarmessage
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible facts in tamil / Holy spirit in tamil / 9 gifts of the holy spiritb/ 9 gifts of the holy spirit in tamil / 9 spiritual gifts in the bible / 9 ஆவிக்குரிய வரங்கள் / Aaviyin varangal in tamil / Gifts of holy spirit / gifts of the holy spirit explained /!spiritual gifts from god / spiritual gifts of the holy spirit / what are spiritual gifts / பரிசுத்த ஆவியானவர் யார் / பரிசுத்த ஆவியானவர் யார் ? / Who is holy spirit in tamil / bible message tamil / Parisutha aaviyanavar message / Holy spirit characteristics / Who is the holy spirit / Trinity explained in tamil / christian messages in tamil / Trinity in tamil / பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் / The work of the holy spirit / jesus message tamil / பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் & கிரியை / Holy spirit works / who is the holy spirit / Bible wisdom tamil holy spirit / Holy spirit tamil message / பழைய‌ ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் / who is holy spirit / அபிஷேகம் பெறுவது எப்படி / பரிசுத்த ஆவியை பெறுவது எப்படி / who is holy spirit in tamil / who is the holy spirit and what does he do / Aaviyanavare / Holy spirit anointing / holy spirit sermons / trinity explained in tamil / Holy spirit tamil christian message / christian tamil message / bible message in tamil / tamil christian messages latest / பரிசுத்த ஆவியின் வரங்கள் / parisutha aviyin varangal / aca avadi / the gift of tongues / Tongues of fire / Tongues in tamil / Tongues in the bible / what is speaking in tongues / praying in tongues holy spirit / how to pray in tongues / அந்நிய பாஷையின் ஆழங்கள் பாகம் 1 / அந்நிய பாஷையில் ஜெபம் / the truth about speaking in tongues / speaking in tongues explained / Anniya basai in tamil / Anniya basai pesuvathu eppadi / Anniya bashai prayer tamil / Tongues tamil / gift of tongues holy spirit / gift of speaking in tongues / அந்நிய பாஷை ஆதாரங்கள் / speaking in tongues in the bible / அந்நிய பாஷை ஜெபம் / அந்நிய பாஷை பேசுவது எப்படி / சபை சரித்திரம் / Church history in tamil

Пікірлер: 139
@vimala1247
@vimala1247 3 ай бұрын
அருமையான விளக்கம் தம்பி. சிலர் கமெண்ட்டில் வந்து கதருவாங்க. அவர்களை கண்டு கொள்ள வேண்டாம். நீங்க ஆவியானவர் பற்றியும் அபிஷேகம் பற்றியும் அந்நிய பாஷை பற்றியும் தொடர்ந்து போடுங்கள். இறைவனின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு என்றும் இருக்கும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@uma-oq3pz
@uma-oq3pz 3 ай бұрын
Amen..
@user-iu3qh4nr7b
@user-iu3qh4nr7b 2 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார்
@JayamaniA-dg9fe
@JayamaniA-dg9fe 3 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக நீங்க நினைக்கிற படி எல்லா காரியங்களையும் செய்ய ஆண்டவர் உங்களுக்கு உதவியாக இருப்பார் அதற்கு தேவனுக்கு நான் பிரார்த்தித்துக் பிரார்த்தனை செய்கிறேன் கர்த்தர் ஆசிர்வதிப்பார் நீங்க செய்கிற வேலையும் மென்மேலும் பெருக கர்த்தரோட ஊழியத்தை செய்ய உங்களை கர்த்தர் இனிமேலும் ஆசிர்வதிப்பார் அந்த பண தேவைகள் எல்லாவற்றையும் அவர் சந்திப்பார்❤
@sathyaseeli4988
@sathyaseeli4988 3 ай бұрын
கேள்விப்பட்டிராத தெளிவான அருமையான வரலாற்று நிரூபணங்கள். நன்றி brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mcganesh2452
@mcganesh2452 3 ай бұрын
Amen ♥️
@kaivn728
@kaivn728 Ай бұрын
ஆமென்
@ithayageethamdavid5980
@ithayageethamdavid5980 3 ай бұрын
உங்களுடைய அன்பான, அருமையான கிறித்தவ ஊழியத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்க பட்டவர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நன்றி அம்மா. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@joedaniel5725
@joedaniel5725 3 ай бұрын
Wonderful Research and Explanation on speaking in tongues Pastor!! God Bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
Praise God. Thanks. You're blessed
@faithlife1260
@faithlife1260 3 ай бұрын
Best explanation with proofs
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JackNikhil-xm7tc
@JackNikhil-xm7tc 3 ай бұрын
Praise the lord thank you Jesus Amen
@sheebaelizabeth4054
@sheebaelizabeth4054 3 ай бұрын
எங்கள் prayer groupil ஒரு சிஸ்டர் பரிசுத்த ஆவி வேறு அந்நிய பாஷை வேறு. அந்நிய பாஷை பரிசுத்த ஆவியின் அடையாளம் இல்லை என்றார்கள். எனக்கு இந்த குழப்பம் இருந்தது. இப்போது எனக்கு தெளிவு கிடைத்தது. Thank you brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@pugalprince9756
@pugalprince9756 2 ай бұрын
Brother andha sister solradhu thaan correct ivarudaiya vilakkam thavaru
@pugalprince9756
@pugalprince9756 2 ай бұрын
Anniya baashai enbadhe ulagathil ulla baashai thaan.. ivaru edho oru olaral baashaiyai patri pesugirar
@pugalprince9756
@pugalprince9756 2 ай бұрын
Ivargal thaan kalla ubadhesagargal
@alexphilipiah2452
@alexphilipiah2452 3 ай бұрын
Amen 💓 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@MariselviK-dm3ss
@MariselviK-dm3ss 3 ай бұрын
நாம் கிருபையின் பிரமாணத்தில் வாழ்கிறோம். நீங்கள் மனம் திரும்புங்கள்.
@MohanpaulMohanPaul
@MohanpaulMohanPaul 3 ай бұрын
God bless you 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@EstherRider-hz2rk
@EstherRider-hz2rk 3 ай бұрын
Praise the lord brother
@jansik3175
@jansik3175 3 ай бұрын
Praise the Lord
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 3 ай бұрын
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@bmarasi4531
@bmarasi4531 3 ай бұрын
Thank you for the Bible based explanation 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@michealraj5542
@michealraj5542 3 ай бұрын
praise the lord brother❤
@PoongodiKSKV-uq8gp
@PoongodiKSKV-uq8gp 3 ай бұрын
எவ்வளவு பொறுமையான விளக்கம் தம்பி...நன்றி... தேவனுக்கே மகிமை...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
தேவனுக்கு மகிமை.‌ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@raviruno2353
@raviruno2353 3 ай бұрын
Amen Appa❤❤❤🙌🏼🙏🙌🏼❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-ot9wv9id4n
@user-ot9wv9id4n 3 ай бұрын
amen thank you lord jesus god bless you all
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sarahjesus1120
@sarahjesus1120 3 ай бұрын
Thankyou for the English updates.... Learning a lot...BLESSINGS
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
Praise God. Thank you amma. You're blessed
@charlesrajan2138
@charlesrajan2138 3 ай бұрын
Amen praise God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 3 ай бұрын
THANK YOU BROTHER.
@JacquelineSamy
@JacquelineSamy 3 ай бұрын
ஆமென்🙏 பயனுள்ள தகவல்கள்.. நன்றி ❤ God Bless you...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sheelanatarajan5118
@sheelanatarajan5118 3 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
ஆமென்
@RejinB-jc7qo
@RejinB-jc7qo 3 ай бұрын
God bless you ❤
@eishakirubagaran-ko1op
@eishakirubagaran-ko1op 3 ай бұрын
Amen 🙏 ❤❤
@StellaDhas-go5ei
@StellaDhas-go5ei 3 ай бұрын
Thank you
@arulsuresh9595
@arulsuresh9595 3 ай бұрын
Amen 🙏💖💖💖🌹
@annadaniel9163
@annadaniel9163 3 ай бұрын
Praise the lord 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@adrinejohanna8006
@adrinejohanna8006 3 ай бұрын
Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@chellakannu1798
@chellakannu1798 3 ай бұрын
Praise the lord Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@bharathibj4249
@bharathibj4249 3 ай бұрын
Praise the lord Jesus Christ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santharuby6530
@santharuby6530 3 ай бұрын
❤Amen ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@francinelizabeth8991
@francinelizabeth8991 3 ай бұрын
I Love Jesus Amen❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ellammalellammal1854
@ellammalellammal1854 3 ай бұрын
Amen 🙏🏻🙏🏻🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nandhujohan273
@nandhujohan273 3 ай бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Vanessav-ui7kr
@Vanessav-ui7kr 3 ай бұрын
Thank you very useful
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@susanrajagopal9470
@susanrajagopal9470 3 ай бұрын
Thanks..GBU
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jsbsrmc918
@jsbsrmc918 3 ай бұрын
Amen🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-ed3bx4mj1i
@user-ed3bx4mj1i 3 ай бұрын
🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏
@gloryglory3767
@gloryglory3767 3 ай бұрын
❤❤❤good❤❤❤amen ❤❤❤amen ❤❤❤amen
@johnmaniraj6918
@johnmaniraj6918 3 ай бұрын
Good explanation brother ❤
@MariselviK-dm3ss
@MariselviK-dm3ss 3 ай бұрын
அன்று பவுல் பல இடங்களுக்கு போகும் போது அங்கு அவர்கள் பேசும் பல பாஷைகளை கற்றறிருந்து அவர்களுக்கு ரட்சிப்பின் சுவிசேஷம் சொன்னார்.
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 3 ай бұрын
பவுல் அந்நிய பாஷை பேசவில்லை மற்றவர்களின் பாஷையை தான் பேசினார் என்று சாதிப்பவர்கள் சொல்லுகிற உபதேசம் இது. அன்றைக்கு இருந்த ரோம சாம்ராஜ்யம் முழுவதும் கிரேக்க பாஷை பேசப்பட்டது. பவுலுக்கு கிரேக்க பாஷை நன்றாக தெரியும். ஏனென்றால் கிரேக்கர்களின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் ரோம சாம்ராஜ்யம் எங்கும் சிதறடிக்கப்பட்டார்கள். எபிரேய மொழியில் இருந்த பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 150 ஆண்டுகளுக்கு முன்னர் மொழியாக்கம் செய்யப்பட்டு ரோம சாம்ராஜ்யம் எங்கும் இருந்த யூதர்களின் ஜெப ஆலயங்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் வளர்க்கப்பட்ட தர்ஷு பட்டணம் இன்றைய துருக்கியில் இருந்தது. அவர் கிரேக்க பாஷையில் தான் பழைய ஏற்பாட்டை கற்று தேர்ந்தார். புதிய ஏற்பாட்டில் உள்ள அத்தனை நிருபங்களையும் கிரேக்க பாசையில் தான் எழுதினார். வெவ்வேறு பாஷைகளை கற்றுக்கொண்டு சுவிசேஷம் அறிவிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் வெவ்வேறு பாசைகளில் புதிய ஏற்பாடு நிருபங்களை எழுதி இருப்பார்.
@johnnayagam4228
@johnnayagam4228 3 ай бұрын
🙏🏼✝️🙏🏼
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@saralamagdhaline6064
@saralamagdhaline6064 3 ай бұрын
Nice video God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@kala5190
@kala5190 3 ай бұрын
God bless you bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@maythinidavid2215
@maythinidavid2215 2 ай бұрын
Whenever i speak in tongue.. i am crying louder.. May i know the reason pastor? I'm not a born-christian.. After marriage I converted to Christianity..
@pappuravi2246
@pappuravi2246 3 ай бұрын
Thank u brother..எனக்கு இன்னும் ஒரு சந்தேகம்..தயவு செய்து விளக்கவும்..சிலர் ரகசிய பாஷை பற்றி பேசுகிறார்கள்...தானியேல் புத்தகத்தில் யாராலும் விளக்க முடியாத ஒரு வார்த்தையை விளக்கினார்..அன்னிய பஷை பற்றி நீங்கள் சொன்னது புரிந்து..இரகசிய பாஷை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்...
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 3 ай бұрын
எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் எழுதின அந்நிய பாஷை அற்புத வாசல் என்கிற புத்தகம் வாங்கி படிக்கவும். இந்த புத்தகம் ஆன்லைனிலும் வாங்க முடியும். அவருடைய ஊழியத்தின் வலைப் பக்கத்தில் போய் பாருங்கள். டிஜிஎஸ் தினகரன் அவர்கள் எழுதின பரிசுத்த ஆவியின் வரங்கள் என்கிற புத்தகத்தையும் வாங்கி வாசியுங்கள். அந்நிய பாஷை வரத்தை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் ஆன்லைனிலும் வாங்க முடியும். சாம் ஜெபத்துரை அவர்கள் எழுதிய வல்லமையான வரங்கள் என்கிற புத்தகம் எல்லா கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கும். ஆன்லைனிலும் வாங்கலாம். அதிலும் அந்நிய பாஷை குறித்து மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
@Ramyarajaseka
@Ramyarajaseka 3 ай бұрын
Amen amen appa ❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jenisha173
@jenisha173 3 ай бұрын
Tharisanam pathi pesunga...
@YOHANSHALIN
@YOHANSHALIN 2 ай бұрын
@Bible Wisdom Brother ஒரு டவுட் சிலர் பேசும் போது சில வார்த்தைகளையே repeat செய்கிறோம். So வேறு ஒரு பாஷையை சரளமாக பேசுவது தான் அந்நிய பாஷையா,, இல்லை சில வார்த்தைகளை repeat செய்வதும் அந்நிய பாஷை தானே
@AnokPrasad-qg3ym
@AnokPrasad-qg3ym 3 ай бұрын
Tectonic plates pathi Bible erundhu eduthu sollunga anna pls
@AnokPrasad-qg3ym
@AnokPrasad-qg3ym 3 ай бұрын
Aprom pangaea pathi video podunga broo
@cljcapostolicchurch2085
@cljcapostolicchurch2085 3 ай бұрын
I will try to suprt
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-gg8cd9kh4n
@user-gg8cd9kh4n 3 ай бұрын
👍👌👏🙏💯😊
@vasanth_Mathew
@vasanth_Mathew 3 ай бұрын
அப்படின்னா இயேசுவே மெய்யான ஜீவன் உள்ள தேவன் என்று சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட மக்கள் அந்நிய பாஷை வரம் பெறலன்னா நீங்க என்ன சொல்லுவீங்க bro,அவங்க பரிசுத்த ஆவியானவரே பெறவில்லை என்று சொல்லலாமா,பரிசுத்த ஆவியானவர் பெறலைன்னா இயேசுவே மெய்யான தேவன் என்று ஏற்றுக்கொள்ள முடியாது bro,இது என்னோட ஒரு சின்ன சந்தேகம்தான்!
@logannada5073
@logannada5073 3 ай бұрын
Bro...... அப்போஸ்தலர் 8:14 - 17 வரை வாசியுங்கள் உங்கள் சந்தேகத்துக்கு விடை கிடைக்கும்.
@sasmisaran
@sasmisaran 3 ай бұрын
எப்போது இரட்சிக்கபட்டிர்களோ அப்போதே பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்து விட்டார் நீங்கள் நிரப்ப படனும் அதற்கு ஜெபம் செய்யும் போது அவர் தரும் அந்நிய பாஷையை விசுவாசித்து பேச வேண்டும். இயேசு வேற பரிசுத்த ஆவி வேற அல்ல தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்றால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மதுரை ஏலீம் சபையில் பாஸ்டர் தினேஷ் நன்றாய் புரியும் படி கூறியுள்ளார் தயவாய் பார்க்கவும் நம் கிறிஸ்தவ பிள்ளைங்க முதலில் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்
@armstrongsam539
@armstrongsam539 3 ай бұрын
5.49 acts 4 . 10 நீங்கள் சிலுவையில் அறையப்பட்டவரும், கடவுள் மரித்தோரிலிருந்து எழுப்பியவருமாகிய நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே, இந்த மனுஷன் இங்கே உங்கள் முன்பாக முழுவதுமாக நிற்கிறார் என்பது உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். 11 கட்டிடம் கட்டுபவர்களாகிய உங்களால் வீணாக்கப்பட்ட கல் இதுவே; 12 வேறு எவரிடத்திலும் இரட்சிப்பு இல்லை: நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழ் மனுஷருக்குள்ளே கொடுக்கப்பட்ட வேறொரு நாமம் இல்லை.
@ananthim6697
@ananthim6697 3 ай бұрын
Bro tell enoch bible details of fallen 200 angel jesus second coming say about bible
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
Will do video soon
@renildaparthiban
@renildaparthiban 3 ай бұрын
Anna Bible la aathiyagamam to velipaduthuthal vara oru oru video pottu explain panringala
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
Already pannirukren old testament fulla. And new testament konjam konjama pandren. Paarunga 👉🏻 kzfaq.info/sun/PLYEVn4SlaoQRIWwqwOqZaHt1e0ZCWS8pk&si=9Ar0zU_n_L358DIA
@renildaparthiban
@renildaparthiban 3 ай бұрын
@@BibleWisdomTamil kk anna naa pakkuren 😊
@MariselviK-dm3ss
@MariselviK-dm3ss 3 ай бұрын
பைபிள் ஒரு புத்தகம் என்று நினைத்து படித்து புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் ஆண்டவர் கிட்ட இருந்து ரட்சிப்பை பெற்று விட்டு படிக்கும் போது தான் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்
@Musicplayer-cv4eg
@Musicplayer-cv4eg 3 ай бұрын
Anna enaku oru doubtu God mother ( paraloga thai) nu yaarachum irukaangala Father, son maathiri bible la kooda mother jerusalem varuthe plus second coming christ Ahnsonghong nu koreans solraanga le adha pathi kulapa ma iruku idhelam unmaya adha pathi oru video podunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
Illai. Apdi yaarum illai. India vai bharatha maadha endru azhaikirom adharkaga India ku kanavar irukraaru nu artham illa. Kadalai kadal thaaye nu azhaikirom. Adharkaga kadal ku appa iruku nu artham illai.
@StellaDhas-go5ei
@StellaDhas-go5ei 3 ай бұрын
William Booth patti peasavum Bro please
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 3 ай бұрын
19ஆம் நூற்றாண்டில் மெத்தடிஸ் சபையிலிருந்து வில்லியம் பூத் பிரிந்து வந்து இரட்சணிய சேனை என்ற ஒரு சபையை ஆரம்பித்தார். அவருடைய முக்கியமான உபதேசம் விசுவாசம் மட்டும் போதும். விசுவாசிகளாக மாறின பின்பு எந்த ஒரு கிரியையும் தேவையில்லை. மூழ்கி எடுக்கும் ஞானஸ்தானம் தேவையில்லை என்றும் போதித்தார். கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க வேண்டாம் என்றும் போதித்தார். இன்றைய நாள் வரை இரட்சண்ய சேனை சபையில் ஞானஸ்தானம் கொடுப்பது கிடையாது கர்த்தருடைய பந்தியை ஆசரிப்பது கிடையாது. இது தவறான உபதேசம்.
@loveallnations
@loveallnations 3 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக♥️ தீர்கதரிசிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பல ஊழியக்காரர்கள் தற்போது பேசுவது உண்மையில் அன்னிய பாஷைதானா? விளக்கம் தாருங்கள் பிரதர். உங்கள் பதிவிற்கு நன்றி. 🙏
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 3 ай бұрын
மோசேயின் காலம் தொடங்கி போலியான அற்புதங்கள் போலியான அடையாளங்கள் போலியான தீர்க்கதரிசனங்கள் போலியான வல்லமைகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் செய்கிற எல்லா காரியத்தையும் காப்பி அடித்து விழுந்துபோன தூதனான சாத்தான் போலித்தனமாக காரியத்தை செய்வான். உலகிலே ஒழிந்து போன எல்லா பாஷைகளும் அவனுக்குத் தெரியும். அசுத்த ஆவிகளும் அந்த பாஷைகளை எடுத்துக்கொண்டு அந்நிய பாஷையாக பேச முடியும். போலி இருப்பதினால் உண்மை ஒழிந்து விட்டது என்றும் எல்லாமே போலி என்றும் பேசுவது தவறான கண்ணோட்டம். இந்த சமூக வலைதளத்தில் அப்படித்தான் அநேகர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்ப வேண்டாம். உண்மையான வரங்களும் உண்மையான பரிசுத்த ஆவியானவருடைய கிரியைகளும் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. விசுவாசிகள் எல்லாவற்றையும் நிதானித்து சோதித்து அறிய வேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஏதாவது ஒரு போலியை கண்டுபிடித்த உடன் எல்லா சபைகளும் போலி எல்லா ஊழியக்காரர்களும் போலி என்று பேசிக்கொண்டு திரிவது சரி கிடையாது.
@Today-good_day777
@Today-good_day777 3 ай бұрын
Alien patthi enna ninaikkiringa ?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
வேதாகமத்தின்படி இல்லை
@Today-good_day777
@Today-good_day777 3 ай бұрын
@@BibleWisdomTamil சமீபத்தில் alien உறுதி செய்யப்பட்ட செய்தி வெளி வந்ததே அது பொய்யா ? 🧐
@josuvaisrael3209
@josuvaisrael3209 3 ай бұрын
தூதர்கள் தான் ஏலியன்ஸ், அப்படின்னு நினைக்கிறேன்
@antoprincy3189
@antoprincy3189 3 ай бұрын
உயிரினம் வாழ்வதற்கு என்று தேவன் படைத்த ஒரே கோல் பூமி மட்டுமே....வேறு எங்கும் உயிர்கள் இருக்க முடியாது...அறிவியலும் ஏலியன்ஸ் இருக்கிறது என்று நிருபிக்கவில்லயே..நிரூபிக்கவும் முடியாது..ஏனென்றால் அபடி ஒன்று கிடையாது...நமக்கு சான்று வேதம் மட்டுமே..உலகம் ஆயிரம் சொல்லும்...நீங்கள் நலமனானதை பிடித்து கொள்ளுங்கள்❤
@johnsirani5056
@johnsirani5056 3 ай бұрын
Dear Brother , I have few doubts. The gifts of spirit is given to a believer to build the church or spread the gospel to non believers. If ppl don’t understand what is spoken by the person how a non believer will come to know abt gospel or how church will grow? Also if anyone speaks they have to make sure it is interpreted meaning make ppl understand. Why there is no interpretation at all? What is the meaning of gift of interpretation? I have never ever seen anybody with gift of interpretation or heard. Also Poul said to speak one by one . Why all start shouting at once? How do you confirm that a person is speaking language of HolySpirit.? Just not understanding should not be a criteria to say that a person is speaking in tongues. Won’t satan use this for his glory or criticize God( unknowingly by the person) . So on what basis we confirm that it is from God ? Unless a person understand what the other person is saying how what is the use of such language. Even in a meeting a translator will be there . sad that church is not taking any responsibility towards that. Just uttering something back to God doesn’t make any sense. So why God will make someone to say that he himself is not understand also not helpful o For others. In Hindu salami aadi speaks in the language that other person understands.
@A5764GBOppo-wz9pj
@A5764GBOppo-wz9pj 3 ай бұрын
ஒரே கேள்விதான் அந்நிய பாஷை எதற்காக இப்பொழுது பேச வேண்டும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
விரைவில் அந்நிய பாஷை பேசுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி வீடியோ போடுவேன். மே மாதம்‌ 6ம் தேதி செவ்வாய் மாலை 5 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
@thecommandment2170
@thecommandment2170 3 ай бұрын
Hi .. unga video nallaa irku.. Anniya baashai unmadhaan. But adhla pesravangalku naan idha dhaan pesnanu artham solla theriyanum. Edho oru state la vaaiku vandhadha olarradhum, koyil la saami aadradhum onnudhaan. Holy spirit maadhri evil spirit um irku. So edha ulvaangirkom nu nama purinjknum. Neenga slide la anniya baashai pesna nerayaa baeru Roman period christianity kula vandhavanga. RC poruthavara, they indirectly worship their sun god and idols in the name of Jesus and Mary. So avangalku holy spirit vandhchnaa nambra maadhriyaa irku. Edhu ebdiyo ipum ulla kaalathla anniya baasai nu sollitu Pentecost, AG la panradhu kadavul kandipaa virumba maataar. Sorry for speaking straight forward.
@elfin988ify
@elfin988ify 3 ай бұрын
Thambi first - Describe what is tongues , then purpose of speaking tongues then how to speak tongues Then consider this matter in the light of word of God other you will speak only the doctrine which is knowledge not the truth And I suggest you to know what is anointing In our experience where anointing begins in our being
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
I have already did! You have to watch my previous videos first. You need to check these. Without seeing my videos, commenting here is not right. Check these all videos and then speak! Know the truth and truth will set you free! Link 👉🏻 பரிசுத்த ஆவியானவர் | Holy spirit in the bible: kzfaq.info/sun/PLYEVn4SlaoQSpXq3cr5VpcHWafZvRHgjj
@aruldaniel9075
@aruldaniel9075 3 ай бұрын
I like youe explanation. But about tounges your totally wrong.
@edwinebenezer6101
@edwinebenezer6101 3 ай бұрын
17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து; சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 9:17 18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். அப்போஸ்தலர் 9:18 பவுல் பரிசுத்த ஆவியை பெற்றாரா? ஆம் என்றால் அவர் ஏன் பற்பல பாஷைகளில் பேசவில்லை?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
வீடியோவ முழுவதும் பார்க்கனும். விளக்கம் சொல்லிருக்கு. பார்க்காமல் இங்கு வந்து பேசுவது சரியல்ல. வீடியோவ முழுசா பாருங்க சார்
@vimala1247
@vimala1247 3 ай бұрын
இந்த மாதிரி தான் தம்பி பல பேர் வீடியோ முழுவதும் பார்க்காமலே கேள்வி கேட்க மட்டும் கோட் சூட்டு போட்டுட்டு வந்துடுவாங்க. கோட் சூட் போட்ட‌ எட்வின் ஐயா, வீடியோவ‌ முழுவதும் பாருங்கய்யா. உங்க கேள்விக்கு பதில் ஏற்கனவே சொல்லிடாங்க
@edwinebenezer6101
@edwinebenezer6101 3 ай бұрын
​@@vimala1247கொஞ்சம் தன்மையான படி பதிவு போடவும்
@neronnerolini697
@neronnerolini697 2 ай бұрын
neengal anniya pashaigalai pesumpothu வெரொருவர் அதன் அர்த்ததை solla வெண்டும் endru koorugirathe
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
Stage eri prasangam ae Anniya bashai la panna than artham kooranum!
@vinoliyai6427
@vinoliyai6427 3 ай бұрын
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
The Power Of Speaking In Tongues|அந்நிய பாஷையின் வல்லமை| Ps.Dinesh
18:50
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН