அந்த அழகன் Ajith இனிமேல்...❤️ ஓட வேண்டிய படத்த இப்படி பண்ணிட்டியேனு திட்டுனாங்க - VZ Durai

  Рет қаралды 185,371

Behindwoods TV

Behindwoods TV

2 жыл бұрын

#DirectorDurai #Mugavaree #Ajith
Ajith's Mugavaree Movie Director VZ Durai Shared His Shooting Spot Experience with Ajith.
#Milaap - Free crowdfunding platform for India, Visit bit.ly/bw_milaap . Save this number 8047484606 and share with your friends, Milaap is your friend in times of emergency. You can also download Milaap app from playstore.
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom

Пікірлер: 336
@Behindwoodstv
@Behindwoodstv 2 жыл бұрын
Subscribe -
@SenthilKumar-sv2ds
@SenthilKumar-sv2ds 2 жыл бұрын
சம்பாதிக்கிற வனதான் ஆம்பள ன்னு சொன்னீங்க.... ஆனா சாதிக்கரவனையும் ஆம்பள என்று சொல்லலாம்... நான் சாதிக்கணும்னு ஆசை படுறேன் சார்...நிச்சயமா சாதிப்பேன்.... கோடில ஒருதன்னா இருப்பேன்.... Very very heart touching words....
@advkapiljiivi2973
@advkapiljiivi2973 2 жыл бұрын
முகவரி படம் முதல் தான் நான் அஜித் சார் அதிதீவிரமான ரசிகனாக மாறினேன்...இன்று வரையிலும் இனிமேலும் அவருக்கு மட்டுமே ரசிகனான இருப்பேன் 🤩🤩
@adeepashift2726
@adeepashift2726 2 жыл бұрын
நான் அஜித் சார் ரசிகர் ஆனது முகவரி படத்தில் இருந்துதான் லவ் யூ அஜித் சார் உங்களை என் மனதில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது ❤️❤️❤️❤️❤️
@tamiljothi5775
@tamiljothi5775 2 жыл бұрын
அந்த படத்தின் இரண்டாம் உண்மையான ஹீரோ தேவா சார் விஜய் அஜித் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் தேவா பாடல்கள் படத்தின் bgm என்ன பாடல்கள் என்ன bgm. முகவரி அந்த படம் வெற்றிக்கு முக்கிய காரணம் மியூசிக் ❤️ அதே போல & வாலி & சிட்டிசன் & ரெட் & காதல் கோட்டை & ஆசை & நேசம் & & கல்லூரி வாசல் & ஆனந்த பூங்கற்ரே & வான்மதி & உன்னை தேடி & என்ன பாடல்கள் மறக்க முடியாது 🎵 இல்லை என்று யாரும் சொல்ல முடியாது ❤️
@Venusakil
@Venusakil 2 жыл бұрын
நான் அஜீத் சாரோட Fan ஆக முக்கியமான படம் முகவரி,.குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய படம்
@rombanallavan5935
@rombanallavan5935 2 жыл бұрын
அஜீத் இதுவரை நடித்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் முகவரி ❤️
@anandanand3746
@anandanand3746 Жыл бұрын
எத்தன தடவ பார்த்தாலும் சலிக்கவே முடியாத அளவுக்கு ஒரு நல்ல movie ..enakku பிடித்த movie 💞💞💞💞💞💞
@sivaprakashs9939
@sivaprakashs9939 2 жыл бұрын
முகவரி என் வாழ்வின் தன்நம்பிக்கையை வளர்த்த காவியம்
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 2 жыл бұрын
Being a Thalapathy fan... Mugavaree my favorite films of AK... Watched 100 times still feeling fresh evergreen... Smart n handsome AK ever.... Songs n bgm r in nxt level... Evergreen movie of tamil cinema🔥🔥🔥
@littleheartstamil8494
@littleheartstamil8494 2 жыл бұрын
இந்தப் படத்தைப் பார்த்த பின்பு தான் நான் அஜித் ரசிகராக மாதிரின்னு அந்த இந்த படத்தில் கதாபாத்திரமும் அவருடைய அவர் மிக சிறப்பாக அமைந்தது கதை திரைக்கதை அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும் குடும்பத்திற்காக அவர் எடுக்கும் முடிவு மிக சிறப்பாக அமைந்தது இதன் கிளைமாக்ஸ் காட்சி
@single9304
@single9304 2 жыл бұрын
சார் என்னோட favourite படம் SRITHER கேரக்டர் அய்யோ அவ்ளோ அழகு சார் படம் சூப்பர் சூப்பரோ சூப்பர் ❤️❤️❤️❤️❤️
@saibabaraghav8365
@saibabaraghav8365 2 жыл бұрын
22 years of Mugavari oh my god time is flying like anything.This movie was released when I was studying college.I love all the songs in this movie
@shadoww98
@shadoww98 2 жыл бұрын
100 வருடம் ஆனாலும் அஜித் அழகன் தான்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@mohana86infy
@mohana86infy 2 жыл бұрын
Mugavari is one of the best Ajith sir's performance till date. My close to the heart movie. 👍👍
@bulboct
@bulboct 2 жыл бұрын
Still remembering the climax dialogue, ethana aranaal muzhu naal, maasam varusham.. innaikkum Naa music na ponannana Naalaikku Naa jeichadhukku aprom thirumbi paaka en kudumbam irukaadhu.
@doostechcrafts3914
@doostechcrafts3914 2 жыл бұрын
Still I remember ajiths shot in thumps up pose with smile in mugavari, that one is evergreen look
@kaasmikakaasmi1876
@kaasmikakaasmi1876 2 жыл бұрын
Ajith sir Nadicha films la enakku rompa pidicha film mugavari.... Sema cute ah iruppar thala ethila.... Sema movie
@maheshr5392
@maheshr5392 2 жыл бұрын
Mugavaree👌🏻The moment to understand the situation and go to work knowing the self is the Best Climax💯
@rajanaraja9089
@rajanaraja9089 2 жыл бұрын
நான் பார்த்த முதல் படம் முகவரி தான், 9 வகுப்பு (2000)படிக்கும் போது ஞாயிறு விடுமுறை-யில் நான் படித்த பள்ளி ஹாஸ்டலில் டி. வி- டெக் ல போட்டு காட்டினார்கள்
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 107 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Simbu's Next Movie with V.Z.Durai | Thotti Jaya 2 | Sundar.C
27:20
Cinema Vikatan
Рет қаралды 13 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 107 МЛН