அந்த இயக்குநர் நாசமா போயிடுவான்..... உச்ச கட்ட கோபத்தில் Producer K. Rajan Exclusive Interview

  Рет қаралды 379,938

Non-Stop News Tamil

Non-Stop News Tamil

4 жыл бұрын

அந்த இயக்குநர் நாசமா போயிடுவான்..... உச்ச கட்ட கோபத்தில் Producer K. Rajan Exclusive Interview | Web Series Queen
#gvm #Darbar #Bigil
Subscribe to Non-Stop News Tamil - bit.ly/NonStopNewsTamil
Check out our Other Videos:
▶ Confusion Fellows...கலாய்த்து தள்ளிய சீமான் - • Confusion Fellows...கல...
▶ Legend Saravanan's Debut Movie Kickstarts!! - • Legend Saravanan's Deb...
▶ கொட்டும் மழையில் கெத்தா Style Ahh...நின்னு பேசிய சீமானின் வெறித்தனம் பேச்சு - • கொட்டும் மழையில் கெத்த...
▶ Handsome Arya Inagurate Aghraharam Pure Veg Restaurant - • Video
▶ ரஜினி ரசிகர்கள் பாதியிலேயே எழுந்து போனதால் கடுப்பான பட்டிமன்ற ராஜா - • ரஜினி ரசிகர்கள் பாதியி...
▶ ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்திய பாரதிராஜா - • ரஜினி ரசிகர்களை உற்சாக...
▶ ரஜினி ரசிகர்களுக்கு புத்தி சொன்ன பாண்டே - • ரஜினி ரசிகர்களுக்கு பு...
▶ ரசிகர்களுக்கு அதிரடி வேண்டுகோள் Suriya speech at Thambi Audio Launch - • ரசிகர்களுக்கு அதிரடி வ...
▶ Kaithi2 வருமா..? Karthi speech - • Kaithi 2 வருமா..? Kart...
▶ அந்த படம் பாத்து பயந்துட்டேன்...Sathyaraj speech at Thambi Audio Launch - • அந்த படம் பாத்து பயந்த...

Пікірлер: 543
@vigneswaran8190
@vigneswaran8190 4 жыл бұрын
உண்மையிலேயே பல தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள் இது 100% உண்மை
@udhayakumar1098
@udhayakumar1098 4 жыл бұрын
பணத்தை வைத்துகிட்டு இருக்க முடியல
@harikrishnan9775
@harikrishnan9775 4 жыл бұрын
Yes brother. Producer council have to take decision to fix the actors salary. For Darbar, Rajini 100 crores. Total budgent 200 crores. This is doesnt make sense at all. Set 10% from budget for hero salary. 5% for heroine. And so on. The balance money should use for film quality.
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 3 жыл бұрын
Loss aana salary la irunthu 10-20% kuduka sollanum illaina case potu aala gaali pannanum apo tha ivunugalaam thirunthuvaanga
@joshuaantony348
@joshuaantony348 4 жыл бұрын
தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என கூறிய தங்களுக்கு வாழ்த்துக்கள்
@Indiaview03
@Indiaview03 4 жыл бұрын
எதுக்குங்க படம் எடுத்து கஷ்டப்படுறீங்க. பேசமா வாங்க விவசாயம் பண்ணுவோம்
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
Soooopper!
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
நேத்தி அடி Syed!
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
@Sreeni Vasan verum நெல்லை மட்டும் சாகுபடி பண்ணி அதையே நம்பி இருக்க கூடாது.அதேபோல் கரும்பையே நம்பி இருக்க கூடாது.ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பண்ணுங்க என்று இயற்கை விவசாயி Mr.paamayan கூறுகிறார்.அதாவது காள மாடு,பசுமாடு,கோழி,ஆடு,காய்கறிகள்,இப்படி அனைத்து விசயங்களும் அங்கே நிகளவேண்டும்.அந்த தோட்டத்தில் பல்லுயிர் பெருக்கம் நடை பெறும் அளவுக்கு அந்த திட்டத்தை வடிவமைத்தது தர்சார்பு வாழ்வு முறைக்கு நாம் மாறிவிடலாம். .
@abi3970
@abi3970 4 жыл бұрын
அதிக ஆசை
@skbcdigitalpromoters
@skbcdigitalpromoters 4 жыл бұрын
ஒழுங்கா கதை சொல்ல தெரிந்தவன் வெளில இருக்கான் அவனை உள்ள விடாம ஒரு குரூப் டைரக்டர்ஸ்ட்ட காக்கா பிடிச்சி சான்ஸ் வாங்குது அவர்களை ஒதுக்க தயாரிப்பாளர்களுக்கு தெரியணும் இல்லாட்டி தர்பார் கதை தான்:kzfaq.info/get/bejne/mNmKZMeLmKnLm3k.html
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
எனக்கு தெரிந்த வரை கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சுந்தர்.சி ஆகிய இருவரும் கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டு படம் எடுப்பார்கள்..!
@sundharraja75
@sundharraja75 3 жыл бұрын
Apdi illa 2005 varaikum Ella director um budget kullathan movie pannaga, vikraman. KsR, sundar c, lingusamy, dharani, innum neraya per, but shangar nu oruthan vantha apram budget evlonu movie mudikum pothu than therium, ex 90s la ye gentleman, kadhalan ku apove over expensive nu solluvanga.
@wedomohanscreations5797
@wedomohanscreations5797 3 жыл бұрын
Unmai
@saravanan7030
@saravanan7030 4 жыл бұрын
தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் உள்ளார்கள் பரிதாபமான நிலை தான். இலாபம் வந்தால் மட்டும் மக்களுக்கு எதேனும் பலன் கிடைக்க வா போகிறது. மக்களிடம் ஏன் முறையிடுகிரிர்கள்.
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 4 жыл бұрын
உண்மையை யதார்த்தமாக பேசுகிறார், இவர பேச்சை கேட்டாலே தமிழ் சினிமா உருப்படும்
@susmithasri8038
@susmithasri8038 4 жыл бұрын
Kekkamaattanga
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 3 жыл бұрын
Evan bro keppaan ellarthukum money tha mukkiyam sk laa 🤑🤑 ibdi tha kaasu paatha naaka thoga potutu seemarajaku 20 crores salary vaangunaan
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 4 жыл бұрын
👍Super Sir, I like your “Boldness” 👍👏👏👏
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 4 жыл бұрын
உண்மைகளை நன்கு உறித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் திருந்தவேண்டும். அருமையான பதிவு.
@m.jayapalan5944
@m.jayapalan5944 4 жыл бұрын
எத்தனை கோடி நஷ்டமானாலும் தயாரிப்பாளரை காப்பாற்ற M.G.R என்ற மாமனிதரைத்தவிர வேறு எந்த நடிகருக்கும் மனம்வராது.
@AkbarAli-of9dc
@AkbarAli-of9dc 4 жыл бұрын
சசிகுமார் கென்னடி கிளப் படத்தின் டப்பிங் படம்தான் பிகில் திரைப்படம் ...
@mrlocalityboy6222
@mrlocalityboy6222 3 жыл бұрын
Producer is the backbones for cinema
@skpmani8508
@skpmani8508 3 жыл бұрын
எதார்த்தம் நிறைந்த பேச்சு.
@sekharhari7961
@sekharhari7961 4 жыл бұрын
Very very good video seeing after a long time. Thank you Producer Sir for frankly sharing your experiences
@mathi..
@mathi.. 4 жыл бұрын
தாயாரிப்பாளர் சங்கம் இந்த மாதிரி நடிகர் .இயக்குனர் அவர்களுக்கு படம் தரமாட்டேன் என்று முடிவெடுக்க வேண்டியது தானே தானாக சரிவந்து விடுவார்கள்
@DhukkaraRam
@DhukkaraRam 4 жыл бұрын
டிக்கெட் விலை அதிகமா இருந்தால் மக்கள் tamil rockers ல தானே பாப்பான் அப்ப ஆன்லைன் ல பாக்க வச்சது அதே பட செலவு மட்டும் தான்
@Gems1923
@Gems1923 2 жыл бұрын
8:31 it's true sir new generation learning or teaching unlewd actions..'
@soansera5770
@soansera5770 2 жыл бұрын
ராஜன் சார் தைரியமாக உண்மையை சொல்கிறார். வாழ்க.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
தயவுசெய்து இனிமேல் அதிகமாக படங்கள் எடுக்கவேண்டாம். வசதியிருந்தால் படம் எடுக்கவும்.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 4 жыл бұрын
23.20 நிமிடங்களில் - பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களைக் குறித்த பேட்டி மனதை நெகிழ வைத்தது.
@rajarajaraja2776
@rajarajaraja2776 4 жыл бұрын
அட்லிக்கு செருப்படி 😃😃😉
@isakidurai.6132
@isakidurai.6132 2 жыл бұрын
சூப்பர் ராஜன் அய்யா
@saikalajanakiraman7098
@saikalajanakiraman7098 4 жыл бұрын
Very bold speech. Congratulations!!!
@mekiruba2302
@mekiruba2302 4 жыл бұрын
Very frank view and with facts. Actors and Directors to take as advice.
@rajafranklin2344
@rajafranklin2344 4 жыл бұрын
100% correct.
@rudralingam2946
@rudralingam2946 4 жыл бұрын
Atlee's underwear DARRRR!!! Like it!
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 4 жыл бұрын
என் நன்பர் ஒருவர் திறமையான வர் 27ஆண்டுகள் உதவி இயக்குநராகவே இருந்து விட்டு தற்போது குடும்ப வருமை காரணமாக ஊருக்கே மீண்டும் சென்று விட்டார்..இவரைப் போலவே என்னற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் போகிறார்கள்..ஒரு படம் வெற்றி அடைந்தால் அந்த டைரக்டரையே சுற்றி வந்தால் இப்படி தான் ஊத்திக்கும் ..புதிய வர்களுக்கு வாய்ப்பு (வாழ்க்கை) அளியுங்கள்...வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்...
@sheelagovindasamy6624
@sheelagovindasamy6624 4 жыл бұрын
Arumai
@ansariish
@ansariish 4 жыл бұрын
அனைத்து தவறுகளும் தயாரிப்பாளர்கள் செய்தது. நடிகர் சம்பளத்தை வரம்புமீறி ஏற்றியது படம் எடுக்கும் செலவை விட நடிகர்களின் சம்பளம் அதிகம். கேரளாவில் 3 கோடியில் படம் எடுக்கிறார்கள். மம்முட்டி சம்பளம் இன்றும் குறைவுதான். ஒரு வருடத்திற்கு 300 படம் வருவதற்கு 100 படங்கள் நல்ல படங்கள் விட்டாலே போதும்.
@ramanathanv3201
@ramanathanv3201 3 жыл бұрын
Correct bro
@kishorer5721
@kishorer5721 4 жыл бұрын
K.Rajan Fans Hit like...🤣🤣
@varuljosephvaruljoseph4360
@varuljosephvaruljoseph4360 4 жыл бұрын
ஒவ்வொரு படத்தையும்3 நாள் மட்டும் ஓடிநாளே போதும் 3நாள் ஒரே படம்மட்டுமே அனைத்து தியேட்டர்களிலும் ஓட வேண்டும் என்கிர திட்டத்தை கொண்டுவாருங்கள்
@anusuyav46
@anusuyav46 4 жыл бұрын
Makkalukaaga paysiyathuku thank you sir.
@SureshKumar-ss5et
@SureshKumar-ss5et 4 жыл бұрын
Good one 🤗🤗🤗
@user-mt3xc2kt1c
@user-mt3xc2kt1c 4 жыл бұрын
ராதிகா தமிழா? கொஞ்சம் யோசித்து பேசுங்கள் தயாரிப்பாளரே ?
@rajeshkrishna5053
@rajeshkrishna5053 3 жыл бұрын
சூப்பர்... சரியா சொன்னீங்க அய்யா
@siththartv232
@siththartv232 4 жыл бұрын
இவர் நல்லா அறிவுரை வழங்குகிறார் கவனிக்க வேண்டும்
@siththartv232
@siththartv232 4 жыл бұрын
நன்றி
@richardxavier7903
@richardxavier7903 4 жыл бұрын
He is more feeling about other directors that’s the problem
@skbcdigitalpromoters
@skbcdigitalpromoters 4 жыл бұрын
ஒழுங்கா கதை சொல்ல தெரிந்தவன் வெளில இருக்கான் அவனை உள்ள விடாம ஒரு குரூப் டைரக்டர்ஸ்ட்ட காக்கா பிடிச்சி சான்ஸ் வாங்குது அவர்களை ஒதுக்க தயாரிப்பாளர்களுக்கு தெரியணும் இல்லாட்டி தர்பார் கதை தான்:kzfaq.info/get/bejne/mNmKZMeLmKnLm3k.html
@KiKi-pg1eg
@KiKi-pg1eg 3 жыл бұрын
Attliya muthala thurthugada😎😎😎😎😎😎😎
@santhoshsandy1574
@santhoshsandy1574 4 жыл бұрын
Hero na periya kazhatiya 🤣🤣🤣 ....college kulla bike oturan sir 🤣🤣🤣
@maheshgunashekaranmaheshgu7446
@maheshgunashekaranmaheshgu7446 4 жыл бұрын
இவர் எடுத்ததே 3 படம் அதுவும் ஒடல இவர யார் படம் எடுக்க சொண்ணா நாட்டுக்கு ரெம்ப முக்கியம் சினிமா நாட்டுல எவல பிரச்சனை இருக்கு போங்கடா 🌻🌺டை கலா
@sahn2670
@sahn2670 4 жыл бұрын
ஒரு நடிகருக்கு GSTவரி உட்பட 112கோடி எப்படி தயாரிப்பாளர் சம்பாரிப்பார்.படம் ஓடின பிறகு சம்பளம் என்று கொண்டு வாங்க, நிறைய நடிகர்கள் மூட்டையை கட்டிடுவானுக. நல்ல கதைகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என்பது பெரிய நடிகர்கள் நடித்து ஊத்திகிட்ட வை ஏராளம்.
@swaminathanp8228
@swaminathanp8228 4 жыл бұрын
Good speech.....welcome
@apoimani1
@apoimani1 4 жыл бұрын
Good advice for somebody....keep it up,sir.
@vijayyajiv9214
@vijayyajiv9214 2 жыл бұрын
தயாரிப்பாளர் நல்லா இருந்தா அவங்கள நம்பி இருக்குற பலவகையான தொழிலாளர்கள் நல்லா இருப்பாங்க இயக்குனர்கள் அதை மனதில் வைத்துக்ககொள்ள வேண்டும்...
@peopleforanimalscoimbatore3490
@peopleforanimalscoimbatore3490 4 жыл бұрын
Excellent explanation Sir. It is true.
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 жыл бұрын
Even the great AVM productions,Gemini studios have stopped making movies. Cinema has become a business. AVM doesn't like taking movies these days because it has become a business.
@dishansri9
@dishansri9 4 жыл бұрын
Suraj S Subramanian wtff cinema has always been a business
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 жыл бұрын
@@dishansri9 It always has been. But now it is business which has money as its only objective.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
Cinema Always Business Only Sir But Previously It Was Run By The Great Legends Like M/s AVM, Muktha Films, Sathya Movies and More With Control' And Reasonable Expenditures Also Producers Are In Commanding Position Thats Why Those Concerns Did Good Business And Products (Movies)..!
@v3insoldi3r85
@v3insoldi3r85 3 жыл бұрын
Becoz these guys are charging 100 crores for pne film! 100 crores! My god!
@cartoon4191
@cartoon4191 4 жыл бұрын
God Bless You Ayya
@mahethiren8120
@mahethiren8120 3 жыл бұрын
Sure
@prakashraj7112
@prakashraj7112 3 жыл бұрын
15:50 இங்க அப்படியே உதட்டை கடிச்சு எடுத்து இடுறானே 😂😂
@shakthivelan1419
@shakthivelan1419 4 жыл бұрын
சார்... இயக்குனர் தோல்வி ஆகணும் ன்னு படம் எடுக்க மாட்டாங்க. ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க வர்றருன்னா முதல்ல 5கோடி இருக்.கு ன்னா.. 2கோடிக்கு முயற்சி பண்ணனும். நஸ்ட்மே ஆனாலும் தப்பில்ல. நல்ல கதையா செலைட் பண்ணுங்க.. அதுக்கு கா ன நடிகர்களை செலட் பண்ண ங்க. எவனையும் நம்பாம துணிந்து வெளியிடுங்க. பணம் போடுற நீங்க முடி வு எடுங்க. பெரிய இயக்குனர் வேணும். பெரிய ஹீரோ வேணும். அப்ப ரிஸ்க் எடுக்க வேணும்
@sridharraja2293
@sridharraja2293 4 жыл бұрын
Arumai sir. Long live
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 4 жыл бұрын
யதார்தமான‌ உன்மையான பதிவு..👍
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 4 жыл бұрын
ஒரு நடிகருக்கு GSTவரி உட்பட 112கோடி எப்படி தயாரிப்பாளர் சம்பாரிப்பார்.
@arunjosep5362
@arunjosep5362 4 жыл бұрын
அதுதானே ப்ரோ 112 கோடி கொடுக்கிறாரே எப்படி சின்ன நடிகரை வைத்து படம் பண்ணலாமே? அல்லது வேறு தொழிலில் முதலிடலாமே
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 3 жыл бұрын
Tamil Cinema worst human beings like Sivakarthikeyan,atlee...etcc...
@indran2736
@indran2736 4 жыл бұрын
Super
@sekharhari7961
@sekharhari7961 4 жыл бұрын
Black money generation starts only here.
@sadasivam8026
@sadasivam8026 4 жыл бұрын
கேளிக்கைவரி எத்தனை சதவீதம் அரசு விதிக்கிறது ? திரைப்படத் துறையினர் மீது விதிக்கப்படும் வருமான வரி சதவீதம் என்ன ? அந்த படத்துக்கு அரசு செய்த முதலீடு எவ்வளவு ?
@saravanaperumal8800
@saravanaperumal8800 4 жыл бұрын
Great speech
@socialactivatives2296
@socialactivatives2296 4 жыл бұрын
என்னப்பா உதட்ட கடிச்சி இலுத்துர்ரானுங்க பூ கிளி சூப்பர் மேட்டர்
@nilgirismanoj3952
@nilgirismanoj3952 4 жыл бұрын
Superrrrr sirrr
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 4 жыл бұрын
Thumbnail sema😁😁😂
@subashe5573
@subashe5573 4 жыл бұрын
உண்மையான பேச்சு K RAJAN SIR
@noway6072
@noway6072 2 жыл бұрын
Cinima indestry PILLERS Only for produsers 🙏hatsof sir mr.Rajan
@nnnn-zw4wy
@nnnn-zw4wy 4 жыл бұрын
Nee vere leval yaaa vere leval
@bibinlogicckz3629
@bibinlogicckz3629 4 жыл бұрын
Bigil under flop
@baskaranchandrasekaran9802
@baskaranchandrasekaran9802 4 жыл бұрын
Bigileeeeeeeee
@starocean6151
@starocean6151 4 жыл бұрын
Cuppu mukkiyam bigilu
@bibinlogicckz3629
@bibinlogicckz3629 4 жыл бұрын
Cup mukiya.bathroom pokumpothuuuu😂😂😂😂
@13jhelum
@13jhelum 4 жыл бұрын
Bigil above average
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 4 жыл бұрын
7.40 பிகிலேலேலேலேலேலே😄😄😄
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 3 жыл бұрын
😂😂😂
@kirubakiru28
@kirubakiru28 4 жыл бұрын
Great sir
@dawnengineers1471
@dawnengineers1471 4 жыл бұрын
New tamil.film , edukkamal , Tamil old films , qube , seithu , Re-release seithu profit paakkalame ! ...Public Matthiyil , Tamil kalacharam Mozhi valarkkalame ....p.jeya Kumar
@sharetrading7923
@sharetrading7923 4 жыл бұрын
Superb speech sir. IAS officer na summava. Neenga oruthar than sir parapatcham makkama kelvi kekareenga.
@bigbossman7020
@bigbossman7020 4 жыл бұрын
Ivar oru nalla manithar...recent ah ivar interview lam neraya naanum paattukittu than iruken....nalla advice lam solgirar...producer kaga pesugirar..Tamil cinema nalanukaga thodarnthu pesi varugirar...ivarin aasaithan nam ellarudaya aasaiyum kuda...nandri ayya...vaalga valamudan
@Chandranjbb
@Chandranjbb 4 жыл бұрын
Super speech
@baskaranchandrasekaran9802
@baskaranchandrasekaran9802 4 жыл бұрын
8.25 semma unmai
@arunKumar-wx5jz
@arunKumar-wx5jz 4 жыл бұрын
Good speech sir
@assathambysengan9580
@assathambysengan9580 4 жыл бұрын
Super anna
@pandispndi1987
@pandispndi1987 3 жыл бұрын
Good
@carkn-cm3df
@carkn-cm3df 3 жыл бұрын
Sir super
@TULSIBALA
@TULSIBALA 4 жыл бұрын
Tamil People should Ignore movies for at least five years. We must realize the fact that movie stars are not someone who came down directly from the heavens. Come to reality fellow citizens
@sivasenthilvelan654
@sivasenthilvelan654 4 жыл бұрын
unmaiya sonnathuku.. nandri
@moharali4101
@moharali4101 4 жыл бұрын
Hi
@wijithamanel1390
@wijithamanel1390 4 жыл бұрын
Beautiful lily said
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
உண்மையை தானே சொல்கிறார்.......................
@nagarajsinsuranceadvisorli1678
@nagarajsinsuranceadvisorli1678 4 жыл бұрын
நடிகர் என்ன கடவுளின் வரமா முட்டாள்தனமான பதிவு
@suryajothika444
@suryajothika444 4 жыл бұрын
Kadavulin varam petravargal nu dhan sonnaru.. Bcoz kodi kanakula salary vaangarangal la
@nirmalal990
@nirmalal990 3 жыл бұрын
Sir I love u r speech
@shanmugadon32
@shanmugadon32 4 жыл бұрын
Sir darbar movie from day one online booking than ... Aprom tickets rate yapdi athigam aagum
@soorexm6631
@soorexm6631 4 жыл бұрын
Very good rajen sir
@hareneishnadhar
@hareneishnadhar 4 жыл бұрын
He : Naan Gautham padam paathile'nge, paakavum maaten. Also He : ENTP padathile 62 muttangal'nge. Atheke aparam naan count panna stop panniten. Padam muzhukha muttangal than. Otha enna da pittalatham ithellam?
@MAHUNT2006
@MAHUNT2006 3 жыл бұрын
உண்மையிலேயே நஷ்டம் theater சென்று படம் பார்ப்பவர்களுக்கு தான்
@thiyagarajanjayagopal7246
@thiyagarajanjayagopal7246 4 жыл бұрын
Super sir Everything is truth
@musthuchennai5557
@musthuchennai5557 4 жыл бұрын
துருவங்கள் 16 னு ஒரு அருமையான படம் நரேன் கர்திக்க் எடுத்தார் அவரது கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார் கௌதம் மேனன் அதுக்கு அப்புறம் நரேன் கார்த்திகை காணவில்லை அவர் எடுத்த நரகாசுவரன் படமும் காணவில்லை.....
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 4 жыл бұрын
He made the movie Mafia
@krishnaandavar1436
@krishnaandavar1436 4 жыл бұрын
super 🙏ಸುಪರ್
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 4 жыл бұрын
P vasu R v udhayakumar sureshkrishna sundar c k s Ravikumar Rajasekar singeedham srinivasarao manirathnam Vikraman ellam producerkku adhiga labam koduthargal
@gehjanthiran
@gehjanthiran 3 жыл бұрын
Super sir....
@smmeenakshi9985
@smmeenakshi9985 4 жыл бұрын
சூப்பரா சொன்னிங்க ஐயா காலேஜில் பைக் லா வருவது ரொம்ப ஓவர் என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா
@dawnengineers1471
@dawnengineers1471 4 жыл бұрын
Correct sir , Hero kkalukku , Ivvalavu Sambalam thevaiya ?....p.jeya Kumar
@kumaresagunasagran6962
@kumaresagunasagran6962 3 жыл бұрын
True speech sir
@srinivasankrishnamoorthy4846
@srinivasankrishnamoorthy4846 3 жыл бұрын
ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து திரு ராஜன் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படையாக சொல்கிறார். கண்டிப்பாக இயக்குனர்கள் காதில் ஏறினால் சரி
@TheBago001
@TheBago001 4 жыл бұрын
Atlee ni chatni😂😂😂
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 3 жыл бұрын
Bro Neenga JayamRavi fan ah
@manokars7712
@manokars7712 4 жыл бұрын
Sir Bharathi Raja Director introduced Revathi(Asha Kelunni,original name),Radha(Chandrika) and most of them from Malayalam and other states
@dhabhar2751
@dhabhar2751 4 жыл бұрын
Tamil rockers.......🙏🙏🙏
@grooveengineering1570
@grooveengineering1570 4 жыл бұрын
TN collections la 1000 theatres la release pannalum oru naalil 4 show oru showirku 500 tickets Rs100 vithirunthalum bigil pada collection tally agavey illa, yaravathu vilakkamudiyuma
@vijilakshmi9147
@vijilakshmi9147 4 жыл бұрын
What rajan says is correct. ..
@Bloodysweet1818
@Bloodysweet1818 4 жыл бұрын
Then fix salary for all based on experience and qualifications and work like corporate companies then you can make maximum profit
@13jhelum
@13jhelum 4 жыл бұрын
Each actor should rated based on market value
@velumani1070
@velumani1070 4 жыл бұрын
Rajan sir real bold .
@veluapoi3070
@veluapoi3070 4 жыл бұрын
Vijah .......👎👎👎 ..... .from malaysia.....sir.....🙏🙏🙏
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 3 жыл бұрын
Ne 🖕🖕🖕🖕👡👡👡👡
@sankarjisamson8104
@sankarjisamson8104 4 жыл бұрын
நடிகருக்கு எதுக்கு 50 கோடி 60 கோடி, 10 கோடி கொடுக்கிறீர்கள், ராதிகா தமிழ தெலுக,
@tamilselvan8825
@tamilselvan8825 3 жыл бұрын
ராதிகா தெலுங்கு
@dineshbabu7567
@dineshbabu7567 4 жыл бұрын
Bigiluuuuuuu😂😂😂
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 3 жыл бұрын
Sanga oothithaanunga pa🤣 300 crores fake aama budget 200 crores
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН