No video

“அந்த ஒரு படத்தால ஏற்பட்ட நஷ்டம்.. எங்க வாழ்க்கையே புரட்டிப்போட்டுடுச்சு!” Roja Selva's Love Story 💖

  Рет қаралды 379,708

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

#RkSelvamani #Actress_MlaRoja #ValentinesDay
“அந்த ஒரு படத்தால ஏற்பட்ட நஷ்டம்... எங்க வாழ்க்கையே புரட்டிப்போட்டுடுச்சு!” Roja Selvamani's Emotional Love Story 💖
Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
5Days Dubai Expo package at Rs. 59999 only.
Think Dubai. Think GT.
Link: www.gtholidays...
Contact : 9940882200
'செம்பருத்தி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை Roja. அந்தப் படத்தில் நடிக்கும்போது, அவருக்கும் அந்தப் படத்தின் இயக்குநர் R.K.Selvamani-க்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு, 11 வருடங்கள் காதலித்தவர்கள், பெரிய போராட்டத்துக்குப் பிறகு, திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அரசியலுக்குள் நுழைந்த ரோஜாவுக்கு, முழு ஊக்கமாக இருந்து, மனைவியை எம்.எல்.ஏ-வாக அழகு பார்த்திருக்கிறார் செல்வமணி. தங்களின் சுவாரஸ்யமான காதல் கதையை இருவரும் பிரத்யேகமாகப் பகிர்கின்றனர்.
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
≠====≠≠=======================
Credits :
Producer : Anandaraj
Camara : Sureshkumar, Thamizh
Edit : Muthukumar
Executive Producer : Anbarasi V
===============================

Пікірлер: 251
@estherravi7800
@estherravi7800 2 жыл бұрын
செல்வமணி சார் பேச்சு அருமை. உங்க தகப்பனார் போதித்து வளர்த்து இருக்கிறார். ஆண்கள் இதே போல் இருக்கனும்.
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 2 жыл бұрын
4
@devakis5336
@devakis5336 2 жыл бұрын
செல்வா சார் உங்களுக்கு நல்ல மனசு இதேபோல் எல்லாரும் இருந்தால் பெண்கள் இன்னும் நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழுவாங்கா வாழ்க வளமுடன் இரண்டு பேரும் சேர்ந்து மகிழ்ச்சி யுடன்
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
நீங்கள் சொன்ன ஒரு விஷயம் சரித்திரத்தில் இடம் பெற்ற பதிவு அது மனைவியிடம் தோற்றுவிடு.கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்.❤️❤️ சூப்பர் சார் 🤝👏👌👍💐🌹
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
Yes 🤩🤩🤩🤩
@mmuthukumar5692
@mmuthukumar5692 2 жыл бұрын
Yes
@jayakodivairavelu9944
@jayakodivairavelu9944 2 жыл бұрын
@@anumaare607 ppppppppp
@nirmalatv7411
@nirmalatv7411 2 жыл бұрын
Super couple 👍❤️
@krisna3523
@krisna3523 2 жыл бұрын
Yes
@krisna3523
@krisna3523 2 жыл бұрын
எப்பவும் இப்படியே சந்தொசமாக சேர்ந்து வாழ வேண்டும் செல்வமணி சேர் ரோஜா மேடம் வாழ்க வளமுடன்
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த ஜோடி ரோஜா மேம் & செல்வமணி சார்....
@mavrrrany5509
@mavrrrany5509 2 жыл бұрын
Hi
@sreemalani5756
@sreemalani5756 2 жыл бұрын
இந்த காதல் எப்போதும் இருக்கும் வேண்டும். ❤️❤️
@sivameena4132
@sivameena4132 2 жыл бұрын
Super
@akavitha2455
@akavitha2455 2 жыл бұрын
நீங்க பாக்கியசாலி mam . சூப்பர் R. K sir . நீங்க தான் உண் மையான ஹீரோ. நீடூடி வாழ்க 🌹🌹🌹
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 2 жыл бұрын
செல்வமணி பேரே சூப்பர் அதைவிட ரேஜா மிக சிறப்பு
@jacobbernard8738
@jacobbernard8738 2 жыл бұрын
Really appreciate the true innocence of talk of Roja&true speech of Selvamani.simple,humble&kind&good.World's excellent couple in all the whole world!Want truely to meet both of them.God Bless You!Dr.Grace.
@kalaiselvam3725
@kalaiselvam3725 2 жыл бұрын
ரோஜாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@omygod8276
@omygod8276 2 жыл бұрын
அப்படியா ரோஜாவிடம் எது பிடிக்கும்
@arunal1266
@arunal1266 2 жыл бұрын
உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayanv3058
@vijayanv3058 2 жыл бұрын
பெரியாரின் கருத்துக்களை சிறக்க ஏற்ற ஒரு பெருவாழ்வு, செல்வமணி sir.... Super நீங்க... ரோஜா madam நீங்களுந்தான்.... வாழ்த்துக்கள்.....good to see you both...great
@SaranyaMuthu1
@SaranyaMuthu1 2 жыл бұрын
When he talks,she stops,she is always admiring his talk,real love😊😊😊he is a good gentleman and she is too humble too..super family..
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
வெளியில் தெரியாமல் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உதவிய செய்த சிலரில் செல்வமணியும் குறிப்பிடதக்க ஒருவர்
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjclaudianava5397
@mjclaudianava5397 2 жыл бұрын
This is to the host. Please stay the way you are. Very kind and polite. No nonsense in your interviews. No sound voice or blabberings. Very hard to see Indian media personals like you. Also the choice of interviews are very good. Good luck from Sri Lanka
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 жыл бұрын
Thank u so much Claudia ! So glad to see ur comments 🙏🏻🙏🏻🙏🏻😍😍
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
The anchor is so good and decent. No unnecessary laughs or any disturbances . Extracted many points from guests .
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 жыл бұрын
Romba nandri ❤️❤️❤️
@mohandhuruvan2247
@mohandhuruvan2247 2 жыл бұрын
திரு செல்வமணி சார் நீங்கள் சொன்ன அந்த ஒரு வார்த்தை மனைவியிடம் தோற்று விடுங்கள் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்ற வார்த்தை இன்று 90. சதம் ஆண்கள் உங்கள் வார்த்தை படி தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் உங்களின் முப்பதாண்டு காதல் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் சார்.
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 2 жыл бұрын
My childhood favorite actress still now Devayani,Soundarya ,Roja
@rveeramuthu6815
@rveeramuthu6815 8 ай бұрын
Meena❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Roja mam always cheerful and positive person.. smiling face.. Loved her..selvamani sir amazing and good human being.. stay blessed and happy forever 💓💓
@shancharan7834
@shancharan7834 2 жыл бұрын
RK Selvamani is good person. Roja is still beautiful.......her daughter also looks like her
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
பெரியார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் சம்பாதிக்கும் மனைவிக்கு எல்லா கணவரும் துணையாகவே இருப்பார்கள். இது இயற்கையாகவே வரும் யாரும் யாருக்கும் சுகந்திரம் கொடுக்க தேவை இல்லை பணம் சம்பாரிக்கும் பெண்களுக்கு சுகந்திரம் தானாகவே வரும்.
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
அப்ப வேலைக்குப் போகாமல வீட்டில் இருக்கும் பெண்கள் அடிமைகளாக இருக்கவேண்டுமா
@sriv418
@sriv418 2 жыл бұрын
True
@rudramohesh
@rudramohesh 7 ай бұрын
Thank u for exposing urself, u oly mean women respect men only based on money ,it show only ure women mentality, also it shows women will always find fault and remain unsatisfied whatever given to them
@alien6295
@alien6295 7 ай бұрын
Who said... Majority husbands do not help their wives in house hold chores.. this is the middle class truth
@clairedelune6482
@clairedelune6482 7 ай бұрын
It's not about giving freedom nobody has the right to give anyone freedom, it's about being supportive and considerate.
@ArunArun-qk6fx
@ArunArun-qk6fx 2 жыл бұрын
Great pair. Pesumpothu porumaiya mathavaga wait panraga .
@sriganesh7259
@sriganesh7259 2 жыл бұрын
19:20
@dividd7543
@dividd7543 2 жыл бұрын
Gives so much positive vibes... So blessed couple together....
@muthukumarmuthukumar8378
@muthukumarmuthukumar8378 2 жыл бұрын
செல்வா சார் நீங்கள் எடுத்த புலன் விசாரணை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@LakshmiLakshmi-kb7sp
@LakshmiLakshmi-kb7sp 2 жыл бұрын
I like Roja mam..... She is talented actor , dancer , expression queen, smiling, awesome........mam.
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 Жыл бұрын
Idhuvaraikum Kamalahasan padathula roja madam nadichadhe kidaiyadhu .. bcoz kamalahasanoda oru padam book aagi andha pada shootla kamaloda misbehaviourala andha padame vendamnu sollitanga.. she is perfect genuine lady
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
எப்போதும் தந்தை பெரியார் 🖤🖤💙💙❤❤ நல்ல பதிவு மேடம் வாழ்த்துக்கள் சார் 👏👏👏👏
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
பெரியார் பெண்கள் கல்யாணம் பண்ண கூடாது, குழந்தை பெ‌ற்று‌க் கொள்ள கூடாது என்று தானே சொன்னார்.???
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
@@sundarsundar3157 ஆமா உண்மை தான் இடம் பொருள் ஏவல் ஒன்று இருக்கு தெரியுமா உங்களுக்கு தமிழில்??? எந்த இடத்தில் அதை சொன்னார் என்று போய் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நாம் தமிழர் கட்சி தம்பி உறுவுகளே 😂😂😂🤣🤣🤣🤣
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
@@vignesh.m9338 இடம் என்பது - கல்யாண வீட்டில் தான் சொன்னார். YT ல் கூட வீடியோ இருக்கு.
@newindia3874
@newindia3874 2 жыл бұрын
Roja is oursouth indian home lady."she is working under the eminent leadership of Mr.Jegan Reddy. It is first time news to me thatshe got married with mr.selvaraghvan. (sorry iam atubelight about cine news,might 2 decades out of india)This interview is v lovely. We used to come for compromise when we talk about manorama, vijayshanti,savithiri,roja acting ,then lanugauge barries went off,it was the happiest movements when we were in U.S. Their comment about Jeya madam added value .we love you guys.you made for each other.Take care. NRI prof.Sam
@shobhanaharish8778
@shobhanaharish8778 2 жыл бұрын
Roja selvamnisir. Super jodi
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
Roja was a beautiful actress. Loved her film sembaruthi very much. She looked so lovely in that movie.
@arulprakash6128
@arulprakash6128 2 жыл бұрын
Yes
@aravindr6784
@aravindr6784 2 жыл бұрын
Big fan of Roja from day 1... Even jangare song from athiradi padi was super.. She admire puratchi thalavi... Wishing her happy life and best health
@sricookingvlogs6009
@sricookingvlogs6009 2 жыл бұрын
ரோஜா மேம் அழகு எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@user-rk7wz5gl4l
@user-rk7wz5gl4l 2 жыл бұрын
RK selvamani sir very intelligent person, his interview in "chaai with chitra" will be very interesting
@cviews1870
@cviews1870 2 жыл бұрын
Yes ,it was ver interesting 👍
@CarolKishen
@CarolKishen 8 ай бұрын
Yes. I too watched... Superb
@Tyler_breeze
@Tyler_breeze 2 жыл бұрын
எங்க தொகுதி எம்.எல்.ஏ ரோஜா மேம்
@Naraintube
@Naraintube 2 жыл бұрын
My first crush is Roja, proud of u mam
@fathimasyed4232
@fathimasyed4232 2 жыл бұрын
I really like selvamani ...Roja u r super lucky .. gentleman never underestimate them ...
@KumarKumar-zi4td
@KumarKumar-zi4td 2 жыл бұрын
நீங்கள் ரெண்டு பேரும் நல்லா இருக்க வேண்டும்
@nandymalar
@nandymalar 2 жыл бұрын
Selvamani sir appa words r chanceless
@ArunKumar-lt3yu
@ArunKumar-lt3yu 2 жыл бұрын
She is absolutely a smiling queen❤️
@senakedharmasena7949
@senakedharmasena7949 2 жыл бұрын
Roja.. 🤣 Srilatha ..👍 Selva.. 👍🤝
@shankris888
@shankris888 2 жыл бұрын
I was wondering Periyar have given us such good messages, beautiful advises esp on respecting women yet i don't think anyone follows except for a handful people like Mr Selva. If everyone follows it, there's no need to migrate to other countries for safety of their families especially if they hv daughters. India will be super power only when it respects their women, when women have safety in a country that country gets everyone's respect. You 2 beautiful people always be happy. God bless you 🙏
@niramaan
@niramaan 2 жыл бұрын
Wonderful..wat a pair and great family around them..
@boominathanc1635
@boominathanc1635 2 жыл бұрын
Roja mam rompa putekkum 😍😍😍😍😍😍
@anithamaheshwaran5348
@anithamaheshwaran5348 2 жыл бұрын
Nice, cute, brave lady 👌 God bless you for both🙏💐
@mahimashanthi9006
@mahimashanthi9006 2 жыл бұрын
The man behind the Success of Roja
@NathanShan0403
@NathanShan0403 2 жыл бұрын
Such a motivational couple 😘
@vinithan5543
@vinithan5543 2 жыл бұрын
Such a happy interview
@malathyvedha25
@malathyvedha25 2 жыл бұрын
அருமையான ஜோடி வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க
@jaisubash9244
@jaisubash9244 2 жыл бұрын
7:09 True words
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
I feel in my country Malaysia there were alot female fans for actress Roja during 90s...
@developer872
@developer872 2 жыл бұрын
Am from Malaysia too. I remember Kushboo had a huge crush in Malaysia than anyone during her peak period
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
@@developer872 yeah both kushboo and Roja did a lot tamil movies in 90s..was a busy heroines
@shantharajesh7457
@shantharajesh7457 2 жыл бұрын
Super good pair and good family God bless you be happy always I like this pair
@gracious9775
@gracious9775 2 жыл бұрын
Host jinna should to be appreciated for his works with celebrities...Not too much not too less hes maintaining the dignified standards.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 жыл бұрын
Thank uu so much ❤️❤️❤️
@gracious9775
@gracious9775 2 жыл бұрын
@@jinadhattandharanendaran8115❤
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
RKS..UR FATHER WAS/IS GREAT. பகுத்தறிவு தந்தையை வழிமொழியும் நல்ல மகன் 👍
@Chatty40
@Chatty40 2 жыл бұрын
வீட்டுப் பெண்களை குறைத்து மதிப்பிடாதீர்கள், வேலை செய்யும் பெண்களை விட அவர்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள். Housewives are doing immense multitasking job
@smileysmiley1850
@smileysmiley1850 2 жыл бұрын
Roja amma ennaku ungala romba pidikum very bold lady 🙏🔥👌
@swarnalayamchannel4519
@swarnalayamchannel4519 2 жыл бұрын
Arumaiyana thampathigal.....
@sreemalani5756
@sreemalani5756 2 жыл бұрын
உங்கள் காதல் super
@ritaflorence1076
@ritaflorence1076 2 жыл бұрын
Super Jodi God bless You.💕💕 Roja mam sema beauty true Love selva mani Sir.👍👍👍💝💖always smiling Face Roja Mam Great selva mani Sir.directer
@ramdhanush6903
@ramdhanush6903 2 жыл бұрын
Devayani rajakumaran interview panunga
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
It is a rare & yet proud marriage success story in film world. This should be a beacon to & emulated by other filmy couples for preserving the unity of family & the welfare of its children.
@sirippumazhai0523
@sirippumazhai0523 2 жыл бұрын
Selvamani sir....Father... a Big Salute...
@parameswary5418
@parameswary5418 2 жыл бұрын
My favourite actress..forever...i love u so mch sister.. n oso Director selvamani sir god bless both of u...loving couple n sweet couple.🥰💐💐💐💐💐
@hemalathavedachalam4951
@hemalathavedachalam4951 2 жыл бұрын
Nice interview Wonderful couple 👍
@bharathkk8018
@bharathkk8018 2 жыл бұрын
கணவனுக்கும் குழந்தைகளுக்கும் சமைத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறைத்து பேசியுள்ளீர்கள்.இல்லத்தரசிகள் குடும்பத்தின் தூண்.குடும்ப நலனை முன்னிறுத்தி தங்கள் சுகங்களை பற்றி கவலை படாதவர்கள்.appreciate their contribution to the society and do not think they sit at home and waste time
@geethajeevahan1687
@geethajeevahan1687 2 жыл бұрын
But only when ladies come out to work they can achieve something?
@bharathkk8018
@bharathkk8018 2 жыл бұрын
There is another side also to women's achievements.most of the children grow up in day care centres without emotional bonding with parents.they lose out on the simple pleasures of life .moreover food habits have changed a lot .there is less of home food and more of junk food which people order due to time constraints.though all this appears simple,the effects show up much later .first priority is one s own family.then we can think of doing good to the society.
@indirachidambaram2761
@indirachidambaram2761 2 жыл бұрын
@@bharathkk8018 well said bro
@divyap3374
@divyap3374 2 жыл бұрын
@@bharathkk8018 That is not the only work of one gender right ? emotional bonding, food habits and everything can be done for family by all genders. We can appreciate the contribution of Homemakers because its also a time consuming and routine job . But it can be shared and women can work outside as well. Thats what she is also mentioning I believe. We need to appreciate all work not only when women do homemaking job. And rather than only appreciating house wife it will be good when Men shares the work. Nowdays most people are sharing and so changing food habits and taking care of family can be done both my men and women
@ramdhanush6903
@ramdhanush6903 2 жыл бұрын
Devayani interview panunga
@jacobbernard8738
@jacobbernard8738 2 жыл бұрын
Both Mrs.Roja &Mr.Selvamani are true&loving to each other.They both have sacrificed their life initially wth so much of ups&downs in life,bt patiently waited to marry&now are successful couple.Nothing is achieved easily.They both together had overcome with unity.God Bless them abundantly&guide&lead to lead&guide their children In the right path.Always Need God's Blessings 100%If God willing like to meet them both.Mr.Bernard&Dr.Grace
@jacobbernard8738
@jacobbernard8738 2 жыл бұрын
Thank you for liking the comment.Wish to meet them both.how to meet?when&where?want kind reply for this.
@jothidivi4898
@jothidivi4898 2 жыл бұрын
Nice interview 👍👍👌👌
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 2 жыл бұрын
Beautiful interview 3 of them superb
@SudhaSudha-oj1dk
@SudhaSudha-oj1dk 2 жыл бұрын
Super sir and mam.loveable pair understanding awesome.
@sathyagopika3868
@sathyagopika3868 2 жыл бұрын
You are both so so great👏👏👏👏👏👏👏
@megavarshini6783
@megavarshini6783 2 жыл бұрын
Wonderful couple
@jai-jj6jj
@jai-jj6jj 2 жыл бұрын
I like u madam from my childhood ...
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 2 жыл бұрын
Only few actress like Roja they did makeup themselves .they not have makeup man
@happyme3930
@happyme3930 2 жыл бұрын
To save money
@CarolKishen
@CarolKishen 8 ай бұрын
@@happyme3930 no need to save 💰. It's still company kaasu. The company will pay for the assistance. Like nayan hv assistance
@reporterworld2585
@reporterworld2585 2 жыл бұрын
செல்வமணி சார் நீங்க ஒரு பெரிய மகான்
@piper4133
@piper4133 2 жыл бұрын
Hats off selvamani sir👍
@bhuvanat597
@bhuvanat597 2 жыл бұрын
God bless the lovely couple
@vengarai72
@vengarai72 2 жыл бұрын
அருமை RKS and Roja..
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 2 жыл бұрын
Hats off Selvamani sir
@l.m.g.r5717
@l.m.g.r5717 2 жыл бұрын
First time I am seeing, Selva Mani and Mani rathnam really they are Gem of Man's
@vaishnavipavithra1611
@vaishnavipavithra1611 2 жыл бұрын
Super words by selvamani
@shameembanu6212
@shameembanu6212 2 жыл бұрын
Superb couple
@arunchinku7241
@arunchinku7241 2 жыл бұрын
Evergreen couple
@pkshalininair1690
@pkshalininair1690 2 жыл бұрын
Luckiest pair ❤️
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
Audio quality not good. Volume too low
@manoharansangeetha4190
@manoharansangeetha4190 2 жыл бұрын
Arumayana Jodi vaazhavalamudan
@apsarassamayal
@apsarassamayal 2 жыл бұрын
Happy to see both of them,nice interview good luck 👍
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Blessed couple.
@divyacv8828
@divyacv8828 2 жыл бұрын
Hatts of to you sir,,,naan apadi pesina yenga veetlayum seri husband veetlayum seri ketta per daan kedaikudhu yepo daan endha samoogam maarapodhunu therila
@jacobbernard8738
@jacobbernard8738 2 жыл бұрын
Great couple&all couples shld set an example how to live happy like them.Atleast once I wish I will meet with both of them.Great people.Me&husband are old (husband 66yrs),not interested in movie or thot of meeting anyone like this.WE are in Bangalore.Wish to see both of them.Dr.Grace
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Great actress good woman
@lovethalapathy3842
@lovethalapathy3842 2 жыл бұрын
Roja mam ❤️ Why you didn't pair up with Thalapathy ? 😭 We missed a good dancing combo ❤️
@JAFFNAGALATTA.....
@JAFFNAGALATTA..... 2 жыл бұрын
Thay act a single song from "nenjinilay" movie
@dhivyamn6102
@dhivyamn6102 2 жыл бұрын
She also acteed with vijay in kavalan
@lovethalapathy3842
@lovethalapathy3842 2 жыл бұрын
@@JAFFNAGALATTA..... But she was the first choice for main lead in that movie...She acted with vijay for one week...But she walked out because of callsheet problem... That's why she did Cameo role for item song❤️
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
They Danced with Vijay in a song called “Thanga Nirathukku than thamizh naatta ezhuthi tharattuma”
@kavibalakavibala4446
@kavibalakavibala4446 8 ай бұрын
Yes
@jayanthiig5034
@jayanthiig5034 2 жыл бұрын
My lovely loveable pair super selvamani sir
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Super pair nd good hearted person to support her family.great thought sir..
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 2 жыл бұрын
Good and talented actress
@wesleywesley4464
@wesleywesley4464 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super
@balakrishnan2089
@balakrishnan2089 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sujathasrimathi2911
@sujathasrimathi2911 2 жыл бұрын
konjam selvamaniya pesa vdunka roja....
@sumithrar2032
@sumithrar2032 2 жыл бұрын
Great family 👪
@RAMYARAMYA-dd2mu
@RAMYARAMYA-dd2mu 2 жыл бұрын
God bless you my favorite couple🌹🌹🌹💐💐💐💐
@jayachitrajayachitra7442
@jayachitrajayachitra7442 2 жыл бұрын
My favorite heroine
@user-mf6rh4sl1m
@user-mf6rh4sl1m 2 жыл бұрын
jaya
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН
Justice (Retd.) Prabha Sridevan: Judges have to be pragmatic
6:44
The Leaflet
Рет қаралды 1,2 М.