Antha Nilavu | Official | Hd Making Full Video Song | By Anthakudi Ilayaraja

  Рет қаралды 9,339,907

ANTHAKUDI ILAYARAJA

ANTHAKUDI ILAYARAJA

5 жыл бұрын

Antha Nilavu
~~~~
Song :Raasi.Manivasagan
Tune:jp music: Henry
Singer: Suresh- lakshmi chandru,
Produced by: Anthakudi ilayaraja,
தொடர்புக்கு: ஆந்தகுடி . "இளையகானம்" கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி, காரைக்குடி 8098689244,
"ஜாய் மியூசிக்கல் ஸ்டுடியோ" "JOY MUSICAL STUDIO" (ரெக்கார்டிங் தியேட்டர்) காரைக்குடி 8248052217
Facebook:
/ iilayarajaofficial
/ dr.ilaiyaraja
Instagram:
anthakudi_i...
Amazon:
music.amazon.com/artists/B07C...
Gaana com:
gaana.com/artist/anthakudi-il...
Wynk music:
wynk.in/music/artist/anthakud...
Jio Saavun:
www.saavn.com/s/artist/anthak...
#Anthakudi_Ilayaraja #Joy_Studio
#tamilfolk #folk #song #tamilcinema #tamilactress #tamilsong #tamilbgm #tamilmusic #tamilvideo #tamilalbumsong #tamilcinema #tamilactress #tamilan #trending #viral #tamily #tamilalbum #tamiltrending #tamildance #tamilsinger #album #songs #tamilmusers #Tamil_Songs #Folk_Songs #Gaana_Songs #Movie_Songs #Film_Songs #Kiramiya_Padal #Themmangu_padal #Tamil_Movie #Melody_Songs #Tv #Channul #Ilayaraja #Spb #yesudah #Ar_Rahman

Пікірлер: 1 700
@mariyaraju7871
@mariyaraju7871 2 жыл бұрын
செம்ம செம்ம எத்தன முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் பாடல் வரிசையில் இதுவும் ஒன்னு ❤❤💜💜🎧
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 4 жыл бұрын
ரெண்டு பேரோட குரலும் அவ்வளவு இனிமையாக உள்ளது பாட்டு கேட்க 1985 காலக்கட்டத்தில் வந்த பாடல் போல அருமையாக உள்ளது மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.....
@thamizharasanv5054
@thamizharasanv5054 3 жыл бұрын
லட்சுமி அக்காவின் குரல் எந்நாளும் மயக்கும்😘😍
@citravelspkcitravelspk7183
@citravelspkcitravelspk7183 Жыл бұрын
எஎஎஎஇஎஎஇஎஇஎஎஅஎஎஎஎஎஇஓஎஎஓஎஇஎஅஎஅடி
@udhaya_prince516
@udhaya_prince516 5 жыл бұрын
காற்றிலே கலந்து, செவிகளைப் பிளந்து, உயிரின் உச்சத்தினை உரசுகிறது பாடல் வரிகள்......தோழமையே😍😍😍😍😍
@karuppasamystatusfullscree9013
@karuppasamystatusfullscree9013 3 жыл бұрын
ஆலங்குடி இளையராஜா,சுரேஷ் அண்ணா மனதில் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. இருவருக்கும் எனது நன்றி வாழ்த்துக்கள். திண்டுக்கல் மாவட்டம் வெங்கடேசன்
@user-xc3mf1pr7s
@user-xc3mf1pr7s 2 жыл бұрын
வரிகள் தலையை கையால் வாரிவிடுவதுபோல் !சுகமாக உள்ளது! தமிழ்திரு: ஆந்தங்குடியாருக்கு எமது வாழ்த்துக்கள் தமிழ் எழுத்துக்களை பேச்சசுமொழியாக உச்சரித்து பாடிய அக்காவுக்கும்,தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@senthilkumar3815
@senthilkumar3815 2 жыл бұрын
அழகான கவி வரிகள்,,, இருவரும் அருமை,சகோதரியின் குரல் தேன் கலந்த பழக்கூழ்...
@PalaniyammalM-om3qn
@PalaniyammalM-om3qn 8 ай бұрын
அருமை படல்
@thamizhandinesh2926
@thamizhandinesh2926 4 жыл бұрын
இந்த பாடலை பாடியவர் என் மாமா.. பரிக்கல் சுரேஷ் அவர்கள்... கிராமிய களைஞனாக வளம் வரும் என் மாமாவிற்கு வாழ்த்துகள்
@vaduvathalvaduvathal6356
@vaduvathalvaduvathal6356 3 жыл бұрын
CzzzcxcxczbvcbcvcbbbBBczvvx c can vb can vvb be c bb.DzbVVB vbBvvv c cvvvvvv c v.v c vvc cvvvvvv c CvvV CAN bvBvvvvvvcvvCnvvvBxb c bvvbVhbbvvvvvb be bv be vbVvvvv be bv vbv be bvvvxv cvvvvvv vvc Bv been vvbNxbc be bvv BN(TT):-|:-|:-|:-|^_^:-|
@karuppasamykaruppasamy1841
@karuppasamykaruppasamy1841 3 жыл бұрын
🤣👌😍😍😘😄❤😊😂👍
@prasanthprasanth9836
@prasanthprasanth9836 Жыл бұрын
Anna avaroda number kedaikum ma
@SelvimSelvim-py2hw
@SelvimSelvim-py2hw 4 ай бұрын
❤❤❤❤
@KarthickRaja-lz4qy
@KarthickRaja-lz4qy 3 ай бұрын
HCG to AA in 0:24 ​@@karuppasamykaruppasamy1841
@muthua.k.1412
@muthua.k.1412 3 жыл бұрын
மிகமிக அருமை தமிழன் கலைஞனுக்கு!! புரட்சிவாழ்த்துக்கள்
@user-id6ws6nn7v
@user-id6ws6nn7v 5 жыл бұрын
தோழரே...நெஞ்சை வருடிய உங்கள் பாடல்களில் இதுவும் ஒன்று...அகம் மகிழ்ந்தேன்...வாழ்த்துகள் இளையராஜா தோழா
@barathrajbarathraj7301
@barathrajbarathraj7301 2 жыл бұрын
Mmm
@muthu7591
@muthu7591 2 жыл бұрын
Aq
@TamilTamil-ob8qh
@TamilTamil-ob8qh 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் எந்த முறை கேட்டாலும் இனிமை யாருக்கும் பாடல் 🥰🥰🥰🥰🥰
@RAJAMURALI.R.
@RAJAMURALI.R. 3 жыл бұрын
வாழ்த்துகள் சுரேஸ் மற்றும் லெட்சுமி அவர்களுக்கு உங்களுவுடைய பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது.
@Arumugam-jg5jj
@Arumugam-jg5jj 5 жыл бұрын
சுரேஷ் அண்ணன் பாட்டுக்கு என் செவிகள் அடிமை... பாடல் அருமையாக இருக்கிறது 😍😘😘😘😘
@krishnamoorthy1334
@krishnamoorthy1334 5 жыл бұрын
Excellent excellent excellent....
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 5 жыл бұрын
மனசில இருந்த stress மொத்தமும் இறங்கிடுச்சு இந்த பாட்ட கேட்ட உடனே...thank you brothers and sister
@vigneshvignesh4922
@vigneshvignesh4922 5 жыл бұрын
Engal anbu annan paadal yella me songs super
@gheera8900
@gheera8900 3 жыл бұрын
𝐄𝐧𝐝𝐡𝐚 𝐬𝐨𝐧𝐠 𝐤𝐞𝐭𝐭𝐚𝐝𝐡𝐮𝐦 𝐤𝐨𝐧𝐣𝐚 𝐦𝐚𝐧𝐚𝐬𝐮 𝐬𝐚𝐧𝐝𝐡𝐨𝐬𝐡𝐚𝐦𝐚 𝐢𝐫𝐮𝐤𝐮....😚🥰🥰💕
@vickyvickysaran2054
@vickyvickysaran2054 3 жыл бұрын
Nice song
@blackboyscreationz
@blackboyscreationz 2 жыл бұрын
Yes my stress relief
@vstudio2755
@vstudio2755 4 жыл бұрын
அண்ணன் இளையராஜா ,திறமை உள்ளவங்களை உலகிற்கு காட்டுற குணம் இருக்கே அது இசையை நேசீக்கிற ஒரு ஜீவனாலதான் முடியும்
@user-sc4wf8cc8q
@user-sc4wf8cc8q 3 жыл бұрын
என் உயிரில் கரைந்த பாடல்❤❤❤ அருமையான ஒலி,ஒளி பதிவு பாடிய சகோ, சகோதரிக்கு வாழ்த்துக்கள்🌹 இசையமைப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை 💕💕💕💕💕
@sayalp.m2441
@sayalp.m2441 5 жыл бұрын
மீண்டும் மீண்டும் நினைவுகள் வந்து போகும் அண்ணா பாடல்கள் வாழ்க வளர்க இன்னும் அதிகமான பாடல்கள் கிராமத்து நினைவுகலுடன்
@user-wr5rl4it9g
@user-wr5rl4it9g 4 жыл бұрын
எத்தனையோ பாடல்கள் சினிமாவில் ஆனால் உங்கள் பாடல் அனைத்தும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்கும் வாழ்க வளர்க
@kannadanrajanikanth7828
@kannadanrajanikanth7828 5 жыл бұрын
அருமையான குரலில் அழகான பாடல் தமிழன் நாட்டுப்புற கலைகள் மென்மேலும் வளரவேண்டும் .
@ssilambarasan8485
@ssilambarasan8485 2 жыл бұрын
We
@NellaiBala22
@NellaiBala22 5 жыл бұрын
அருமை அண்ணா. உங்கள் மகுடத்தில் மீண்டும் ஓர் வைரக்கல்.
@rameshkannan8672
@rameshkannan8672 5 жыл бұрын
உங்களுடைய பாட்டுக்கு நான் அடிமையாகிவிட்டேன் அண்ணா... உங்ககிட்டே இருந்து இன்னும் நிறைய பாடல்களை நான் எதிர்பார்த்து கொண்கிறேன் அண்ணா... உங்கள் பாடல் வரிகள் அனைத்தும் மிக மிக அருமையானவை... நீங்கள் பாடல்களை மிக அழகாக பாடி உள்ளீர்கள் .. மிக்க நன்றி அண்ணா.....
@majestictamila2249
@majestictamila2249 5 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் இனிமையான குரல் அற்புதம் இளையராஜா அண்ணா
@ashikumarkumar3174
@ashikumarkumar3174 2 жыл бұрын
Dialog
@maheswaren3705
@maheswaren3705 4 жыл бұрын
எத்தனைமுறை கேட்டேன் என்று தெரியவில்லை ஆனால் அடிக்கடி கேட்கிறேன் சலிக்கவில்லை ஆந்தகுடி இளையராஜாவுக்கும் பரிக்கல் சுரேஷ்க்கும் நன்றிகள்
@annwashington1553
@annwashington1553 3 жыл бұрын
👌👌👌👌💖💖💖💖👍👍👍👍👍
@AjithmoneyAjithmoney-zv6vq
@AjithmoneyAjithmoney-zv6vq 3 жыл бұрын
BALA
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 3 жыл бұрын
Okay done support pannunga bro
@RamaKrishna-xi6zb
@RamaKrishna-xi6zb 3 жыл бұрын
@@annwashington1553 1
@babysri6210
@babysri6210 11 ай бұрын
அருமை இயற்கையுடன் இயைந்து வாழவும் வளரவும் அற்புதம்❤😊😮🎉❤❤❤❤❤❤❤❤
@thirupathisupersinger3059
@thirupathisupersinger3059 5 жыл бұрын
இந்த பாடல் அருமையான குறல் வளர்ச்சி அடைந்து விட்டது.பரிக்கல் சுரேஷ் . சூப்பர்....
@IlankaviArun
@IlankaviArun 5 жыл бұрын
ஜாய் ஸ்டுடியோ பெருமையுடன் வழங்கிய அந்த நிலவும் என்ற பாடல் கேட்டேன் ரொம்ப அருமையா அழகா மனதை வருடும் காதல் மெலடி பாடல்..... லட்சுமி அக்கா சிரிச்சுக்கிட்டே ரொம்ப அழகா பாடி இருக்கீங்க வாழ்த்துக்கள் பரிக்கல் சுரேஷ் மென்மேலும் நீங்க வளரணும் இது போன்று பல பாடல்கள் கொடுக்கணும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்...... ஆந்தகுடி இளையராஜா அண்ணா வணக்கம் உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க மென்மேலும் நல்லா இருக்கணும் நீங்க மட்டும் வளர்ந்தால் போதும் அப்படி நினைக்காமல் உங்களோடு பயணிக்கின்ற ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஊக்கம் கொடுத்து அவர்கள் வாழ்வில் அடுத்த நிலையை அடைய நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் வியந்து பாராட்ட தக்கது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க கலை வளர்க கலை நன்றி...........
@punnagaiarasa9666
@punnagaiarasa9666 4 жыл бұрын
I love by stash anna
@punnagaiarasa9666
@punnagaiarasa9666 4 жыл бұрын
I love by surash anna
@pradeepaarthideepammu2537
@pradeepaarthideepammu2537 4 жыл бұрын
Very nice songs bro
@sivagamisivagami2613
@sivagamisivagami2613 3 жыл бұрын
Varun Balaji
@sattgusattgu8531
@sattgusattgu8531 3 жыл бұрын
Tttcg
@sekarsekki5579
@sekarsekki5579 4 жыл бұрын
இருவரின் தேனிசைக்குரலும் , பாடல் வரிகளும் அமுத கானம். வாழ்த்துகள்.
@arockiadassdass5313
@arockiadassdass5313 4 жыл бұрын
உண்மையாக ரொம்ப நல்ல பாட்டு பாடல்கள் வரி பாராட்டுவதற்கு எனக்கு வார்த்தை தெரியவில்லை. வாழ்க, வளர்க.
@palanivel5333
@palanivel5333 5 жыл бұрын
வாழ்த்து சொல்ல தாமதம் ஆகிவிட்டது..... மண்வாசனையின் மகிமை மிக அருமை.
@Varunkumar-iw6px
@Varunkumar-iw6px 5 жыл бұрын
Lakshmi Akka kural arumai
@vigneshc937
@vigneshc937 5 жыл бұрын
Annan paadi irundha innum super ah irukum but it's also so nice...😍❤️❤️❤️❤️❤️
@Simbuarchana564
@Simbuarchana564 2 жыл бұрын
வாழ்க்கையே வெறுத்து போன எனக்கு இந்த .....பாடலின் வரிகள் என்னவோ ஆறுதல் சொல்வது போல.....அப்படி ஒரு சந்தசம்💕💕💕💕💕💕
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er 2 жыл бұрын
அருமையான வரிகள் கேட்போரை காந்தம் இழுக்கிறது🥰😍
@unnalmudiyumthozha4142
@unnalmudiyumthozha4142 5 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை 🥰 மிகவும் அருமை
@saravananm6463
@saravananm6463 Жыл бұрын
Saravnan
@VillageClassicals
@VillageClassicals 5 жыл бұрын
அண்ணன் ராசி மணிவாசகன் வரிகளுக்கும் லட்சுமி அக்கா குரலுக்கும் வெகுநாள் ரசிகன் நான். அபிமான கலைஞர்களின் அழகிய படைப்பு . வாழ்த்துகள்❤
@manickamsanmugam6354
@manickamsanmugam6354 Жыл бұрын
அருமை அருமை... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@vishalip3876
@vishalip3876 4 жыл бұрын
Super song anna... Mellum mellum valara vazhthukal ellayaraja anna...
@kandhasamy8375
@kandhasamy8375 5 жыл бұрын
வாவ்... வார்ரே வா... இளையாஜா சார் பாட்டு கேட்ட மாறி ஒரு பீலிங்... வாழ்த்துகள்... அருமையான குரல்கள்...
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
எனக்கும் அப்படித்தான் ஃபீல் ஆகுது...
@elangesansasi8038
@elangesansasi8038 Жыл бұрын
ரம்பை ஊர்வசியை கிழவியாக்கிய முதல் பாடல் நல்ல கற்பனை அழகு....
@rajkumar14397
@rajkumar14397 5 жыл бұрын
தமிழினத்தின் பேரிசை மன்னன் இளையராஜாவின் இடம் விரைவில் சமன் செய்யப்படும் என நம்புகிறேன்... வாழ்த்துக்களும்... வணக்கங்களும்...
@baskartamilarasan2294
@baskartamilarasan2294 Жыл бұрын
0
@asokant5823
@asokant5823 4 жыл бұрын
சீர்காழி அரூர் டி.அசோகன். இனிமையான குரல் வளம் உள்ள பாடகர்கள். அருமையான இசை. தம்பி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 4 жыл бұрын
தமிழனுக்கு வாழ்த்துக்கள் உங்கள் இசைப்பயணம் மென்மேலும் தொடரட்டும்
@sindhiyamiyya4931
@sindhiyamiyya4931 5 жыл бұрын
அருமை சுரேஷ் அண்ணா லட்சுமி அக்கா மிக கியூட் வாய்ஷ் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@SasiKumar-of5rb
@SasiKumar-of5rb 3 жыл бұрын
K,sAsi⚔️🌾🗡️♥️💚👍💯🇮🇳🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾
@SasiKumar-of5rb
@SasiKumar-of5rb 3 жыл бұрын
K,sAsi
@navinramadoss6067
@navinramadoss6067 5 жыл бұрын
இனிமையான வரிகள், இனிமையான குரலில் இனிய படைப்பு. மேன்மேலும் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள் ,💐💐💐
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
பியூட்டி ஃபுல் சாங் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@lovelysivanii..2434
@lovelysivanii..2434 3 жыл бұрын
அருமையான பாடல்.. உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர வேண்டும் 👍👍👍
@arunkumarak7702
@arunkumarak7702 5 жыл бұрын
Thirumathi veeramal magan thiru. ilaiyaraja avargalin paadalgal anaithum enaku migavum pidithamaanavai ...i love so much😍
@kowsismile6874
@kowsismile6874 5 жыл бұрын
ரொம்ப மனதிற்கு சந்தோசமா இருக்கு ..மகிழ்ச்சியான தருணத்தில் நான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .......வளர்க
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
எனக்கு மிக மிகப் பிடித்த மெலடி பாடல் அருமையான கருத்து பாடல் வாழ்த்துக்கள்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல் வரிகள் அருமை அருமை
@srravichandran3508
@srravichandran3508 5 жыл бұрын
பாடல் அருமை... ! கூட இருப்பவர்களும் வளர வேண்டும் என நினைப்பவர்கள் இங்கு அரிது.. இளையராஜா வின் அத்தகைய மனதிற்கு வாழ்த்துகள் !!
@vimalkpm6666
@vimalkpm6666 5 жыл бұрын
உண்மையாகவே சிறிய இடைவெளிக்கு பிறகு எங்கள் செவிக்கு காதல்விருந்து தந்த அண்ணன் அவர்களுக்கு நன்றி!நன்றி!!
@r.ponnusamyr4946
@r.ponnusamyr4946 4 жыл бұрын
Intha songs kittatha na 100thadavayathu pathirupen
@kirupadeepa3144
@kirupadeepa3144 9 ай бұрын
சொல்ல வர்த்தகத்தை இல்லை ங்க நண்பா சூப்பர் சூப்பர் ங்க அருமை ❤❤❤
@roshanm9668
@roshanm9668 4 жыл бұрын
இளையராஜா அண்ணா உங்களோட எல்லா பாடல்களும் விரும்பி பார்க்குறேன். இன்னும் பல பாடல்கள் நீங்க பண்ண என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.♥️♥️♥️
@sivakarthikkeyanjeeva1695
@sivakarthikkeyanjeeva1695 5 жыл бұрын
அருமையான பாடல் பாடல் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@ramachandranramar6109
@ramachandranramar6109 5 жыл бұрын
Super song pro
@marimuthumuthu1608
@marimuthumuthu1608 4 жыл бұрын
Antha akka voice sema
@jaijaisilambu5077
@jaijaisilambu5077 5 жыл бұрын
சூப்பர் பரிக்கல் சுரேஷ் அண்ணா...தயாரிபபாளர் அன்பு அண்ணன் இயளையராஜா அவர்களுக்கு நன்றி...
@mariv417
@mariv417 5 жыл бұрын
Semma song nice voice
@priyapriyanka6049
@priyapriyanka6049 5 жыл бұрын
always like Suresh voice
@abishek1261
@abishek1261 4 жыл бұрын
Jai Jaisilambu நான் முதன் முதலில் ரசித்த பாடல் பரிக்கல் சுரேஷ் மாப்பிள்ளை வாழ்த்துக்கள்( நான் பரிக்கல்)
@shanmugavallimanickam231
@shanmugavallimanickam231 4 жыл бұрын
சூப்பர் பாடல்
@s.premkumar7635
@s.premkumar7635 3 жыл бұрын
அருமையான காதல் பாட்டு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அனைவருக்கும் .
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பெற்ற வரிகள் அருமை யான குரல் வளம் வாழ்த்துக்கள்
@sivarasan1309
@sivarasan1309 5 жыл бұрын
அருமை அருமை..... அனைவருக்கும் வாழ்த்துக்கள் இவன் சிவராஜ்
@tharikanwar7823
@tharikanwar7823 5 жыл бұрын
புல்லாங்குழலை கிழித்து கொண்டு வரும் ,இசை போல.....இருக்கியா இந்த பாட்டு... ஐயோ! சொல்ல வார்த்த இல்ல😘😘😘😘😘😘😘
@VijayVijay-ux9pf
@VijayVijay-ux9pf 4 жыл бұрын
Tharik Anwar vija
@saravanang627
@saravanang627 4 жыл бұрын
Super Hit.
@arpmr8524
@arpmr8524 4 жыл бұрын
1400 rasanai illatha jenmangal dislike pannirukkathu konjam varuthama irukku
@rahimabegam8000
@rahimabegam8000 3 жыл бұрын
Super comment😇😇
@22232000
@22232000 3 жыл бұрын
கொன்னுடீங்க பாவிங்கலா, மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள் மக்கா, இன்னும் பல பல பாடல் சமைங்க😃😃😃😃
@santhoskumarsanthoskumar9168
@santhoskumarsanthoskumar9168 2 жыл бұрын
.
@chandrasekara4786
@chandrasekara4786 2 жыл бұрын
.....
@ilailavarasan1249
@ilailavarasan1249 2 жыл бұрын
Yetho pannathu ullukulla
@aathik7689
@aathik7689 2 жыл бұрын
#_1_
@vallarasusaravanan9780
@vallarasusaravanan9780 2 жыл бұрын
குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....😘🥰💐💐💐
@selvielangovan9536
@selvielangovan9536 5 жыл бұрын
செம சூப்பர் அண்ணா அருமையான பாடல் கேட்பதற்கு அவளோ அழகாக இருக்கு
@viknesviknes1998
@viknesviknes1998 5 жыл бұрын
😃😃😃
@kuppamka4806
@kuppamka4806 5 жыл бұрын
Eniya baby Eniya
@paramasivamparamasivam7043
@paramasivamparamasivam7043 4 жыл бұрын
Eniya baby Eniya i
@abdulaa1752
@abdulaa1752 4 жыл бұрын
😎🤗
@ragulckd5971
@ragulckd5971 4 жыл бұрын
supper
@rajavenkat5594
@rajavenkat5594 5 жыл бұрын
மிக மிக அருமையான குரல் வளம்...மீண்டும் இனிமையான பாடல்...
@narasimhansankarakrishnan141
@narasimhansankarakrishnan141 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும் அருமையான பாடல்...👌👌👍👍👏👏 வாழ்த்துக்கள் 🙏🙏
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல்
@boorewelldoctor5641
@boorewelldoctor5641 5 жыл бұрын
இளையராஜா அண்ணா நீங்க வேற லெவல்
@vishwa.v2821
@vishwa.v2821 5 жыл бұрын
அண்ணா அருமையான பாடல் வரிகள் அனைத்தும் சூப்பர்
@muthukumar-ol1hz
@muthukumar-ol1hz 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அண்ணா 👌
@anucomercial7671
@anucomercial7671 2 жыл бұрын
கீ போர்டு இசை அமைப்பாளர் கள் வந்த பின்னர் சினிமா பாடல்கள் தரங்கெட்டது இது போன்ற நல்ல பாடல்களை நிறைய உருவாக்குங்கள்
@sitheeswaran.s171
@sitheeswaran.s171 5 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் அண்ணன் இந்த பாடல் உலக திரையரங்குகளில் கட்டமாக ஒளி பரப்பு ஆகும் அண்ணன் எப்போதும் வெற்றி என்ற படியில் ஏரி கொண்டு இருப்போம் அண்ணன் இப்படிக்கு இவன் புதுகை இளைய கானம் இளையராஜா ரசிகர் நற்பணி மன்றம் தண்டலை மனம் நிரைந்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் அண்ணன்
@selvielangovan9536
@selvielangovan9536 5 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் அவளோ சூப்பர் அண்ணா
@sindhukumar1318
@sindhukumar1318 4 жыл бұрын
இந்த பாட்ட கேட்டுக்குட்டே இருக்கலாம் போல இருக்கு 👍👍👍😍😜😉🤗🤗லெட்சுமி அக்கா குரல் செம்ம
@kannadasansellaiyan2551
@kannadasansellaiyan2551 4 жыл бұрын
மத்தவங்க போட்ட கமெண்ட் எல்லாம் படிக்க படிக்க அவ்ளோ அழகோ அழகு.. Dr. இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@tamilselvan-qm9zn
@tamilselvan-qm9zn 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் அருமை உங்கள் நல்ல மனதிற்கு நன்றி👌👌👌👌
@aravindhm.1163
@aravindhm.1163 4 жыл бұрын
Super a
@vigmeshvignesh1245
@vigmeshvignesh1245 4 жыл бұрын
1
@MKSwebMEDIA
@MKSwebMEDIA 5 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் பரிக்கல் சுரேஷ் & இலட்சுமி அக்கா நன்றி எங்கள் ஊர்காரருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இளையகானம் ஆந்தகுடி இளையராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி
@rasagullacreation7363
@rasagullacreation7363 5 жыл бұрын
Oh evanga name sureha superb
@amaravathiamara4738
@amaravathiamara4738 5 жыл бұрын
Very nice song ❤❤❤❤❤❤❤
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
மிகமிக எனக்கு பிடித்த மெலோடி சாங் அழகான பாடல் அழகான குரல் வளம் வாழ்த்துக்கள்
@mylmyl8928
@mylmyl8928 5 жыл бұрын
மனதுக்கு இதமாக இனிமையான பாடல்.சூப்பர் . இசை மிக அருமை
@manokavi4909
@manokavi4909 5 жыл бұрын
i love ilaya bro... i hear ur all sons,all songs super i love all songs love u bro...
@arjunarjunan8517
@arjunarjunan8517 4 жыл бұрын
சகோ உங்கள் குரல் good, sister லட்சுமி குரல் தமிழ் அருவி கொட்டுவது போல இருக்கு
@supavarthinirakthika8401
@supavarthinirakthika8401 Жыл бұрын
❤❤semma feeling unga song ellam adikadi kettukittu irukan supar anna 💜💜💜
@ronalddeepak385
@ronalddeepak385 5 жыл бұрын
பாடல் அறுமையாக வண்ண பூங்குருவி போல அழகாக உள்ளது ......வாழ்த்துக்கள்
@kartheeshwaran9435
@kartheeshwaran9435 5 жыл бұрын
Realy...i am addicted.this song..thalaiva... You are great
@soundrajah3510
@soundrajah3510 2 жыл бұрын
அருமை அருமை. இசைஞானி இளையராஜாவின் பாடல் கேட்டமாதிரி இனிமையாக இருந்தது. வாழ்த்துகள்.
@pradheeppradheep8360
@pradheeppradheep8360 4 жыл бұрын
First time kekum bothey sema super ha irukku.bro and lakshmi sister avargal menmelum valara vazhthukkal.
@sabiyullah3208
@sabiyullah3208 5 жыл бұрын
Both Voice Are Superb....Antha Akka Voice Extra Super 👌
@statuztamila353
@statuztamila353 5 жыл бұрын
மீண்டும் ஒரு இனியனான பாடலை வழங்கியமைக்கு நன்றி அண்ணா👍👌👌
@raguraj3253
@raguraj3253 5 жыл бұрын
Nice voice...and song lyrics super
@ambalavanansivakumar5939
@ambalavanansivakumar5939 5 жыл бұрын
Nice Anna semma
@virudhaiselvavirudhaiselva7096
@virudhaiselvavirudhaiselva7096 5 жыл бұрын
Semma sangs
@dheepanthillai1752
@dheepanthillai1752 5 жыл бұрын
statuz tamila 6y5ug
@aravindhanadiosm.pudhur9924
@aravindhanadiosm.pudhur9924 3 жыл бұрын
V
@balumahendran4146
@balumahendran4146 4 жыл бұрын
இளையராஜா ஒரு அற்புதமான மனிதர் நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என நெனைக்கமா அடுத்தவருக்கும் வாய்ப்பு குடுக்குறார்
@AjayKumar-kf8mi
@AjayKumar-kf8mi 3 жыл бұрын
elayaraja pola yaru millai
@fishnanban1996
@fishnanban1996 5 жыл бұрын
அருமை அண்ணா நம்மல சுத்தி இருக்குறவங்கல நாம பாத்துகிட்டா நம்மல கடவுள் பாத்துகுவார் என்ற வரிகளை பின்பற்று வதற்காகவே உங்களுக்கு முதல் வணக்கம் அண்ணா பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thanikatturajamm
@thanikatturajamm 5 жыл бұрын
Nice #Amaramarcks
@vinothkumar-ec6cn
@vinothkumar-ec6cn 5 жыл бұрын
அருமை அண்ணா 🙏👌
@Baskar1997
@Baskar1997 5 жыл бұрын
Super bro
@Shivakumar-pd9ni
@Shivakumar-pd9ni 4 жыл бұрын
Mani
@dineshkutty1935
@dineshkutty1935 4 жыл бұрын
FISH NANBAN super
@m.pazhaniuma4584
@m.pazhaniuma4584 5 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் அண்ணா.. எங்களது புதுகை மாவட்ட தலைமை ஆந்தகுடி இளையகானம் Dr.C.இளையராஜா ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா...
@suthathaya6527
@suthathaya6527 4 жыл бұрын
M.Pazhani Jeeva அமெரிக்கா மற்றும் பா டல்
@kumarp48
@kumarp48 4 жыл бұрын
Super
@AnanthiAnanthi-kt7xx
@AnanthiAnanthi-kt7xx Жыл бұрын
​@@suthathaya6527😊l0
@karthikaselvip6243
@karthikaselvip6243 2 жыл бұрын
லட்சுமி madam family நன்றாக இருக்கும் வாழ்த்துகள்
@harikrishnanchakrapani4723
@harikrishnanchakrapani4723 4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு இனிமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
@mananalakappagamaiyam1495
@mananalakappagamaiyam1495 5 жыл бұрын
Aiyooooo Solla mudiyalanaa... ..😍😘😍😘Lovely song Anna and Akka😘😘😘😘Luv u all ....The opening BGM paaaaaaaa ....Vera level
@bhavanis6822
@bhavanis6822 3 жыл бұрын
சூப்பரா இருக்குன்னு அண்ணா பாட்டு சூப்பரா இருக்கு💗💗💗♥️♥️
@natureface9700
@natureface9700 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், இசை, தனித்தன்மை வாய்ந்த ஆண், பெண் இனிமையான குரல்கள். அந்த பெண் பாடும்போது மழை மேகம் உடலை தழுவி செல்வது போன்ற சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. நன்றி.
@t.mamundelectrician7280
@t.mamundelectrician7280 2 жыл бұрын
Arumaiyana varikal Ilayaraja brother unkal padaipukal anaithum super
@mudachikkaduvillage1650
@mudachikkaduvillage1650 5 жыл бұрын
Chance aa ella ILAYARAJA and his TEAM. U guys always rock. Eternal Melody song.
@user-er8zk1fo1y
@user-er8zk1fo1y 5 жыл бұрын
Super Suresh anna... 👍👍👍
@leyana1996
@leyana1996 4 жыл бұрын
Seema voice very nice
@ksrdigital8134
@ksrdigital8134 5 жыл бұрын
isaignanikku piragu... manasukku pudicha en annan Aanthgudi ilayaraja....... Super na intha song...
@narasimhansankarakrishnan141
@narasimhansankarakrishnan141 3 жыл бұрын
சின்னப்புள்ள....Melody👌👌 Awesome Singing by Singer..Madam...👏👏🙏🙏👍👍
@jayaseelandurga2510
@jayaseelandurga2510 5 жыл бұрын
அன்னா சொல்றதுக்கு வார்தயே இல்ல வேற லெவல்
Onna Vettu Sagamatta Cover Song | Tamil | 2023 | Varthavel Cine Studios
7:40
Varthavel Cine Studio
Рет қаралды 259 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Anthakudi Ilayaraja | (Top 5)  | Tamil Songs | Audio  Jukebox | Best Hits Of Ilayaraja
23:07
full Song | Palaiyur #supersingerkannagi# #grammyaSong  _Part 1
30:56
Kannagiyin iniya gaanam
Рет қаралды 1,6 МЛН
Karugamani | Official Mp3 Song | By Anthakudi Ilayaraja
4:40
ANTHAKUDI ILAYARAJA
Рет қаралды 6 МЛН
#Anthakudiilayaraja Vanna Poonkuruvi ¦ Official HD Video Album Song
7:10
Music is Future
Рет қаралды 1,7 МЛН
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 45 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 144 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 88 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,1 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 174 М.