APJ Abdul Kalam History 🤯- Based on wings of fire book | Biography | அக்னிச் சிறகுகள்

  Рет қаралды 225,207

Mindpage

Mindpage

3 жыл бұрын

This post is the story of a man who was born in a village edge in India and became the first citizen of India. The story of my grandfather who shared his knowledge gained in India with India and Indians. This is the story of Abdul Kalam, the story of a dream hero who instilled in the youth of India the ambition to dream and remember those dreams. Based on the book Agni Wings.
This video will be very helpful for the students for the inspiration and encouragement of Dr.APJ Abdul Kalam
00:01 - 05:44 = Abdul Kalam's childhood days
05:45 - 13:10 = Abdul Kalam school days
13:11 - 23:01 = The beginning of Abdul Kalam's college career and career.
For Enquiry:
mindpagebox@gmail.com
#apjabdulkalam #apjabdulkalamlifestory #apj #apj_abdul_kalam #apjabdulkalamquotes #apj_abdul_kalam_quotes #apjabdulkalamstatus #agnisiragugal #wingsoffire #tamilbookfair #history #biography #tamil #abdulkalam

Пікірлер: 105
@ariathat1169
@ariathat1169 2 жыл бұрын
😮😲 ....Kalaam sir udaiya life la ivvalu problem vandhum,kalaam sir avanga professional la vittukudukkaama,very Hard ,&confidence ..achieve your Aim.....This story, for everybody people motivation....&Thanking kalaam sir....thankyou this channel.......
@hamshigapuja4613
@hamshigapuja4613 Жыл бұрын
Ggftftgytrtyvcgggghhhhghhhhhhjhhhhhhhhhhhgjhjnm
@hamshigapuja4613
@hamshigapuja4613 Жыл бұрын
Iyjnjjngmmnn bghhhmhnhjn
@miyaramiyara
@miyaramiyara Жыл бұрын
LòP7ùùyyyyyyyyyyyyyyy
@HarikesavanG-fg4qq
@HarikesavanG-fg4qq 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@gayathriguna9735
@gayathriguna9735 9 ай бұрын
Very good inspiration story about our Abdul Kalam Life history..
@danamramesh5093
@danamramesh5093 9 ай бұрын
Very nice clear explanation
@savithrip5934
@savithrip5934 3 жыл бұрын
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்... எனக்கு மிகவும் பிடித்த மா மனிதர்... ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.. தமிழ் வழி பற்றுவிக்கும் பள்ளியில் பயின்று நாடே பாராட்டி போற்றும் அளவுக்கு சாதனை படைத்தவர்.... ஆங்கிலம் வழி பயிற்றுவிக்கும் பள்ளியில் படித்தால் தான் வாழ்வில் சாதிக்க முடியும் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்றவர்..... அவர் கொள்கையை பின்பற்றி நாமும் சந்தோசமாக வாழ்வோம்..... வாழ்த்துக்கள் ஹம்சா... நல்ல குரல் வளம்... குரலில் நல்ல ஏற்ற இறக்கம். தமிழ் உச்சரிப்பு அட்டகாசம்..ஒவ்வொரு பதிவுக்கும் இவரின் குரல் வளமே அந்த பதிவை மேலும் மெருகுட்டச்செய்கிறது. தற்போதைய சமூக சூழலுக்கு ஏற்ற பதிவு.. காத்திருக்கிறேன் பகுதி 2 க்காக.. நன்றி....
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 3 жыл бұрын
உங்களின் தமிழ் பதிவு ,மிகவும் அருமை.வாழ்த்துக்கள்..
@savithrip5934
@savithrip5934 3 жыл бұрын
@@arasarokiasamy8497 நன்றி தோழரே...
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
நன்றி சாவித்ரி..."தூங்கவிடாக்கனவு" காண்பது எப்படி என்பதை நம் தலைமுறைக்கு கற்றுக்கொடுத்த கனவுகளின் காதலன் டாக்டர். A.P.J. அப்துல் கலாம். ஆவுல் என்கிற அவரது கொள்ளு பாட்டனார் வழியாக... பக்கீர் என்கிற அவரது பாட்டனார் வழியாக... ஜைனுலாபுதீன் என்கிற அவரது தந்தை வழியாக வந்த தொப்புள்கொடி சொந்தம் அப்துல் கலாம் என்கிற மனிதனோடு நின்று போகலாம்... ஆனால் அவர் இந்த நாடு முழுதும் விதைத்த மனிதம் என்கிற விதை... விருட்சமாக வளர்ந்து அவருக்கு பெருமை சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. "கபர்" என்கிற கல்லறையில் அவர் உறங்க... அவர் கண்ட கனவை சுமந்து கொண்டு நாம்... இந்தியா ஒரு நாள் வல்லரசாகும்!!!
@mohamedkassali4075
@mohamedkassali4075 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இதை படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் நன்றி ஐயா நான் இலங்கை
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
உலகில்.அப்துல் கலாம்.போன்ற பல்லாயிரம் பேர் பிறக்க வேண்டும் We'are ரியலி மிஸ் யூ சேர்🙏💐நன்றியுடன் ஈழத்தமிழன்👋
@selvadheen3703
@selvadheen3703 3 жыл бұрын
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்,முட்கள் இல்லை. All the best Sir.🎉💐👏🤝👌
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Mani...
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 3 жыл бұрын
அன்புள்ள தோழர்.ஹம்ஸா அவர்களுக்கு வணக்கம். இந்த முறை ஒரு சகாப்தத்தின் கதையை, உங்களின் அழகு தமிழில்,எடுத்துச் சொல்ல , ஆரம்பித்து உள்ளீர்கள்.கலாம் ஐயா அவர்களின்,இளமைப்பருவத்தை அவரது,காலத்திற்கே போய் பார்த்து வந்த திருப்தி.உங்களின் கதை சொல்லி ,எங்களை ஆச்சர்யமடைய வைத்து விட்டார். மகத்துவத்தின் சொந்தக்காரர்.ஐயா கலாம் அவர்களின் வாழ்க்கை பயணம்,இன்றைய இளைஞர்கள், அனைவருக்கும் ஒரு பெரும் பாடம்.தவறவிட்டு விடக்கூடாத ஒன்று.நன்றி.
@j.jeraldraj1984
@j.jeraldraj1984 3 жыл бұрын
Superb Comment...
@stalinraj5291
@stalinraj5291 3 жыл бұрын
Super Comment Sir..thanks to you and hamsa sir...be continue...
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 3 жыл бұрын
@@j.jeraldraj1984 மிகவும் நன்றி.
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 3 жыл бұрын
@@stalinraj5291 நன்றி தோழர்.
@savithrip5934
@savithrip5934 3 жыл бұрын
@@arasarokiasamy8497 அனைத்து பதிவுகளிலும் தாங்கள் தமிழில் கருத்துக்களை பதிவு செய்வது மிக அருமை..
@user-fb9ow5cz6p
@user-fb9ow5cz6p 6 ай бұрын
❤❤❤❤❤❤❤RAKSHAYA
@kpurushothaman2228
@kpurushothaman2228 Жыл бұрын
மிகவும் அருமையான பதிப்பு ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
@maragathamkandiyan3010
@maragathamkandiyan3010 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஐயா கலாம்🙏
@natarajn.s4292
@natarajn.s4292 3 жыл бұрын
Arumaiyana pathivu sir , matha nallinakkam ,adambarabilatha valkai murainai avar appavidum katrirunthar adanai kadasi varaiyulum valnthu kattinar, avar namaku innoru kamarajar
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
நன்றி நடராஜ்... கலாமின் வாழ்வியலை பின்பற்றுவோம்... மத நல்லிணக்கம் கொள்வோம்... சகோதரர்களாக வாழ்வோம்...
@jhonsanthiyagu4006
@jhonsanthiyagu4006 3 жыл бұрын
Hamsa Sir Super...
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you
@kinggaming-zo3ig
@kinggaming-zo3ig Жыл бұрын
சூப்பர்
@nithishsivasubramaniyan839
@nithishsivasubramaniyan839 2 жыл бұрын
Kalam life is full of hard work😭😭But 💪💪👍
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 9 ай бұрын
Hard worked for me and family
@saibuneesachellatha3003
@saibuneesachellatha3003 3 жыл бұрын
Thank u for explains the great man’s history.. very clear explanation and keep up the good work
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you...
@sharmilasharmi3764
@sharmilasharmi3764 Жыл бұрын
Sir you are very motivation to use forever , thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️
@mindpage
@mindpage Жыл бұрын
So nice of you
@muthuveldurai
@muthuveldurai 9 ай бұрын
Tm
@muthuveldurai
@muthuveldurai 9 ай бұрын
@@mindpage ttm
@alifathimaa4889
@alifathimaa4889 3 жыл бұрын
Crystal clear 👌 ✨ 😍 💕
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Sabikka...
@sujathad9479
@sujathad9479 11 ай бұрын
Nice way of explanation 🎉🎉🎉🎉🎉
@smtmurugatravelstrichy3187
@smtmurugatravelstrichy3187 9 ай бұрын
Happy Birthday sir Miss u sir🎉
@jemsyjemsy5036
@jemsyjemsy5036 3 жыл бұрын
My favorite story superrrrrr👍🏻👍🏻
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you...
@kathiresanr5263
@kathiresanr5263 3 жыл бұрын
Simply super crystal clear explanation keep going sir
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Kathir...
@s.muthusamy4783
@s.muthusamy4783 Жыл бұрын
Vaathi movie pathutu vanthu Abudulkalam childhood story paka vanthaen.
@vijayalakshmiv9287
@vijayalakshmiv9287 9 ай бұрын
It,s so intres to look
@kaviarasan2184
@kaviarasan2184 3 жыл бұрын
Very nice sir...
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you
@mahashanmugam8109
@mahashanmugam8109 3 жыл бұрын
Superb hamsa
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you...
@sivakarthiyayinik5695
@sivakarthiyayinik5695 11 ай бұрын
Super sir
@umarfarruk1106
@umarfarruk1106 3 жыл бұрын
Very nice ...clear explanation about Abdul Kalam sir....thank u for tis topic...great job👍
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you for your kind comments...
@lilyanthony4247
@lilyanthony4247 Жыл бұрын
Like in Australia One women can stay alone in your country. Not only yours but also SriLanka. I have been living in Australia since 1997 permanently. Most of the time in my own. But not much fear. But I can’t do this in our countries.
@mufee90
@mufee90 3 жыл бұрын
Fantastic Mindpage👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻.... superb explanation about our great inspired Abdul Kalam sir.... really it’s true that surrounding people and environment will make a person to lead a best in all.... as he had wonderful persons like parents and friends... at the same time it’s damn true that aiming the best to fulfill our desire is very important in our life......
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Superb comment... Thank you...
@mkngani4718
@mkngani4718 10 ай бұрын
நான் வசிக்கும் பகுதிகளில்
@shinymicheal244
@shinymicheal244 Жыл бұрын
Arumayana padhivu nanbare
@arockiaraj3172
@arockiaraj3172 9 ай бұрын
என்னிடம் உள்ள உடமை பிரச்சனைகாரணம் அவர்கள் விரும்புகிறார்கள் எனவே என்னை மனம் சிதைக்க அவர்கள் கடினமான சொல் செயலை வெளி படுத்துகிறார்கள்
@snehasneha5576
@snehasneha5576 11 ай бұрын
எனக்கு பிடித்த ஜயா காலம் 😔🙏🙏🙏
@fathimafahath3508
@fathimafahath3508 3 жыл бұрын
Great effort Mindpage 👏👏 Valuable information. Kids and elders too can learn about his history by ur crystal clear explanation 👍 we can achieve success if we aim and hard work for that.
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Fathima FAHATH
@sharmilasharmi3764
@sharmilasharmi3764 Жыл бұрын
Brother you the where you said the story so good and voice 👌👌👌👌👌👌👌
@AseefAseef-ce3cd
@AseefAseef-ce3cd Жыл бұрын
good
@positivevibes2567
@positivevibes2567 3 ай бұрын
Please 2 part video post pannuga
@user-wz7pm8zc2y
@user-wz7pm8zc2y Жыл бұрын
Don't talk about always Muslim ok he ger8 man in Indian ❤I love sir
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 жыл бұрын
அப்துல் கலாம் ஒரு இலுமினாட்டி அவர்களது கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் இதனைப் பத்தின ஆதாரம் இணையத்தில் உள்ளது
@sksdurairaj
@sksdurairaj 3 жыл бұрын
Superb....Sir.....
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Durai...
@cr7ron49
@cr7ron49 11 ай бұрын
Part 2 engada
@shajithasgallery7385
@shajithasgallery7385 3 жыл бұрын
Superb 👏
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank u my dear wife
@positivevibes2567
@positivevibes2567 3 ай бұрын
2 part podalaya sir
@brindharamasamy5474
@brindharamasamy5474 10 ай бұрын
Sir, make the tailor couple laugh.
@user-be8oy1qe7x
@user-be8oy1qe7x 8 ай бұрын
Kalaam sir tex
@lilyanthony4247
@lilyanthony4247 Жыл бұрын
Not only that this is third time I am studying grammar 1. For university admission only English for one year 2. Australian migration English exam for three months, 3. Now But this is the first time I am using Cambridge University book. I can see the difference. How clearly they are explaining the grammar. Those days I used tips for grammar because some time we can’t understand why they are using the grammar like that. I used to call singlish. Also I think Tamil is better than English because we can communicate clearly. Now only I can understand grammar exactly we speak like Tamil.
@manikyamm9843
@manikyamm9843 11 ай бұрын
Anyone tell please that book name
@manikyamm9843
@manikyamm9843 11 ай бұрын
With author
@mindpage
@mindpage 11 ай бұрын
Book: Wings of fire by APJ Abdul Kalam ( அக்னிச் சிறகுகள்)
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 9 ай бұрын
hard 😂
@user-wz7pm8zc2y
@user-wz7pm8zc2y Жыл бұрын
It's great man. Don't talk about Muslim ok
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 182 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 10 МЛН
அப்துல் கலாம் உரை
29:15
EPIC JOURNEY TAMIL
Рет қаралды 41 М.
Dr. A.P.J. Abdul Kalam @ Great Lakes - Chennai during L'Attitude 13 05'
41:01
Great Lakes Institute of Management - Chennai
Рет қаралды 581 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН